மீண்டும் கள்ளச்சாராய நடமாட்டம் ஜோர் ! | தமிழ் நாட்டில் ED/CBI நடமாட்டம் இல்லையே ஏன்? .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #kanimozhi #kallakurichi #edraid #mkstalin #tasmac #senthilbalaji #raavanaa #karunanidhi #modi
    #kamalhaasan #dmkactor
    மீண்டும் கள்ளச்சாராய நடமாட்டம் ஜோர் ! |தமிழ் நாட்டில் ED/CBI நடமாட்டம் இல்லையே ஏன்? | கமலுக்கு போட்டியாக நடிகர் பிரகாஷ் ராஜ்.
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 102

  • @alagarrajb9130
    @alagarrajb9130 7 ชั่วโมงที่ผ่านมา +8

    அடிதட்டு மக்களுக்காக போராடுகிறோம் என்று இந்த அரசியல்வாதிகள் கூறிய வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இன்று தான் முழுமையாக தெரிந்துகொண்டேன் ஜயா விளக்கம் மிக அருமை😂😂😂❤❤❤❤❤❤

  • @muthukarthi007
    @muthukarthi007 3 ชั่วโมงที่ผ่านมา +3

    சிறப்பு சிறப்பு

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ஒவ்வொரு துறையிலும் புது புது யுக்திகளை கண்டுபிடித்து, ஊழலின் உச்சத்திற்கு செல்வதுதான் திராவிட மாடல்.

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 7 ชั่วโมงที่ผ่านมา +2

    👌👌👌👌👌

  • @buvaneswarirajagopalan4735
    @buvaneswarirajagopalan4735 11 ชั่วโมงที่ผ่านมา +15

    அடித்தட்டு மேல்தட்டு explanation super Sir!!!

  • @kbalan99
    @kbalan99 12 ชั่วโมงที่ผ่านมา +15

    அடித்தட்டு மக்களுக்காக இதற்கான பதில் என்னை மிகவும் கவர்ந்தது ஊடகத்துறை ஜாம்பவான்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 10 ชั่วโมงที่ผ่านมา +8

    “ விண்ணில் சாகசம் ,மண்ணில் சாகsome.”

  • @jey2472
    @jey2472 11 ชั่วโมงที่ผ่านมา +6

    Very honesty nobody can't explain more than Mr Thirisakthiyar
    I hope this tamil people understand
    What there going on the country

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 ชั่วโมงที่ผ่านมา

      Aanaal aar idhayellam parkapogiraargal.?
      Election ena varumpodhu avaragal edhaiparthu vakkalikkapogiraargal ena neengal ninaikkindreergal?

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 ชั่วโมงที่ผ่านมา

      Aanaal aar idhayellam parkapogiraargal.?
      Election ena varumpodhu avaragal edhaiparthu vakkalikkapogiraargal ena neengal ninaikkindreergal?

  • @arunaramboo4421
    @arunaramboo4421 13 ชั่วโมงที่ผ่านมา +17

    திரிசக்தியாரின் அடித்தட்டு விளக்கத்தை நினைக்கின்றபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை😂.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 4 ชั่วโมงที่ผ่านมา +4

    ஒவ்வொரு துறையும் செந்தில் பாலாஜிக்கு கொடுத்தால் ஊழல் உச்சத்திற்கு சென்றுவிடப் போகிறது.

  • @narayanana2891
    @narayanana2891 12 ชั่วโมงที่ผ่านมา +13

    அண்டை மாநிலத்தில் சாராயம் வாங்கினால், விலையும் குறைவு தரமான சரக்கும் கிடைக்கும்.

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 8 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒவ்வொரு நேர்காணலிலும் திராவிடத்தை பங்கம் செய்யும் நையாண்டி அரசியல் விவாதம் அருமை ராவணா 😂

  • @NiroSiva-eh1xz
    @NiroSiva-eh1xz 7 ชั่วโมงที่ผ่านมา +3

    நத்தம் சிவசங்கரன் அவர்களின் நேர்காணலை எதிர் பார்க்கின்றோம்.
    Naam tamilar france

  • @Anthonysamy-bn7sj
    @Anthonysamy-bn7sj 12 ชั่วโมงที่ผ่านมา +7

    No1 கும் No2 கும் வாழ்த்துக்கள்

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 12 ชั่วโมงที่ผ่านมา +4

    "Adi thattu" Explanation FANTASTIC SIR 🎉❤😅😅

  • @Viswanathan-ke7zx
    @Viswanathan-ke7zx 5 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமையான பதிவு

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc 9 ชั่วโมงที่ผ่านมา +4

    அடுத்த பொதுத் தேர்தலில் திமுகவின் விஜய்யாக பிரகாஷ் ராஜ் வரப்போகிறார்

  • @sugumarnatesan7551
    @sugumarnatesan7551 11 ชั่วโมงที่ผ่านมา +5

    தட்டு உதாரணம் மிக அருமை.

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 9 ชั่วโมงที่ผ่านมา +3

    பொன்மொழியின் வாயில் இருந்து உதிர்வதெல்லாம் பொன்மொழிதான் . மக்கள் தட்டுடன் அலையுங்கள் பொன் மொழிகளை அள்ளலாம் .😂😂😂😂😂😂😂

  • @kumarasivana
    @kumarasivana 11 ชั่วโมงที่ผ่านมา +5

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 13 ชั่วโมงที่ผ่านมา +7

    வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹"
    ஐயா திரிசக்தி சுந்தரராமன்.. 💯💯💯❤❤❤
    நம்ம ஐயா ஏகலைவன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

    • @Vedimuthu333
      @Vedimuthu333 13 ชั่วโมงที่ผ่านมา

      எரிசக்தி கரிசக்தி 😂

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 13 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Vedimuthu333 மூன்றில் ஒரு சத்தியைக் காணவில்லை;
      திரிசக்தி =மூன்று சத்திகள்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 13 ชั่วโมงที่ผ่านมา

      @@elikuncharalingam2788 😁😆😁

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 11 ชั่วโมงที่ผ่านมา +4

    சீருடையில் வருவதும் இருப்பதும் ஒழுங்கு நடவடிக்கைகள் தலைப்பில் வரும். ஒழுக்கம் என்பது இவர்களின் அகராதியில் கிடையாது.
    என் என்ன என

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 10 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆந்திராவில் வாங்கினால் இங்கிருக்கும் ஆலைகளுக்கு வருமானம் குறையாதா ? இல்லை,ஆந்திராவுக்கே இங்கிருந்து தான் சப்ளை ஆகிறதா ?

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 11 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்கள் இருவரும் சிறப்பான ஜோடி

  • @Kethirajulu
    @Kethirajulu 13 ชั่วโมงที่ผ่านมา +6

    பூச்சாண்டி கதை மிக அருமை அருமை

  • @EchoElite20
    @EchoElite20 12 ชั่วโมงที่ผ่านมา +4

    குடும்பத்தில் ஒன்றும் பிரச்சனை இல்லை. பிழைக்கத் தெரிந்தவர்கள் ஆளுக்கொரு கட்சிக்கு ஆதரவாக காட்டிக்கொள்கிறார்கள்

  • @narayanana2891
    @narayanana2891 12 ชั่วโมงที่ผ่านมา +3

    கேள்வி பதில் மாதிரி இல்லை. ஏதோ discussion மாதிரி இருக்கு.

  • @KarthikKarthik-os1wl
    @KarthikKarthik-os1wl 12 ชั่วโมงที่ผ่านมา +10

    தட்டைப்பற்றி எடுத்துக் கூறியது மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @umaprabakar692
    @umaprabakar692 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Chera, chola, pandian ,pallava and Vijayanagara perarasu

  • @raghuramancn6192
    @raghuramancn6192 13 ชั่วโมงที่ผ่านมา +5

    அரக்கோணத்தில் 500 கோடி ஜீ ஸ்கேயர் பஞ்சாயத்து பற்றி செய்தி படித்தேன்.இதை கேள்வியாக எடுத்து கொண்டு விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன்

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 13 ชั่วโมงที่ผ่านมา +6

    துணிச்சல் தெளிவான நேர்மையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 ชั่วโมงที่ผ่านมา

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @kumarasivana
    @kumarasivana 11 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Thirudargal munnetra kalagam

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 12 ชั่วโมงที่ผ่านมา +3

    800 லிட்டர் என்றால் 800000 மில்லி, 8000 நூறு மிலி பாட்டில்.. 3200 குவாட்டர் *_200= ₹640000 (ரூபாய் ஆறு லட்சத்து நாற்பதாயிரம்)

  • @mangala1952
    @mangala1952 10 ชั่วโมงที่ผ่านมา +2

    அடித்தட்டு விளக்கம் அமர்க்களம்

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 11 ชั่วโมงที่ผ่านมา +3

    கொள்ளை கோட்பாடு என்கிறார்களே!!! உண்மையா!!!

  • @karthikvelbalakumaar9835
    @karthikvelbalakumaar9835 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Super Aiya erendu pheyar. Naan malaysia karen. Kaluvii uhtengge.

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 11 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களுக்காக என்ன செய்கிறார் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்

  • @Vijaykumar-f1k6z
    @Vijaykumar-f1k6z 10 ชั่วโมงที่ผ่านมา

  • @Pirunthapananime
    @Pirunthapananime 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @TamizharAatchi
    @TamizharAatchi 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா ஏகலைவன் அவர்கள் ராவணா பார்வையாளர்கள் விவரம் இல்லாதவர்கள், விவரமாக சொல்லவும் என்பது என்னை பொருத்தவரை உண்மை, மலையப்பர் மதுரை பற்றி சொன்னீர்களே எனக்கு புரியவில்லையே🤔

  • @uthayarajsivasubramaniam2640
    @uthayarajsivasubramaniam2640 2 ชั่วโมงที่ผ่านมา

    Super Anna

  • @purushottamanand1641
    @purushottamanand1641 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Poochandi means uccha in pant

  • @shaji2478
    @shaji2478 2 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா, கேரளத்தில் ஒருமுறை மட்டுமே போனஸ்.
    ஆனால் இங்கு தினம் தினம் தீபாவளி.
    10 ரூபாய் மேனிக்கு...

  • @yuvarajan6824
    @yuvarajan6824 11 ชั่วโมงที่ผ่านมา +4

    இரு ஆசிரியர்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 13 ชั่วโมงที่ผ่านมา +2

    பூச்சாண்டி.....வாழ்க வாழ்க வாழ்க

  • @loganathan.k4785
    @loganathan.k4785 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 13 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழ் காணொளியின் பெயரை ராவணா என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
    வளரும்

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 54 นาทีที่ผ่านมา

    அட்ரா சக்கை அடுராசக்கை!!!! அடித்தட்டுவிவரம் சூப்பர்!!!!

  • @chandrasekarm8930
    @chandrasekarm8930 12 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்லவேளை up cm ஏன் கோவனம் கட்டிருக்கார் கேட்கவில்லை பிதற்றல் ராஜ்😂😂😂

  • @knagarajan267
    @knagarajan267 12 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @nethajimithran4660
    @nethajimithran4660 13 ชั่วโมงที่ผ่านมา +4

    ஐயா ஏகலைவன் அய்யா திரு சக்தியார்
    வாழ்க பல்லாண்டு

  • @jayaramanramanujam4202
    @jayaramanramanujam4202 11 ชั่วโมงที่ผ่านมา

    திரி சக்தியாரே பொய் வேண்டாம் சட்டம் பற்றி கேள்விக்கு பதில் இல்லை யே

  • @baskaran1586
    @baskaran1586 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir audio volumes no pls increase

  • @vaspriyan
    @vaspriyan 6 ชั่วโมงที่ผ่านมา

    கள்ளச்சாராய மேட்டர் எல்லாம் இப்போ எடுபடாது.
    திருச்சி சூர்யாவின் வீடியோ ரிலீஸிற்கு டோட்டல் தமிழ்நாடு வெயிட்டிங்.

  • @natarajang247
    @natarajang247 54 นาทีที่ผ่านมา

    மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு திராவிடத்தை தவிர்க்க வேண்டும்

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir, in total Hindus I.e SC,ST,poor to die due to arrack,Drug etc as per the policy of gumdipundi

  • @வீர.எல்லாளன்வழ
    @வீர.எல்லாளன்வழ 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ராவணா ஏகலைவன் அவர்கட்கு ஒரே ஓரு கேள்வி.
    ஜீ ஸ்கொயர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் பணம் பேரம் நடந்த போது நீங்கள் அங்கிருந்து பேசிய ஆடியோ பற்றி பேச மறுப்பது ஏன்?
    நீங்கள் யோக்கியமானவர் என்று நம்ப வேண்டும் என்றால் நடந்தது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

    • @seythylingam2343
      @seythylingam2343 4 ชั่วโมงที่ผ่านมา

      Avar yen vilakkam thara vendum? Avar eppadi nadanthu kolla vendum enpathu avar viruppam. Athai kedka neengal yaar? Neenga nambungal, nambama pongal. Egalaivanai kelvi kedka ingu evarukkum thaguthiyillai.

  • @rajagopalchellam4651
    @rajagopalchellam4651 12 ชั่วโมงที่ผ่านมา +1

    BJP @ centre not serious about TN corruption it seems,only they propagate as if they are against corruption.This feeling slowly crept in our minds.

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 12 ชั่วโมงที่ผ่านมา

    BEVCo in Kerala will be in proper building and will be closed by 8.Q system will be strictly followed

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 12 ชั่วโมงที่ผ่านมา

    "Economic Demon"😮

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 10 ชั่วโมงที่ผ่านมา

    Uooka banam

  • @marudhachalamvenkatasalam7281
    @marudhachalamvenkatasalam7281 10 นาทีที่ผ่านมา

    I wonder how TN People remain slaves from 1967 , Anna durai Mudhaliyar made a blunder, because of that 8Cr people suffer heayil

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 12 ชั่วโมงที่ผ่านมา

    Tamil Vs Dravidam ?
    Tamil festival or dravida festivals? Which.is correct.

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Dravida nada ? Tamil nada?
    Discuss.

  • @venkatboss2140
    @venkatboss2140 10 ชั่วโมงที่ผ่านมา

    thseithaara?irisakthi yerkaneve kalalil velai seithaara?

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 11 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂எல்லா கேள்விக்கும் பதில் சொல்லும் ஏகலைவன் 25 லட்சம் பேரம் பேசி அழைத்துச் சென்றது யார் அங்கு நடந்தது என்று மிகத் தெளிவாக உங்கள் ஆடியோ இருக்கிறது அதில் நீங்கள் பயன்படுத்தும் பெயர்களில் உள்ள நபர்கள் இத்தனை நாள் உங்களுடன் நட்பில் இருந்து இருக்கிறார்கள்😅😅😅 ஏன் அன்று நடந்ததை அன்றே வெளியில் சொல்லவில்லை நீங்கள்😅😅😅 அப்படி என்றால் நீங்களும் அதற்கு உடந்தையா😅😅😅 உங்களிடம் எவ்வளவு பணம் அவர்கள் கொடுத்தார்கள் 😅😅😅😅😅

    • @seythylingam2343
      @seythylingam2343 4 ชั่วโมงที่ผ่านมา

      Umakku yen eriyuthu? Peram nadantha enna nadakkaviddaal umakku enna? Avar yen pathil solla vendum?

    • @விகடகவிவிகடகவிவிகடகவி
      @விகடகவிவிகடகவிவிகடகவி ชั่วโมงที่ผ่านมา

      @@seythylingam2343 நல்லவேளை யாரும் பதில் பதிவு செய்யவில்லையே என்று வருந்தி கொண்டிருந்தேன் மிக்க நன்றி பதில் அளித்ததற்கு நன்றி தோழர் காலம் கற்றுக் கொடுக்கும் அறிவை வளர்ப்போம் அதிகமாக படியுங்கள்.1ஏன் 2எதற்கு 3எப்படி 4பெரியார்5 ஐந்தாவதாக நம் அறிவு .....

    • @seythylingam2343
      @seythylingam2343 25 นาทีที่ผ่านมา

      ​@@விகடகவிவிகடகவிவிகடகவிyen ,ethatgu, eppadi enru yen karunanithi kudumbathidam kedkavillai? Ungal soriyaar sollavillaiya? Ungal pagurhtharivu pagalavan velai seiyavillaiya?

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 11 ชั่วโมงที่ผ่านมา

    BJP IS A B TEAM OF DMK

    • @yellowlotus919
      @yellowlotus919 11 ชั่วโมงที่ผ่านมา

      ஏன் மற்ற கட்சிகள் நாம் தமிழர் , அதிமுக, , விசிக போன்றவை A1, B1 teamஇல்லையா?

  • @K.Pachamuthu
    @K.Pachamuthu 12 ชั่วโมงที่ผ่านมา +5

    கீர்த்தி கீர்த்தின்னு சொல்லாதீங்க.. மூர்த்தின்னு சொல்லுங்க ஐயா

  • @eshraj99
    @eshraj99 10 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா இந்த t shirt செம்மா