ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

காய்கறி வாங்கறத்துக்கெல்லாம் எதுக்குப்பா வீடியோ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มี.ค. 2024
  • காய்கறி வாங்கறத்துக்கெல்லாம் எதுக்குப்பா வீடியோ? | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 7

  • @crownmadhu2010
    @crownmadhu2010 5 หลายเดือนก่อน

    காய்கறி வாங்கறதுக்கு எதுக்கு வீடியோ...
    காய்கறிகளுக்கான சிறப்பு கண்ணோட்டம் இந்த காணொளி.
    ஒவ்வொரு காய் தேர்ந்தெடுத்து அதன் அளவு, தரம், விலை இவைகளுக்கான விளக்கம் தரும் உங்கள் நண்பர் திரு.பிரிட்டோ வாழ்க வளமுடன்.
    அடுத்து டிப்பார்ட்மண்டல் ஸ்டோர் உள்ளே தேர்வு செய்யும் விதம் அதன் உட்பிரிவு, உட்பொருள், எந்த பெயர், எதற்கு போன்ற தேர்வுகளில் சமையத்தில் நாமே ஏமாந்து விடுவோம் அல்லது தேவையற்றதை வாங்கி விடுவோம். அதை தவிர்க்க சற்று கூடுதல் கவனம் கொள்ளத் தூண்டும் வகையில் திரு.பிரிட்டோ உங்களுக்கு விளக்கம் தருவது அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் காட்சியும், தெளிவும் வர்ணணை செய்தது மிகவும் உற்சாகம் தருகிறது.
    இதை தினமும் நான் கடைபிடித்து வருகிறேன்.
    மனநிறைவும், திருப்தியும் பெறுகிறேன் இன்றுவரைக்கும்.
    வாழ்த்துகள் திரு. கார்த்தி.
    வாழ்க வளமுடன் 💐💐

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 5 หลายเดือนก่อน +1

    Vegetable/ Maligai shopping - a new experience. Nice video.

  • @umakanthan4134
    @umakanthan4134 5 หลายเดือนก่อน

    வாழ்க கார்த்தி சார். காய்கறி சந்தை, Department store ஆகியவற்றில் வாங்க புதிய கோணம். அழகான விளக்கம்.

  • @Suryaprabha-ks8kq
    @Suryaprabha-ks8kq 5 หลายเดือนก่อน

    Rombave azhaga soltringa sir 👍👍

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 5 หลายเดือนก่อน

    ❤🙏🙏🙏

  • @user-mx9dq9dj9p
    @user-mx9dq9dj9p 5 หลายเดือนก่อน

    வணக்கம் சார்!உங்க பதிவ பாத்து நானும் டிபார்ட்மென்ட் ஸ்டார் shopping எப்படி பண்ணனும்னு தெரிஞ்சுக்கிட்டேன் சார்.. அந்த vegetables market.....!க்ரீனிஷ் vegetables மக்கள் இப்படி vegetables வாங்கணும்னு ரொம்பவே அழகா சொல்லிருக்கீங்க சார்.. உங்க பிரின்ட்க்கு ஒரு நன்றி சார்.. All the best sir 💐

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn 5 หลายเดือนก่อน

    கார்த்தி சார் தங்கள் காய்கறிகள் சம்பந்தப்பட்ட காணொளி சிறப்பு 95 சதவீதம் ஆண்களுக்கு தெரியாத விஷயம்