அரிசி பருப்பு சாதத்தை நெய் ஊத்தி சாப்பிட்டு இருக்கிறேன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாப்பிட்டு இருக்கிறேன் கடலை எண்ணெய் இதை பார்த்து பிறகுதான் சாப்பிட போறேன் இதுக்கு சைடு டிஷாக உருளைக்கிழங்கு பொரியல் வடை சட்டியில் செய்த சின்ன வெங்காய முட்டை பொரியல் மற்றும் பூண்டு ஊறுகாய் எனது ஃபேவரிட். துவையல் பார்க்கும்போதே அருமை❤🤤
செம சூப்பர் சார் ❤❤ நீங்கள் சாப்பிடுவதை பார்த்த ருசி வேற லெவல் இருக்கும் நினைக்கிறேன்👏👏 நம்ம வானதி அக்கா தங்கச்சி மாதிரி இருக்காங்க.......❤வாழ்த்துக்கள் 👏💐
தீனா வணக்கம்., நீங்கள் கொங்கு மண்டலத்தில் டிராவல் பண்ணும் பொழுது சுற்று சுற்றி வரும் பொழுது அக்கா காக்கல் வாழ்த்துக்கள் நிறைய கிடைக்கும். அவர்களுடன் டிராவல் பண்ணும் போது ஆயுள் அதிகமாகிவிடும். அன்பு ஆயுளை விருத்தி பண்ணும். பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன். கொங்கு மண்டல மக்கள் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் வணக்கமும் நன்றியும்.,
டீவியிலிருந்து உங்க சமையலை பார்த்து வருகிறேன். பதம் சொல்றது வேற லெவல். திருப்தியான தீனா சமையல்... எங்க ஈரோட்டில் அரிசி பருப்பு சோறு all time favorite. தொடரட்டும் உங்க சுவை. அந்த கொரடா துவையல் செய்து பார்க்கனும். அரிசி பருப்பு சாப்பாட்டுக்கு ஊறுகாய் பிரமாதமா இருக்குங்க...
Chef Dheena, being himself a chef, without any Ego, he is so down to earth... Sir the way u talk to people u meet is simply superb 👏👏👏👏 keep Rocking & God Bless u 🙏🙏
அருமையான சமையல். Kordaa துவையல் பாத்து ரொம்ப interesting ஆக இருந்தது. Kordaa means dry in Marathi. So, I feel it might have been inspired by some Marathi recipe or Maharashtrian dish. Either way, I loved both recipes. Thanks for sharing this.
பருப்பசாதம் சூப்பர் தீனா சார் மூலியமா நிறைய ரெசிபிகள் தெரிந்து கொண்டேன்.நாங்கள் பருப்பு சாதம் கூடவே தயிர் வதக்கிய கத்தரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் சேர்த்து சாப்பிடுவோம்
அண்ணே இந்த அரிசி பருப்பு சாதம் வந்து அருமையா இருந்துச்சு அண்ணன் என்னன்னா அவ்வளவு அருமையா இருந்துச்சு இதனால் வந்து வீட்ல ட்ரை பண்ணேன் அம்மாக்கு செஞ்சு கொடுத்த அம்மா சூப்பர் நாங்க இந்த மாதிரி பல ரெசிப்பிட்டு போடுங்களேன் சூப்பர் அண்ணா அருமை அண்ணா அருமையோ அருமை
A mouth watering recipe and cooking method ! My congrats to you Madam 🙏Iam a foodie too but I also cook traditional food in traditional way ! I can only imagine how nice it will be if you had cooked this Arisi Paruppu Sadam in a clay pot , as I normally do ! I cook this atleast once a week and even store some of it in the fridge for next day ! Another interesting variation I adopt is to use coconut milk in the final stage of the cooking ! Iam sure you will also try to cook in open clay pot to experience additional taste and flavour !
Chef sir, your genuine comments and humbleness... No match in this world for you. You are really great. Nice to watch how you interact with others....❤
சிறப்பு.இது அசல் அரிசி பருப்பு சோறு அல்ல.இவர்களுக்கு தகுந்த மாதிரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அரிசி பருப்பு சாதம் தாளிப்பு மட்டுமே மசால் அரைப்பது எல்லாம் இல்லை...
Requested to give no of servings to description box with ingredients details to all your recipees to prepare accordingly and to avoid excess / shortage. Deena sir requested to condider
நரசிம் பருப்பு சாப்பாடு நாவே அது துவரம்பருப்பு போட்டு தான் செய்யணும் அதுதான் நல்லா இருக்கும் அதுக்கு எதுவும் அரைச்சு போடக்கூடாது வெறுமனே வெங்காயம் தக்காளி பூண்டு சீரகம் எண்ணெயில் போட்டு தாளிச்சு அரிசியும் பருப்பை ஊறவைத்து கழுவி கொட்டிவிடும் வரமிளகாய் தான் மிக்ஸ் பண்ணனும் அதுதான் ஒரிஜினல் அரிசியும் பருப்பு நாங்க சேலம் மாவட்டம் சங்ககிரி எங்க ஊர்ல இப்படித்தான் 😊 செய்வோம்
Superb chef I must admit my mouth started watering.... It was too good akka samayal will always be akka 's samayal.... Hats off to you akka simply superb akka .... U made me so happy today thank you so much ☺️☺️🙏🙏 loads of love and respect from Bengaluru Karnataka India 💐💐
எங்க வூட்லயும் வாரத்துக்கு மூணு வாட்டி அரிசி பருப்பு சாதம் தான். அரிசி அரை கிலோ, துவரம் பருப்பு கால் கிலோ, அரைக்கிறதுக்கு தேங்காய் ரெண்டு சில், சோம்பு 10 கிராம், பட்டை, வர மிளகாய் காரத்திற்கு ஏற்ப. வெள்ளை பூண்டு 10 பல். தாளிக்க தேவையான கல்லெண்ணெய், கடுகு, சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, வர மிளகாய் இரண்டு கிள்ளியது, மஞ்சள் தூள் சிறுது, கல் உப்பு தேவையானது, கருவேப்பிலை, மல்லி இலை, தேங்காய் பொடியாக நறுக்கியது ஒரு கைப்பிடி. இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தொட்டுக்க கத்தரிக்காய் உருளைக்கிழங்குப் பொரியல் சூப்பர்.
Tried it immediately for lunch today. First time trying arisi Parupu sadam. Absolutely super taste 👅 especially with that thogayal….wow❤. Thanks for the recipe chef. That akka has explained it so beautifully.
Sir, we are in trichy, first time seeing this recipe in so much unique teaching by sister and that chutney For giving like this unique dish, thanku for you, we try this combos
Dinamum unga vedios kaga egaer ha romba wait panitrka sir. Kalila 9 o clock ana udaney unga vedio paka vanduduva sir. All vedios are very very awesome sir.
Once in a week we use to prepare it for sure. All time favourite arisi parupu sadam. It goes well with potato brinjal poriyal & curd or eat it hot with ghee and narthangai pickle. yummy.🤤 kongu special
Coimbatore style of அரிசி பருப்பு is using coconut oil. Plus mint chutney... There are various combinations which are good. My personal favourite is mint chutney, curd, lemon pickle, நார்தங்காய் ஊருகாய் நல்லா இருக்கும்... இது கூட கடலை பருப்பு and உடைத்த உளுந்து பருப்பு போட்டா இன்னும் நல்ல இருக்கும்... If you are non veg lover, try with chicken 65.. it will be awesome too.. forgot the potatoe poriyal...
Really enjoyed watching this recipe on Erode style Paruppu Sadam done with Thovaiyal. The preparation was brilliant indeed. Thank u n happy Indepence Day.
தீனா அண்ணாவிற்க்கு சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.அண்ணா ஒவ்வொரு ஊராக சென்று பாரம்பரியமான ,மக்கள் மறந்துபோன பல உணவுகளை எங்களுக்கு மிக அழகாகவும்,விளக்கமாகவும் காண்பிக்கிறீர்கள்.மேலும் மேலும் உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.அண்ணா உங்களின் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.❤
Heartful smile and the love towards the cooking of the Madam is very admirable 👏👏👏👏👏
அரிசி பருப்பு சாதத்தை நெய் ஊத்தி சாப்பிட்டு இருக்கிறேன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாப்பிட்டு இருக்கிறேன் கடலை எண்ணெய் இதை பார்த்து பிறகுதான் சாப்பிட போறேன் இதுக்கு சைடு டிஷாக உருளைக்கிழங்கு பொரியல் வடை சட்டியில் செய்த சின்ன வெங்காய முட்டை பொரியல் மற்றும் பூண்டு ஊறுகாய் எனது ஃபேவரிட். துவையல் பார்க்கும்போதே அருமை❤🤤
இந்த அரிசி பருப்பு சாதத்துக்கு கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் வேற லெவல் அதோட எருமை தயிர் ஊத்தி சாப்பிட்டா பலமடங்கு வேற லெவல் எங்க வீட்ல 40 வருஷமா குக்கரில் தான் செய்கிறோம்
Ok and thank you
@@chefdeenaskitchen |C😂
Same in our house too , weekly 2 days we will prepare
Thanks . Is there a substitute for eggplant. Am allergic ..
@@ps6572 only potato and tomoto
இந்த அரிசி பருப்பு சாதம் உங்களிடம் எதிர்பார்த்தேன் தீனா சார் வாழ்க வளமுடன்
Thank you ma
Ewala periya chef ❤ awanga kita ketu ewala visayangal therinjikaru respect deena sir ❤
செம சூப்பர் சார் ❤❤ நீங்கள் சாப்பிடுவதை பார்த்த ருசி வேற லெவல் இருக்கும் நினைக்கிறேன்👏👏 நம்ம வானதி அக்கா தங்கச்சி மாதிரி இருக்காங்க.......❤வாழ்த்துக்கள் 👏💐
இதே மாதிரி செய்து சாப்பிட்டேன்.. Wow! Yummy! கடலெண்ணையில் பிசைந்து சாப்பிட்டால் சூப்பர்.. 😋😊🙏
எவ்வளவு சமையல் முறைகள்,சமையலில்உள்ள நுனுக்கங்கள் இதையெல்லாம் வெளிக்கொண்டுவரும் தங்களுக்கு ஒரு பெரிய வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி 🌹❤️
Thank you so mush ma
Super
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அரிசியும் பருப்பு சாதம் சூப்பர் 🤤
எங்கள் வீட்டில் வாரத்தில் மூன்று நாட்கள் செய்யக்கூடிய சாப்பாடு
தீனா வணக்கம்., நீங்கள் கொங்கு மண்டலத்தில் டிராவல் பண்ணும் பொழுது சுற்று சுற்றி வரும் பொழுது அக்கா காக்கல் வாழ்த்துக்கள் நிறைய கிடைக்கும். அவர்களுடன் டிராவல் பண்ணும் போது ஆயுள் அதிகமாகிவிடும். அன்பு ஆயுளை விருத்தி பண்ணும். பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன். கொங்கு மண்டல மக்கள் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் வணக்கமும் நன்றியும்.,
@@sellamuthusr6473 s true 💯
அண்ணா இன்று நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது❤❤❤
கவி சூப்பர். துவையல்,கடலை எண்ணைய், ஊறுகாய், தயிர், செம காம்பினேசன் 👌👌👌.
thank you
டீவியிலிருந்து உங்க சமையலை பார்த்து வருகிறேன். பதம் சொல்றது வேற லெவல். திருப்தியான தீனா சமையல்...
எங்க ஈரோட்டில் அரிசி பருப்பு சோறு all time favorite. தொடரட்டும் உங்க சுவை. அந்த கொரடா துவையல் செய்து பார்க்கனும். அரிசி பருப்பு சாப்பாட்டுக்கு ஊறுகாய் பிரமாதமா இருக்குங்க...
இதை பார்த்து செய்து சாப்பிட்டோம் சூப்பர் நன்றி 🙏💐
பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு Chef. Thanks for this lovely recipe.
Super
Chef Dheena, being himself a chef, without any Ego, he is so down to earth... Sir the way u talk to people u meet is simply superb 👏👏👏👏 keep Rocking & God Bless u 🙏🙏
அருமை அருமை அருமை சார் உங்கள் செய்முறையை பார்த்தால் தான் அந்த நாள் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது வாழ்க உங்கள் சேவை வாழ்க வளமுடன்
🎉😢❤😂
Evvalavu arist evaalavu paruppu endru kadasi varai antha akkavum sollavillai, neengalum ketkavillai
thank you
@@sarojabharathy9198 pls check the ingredients list provided initially. For 3 padi rice 1/2 padi paruppu she told.
கொங்கு தமிழ் வாசனை இந்த அரிசி பருப்பு சாதத்துடன் வருகிறது🎉🎉❤❤❤❤❤
வேற லெவல் மாஸ் கண்டிப்பா நான் இதை ட்ரை பண்ணி பாக்கணும்😂😂
எங்க வீட்டில் இன்று அரிசி பருப்பு சாதம் சூப்பர் அண்ணா சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
thank you and wish you the same
அண்ணா அரிசி பருப்பு சாதம் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றி
அருமையான சமையல். Kordaa துவையல் பாத்து ரொம்ப interesting ஆக இருந்தது. Kordaa means dry in Marathi. So, I feel it might have been inspired by some Marathi recipe or Maharashtrian dish. Either way, I loved both recipes. Thanks for sharing this.
பருப்பசாதம் சூப்பர் தீனா சார் மூலியமா நிறைய ரெசிபிகள் தெரிந்து கொண்டேன்.நாங்கள் பருப்பு சாதம் கூடவே தயிர் வதக்கிய கத்தரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் சேர்த்து சாப்பிடுவோம்
Biriyani is TOO spicy😮. Arisi paruppu saadam is great❤
Kavitha sister explanation is really fabulous. Deena sir very level try. 🙏🙏
அண்ணே இந்த அரிசி பருப்பு சாதம் வந்து அருமையா இருந்துச்சு அண்ணன் என்னன்னா அவ்வளவு அருமையா இருந்துச்சு இதனால் வந்து வீட்ல ட்ரை பண்ணேன் அம்மாக்கு செஞ்சு கொடுத்த அம்மா சூப்பர் நாங்க இந்த மாதிரி பல ரெசிப்பிட்டு போடுங்களேன் சூப்பர் அண்ணா அருமை அண்ணா அருமையோ அருமை
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 👍👏👌👍👏👌
Kaila eduthu vaigakka.evlo pasam.❤ voicelayesuper.👌👌👌👌🙏🙏
தீனா சார்...சமையலை ரசித்து ருசித்து நீங்கள் காட்டும் expresssion... வேற லெவல்....
அருமை... மாங்காய் ஊறுகாய் இதற்கு அருமையாக இருக்கும்....
Kovilluku pona South Side puli sadam and ellu chutney favourite dambi sankarankovil
A mouth watering recipe and cooking method !
My congrats to you Madam 🙏Iam a foodie too but I also cook traditional food in traditional way ! I can only imagine how nice it will be if you had cooked this Arisi Paruppu Sadam in a clay pot , as I normally do !
I cook this atleast once a week and even store some of it in the fridge for next day ! Another interesting variation I adopt is to use coconut milk in the final stage of the cooking !
Iam sure you will also try to cook in open clay pot to experience additional taste and flavour !
Enoda favourite arisiparupu da summa amirtha maari irukum. Kooda urugai Ilana enna vegetables vechu saptalu arusuvaya irukum. Aana sudda saptatha taste aairukum
Dheena anna inaiku arisi parupu sapadu seiyalanu nenachen nenga video potenga thank you 😊😊
Exactly is kongu biryani... Thank you sir for your wonderful effort to extract the originality
You are most welcome
Pachai puli recipe wanted
🎉அருமையான சமயல். இயற்கை உணவு.❤
Superb...❤ parupu saatham ❤
Intha thuvaiyal enga amma vara milagaai potu panuvanga... thuvaiyal na ithu than enga veetla
Chef sir, your genuine comments and humbleness... No match in this world for you. You are really great. Nice to watch how you interact with others....❤
7:59 அவங்க சொல்லும் போது அவ்வளவு ரசித்து ஆசையாக சொல்லுறாங்க. சிறப்பு
தீனா சார் நல்ல நெறிமுறைகளோடு இந்த சமையல் சேனலை வழிநடத்தி செல்கிறீர்கள். மேலும் தொடரட்டும்…. சமையல் அனைத்தும் நன்றாக உள்ளது.
வாழ்துக்கள் சார்
Thanks
Fantastic talk Nice , thanks 🙏
Reminded me of my mother's Arisu parupu sadham 🥺🥺
ok and thank you
சிறப்பு.இது அசல் அரிசி பருப்பு சோறு அல்ல.இவர்களுக்கு தகுந்த மாதிரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அரிசி பருப்பு சாதம் தாளிப்பு மட்டுமே மசால் அரைப்பது எல்லாம் இல்லை...
S
Yes
Sssssss
Ennoda mind voice adhve
S
எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை இந்த அரிசி பருப்பு சாப்பாடு செய்வோம்
மிகவும் அருமையான சாப்பாடு
எனக்கு பிடித்த சாப்பாடு ❤
Irukku poittu vandaa quicka seira sappadu my son favourite 😋
பார்க்கும்போதே கும்மு செஞ்சு பார்த்தா கும்மா கும்மு chef chief வாழ்க
Korada thuvial exact ingredients &measurements pls ❤❤❤❤❤❤❤
She is really pretty and seems blessed with a wonderful skill too… ❤
அருமை தயிர் பச்சடி எலுமிச்சை ஊறுகாய் இதற்கு அருமையாக இருக்கும்.
Tried this recipe today for dinner..... It was jus awesome.....
Beautiful ❤ I will try and enjoy with my family
Requested to give no of servings to description box with ingredients details to all your recipees to prepare accordingly and to avoid excess / shortage.
Deena sir requested to condider
Brother super valga nalamudan valga valamudan Valga vaiyagam ❤❤❤
நரசிம் பருப்பு சாப்பாடு நாவே அது துவரம்பருப்பு போட்டு தான் செய்யணும் அதுதான் நல்லா இருக்கும் அதுக்கு எதுவும் அரைச்சு போடக்கூடாது வெறுமனே வெங்காயம் தக்காளி பூண்டு சீரகம் எண்ணெயில் போட்டு தாளிச்சு அரிசியும் பருப்பை ஊறவைத்து கழுவி கொட்டிவிடும் வரமிளகாய் தான் மிக்ஸ் பண்ணனும் அதுதான் ஒரிஜினல் அரிசியும் பருப்பு நாங்க சேலம் மாவட்டம் சங்ககிரி எங்க ஊர்ல இப்படித்தான் 😊 செய்வோம்
எனக்கு குக்கரில் செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் அதனால் பாத்திரத்தில் சமைத்துக் கொள்கிறேன் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤
Thanks
@@suhispicekitchen 🙏
Fantastic rice n dhal dish no garam masala ingredients at all superb thank you for sharing akka
Thank you chef Deena😊😊😊😊😊
U kindled my sweet memories. I cherish the moments.
Arusi paruppu Sadam, super chef, ❤❤❤
Super and very tasteful. Tanks .
Deena sir very humble God bless ur fly and future
Dheena sir super explanation thanks, god bless you
Superb chef I must admit my mouth started watering.... It was too good akka samayal will always be akka 's samayal.... Hats off to you akka simply superb akka .... U made me so happy today thank you so much ☺️☺️🙏🙏 loads of love and respect from Bengaluru Karnataka India 💐💐
Thanks a lot
Erode mattum ila ....Coimbatore Kongu Nadu Dish also ❤❤❤
வணக்கம்.நாங்களும் ஈரோடுதான் அரிசிபருப்புசாப்பாட்டுக்கு முட்டைபொடிமாஸ்.உருளைக்கிழங்குபொடிமாஸ் சூப்பரா இருக்கும்.நன்றி
Hi chef. Nice recipe. Can you tell the measurements for smaller quantity like for 5 people. Thank you.
If u have with brinjal gravy or vellum that is also nice combination for this rice
Daily seiya virumbura sapadu...arisimparupu sadham❤
yes
எங்க வூட்லயும் வாரத்துக்கு மூணு வாட்டி அரிசி பருப்பு சாதம் தான். அரிசி அரை கிலோ, துவரம் பருப்பு கால் கிலோ, அரைக்கிறதுக்கு தேங்காய் ரெண்டு சில், சோம்பு 10 கிராம், பட்டை, வர மிளகாய் காரத்திற்கு ஏற்ப. வெள்ளை பூண்டு 10 பல். தாளிக்க தேவையான கல்லெண்ணெய், கடுகு, சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, வர மிளகாய் இரண்டு கிள்ளியது, மஞ்சள் தூள் சிறுது, கல் உப்பு தேவையானது, கருவேப்பிலை, மல்லி இலை, தேங்காய் பொடியாக நறுக்கியது ஒரு கைப்பிடி. இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தொட்டுக்க கத்தரிக்காய் உருளைக்கிழங்குப் பொரியல் சூப்பர்.
Thanks sir
Very very nice ma’am
it’s the authentic one of our kongu thesam😊
Thank you sir
Tried it immediately for lunch today. First time trying arisi Parupu sadam. Absolutely super taste 👅 especially with that thogayal….wow❤. Thanks for the recipe chef. That akka has explained it so beautifully.
She always smile & cooked.
Thank you so much
Sir, we are in trichy, first time seeing this recipe in so much unique teaching by sister and that chutney
For giving like this unique dish, thanku for you, we try this combos
Thanks and welcome
தீனாஉங்களைமாதிரி கொங்குமண்டலத்தில் உள்ளஅரிசிம்பருப்பு எத்தனைவகைஉண்டோ அத்தனைமுறையும் வெளிஉலகத்திற்கு காட்டியதிற்குகொங்கு மண்டலத்தின்சார்பாக ❤🎉மனமார்ந்தநன்றி
சம்பார் satham very comport food
இசை இல்லாதது அருமையாக இருந்தது
நீங்கள் பேசும் வார்த்தைகள் மட்டும் தெளிவாக உள்ளது
thank you
தேங்காய் எண்ணெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்க
சூப்பரா இருக்கும்
I'm from Coimbatore.. Me too love😋 arisimparuppu ... But my hubby not like so after marriage I missed a lot....
Super Nice recipe. 👍
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
நானும் கோவைதான்....மாதம் இருமுறை செய்துவிடுவோம்....எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.....
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
Enaku therinju enga veetla always parupu rice+ kadalai ennai combo than..with mango pickle
Very very super but my choice is palm jaggery and banana , panchamirtham best combination 😊😊😊😊❤
Three in one, thoval beats your tongue 🎉❤
அருமை அருமை சகோதரி நன்றி தீணா தம்பி
My favorite food ❤❤❤❤ anga kongu briyani
Super..varum kadugu koodathu...
Dinamum unga vedios kaga egaer ha romba wait panitrka sir. Kalila 9 o clock ana udaney unga vedio paka vanduduva sir. All vedios are very very awesome sir.
Enga kongu mandalathil arisi paruppu soru weekly two times seithu viduvom hard work time sudden intha sappadu seithu viduvom
Korada thuvayal super kka
Very nice 👍
நான் எப்போதும் குக்கரில்தான் எல்லா ஒரு சாப்பாடு செய்வேன்... நல்லா வரும்....
Once in a week we use to prepare it for sure. All time favourite arisi parupu sadam. It goes well with potato brinjal poriyal & curd or eat it hot with ghee and narthangai pickle. yummy.🤤 kongu special
சார் இவிங்கள்ட அப்புடியே பச்சை புளி ரசம் செய்து காட்ட சொல்லுங்கள் சார்.தயவு செய்து. ❤❤🎉
Super Super pa ❤❤❤❤
Coimbatore style of அரிசி பருப்பு is using coconut oil. Plus mint chutney... There are various combinations which are good. My personal favourite is mint chutney, curd, lemon pickle, நார்தங்காய் ஊருகாய் நல்லா இருக்கும்... இது கூட கடலை பருப்பு and உடைத்த உளுந்து பருப்பு போட்டா இன்னும் நல்ல இருக்கும்... If you are non veg lover, try with chicken 65.. it will be awesome too.. forgot the potatoe poriyal...
பாரம்பரியமான உணவு
Really enjoyed watching this recipe on Erode style Paruppu Sadam done with Thovaiyal. The preparation was brilliant indeed. Thank u n happy Indepence Day.
Thanks a lot
தீனா அண்ணாவிற்க்கு சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.அண்ணா ஒவ்வொரு ஊராக சென்று பாரம்பரியமான ,மக்கள் மறந்துபோன பல உணவுகளை எங்களுக்கு மிக அழகாகவும்,விளக்கமாகவும் காண்பிக்கிறீர்கள்.மேலும் மேலும் உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.அண்ணா உங்களின் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.❤
Wish you the same and thank you so much for wonderful comment.