தமிழ் முறை திருமணம் | தமிழ் திருமண விழா பாடல்கள் |Tamil Wedding Songs | Thirumana Padalgal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • தமிழ் முறை திருமணம் | தமிழ் திருமண விழா பாடல்கள் |Tamil Wedding Songs | Thirumana Padalgal | நலுங்கு | tamil marriage
    #TamilMarriage #Tamilsadanku #Kalyanasadanku
    Partcipate : Iraineri.Imaiyavan
    Cell: 9442699192
    Contact for booking
    Programe Hosting : G.Sivaraman
    Programe Director : Kanagaraj P
    Cell; 9894485444
    Editing & Camera man : Vishnu Loganathan

ความคิดเห็น • 207

  • @mmanivel9349
    @mmanivel9349 4 ปีที่แล้ว +58

    ஐயா அவர்கள்தான் எங்கள் வீட்டுத் திருமணத்தை, கும்பகோணத்தில் நடத்தி வைத்தார்கள். வித்தியாசமான முறையில், எங்கள் சம்மந்தி ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழ் வழிபாட்டு முறையில் விழா சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்கள் பெருமையுடன் இதனை ஊக்கப்படுத்தி, மொழி, கலாச்சாரம் காக்க வேண்டும். ஆரிய ஊடுருவல் நமக்கே வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழர்கள் அனைவரும் இதுபோன்ற வீட்டு நிகழ்ச்சிகள் நடத்தி தமிழ் கலாச்சாரம் வளர்ப்பதில் பங்களிக்க வேண்டும்.

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 4 ปีที่แล้ว +2

      ஐயா எவ்வளவு செலவானது

    • @jothia8844
      @jothia8844 3 ปีที่แล้ว +1

      அலைப்பேசி எண் அனுப்புங்க நண்பரே

    • @தமிழ்அஞ்சல்
      @தமிழ்அஞ்சல் 3 ปีที่แล้ว

      ஐயா செலவு தொகை சொல்லுங்கள்

    • @kanmani1968
      @kanmani1968 3 ปีที่แล้ว +1

      மிக அருமை அய்யா 🙏🙏🙏🙏

    • @தமிழ்அஞ்சல்
      @தமிழ்அஞ்சல் 3 ปีที่แล้ว +1

      செலவு தொகை சொல்லுங்கள்

  • @mugadencil6871
    @mugadencil6871 3 ปีที่แล้ว +14

    ஐயா நான் இல‌ங்கை இங்கே பிராமணர் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது உங்களைப் போன்ற பல வளவாளர்கள் எம் சமுகத்திற்கு தேவை அவர்களை உருவாக்கி எம் தாய் மொழி தமிழ் திருமணங்களை ஆதரிக்க வழி செய்ய வேண்டும் வாழ்த்தி வணங்குகின்றேன்

  • @saravanansinivasan3166
    @saravanansinivasan3166 5 ปีที่แล้ว +17

    அருமை அய்யா, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 5 ปีที่แล้ว +29

    அய்யாவின், தமிழ் ஒலித்தலும் (உச்சரிப்பு), வேர்ச்சொற்களுடன் எளிமையாக விளக்கி சொல்லும் புலமையும். இனிமையாக பாடும் திறமையும், அவரின் தமிழ் மீது கொண்ட அளப்பரிய ஈடுபாடும் என்னவென்று பாராட்டுவது.
    அய்யா இமயவன் அவர்களின் தமிழ் தொண்டு இன்னும் பல காலம், எந்த தடங்கலும் இன்றி செம்மையாக நடைபெறவேண்டும். தங்களைப்போன்று பல தமிழ் அறிஞ்சர்களை, குறிப்பாக, இளைய தலைமுறைக்கு எந்த குறையும் இன்றி கற்றுக்கொடுத்து இன்னும் தமிழ் வழி வாழ்க்கை முறையையும், தமிழர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் பயன்பாட்டில் கொண்டுவர தங்களின் அறிவையும், ஆற்றலையும் பாதுகாப்பாக கடத்திவிட வேண்டும்.
    அய்யா இமயவன் அவைகள் பாதுக்காக்கப்படவேண்டிய தமிழர் சொத்து.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 ปีที่แล้ว +4

    தருவாகும் தமிழ் திருமண விழா சிறப்பாக நடத்தியே காட்டிய உங்களுக்கு நன்றி ஐயா

  • @devasusai
    @devasusai 4 ปีที่แล้ว +13

    வாழ்க தமிழன்!
    அய்யாவுக்கு சிறு வேண்டுகோள்... ஒரு முறையான அமைப்பு உருவாக்கி, தமிழ் இளைய சமூகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, எந்த சாதி மதம் வேறுபாடு இன்றி, முறையாக பயிற்சி கொடுத்து, தேர்ந்தவர்கள் சான்றிதழ் வழங்க வேண்டும். 1000 இளையவர்கள் வரவேண்டும். தமிழ் மறை, முறை ஓங்கி ஒலிக்க ஒளிக்க செய்ய வேண்டும்.
    வளர்க வள்ளுவம்!🙏👍🔥❤️

  • @jamapaj
    @jamapaj 5 ปีที่แล้ว +15

    மிக சிறப்பாக உள்ளது

  • @Aaseevagam741
    @Aaseevagam741 3 ปีที่แล้ว +8

    வாழ்த்த வார்த்தை இல்லை ஐயா.
    கோடான கோடி நன்றிகள் ஐயா.
    🙏🙏வாழ்க தமிழ்🙏🙏
    🇰🇬🇰🇬வளர்க தமிழர் 🇰🇬🇰🇬
    🇰🇬🇰🇬🇰🇬நாம் தமிழர் 🇰🇬🇰🇬🇰🇬

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +11

    இமயவன் என்ற பெயர் தங்களுக்கு மட்டுமே பொருந்தும் ஐயா🙏🙏🙏

  • @sivanandhansiva7174
    @sivanandhansiva7174 4 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் சேவை மேன் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ludieharro
    @ludieharro 5 ปีที่แล้ว +28

    மிகவும் சிறப்பு அய்யா.... தங்கள் தமிழ் வளர்ப்பு பயணம் தொடரட்டும்🙏🏽🙏🏽.... வாழ்க பல்லாண்டு🙏🏽🙏🏽....
    எனது திருமணமும் தமிழிலே நடக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்....

    • @amaravathymahalingam8865
      @amaravathymahalingam8865 5 ปีที่แล้ว +1

      Ungal phone number please

    • @rajut1273
      @rajut1273 5 ปีที่แล้ว +1

      நல் வாழ்த்துக்கள்

    • @pradheeprk5507
      @pradheeprk5507 5 ปีที่แล้ว +3

      உங்கள் திருச்சபையில் இவரது தமிழ் முறை திருமணத்தை ஏற்பார்களா?

    • @vel3263
      @vel3263 3 ปีที่แล้ว +1

      அப்படியே அந்நிய கிறிஸ்தவத்திலிருந்து விலகி நம் சைவ தமிழ் சமயத்துக்கு வந்திடுங்கள்...

  • @gnanamani3312
    @gnanamani3312 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு!!!!! தற்காலத்தில் பயன்படுத்த வேண்டும்!!!!!

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 5 ปีที่แล้ว +26

    உங்களை வாழ்த்த வயதுமில்லை அறிவும் இல்லை ஐயா ஆனாலும் தலை வணங்குகிறேன்.

    • @gunasekaranm33
      @gunasekaranm33 5 ปีที่แล้ว

      எவ்வளவு காசு வாங்கினானோ தெரியவில்லை. அதற்காக வாழ்த்துகளா?

    • @GMOHN24
      @GMOHN24 5 ปีที่แล้ว +3

      @@gunasekaranm33 Do you think he will get more than the temple priests?. He is a great learner.

    • @minionuxor9843
      @minionuxor9843 ปีที่แล้ว

      ​@@gunasekaranm33
      Neenga oc la kalyanam senju vaipingalo ...😂

  • @anbukarthigeyanakarthik3451
    @anbukarthigeyanakarthik3451 5 ปีที่แล้ว +13

    அருமையான நிகழ்ச்சி

  • @GokulPrashanth-s2c
    @GokulPrashanth-s2c 4 หลายเดือนก่อน

    Super iyaa

  • @saraswathis7780
    @saraswathis7780 ปีที่แล้ว

    மிகவும் அழகான சிறப்பு
    உள்ளது

  • @Kalaivanan-k4e
    @Kalaivanan-k4e 3 หลายเดือนก่อน

    🎉🎉 வாழ்க வாழ்க வளமுடன்

  • @jimmyco6230
    @jimmyco6230 5 ปีที่แล้ว +10

    அய்யா வணக்கம்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ஐயா. தங்களின் தமிழ் வழியில் சிறப்பாக திருமணம் நடத்தும் முயற்சிகளை பாராட்ட வேண்டும். இத்தகைய திருமணங்கள் பரவி பெருக தமிழர்கள் அனைவரும் நல்லாதரவு தரவேண்டும். தமிழ் ஊடகங்களும் இதற்கு பெருமளவில் நல்லாதரவு தர வேண்டும்.

  • @poovarasangp240
    @poovarasangp240 5 ปีที่แล้ว +8

    👌💐💐💐நன்றி......

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 3 ปีที่แล้ว +2

    I like tamizhar thirunanam murai....read books.... very superbbbb........

  • @kathirvelm2171
    @kathirvelm2171 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை 😀🙏💐

  • @பாா்த்தீபன்தமிழ்தேசியம்

    சிறப்பு

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 ปีที่แล้ว +5

    அருமை.

  • @சிவபாலன்வெங்கடேசன்

    அற்புதம்!!

  • @gthamaraimanalangtm9510
    @gthamaraimanalangtm9510 4 ปีที่แล้ว +8

    தமிழ் வழி குடமுழுக்கிற்கு ஐயா அவர்களை அணுக வேண்டும் அலைபேசி எண் தருங்களே

  • @kamalaekambaram8735
    @kamalaekambaram8735 3 ปีที่แล้ว

    Arumai ayya valthukkal.ungal tamil panpadu valarga

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +3

    ஓம் தமிழே போற்றி போற்றி.

  • @k.anbalagananbu238
    @k.anbalagananbu238 3 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 ปีที่แล้ว +15

    ஐயா மிக சிறப்பு எனது இரண்டு மகன் கலக்கும் தமிழ் முறை படி தான் நான் திருமணம் செய்து வைப்பேன் நாம் தமிழர் வாழ்க தமிழ்

    • @ckrishna1986
      @ckrishna1986 5 ปีที่แล้ว +1

      @KUMARDILU .... பாவாடை சைமன் சேட்டன் குருப்பா ????
      எந்த தமிழனும் நாங்க தமிழன் என்று சொல்ல மாட்டான்!
      எந்த உத்தமியும் நான் பத்தினி என்று சொல்ல மாட்டாள்
      நானும் ரவுடிதான்.... நான் ஜெயிலுக்கு போறேன் என்று சொல்றது போல இருக்கு!
      கோமாளி டுபாக்கூர் சைமன் சேட்டன் கும்பலில் கூத்தடித்துக்கொண்டு நாம் தமிழர் என்று சொல்வதை விட எம் தமிழனத்துக்கு துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது!

    • @krishnanmathiyalakan1214
      @krishnanmathiyalakan1214 5 ปีที่แล้ว +1

      🙏🙏🙏👍💪

    • @anjipal
      @anjipal 5 ปีที่แล้ว

      @C Krishna என்ன முட்டாப் புண்ட வடஇந்திய சமசுகிருத அடிமை புண்டையா நீ. ஓரமா போயி ஒப்பாரி வை. என்னத்த தமிழுக்காக பண்ணி நீ ஊம்புனனு சொல்லிட்டு பிறகு எங்க சுன்னிய ஊம்பு.

    • @ckrishna1986
      @ckrishna1986 5 ปีที่แล้ว +1

      @@anjipal ஆமைக்கறி சாப்பிடுகிறவனுடன் சேர்க்கை பெற்றால் மட்டுமே....
      கருத்துக்கு பதில் சொல்ல முடியாமல்...
      இப்படி ஆசிங்கமாக ஆபாசமாக பேச முடியும்!
      *அறியாமை* அதனால்தான்
      *இயலாமை* அதனால்தான்
      *பொறாமை* இயல்புதானே!
      இந்த *3 ஆமைகள்* இருப்பதால்.... ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று பச்சோந்தி சைமன் சேட்டன் சொன்னாலும்...
      அதை நம்புகிற மூளை சலவை செய்யப்பட்ட முட்டாள்களின் கும்பல்!
      விஜயலட்சுமி தான் கழுவி கழுவி ஊத்தறாங்களே.....
      ஊரே சிரிக்குதே!
      ஏக்கர் கணக்கில் ரீல் விடும் மூக்கு நோண்டி சைமன் சேட்டனுக்கு....
      அல்லக்கைகள் எப்படி எம் தமிழர்களா இருக்க முடியும் ? ? ?
      வந்தேறிகளே, வெளியேறுங்கள்!
      இது *புரட்சித்தலைவர் புவியாண்ட பூமி*
      அவரோட அன்புத்தம்பி *மாவீரன் பிரபாகரன் வழி வந்த பிள்ளைகள் நாங்கள்*

    • @anjipal
      @anjipal 5 ปีที่แล้ว

      @C Krishna ராமசந்திர மேனன் ஒரே ஒரு தடவ துட்டு கொடுத்து உதவுனதுனால அவன் வழி வந்த புலிகளா? தூ. திருட்டுக் கபோதிகளா சாராயத்த விற்று பொம்பளைங்க குண்டிய நக்கிட்டு திரிந்த எம்சி ராமசந்திரன் மேனனுக்கும் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது.
      உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
      தொழுதுண்டு பின்செல் பவர்
      .
      எங்களது நோக்கம் தாந்மொழிக்கும் தாய்மண்ணுக்கும் உண்மையாய் நிற்பது. அதை தான் களத்தில் செயலிலும் நாம் தமிழர் எளிய பிள்ளைகள் செய்து வருகிறோம்.

  • @rajendranm3410
    @rajendranm3410 2 ปีที่แล้ว +3

    சென்னையில் தமிழ் முறை திருமணத்திற்கு புரோகீதர்கள் விலாசம் கிடைக்குமா?

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 4 ปีที่แล้ว +10

    நிறை ஓதுவார்கள் தமிழ் முறை திருமணங்களைமுன்னொடுக்க வேண்டும்.

  • @Seyon144
    @Seyon144 4 ปีที่แล้ว +10

    தமிழ் வழி திருமணத்தில் செலவு மிக குறைவு .. என் நண்பருக்கு சமீபத்தில் நடைப்பெற்றது. வெறும் 3000 ₹ மட்டுமே...

    • @gobinath855
      @gobinath855 4 ปีที่แล้ว

      Yantha oru nanaba unga nanabar

    • @Seyon144
      @Seyon144 4 ปีที่แล้ว

      @@gobinath855 தர்மபுரி

    • @gobinath855
      @gobinath855 4 ปีที่แล้ว +1

      @@Seyon144 nandri nanaba naan pattukkottai

    • @pugazheditz
      @pugazheditz 4 ปีที่แล้ว +1

      தொடர்பு எண் கிடைக்குமா..?

    • @gokkulans
      @gokkulans 4 ปีที่แล้ว

      @@Seyon144 தொடர்பு எண்??

  • @marymeldaosman5456
    @marymeldaosman5456 5 ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐
    Arumai 👍 👏👌

  • @arjunga8357
    @arjunga8357 5 ปีที่แล้ว +28

    ஐயா உங்கள் அலைபேசி எண் கொடுங்கள்

  • @loganathanchockalingam6784
    @loganathanchockalingam6784 4 ปีที่แล้ว +2

    VAZHGA THAMIZH MARAI.VAZHGA PALA YUGANGAL. THIKKETTUM PARAVATTUM THAMIZHOSAI. VANAKKATHUDAN ADIYEN SOKKALINAGAM. VAZHGA VAIYAGAM VAZHGA VALAMUDAN.

  • @neaviblue.sasikalaamirthal7050
    @neaviblue.sasikalaamirthal7050 5 ปีที่แล้ว +5

    Thiruvizhavil tholainthu pona kuzhanthai than thayai kendal evvalavu santhosham aadaiumo. Appadi than ungalai kanum pothu thamil makkal ennam ullathu. Vazhimuraigalai nerimurai padutha thazhmaiyudan vanangi kettukollgiren

  • @ravichandrangrajan4905
    @ravichandrangrajan4905 4 ปีที่แล้ว +3

    இவர் சொல்லும்
    முதல் தமிழ்ச்சங்கம் அமெரிக்கா அருகில் இருக்கும் தீவு..
    இரண்டாவது இடைச்சங்கம் என்றழைக்கப்படும் கபாட புரம் திருச்செந்தூராம்.
    கடைச்சங்கம் மதுரையாம்.
    யப்பா முடியலை முடியலை..

  • @பிரவீன்குமார்-ச1த
    @பிரவீன்குமார்-ச1த 5 ปีที่แล้ว +10

    நான் தமிழன் என்றாலும் தமிழ் முறை வழிபாட்டையும், விழாக்களையும், பண்பாட்டையும்தேட மிகமுக்கிய காரணம் சீமான் தான்.

    • @ckrishna1986
      @ckrishna1986 5 ปีที่แล้ว +4

      அப்ப நீங்க டியுப் லைட்னு சொல்லுங்க!
      நாங்கள் எல்லாம் பெரியார் அண்ணா எம்.ஜி.ஆர். காலத்திலேயே, எங்கள் தாத்தா அப்பா வழில, தமிழ் முறை வழிபாட்டையும், விழாக்களையும், பண்பாட்டையும் தேடல.... பின்பற்றி வருகிறோம்! நாங்க வேற லெவல் பாஸ்!

    • @பிரவீன்குமார்-ச1த
      @பிரவீன்குமார்-ச1த 5 ปีที่แล้ว +3

      @@ckrishna1986 பெரியார் வழியில் வந்த நீங்கள் தமிழ் பண்பாட்டை பின்பற்றி இருந்தால் தமிழ் நாட்டை ஆளும் பொறுப்பையும் தமிழர்களுக்கு தானே கொடுத்து இருக்கணும்?
      மிக முக்கியமான அந்த உரிமையை மட்டும் எப்படி திராவிடர் என்ற போர்வையில் இருக்கும் தமிழர் ஆல்லாதோருக்கு கொடுத்தீர்கள்?

    • @ckrishna1986
      @ckrishna1986 5 ปีที่แล้ว +3

      @@பிரவீன்குமார்-ச1த முதலில் தமிழை தப்பில்லாமல் எழுதுங்கள் இனிய தமிழையே தப்பு தப்பா எழுதுகிறவர்கள் எப்படி தமிழை நேசிக்க முடியும் சிந்தியுங்கள் நீங்கள் ஒரு பாடத்தில் தப்பு தப்பா எழுதினால் நல்ல மதிப்பெண் உங்களுக்கு அதை திருத்தம் ஆசிரியர் கொடுப்பாரா? அல்லது உங்களுக்கு அந்த பாடம் மிகவும் பிடிக்கும் அந்த பாடத்தை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்று யாராவது ஏற்றுக்கொள்வார்களா? மற்றவர்களை விடுங்கள் உங்கள் நண்பர்களோ உடன் பிறந்தோரே (அ) பெற்றோரோ ஏற்றுக்கொள்வார்களா?
      இது உங்களுக்கு புரிந்தால் மற்ற விஷயங்கள் எல்லாம் படிப்படியா புரிய ஆரம்பிக்கும்!
      தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி இப்படித்தான் கருணாநிதி ஊரை கொள்ளை அடித்தார்!
      அதே வழியைத்தான் அவரது சீடன் சைமன் சேட்டன் டுபாக்கூர் வேலையை செய்கிறான் அதுவும் ஏக்கர் கணக்கில் ரீல் விட்டு! திராவிடன் இல்லாத ஒரு தமிழனை கூட நீங்கள் காட்ட முடியாது!
      ஆரியன் திராவிடன் இரண்டு இனங்கள் ஆனால் திராவிடன் தமிழன் எப்படி இரண்டு இனங்கள் ஆகும்!
      யாரவது ஒருவர், ஒரே ஒருவர் இந்த திராவிடன் தமிழன் என்ற பிரிவினை கூற்றை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்களா எம் தமிழ் மண்ணில்! திராவிடம் தமிழகம் தென்னகம் இப்படி நிறைய பேர்கள் உண்டு அது எம் மொழிக்கே உள்ள தனிப்பெருமை இன்னும் எவ்வளவோ பெயர்கள் உண்டு அவை கால ஓட்டத்தில் மறைந்து போய் விட்டது. ஆங்கிலத்தை ஆங்கிலம் என்றுதான் சொல்வர் சொல்லமுடியும் அதே போலத்தான் உலகில் உள்ள எல்லா மொழிகளும் இனங்களும் பிரஞ்சு ஜெர்மன் ஸ்பானிஷ் அரபு சீனம் சிங்களம் கன்னடம் தெலுங்கு துளு மலையாளம்இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!
      ஆனால் எப்படி சூரியன் ஆதவன் ஞாயிறு பகலவன் உதயன் கதிரவன் என்று நாங்கள் சொல்வோமோ அதே போல சந்திரன் நிலவு நிலா வெண்ணிலா திங்கள் அம்புலி என்று சொல்வோமோ அப்படி பல சொல்லாடல் பயன்படுத்துவது எம் தமிழ் மொழியின் வளமையை செழுமையை காட்டுகிறது தமிழ் பழைய மொழி அல்ல பழமையான மொழி தொன்மையான மொழி அதனால்தான் தான் சொற்கள் விளையாடுகிறது ஆங்கிலத்தில் SUN என்று மட்டுமே சொல்வார்கள் MOON என்று மட்டுமே சொல்ல முடியும் இன்னொரு சொல் சொல்லமுடியுமா ஆங்கிலத்தில் மட்டுமல்ல வேற எந்த மொழியிலும் சொல்ல முடியாது அதனால்தான் TAMIL IS THE RICHEST LANGUAGE IN THE WORLD!
      சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் அரசியலுக்கு வந்து ஏக்கர் கணக்கில் ரீல் விடுகிற தினசரி வாய திறந்தா பொய் பொய் பொய் ஒரே பொய்யா மேடைதோறும் பேசுகிற ஒரு டுபாக்கூர் சைமன் சேட்டன் தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி மூளை சலவை செய்கிறான் என்று கூட புரியாம தடுமாறி திணறிப்போய் தலையை அவனிடம் கொடுத்து மிளகாய் அரைச்சுக்கோ சேட்டா என்று சொல்பர்கள் அல்லக்கைகளா 10 வருடம் ஆகியும் இன்னும் லெட்டர் பெட் கட்சியாகவே இருக்கிற ஒரு MP MLA கூட இல்லாம ஆட்சியை பிடிப்பேன் என்று ஸீன் போடும் பச்சோந்தி சைமனின் தும்பிகளா இருப்பவர்களை நினைத்து பரிதாபப்படுவதா இல்ல கோபப்படுவதா என்று தெரியவில்லை!
      பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை தீவிரமா ஆதரித்து பேசிய சைமன் சேட்டனை வைத்து அதே பெரியாரை அவர் உருவாக்கிய திராவிடத்தை பொய்யான பிம்பத்தை உருவாக்கி சிதைத்து விட்டால் காரியம் முடிந்த பிறகு சைமன் சேட்டனை கழட்டி காலி பண்ணுவது எளிமையான விஷயம் என்று ஆரிய வந்தேறிகள் கூட்டம் பகல் கனவு காண்கிறது அதற்க்கு அவர்கள் எடுத்த ஆயுதம் தமிழ்!
      மூவேந்தர் காலத்தில் இருந்தே பல நூற்ராண்டுகளா தூங்கி கொண்டு இருந்த தமிழ் உணர்வை தட்டி எழுப்பிய பெரியார் ஆரியர்களின் சூழ்ச்சியை முறியடித்தார்!
      அன்று இந்து மதம் என்கிற போர்வையில் தமிழை அழிக்க முடியாமல் போகவே அதே தமிழ் உணர்வை இப்போது தமிழுக்கு எதிராகவே திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில் ஆரிய கூட்டம் வேலை செய்கிறது அதற்க்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டவர்கள்தான் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சைமன் சேட்டன் போன்றவர்கள்

    • @பிரவீன்குமார்-ச1த
      @பிரவீன்குமார்-ச1த 5 ปีที่แล้ว +5

      @@ckrishna1986
      பக்கம் பக்கமாக எழுதியுள்ளீர்கள் ஆனால் கடைசிவரை என் கேள்விக்கான பதிலை மட்டும் சொல்லவே இல்லையே?
      சீமான் சொன்ன பொய் என்னவென்று சொல்லுங்கள்.
      அப்படியே சீமானை விட சிறந்த கொள்கைகொண்ட நீங்கள்
      ஆதரிக்கும் ஒரு தலைவர் பெயரையும் சொல்லுங்கள்.

    • @ArasiyalTamizhan
      @ArasiyalTamizhan 4 ปีที่แล้ว

      💪👍

  • @அறம்-ண9ற
    @அறம்-ண9ற 5 ปีที่แล้ว +12

    நாம் தமிழர்...நாளைய விடியல் நாமதே...

  • @thirunavukkarasum6097
    @thirunavukkarasum6097 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க

  • @keshavan_nadaraja
    @keshavan_nadaraja 4 ปีที่แล้ว +6

    ஐயா தாங்கள் நம்மினத்தின் அரும்பெருட்ச் செல்வம்

  • @jegannathan7646
    @jegannathan7646 4 ปีที่แล้ว +7

    அய்யா இவைகளைக் கொண்டு நூல் வெளியிட வேண்டும்.....

  • @anbarasannagarajan4921
    @anbarasannagarajan4921 3 ปีที่แล้ว +4

    ஐயாவின் தொலைபேசி வேண்டும்.

  • @viasagansiva8749
    @viasagansiva8749 5 ปีที่แล้ว +6

    ஐயா உங்களை ஒரு தடவை சந்திக்கும் பாக்கியம் கிடைக்குமா?

  • @umamaheswarisellian4559
    @umamaheswarisellian4559 5 ปีที่แล้ว +15

    ஐயா உங்களின் அலைபேசி எண்ணை கொடுக்கவும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அழைத்தால் வருவீர்களா

    • @devidhanasekaran9800
      @devidhanasekaran9800 5 ปีที่แล้ว +4

      Umamaheswari Sellian
      ஐயா வை உங்கள் இல்ல விழாவில் நடை பெறும் நிகழ்வுக்கு அழைக்க +91 94426 99192,
      +91 877-8523327
      ஐயாவின் ஊர்: குடந்தை(கும்பகோணம்)

    • @Iyyamperumal-nn1ug
      @Iyyamperumal-nn1ug 4 ปีที่แล้ว

      Thanks for information

  • @தமிழ்காவியம்
    @தமிழ்காவியம் 4 ปีที่แล้ว +3

    ஐயாவின் தொடர்பேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என் திருமணத்திற்கு

    • @AasaiTV
      @AasaiTV  4 ปีที่แล้ว

      Partcipate : Iraineri.Imaiyavan
      Cell: 9442699192
      Contact for booking

  • @manikandanm1024
    @manikandanm1024 3 ปีที่แล้ว +3

    அன்பர்களுக்கு ஓர் விண்ணப்பம்
    சென்னையில் வள்ளுவ முறைப்படி திருமணம் செய்ய எவரேனும் இருந்தால் தகவல் தரவும்

  • @artistaarthi7739
    @artistaarthi7739 4 ปีที่แล้ว +3

    ஐயா, உங்களை எப்படி தொடர்பு கொள்வது.கைபேசி எண் தருக.

    • @AasaiTV
      @AasaiTV  4 ปีที่แล้ว

      Read in video description

  • @sakieetamil217
    @sakieetamil217 2 ปีที่แล้ว +1

    ஐயா எனது ஊர் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். எனது திருமணம் தமிழ் மத்திய முறையில் நடத்த வேண்டும். யாரேனும் இருந்தால் கூறுங்கள்

  • @ச.அமலன்ச.அமலன்-ற3ங
    @ச.அமலன்ச.அமலன்-ற3ங 5 ปีที่แล้ว +7

    அய்யா நாங்கள் தமிழ் முறையில் திருமணம் செய்ய உங்களை அழைப்பதற்கு உங்கள் அலைபேசி எண் வேண்டும் அய்யா நீங்கள் என் மின்னஞ்சளுக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்கிறேன்

    • @devidhanasekaran9800
      @devidhanasekaran9800 5 ปีที่แล้ว +2

      ச.அமலன் ச.அமலன்
      Copied info:
      ஐயா வை உங்கள் இல்ல விழாவில் நடை பெறும் நிகழ்வுக்கு அழைக்க +91 94426 99192,
      +91 877-8523327
      ஐயாவின் ஊர்: குடந்தை(கும்பகோணம்)

  • @kannanenglish4404
    @kannanenglish4404 4 ปีที่แล้ว +9

    எனக்கு இதல்லாம் வேணாம். ஆனா சமஸ்கிருத மந்திரம் மட்டும் இருக்கக் கூடாது.

  • @SathiskumarSathiskumar-l4g
    @SathiskumarSathiskumar-l4g 9 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ஒரு சிறு சந்தேகம் தமிழ் மரபின் வழியில் மணமகள் வீட்டில் திருமணம் நடக்குமா இல்லையெனில் மணமகன் வீட்டில் நடக்குமா இதில் எது தமிழ் மரபு

  • @anusuyagani1414
    @anusuyagani1414 4 ปีที่แล้ว +2

    அறுபதாம் கல்யாணம் தமிழ் வழக்கத்தில் உண்டா?

  • @anbucabs
    @anbucabs 3 ปีที่แล้ว +1

    ஐயா
    கோவை வந்து புது மனை புகு விழா நடத்தி தர முடியுமா?

  • @உளிவித்தியாசாலை
    @உளிவித்தியாசாலை 2 ปีที่แล้ว

    வணக்கம்.
    எனது திருமணமும் தமிழ் முறையில் நடைபெற வேண்டும் என விரும்புகின்றேன்.
    நான் இலங்கையை சேர்ந்தவன்.
    இலங்கையில் தமிழர் திருமண முறைகளை செய்து தருவோர் உள்ளீர்களா?

  • @kumarprabha5902
    @kumarprabha5902 4 ปีที่แล้ว +3

    ஐயா உங்களுடைய அலைபேசி எண் தாருங்கள்

    • @AasaiTV
      @AasaiTV  4 ปีที่แล้ว

      Partcipate : Iraineri.Imaiyavan
      Cell: 9442699192
      Contact for booking

    • @kumarprabha5902
      @kumarprabha5902 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அய்யா

  • @suntv3199
    @suntv3199 3 ปีที่แล้ว +1

    Ilankail maddakkalppil Thai murai kudi vali ullathu

  • @restoranbharathi4377
    @restoranbharathi4377 5 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @somasuntharamsarmilan4191
    @somasuntharamsarmilan4191 3 ปีที่แล้ว +1

    எனக்கு இவருடைய தொலைபேசி இலக்கம் தர முடியுமா

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 4 ปีที่แล้ว +2

    நன்றி நாம் தமிழர்💪💪💪

  • @veeracab9256
    @veeracab9256 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @rathinamp3468
    @rathinamp3468 4 ปีที่แล้ว +3

    ஐயாவை தொர்புகொள்வது எப்படி

    • @AasaiTV
      @AasaiTV  4 ปีที่แล้ว

      ஆசை டிவியை தொடர்பு கொள்ளவும் அவரது அலைபேசி எண் உங்களுக்கு தரப்படும்...

  • @shanmugavadivelurangaswami1212
    @shanmugavadivelurangaswami1212 5 ปีที่แล้ว +2

    Tamil cinima il tamil thirumana katchikai serkka vendum,samaskirutha tirumanangalai thavirkkanum.velka tamil.

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 4 ปีที่แล้ว +1

    Ayya ungal alaipaesi enn
    Thara eyalumaa? Vanakkam.

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 3 ปีที่แล้ว

    ஐயாவை தொடர்புகொள்ள எவ்வளவு முயன்றும் தொலைபேசி எண் கிடைக்கவில்லை

  • @udayaudaya1157
    @udayaudaya1157 3 ปีที่แล้ว +1

    🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹

  • @sanjaydass9025
    @sanjaydass9025 4 ปีที่แล้ว +2

    ❤️

  • @kavinrajd4501
    @kavinrajd4501 4 ปีที่แล้ว +2

    anna thumbnalila tharumanam nu irukku

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

    ஜெய்ஸ்ரீராம்...

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว

      தொடப்பம் செருப்பு நாய் பன்றி

  • @analechumyvelo7180
    @analechumyvelo7180 2 ปีที่แล้ว

    👍👍👍👌👌👌👌🖐️

  • @jeganathanjanarthan8341
    @jeganathanjanarthan8341 5 ปีที่แล้ว +2

    🙏🤝👍

  • @HAPPYLIFE-oz3mv
    @HAPPYLIFE-oz3mv 2 ปีที่แล้ว

    அவர் கை பேசி எண் சொல்லுங்கள்

  • @சிவபாலன்வெங்கடேசன்

    அவரை தொடர்புகொள்ள ஒதவும் தகவலையும் தந்திருக்கலாம்.

    • @AasaiTV
      @AasaiTV  4 ปีที่แล้ว +1

      ஆசை டிவி அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்...
      அவரது தொடர்பு உங்களுக்கு கிடைக்கும்.

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 ปีที่แล้ว

    Tamil kalyanam Venda padivu kalyanam nalladu Appa parpan sampaditcha eppo Tamil parpan sampadiklira

  • @sanandshivakumar1413
    @sanandshivakumar1413 4 ปีที่แล้ว +1

    Ivar Contact number kidaikkuma ?.

  • @pradheeprk5507
    @pradheeprk5507 5 ปีที่แล้ว +4

    இவர் கூறும் திருஞானசம்மந்தர் ஒரு பிராமணர் என்பது இவருக்கு தெரியுமா?

    • @robinson7186
      @robinson7186 5 ปีที่แล้ว +1

      First how u know, who certified

    • @sriharilakshmiramamoorthy822
      @sriharilakshmiramamoorthy822 5 ปีที่แล้ว +1

      Thiru endralae athu Tamil enbadhu ungalukuth theriuma...
      Apdiyae ningal solluvathu unmaiyaga irukkattum... Avaruku Tamilin meethu pattru irunthurukum.. Tamil lai nangu purinthu vaithirunthirupaar athan...

    • @pradheeprk5507
      @pradheeprk5507 5 ปีที่แล้ว +2

      நான் சொல்ல வந்தது, பிராமணர்களும் சைவ மதத்தை தான் பின்பற்றினர்,
      ஆனால் பேட்டியில் பேசுபவர், பிராமணர்களை அந்நிய படுத்துகிறார் அதனால் பிராமணர் என்று குறிப்பிட வேண்டியதாயிற்று.
      Robin சகோ
      திருஞான சம்மந்தர் தந்தை பெயர்
      சிவபாத இருதயார் , பகவதியம்மாள்
      பிறந்த வருடம் கி.பி 637 ஆம் ஆண்டு
      பிராமண சமூகம், கௌனிய கோத்திரம்.
      63 நாயன்மார்களில் இருவர் மட்டுமே பிராமணர், சுந்தரர் மற்றும் ஞானசம்மந்தர்.
      தேவாரம் புகழ் மூவர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் ஞானசம்மந்தர்.

    • @sriharilakshmiramamoorthy822
      @sriharilakshmiramamoorthy822 5 ปีที่แล้ว +2

      @@pradheeprk5507 அந்தணரையும் பார்ப்பாரையும் இன்றைய பொதுமக்கள் ஒரே இனத்தவர் எனக் கொள்கின்றனர். பண்டைய இலக்கியங்கள் இவர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

    • @mmanivel9349
      @mmanivel9349 4 ปีที่แล้ว

      ஆம். திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்று ஆதிசங்கரர் இகழ்ந்து கூறியுள்ளார். ஞானசம்பந்தர், ஆதிசங்கரருக்கு முந்தையவர். தமிழ் மரபு வழி. இந்த பூமியில், ஆரியர்கள் ஊடுருவுவதற்கு முன்பே, இங்கு தமிழ்/திராவிட பிராமணர்கள் இருந்துள்ளார்கள். இப்போது பிழைப்பிற்காக அரசியல் வழி பாதுகாப்பு பெற ஆதிக்க வெறி கொண்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.

  • @vinothkumar5002
    @vinothkumar5002 4 ปีที่แล้ว

    Sir, tamil engagement and parusham what meaning

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 ปีที่แล้ว

    Thamil thirumanam oru mudanambikkai adu oru vallalar Patti thokkuppu

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 ปีที่แล้ว

    Thamil murai kalyanam Alle parpan kitta copy kalyanam manthrum Dan
    Missing

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 ปีที่แล้ว

    Appa Arya parpan kalyana perile
    Mudanambikkai eppa. Tamil parpan
    Adudane Sairam edu periyar mannu

  • @Yakna3622
    @Yakna3622 5 ปีที่แล้ว +7

    Thirukural is not hindu scripture .

    • @தமிழ்காவியம்
      @தமிழ்காவியம் 4 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள் அது போதுவாக அவர் எழுதியது அனைவருக்கும் பொருந்தும் இந்து சாயம் யாரும் பேச வேண்டாம்

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +1

      @@தமிழ்காவியம் பொதுவாக..

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 ปีที่แล้ว

    Parpan thirumanam Tamil parpan
    Thirumanam ore madiriyave erukku
    Vithyasam manthrum ellai

  • @ragavendrarao2802
    @ragavendrarao2802 3 ปีที่แล้ว

    Periyar mannu le Tamil siddarkku Enna velai

    • @minionuxor9843
      @minionuxor9843 ปีที่แล้ว

      Rao Ku tamilnadu la enna velai ????

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 5 ปีที่แล้ว +3

    Iyyaa ungal phone number please

  • @seetharaman3730
    @seetharaman3730 5 ปีที่แล้ว +8

    அருமையான நிகழ்ச்சி

  • @sakthivelsree8191
    @sakthivelsree8191 4 ปีที่แล้ว +3

    அருமை.

  • @ramanselvi1641
    @ramanselvi1641 4 ปีที่แล้ว +2

    அருமை

    • @ramanselvi1641
      @ramanselvi1641 4 ปีที่แล้ว +1

      இவர்கள்இளைசமுதாயத்திற்கு கற்பித்து அடுத்த தலைமுறைக்கு தொடரவேண்டும் ஐயா இனி அனைத்து திருமணங்களிள் தமிழ்திருமுறையில் நடத்தவேண்டும்