Ratan Tata 'தொழில்துறையின் ஜாம்பவான்' வாழ்க்கையில் நடந்தது என்ன? | RATAN TATA - Pandian Journalist

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #ratatata #titan #tata #business #mumbai #pandiyan
    Do Subscribe for Our New Channel: / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • บันเทิง

ความคิดเห็น • 42

  • @raghaviyer6044
    @raghaviyer6044 4 หลายเดือนก่อน +9

    Inspiring story of ratan tata Rip sir emotional 😢 especially ivolo periya aalu simplicity than inspiration

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 3 หลายเดือนก่อน +7

    ரத்தன் டாடா ஜென்டில்மேன் இந்தியா பாரத் ரத்னா விருது வழங்கவேண்டும் மனித நேயத்தின் அடையாளமாக வாழ்ந்தவர்

  • @ChinaThurai-b7z
    @ChinaThurai-b7z 3 หลายเดือนก่อน +1

    டாடா வள்ளல் மட்டும் அல்ல மனித தெய்வம் கூட🎉🎉🎉🎉🎉🎉

  • @njayapal8964
    @njayapal8964 3 หลายเดือนก่อน +6

    . யப்பா இவருக்காவது மரியாதை கொடுத்து உண்மையை பேசினாயே. அதற்கு எனது நன்றி.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 หลายเดือนก่อน +6

    என் வாழ்வில் நான் ஐயா திரு ரத்தன் டாட்டாவை பார்த்ததில்லை ஆனால் என் உள்ளத்தில் எப்போதும் குடியிருக்கும் ஒரு மாமனிதர். அவரைப் போல் எளிமையாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் நான் ஒரு சாதரணமாக வாழும் விவசாயி.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 หลายเดือนก่อน +9

    நிச்சயமாக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி நாம் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அந்த ஆட்சியாளர்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @RajKhan-jq9pm
    @RajKhan-jq9pm 4 หลายเดือนก่อน +5

    மன்வெட்டி முதல் குன்டுசி வரை டாடாவின் தரம் 👌👌👌👌

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 หลายเดือนก่อน +3

    இந்திய மண்ணின் மாமனிதர்.
    ஏழைகளின் நண்பர் ரத்தன் டாடா.
    ஆத்மா சாந்தி🙏🙏

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 3 หลายเดือนก่อน +2

    ரத்தன் டாட்டா எனும் மா மனிதருக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 4 หลายเดือนก่อน +5

    இந்தியாவின் பொருளாதார தந்தை ரத்தன் டாடா அவர்கள் தனது பணத்தில் 65 சதவீதம் நன்கொடையாக வழங்குவார் 🙏😭ஆழ்ந்த இரங்கள் 😭

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 3 หลายเดือนก่อน

    Journalist ayya wonderful speech about Ayya Ratan Tata if we all image Ayya RatanTata ruled India will number one in the world thank you sir for your good message

  • @starstar4376
    @starstar4376 4 หลายเดือนก่อน

    One man army great man India' God Father,Gem of Man --ஐயா pandian real Journalist nandri iyya

  • @subburam2479
    @subburam2479 3 หลายเดือนก่อน +3

    பாரதரத்னா டாட்டா

  • @srinew27
    @srinew27 3 หลายเดือนก่อน +3

    என்னுடைய மருத்துவ செலவிற்காக டாட்டா குழுமம் 13.5 லட்சங்களை கொடுத்தார்கள் இந்த தமிழ்நாடு கவர்மெண்ட் இந்தியா கவர்மெண்ட் கூட கொடுக்கவில்லை..

  • @AmuthaM-gr6tp
    @AmuthaM-gr6tp 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @S.Palaniswamy
    @S.Palaniswamy 3 หลายเดือนก่อน +3

    வருத்தமுடன் டாட்டாவுக்கு டாட்டா சொல்லி அஞ்சலி செலுத்துகிறோம்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 3 หลายเดือนก่อน +1

    நிச்சயமாக இழப்பாக என்
    எதுக்கு நீங்க பாராட்ரிங்கநல்லமனிதர்அதனாலதான்எல்லாரூம்க மனிதர்

    உடன்படிக்கையின்.

  • @MadhuSudanan-d4l
    @MadhuSudanan-d4l 3 หลายเดือนก่อน +2

    Tata products are excellent. He is telling all r failure. I am using tata nano 2010 model. Good running

  • @pmahendran9034
    @pmahendran9034 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sriramnelatur1752
    @sriramnelatur1752 3 หลายเดือนก่อน +1

    Indha Pandiyan oru Palaa patrIya..

  • @vikash.s9625
    @vikash.s9625 4 หลายเดือนก่อน +2

    மாமனிதர்

  • @srinew27
    @srinew27 3 หลายเดือนก่อน

    நான் உப்பு வாங்கினாலும் டாட்டா உப்பு தான் வாங்கினேன்

  • @RajKhan-jq9pm
    @RajKhan-jq9pm 4 หลายเดือนก่อน

    😭😭😭😭🙏🙏

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 3 หลายเดือนก่อน +3

    நேரில் பார்த்த மாதிரி நீ உருட்டுவதில் கிள்ளாடி 😂😂😂😂😂😂😂

  • @SarvamNeo
    @SarvamNeo 3 หลายเดือนก่อน +2

    He is not even eligible to talk about Ratan Tata. His facts are wrong. For example, he never studied in Harvard University. And he is quoting Harvard University in Los Angeles. That too wrong. Please do not interview this kind of people for such an eminent personalities. It is a shame on the media. Even if he reads Wikipedia and explains in tamil that will be good

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 3 หลายเดือนก่อน

      நம்ம பாண்டியன பத்தி உங்களுக்கு இன்னும் புரியல…. தலைவன் ஆல் ரவுண்டர்… எதுவா இருந்தாலும் அடிச்சு ஆடுவாரு… தப்போ ரைட்டோ… ஏதவாது சொல்லிட்டு இருப்பாரு😂😂😂😂😂

  • @selvane9819
    @selvane9819 3 หลายเดือนก่อน

    Yaar indha Rathan Tata....aaramichitaru Pandian
    Refined Souku

  • @vincegantan2627
    @vincegantan2627 4 หลายเดือนก่อน +2

    Evanelam tata peti pesuratu avamanam, nayi

  • @emptyvlogstar
    @emptyvlogstar 3 หลายเดือนก่อน

    Tamila tamila pandiyan 😒
    mr ratan tata is my best friend weekly more than 5 times he will speak to me😂😂😂

  • @sarul2687
    @sarul2687 3 หลายเดือนก่อน

    It s old videos,, butshow 23hours😮😅

  • @louisfernandez1929
    @louisfernandez1929 3 หลายเดือนก่อน

    What about another Indian wearing ₹8 lac dress of people’s money?

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 หลายเดือนก่อน +2

    அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை அடைய வேண்டும் என்று நான் பிராத்தனை செய்கிறேன்😢😢

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c 4 หลายเดือนก่อน +1

    ஆகாசபுளுகன்.பாண்டியன்