🙏 வணக்கம் மகளே, நான் பிரான்ஸ் தேசத்தில் இருந்து இலங்கை தமிழர் மிக்க நன்றி உங்கள் ஆலோசனையின் பிரகாரம் சமையல் செய்தேன் அருமையான சுவையில் வையிறு நிறைய சாப்பிட்டோம் இனிய வாழ்த்துக்கள் "வாழ்த்துவோம் வாருங்கள்"🤝🙂
Arisi parru sadam water ratio evlo soluga na 1rice kal toor dal eduthu 30 mins sk pani 3 toumler water vitu 3 whistle vita rommba thani aata aaikiruthu ena mistake ka irukum water ratio va illa whistle la
🙏 வணக்கம் மகளே, நான் பிரான்ஸ் தேசத்தில் இருந்து இலங்கை தமிழர் மிக்க நன்றி உங்கள் ஆலோசனையின் பிரகாரம் சமையல் செய்தேன் அருமையான சுவையில் வையிறு நிறைய சாப்பிட்டோம் இனிய வாழ்த்துக்கள் "வாழ்த்துவோம் வாருங்கள்"🤝🙂
@@AAMAIKEYAM மிக்க நன்றி உங்களுக்கு. இன்னிக்கு தான் உங்க கமெண்ட் பார்த்தேன். இனிய புதாண்டு நல் வாழ்துக்கள்🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும்.
🙏வணக்கம் மிக்க மகிழ்ச்சி 2025 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐
நானே செய்தேன்..காரம் வேணும்னு சிறிது மிளகாய் தூள் சேர்த்தேன்...நல்லாயிருந்தது...சுலபமான சமையல் ❤
நன்றிங்க 🙏
hii sister thank you for this, Amma vurukku poitanga, unga videos pathu than cook pandran
Thank you thambi. Mikka Magilchi
Unga video pathu muduchachum na kitchen ku dhan poren akka ipove try pananum pathale supera iruku akka
Thank you dear romba nalla irukkum.
Ennoda most fav akka... Romba pasikum pothu easy ya seiura food ithu than...
ama thambi. healthy food
Tried today nalla irundchu sister tnx for this super recipe
Thank you sister ❤️
Nenga sonnatha appdiya follow panna vera level taste thank u so much akka❤❤❤
Thank you dear
Easy and tasty 🤤🤤🤤🤤🤤 yummy supper na senjitan sippara irundhuchi
Thank you so much 🤝
Onionan.cutting.super.super
Thank you 🙏
Vunmayavey yummy sis semma taste ah irunthuchu vey tq V2lla elorum saptu semmaya iruku nu sonnanga tq 🥰🥰🥰
Thank you dear. ithu pothum
Super.super
Thank you so much 🙏
Super sis...nan try panninan...very tasty.....
Thank you dear sister
Superb
Thanks 🤗
Thank you for the delicious recipes.
Thank you so much
Good morning
Attagaasam, bhale besh,, super combination, pasikka arambithu vittadhu .
Nandri. poi sapidunga
Super🎉
Thanks for the good info
Thank you 🙏
Sooooper
So much
Akka neenga enna rice 🍚 use panninga
மிரட்டிட்டிங்க..... நாங்களே நாக்கு செத்து போய் இருக்கோம்..... இப்படி வீடியோ போட்டா நாங்கள் என்ன செய்றது.... வாழ்த்துக்கள் 🙏🙏
நன்றிங்க 🙏
Today I followed your recipe, It works and come out very well... Thank you so much madam.🙏💐
Thank you very much 🙏☺️
My mother prepared this in the name sambar sadam
Oh thank you 🙏
My Favourite
thank you
Enakum rompa pudikum
Thank you
Oru 100 vishil vitta akka sapadu karuki karupa irukku akka 😢 enna pannala akka
1 tumbler arisikku 3 tumbler thanni na 2 tumbler arisi and 1 tumbler paruppu totaly 3 tumbler varuthu appo 9 class water thaane , neenga 6 tumbler solringa . Appo பருப்புக்கு thanni thevai illaiya? Illa 1 :2 ithu thaan ratio va sis. Measurements correct ah sollunga
illinga arisikku vaikira thannila paruppu venthidum paruppukku thaniya thanni thevai padathu.bayappadama vainga correct ah irukkum.
Today I try this recipe....super tasty...tq sis
Thank you so much
Aarathukku milagaai thool podalaya
Name.or.ooru.maaaa
Intha mathiri cooker a open pantuna udaney oru 2 spoon suthama na sekku kadalai enna vittu oru perattu peratitu saputunga appo theriyum ithoda taste
Ok . I will try.
Super I will try
Thank you so much
Mouth melting 💐💐, today's menu for ud😊🙏🏻
Thank you so much
Akka nice
நன்றி பா
Akka.... Evlo visil vidanum ka....?
2 whistle pa
Amazing very nice
Thank you
Akka 3 litre cooker la panna mudiuma yevlo arisi podanum pls reply pannunga
200g tumbler la 2 tumbler podalam pa
@@JennyCooksTamil ok thanks ka
சூப்பர் 👍👍👍
நன்றி
last la coconut thurvi podalama ka
உங்களுக்கு பிடிச்சி இருந்தால் போடுங்க பா. கடைசியா தேங்காய் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சாப்பிடலாம் நல்லா இருக்கும்.
Very nice
Thank you
Intha Arisi paruppu saatham Pannu pothu chinna onion thaan suvai kodukkum makkale
How many whistle should leave
Medium flame la 2 whistle vachingana pathama venthidum.
Super.
Thank you 🙏
என்னங்க யார் பாத்தாலும் 10 நிமிஷத்துல செஞ்சிடலாம் சொல்றிங்க... வெஜிடபிள்ஸ் கட் பண்ணவே 10 நிமிஷம் ஆகிடும்....
Palakka dhoshathila sollutten 1/2 mani neram agum.
How are you
Fine Neenga eppadi irukinga
How many whistles
Medium flame vachi 2 whistles vidunga.
Super
Thanks pa
👍🏻👍🏻👍🏻👏👏👍🏻👏
🙏
Akka puli konjam sartha nallarkuma
appadiya next time serthu senji pakiren thanks
Pallipalayam chicken podunga
kandippa poduren
சாம்பார் பொடி போட்டாலே இது bisibela பாத் kitte poidum.😜😜
Neenga ethana whistle vitinga
Butterfly cooker la மீடியம் ஃபிளேமில் வைத்து 2 விசில் வைத்தால் நல்லா பதமா வெந்திடும். ஒவ்வொரு குக்கரும் ஒவ்வொரு மாதிரி விசில் எண்ணிக்கை மாறுபடும் .
Visil evlo vidanu
2 whistle vidunga medium flame
What kind of rice ? Is that basmati?
ponni rice
Me.and.familay.nalam
எத்தனை விசில்
2 விசில்
Ithuku suthama na sekku kadalai ennaila senju parunga antha smelluke avvalavu sapatalam
Ok thanks 🙏
Entha wistil sis
2 whistle sis medium flame
Salt podala akka
Pottu irukken pa
சின்ன வெங்காயம் போடவும்.....
Ok 👍
Now.worcking.saudi.
Ella oor layum ethu parupu Sadham tham whole tamil Nadu....not only kongu nadu🤨
😢
You didn't tell how many whistles.
இது தமிழ்நாடு முழுவதும் செய்யப்படும் உணவுதான்.... கோவை, கொங்கு special கூறுவது தவறு.
இல்லைங்க நான் salam எங்க ஊர்ல செஞ்சதை பார்த்தது இல்ல. ஒருவேலை இருக்கலாம் 🤔
Yes ithu ella oorulayum seivanga ramnad district
Tamilnadu muluvathum panunalum eithu famous sa eirukurathu Anga thane so apdi sollurathu thappu eilla
Aprom enathu dindugal briyani , Madurai kari dosa nu solranga athe maari enga oorla special ah naanga solluvom
Arisi parru sadam water ratio evlo soluga na 1rice kal toor dal eduthu 30 mins sk pani 3 toumler water vitu 3 whistle vita rommba thani aata aaikiruthu ena mistake ka irukum water ratio va illa whistle la
visil ethana 🤔🤔
uthiriya venunna 2 whistles. konjam soft ah venunna 4 whistle.
@@JennyCooksTamil 👍
4 vizil vitta kolanju poidatha?
Utsav really. No balance rise available 😅😅😅
அரிசி அளவு தண்ணீர் அளெவெல்லாம் சொன்னீங்க குக்குர் விசிலை சொல்லல்ல...
add sambar powder
Sambar powder podunga
தேங்காய் எண்ணெயை விட நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சாப்பிட்டால் சும்மா அள்ளும். கூட கத்திரிக்காய் கொத்சு.அடடா ம்ம்ம்
appadiya try pannuren
Especially ghee 😍🤤🤤
@@JennyCooksTamilpp
@@JennyCooksTamiljiuĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Bachelor's Biriyani 😂
Yes
How many whistles?
2 or 3 whistles
மேடம் நீங்க சொன்னதெல்லாம்ko கடைசியில் உப்பு போட
Pottu irukkenga
Please telugu
Sorry I don’t know Telugu
எத்தனை விசில் ன்னு சொல்ல வில்லை
மீடியம் ஃபிளேமில் வைத்து 2 விசில் வைத்தால் நல்லா பதமா வெந்திடும். ஒவ்வொரு குக்கரும் ஒவ்வொரு மாதிரி விசில் எண்ணிக்கை மாறுபடும் .
Ithu oru fifteen years munnadiye i mean cell intha alavukku reacha agathe tume le nanga enga veetla night tiffin ku panni tom.😡😡😡😡😡😡😡😡😡😡
athukku naan ippo enna pannanum
😂
சோறுல உப்பு போடவே இல்ல
சோறுல உப்பு போட்டு இருக்கேன். வீடியோ சரியா பாக்காமல் எப்படிங்க இப்படி…
How many whistles
2 Whistles 😊
Super
Thank you
Super
Thank you 🙏
Super
Thank you so much
Super
Thank you