Rajinikanth | ’’கடந்த 23 வருஷமா..இதை தான் FOLLOW பண்றேன்’’ரஜினியின் LIFE SECRET | Kriya Yoga
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- Rajinikanth | ’’கடந்த 23 வருஷமா..இதை தான் FOLLOW பண்றேன்’’ரஜினியின் LIFE SECRET | Yoga
#rajinikanth #yoga #kriyayoga #kriya
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
Credits
Producer :
Script :
Editor :
Voice over :
Published by :
தர்மம் தலை காக்கும் தர்மம் செய்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Your baba film when I saw it at a young age, I liked only you, but after reading the auto biography of the yogi, I realised how many things you have tried to tell us ( that babaji scene) ......good soul thank you.
Thats called copying without sharing credit.
Sir l am your bigfan sir. I start the kiriya nowadays sir. Our wish is you service to poor people.
Epd kiriya learn paniga..enakum thyrinchukanum rmba asai.. enga poidu learn paniga..plz slunga anna
@@murugan4968 where did u learn from
அறிவுரையாகவும் நல்ல அனுபவ வாழ்வியல் கூறியதற்கு நன்றி
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளல் மலரடி வாழ்க ❤
விமர்சனம் பன்னறவர்களுக்கு நன்றி....உங்களை போல் சிறந்த வாழ்வு முறை ரஜினியால் வாழ முடியில....என்ன பன்றது...நீங்கள் நல்லவர்கள்
🥳👍🏻
ரஜினி சார் அமைதியைத் தேடி நீங்க எங்கேயும் போக வேண்டாம்.. உங்களுக்கு என்ன ஒரு படத்துக்கு 150 கோடி வாங்கிட்டு அமைதியைத் தேடி ராஞ்சிக்கு போறீங்க.. இங்கு ஒவ்வொரு மனுஷனும் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு இருக்கேன்.. அப்படிப்பட்ட ஏழைகளுக்கு நீங்க ஏதாவது உதவி பண்ணுங்க.. உங்களுக்கு மன அமைதி தானா வரும்.. உழைக்கிற எண்ணமுள்ள இளைஞர்களை தவறா வழி நடத்த வேண்டாம் இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்யுங்க அதை விட்டுட்டு அறிவுரை மட்டும் சொல்லாதீங்க.. ஏழைகளுக்கு நீங்க செய்யற உதவி தான் இறைவனுக்கு செய்யக்கூடிய தொண்டு..
Yes what u said is absolutely correct
Poi savvu 1:55
Yes u correct
Ulairhu unnum yennam illai poda pichai kara 😂
@@sivakumarnamasivayam5077 avaru neraya help pannitu irukaru bro veliya therila
சிறப்பு குருவின் திருவடி சரணம்❤❤❤❤❤❤❤
Meditation is one of the best method to see the god within us. So much peace, so much energy , miracles all can be attained. Early school days should start to transform into a great personality.
🙏
அகம் புகுந்து ஈர்த்து உன் அகக்குகை சிறையாய் அமர்வித்த தென்கொல் அருணாசலா
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION JAIHIND 👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🎉🎉💐💐❤️❤️😇😇
2:36 3:20 Thalaivar regular dialogue - THIS THING 🔥🔥🔥
நன்றி சார் ❤❤❤🎉🎉
Correct thalavir Anna Rajni
Namma rajini takes us in good path he is guru for so many people
❤THALAIVA I LOVE YOU❤
🙏 Rajayoga meditation, God avatharithu vettar.
My favourite super star and generous human, the person who is filled in my mind , after my appa happy to see u with positive vibe
Wow sir 🙏..we are In Ranchi ..we too blessed to visit ashram ..very peaceful and pious place🙏
Thank you.🙏
Super sir thank u so much and thanks divine and am very happy to hear this and very blessed and ungal.pathankalai saran adaikindrayn as a human being thank u so much sir
மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏
குருவே சரணம் ❤
🙏nandri thalaiva
ஞான யோகத்தின் மூலம்மும் இந்த நிலையை அடையலாம் நன்றி ஐயா
Great to hear sir thanks for sharing ❤😊❤
Meditation is like a gym for your soul , your inner strenght also very important like your physical
Could u share how to do meditation for beginners
@@vive928 To be honest, I'm a beginner myself bro . Take smaller steps to move forward and later you will notice how this affects your health
Rajini sir thanks
Sir en veetla unga photo vachieruken na enga ninru unga photo va pathalum ninga pakura mathiri erukkum , unga kangala pakkum pothu enakulla oru Happy, thannambikkai, problem pathukkalamnu oru ennam varum.
Great Sir super ❤❤❤❤
ஒரு மனிதன் அவரது வெற்றியை பகிர்ந்து கொள்ளும் போது அவரிடம் தானம் பண்ணுங்கள் அப்பொழுது தான் நீங்கள் நல்லவர் என கூறுவது பிச்சை எடுப்பதை விட கேவலமானது.
Superb Thalaiva..🎉🎉
Vazhkai style discipline all i follow from dicipline and his simplicity rajini is simply super
Very nice beard thalavir Anna Rajni
Super sir🎉🎉
Om nama shivaya ❤❤❤❤❤
உண்மை தான் சார் ஒரு நட மாடும் ரிஷி
Manitha piraviyin nokkam "athanai unarchi mattrum valkhai nilaigalai kadathu irai nilaiyai matrum" irai sithanaiyodu irupathae!...athai unartha orae thalaivan Rajinikanth
Like you sir
True sir 🙏🏻
😂 ரஜினி.. எதை நினைக்கின்றாரோ அதை அடைந்து கொண்டிருக்கின்றார்😂😂 நாம் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அதனால் வேடிக்கை மனிதராகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் 🙏🙏🙏
Sir namma vallalar puzgal yellarukum sollugo please
Jai Guru
Where is this place???
ஆன்மிகத்தை பேச்சிலும் தனிமனித அளவில் மட்டுமில்லாமல் செயலிலும் பரவலாகவும் கொண்டு செல்லுங்கள் ஐயா. அதற்கான சக்தியை இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் மிகச் சில நடிகர்களில் நீங்களும் ஒருவர். பத்து தலைமுறைக்கான பணம் ஏற்கனவே உங்களிடம் உள்ளது. அதில் ஒரு சிறு பகுதியை யாவது தமிழ்நாட்டு மக்களுக்காக சமூக சேவையாக செய்யுங்கள். 30 வருடங்களாக உங்கள் மேல் அன்பைப் பொழிந்து பணத்தை வாரி கொடுத்து இருக்கிறார்கள். நன்றி கடனை நீங்கள் அடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ரஜினி சார் உங்களிடம் உள்ள பணத்தை முதலில் தர்ம காரியத்துக்கு செலவு செய்யுங்கள்.
Thalaivar
👌🤝👍
thalaivar ku reflector vaiya thalaivar kannu shadow la iruku
🙏🙏
கிரியா யோகம் நானும் கற்றுக் கொள்ள வேண்டும் சென்னையில் எங்கே இருக்கிறது...
T.nagar north boag Road.
Mr. Rajani (former bus assistant) அமைதியைத் தேடி நீங்க எங்கேயும் போக வேண்டாம்.. உங்களுக்கு என்ன ஒரு படத்துக்கு 150 கோடி வாங்கிட்டு அமைதியைத் தேடி ராஞ்சிக்கு போறீங்க.. இங்கு ஒவ்வொரு மனுஷனும் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு இருக்கேன் (Remember your bus life). அப்படிப்பட்ட ஏழைகளுக்கு நீங்க ஏதாவது உதவி பண்ணுங்க.. உங்களுக்கு மன அமைதி தானா வரும்.. உழைக்கிற எண்ணமுள்ள இளைஞர்களை தவறா வழி நடத்த வேண்டாம் இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்யுங்க அதை விட்டுட்டு அறிவுரை மட்டும் சொல்லாதீங்க.. ஏழைகளுக்கு நீங்க செய்யற உதவி தான் இறைவனுக்கு செய்யக்கூடிய தொண்டு. You will not talk about your family life, but your suffering, that's the reason you are searching for peace, which is (God) inside you, so please tell others the same. You are a very good actor, Vazhga Valamudan.
🙏🙏👌👌
சமூக சீர்திருத்தம் நல்லது தான் ஆனால் முதலில் தன்னை சீர்திருத்த வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Sir unka veetla aadambara selava kurachitu poor peaplr ku help panunga unka panam thaa but konjam poor peaple ku help panunga neenga mattum illa niraya panam vachikaravanga konjam poor people ku help panunga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திரு பாலா அவர்களிடம் கேளுங்கள் நிம்மதி பற்றி...
Lyrical power
தலைவா நீ சொன்னது உண்மை உண்மை உண்மை
பழைய வீடியோ 2001 ல இருந்து 21 வருஷம்ன்னா 2022 2023 ல எடுத்தது, இப்போ எதுக்கு போடறாங்க
Eppo pottalum inspiration than.
விளம்பரம் தேவை தானே...அதான் போடுறாள்... எல்லாத்துக்கும் விளம்பரம் தேவை..தவிர்க்க முடியாததே
👌🏽🙏🙏🙏
விழிப்பு நிலையில் ஆல்பா அமைதிக்கு செல்வது யோகம் சித்தர் யோகம் டெக்னிக்
Neenga ennathan thavam dhyanam seithalum athanal no use
Ezhaigaluku seira vuthaviyinal
Vunga vamsame nallarukum kadavul athaithan virumbugirar sir
Vungalal mudiyum pl makkaluku nallathai seiyungal
🎉🎉🎉
Exeactly where it is
0:31 Ranchi
maps.app.goo.gl/wHY41WQmaajPMRAE8
அன்புமனி ராமதாஸ் சிறந்த அரசியல்வாதி என தலைவரே கூறினார்
I am very small
Vaa da vazha vazha kozha kozha
Next release is Veetaiyan.
Inga kodila sambadhitchi Anga poi kudutha eppadi kai viduvanga,tamilnadu koil la engaeyachum kuduthiya
Pls ask your Tamilnadu politicians.
Have you ever helped poor people's?
How much u spended for poor people???
போதுண்டா அமைதி நிம்மதி வந்து வந்து அப்புறம் வந்து வந்து பணத்தோட வந்து பணக்காரனா வந்து அப்படீயே வந்து இருப்பா
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஏழை மகனுக்கு சிறந்த புத்தகம் தேவையில்லை !!
❤🎉🎉
கொஞ்ச நாளில் நீயும் சற்குருவுடன் சேர்ந்துடு நல்லா விளையும்.
Promotion video?
வந்து வந்து இப்ப நான் என்னா நான் சொல்றது.
வந்து இது ஆசிரம விளம்பரம் இது.வந்து வந்து அது வந்து குருஜி வந்து ஆசிரமத்துக்கு ஒரு விளம்பரம் வந்து தரச் சொன்னாரு வந்து.
😂😂😂😂😂
YSS having already good reach....
Rajni Vazhgavalamudan
Jai guru
What use for tamiladu people
யாருடா நீங்க மக்கள் பணம்🎉 தேவை நீ வீலங்க மாட்ட ஏன்ன நன்மை பன்னிங்க கியா நீங்க
He told ranchi or kanchi about the place ?
0:31 Ranchi
அது. எல்லாம். சரி. தி. க. தீயசக்தி. அரசியல். ஆதரவாக? எதிர்ப்பா? தமிழ் நாடு. சரியாக. அரசியல். தேர்தல். ஜனநாயகம். பற்றி. பேசவும். குறைந்த பட்சம். பணம் வாங்கி. ஓட்டு. போடாதீர்கள். என்ற. விழிப்புணர்வு. வர. செயல். ஆற்றவும்!
😂😂 Himalayan, in school days, ranjikant went to Himalayan mountain 🏔️ . Now I came to know this mediation place . Ranjikant this place all people know it
எத்தனையோ மனிதர்கள் 15000 ரூபாய் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்த கஷ்ட படுறாங்க (நேர்மையா உழைச்சு )அவங்களுக்கு உதவி பண்ணுங்க உங்களுக்கு அமைதி தானா வரும்
Can u ask politicians... DMK And ADMK
Sir, ungalukku sambalam 15K dhane..increment kidaikkanumnu wish pannugiren
This is the jealous talk.. Very easy and stupidity....
Why male actor only facing bad comments about earnings?
😂😂😂😂😂😂 ok ok next movie salary evlo thalaivaaaa
உள்ள போறதா இருந்தா ஐயர் தானே போக முடியும்? தாழ்த்தப்பட்டவன் போக முடியுமா ராசா?
போகலாம். ஜாதி மத பேதம் கிடையாது.
கிரியா என்றால் என்ன?
செய்ய.. செயல் செய்ய.. எதிர் செயல் செய்ய ..
கிரியா என்பது பிராணாயாமத்தின் (உயிர் சக்திக் கட்டுப்பாடு) ஒரு மேம்பட்ட இராஜ யோக உத்தியாகும். கிரியா, முதுகுத் தண்டிலும் மூளையிலும் உயிர் சக்தியின் (பிராணன்) நுட்பமான உயிரோட்டங்களை வலுப்படுத்தி, அவற்றிற்குப் புத்துயிரூட்டுகிறது. புராதன இந்திய ரிஷிகள் மூளையையும் முதுகுத் தண்டையும் ஜீவ மரமாகக் கண்டுணர்ந்தனர்.
தியான முறை ... உங்கள் வாழ்வே மாற்றும் ,,, ரஜினி சார் சொல்லுறது உண்மை
தியானமும் மூச்சு பயிற்சியும் சேர்ந்த ஒரு யோக பயிற்ச்சி. கட்டணம் குறைவுதான்.
this is not sanadana nadu ' this is Dravida nadu
Smart peariyyavarea
நல்ல மனிதர் ரஜினிகாந்த் அவர்கள்
Rajni washing machine cover filter man nathing good paresan but money making Machine for every day good
புழைக்க தெரிஞ்ச புள்ள விரல் சூப்பிடா இருக்கும் நீ கலக்கு தலைவா.எவன் எப்புடி போனா நமக்கென்ன😅🎉
நோக்கு என்னய்யா.......
காட்டுமிராண்டி தமிழர்கள் இருக்கும் வரை உன் காட்டில் மழை.....அதுவும் பண மழை....ஆன்மிக மழை... யோகா மழை......
தமிழன்.......😥😢😓😰🥵
தலைவா கற்பூர வாசனை சில ஜந்துக்களுக்கு தெரியாது!!!
Not parented his own daughters he is advise
Coolie (His next movie) update coming ?
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே..
Make use Art as a business and take truck loads of money home put it under ground, and say we are yogis.
He said for the true followers not for people envy his money
@ Having excess wealth in possession is a crime. Money need to float on the market for better economy. Not to accumulate in one hand when many people out there (fans who have been spending their money to watch his movies) starving and no education. People who understand what is wisdom will spend their money for poor people’s better life.
Crazy people like you who lives a comfortable life are his supporters.
ஏழைகளின் வயிறு நிறைஞ்சானு பார்க்கிறவன் தான் ஞானி. பசியோடு இருக்கிறவங்கள தியானம் செய், யோகிய வழிபடு எல்லாம் சரிவருனு சொல்றவர் நாட்டுக்கு தேவையா. பசியோடு இருப்பவனுக்கு வேற எதையும் செய்யதோனுமா?? MGR and Vijayakanth இவங்க மனுஷங்க. ரஜினி பூச்சாட்டி மன்னன்.
உங்கள போன்றங்க இருப்பதால தான் ரஜினி போன்றவங்க இந்த உயரத்தை தொடுறாங்க.
@@gayathiri202Person who has real wisdom will do social service and not this stories. Look at MGR and Vijayakanth they both really loved their country people and served them. But Rajini is a Poorchandi mannan.
Well said @@aaronshan8956
Ithellam yaru unkita keta😂😂
Rajni is a conflicting man. One side you charge the biggest money 200 Cr for film, it doesn't reduce the price.
Very strict on money.
Another side spiritual side.
Money minded man
Ambani v2la erukuim pothu?
Makalai aematrum unaku manil edam aetharku