தமிழில் கருட புராணத்தை உபதேசித்த உங்களுக்கு கோடி நன்றி!! உங்களால் எங்களுக்கும் கருட புராணம் கேட்ட புண்ணியம்!! தமிழில் இது போன்ற அரிய உபதேசங்களை இணைய வழியில் கேட்க வழி செய்தமைக்கு நன்றி ஐய்யா!! இது போல நம் புராணம் பலவற்றை நீங்கள் இங்கே பதிவு செய்ய வேண்டுகிறோம்!!!
beloved Joseph sir. what a wonderful rendering of Garuda Puranam in two parts. when my father passed away (he was a strict vaishnavite, but due to working in public service could not follow rituals regularly), during post death period, i was told that the Garuda pruanam should not be read in home and only at this period it should be and never ever. i never understood it but followed it faithfully. but your nectar like clarity and explanations have driven the fear from my mind. i am so calm and balanced now on this topic. you are thousand times blessed, swamiji, for enlightening people like me, who though Brahmins, never know these nuances of our own religion and culture. ssrinivasan
மனிதன் மனிதனாக வாழ இந்த கருடபுராணம் கேட்பது மிகவும் அவசியம். கேட்டு அதன் படி பயத்துடன் வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் அனைவருக்கும் பரமபதம் நிச்சயம் உண்டு என்று நம்பிக்கை பிறக்கிறது. மிகவும் பயனுள்ள பதிவு .நன்றி பல கோடி ஜோசப் ஐயா அவர்களுக்கு.👌💅💅💅🙏🙏🙏.
Hi Sir I was missing your upanyasam in Pondicherry. now extremely happy to connect you in this platform. Thank you so much. I feel blessed to listen your upanyasam again. I pray God to upload many upanyasam for us.
Ajamana charithram book erukiratha? En amma rombavum kashyap adikiral. Bed le Elam Engalukkum seyya kashtamaga ullathu. 2 years each sir. Some body told us to read this.
எனது தந்தை இறந்து கிட்டதட்ட 4 வருடங்கள் ஆகிறது. அப்போது வயது 90. மிக நல்லவர். ஆனால் அமாவாசை தர்ப்பணமோ வருட திதியோ அவர் காலத்தில் தந்ததில்லை. ஏதோ ஒன்றிரண்டு முறை தந்ததாக ஞாபகம். நானும் என் அண்ணனும் வருட திதி தருகிறோம் பிராமணரை அழைத்து. நான் ஒவ்வொரு அமாவாசையும் அகத்திக்கீரை பசுவுக்கு தருகிறேன். கடந்த ஒரு வருடமாக தான் எள் கலந்த நீரை அகத்திக்கீரையுடன் தருகிறேன் (மந்திரம் எதுவும் தெரியாது. இந்த எள் கலந்த நீரை சமர்ப்பிக்கிறேன் என தந்தை படத்தின் முன் அமர்ந்து சொல்லி பின்பு கீரையுடன் பசுவுக்கு தந்துவிடுவேன்). மன்னர் ஒருவர் தன் முன்னோர்களை நரகத்திலிருந்து காப்பாற்ற ஏகாதசி விரத பலனை தந்ததாக படித்திருக்கிறேன். நான் ஏகாதசி விரதம் இருப்பேன். என் தந்தை அவர் காலத்தில் திதி கொடுக்காததால் கஷ்டபடுவாரா? நான் ஏகாதசி விரத பலனை தரலாமா, அதன் முறை பற்றி தயவுசெய்து விளக்கவும்.
Thanking so much sir for making us to learn about garuda puranam.I have started explaining about garuda puranam in my village.Children's are truly following the words which are said in Garuda puranam.All credits goes to u.Can u please tell me where can I get complete 3 part garuda puranam book in Tamil.Thanks in advance
Thank you sir poru maiyai vilaikamai mr d a Joseph can you please explain Joseph has given a knowledge to explain gaura puranam Thank sir God bless you p.alexander
Sir.. Parents seiyara mistake ala avangaluku ethuvum akakudathu athuka nanga enna pannanum sir.. Bad words use panuvanga enga parents..avanga nala iruka nanga enna pannanum.,..Please sir solution thanga sir
Sir enaku marriage mudinji 5 yrs achu but enoda jadhakathula pithru dhosham iruku iruku.....jadhagam parthadhula avaru sonar enoda appa avangaloda pithrukala dharbhanai tharala nu sonanga ...nan appa Kita sonen pithru ku dharbhanai kudunga nu pazhakam ila amavasai ila nu soldraru sir ena pandradhu sir yepo sir enaku kuzhandhai bhakiyam kidaikanum
Thank you for uploading this talk Shri Joseph Sir. But how to do for self and where to go for cow calf etc hardly we see any cow bull or calf these days.
Sir . My son passed away last year Dec 4 .he was just 19 years accident sir. Avan aathuma shanthi aaga naan yenna pannanum sollunga sir.In our family my mamanar death. My husband gave two devasam . Suddenly my husband died. My elder son gave two year devasam avanum 19 vayasula poitaan . I am in panic. Please reply daily thookam illama avastha paduran sir .naraga vedhanai bayam la sethu sethu ovvuru naalum kazhikkiran . Pls reply me
Dear sir offerings on Amavasi to crows will fulfill their athamas. Moreover I don’t think Brahmin will eat in non Brahmin ‘s house. In that case can I offer food to orphanage on sharath or thevasham. Can u reply sir.
மிக மிக அருமை ஐயா.இதை கேட்கும் போதே மளதில் தெளிவு பிறக்கிறது.
தமிழில் கருட புராணத்தை உபதேசித்த உங்களுக்கு கோடி நன்றி!! உங்களால் எங்களுக்கும் கருட புராணம் கேட்ட புண்ணியம்!! தமிழில் இது போன்ற அரிய உபதேசங்களை இணைய வழியில் கேட்க வழி செய்தமைக்கு நன்றி ஐய்யா!! இது போல நம் புராணம் பலவற்றை நீங்கள் இங்கே பதிவு செய்ய வேண்டுகிறோம்!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி ஐயா.ஒரு கிருத்துவர் இவ்வளவு அருமையாக கருடபுரணத்தை விளக்கிக் கூறியது அற்புதம்..உங்கள் பணி தொடர சிறக்க வாழ்த்துக்கள் பல. 🙏🙏🙏
..
Producing powerful feelings, strong, clear images in the mind .Every human being should listen this lecture Om Namo Naarayanaaya🙏
beloved Joseph sir. what a wonderful rendering of Garuda Puranam in two parts. when my father passed away (he was a strict vaishnavite, but due to working in public service could not follow rituals regularly), during post death period, i was told that the Garuda pruanam should not be read in home and only at this period it should be and never ever. i never understood it but followed it faithfully. but your nectar like clarity and explanations have driven the fear from my mind. i am so calm and balanced now on this topic. you are thousand times blessed, swamiji, for enlightening people like me, who though Brahmins, never know these nuances of our own religion and culture. ssrinivasan
Thank you.
மனிதன் மனிதனாக வாழ இந்த கருடபுராணம் கேட்பது மிகவும் அவசியம். கேட்டு அதன் படி பயத்துடன் வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் அனைவருக்கும் பரமபதம் நிச்சயம் உண்டு என்று நம்பிக்கை பிறக்கிறது. மிகவும் பயனுள்ள பதிவு .நன்றி பல கோடி ஜோசப் ஐயா அவர்களுக்கு.👌💅💅💅🙏🙏🙏.
Unmai 🙏
Jai Shree Krisna...pranam Joseph sir...thanks for this wonderful speech...Hare Krishna hare Rama
இன்று தான் தங்களின் சொற்பொழிவு கேட்கிறேன்.
புண்ணியம் செய்து உள்ளேன்
Nandri Iyah. I am following this Garuda Puranam with you . Om Namo Narayana Namaha. Krishna🙏 Blessed from Singapore
i was listing your upanaysam. prefect in tamil . no english mixing and talking. Excellent. Keep it moving forward.
நன்றி ஐயா🙏🙏🙏உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை தொடரட்டும்..
Thanks for enlightening. I m blessed to see and hear from your great soul.
Hi Sir I was missing your upanyasam in Pondicherry. now extremely happy to connect you in this platform. Thank you so much. I feel blessed to listen your upanyasam again. I pray God to upload many upanyasam for us.
Aaaa
அய்யா நீங்கள் சமஸ்கிருதம் படித்து. உள்ளீர். நமஸ்காரம்
மிக மிக நன்றி சுவாமி..... வாழ்த்துக்கள் சார்...... இந்த அறிவுப்பொக்கிஷத்தை எங்களுக்கு தந்தருளியமைக்கு கோடானுகோடி நன்றி........ வாழ்க வளமுடன்
கருட புராணம் மிகவும் அருமை மணிதன் மனிதனாக மாற சிறந்த பதிவு
Romba nandri sir indha Garuda puranam kettuthan Adiyen yar endru therindhukonden Adiyen D a Joseph Ayangar thiruvadigale saranam Adiyen dasan 🙏
Excellent explanation thank you well educated about hinduism so proud of you god bless you
A very useful lecture. Thank you Swamy.
Superb! Thank you sir!
Respected sir only today I thank v much the internet service.
Excellent rendition. Lord Narayana bless you with Moksha.
Thank you for uploading this Garuda puranam..🙏
Thank you.
Ajamana charithram book erukiratha? En amma rombavum kashyap adikiral. Bed le Elam
Engalukkum seyya kashtamaga ullathu. 2 years each sir. Some body told us to read this.
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்
Excellent,. Full of guidance...thank you
Highly interesting and informative. Adiyen ramanuja dasan sadagopan
Very nice speech sir really wonderful
திருமங்கையாழ்வாரின் பாசுர மேற்கோள்கள் மிக அற்புதம் ஸ்வாமின். தன்யோஸ்மி
Adiyen Ramanuja Dasan
Om Namo Naarayanaaya
Sir unga speech nalla eruthuchu tq sir💐💐💐
எனது தந்தை இறந்து கிட்டதட்ட 4 வருடங்கள் ஆகிறது. அப்போது வயது 90. மிக நல்லவர். ஆனால் அமாவாசை தர்ப்பணமோ வருட திதியோ அவர் காலத்தில் தந்ததில்லை. ஏதோ ஒன்றிரண்டு முறை தந்ததாக ஞாபகம். நானும் என் அண்ணனும் வருட திதி தருகிறோம் பிராமணரை அழைத்து. நான் ஒவ்வொரு அமாவாசையும் அகத்திக்கீரை பசுவுக்கு தருகிறேன். கடந்த ஒரு வருடமாக தான் எள் கலந்த நீரை அகத்திக்கீரையுடன் தருகிறேன் (மந்திரம் எதுவும் தெரியாது. இந்த எள் கலந்த நீரை சமர்ப்பிக்கிறேன் என தந்தை படத்தின் முன் அமர்ந்து சொல்லி பின்பு கீரையுடன் பசுவுக்கு தந்துவிடுவேன்). மன்னர் ஒருவர் தன் முன்னோர்களை நரகத்திலிருந்து காப்பாற்ற ஏகாதசி விரத பலனை தந்ததாக படித்திருக்கிறேன். நான் ஏகாதசி விரதம் இருப்பேன். என் தந்தை அவர் காலத்தில் திதி கொடுக்காததால் கஷ்டபடுவாரா? நான் ஏகாதசி விரத பலனை தரலாமா, அதன் முறை பற்றி தயவுசெய்து விளக்கவும்.
Ohm namo narayanaya...
Sir, is age of death is predefined during our birth itself or as per current karma
Kaliyuga kannan sir, u are , great sir, gurubyo namaha🙏🙏
You are god send messenger.. i bow down to you sir ...
Amoo bhagiyam adiyen srimathay ramanujaya namaha
Karuda PURANA M. KARMA VIN. PALANAI................Manitha.Vaalvu .. KADAVUL. IRAIVAA OM SRI YOGI RAMA SURATKUMARA JEYA RAMA JEYA JEYA RAMA krishna RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA 🙏🙏🙏🙏🙏🙏
What's up man 👨
ஹரே கிருஷ்ணா 😍😍😍🙏🙏🙏
Great... Long live da joseph sir n family
மிக்க நன்றி சுவாமி
வாழ்த்துக்கள் சார் அருமை
Om namonaryana avanthiruvadiya saranakadhi
Excellent swamy ji tq
Manaivi Kattina Kanavanukku Thodarndhu pala decades DHROGAM SEYRA PAAVAM PONDAATTI IDAM IRUNDHU VANDHU , THOLLAYO THOLLAYO YENDRAAGIVIDUM ,OM ,
Thank you ayya every month Ammavasai seyyavendumo please sollungal
Thankyou sir your speech super
🙏🙏🙏Ayya you're like my guru. I learn so much after hear garudan puranam. Tks Ayya
Nice explanation sir.. Om Namo Narayanaya...
Thanks sir... excellent sir...
Thank you.
கருட புராணம் புத்தகம் உள்ளது அதில் இருப்பதை விட அழகாக சொன்னீர்கள்
Please continue your journey in garuda puranam
குருஜி, மிகவும் புறியமாதிரி ஸொல்க்களை தந்ததிர்க் மிகவும் நண்றி.
We are waiting
Thanks
மிக்க நன்றி
Really Proud of you sir🙏Very Gd Information 🙂Thank you sir
Very informative and good guidance
ஐயா அருமையான கருத்து ஐயா
Thank you so much🙏🙏🙏
Thnq for uploading this video sir 🙏 🙏🙏🙏🙏... Tell us more about garuda puranam.... Also tell us about who don't perform Amavasya Puja
Post amavasya tharpanam where can we drop of sesame and tharpai
Super sir
அதர்ம்மம்ஆழியும்காருடபுரணம்படித்தல்நல்லது
please make videos in English also.It will be very helpful to many.Thx.You are a wonderful person
God bless
மிக அற்புதம்.நன்றி
Joseph sir, for husband and wife who cheat each other, they are sent to ani thamisram hell not kumbipakam. It is for people who eat non-veg.
Nanri ayya . Arumai
Highly educative, Swamin!!!
Excellent Sir
பயன் தரும் தகவல் நன்றி
Thank you sir
அருமை
Thanking so much sir for making us to learn about garuda puranam.I have started explaining about garuda puranam in my village.Children's are truly following the words which are said in Garuda puranam.All credits goes to u.Can u please tell me where can I get complete 3 part garuda puranam book in Tamil.Thanks in advance
Thank you sir poru maiyai vilaikamai mr d a Joseph can you please explain Joseph has given a knowledge to explain gaura puranam
Thank sir God bless you p.alexander
Vegama part 3 sollunga God....
Please put English sub titles . It will be very useful . Thanks a lot for this
Part 3 soon please
Thank You Very Much, Sir..
வீடு..மாறியோ
வேற ஊருக்கு மாறி போயிருந்தால்
நாம் கொடுக்கும் உணவை
ஏற்று கொள்வார்களா
ஆம்
நன்றி ஐயா
Thank you sir we need this info
Welcome
Sir.. Parents seiyara mistake ala avangaluku ethuvum akakudathu athuka nanga enna pannanum sir.. Bad words use panuvanga enga parents..avanga nala iruka nanga enna pannanum.,..Please sir solution thanga sir
Love my sweet little baby
நன்றி சார்
Super upanyasam
Jai Sriman Narayana !
Very nice message Thanks
ஐயா வணக்கம் மனிதன் இறக்கும் தருவயில் கெக்கவேண்டிய புறனம் அல்லாது காண்டாம் எது
Sir enaku marriage mudinji 5 yrs achu but enoda jadhakathula pithru dhosham iruku iruku.....jadhagam parthadhula avaru sonar enoda appa avangaloda pithrukala dharbhanai tharala nu sonanga ...nan appa Kita sonen pithru ku dharbhanai kudunga nu pazhakam ila amavasai ila nu soldraru sir ena pandradhu sir yepo sir enaku kuzhandhai bhakiyam kidaikanum
Namo narayana
Kadavul karunai ullam kondavar abadi iruka ethuku naragathil ivlo thandanai kudukurar
Thank you for uploading this talk Shri Joseph Sir. But how to do for self and where to go for cow calf etc hardly we see any cow bull or calf these days.
Namaskarams, You can try to find near by Gosala
Thanks swami I'm not eghigated sorry ican not much comments that's again sorry
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏😇
Arumai iyya...
EN MAGAN ERANDU 2MONTH AGUDU AMAVASA SAMAITU POOJA PODALAMAH OR 1YEAR AGUNUMAH
கோவில் உள்ள கோ சாலைக்கு தானம் செய்வது நல்லதா
பாடசாலை நடத்தும் வேதம் ஓதிய பிராமணர்களுக்கு கொடுக்கும்
Jai sri ram
Sir . My son passed away last year Dec 4 .he was just 19 years accident sir. Avan aathuma shanthi aaga naan yenna pannanum sollunga sir.In our family my mamanar death. My husband gave two devasam . Suddenly my husband died. My elder son gave two year devasam avanum 19 vayasula poitaan . I am in panic. Please reply daily thookam illama avastha paduran sir .naraga vedhanai bayam la sethu sethu ovvuru naalum kazhikkiran . Pls reply me
My prayers.. connect with good brahman in ur town.. he explains in the video..
Ohh
Swamy - I wish it was in English or with subtitles..... I missing some good lectures due to Tamil literacy.
Wait for future.
Pali soll undakkina Barani , lame excuse , thundaana kudumbam , om ,
Great speech it is good to hear
Dear sir offerings on Amavasi to crows will fulfill their athamas. Moreover I don’t think Brahmin will eat in non Brahmin ‘s house. In that case can I offer food to orphanage on sharath or thevasham. Can u reply sir.
You can donate to Veda Padasala or Gosala