வாய்க்கும் அரிசி..! வாழ்த்தவும் அரிசியா..!? - இறைநெறி இமையவன் imaiyavan latest interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • For Business Enquiry : zhagaramcontact@gmail.com வாய்க்கும் அரிசி..! வாழ்த்தவும் அரிசியா..!? - இமைநெறி இமையவன்
    Credits :
    Camera - Ranjith, Dhamu
    Edit - Ruban
    Technical Head- Ruban
    Executive Producer - Sangeeth Gugan
    Jr.Excutive Producer- Ranjith
    Creative Head - Saravanan Thangappan
    Follow us on -
    TH-cam : / @zhagaramvoice
    Facebook : / zhagaramnetwork
    Twitter : / zhagaramt
    Instagram :
    Web : www.zhagaram.tv
    Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
    This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
    Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news

ความคิดเห็น • 496

  • @stlsaran2824
    @stlsaran2824 5 ปีที่แล้ว +346

    என்னுடய திருமணம் தமிழ் முறைப்படிதான் நடக்கும்🙏

    • @marimariappan800
      @marimariappan800 5 ปีที่แล้ว +16

      தமிழ் முறைப்படி நடத்துங்கள் வாழ்த்துக்கள்

    • @athavanthamil9572
      @athavanthamil9572 5 ปีที่แล้ว +11

      வாழ்த்துக்கள் 🙏🙏🙏♥️

    • @தமிழ்அமுதம்-ய8ழ
      @தமிழ்அமுதம்-ய8ழ 5 ปีที่แล้ว +8

      Arumai sako

    • @gopikrish5736
      @gopikrish5736 5 ปีที่แล้ว +11

      நல்ல இருப்பிங்க ப்ரோ தமிழ் தான் சிறந்த மொழி 🙏

    • @srsubin5654
      @srsubin5654 5 ปีที่แล้ว +4

      Athula sari than kalyanam nadakuma...

  • @sarathkumaryuvaraj3061
    @sarathkumaryuvaraj3061 5 ปีที่แล้ว +212

    நம்ம வீட்டு காரியங்களில் தமிழ்முறை பெருகட்டும்....

  • @தமிழினவிடுதலை
    @தமிழினவிடுதலை 5 ปีที่แล้ว +319

    ஐயா வின் குரலே தேன்குழல் இவர் தமிழில் பாடக்கேட்டால் இதைவிட இணிமை உண்டோ.....

    • @MyDivineDrsoul
      @MyDivineDrsoul 5 ปีที่แล้ว +2

      அந்த தேன்குழல நக்கி தின்னு

    • @senthilkumar6515
      @senthilkumar6515 5 ปีที่แล้ว +3

      @@MyDivineDrsoul நீ நாய

    • @thamizha8094
      @thamizha8094 5 ปีที่แล้ว +9

      @@MyDivineDrsoul போடா பூநூல் போட்ட பொட்ட..!!😅🤣
      இனிமேல் தமிழர்கள் நாங்கள் அனைவரும் *தமிழில்* தான் திருமணம் செய்வோம்..!🔥😁
      நீங்க உங்க சமஸ்கிருதத்தை தூக்கிக்கிட்டு வேறுமாநிலத்தை பாத்து பிச்சை எடுக்க போங்கடா..!!🤗

    • @தமிழினவிடுதலை
      @தமிழினவிடுதலை 5 ปีที่แล้ว +3

      @@MyDivineDrsoul தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும். நீ .....நாய். தன்னிய எப்படி குடிப்ப. இதர்க்கு சரியான பதில் சொல்லிட்டா நீ நக்கல்வாதி....

    • @govindan470
      @govindan470 4 ปีที่แล้ว +1

      @@thamizha8094
      மதமாறின கிறிஸ்தவனை
      இந்து வாக மாற்றி.
      இவரை விட்டு கல்யாணம்
      பண்ணி வைக்கச்சாெ ல்
      தமிழனுக்கு பாதிரி ஆங்கிலம்
      வே ண்டாம் கல்யாணத்திற்கு
      பறயருக்கும் பள்ளருக்கும் கூட
      ஓதுவாரை பழக்குவாே ம்
      அற்ப பயலே 71/2 காே டி தமிழனுக்கும் பிராமணனா
      கல்யாணம் பன்னி வை க்கிறார்கள்?
      மூளை யை உபயாே கப்படுத்து

  • @aiyan_thamizh
    @aiyan_thamizh 5 ปีที่แล้ว +203

    இமையவன் ஐயா ஒரு தமிழ் பொக்கிஷம். தமிழர்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்...
    வாழ்க வளமுடன் ஐயா...

  • @Tamilarthayagam
    @Tamilarthayagam 5 ปีที่แล้ว +132

    தமிழ்....வாழ்க
    தமிழை அனைத்திலும் புகுத்துவோம்....

    • @srinathbrothers5942
      @srinathbrothers5942 5 ปีที่แล้ว +9

      நண்பா தமிழை புகுத்த வேண்டாம்,பார்ப்பன ஓநாய்கள், மறைக்கப் பட்டு அழிக்கப்பட்டுள்ள நம் தமிழ் மொழி,மண், இனத்தை வெளிக் கொண்டு வர வேண்டும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

    • @Tamilarthayagam
      @Tamilarthayagam 5 ปีที่แล้ว +7

      @@srinathbrothers5942 பார்ப்பன நாய்களை நம் இடத்தைவிட்டு விரட்டியடிப்போம்...நம் மொழி,நிலம்,வளம் காப்போம்....
      தமிழ் வாழ்க...

    • @manchesterunitedfan7197
      @manchesterunitedfan7197 4 ปีที่แล้ว +1

      @@Tamilarthayagam இல்லை..அப்பரம் நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிரும்.....நாம் தமிழன்..மனிதகுலத்துக்கு example ah irukkanum...தமிழ் பற்று...மற்றபடி கொலைவெறி யாக கூடாது

  • @sivasrinivash7206
    @sivasrinivash7206 5 ปีที่แล้ว +63

    அய்யாவின் தலைமையில் திருமணம் நடப்பதை காட்டிலும், அய்யாவின் தலைமயில் பல நூறு ஒத்துவார்களை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம்.

  • @பார்த்தீபன்தமிழ்தேசியம்

    தமிழில்"இத்தனை பெருமைகள் இருந்தும் நாம் பின்பற்ற தவறவிட்டோமே,

    • @mania4401
      @mania4401 4 ปีที่แล้ว +3

      தமிழன் வரலாறு தெரியாமலே வாழ்ந்து வந்துள்ளார்.வரலாற்றைஒருதலைமுறைக்கேமறைக்கபட்டுள்ளது
      ..

    • @johnwickspd9265
      @johnwickspd9265 4 ปีที่แล้ว +3

      இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இன்றிலிருந்து தேடித்தேடி தமிழ் முறைப்படி செய்ய அத்தனை வாய்ப்பும் இருக்கிறது.. நாம்தான் செய்ய சோம்பல்படுகிறோம். கூகுளில் தேடுங்கள் தமிழ் முறைப்படி செய்ய அத்தனை பேர் இருக்கிறார்கள்.

  • @vimalpalm4211
    @vimalpalm4211 5 ปีที่แล้ว +73

    அறு ஆய்ரம் வருடங்கள் முன்பு வாழ்த்த அப்பன் தொல்காப்பியன் வழி வந்த தமிழ் பெரு மகன் இமயவரே.....வணங்குகிறோம்.....

    • @vartamalthopasamy4540
      @vartamalthopasamy4540 4 ปีที่แล้ว +2

      தொல்காப்பியன் பொதுநலன் காப்பான். இவருக்கு பிடிக்கல என்றால் போ... யார் கட்டாயப்படுத்துவது

  • @mahesh20092011
    @mahesh20092011 5 ปีที่แล้ว +129

    ஐயாவை 13 நிமிடங்கள் மட்டுமே நேர்காணல் கண்டால் போதாது பல மணிநேரம் எடுக்க வேண்டும், அவ்வளவு தகவல்களை வைத்துள்ளார்.. 🙏🙏🙏🙏

    • @JAY-qt2rc
      @JAY-qt2rc 5 ปีที่แล้ว +2

      Sure,More we need .

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 ปีที่แล้ว +2

      திருட்டு பாப்பானை இனிமேல் தமிழ் நாட்டை விட்டு அடித்துதுரத்தவேண்டும்

  • @கபிலேஷ்-ழ5ழ
    @கபிலேஷ்-ழ5ழ 5 ปีที่แล้ว +215

    இவரை பார்க்கும் பொழுது ஆரியனுக்கு வயிற்றில் புளியை கரைக்கும்😂😂
    இனி ஆரியனின் பருப்பு தமிழகத்தில் வேகாது
    இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் 💪💪💪

    • @moviemanian79
      @moviemanian79 4 ปีที่แล้ว +12

      NTK party members should all get married like this then not by aryan style

    • @mdeepak
      @mdeepak 3 ปีที่แล้ว +2

      @@moviemanian79 It's not just a decision to be made by a single person. It can be achieved only both families and their relatives are well aware of it and agree to it.

  • @kumara1334
    @kumara1334 5 ปีที่แล้ว +41

    எனக்கு வெக்கமாக இருக்கு , இனிமையான தாய் மொழியை ஐய்யாவை போல் பாட முடியாதிருப்பதை நினைக்கையில் !

  • @MyDivineDrsoul
    @MyDivineDrsoul 5 ปีที่แล้ว +139

    நான் ஒரு பிராமணன் நீங்கள் சொல்வது அத்தனையும் முற்றிலும் உண்மை

    • @sugunasolomon6704
      @sugunasolomon6704 4 ปีที่แล้ว +2

      சிறப்பு ஐயா, தங்கள் எண்? எனது தொலைபேசி எண் 9791713885

    • @muthiahdurai8394
      @muthiahdurai8394 3 ปีที่แล้ว +8

      நீங்கள் தமிழர் என்று நினைக்கிறேன்

    • @govindan470
      @govindan470 3 ปีที่แล้ว

      @@sugunasolomon6704 அவன் கிறிஸ்தவன் மாற்ற வே ண்டிய அவசியம் இருககாது

    • @Thirunavukarasar
      @Thirunavukarasar 2 ปีที่แล้ว +4

      தமிழ் திருமணம்சிறப்பு

    • @gkselango978
      @gkselango978 ปีที่แล้ว

      பிராமணர் கள், தமிழரா? ஆயிரம் தமிழை பேசினாலானும் , ஓசி சோறு தி க குடும்பத்தில் சம்பந்தம் பேசுவாறா

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 5 ปีที่แล้ว +51

    அய்யா தங்களின் விலாசம் தெரிவித்தால் மிக்க மகிழ்ச்சி.தமிழ்முறை திருமணம் பெருமளவில் நடைபெற உதவியாக இருக்கும்.

  • @viswanathans213
    @viswanathans213 5 ปีที่แล้ว +42

    தமிழ் முறையில் திருமணம் மிக சிறப்பு இதை உடனே சினிமாவிலும் சீரியலிலும் கான்பிக்க ஏற்பாடு செய்யுங்கள் அப்பொழுதுதான் உடனடியாக அணைத்து தமிழர்களிடம் சென்று சேரும். சினிமாவை பார்த்துத்தானே நாம் பலவற்றை மாற்றிக்கொள்கிறோம்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 ปีที่แล้ว +68

    இனி என் இல்லத்தில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும் தமிழ் ஓதுவார்களை மட்டுமே அழைப்பேன்...

    • @selvamuthukumaran7357
      @selvamuthukumaran7357 4 ปีที่แล้ว +3

      Contact me 9994323913 Tamil oduvar

    • @jeyaprabhakandasamy8835
      @jeyaprabhakandasamy8835 4 ปีที่แล้ว +1

      அருமை வாழ்தகதுகள்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 3 ปีที่แล้ว

      @@selvamuthukumaran7357 velinaaddil irukkiraarkala aandu thithi seivaarkalaa

    • @selvamuthukumaran7357
      @selvamuthukumaran7357 3 ปีที่แล้ว

      @@nalayinithevananthan2724 செய்யலாம் தொடர்பு கொள்ளவும் 💐9994323913

  • @kiyas999
    @kiyas999 5 ปีที่แล้ว +56

    மிகவும் அருமையான பதிவு...
    உங்கள் பதிவுகள் கேட்டு வியந்து போனேன்...
    வாழ்க தமிழ்... வாழ்க ஐயா...

  • @nivethar4492
    @nivethar4492 5 ปีที่แล้ว +59

    என்ன அருமையான விளக்கம் உங்கள் தேனான குரலில்...தமிழர் இனி தமிழில் தான் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்

    • @eswaribalan164
      @eswaribalan164 3 ปีที่แล้ว

      English translation by google is not correct.

  • @சிவன்214
    @சிவன்214 ปีที่แล้ว +3

    👍வெல்க தமிழ்..

  • @suryaer7905
    @suryaer7905 5 ปีที่แล้ว +72

    தமிழின் இனிமையே இனிமை ...

  • @sjamesbakiyaraj
    @sjamesbakiyaraj 5 ปีที่แล้ว +34

    அருமையிலும் அருமை ஐயா அவர்களுக்கு நன்றி 🙏

  • @Jagan005
    @Jagan005 5 ปีที่แล้ว +14

    அனைத்து இடங்களிலும் தமிழ் முறை திருமணம் நடந்து வருகிறது. காண மகிழ்ச்சியாக உள்ளது.

  • @johnwickspd9265
    @johnwickspd9265 4 ปีที่แล้ว +11

    அம்மி குழவி சடங்கு குறித்து நீங்கள் சொன்னது சிறப்பு ஐயா. நான் எங்களது இல்ல புதுமனை புகுவிழாவை சைவ தமிழ் முறைப்படி நடத்தினோம்..ஐயா இறையனார் அவர்களே உங்களைப்போல் ஒரு நூறு பேர் பேசினாலே போதும். போலி பார்ப்பனர்கள் கொட்டத்தை அடக்கிவிடலாம்.. இது தமிழர்கள் விழித்தெழும் காலம்! நாம் தமிழர்!

  • @kbalasubramanian5702
    @kbalasubramanian5702 5 ปีที่แล้ว +8

    மிக அருமையான விளக்கங்கள். கடந்த சித்திரையில் என் மகனின் திருமணம் முழுக்க முழுக்க சைவ திருநெறியின் படியே நடந்தது. திண்டிவனம் தாலுக்காவில் உள்ள மயிலம் தமிழ் கல்லுரி மற்றும் கோவை, பேரூர், பாடசாலையில் பயின்ற தமிழ் அறிஞர்கள், மற்றும் அவர்தம் சீடர்கள் இன்று தமிழகம் முழுதும் இருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் அந்த மணவரையே தெய்வீகமாக இருந்தது. மணமக்களுக்கு முன்பாக சிவனையும் பார்வதியையும் கலசங்களில் இருத்தி அந்த இறை கடாட்சத்தில், அனைத்து சடங்குகளும் முழுக்க முழுக்கத் திருமுறைகளை, ஓதுவார் ஒலி வாங்கியில் ஓத, அரங்கம் எதிரொலிக்க எல்லாமே மனதுக்கு நிறைவாக இருந்தது. இதை உங்கள் இல்லத் திருமணங்களிலும் நடத்திப் பாருங்கள். நான் சொல்வது புரியும். நம் பண்பாடு போற்றப்பட்டால் மட்டும் போதாது. காக்கப் படவேண்டும்.

    • @kbalasubramanian5702
      @kbalasubramanian5702 5 ปีที่แล้ว +2

      இதையெல்லாம் தடுப்பது இன்னார் என்று யாரையும் குற்றம் சொல்ல இயலாத அதேவேளையில், இதற்கு தடையே இல்லை எனவும் சொல்ல இயலாது. தமிழகத்தில், தமிழ் மன்னன் முன்னின்று, தமிழர்களால் கட்டப்பட்ட ஆலயத்தில் தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றம் செல்லவேண்டிய நிலையில் இருக்கும்போது ஏதோ ஒரு தடை இருக்கிறது என்பதை மறுக்கமுடியாதல்லவா. இந்த ஒலிதான் இறைவனை எட்டும் என்று மக்களின் மனதில் பதிந்துள்ள, அல்லது பதியவைக்கப்பட்டுள்ள மாயை தான் உண்மையான தடை. கஜேந்திரனின் பிளிரலுக்கு செவிமடுத்து அருள் செய்தவன் இறைவன். அப்பர் பெருமானை கடலில் தள்ளியபோதும், சுண்ணாம்புக்களவாயில் இட்டபோதும் இறைவனைத் தமிழில் துதித்தே மீண்டு வந்தார். இனம், நிறம், மொழி, இடம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டவன் இறைவன். புரிந்தவர் இனி தமிழிலேயே நடத்துவார்.

    • @kbalasubramanian5702
      @kbalasubramanian5702 5 ปีที่แล้ว

      @@svn2381 உங்களுடைய ஆதங்கமே என்னுடைய ஆதங்கமும்.

    • @PavithraKumar1993
      @PavithraKumar1993 4 ปีที่แล้ว

      Can I get their no. uncle

  • @sarathygeepee
    @sarathygeepee ปีที่แล้ว +1

    இவ்வளவு தமிழ்அறிஞர்கள் இருந்தும் இன்றுவரை தமிழ் பாடசாலைகள் கொண்டுவர முயற்சிசெய்யவில்லை. ஆனா‌ல் தேவாரபாடசாலைகள் உள்ளன.அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கப்படவில்லை

  • @karuppiahr9048
    @karuppiahr9048 5 ปีที่แล้ว +15

    ஐயா
    உங்களின் இந்த பிரசங்கத்தை கேட்க கேட்க இன்பம் பொங்குகிறது. வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    நாம் தமிழர் !

  • @jalan.j9960
    @jalan.j9960 5 ปีที่แล้ว +79

    ஐயா இறைநெறி இமயவன்
    தமிழ் வகுப்பெடுத்தால் அனைவரும் தமிழ் படிப்பர்

    • @jalan.j9960
      @jalan.j9960 5 ปีที่แล้ว +3

      @ஆரியப்படைகடந்த பாண்டிய நெடுஞ்செழியன்!
      தமிழில் ஆன்மீகம் இல்லையா? அல்லது ஆன்மீகத்தில் தமிழ்தான் இல்லையா?
      பாடப் புத்தகத்தில்.ஆன்மீகம்
      இருக்கக்கூடாதா?
      ஆன்மீகமே பாடங்களாய்
      இருந்தால் தவறா?

    • @பார்த்தீபன்தமிழ்தேசியம்
      @பார்த்தீபன்தமிழ்தேசியம் 5 ปีที่แล้ว +1

      SRM கல்லூரியில் பயிர்ச்சி தருகிறார்

    • @jalan.j9960
      @jalan.j9960 5 ปีที่แล้ว +1

      @ஆரியப்படைகடந்த பாண்டிய நெடுஞ்செழியன்!
      பாண்டியா,
      கிறித்துவம் முதலில் லத்தீன் மொழியில் மட்டுமே இருந்தது. அனைவருக்கும் பின்னர் புரியவில்லை என்பதால் அவரவர் மொழியில் மாற்றப்பட்டது.
      இஸ்லாம் உருது மொழியில் உள்ளது. அனைத்து இஸ்லாமியருக்கும் உருது தெரியும் என்றே நினைக்கிறேன். (தவறெனில் பதிவிடவும் )
      ஆனால் தமிழகத்தில் தமிழில் மட்டுமே வழிபாடு இருந்தது.
      தமிழைத் தொடங்கியவனே சிவண்தான். அது புறந்தள்ளப் பட்டதற்குதான் நம் போராட்டமே.
      இஸ்லாமியர் நம்மைவிட அழகாக முறையாக தினம் 5முறை வழிபடுகின்றனர். உருது தெரியாதவர்க்க்கு உருது கற்பிக்கப் படுகிறது.
      இஸ்லாமியரை வம்புக்கு இழுக்க வேண்டாம். அவ்ர் தாய் மதமான சைவத்திலிருந்து விலகியதற்கு நமக்கு பெரும் பங்கு உண்டு. நம்மை வழி நடத்திய யூதனின் தவறு அது. அவர்க்க்கு கோவிலில் இடம் கொடுத்தது நம் தவறு. துலுக்க நாச்சியார் என்று திருவரங்கத்தில் உண்டு. அவர் வழிபட தனி நாளும் அங்கு உன்டாம். நாம் அவ்ர்க்கு உதவுவோம்.
      அவரை மதித்து உறவாடுவோம்.

    • @Naanagiyanee
      @Naanagiyanee 5 ปีที่แล้ว +1

      @ஆரியப்படைகடந்த பாண்டிய நெடுஞ்செழியன்! அதுக்கு தான படிக்க சொல்றாங்க.. சமஸ்கிருதம் படி கல்யாணம் பண்ணாம தமிழ் மந்திரம் சொல்லி கல்யாணம் பண்ணனும்னு ஆசபடுறவங்க நிறைய பேரு இருப்பாங்க.. இவர் மாதிரி ஆளுங்க நிறைய வேணும் அதுக்காக இவர் மாணவர்கள உருவாக்கலாம்.. ஒவ்வொரு சைவர்களும் தமிழ்மந்திரம் சொல்லி கல்யாணம் பண்ணிக்கணும்

    • @Naanagiyanee
      @Naanagiyanee 5 ปีที่แล้ว

      @ஆரியப்படைகடந்த பாண்டிய நெடுஞ்செழியன்! நாம சரி.. மாற்று மதக்காரர்கள் கண்டிப்பா தமிழ்ல கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டாங்க தமிழ்ல பேரும் வைக்கமாட்டாங்க அது அவங்க மதக்கோட்பாடுகளுக்கு வரம்பு மீறியது

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 5 ปีที่แล้ว +20

    மிக்க மகிழ்ச்சி. இந்த உண்மையை தமிழ் அனைவரும் கண்டிப்பாக உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். தங்கள் அமைப்பு இந்த பணியை தொடர்ந்து ஆற்ற என் வாழ்த்துக்கள்.

  • @సెట్యార్
    @సెట్యార్ 5 ปีที่แล้ว +23

    ஆகா...
    தெய்வதிருமகனார்...
    ஓதும் திருமொழி...
    சிறப்பு...

  • @arulnathan5986
    @arulnathan5986 5 ปีที่แล้ว +16

    தமிழ் திருமணத்தை தமிழர்கள் முன் எடுத்து செல்ல வேண்டு. இனிமேல் எங்கள் குடும்பங்களில் இதையே செய்வோம் இப்படி திருமணம் செய்பவர்களை அதிகமாக ஐயா உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்

  • @சுதாமன்இராமதாஸ்
    @சுதாமன்இராமதாஸ் 5 ปีที่แล้ว +7

    உண்மையான தமிழனின் ஆன்மீகம் சார்ந்த பகுத்தறிவுக்கான காலம் பிறக்கிறது
    ஐயா அவர்களுக்கு நன்றி

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 5 ปีที่แล้ว +21

    இனி தமிழில் தான் அனைத்தும்

  • @selvamvkok
    @selvamvkok 5 ปีที่แล้ว +3

    நன்றாக கேட்டுக் கொள் தமிழனே நம்முடைய சடங்குகள் அனைத்தையும் மறந்துவிட்டு எவனோ அந்நியன் அவன் மொழியில் நம்மை இழிவாக பேசுவதை மந்திரம் என்று நினைத்துக் கொண்டு ஒரு மாயையில் நாம் கட்டுண்டு கிடக்கிறோம் இனிமேலாவது இவர் போன்ற சான்றோர்களின் அறிவுரைகளின் படி தமிழ் முறைப்படி திருமணம் மற்றும் வீட்டில் நடக்கும் எல்லா சடங்குகளையும் நடத்திக் கொள்வோம் என்று உறுதி கொள்வோம் .நன்றி

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 5 ปีที่แล้ว +13

    நன்றி ஐயா மிக விரைவாய் நிறைவு செய்து விட்டாரே என் குடும்ப விழாவிற்கு திருவாளர் இறைநெறி இமையனார் அவர்களையே அழைக்க
    விழைகிறேன் ! அன்னாரின்
    அலைபேசியோ , உலாபேசியோ அறிந்தால் உளமார மகிழ்வடைவேன் 😃

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 4 ปีที่แล้ว +7

    எல்லாவற்றையும் தொலைத்து விட்டு எங்கிறிந்தோ வந்தவர் சொல் கேட்டு ஏமாந்து விட்டோம் இனியாவது தமிழால் இணைவோம் 🙏

  • @kamalesanperumal
    @kamalesanperumal 5 ปีที่แล้ว +13

    அருமை ஐயா
    சாதி வேற்றுமை மறந்து நாம் தமிழர் என்று ஒன்று சேரும் காலம் வந்துவிட்டது !

  • @interestingtopics419
    @interestingtopics419 5 ปีที่แล้ว +13

    voice semma beautiful. romba alaga iruku karnatik sangeetham madri raagama iruku. he should be highly skilled. nan kalyanam panumbothu ivar mantharam sonna romba nala irukum.

  • @Saravanan-ic1wl
    @Saravanan-ic1wl 5 ปีที่แล้ว +8

    சிறப்பு ஐயா!! உங்கள் பேச்சு மிகவும் தெய்வபக்தி உடையவை

  • @manchesterunitedfan7197
    @manchesterunitedfan7197 4 ปีที่แล้ว +9

    ஆரூரா தியாகேசா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤தமிழ் வாழ்க🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 5 ปีที่แล้ว +5

    நாம் எல்லோரும் இனிமேல் பரிகாரங்கள் வீட்டு நிகழ்வுகளை தமிழ் மரபு முறையிலேயே நடத்தி நற்பலன்களைப் பெற வேண்டும்

  • @manisaravanan00
    @manisaravanan00 5 ปีที่แล้ว +13

    Vazhga valamudan ayya

  • @aranganathangovindarajan6130
    @aranganathangovindarajan6130 5 ปีที่แล้ว +5

    என் திருமணம் தமிழ் முறைப்படிதான் நிகழ்ந்தது. 47ஆண்டுகளுக்கு முன். கி.பி. 1973 ஆம் ஆண்டு.
    என் மகள் திருமணம். தி.பி.2000 ஆம் ஆண்டில் தமிழ் திருமுறைத் திருமணம். நடந்தது.
    எங்கள் குடும்பத்தில் திருமணங்கள், புதுமனைப் புகு விழா முதலிய தமிழ் முறையிலேயே நடத்தி வருகிறோம்.

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 5 ปีที่แล้ว +11

    I have decided to conduct my children's marriage muhurtham ceremony will be in Thamizh
    It's really amazing

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 5 ปีที่แล้ว

      Satyanarayan R we do Tamil weddings in our country We don't have Parpanar in our country

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 3 ปีที่แล้ว

      முதலில் இதை தமிழில் பதிவிடுங்கள்.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +6

    எங்கள் ஐயா இறைநெறி இமயவன் அவர்களுக்கு நன்றி

  • @tamil4ever330
    @tamil4ever330 5 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் தமிழே இனிது..

  • @mydinmaya5347
    @mydinmaya5347 5 ปีที่แล้ว +10

    Wow excellent sir we need you in Malaysia Singapore

  • @கலைகவி
    @கலைகவி 5 ปีที่แล้ว +8

    தமிழின் பெருமை தரனி எங்கும் பரவட்டும்.........

  • @sreesisters1548
    @sreesisters1548 5 ปีที่แล้ว +16

    என் பிள்ளைகள் திருமணமும் தமிழ் முறைபடிதான் நடக்கும்

  • @periyasamyp1427
    @periyasamyp1427 5 ปีที่แล้ว +19

    ஐயா,நம் முப்பாட்டன் முருகன் சிவன் மாரியம்மன் கோவில்களில் நம் தாய்மொழி தமிழில்தான் அர்ச்சனை வேண்டும்...நம் தாய்மொழி தமிழில் அர்ச்சனை இல்லாத கோவிலுக்கு போகவேண்டாம்.போராடி மீட்போம்.

  • @marimariappan800
    @marimariappan800 5 ปีที่แล้ว +26

    ஐயாவுக்கு தமிழ் வணக்கம் நல்ல விளக்கம் ஐயா உங்களோடு இல்லமால் இன்னும் அதிகம் பிள்ளகளை வளர்த்துவிடுங்கள் நானும் வருகிறேன் தமிழ் மந்திரம் படிக்க ஆர்வமாக இருக்கிறார்கள் தமிழ் ஆர்வம் கொண்ட நண்பர்கள் சமஸ்கிருத்தை தூக்கி எரியுங்கள்

    • @subramanian1933
      @subramanian1933 ปีที่แล้ว

      ஐயாவை போன்று நாமும் தமிழ்முறை கற்க விரும்பிகிறோம் அதற்கான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் வாய்ப்பு கிடைத்தால் நானும் கற்க விரும்பிகிறோம்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 ปีที่แล้ว +2

    அவ்வளவு இனிமை, இவரின் தமிழை கேட்பதற்கு❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @vigneshvicky6162
    @vigneshvicky6162 5 ปีที่แล้ว +9

    ஐயா அவர்களின் மொழி நடையை கேட்டுகொண்டே இருக்கலாம் போல உள்ளது ..

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 ปีที่แล้ว

    நம் பெருமைகள் எவ்வளவு சிறப்பானது என நமக்கே தெரியவில்லை. இறைநெறி இமையவன் ஐயா அவர்கள் இவ்வளவு தெளிவாக விளக்கம் செய்ததற்கு மகிழ்ச்சி, மிக்க நன்றி ஐயா. தாங்கள் இதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்வமுள்ள தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டும். வலைதளத்தில் நேரலையிலும் வகுப்புகள் நடத்திட ஐயா அவர்கள் முன் வர வேண்டும். தமிழ் திருமணங்கள் பற்றிய ஒருசிறப்பான விரிவான காணொலி வழங்கிட வேண்டி விண்ணப்பம். தமிழ்முறை திருமணங்களை அரசும் ஊக்குவித்தல் நல்லது. தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் தமிழ் திருமணம் மற்றும் வழிபாட்டு முறைகளை தமிழர்களுக்கு வழங்கிட முன் வரவேண்டும்.

  • @RamkumarConnect
    @RamkumarConnect 5 ปีที่แล้ว +9

    .....👍🏽 வாழ்த்துக்கள் ஐயா 👍🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gunasekar2036
    @gunasekar2036 4 ปีที่แล้ว +1

    ஜய்யா உங்களுக்கு என் இரு கை வணக்கம்எங்களுக்கு நன்றாக சொல்லி புரிய வைத்தீர்கள் நன்றி

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 5 ปีที่แล้ว +11

    Ungal voice migavum arumai

  • @dhasarathanraju6565
    @dhasarathanraju6565 3 ปีที่แล้ว +1

    இந்த இனிமையான செய்திகளை இப்போதைய தமிழ் மக்களுக்கு தினமும் டி.வி மூலம் தெரிய படுத்தலாமே அய்யா

  • @தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன்

    மிகச் சரியான விளக்கம்!!!!!! நன்றி கோடான கோடி!!!!! ஐயாவின் வழிகாட்டுதல் தமிழ் வாரிசுகளுக்கு நிச்சயம் தேவை!!!! உங்களை பாதுகாப்பதும் எங்களின் (தமிழ் மக்களின் )கடமை!!!!

  • @karuppachamysiva5283
    @karuppachamysiva5283 4 ปีที่แล้ว +2

    ஐயாவின் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது

  • @devasusai
    @devasusai 4 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழன்!
    ❤️❤️❤️ மிகவும் சிறப்பு வாய்ந்த; ஆற்றல் மிக்க பேச்சி. அனைத்து தமிழரும், தமிழ் முறையில் திருமணம் செய்ய வேண்டும். எம்மதத்தவர் ஆயினும், அவர்கள் தமிழ் பண்பாட்டிற்கு, தொண்மத்திர்க்கு சொந்தக்காரர்கள்.
    வளர்க வள்ளுவம்!👍👍🙏🙏

  • @anandhan.v8490
    @anandhan.v8490 5 ปีที่แล้ว +6

    தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் பல்லாண்டு காலம் வாழ்க ஐயா

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 5 ปีที่แล้ว +5

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว +3

    என்ன குரல் வளம்....
    வெண்கலம்...!
    👌👌👌👌👌
    🙏🙏🙏🙏🙏

  • @nk.anandh9130
    @nk.anandh9130 5 ปีที่แล้ว +1

    ஆகா எத்தனை அருமை அய்யா உங்கள் தமிழ்

  • @காலப்பயணி
    @காலப்பயணி 2 ปีที่แล้ว

    அழகு அருமை
    எனக்கு ஆசையா இருக்கு
    மீண்டும் தமிழ் முறையில் அனைத்தும் மார வேண்டும்

  • @victoralphonse5791
    @victoralphonse5791 5 ปีที่แล้ว +4

    இனிக்கறது, சிறப்பு

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 ปีที่แล้ว +15

    ஐயா இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள். எவ்வளவு உண்மைகளை அள்ளி வழங்குகிறீர்கள்.
    உண்மையில் நாடோடிகளாய் திரிந்த மனிதன் தான் ஒரு இடத்தில் உணவு பொருளை உண்டாக்கும் பொருட்டு குடியமர்ந்து குடும்பமாய் வாழ கற்றான். அவனே குடியான குடும்பன்.
    சிறப்பு ஐயா.

    • @karthikvpc
      @karthikvpc 5 ปีที่แล้ว +3

      இவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார். நாம் தமிழர் மேடைகளுக்கு வந்த பிறகு தான் இவரை தமிழ் சமூகம் அடையாளம் கண்டு கொண்டது.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 4 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா.....
    மிகச்சிறந்த பதிவாக கருதுகிறேன், இயன்ற அளவு உங்கள் பதிவு பகிர்கிறேன் ஐயா.
    பார்ப்பன அய்யோக்கிய நாசக்கார சங்கிகளின் சூனியக்காரர்கள் சாக்கடையை விட்டு வெளியேறுவோம்.
    பார்ப்பனிய அமங்களகலை சிறப்பான முறையில் பதிவிட்டு உண்மையை உணர்த்திய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் ஐயா.

  • @SathiaTamil
    @SathiaTamil 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா தேன் தமிழ் குரலில் திருவாசகம் நெஞ்சில் நெழ்சி

  • @blue_tick.123
    @blue_tick.123 5 ปีที่แล้ว +4

    தமிழனாய் பிறந்த அனைவரும் கோடான கோடி புன்னியம் செய்தவரே.

  • @mathi-dl8pu
    @mathi-dl8pu 3 ปีที่แล้ว +3

    ஐயாவின் ஊர் வேண்டும். எங்கள் ஊரில் தமிழில் திருமணம் செய்ய யாரும் இல்லை. ஐயாவின் குரல் அவரது பாடல் ஆகா எவ்வளவு அழகாக உள்ளது .

  • @kingmarley8383
    @kingmarley8383 4 ปีที่แล้ว +1

    ஆயர் விளக்கம் மிக சிறப்பாக கூறினார் என் பல ஆண்டு சந்தேகம் தீர்ந்து .... தமிழர் முறையில் திருமணம் செய்வோம் ...வாழ்க தமிழ்🖤

  • @janaushadali
    @janaushadali 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை நன்றி நன்றி அய்யா

  • @sureshrook
    @sureshrook 5 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஐயா🙏

  • @kasyuna7977
    @kasyuna7977 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு அய்யா...என் பிள்ளைகளின் திருமணம் தமிழ் பண்பாடு முறையில் தான் நடக்கும்... மலேசியா....

  • @பாரதிராம்குமாா்
    @பாரதிராம்குமாா் 5 ปีที่แล้ว +3

    ஐயா அவர்களின் தெய்வீக சொற்பொழிவை பார்த்த நிறைய மனிதர்களுக்கு 1,2 வந்திருக்கும்.
    தமிழர்கள் விழிக்க தொடங்கிவிட்டோம்.

  • @dheera1973
    @dheera1973 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்

  • @janagiramanjanagiraman4554
    @janagiramanjanagiraman4554 3 ปีที่แล้ว +1

    அய்யா அவர்கள் புகழ் நிலைத்து நிற்கும். இனி தமிழர்கள் திருமணம் இப்படி தான் நடைபெறும் என்று அனைவரும் உறுதி ஏற்று கொள்ளவேண்டும்.

  • @nivethanadarajannivetha3909
    @nivethanadarajannivetha3909 5 ปีที่แล้ว +8

    Ayya🙏 ungal pathethei thottu vanagukuren🙏🙏 🙏 🙏

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 5 ปีที่แล้ว +1

    ஐயா உங்களின் பேச்சு சிறந்த சிறந்த சிறந்த
    தமிழ் பேச்சு.

  • @சுப.லார்ஸன்
    @சுப.லார்ஸன் 5 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்கவைக்கிறது எம் தமிழ் பண்பாடு.

  • @tamilsocmediababuibraheem5016
    @tamilsocmediababuibraheem5016 5 ปีที่แล้ว +21

    ஐயா தங்கள் குரல் இணிக்கிறத அல்லது எமது தமிழ் இன்னிக்கிறத என்று தெரியவில்லை நன்றி ஐயா..

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 4 ปีที่แล้ว

    அருமை ஐயா தெளிவான விளக்கங்கள் தந்தருளினீர்கள் நன்றி ஐயா தமிழ் முரை திருமணம் நடத்தும் பெரியோர்களின தொடர்புஏண் கொடங்களேன்

  • @ako4761
    @ako4761 5 ปีที่แล้ว +1

    வணங்கி மகிழ்கிறேன்..

  • @அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்

    அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்,, இந்த முறைகளை

  • @srinivasand7937
    @srinivasand7937 5 ปีที่แล้ว +3

    Thanks u zhagaram voice

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 ปีที่แล้ว

    இனிமை ....இன்பம் பயக்கும் அழகிய தமிழ் தங்களிடம் ஒரு முறை ஆசிர்வாதம் பெறவேண்டும்

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 5 ปีที่แล้ว +1

    மிகசிறப்பு ஐயா

  • @rasu8248
    @rasu8248 4 ปีที่แล้ว +1

    . ஐயா . வாழ்த்துக்கள்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @sundars8508
    @sundars8508 5 ปีที่แล้ว +1

    அருமை...அருமை ஐயா...

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 5 ปีที่แล้ว +5

    தமிழ் 💪💪💪

  • @Loguspt
    @Loguspt 5 ปีที่แล้ว +57

    தமிழ் முறையில் திருமணம் செய்ய இவரது தொடர்பு எண் வேண்டும்
    திருமண தேதி 24.05.2020

    • @தமிழ்அமுதம்-ய8ழ
      @தமிழ்அமுதம்-ய8ழ 5 ปีที่แล้ว

      Valthukkal

    • @athavanthamil9572
      @athavanthamil9572 5 ปีที่แล้ว +4

      நெல் தூவி வாழ்க பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏

    • @mattviiky
      @mattviiky 5 ปีที่แล้ว +4

      என் பிறந்தநாள் அன்று உங்கள் திருமண நாள். வாழ்த்துகள் ,..

    • @வினோத்அங்குராஜ்மா
      @வினோத்அங்குராஜ்மா 5 ปีที่แล้ว

      Om.imayavan@gmail.com

    • @athavanthamil9572
      @athavanthamil9572 5 ปีที่แล้ว

      @@mattviiky உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அட்வான்ஸ் 🌹♥️

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ், வாழ்வியல் சடுங்குகள் அனைத்தும் தமிழ் முறையில் மட்டும் நடைபெற அனைவரும் முன் எடுக்க வேண்டும்.

  • @radhakrishnan9653
    @radhakrishnan9653 5 ปีที่แล้ว +1

    உங்களை போன்ற பல சைவநெறி கற்றவர்கள் பெறுக வேண்டும்

  • @kathalanremo9346
    @kathalanremo9346 5 ปีที่แล้ว +11

    ஐயாவின் தொலைபேசி இலக்கத்தை நமக்கு பெற்றுக் கொடுத்தால் நமக்கு உதவியாக இருக்கும். எனது கருத்தை இந்த சேனல் படித்தால் தயவுசெய்து ஐயாவின் தொலைபேசி இலக்கத்தை கேட்டுப் பெற்றுத் தரவும் எனது திருமணத்தையும் தமிழ் முறைப்படி நடத்த உள்ளேன்.

  • @Brahmaraja
    @Brahmaraja 5 ปีที่แล้ว +1

    இந்த மரபை செய்யும் ஒருவர் ஒவ்வொரு கிராமம்தோறும் வரவேண்டும், ஏற்படுத்த வேண்டும். இதை வீரத்தமிழர் முன்னணி கல்வியாக செயல்படுத்தவேண்டும் என்று விழைகின்றோம்.

  • @king-ej2lf
    @king-ej2lf 2 ปีที่แล้ว

    மிக அருமை. என்னுடைய திருமணம் நிச்சயம் தமிழ் முறைப்படியே நடக்கும்.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +1

    இமையவன் ஐயா வாழ்க

  • @yuvarajj1364
    @yuvarajj1364 5 ปีที่แล้ว

    அருமையான கருத்து பரிமாற்றத்திற்கு நன்றி