Thamizh Vazhi Thirumanam | தமிழ் மறைத் திருமணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 81

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 3 ปีที่แล้ว +42

    இறைவனின் மொழியாம் தமிழ் மொழியால் வாழ்த்தப்பட்டு நடைப்பெற்ற இத்திருமணத்தின் இனையர் இருவரும் வாழ்க பல்லாண்டு

    • @Aaseevagam741
      @Aaseevagam741 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏😘😘😘

    • @loganathan7411
      @loganathan7411 2 ปีที่แล้ว

      Respected students
      Plz send your queries in WhatsApp don't call we will send a msg In exam situation because the phone connected in laptop

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +1

      இணையர்.

    • @kanchanamuthu967
      @kanchanamuthu967 ปีที่แล้ว

      P

    • @bharathipalanipalani9315
      @bharathipalanipalani9315 ปีที่แล้ว

      ​@@Aaseevagam741 ஞஞ்சஞஞஞ்சஞஞஞ்சஞ்சஞ்சஞ்ச 7:18

  • @Supersongofficiial846
    @Supersongofficiial846 ปีที่แล้ว +4

    பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு பார்க்க பார்க சந்தோஷமா இருக்கு வாழ்க பல்லாண்டு நலமே நல்குக

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 3 หลายเดือนก่อน +2

    எல்லாம் வல்ல முருகன் அருளால் வாழ்க வளமுடன்

  • @manigandanm3362
    @manigandanm3362 ปีที่แล้ว +6

    கண்கொல்லா காட்சியாக தமிழ் வழி திருமணம் நமது
    கலாச்சாரமான தமிழ் சான்றோர்கள் கட்டிய வழியில்
    இனி எல்லோரும் நடப்போம்
    வாழ்க வளமுடன்.

  • @k.prakashpalacode8820
    @k.prakashpalacode8820 3 ปีที่แล้ว +15

    கோவை மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் செயலர் சிவ திரு ப குமரலிங்கம் ஐயா அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி 🙏🌺🙏

    • @thamaraichelvan1343
      @thamaraichelvan1343 10 หลายเดือนก่อน +1

      Please share Contact number of thiru kumaralingam swamigal

  • @hemalathan9678
    @hemalathan9678 3 ปีที่แล้ว +51

    திருமணம் நடத்தி வைப்பவர்களின் தொடர்பு முகவரி, தொலைபேசி எண் தந்து உதவுங்கள்.

    • @duckout2023
      @duckout2023 9 หลายเดือนก่อน +2

      அய்யாவின் பெயர் " சிவ. குமரலிங்கம்" தொலைபேசி எண் எண்ணிடம் இல்லை, "கோவை மணிவாசகர் அருட்பணி மன்றம்" எண் இணையத்தளத்தில் கிடைத்தால் தொடர்பு கொண்டு கேளுங்கள், அதன் செயலாளர் ஐயா தான்

    • @gnanasekarant699
      @gnanasekarant699 5 หลายเดือนก่อน +1

      இதுல என்னயா குத்தம்
      🤬🤬🤬🤬
      👇👇👇👇

  • @janagijanagi4008
    @janagijanagi4008 ปีที่แล้ว +2

    தமிழ் முறை திருமணத்தை பார்த்தது அந்த திருக்கல்யாண காட்சியை பார்த்த மாதிரி இருக்கின்றது அந்த சிவபெருமானும் பார்வதி கல்யாணம் பண்ணி பார்த்த மாதிரி இருக்குது அந்த தமிழ் வார்த்தைகள் கேட்பதற்கு அவ்வளவு இனிமையா இந்த மாதிரி கல்யாணத்தை நேரில் பார்க்க கொடுத்து வைக்களா

  • @muthukumar4994
    @muthukumar4994 2 ปีที่แล้ว +5

    உணர்வுகளை கட்டுபடுத்த இயலவில்லை
    தமிழை கேட்கும் பொழுது
    தமிழும் இறைவனும் ஒன்றே

  • @maheshwaran244
    @maheshwaran244 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பாக உள்ளது தமிழே இறைமொழி 🙏🙏 சிவாய நம

    • @jayaseelan9103
      @jayaseelan9103 ปีที่แล้ว

      சைவ நெறி ஓங்குக

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 ปีที่แล้ว +3

    பதினாறும் ஆள்க, வழமாக வாழ்க 🪔✨🌏☘️💫🌺💐❤️🇲🇾

  • @kanagarajankanagamrajankrj4165
    @kanagarajankanagamrajankrj4165 3 ปีที่แล้ว +6

    தமிழ் வாழ்க. தமிழ் இனம் மலர்க

  • @dhivyadhivya6346
    @dhivyadhivya6346 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை !!!

  • @easwaranlakshmanan7699
    @easwaranlakshmanan7699 25 วันที่ผ่านมา

    Excellent super uper

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh ปีที่แล้ว

    Arpudam Arpudam deiviga tirumanam vaiga vaiga manamakkal vaiga valamudan nalanudan 💐💐💐💐💐🙏

  • @chellapandian6565
    @chellapandian6565 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை 🙏🙏🙏

  • @samykumar5498
    @samykumar5498 11 หลายเดือนก่อน +1

    வாழ்க பல்லாண்டு

  • @sankaranr8617
    @sankaranr8617 3 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ் வாழ்க மணமக்கள்.

  • @nakosa1
    @nakosa1 2 หลายเดือนก่อน

    Super ... Super

  • @pearlking9446
    @pearlking9446 2 ปีที่แล้ว +2

    திருமணம் செய்து வைத்தவர்களின் தொடர்ப்பு விவரங்களை பகிறலாமே♥️

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்வாழ்க வாழ்த்துக்கள்❤❤❤

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh ปีที่แล้ว

    Engu nadakum Tirumanamgal eravum pagalum photo uku mukyathvam taruvadile gavanam selutigirargal nandrigal magizhchi 😊😊😊🙏

  • @susilamani1456
    @susilamani1456 ปีที่แล้ว +3

    எனக்கும் தமிழ்வழி திருமணம் தான் நடந்தது _2004

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +3

    தெய்வத் தமிழே போற்றி போற்றி.

  • @HariHaran-bi1tf
    @HariHaran-bi1tf ปีที่แล้ว

    எந்த முறை திருமணம் ஆனாலும் ஆண்டவன் பெயரால் , ஆஸீர்வாதத்துடன் நடப்பது நல்லது

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +2

    அற்புதம்.

  • @LakshmananLakshmanan-x8h
    @LakshmananLakshmanan-x8h ปีที่แล้ว

    தாங்கள்கைபேசிஎண்
    மகனுக்குதமிழ்திருமணம்
    செய்யவேண்டும்

  • @m.v.prakash7865
    @m.v.prakash7865 ปีที่แล้ว +1

    தமிழ் வழி திருமணம் நடத்துவோர் விவரம் வேண்டும், தொலைபேசி எண் வேண்டும்

  • @kozhunji
    @kozhunji ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @rappaji1091
    @rappaji1091 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @thambiahanantharajah6414
    @thambiahanantharajah6414 ปีที่แล้ว

    உங்கள் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள். நன்றிகள்.

  • @nrkn3033
    @nrkn3033 2 ปีที่แล้ว +3

    தொடர்பு கொள்ள தகவல் வேண்டும்

  • @sakieetamil217
    @sakieetamil217 2 ปีที่แล้ว +4

    ஐயா எனது ஊர் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். எனது திருமணம் தமிழ் மத்திய முறையில் நடத்த வேண்டும். யாரேனும் இருந்தால் கூறுங்கள்

  • @3131mani
    @3131mani 3 ปีที่แล้ว +4

    5:42 நிமிடத்தில் வருவது என்ன பாடல்

    • @sivaravi2179
      @sivaravi2179 ปีที่แล้ว +1

      கந்தர் அநுபூதி.... முருகன் துதி

  • @kanagarajankanagamrajankrj4165
    @kanagarajankanagamrajankrj4165 3 ปีที่แล้ว +4

    தமிழ் முறைத்திருமனம் தழைத்தோங்கட்டும்

  • @harivarman3668
    @harivarman3668 3 ปีที่แล้ว +6

    13:42 hand shake moments 😂

  • @sasisubramani3770
    @sasisubramani3770 3 ปีที่แล้ว +5

    தொடர் கொள்ள நம்பர் வேண்டும்

  • @nanthakumarkaliyamurthy5284
    @nanthakumarkaliyamurthy5284 3 ปีที่แล้ว +3

    தமிழ் வாழ்க...!

  • @gajalakshmi.r1086
    @gajalakshmi.r1086 ปีที่แล้ว

    Is it legal? Is it accepted by law or court?

    • @malarvizhi4179
      @malarvizhi4179 9 หลายเดือนก่อน

      Of course it is legal, also all marriages are registered nowadays.

  • @KadambamGRN
    @KadambamGRN 6 หลายเดือนก่อน

    Pl share name and address of the tamilmurai marriage
    ஓதுவார்.

  • @bkamalakannan8201
    @bkamalakannan8201 ปีที่แล้ว

    Waalgzha Tamil

  • @chandrikaa0656
    @chandrikaa0656 10 หลายเดือนก่อน +1

    can i get the contact details?

  • @spmohandass
    @spmohandass ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @pusalartv5134
    @pusalartv5134 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌

  • @லதா-த2ழ
    @லதா-த2ழ 2 ปีที่แล้ว +1

    தாலி கட்டுன வருவதால் பாத பூஜை செய்ய வேண்டும் தார வாக்கு தாலி கட்டி முடித்த பிறகு

  • @parthiban9332
    @parthiban9332 ปีที่แล้ว

    வாழ்க மணமக்கள்

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 ปีที่แล้ว

    Humbug! Kana mayil aadakanda vaankozhigal nadathum poli thirumanam

  • @chandranchandran4558
    @chandranchandran4558 ปีที่แล้ว +2

    எனக்கு ஒரு சந்தேகம் தமிழர்கள் தாலி கட்டி திருமணம் செய்தார்களா?தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க

    • @Seyon144
      @Seyon144 6 หลายเดือนก่อน

      சங்க காலத்தில் தாலி இல்லை பிற்காலத்தில் வந்தது தான்.

  • @madhuvanthi1650
    @madhuvanthi1650 7 หลายเดือนก่อน

    Need contact details in Chennai pls

  • @laalusworld679
    @laalusworld679 2 ปีที่แล้ว

    Coimbatore El thamil murai thirumanam panna thamil ooduvargal peiyar. Phone no. Address podungal.

  • @saravananvks4058
    @saravananvks4058 2 ปีที่แล้ว

    தொடர்பு கொள்ள அலைபேசி நம்பர் இருந்தால் கொஞ்சம் அனுப்பவும்

  • @shibivarun7535
    @shibivarun7535 5 หลายเดือนก่อน

    en திராவிட மொழியில மந்திரம் சொல்லவில்லை?

  • @லதா-த2ழ
    @லதா-த2ழ 2 ปีที่แล้ว +3

    தமிழ் முறை தப்பு தப்பாக செய்கிறார்கள்

  • @sivabalan9607
    @sivabalan9607 ปีที่แล้ว

    எல்லாம் நல்லா இருக்கு ஆனால் திருமணம் செய்து வைப்பார் முப்புரி நூல்அணியாதது சரியில்ல.....

  • @jeyaarumugam9244
    @jeyaarumugam9244 6 หลายเดือนก่อน

    Can I get gurukal contact info? For marriage function! (Need Tamil murai kalyanam gurukal)

  • @chakkaravarthichakkaravart6510
    @chakkaravarthichakkaravart6510 2 ปีที่แล้ว +1

    விருப்பமானவர்கள் உங்களை அழைப்பதற்கு தொலைபேசி எண் மற்றும் தொகை ஆகியவற்றை விளக்கவும் நக்கீரன் பத்திரிக்கை மூலமாக விளம்பரம் செய்யுங்கள்

    • @umac7300
      @umac7300 ปีที่แล้ว

      Marriage
      Sirappuu

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 ปีที่แล้ว

    Every thing is fine, but that groom looks too young like school student and doesn't even have a smile.

  • @soundarrajan9996
    @soundarrajan9996 3 ปีที่แล้ว +2

    தர்பை, பவித்ரம் தவிர்த்துஇருக்கலாம்

    • @pavithra9769
      @pavithra9769 3 ปีที่แล้ว

      🤔🤔🤔purilaye

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 2 ปีที่แล้ว

    02. Some bigoted, disingenuous, insidious Earthians deranged the credulous, innocent, and ignorant human beings to venerate a religion, distracted the Earthians, and injected religious venom- sentiments to worship to Polytheism system against Divine Code.

  • @malayan500tiger
    @malayan500tiger 2 ปีที่แล้ว +1

    This is Translation Marriage, not Tamil married 😂

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Yes , Brahmin dogs language

    • @axyz002
      @axyz002 12 วันที่ผ่านมา

      They don't translate rig veda so don't bluff

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 10 หลายเดือนก่อน

    Please share contact number of thiru. Kumaralingam avargal

  • @-karaivanam7571
    @-karaivanam7571 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் , வாழ்க மணமக்கள்.