70 கருப்பு திராட்சை... 27-நாள் ரகசியம் உடைக்கும் Dr.C.K.N... Blood Pressure | Hemoglobin |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #DrCkNandhagopalan #actorrajesh #DrCkNandhagopalan #humanbody #Digestivesystem
    Full Video Link : • Hotelல சாப்பாடு ஏன் se...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 852

  • @reshukaruppu
    @reshukaruppu ปีที่แล้ว +1996

    என்னோட அம்மா இன்றைய தேதியில் ரத்த அழுத்தம் குறைபாடு இல்லாமல் இருக்கிறார் இந்த திராட்சை நீர் குடித்ததால் நன்றி நந்தகோபால் அய்யா 🙏🏻

    • @PadmanabanVenkatachalam
      @PadmanabanVenkatachalam ปีที่แล้ว +52

      தினமும் 70 திராட்சயா இல்லை ஒருமுறை தயாரித்து 27 நாட்களா ?

    • @reshukaruppu
      @reshukaruppu ปีที่แล้ว +94

      @@PadmanabanVenkatachalam தினமும் தயாரிக்கணும்.8,9நாட்களிலேயே முன்னேற்றம் தென்பட்டது. இப்போது நலம். 🙏🏻

    • @PadmanabanVenkatachalam
      @PadmanabanVenkatachalam ปีที่แล้ว +10

      @@reshukaruppu nandri madam

    • @paarivels.s.6896
      @paarivels.s.6896 ปีที่แล้ว +13

      1 liter ah 200 ml aakanum ah. Romba time aagum ye

    • @reshukaruppu
      @reshukaruppu ปีที่แล้ว

      @@paarivels.s.6896 ஆமாம் அண்ணா நேரம் தேவை இதுக்கு 1மணி முதல் 2மணி நேரம் agum

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in ปีที่แล้ว +288

    Yes. இது முற்றிலும் உண்மை உண்மை உண்மை சரியான தீர்வு நான் இதை பயன் படுத்தி உள்ளேன் 👍👍🙏👍👍

    • @abicreation9818
      @abicreation9818 11 หลายเดือนก่อน +6

      தினமும் 200 எம் எல்ல....இல்ல 200எம் எல்ல பகிற்து சாப்பிடனுமா

    • @kaliyappanboopathy9684
      @kaliyappanboopathy9684 11 หลายเดือนก่อน

      ​@@abicreation9818தினமும் 200 மில்லி

    • @jeea3364
      @jeea3364 9 หลายเดือนก่อน

      Same doubt for me as well​@@abicreation9818

    • @sumathikannan4748
      @sumathikannan4748 8 หลายเดือนก่อน +1

      சுகர் இருந்தால் சாப்பிடலாமா சொல்லுங்க

    • @suryamariappan7390
      @suryamariappan7390 7 หลายเดือนก่อน

      Daily 200ml

  • @balamurugan3807
    @balamurugan3807 ปีที่แล้ว +484

    ஐயா ஆராய்ச்சியாளர் இவரை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம் நிறைய நல்லது செய்து கொண்டிருக்கிறார் இவருடைய பதிவுகளை தேடிப் கேளுங்கள் மிகவும் அருமையாக இருக்கும்

    • @lashmilashmi9407
      @lashmilashmi9407 ปีที่แล้ว +2

      Evaroda name enna

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว +3

      நந்தகோபால்.

    • @RLMBH
      @RLMBH 8 หลายเดือนก่อน

      Yes agreed.
      But why marma desam mathiri
      Kovila kuri solravar mathiri irukku
      Can be professional.
      Intha Rajesh vera
      Thannaney thannaney podurar.
      What anchoring is this🙈🙈🙈

    • @logansclaw9279
      @logansclaw9279 7 หลายเดือนก่อน +1

      They are doing intentionally.... naatupura ella age makkalukum poi seranumnu ​elimaiya pesuranga idhula enna professional vendiruku??? Ellathayum velinatu karanunga maari pannanumnu avasiyam illa😂@@RLMBH

    • @lawrancea3082
      @lawrancea3082 7 หลายเดือนก่อน

      Indha loosi koothui solrathu entha age ku,......,.

  • @annadhosawala-gp5wu
    @annadhosawala-gp5wu ปีที่แล้ว +33

    உங்க பேச்சு ஸ்டைல்... அடி நித்தியடி❤❤❤

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 8 หลายเดือนก่อน +12

    சார் சக்கரை நோய்க்கு சிகிச்சை சொல்லுங்கள்.
    முட்டி வலிக்கு சொல்லுங்கள் சார் பெண்கள் க்கு மிக மிக மிக அவசியம்🙏

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t ปีที่แล้ว +10

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி நல்லவிசயம் தெரிந்தால் நாலு பேருக்கு இயம்புதலே பிறவியின் பலன் பொன் பொருள் தர்மம் இதைவிடவும் சிறந்த செயல்

  • @Sirrpii92
    @Sirrpii92 ปีที่แล้ว +513

    2 month ku munnadi enaku delivery time kiduthanga ana ratham illa... Adhuku erpadupannuga sollitanga romba rare my blood....... Appo unga video va en husband parthanga...... One week vidama neega sonna madhiri vachu kudichom..... Delivery time la doctor ratham theva illa podhu alavu irukunu sonnaga......... Thank you sir 🙏🙏🙏🙏

    • @thainesegracy8592
      @thainesegracy8592 ปีที่แล้ว +4

      Evlo kudikanumnu slalaye

    • @Sirrpii92
      @Sirrpii92 ปีที่แล้ว +43

      ​​@@abiabi7896 ippa neega pakira indha video va dhan nagalum parthom.... Daily en husband dhan enaku vachu kudupanga oru kai pudi kaindha karupu thiratchai.... Oru sembu thanni uthi 2 mani neram ura vachutu adha apde adupula vakanum nalla kodhichadhum..... Oru glass thanni vandhadhum ara vachu apde vum kudipen illana vadi kattiyum kudipen........ Andha uruna thannile dhan kodhika vakkanum pa andha thanniya kila utha kidathu.. Sariya......... Apdi illati avar solra madhiri..... 70 count panniyum podalam....... Namba udambu suru surupa irukum takkunu ratham uridum....... Kai nadukam lam sari agidum one week le eppa venalum kudikalam.... Ana namba kudikaradhukum 2 mani nerathuku munnadiye ura vachurnum apram kodhika vakkanum ara vachu vedhu vedhupavum kudikalam aranalum kudikalam........ Enaku 4 day's dhan time irundhuchh adhanala na orunalaiku 2 vaati kudichen pa... Kalai iravu..... Apdi illadi madhiyam night....... Mathi mathi... Pa....... Karupatti vellam dhan podanum vera sadha achi vellam poda kudathu... Sariya........ Karupatti vellam namba inipuku thagundha varu podalam..... Last ahh karailana verum vaile mendum sapidalam..........

    • @sriram-ze6es
      @sriram-ze6es ปีที่แล้ว +1

      ​@@Sirrpii92🤮🤮🤮🤮 delivery = kaama kalivu veliyetram🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @kamachihouse2443
      @kamachihouse2443 ปีที่แล้ว +35

      ​@@sriram-ze6esapo how u born?

    • @sriram-ze6es
      @sriram-ze6es ปีที่แล้ว

      @@kamachihouse2443 yes, vyasu aana kaalathuku kanji ootha vaarisu venumnu suynalathukaga paduthu kidanthu pethukittu, theivam nu peruma peethikira alpa jenmam thaai thanthai

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 ปีที่แล้ว +191

    மருத்துவ சித்தர் நீங்கள்...
    வணங்குகிறேன் ஐயா...

  • @raniks5043
    @raniks5043 ปีที่แล้ว +141

    நீங்க சொன்ன இதே முறையில் வாரம் இரு முறை சாப்பிட சோர்வு
    குறைந்து உடம்பு தெம்பாக உள்ளது.நன்றிகள்.
    இது மிக குளிர்ச்சி என்பதால் மதியம் தயார் செய்து இரண்டு நாள் மட்டும் குடிக்கிறேன்

    • @Jai17737
      @Jai17737 ปีที่แล้ว

      திராட்சையை உடைக்கனும்னு சொல்றாரு அதான் புரியல..

    • @ragunathragu7930
      @ragunathragu7930 ปีที่แล้ว +1

      உண்மையாவா

    • @raniks5043
      @raniks5043 ปีที่แล้ว +13

      உண்மை
      ஹீமோகுளோபின் அளவு கூடியது உடல் ஆரோக்கியமா உணர்கிறேன்

    • @muthumani717
      @muthumani717 ปีที่แล้ว +6

      One ltr water ah..200ml ah sunda vaikkanuma bro

    • @ragunathragu7930
      @ragunathragu7930 ปีที่แล้ว

      @@raniks5043 ஒரு 70 உலர் திராட்சை 1 லிட்டர் நீர் என்பது... தினமும் 70 திராட்சை களை யூஸ் பண்ண வேண்டுமா... இல்லை ஒரு தெடவை மட்டும் கொதித்த வடிகட்டிய தண்ணீரை எல்லா நாட்களும் யூஸ் பண்ணலாமா

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 2 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் ❤ கோடான கோடி நன்றிகள் குருவே ❤❤

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 ปีที่แล้ว +9

    What I like with this Dr, is he speaks my language with my accent. I love chennai.

    • @karthikeyanj725
      @karthikeyanj725 ปีที่แล้ว +2

      Athu chennai slang illa.. Thiruvanamalai, vilupuram slang

  • @rajamohana2329
    @rajamohana2329 8 หลายเดือนก่อน +1

    ஐயா சர்க்கரை க்கும் அப்படியே சொல்லுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @Raja.S-2023
    @Raja.S-2023 ปีที่แล้ว +14

    நீரழிவு க்கு சொல்லுங்கள் டாக்டர் ப்ளீஸ் ❤🙏🙏

  • @alagammaikasi9566
    @alagammaikasi9566 11 หลายเดือนก่อน +3

    Very true what this man is saying. I have experienced it. I have very low BP for years but very good improvement after this med. Many thanks. It's time to embrace our natural medicine and agriculture over seedless grapes.

  • @Sathyapriyan123123
    @Sathyapriyan123123 ปีที่แล้ว +12

    என்னையா இது!!! - திரு . ராஜேஷ் அவர்களின் வியப்பு அருமை

  • @dhanyashrees4200
    @dhanyashrees4200 10 หลายเดือนก่อน +1

    Thank you my bp got controlled it's really works thanks a lot

  • @nareshroma
    @nareshroma ปีที่แล้ว +10

    BP is not related to food. For me, it's cause because stress all depends on how you keep your mind. Just be here now live jn the presente. All your problems resolved

  • @kasimkasim6649
    @kasimkasim6649 ปีที่แล้ว +31

    🎉 இருவருக்கும் நன்றி.

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 ปีที่แล้ว +65

    நன்றி மிஷ்கின் சார் 😊

  • @astroari
    @astroari 10 หลายเดือนก่อน +1

    அருமையான மருத்துவம்

  • @VA-nb7kh
    @VA-nb7kh 8 หลายเดือนก่อน

    அமாஆ , சரிஇ , ம்ம் , அட பரவாயில்லையே !!! Rajesh sir & Dr.❤❤❤❤

  • @MasilamaniS-pt9ov
    @MasilamaniS-pt9ov 11 หลายเดือนก่อน +3

    சார் வணக்கம் எனக்கு☝ இந்த வீடியோ போல் உடல் எடை குறைய ஒரு மருந்து குடுங்க 🙏🙏

  • @selvakumar2293
    @selvakumar2293 ปีที่แล้ว +1

    ஐயா 5 வயசு கொழந்தைக்கு மலச்சிக்கல் உதவி செய்யுங்க ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏👃

  • @munuswamy1053
    @munuswamy1053 ปีที่แล้ว +10

    அருமை நன்றி நண்பரே

  • @nareshbabu3085
    @nareshbabu3085 ปีที่แล้ว +5

    Thanks sir... This works for one of my family member. U r really great..

  • @khanfriends5607
    @khanfriends5607 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்லும் மருத்துவம் மிகப்பெரிய நற்செய்தி

  • @ravivathanykanesalingam1867
    @ravivathanykanesalingam1867 ปีที่แล้ว +4

    Kidney disease (CDK) உள்ளவர்கள் இதை குடிக்கலாமா, யாராவது பதில் தாருங்கள்,

  • @Babyjack790
    @Babyjack790 ปีที่แล้ว +1

    Best detox drink.. nan verum vayiru la sapduven mrng.. it promotes weightloss.. romba naladhu skin kum

  • @VIGNESHff-p6s
    @VIGNESHff-p6s ปีที่แล้ว +1

    Low BP ,. High BP எது தெளிவா சொல்லுங்க 🙏

  • @murugananthammuruganantham370
    @murugananthammuruganantham370 ปีที่แล้ว +3

    👌👌நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 ปีที่แล้ว +38

    ஐயா சர்க்கரை வியாதி குறைய இதுபோல் இயற்கை உணவு இருந்தால் சொல்லுங்க ஐயா

    • @boobathiraja9798
      @boobathiraja9798 ปีที่แล้ว

      Thean kai daily morning one sapdunga suger leval normal agum

    • @boobathiraja9798
      @boobathiraja9798 ปีที่แล้ว +1

      @radhikam5476 illa brother nattu marundhu kadaila kidaikkum. Nan daily one use pannren first yenakku 420 irundha suger ippo 140 to 160 iruku

    • @boobathiraja9798
      @boobathiraja9798 ปีที่แล้ว

      @radhikam5476 idhu yenakku suger level control panradhu adhnala sonnen , but type1 use pannalama yennakku theriyala brother

    • @sathishillav3692
      @sathishillav3692 ปีที่แล้ว

      ​@@boobathiraja9798image kidaikuma sir
      ketom theriyalanu sonnanga oru image share panningana naala irrukum

    • @saranyaselvaraj8596
      @saranyaselvaraj8596 11 หลายเดือนก่อน

      @@sathishillav3692 thean kai nu google pannunga. Proper Images varum.

  • @mayilvagananrajendran4551
    @mayilvagananrajendran4551 ปีที่แล้ว +1

    Sprout fenugreek is enough for sugar
    Type II
    Consume daily lifelong.

  • @kannank3703
    @kannank3703 ปีที่แล้ว +1

    ஐயா எப்போ ‌‌ கொதிக்க வைக்கணும் எப்போ குடிக்கணும் தெளிவா சொல்லுங்க சார் கொஞ்சம்

  • @rj78756
    @rj78756 7 หลายเดือนก่อน +1

    😢கருப்பு திராட்சையில் அதிக மருந்து அடிக்கிறாங்க மருந்தை சுத்தம் செய்ய என்ன வழி

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt ปีที่แล้ว

    அருமையான பதில்❤❤❤❤❤

  • @sudaroliyan1947
    @sudaroliyan1947 11 หลายเดือนก่อน +28

    Ennaya idhu....Rajesh sir reaction 😂😂😂

  • @Livelong341
    @Livelong341 ปีที่แล้ว +1

    Seriously this is very powerful medicine ❤. I felt that. Please each person try this medicine ♥️

    • @rajeshneelamohan9120
      @rajeshneelamohan9120 ปีที่แล้ว +2

      Bro, idhe epo kudikanum I mean time morning afternoon or night. Before or after food. Daily 1 l water ah 200ml kothika vachi kudikanuma.. pls tell me.

    • @Livelong341
      @Livelong341 ปีที่แล้ว

      @@rajeshneelamohan9120 basically morning 7.00 am brushing pannitu 70 trachai count panni 1 litre water add panni oru kinnathula vachi aduppula vainga. Aduppa sim la 1/2 hour kothika vainga. Apuram empty stomach la vadikatti kodinga.

    • @madhanmadhan-lg4gm
      @madhanmadhan-lg4gm 7 หลายเดือนก่อน

      @@rajeshneelamohan9120night mattum

  • @mahendrang9853
    @mahendrang9853 ปีที่แล้ว +302

    சார் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து சொல்லுங்க சார் 😢😢

    • @vigneshsathiya8799
      @vigneshsathiya8799 ปีที่แล้ว

      Zero sugar

    • @febin2217
      @febin2217 ปีที่แล้ว +7

      Early morning thala keela ninnu... 2 mookulayum veppamkuchi naatukitu oru 3hr nillunga bro

    • @mahendrang9853
      @mahendrang9853 ปีที่แล้ว +1

      bro என்ன வச்சி காமெடியேது பன்றிங்கள 😂😂😂

    • @suriyanarayan71
      @suriyanarayan71 ปีที่แล้ว +6

      உணவுமுறையை பின்பற்றுங்கள்....
      மாத்திரைகளால் சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கிறதோ இல்லையோ.....
      சரியான உணவுமுறையும்
      நடைபயிற்சியும் நல்ல பலனை தருகிறது.....
      எந்த நேரமும் மனதில் 🙄நமக்கு சர்க்கரை வியாதி உள்ளது 🙄
      என்ற எண்ணத்தை தூக்கி கொண்டு இருக்க கூடாது...
      உணவு உண்ணும் போது ஒவ்வாதவற்றை ஒதுக்கி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்....
      மன அழுத்தம்..... சர்க்கரை அளவை அதிகப்படுத்துமாம்..
      அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருந்து கொள்ள வேண்டும்......!

    • @mahendrang9853
      @mahendrang9853 ปีที่แล้ว +6

      அய்யா கடவுளே நேரில் வந்து சொன்னா மாதிரி இருக்கு நன்றி நன்றி அய்யா 😭😭😭 எனக்கு வயது 28 கடந்த 3 வருடமாக சர்க்கரை பிரச்சினையால் கடும் அவதிப்பட்டு வந்தேன்... இப்போது
      தினசரி
      நெல்லிக்காய்
      ஆவரம்பூ
      சப்பாத்தி
      பன்னிர் பூ
      7 நாள் எடுத்துக்கொண்டேன்
      இப்போது சர்க்கரை அளவு
      உணவுக்கு முன் 89
      உணவுக்கு பின் 160
      இதை முறையாக பின்பற்ற நினைக்கிறேன்....

  • @punithas192
    @punithas192 ปีที่แล้ว

    Evlo azhagaa pesuraanga edhaarthamaa❤

  • @MohamedSulaiman-qd4vj
    @MohamedSulaiman-qd4vj 11 หลายเดือนก่อน +1

    This process is called as Imbibition❤

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash ปีที่แล้ว +268

    அப்படியே சர்க்கரை நோய்களுக்கும் சொல்லுங்கள் மிக பெரிய புரட்சி வரட்டும்

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 ปีที่แล้ว +4

      ❤😮

    • @JC-cm1gs
      @JC-cm1gs ปีที่แล้ว

      No way. Diabetes is a medical mafia.

    • @tamilarasan2457
      @tamilarasan2457 ปีที่แล้ว

      👌

    • @vkdmedia3734
      @vkdmedia3734 ปีที่แล้ว +1

      சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடையாது என்னா, அது ஜென்மாந்திர கர்மம்

    • @reshmabanu2999
      @reshmabanu2999 ปีที่แล้ว +2

      Kandipa puratchiyae aaghum

  • @karna34321
    @karna34321 ปีที่แล้ว +14

    Great sir....hats off

  • @nalinip795
    @nalinip795 ปีที่แล้ว

    Talk with respect is good

  • @KiruthikaVinod
    @KiruthikaVinod 7 หลายเดือนก่อน

    I had this for 4 days in my last month of pregnancy where hb was 8.7. just after 4 days (along with raagi, beetroot,moringa,lemon juice), my hb raised to 9.7. then my midwife was satisfied to continue my diest rather than iron injection.

  • @astella3
    @astella3 ปีที่แล้ว +1

    Kuppeimeini keerai reduces blood pressure.

  • @SivaKumar-xe3ot
    @SivaKumar-xe3ot ปีที่แล้ว +6

    100%உண்மை

  • @murugavelellappan9690
    @murugavelellappan9690 ปีที่แล้ว

    Talk with respect.

  • @mediatv97
    @mediatv97 ปีที่แล้ว

    Nala stroy solringa

  • @Bena_Fathima
    @Bena_Fathima ปีที่แล้ว +1

    நான் தினமும் குடிக்கிறேன்

  • @nagarajanc882
    @nagarajanc882 11 หลายเดือนก่อน

    சூப்பர். 😮. சுகர்க்கு

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி சார் 👍🙏🙏🙏💐

  • @SathishSBabu
    @SathishSBabu ปีที่แล้ว +7

    ❤🎉உங்கள் சேவை தொடர வேண்டும் என்று கூறி போற்றுவோம்.....

  • @VinuNethra-y4l
    @VinuNethra-y4l 10 หลายเดือนก่อน +1

    Very thank you,sir😊

  • @geethachris1255
    @geethachris1255 ปีที่แล้ว +1

    Yes its working 💪 🙌 😀

  • @devisoundharyaj8266
    @devisoundharyaj8266 ปีที่แล้ว +41

    மூட்டு வலிக்கு மருந்து செல்லுங்கள்

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot ปีที่แล้ว +7

    Namma oor grapes mela kilo kanakila chemicals pottirupangale! Adha dhana kaya vachirupanga. Poochi maruthum serthu eppadi kudikka? Adha wash pannara method kooda serthu sollunga. Thaneerla wash pannalam ckean aagathu.

    • @abdulrehaman4548
      @abdulrehaman4548 8 หลายเดือนก่อน

      Kudichi sertha pinadi bp vantha Ena pona ena

  • @EstharKalai
    @EstharKalai 11 หลายเดือนก่อน

    தைராய்டு பிரச்சனைக்கு எதாவது வைத்தியம் சொல்லுங்க அய்யா

  • @durain7256
    @durain7256 10 หลายเดือนก่อน

    I tried sir it take around 50 to come normal doctor. Thank you 🙏

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 9 หลายเดือนก่อน

    தொப்பை குறைய என்ன செய்ய வேண்டும் ஐயா தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா

  • @ImbranKhan-c6g
    @ImbranKhan-c6g 7 หลายเดือนก่อน

    Very nice.please tell Me about stomach digest

  • @vasuj6654
    @vasuj6654 8 หลายเดือนก่อน

    பொடுகு, சொரியாசிஸ் ஆரம்ப நிலை சரியாக என்ன செய்ய வேண்டும்.

  • @vetrivel998
    @vetrivel998 7 หลายเดือนก่อน

    Nalla puriyum padi solluga

  • @megavarshan7079
    @megavarshan7079 ปีที่แล้ว +1

    ஐயா என் மகன் 14வயது அம்மை வைரஸ்(SSPE) யால் பாதித்து உள்ளான் 6வருடம் படுக்கையில் உள்ளான்.. ஏதாவது வழி சொல்லி உதவுங்கள்..

  • @priyasuresh8419
    @priyasuresh8419 ปีที่แล้ว +2

    Thyroid , vericode vein ku sollunga sir

    • @arobustine8385
      @arobustine8385 ปีที่แล้ว

      Vericose veins ....yennayam pada paduthuthu...

  • @voiceofsenthil340
    @voiceofsenthil340 ปีที่แล้ว

    நன்றி ஐயா ❤❤❤❤

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 ปีที่แล้ว +12

    b.b.ok sir. sugar ku vazhi solunga sir. இரத்தம் அழுத்தம் மருந்துக்கு சொன்னிங்க சரி.சர்க்கரை வியாதிக்கு மருத்துவம் சொல்லூங்க சார்

    • @rediswealth
      @rediswealth 8 หลายเดือนก่อน

      இத சாபிட்டாவே சக்கரை வந்துடும்

  • @7Kekz
    @7Kekz ปีที่แล้ว +1

    Rajesh expressions only fans assemble here ❤❤❤❤

  • @Deiveega
    @Deiveega ปีที่แล้ว +1

    Iyya ungaloda pathivugal megavum usefully eeku.enaku veesing problem erku iyya.athuku solungaya iyya . please sir.

    • @Gobisankar.
      @Gobisankar. 8 หลายเดือนก่อน

      மாட்டுக்கறி வாங்கி குழம்பு வெச்சு கறியோடு சேந்து வாராவாரம் சாப்டுங்க வீசிங் ப்ராப்ளம் சரியாகும்.

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 ปีที่แล้ว +3

    Sugar ஏறுமோன்னு சந்தேகம்!?

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv ปีที่แล้ว +3

    யாராவது பயனடைந்தவர் உண்டா??

  • @sekarsanthanam8339
    @sekarsanthanam8339 7 หลายเดือนก่อน

    Blood potassium level will go up! Take care

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od ปีที่แล้ว +1

    உண்மை...

  • @vaseekaran-vasanthkumar7184
    @vaseekaran-vasanthkumar7184 ปีที่แล้ว +37

    ஐயா - வீட்டிற்குள் இருக்கும் போது Coolers போடாமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    • @gayathri964
      @gayathri964 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @ManjuManju_117
      @ManjuManju_117 ปีที่แล้ว +1

      😂😂

    • @younismhy3257
      @younismhy3257 ปีที่แล้ว +2

      சத்தமா சிரிச்சிட்டேன் போயா?😂😂😂😂

    • @alwarsuresh4479
      @alwarsuresh4479 ปีที่แล้ว +1

      Coolerai off panni vaikanum.

  • @prakash-kw8sy
    @prakash-kw8sy 8 หลายเดือนก่อน

    Plze talk about stomach ulcer and appendicitis

  • @harishmagalingam5425
    @harishmagalingam5425 7 หลายเดือนก่อน

    Grapes poda venduma alathu tholai thaneeril poda venduma kaichiyathu peru thaneeril ethu iruka vendum

  • @karthikeyankarthi4787
    @karthikeyankarthi4787 ปีที่แล้ว

    Super idea message 👌👍

  • @Zk_t120
    @Zk_t120 ปีที่แล้ว

    💯 edhu unmai pregent time endha thani than kuduchen

    • @anusiyaanu7065
      @anusiyaanu7065 ปีที่แล้ว +1

      Bp kammi acha pa... Becz delivery time la bp increase ahgi rmba kastapatan

  • @slummusicians6438
    @slummusicians6438 7 หลายเดือนก่อน

    Appadiyae konjam battery pottu nalla kothika vitta sarayam ready

  • @SheerinBanu-z8k
    @SheerinBanu-z8k ปีที่แล้ว +4

    ஐயா டெய்லி 70 திராட்சையா?

  • @soundarraj6046
    @soundarraj6046 7 หลายเดือนก่อน

    Super msg super super🔥🔥🔥💯👍

  • @riderunplanned1573
    @riderunplanned1573 ปีที่แล้ว +1

    This is called Dhrakshasava in Ayurveda and this is recommended to avoid alcohol as well.

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 ปีที่แล้ว

    அருமை

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 ปีที่แล้ว +1

    உயிர் போகும் அளவிற்கு குதிக்கால் வலி இருக்கு ஒரு வைத்தியம் சொல்லுங்களேன் please

    • @LALITHARAGHAVENDRAN-gb8lp
      @LALITHARAGHAVENDRAN-gb8lp 9 หลายเดือนก่อน

      நாட்டு மருந்து கடைகளில் குதிகால் வலி எண்ணெய் வாங்கி தடவுங்கள். இரண்டொரு நாட்களில் சரியாகும்.

  • @abdulbros271
    @abdulbros271 8 หลายเดือนก่อน +1

    ஐயா, நீங்க சொல்வது போல தினமும் 200 ml திராச்சை நீர் குடிக்க வேண்டுமா?

  • @t.amudha3154
    @t.amudha3154 7 หลายเดือนก่อน

    Vanakkam Iyya wt loss marunthu sollunga please

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 ปีที่แล้ว +10

    இது உண்மை ஆனால் அரசாங்கம் உங்களை ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்கும் எப்போது வேண்டுமானாலும் தேசத்துரோக வழக்கு போடலாம் அரசாங்கத்துக்கு தேவை மக்கள் நோயாக இருக்க வேண்டும் சாகவும் கூடாது வாழவும் கூடாது

  • @hancika3741
    @hancika3741 10 หลายเดือนก่อน

    True every day I do this

  • @mariatpaul5997
    @mariatpaul5997 ปีที่แล้ว +1

    Thank you sir, could you please provide a similar way for diabetics.

  • @gunabhagya
    @gunabhagya ปีที่แล้ว +8

    Thank you sir, I will try for my husband he has high bp

  • @sumithirair1400
    @sumithirair1400 ปีที่แล้ว +23

    Sir , diabetic Patients can’t have this know . Why asking means diabetic Patients have BP in some cases , so please suggest 🤔

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 ปีที่แล้ว

      Natural sugar onnum pannathu.. But sugar level romba athigama iruntha 300 above then first diabetes kurachittu itha pannunga

  • @swaminathanb
    @swaminathanb 7 หลายเดือนก่อน

    I tried this and has not worked for me. Infact I got severe headache after this exercise.

  • @omygod8276
    @omygod8276 ปีที่แล้ว

    ராஜேஸை அவர் ஒருமையில் பேசுவது அழகாக உள்ளது

  • @sivasiva6268
    @sivasiva6268 6 หลายเดือนก่อน

    Sir, low kidney function. CKD ullavargal idhai edukkalama, continuese high blood pressure irukku.😢 Please sollunga sir. CKD ku unga kitta than medicine vangi saapidurar. Good result. Thànk u sir.

  • @shanmugavelsubramanian4609
    @shanmugavelsubramanian4609 ปีที่แล้ว

    nalla uruttu

  • @sivakumarop2811
    @sivakumarop2811 ปีที่แล้ว +61

    70 pcs/1 lt --200ml /Day

    • @padmavathyv3645
      @padmavathyv3645 ปีที่แล้ว +3

      அதுதானே அவ்வளவு தினம் தேவையா😳

    • @FelixIgnatius4
      @FelixIgnatius4 ปีที่แล้ว +4

      1 ltr to become 200ml ( keep boiling until 1 ltr becomes 200ml)

    • @jollymani8139
      @jollymani8139 ปีที่แล้ว +5

      Daily itha panni sapdanum...illa antha 200 ml ..27 days use pannanuma

    • @Radhya554
      @Radhya554 ปีที่แล้ว

      ​@@jollymani8139thambi pointa pesudhu. Enakum adhe doubt

  • @natarajanandnatarajan3288
    @natarajanandnatarajan3288 ปีที่แล้ว +1

    2:24 இந்த விதைகள் யாரிடம் வாங்கியவை?

  • @LathaK-ci3ui
    @LathaK-ci3ui 6 หลายเดือนก่อน

    Entha time kudikkanumnu sollunga

  • @dharanidharani3735
    @dharanidharani3735 8 หลายเดือนก่อน

    Vanakkam iyya thyroid sari aga sollunga

  • @selviarunachalam1891
    @selviarunachalam1891 7 หลายเดือนก่อน

    Rheumatoid Arthritis treatment solluga sir pls 🙏

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 9 หลายเดือนก่อน

    திராட்சைத் தண்ணியை குடிக்கும் பொழுது அதனுள் உள்ள திராட்சை கொட்டைகளை என்ன செய்ய வேண்டும் அதையும் நசுக்கி குடித்து விட வேண்டுமா ஐயா