தமிழ் முறைத் திருமணங்கள் ஏன் அவசியம்?(Tamil Traditional Marriage)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • In this Video, Gnanasambandam expalins how tamil type marriage happens and what are the benefits of doing that type of marriage..
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    Follow us:
    TH-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    TH-cam - www.youtube.co....
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...

ความคิดเห็น • 109

  • @Jaivihaa36
    @Jaivihaa36 5 ปีที่แล้ว +105

    எங்கள் திருமணம் இவ்வண்ணமே நடைபெற்றது ஆனால் தமிழ் ஆசிரியர் நடத்தினார்... நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம் ஏனெனில் அனைத்து சம்பிரதாயங்களும் தமிழில் விளக்கம் தரப்பட்டு நடைபெற்றது 2014 ல்... மிகவும் அவசியமான ஒன்று நம் தமிழருக்கு ...

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 5 ปีที่แล้ว +2

      நல்வாழ்த்துக்கள்.

    • @surendirantamiliniyan276
      @surendirantamiliniyan276 5 ปีที่แล้ว +1

      pl small video send sir tamil nesippom suvaasippom

    • @கார்த்திக்மார்கண்டன்
      @கார்த்திக்மார்கண்டன் 4 ปีที่แล้ว +8

      நண்பா தமிழ் முறை திருமணம் செய்பவர்கள் தொடர்பு எண் இருந்தால் கொஞ்சம் அனுப்புங்கள்

    • @kannanenglish4404
      @kannanenglish4404 4 ปีที่แล้ว

      Sema

    • @kavithasekar7758
      @kavithasekar7758 3 ปีที่แล้ว +3

      Thayavu seithu ammurayai ariyathavargaludan pagirnthu kollumaru thazhmaudan ketukolgiren🙏🙂

  • @sassds9392
    @sassds9392 5 ปีที่แล้ว +44

    பதிவு அருமை ஐயா ... எங்கள் மலேசியா திருநாட்டிலும் கூட இப்போது விமர்சையாக தமிழர் முறை திருமணம் நடைபெறுகிறது ... நம் மொழியில் பெருமையாக இருக்கிறது ..

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 ปีที่แล้ว +36

    சமீப காலங்களாக தமிழ்முறை திருமணங்கள் வலுப்பெற்று வருவது மிகுந்த மனமகிழ்சியை தருகிறது. தமிழகத்தைபொருதாவது இவை நிலைபெறவேண்டும். வாழ்க தமிழ். வளர்க தன்மானம் 🙏🌹🙏

  • @umasankar4428
    @umasankar4428 5 ปีที่แล้ว +21

    நல்ல பதிவு. தமிழ் இலக்கியத்தை உலகமெங்கும் வாழ்கிற தமிழர்களுக்கு எடுத்துச் செல்கிற அரும்பணியைச் செய்யும் பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தன் அய்யாவிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 16 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 3 ปีที่แล้ว +6

    தமிழர் மரபு திருமணத்திற்கு புத்துயிர் ஊட்டி இன்றைய நடைமுறைக்கேற்றவாறு எளிய முறையில் தமிழர் திருமண முறை ஒன்றை அரங்கேற்றி பலரும் அதன் வழி தொடரும் வண்ணம் காணாலியில் அறைகூவல் இட்டதில் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். இது இப்போது வரவேற்பை பெற்று வருகிறது. பெரிதளவில் விரிவடையும் என்பது திண்ணம்.

  • @Tamilagaran
    @Tamilagaran 3 ปีที่แล้ว +7

    அருமை. மலேசியாவில் தமிழியல் ஆய்வுக்களம் வழியாக, தமிழறிஞர் இர.திருச்செல்வனார் தலைமையில் தொடர்ந்து தமிழ் முறைத் திருமணம் நடந்துவந்து கொண்டிருக்கின்றன.

    • @RevvyShanker
      @RevvyShanker หลายเดือนก่อน

      Avar contact number kidaikuma Anna?

  • @soundarapandian4553
    @soundarapandian4553 5 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு. அய்யா ஒரு சிறிய விண்ணப்பம்.. பொதுவாக உங்கள் அனைத்து பதிவுகளிலும் ஒலி அளவை சற்று கூட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @jayakumarv5880
    @jayakumarv5880 4 ปีที่แล้ว +8

    Request your continuous motivation and awareness to our tamil people.

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 ปีที่แล้ว +4

    ஐயா. வாழ்க..பணி.சிறக்கவேண்டும்..

  • @gunasekarapandianpandian9988
    @gunasekarapandianpandian9988 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு..🌱🌱🌱🌱
    மிக்க மகிழ்ச்சி ஐய்யா...🙏

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா!

  • @nanjilmuthulakshmi8705
    @nanjilmuthulakshmi8705 7 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா

  • @Manisha33m
    @Manisha33m 2 ปีที่แล้ว +5

    Me too preferred Tamil style wedding .

  • @SaranRaj-wm7jj
    @SaranRaj-wm7jj ปีที่แล้ว

    சிறப்பு

  • @Jeevanbharathy
    @Jeevanbharathy 5 ปีที่แล้ว +3

    கோடி நன்றி ஐயா

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 ปีที่แล้ว +8

    தமிழர்கள் மறந்த மறைக்கப்பட்ட அனைத்தையும் மீட்டெடுப்பது அவசியம்

  • @blue_tick.123
    @blue_tick.123 5 ปีที่แล้ว +14

    நல்லது ஐயா . மஞ்சள் நீராட்டடு விழா தமிழர் மரபா என யாராகிலும் விளக்கவும்.

  • @tamilwargod4813
    @tamilwargod4813 4 ปีที่แล้ว +5

    இந்த தமிழ் முறை என்கிற பதிவிற்க்காக இணைந்தேன்

  • @sivamanikandan706
    @sivamanikandan706 2 ปีที่แล้ว +1

    அருமைங்க அய்யா
    நாங்கள் செந்தமிழ் மந்திரம் ஓதி அனைத்து வாழ்வியல் வழிபாடு கடலும் செய்து கொண்டு இருக்கிறோம் அய்யா
    அடியேன் பெயர் சிவ மணிகண்டன் கிணத்துக்கடவு கோவை

  • @sparrowseelan6387
    @sparrowseelan6387 4 ปีที่แล้ว

    அருமை

  • @kadhirvel1444
    @kadhirvel1444 4 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @selvipavendra4078
    @selvipavendra4078 4 ปีที่แล้ว

    Nandri ayya 🙏🙏

  • @maheshwarim2023
    @maheshwarim2023 4 ปีที่แล้ว +3

    Iyya... Yenga veettu kalyanathukku neenga thamizhar vazhi kalyanam seidhu thara mudiyuma..... Ungalidam pesa mudiyuma...??!!

  • @arunbharathi7332
    @arunbharathi7332 2 ปีที่แล้ว +1

    ஐயா வீடு கிரக பிரவேசம் தமிழ் முறைப்படி எப்படி நடத்துவது பற்றி கூறுங்கள் ஐயா பிராமணர்கள் இல்லாமல்

  • @jonatjonat1299
    @jonatjonat1299 ปีที่แล้ว +1

    திருமணம் எப்படி முறையில் நடந்தாலும் இறுதி வரை உறுதியாய் பிரியாது இருப்பதுதான் முக்கியம்.

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 ปีที่แล้ว

    ஐயா,
    வணக்கம்.
    தங்கள் தொடர்பு எண் வேண்டும்.
    எங்கள் இல்ல திருமணம் தொடர்பாகப் பேச....
    நன்றி..

  • @nirmalamurugesan6194
    @nirmalamurugesan6194 4 ปีที่แล้ว

    Good morning sir superb I want to know who will tie Patai i for both

  • @kalaikumar2409
    @kalaikumar2409 ปีที่แล้ว

    I'm from Malaysia how to I connect you

  • @sentamilnadan6437
    @sentamilnadan6437 4 ปีที่แล้ว +4

    எங்கள் அப்பா அம்மா திருமணம் தமிழ் முறையில் திருமணம்சேறியில் வெள்ளி கோளுக்கான சிவாலயத்தில் கோவிலில் நடந்தாம் .

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 ปีที่แล้ว +3

    பேராசிரியர் கூறும்போது பல சமஸ்கிருத சொற்கள் கலந்து வருகிறது. அவற்றையும் தவிர்த்தால் மிகவும் நல்லது

    • @vigneshramesh7355
      @vigneshramesh7355 3 ปีที่แล้ว

      1st thirukkural itself has sanskrit words like agaram, aadhi ,bagavan, ulagu..Tamil or any Indian language always includes sanskrit. Propaganda of politicians has made people to think it otherwise.

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 ปีที่แล้ว

      @@vigneshramesh7355 ulagu is tamil

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 ปีที่แล้ว

      @@vigneshramesh7355 ariya adimai

    • @vigneshramesh7355
      @vigneshramesh7355 2 ปีที่แล้ว

      @@KK-bg2hp ulaku is derived from lokam. Talk to scholarly people instead of doped by random TH-cam speehes to know how similar are most tamil letters to the devanagari strokes.

    • @vigneshramesh7355
      @vigneshramesh7355 2 ปีที่แล้ว

      @@KK-bg2hp as usual easy way to escape from your ignorance !

  • @k.bsurya5281
    @k.bsurya5281 4 ปีที่แล้ว +1

    இதை சொன்னால் பொய் என்பார்கள் இவர் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என் சகோதரிக்கு திருமணத்திற்கு

  • @lemuriyanlemuriyan3530
    @lemuriyanlemuriyan3530 5 ปีที่แล้ว +22

    அய்யா நீங்கள் திருமணம் நடத்தி வைக்கும் அந்த வீடீயொவை யூ டூயூபிள் போட்டால் அந்த மங்கல ஒலியுடன் திருமணம் நடத்தீக் கொள்வார்களே வசதிஅற்ற்றோர்.

    • @அஉம்இறை
      @அஉம்இறை 5 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக!!!

    • @deepachockalingam5039
      @deepachockalingam5039 4 ปีที่แล้ว

      உண்மை.கண்டிப்பாக பதிவை போடுவீர்கள் என நம்புகிறேன்.🙏🏻

    • @VidyaharanSankaralinganadar
      @VidyaharanSankaralinganadar 3 ปีที่แล้ว

      அது திரு.ஞானசம்பந்தன் அவர்களின் சாயலாக பலர் உருவாக வழிவகுக்கும்.

  • @ருத்ரன்-ந7ய
    @ருத்ரன்-ந7ய 3 ปีที่แล้ว

    👍👍💐💐

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 3 ปีที่แล้ว +1

    ஐயா தமிழ முறைபடி புது மணை புகுதல் எப்படி என்று விளக்கவும்

    • @arunbharathi7332
      @arunbharathi7332 2 ปีที่แล้ว

      ஐயா இதற்கு பதில் கூறவும்

    • @arunbharathi7332
      @arunbharathi7332 2 ปีที่แล้ว

      உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கூறுங்கள் தோழரே

  • @kingsuhaas2990
    @kingsuhaas2990 ปีที่แล้ว +1

    அய்யா தமிழ் முறையில் கண்ணன், சரஸ்வதி எப்படி?? 🤔🤔

  • @ayyappansudharsan7832
    @ayyappansudharsan7832 4 ปีที่แล้ว

    Can someone please advice how to contact him regarding the Tamil type marriage?

  • @KrishnaVeni-gs2xi
    @KrishnaVeni-gs2xi 10 หลายเดือนก่อน

    Sir ungal phone no vendum.en magal thirumanathukku.

  • @ulagaivelvom9248
    @ulagaivelvom9248 4 ปีที่แล้ว +2

    ஐயா என் திருமணத்திற்கு நீங்கள் வந்து நடத்தி தரமுடியுமா

  • @muruliv1064
    @muruliv1064 2 ปีที่แล้ว +4

    Now I'm 21 when ever I got marriage i definitely marriage only in pure tamil traditional with tamil mandiram only

    • @DH-kq4hg
      @DH-kq4hg 2 ปีที่แล้ว +2

      இதை நீங்கள் தமிழிலேயே தட்டச்சு செய்து பதிவிட்டிருக்கலாம் சாகோ...

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว

      @@DH-kq4hg ok dude

    • @motherearth5229
      @motherearth5229 9 หลายเดือนก่อน

      Whenever you got married ah ???? Meaning thappah iruke.

  • @kalamvignesh7482
    @kalamvignesh7482 ปีที่แล้ว

    பெற்றோரில் ஒருவர் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்

  • @kannankarthick3642
    @kannankarthick3642 5 ปีที่แล้ว +2

    Paal maram na entha maram sir

    • @அஉம்இறை
      @அஉம்இறை 5 ปีที่แล้ว +4

      பால் வரும் அனைத்தும் பால் மரம்தான் .அதில் முதன்மையானது பலாமரம்(எனக்கறிந்து)

    • @shivas1981
      @shivas1981 4 ปีที่แล้ว +4

      ஆலமரம், அரசமரம், அத்திமரம்.

  • @kalaikumar2409
    @kalaikumar2409 4 ปีที่แล้ว

    Anna nenga malaysia ku vanga

  • @yohiniekana554
    @yohiniekana554 3 ปีที่แล้ว +9

    I hate the fact the woman who has more children should give the thali.. in my opinion i will prefer someone who has no kids give the thali. Those with no kids have good heart to bless the couple than those with more kids. Never ever hurt people like this. It will not lead good life to the couples. Never disrespect women without husband or kids in the society. They face trouble everyday in their life. By hurting them we only gain bad karma.

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว +1

      Dear the reason behind not inviting a women who have no kids is only for their sufferings not for us. Our ancestors believed tht if a women with no kids attend a valaigaapu , that women will feel bad and suffer because she wasn't able to give birth to a baby. Thats the only reason they were not invited . It has nothing to do with theethu or anything like that. That suffering energu will transmit to the mother of the baby it may affect both. Energy is everything

  • @crazygowtham3587
    @crazygowtham3587 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @tamilsongs6638
    @tamilsongs6638 4 ปีที่แล้ว

    ஐயா கணபதி ஓமம் தமிழில் செய்ய வேண்டும். முடியுமா

  • @rahimkutta
    @rahimkutta ปีที่แล้ว

    Thaali n melam erka andha time le

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 5 ปีที่แล้ว +3

    ஐயர் எப்படி வந்தார்

  • @cr-qk8cs
    @cr-qk8cs 2 ปีที่แล้ว

    Ena irunthalum sanskrit mantharam solli panra kalyanam thaan kalyanam maari irukum athuve culture intha maari athavathu solli pirivinai panrathu.

    • @Username-u5e
      @Username-u5e 2 ปีที่แล้ว +4

      Ungaluku lam arive kidayadha da Tamizh nadu la Yenna idhuku indo Iranian language aana Sanskrit La Mandhiram odhanum, Sondha script kooda illama Adutja language ah thirudi Seyua patta prakirita Kari boli urudu kalavai samasskiritam Vedas are copy from Zorastriostionism Avesta book. Of you need evidence come to chidambaram and Then Ill meet you to Give Knowledge about it.

    • @cr-qk8cs
      @cr-qk8cs 2 ปีที่แล้ว

      @@Username-u5e ungaluku velakaran kondu vantha english venum aana namma kings use pana sanskrit vena.
      Nega dmk upees nu therium athan ipdi pirivinai pesuriga.tamil dumil nu varuvanuga. Sanskrit thaan theiva mozhi.

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 ปีที่แล้ว +3

      Poda brahmin punda 😂 Tamil thaan God language 🔥🔥😎

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 ปีที่แล้ว +3

      @@cr-qk8cs loosu koothi ya da nee sanskrit yeppo kings pesunanga 😂

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 ปีที่แล้ว +3

      @@Username-u5e avan kedakuran vidu bro porama pudicha naai 😂😂

  • @rajaduraiadvocate9567
    @rajaduraiadvocate9567 2 ปีที่แล้ว

    Kudumpam

  • @reikimanaiy9110
    @reikimanaiy9110 ปีที่แล้ว +1

    ஏன் ஐயா நீங்களும் இந்த ஜாதியைப் பற்றி பேசுவதை நிறுத்தவில்லையா, மிகவும் மன வருத்தமாக இருக்கிறது மற்றது நிறைய குழந்தைகள் பெற்றவர்கள் என்று குறிப்பிடுவது இந்த காலத்தில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இதை பார்க்கும் போது கொஞ்சம் வலிக்கிறது, வெளியில் வாருங்கள் ஐயா உட்காந்து பேசலாம். உலகம் எதையோ நோக்கி பயணிக்கின்றது ஆனால் நம்முடைய கலாச்சாரம் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை குழந்தை பேறு கணவனை இழந்தவர்கள் இந்த மாதிரியான பேச்சுக்களை பேச்சாளர்கள் தவிர்த்துக் கொண்டால் கிராமத்து மக்களுக்கு என்னும் கொஞ்சம் புரிய வைக்க முடியும்.

  • @kalaivanikumaravel6723
    @kalaivanikumaravel6723 ปีที่แล้ว

    Mothiram vilaiyadu ethuku

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 5 ปีที่แล้ว +5

    சவுன்டு பத்தல ஐயா

  • @ssKidsFamousVideoGames
    @ssKidsFamousVideoGames 3 ปีที่แล้ว

    Ithu tamil vechu vyabaram senju kaasu parpathu thaa

    • @rajapughazhendhi1169
      @rajapughazhendhi1169 3 ปีที่แล้ว +6

      சரி டா, பொத்திட்டு போ டா...

    • @user-bj2sk3hc7x
      @user-bj2sk3hc7x 3 ปีที่แล้ว +1

      Bhramin ayyar ku enga tamil evalavo mael so ne pothitu poda Pongal uh

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว +2

      Samaskirutham vachi ninga panalaiya da dubbuku

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames ปีที่แล้ว

      @@thanu-go1ts கடவுள் தமிழ் ல வேதம் அருளினான் என்று சொல்ல முடியுமா

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames ปีที่แล้ว

      @@rajapughazhendhi1169 ஓம் நமசிவாய சமஸ்கிருதம் டா தம்பி