குக்கர் விசில் வரும்போது வீடே மணக்கும்!😋அரிசி பருப்பு சாதம்!குக்கரில் செய்வது எப்படி? Paruppu Sadam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi ปีที่แล้ว +83

    ஹாய் சிஸ்டர். நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். நெய்கூட விடல. சுவையும் கமகமன்னு வாசமும் அருமை. நானும் எத்தனையோ முறை பருப்பு சாதம் வைத்திருக்கிறேன். ஆனால் ஏதோ ஒன்று குறையாகவே எனக்கு தோன்றும். இன்று செம்ம டேஸ்ட். மிக்க நன்றி சிஸ்டர்💜💜💜💜

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +7

      V happy 😊 dear

    • @nisharanjith4673
      @nisharanjith4673 10 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @PriyaSelva-mn3qq
      @PriyaSelva-mn3qq 4 วันที่ผ่านมา

      Hi akka​@@CookwithSangeetha

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +12

    Hi friends ❤️ Good morning! ❤️ New video 👉th-cam.com/video/9OuPg0NoikE/w-d-xo.html please watch and give your 👍 likes and support

  • @Sridharyetta
    @Sridharyetta ปีที่แล้ว +24

    நான் இதுவரை இந்த மாதிரி சாதம் செஞ்சதில்லை... இப்போ ட்ரை பண்ணினேன்.... செமயா இருந்துச்சு.... சூப்பர்....❤❤❤

  • @gnanamganapathy361
    @gnanamganapathy361 2 ปีที่แล้ว +108

    நீங்க சமைக்கிற உணவும் சரி, நீங்க சொல்ற அழகும் சரி,எது எதைவிட சிறப்பு என்று சொல்ல முடியவில்லை;வாழ்த்துகள்👌👌👌

  • @johnsundar568
    @johnsundar568 ปีที่แล้ว +5

    சங்கீதா சமையல் எளிமையானது... சமயலில்
    உங்கள அடிச்சிக்க முடியாது சூப்பர்....

  • @mathanpv7212
    @mathanpv7212 ปีที่แล้ว +85

    முதல் முயற்சிலயே டேஸ்ட் அள்ளுது போங்க. இதுல ஸ்பெசல் என்னனா சமைக்க தெரியாத நானே நல்லா பண்ணிட்டேன் 😍🤗

  • @kaviskitchen33
    @kaviskitchen33 ปีที่แล้ว +9

    அருமை அருமை சகோதரி இன்று எங்கள் வீட்டில் பருப்பு சாதம் செய்தேன் நன்றி சங்கீதா ❤️❤️❤️

  • @vennila682
    @vennila682 2 หลายเดือนก่อน +2

    நான் செய்து பார்த்தேன்,உண்மையிலேயே ரொம்ப நன்றாக இருந்தது, (07/09) simple and tasty lunch இது தான். Thanks a lot.....

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 3 ปีที่แล้ว +56

    செவிக்கும், வயிற்றுக்கும் சிறப்பான விருந்து. வாழ்த்துகள்!!!!

  • @சசீந்திரன்அ
    @சசீந்திரன்அ 3 ปีที่แล้ว +8

    சூப்பர்... குறைந்த நேரத்தில் மிகவும் எளிதான, சுவையான சாப்பாடு. அருமையோ அருமை😋🤩👍👌😀🙏🙏🙏

  • @surya_shruthisurya_shruthi
    @surya_shruthisurya_shruthi ปีที่แล้ว +5

    Unga video first time paakkura
    Today veetla na paruppu satham tha panna .....solla vaarthaigale illa 😍😍 vera leval 💕💕

  • @vlakshmi4531
    @vlakshmi4531 ปีที่แล้ว +1

    ❤❤❤ நான்கு ஐந்து முறை சமைத்து சாப்பிட்டு விட்டேன். ஒவ்வொரு முறையும் டேஸ்ட் அள்ளுகிறது

  • @esthershekie4121
    @esthershekie4121 2 ปีที่แล้ว +3

    Sangee my fvrt dish... But Enaku kulaiva irundha Pidikadhu...yarume indha maari senju thandhadhu ila... Nane try panen happaaaaaa Vera level taste.. My husband appreciate me.. Tq da.. Love u loadsss

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      V happy dear.thku so much pa

    • @esthershekie4121
      @esthershekie4121 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha epdiyachi Unga kaiyaala Sapdanum nan

  • @tharsinikajan5682
    @tharsinikajan5682 2 ปีที่แล้ว +2

    Hi sange paruppu saatham செய்து அசத்தி உள்ளேன். மிகவு‌ம் அருமையாக இருந்தது. நன்றி

  • @lakshmisengunthar5183
    @lakshmisengunthar5183 3 ปีที่แล้ว +33

    Thanks Madam... I tried your sadam...Very tasty... My 3 yrs daughter also enjoyed eating this sadam...

  • @sasikalav9938
    @sasikalav9938 10 หลายเดือนก่อน +1

    நான் இப்போ இந்த மாதிரிதான் பருப்பு சாதம் பண்றேன். நல்லா இருக்கு. Thank you.

  • @indhras8766
    @indhras8766 3 ปีที่แล้ว +14

    சங்கீதா உங்களின் சொல்லழகு மிக நன்று.....

  • @KamalHari-vl8gq
    @KamalHari-vl8gq 4 วันที่ผ่านมา

    Akka neenga sonna method la senchen semya irukku taste adipoli thank u akka

  • @tamilmaki7676
    @tamilmaki7676 2 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்தசாதம் நல்லாசெஞ்சி இருக்கிறீங்க அருமை வாழ்த்துக்கள்

  • @duecousins8414
    @duecousins8414 9 หลายเดือนก่อน +1

    First time உங்க வீடியோ பார்த்து அரிசி,பருப்பு சாதம் செய்தேன் சூப்பரா இருந்ததுமா நன்றி

  • @sabareeswaridivya7259
    @sabareeswaridivya7259 3 ปีที่แล้ว +6

    மிக அருமை. என் பொண்ணு ரொம்ப நல்லா சாப்பிட்டா. ரொம்ப நன்றி மேடம்

  • @gsrfamily9221
    @gsrfamily9221 2 ปีที่แล้ว +1

    Today I Tried dis recipe very yummy and neenga Sona mathri cokkerla whistle varum pothe andha aroma sema madam thank you so much

  • @gokulapriyamurugesan3016
    @gokulapriyamurugesan3016 2 ปีที่แล้ว +15

    Tried 3 times.. Vera level output sis❤️ paaraattu malaiya polinjitaanga veetla💥 thank you so muchhh for this tasty recipe.. miga periya fan aayiten unga samayal ku!💖💖

  • @malarkabilan5960
    @malarkabilan5960 ปีที่แล้ว +1

    Super sister romba nalla irunthutchu, my son romba virumbi saptan im happy sister tq😊

  • @meharhamid7855
    @meharhamid7855 3 ปีที่แล้ว +14

    So yummy recipe 🤤 I’ll try to make your method, thanks 🙏

  • @arshithafathima2719
    @arshithafathima2719 2 ปีที่แล้ว +1

    Inaiku en 6 vayasu paiyanuku lunch ku pani kuduthen. Super a irunthuchu amma. Thank u for ur receipe.

  • @kalaitechtamil4407
    @kalaitechtamil4407 3 ปีที่แล้ว +14

    31- லைக்... கண்ணைக் கொள்ளைக் கொள்கிறது உங்கள் ரெசிபி.... அழகாக சொல்றீங்க தோழி...💖🥰🤝👏👏👏

  • @nashvanashva2587
    @nashvanashva2587 2 ปีที่แล้ว +1

    Hiii sangeetha parupusadham en hus and children ku kuduthen sema sonnanga thankyou sangeetha

  • @vallinagarajan8391
    @vallinagarajan8391 3 ปีที่แล้ว +3

    வித்தியாசமான முறையில் செஞ்சு இருக்கீங்க. Try பண்றேன் சங்கீதா புள்ள

  • @suryas3444
    @suryas3444 2 ปีที่แล้ว +2

    hai Akka na today tried Panna Nalla vanthathu so thank you so much Akka

  • @thirumalaikumar8473
    @thirumalaikumar8473 3 ปีที่แล้ว +5

    சூப்பர் பருப்பு சாதம் மிக
    அருமை. உங்கள் பேச்சு அருமையாக உள்ளது

  • @aarthiveerasekar9577
    @aarthiveerasekar9577 18 วันที่ผ่านมา

    Super ah irunthuchi especially for kids...

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 ปีที่แล้ว +3

    Your voice itself so sweet sure your recipe will be tasty. I have never come across a person who can explain so well. Thank you mam

  • @venkateswaranp3652
    @venkateswaranp3652 22 วันที่ผ่านมา

    நான் செய்து சாப்பிட்டேன். சூப்பராக இருந்தது. என் டீ ஏஜ் பையனும் விரும்பி சாப்பிட்டான் அது ஆச்சர்யமாக இருந்தது.

  • @kanmanichandran235
    @kanmanichandran235 3 ปีที่แล้ว +9

    Today I tried this sister yummy Vera level...Thank you sister🙏👍

  • @anupallavisunil617
    @anupallavisunil617 ปีที่แล้ว +1

    Hi sangeetha sis nan endha dish try pannen superb nice. Thank you

  • @Mahesofficial2118
    @Mahesofficial2118 3 ปีที่แล้ว +3

    Sister semma super my family all members happy different taste so thank you thank you👌👌👌👌

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்

  • @r.i.santhiya10
    @r.i.santhiya10 2 ปีที่แล้ว +25

    Today first time I tried this Saadam. Wow it tastes amazing sis... The main important fact is the texture of the rice. The ratios are exactly perfect. It's really nice sis. Thanku for the amazing recipe sis...

  • @saroprathi8622
    @saroprathi8622 2 ปีที่แล้ว +1

    Hi mam. Now i tried paruppu sadham. Neenga sonna mathiri visil varapo superbbbbb smell. I didnt expect. Thanx a lot..... luv u

  • @cyrusalexander9632
    @cyrusalexander9632 2 ปีที่แล้ว +4

    Tried this recipe today... it came out really well1.. thanku sister

  • @sayasfashion6075
    @sayasfashion6075 ปีที่แล้ว

    மிகவும் அருமையான உணவு சகோதரி அவ்ளோ அருமையாக இருந்தது.என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. உண்மையாகவே உங்கள் சமையல் அனைத்தும் மிகவும் அருமை மிக்க நன்றி சகோதரி. நீங்கள் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த செல்வங்களுடனும் மனம் நிறைந்த மகிழ்வுடனும் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்..

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 ปีที่แล้ว +7

    அரிசி பருப்பு சாதம் அருமையான சுவை உங்கள் பேச்சு அழகோ அழகு

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 หลายเดือนก่อน

    செய்தேன் சங்கீதாம்மா... உண்மையில் வித்தியாசமான சுவைதான்.... அருமை சங்கீதாம்மா... நன்றி மா❤❤❤.அடுத்து அதிரசம் செய்து பார்த்துட்டு சொல்றேன்😊

  • @riselvi6273
    @riselvi6273 2 ปีที่แล้ว +6

    I ' ve prepared paruppu sadam as you told. It was so yummy. Really I enjoyed it very much. Thanks ma.

  • @ramanandhini9102
    @ramanandhini9102 2 ปีที่แล้ว +1

    Chicken & mutton varuval epadi solunga Sangeetha style super ungavetuvanthara dish sopatapollairuku

  • @laksramyaramya6189
    @laksramyaramya6189 3 ปีที่แล้ว +6

    Today I try this recipe.. Very tasty. Thanks for upload this recipe.. I like very much mam 😍😍

  • @TIPSVLOGSTips
    @TIPSVLOGSTips 3 หลายเดือนก่อน +1

    Neenga pesurathu ennakku romba pudikkum❤

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 3 ปีที่แล้ว +5

    Enakku romba piditha dish sister Thank you

  • @Davidsara777
    @Davidsara777 2 ปีที่แล้ว +1

    Akka naethu fish curry fish fry inaiku paruppu saatham husband sonaru ipdiyae continue pannu super aa iruku nu sonaru akka thank you so much akka

  • @rajha9
    @rajha9 2 ปีที่แล้ว +4

    I tried this... came out well.
    Tq sangeetha 🎊🎉

  • @vaishunagaraj279
    @vaishunagaraj279 ปีที่แล้ว

    eppo paruppu saadham senjalum indha recipe dhaan neraiya time panni irukken late ah comment pandren super ah irukku mam neenga ready panna andha paste semma flavour and taste ah kudukkuthu😋😋 thank you mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி நான் வீடியோவில் சொல்லி இருப்பேன் சோ இது என்னுடைய ஓன் ரெசிபின்னு சொல்லிட்டு அதுக்கு மெயினா இந்த ரெசிபி நல்லா இருக்குறதுக்கு காரணம் அந்த மசாலா தான் என அவ்வளவு ஒரு வாசனை கொடுக்கும் அப்படின்னு அது நீங்க நல்லா புரிஞ்சுகிட்டீங்க நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதைவிட வேற சந்தோஷம் எதுவும் இல்ல ரொம்ப நன்றி

  • @aneesakhtar5050
    @aneesakhtar5050 2 ปีที่แล้ว +6

    sister really superb dish. i had tried more than 3 times. I my self started making this for my family, in weekend. we all love this paruppu sadam very much.
    thank you for giving a different method of making this dish which makes different taste that we all love to take even in evening also...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Really very happy.thku

    • @aaraaaaruvlogs5564
      @aaraaaaruvlogs5564 ปีที่แล้ว

      Hi mam.3 visil poda sonankala high flame la vacha low flame la vacha

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 2 ปีที่แล้ว +2

    SEMA teasty saadham mam, fish varuval unga style lil podunga mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Thku .y not just 4 days before i upload fish fry pls check

  • @gunasekar2774
    @gunasekar2774 3 ปีที่แล้ว +5

    Simple and delicious sangeetha style paruppu saadham ... try with brinjal and potato fry... awesome one.

  • @lekhadhanu8955
    @lekhadhanu8955 ปีที่แล้ว +1

    Akka yennaiku neega sonna maariye.seithen unmaiyave super a iruthuchu akka.... ultimate

  • @kalaivani-sv3ji
    @kalaivani-sv3ji 3 ปีที่แล้ว +3

    Enga ooru Coimbatore pakka Samayal.....Healthy n tasty ....Tastes awesome when served with brinjal fry and village style raw chinna vengaya chutney....

  • @indudharan2778
    @indudharan2778 2 ปีที่แล้ว +2

    Spr mam en son kku lunch ready pannanum very tasty

  • @vasantharamasamy6274
    @vasantharamasamy6274 3 ปีที่แล้ว +3

    Hí Sangeet! I've become ur fan _I'm proud of telling this at the age of 68 _vasantha, Madurai

  • @muhammadajees5931
    @muhammadajees5931 2 ปีที่แล้ว +1

    Today unga vdo va pathu tha parupu satham senjn.
    Taste supr ra irunthuthu tnq so much sis

  • @revathimuthukumar1820
    @revathimuthukumar1820 3 ปีที่แล้ว +9

    I tried this recipe taste very well thank you

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +2

      Oh super thku so much inga

    • @marieswarisubramanian4335
      @marieswarisubramanian4335 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha அருமையாக இருந்தது மேடம் என் பசங்க விரும்பி சாப்பிட்டார்கள்

  • @gokulapriyan3247
    @gokulapriyan3247 ปีที่แล้ว +1

    மிக மிக அற்புதம் அக்கா .......ippothan seithen......💞💞💞

  • @mangaijayamanikandan2059
    @mangaijayamanikandan2059 3 ปีที่แล้ว +3

    Thank you Sangeetha sis... Tomorrow I will try this ..thank you

  • @suriyakathir4539
    @suriyakathir4539 3 ปีที่แล้ว +2

    Ungaloda tiffun sambar sangeetha akka stylil seithen tiffun sambar very taste

  • @kalaivani2935
    @kalaivani2935 3 ปีที่แล้ว +4

    Hai akka my fav 😋 tq so much akka ♥️ unga samaiyal style Vera level

  • @karasarasamayal5263
    @karasarasamayal5263 2 ปีที่แล้ว +1

    Tried today..super cooker la whistle varapavae sema smell... super Sangeetha

  • @manikandansadasivam9009
    @manikandansadasivam9009 2 ปีที่แล้ว +3

    Madam...seri comedya pesareenga and happy to listen 😀😀 and looks yummy 😋

  • @sheela836
    @sheela836 ปีที่แล้ว

    நீங்க சொன்ன மாதிரி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி தோழி

  • @narmathasathiya469
    @narmathasathiya469 3 ปีที่แล้ว +6

    Hi Sangeetha I did this parupu saatham,it came very well,it’s really taste amazing,I ate too much today,thank you for the recipe,god bless you

  • @rasikapriya875
    @rasikapriya875 2 ปีที่แล้ว +2

    Yummy taste 😋🤤
    வீட்டில் எல்லோருமே பாராட்டினாங்க

  • @kumutham1962
    @kumutham1962 3 ปีที่แล้ว +4

    Super. Fantastic. Wonderful. Beautiful. Excellent. Marvoles

  • @ragavik8353
    @ragavik8353 2 ปีที่แล้ว +1

    Hi. Aunty. Today recipe try panna. Semma results. Very taste. Like my child. Daily pannunga ma. Sonna aunty. Romba nantri. Ovaru recipeum super. Arumai

  • @rasikavi1508
    @rasikavi1508 ปีที่แล้ว +3

    Came out very nice❤

  • @SaranyaSaranya-jy3sk
    @SaranyaSaranya-jy3sk 8 หลายเดือนก่อน

    Thank you sister recipe is super thank you so much en paiyan verumpi saptan ethu mathri recipe neray video potuga plz 🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 หลายเดือนก่อน

      Pls check in my channel so many uploaded

  • @jayanthi2029
    @jayanthi2029 2 ปีที่แล้ว +6

    I tried this recipe,its very nice taste sis 👍

  • @shajithashajitha4866
    @shajithashajitha4866 ปีที่แล้ว

    Perfect ....vera level....na samachatha nu. ....ennalaye namba mudila...avlo nalla irunthuchu....thank u so much mam...

  • @baluselvi9577
    @baluselvi9577 2 ปีที่แล้ว +7

    I will tried today ☺️ very nice taste 😋 and my family members also like this recipe ☺️ tq for this recipe sis ❤️✨

  • @Kavitham42
    @Kavitham42 8 หลายเดือนก่อน

    மேம் இன்று செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது மிக்க நன்றி❤

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 3 ปีที่แล้ว +3

    Superb all recipees not only simple but also taste and fantastic

  • @BeFitWithNagamani
    @BeFitWithNagamani 3 ปีที่แล้ว +1

    Sangeetha pullaikaga senju pathen ma .. usuall ah naa arisimparuppu sapadukku sombu poduven... Kasa kasa poda rombavae yosichen... But outcome was really superb... Thank you ma

  • @noorrahman7680
    @noorrahman7680 3 ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரி நான் நூர்ரஹ்மான் நான் சிங்கப்பூரில் இருகாகிறோன் நான் உங்கள் சமையலுக்கு ரசிகை பருப்பு சாதம் அருமை 👌👌👌👍💐💐💐❤

  • @rozzerkarthick8605
    @rozzerkarthick8605 2 ปีที่แล้ว +1

    Aug 2022.. hi sis, today I'm trying this paruppu sadam. Tastya irunthuchu...

  • @deepirajendran3411
    @deepirajendran3411 2 ปีที่แล้ว +7

    Really nice sis... Output became very tasty 😋

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சங்கீதா மேடம். நானும் செய்தேன். ஆனால் இதுதான் சூப்பர். 👌👌👌

  • @mahalakshmilakshmi2219
    @mahalakshmilakshmi2219 2 ปีที่แล้ว +3

    Ma'am I made a pudina rice it came very well thank you for your recipe 🙏

  • @deepikagurumoorthy3052
    @deepikagurumoorthy3052 ปีที่แล้ว +2

    Today i tried this method its super and good smell
    Thankyou mam

  • @KaviKavi-js6jy
    @KaviKavi-js6jy 3 ปีที่แล้ว +3

    Super tasty recipe

  • @mercyvimala6034
    @mercyvimala6034 วันที่ผ่านมา +1

    சூப்பர் aaaaaaaaaa

  • @emiliangel2158
    @emiliangel2158 2 ปีที่แล้ว +11

    I tried this receipe. It came out well. Really wonderful taste ❤️ Take you so much mam. Keep doing👍

  • @vlakshmi4531
    @vlakshmi4531 ปีที่แล้ว

    மூன்று முறை சமைத்து சாப்பிட்டோம். அருமையாக இருந்தது சங்கீதா.❤❤❤

  • @vinothinia7197
    @vinothinia7197 2 ปีที่แล้ว +5

    I tried it sista.... It's came out very well and very yummy 🤤.... Thank you sista🤩

  • @Aru_Mathi
    @Aru_Mathi 8 หลายเดือนก่อน

    நானும் வீட்ல இதே மாதிரி செஞ்சேன் செம்ம டேஸ்ட்.Thanks

  • @sabareeswaridivya7259
    @sabareeswaridivya7259 3 ปีที่แล้ว +4

    Sema taste. Thank you sister💞

  • @shaliniiniya681
    @shaliniiniya681 3 ปีที่แล้ว +1

    Akka naa innaiku kuthiraivali arisila try panna supara iruku thank you

  • @subbulakshmisubbu7665
    @subbulakshmisubbu7665 3 ปีที่แล้ว +3

    I like your hair style, which is moved with your voice.

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc 2 ปีที่แล้ว +1

    Sis nan inaiku paruppu sadam panen sema tastea irunthuchu enoda son nalla saptan

  • @asmithaselvan8502
    @asmithaselvan8502 3 ปีที่แล้ว +80

    Hi akka...I am your new subscriber ♥️Today I tried this...😍 Mouthwatering recipe...My whole family appreciated me💜#Must try Guys💯

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +7

      Hi dear welcome to cook with Sangeetha family.thku so much dear

    • @asmithaselvan8502
      @asmithaselvan8502 3 ปีที่แล้ว +5

      @@CookwithSangeetha Will try all your recipes akka...♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +2

      @@asmithaselvan8502 thku dear

    • @asmithaselvan8502
      @asmithaselvan8502 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha @Cook with Sangeetha 😍Loving your genuine reply to everyone akka..
      ♥️looking Cute sis😍😍Love from erode💜... Usually I won't comment to any channel...Cause there is no response 🙃But u are fabulous 💯♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +2

      @UCchZOh8UA7dJvE5NEP-PYdw it's my pleasure dear daily I am spending two hours to reply all mages dear.becuse they r treated me then I should r we spend knw

  • @priyar9053
    @priyar9053 หลายเดือนก่อน

    In my childhood i had taken this food prepared by traditional gounder family...after that i tried it manytimes...but none tasted like that....after seeing this..i prepared ...it was absolutely like that....really good..👍👍👍

  • @rachelbeulah3336
    @rachelbeulah3336 2 ปีที่แล้ว +4

    Sis, today I did and succeeded 👍 It's really good 😋

  • @preethijenifer4027
    @preethijenifer4027 2 ปีที่แล้ว +1

    Unga Cooking Solavaa Venum Sis Always Superb,........