Excellent explanation swamin. Abhramic religions like Christianity and Islam doesn't accept rebirth. They just say only one birth. But they don't have proper logical answer for this. Sanathana dharmam is always logical and speaks the truth
இதற்கு காரணம் அடியேனின் பூர்வ ஜென்ம வாசம் குஜராத் கட்ச் மாவட்டத்தில் பெரிய ஜவுளி உற்பத்தியாளர் குடும்பத்தில் பிறந்தவன் இது அகத்தியர் நாடி மூலம் தெரிந்து கொண்டேன். அந்த பிறவி கர்மாவின்.தொடர்ச்சி தான் இந்த பிறவியில் அடியேன் அனுபவிக்கும் துன்பங்கள் தங்கள் வீடியோ வழக்கம் போல அதிசய தகவல் பெட்டகம்.
ஜோஸப் ஐயா , ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றா அல்லது வேறு வேறா. பரமாத்மாவின் வெளிப்பாடுதான் ஆத்மாக்களா.? இதுபற்றி ஒரு விளக்கம் கொடுங்கய்யா. உங்கள் கருத்துக்களை சிந்திக்க ஆவலாக இருக்கிறேன். நன்றி ஐயா
அன்பான நடுவுநிலமை தவறாதவர் தான் கடவுள்.நாம் அனைவருக்கும் தாய் தந்தை போன்றவர் இதை அறிந்து வாழ வேண்டும்
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் 💐🙇🙏
சுவாமி ஜி பூர்வ ஜென்ம வாசனை தான் எங்கள் குடும்ப உறவுகளில் யாருக்கும் தெரியாத பாஷை ஹிந்தி அடியேனுக்கு தெரியும்.
Very true magnificent speech and knowledge to perceive and listen think and reflect
ரவி பிரகாஷ் பொள்ளாச்சி,,🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
குருவே திருவடிகள் சரணம் ❤
Watched one video and continously watching full playlist...🎉
அந்த மீனவர் அப்பரோ🙏
கற்றுனை பூட்டியே கடலினுள்🙏🎁🙏
நல்லொழுக்கம் நிறைந்தவர் கடவுள்,தீமையை வெறுப்பவர்,தீயவருக்கு தண்டனை உண்டு.பிராத்தனையை நிறைவேற்றுவார்கள் கடவுள்
Excellent explanation swamin. Abhramic religions like Christianity and Islam doesn't accept rebirth. They just say only one birth. But they don't have proper logical answer for this. Sanathana dharmam is always logical and speaks the truth
காரண காரியம் ஆனவர் எங்கள் அய்யா வைகுண்டர்
Kadavul rahasiyaththa yaralayum purijukka mudiyathu ❤ Avar arputham athisayam 🙏Ellam nanmaikke 🙏
Very good
Excellent 👌
வணக்கம் அய்யா நல்ல அருமையான பதிவு அய்யா, நன்றி
வாழ்த்துகள் அய்யா
இறைவன் டால்பின் வடிவில் வந்து அந்த நபரைக் காத்தது
Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana.adiyen
உண்மை Sir , பசு, ஆடு நுடை நிலமை ரொம்பவும் பரிதாபமானநிலை .
சிவபுராணம் பற்றி கொஞ்சம் விளக்குகள் அய்யா ❤
Jyothida sastram poorva punyam pattri விவரிக்கிறது, garbathil செல்லு போக "தசை இருப்பு" என்பதும் இதையே தெளிவாக்குகிறது
இதற்கு காரணம் அடியேனின் பூர்வ ஜென்ம வாசம் குஜராத் கட்ச் மாவட்டத்தில் பெரிய ஜவுளி உற்பத்தியாளர் குடும்பத்தில் பிறந்தவன் இது அகத்தியர் நாடி மூலம் தெரிந்து கொண்டேன். அந்த பிறவி கர்மாவின்.தொடர்ச்சி தான் இந்த பிறவியில் அடியேன் அனுபவிக்கும் துன்பங்கள் தங்கள் வீடியோ வழக்கம் போல அதிசய தகவல் பெட்டகம்.
Good,Valga bharat india
Good message sir than you
🙏🙏🙏🙏
Om siva super
❤
En 5 vayasu peran mun jenma nyabagam pogave illa adikadi ada pathi solinde irukan
ஜோஸப் ஐயா , ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றா அல்லது வேறு வேறா. பரமாத்மாவின் வெளிப்பாடுதான் ஆத்மாக்களா.? இதுபற்றி ஒரு விளக்கம் கொடுங்கய்யா. உங்கள் கருத்துக்களை சிந்திக்க ஆவலாக இருக்கிறேன். நன்றி ஐயா
சின்னமேளம் கிழட்டு முண்டைஞாபகம் வரும்
ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ❤❤❤
❤❤❤