வணக்கம் சுவாமி தங்களின் இந்த பதிவின் மூலம் இனிமேல் பூஜை செய்யும்போது சிறு சிறு தவறுகள் ஒரு போதும் செய்ய மாட்டேன் பெருமாளுக்கு பிடித்த பிள்ளையாய் நடந்து கொள்வேன் சுவாமி ஜெய் ஸ்ரீராம்
Excellent topic with very clear expectations for common man to follow who are ignorant of these blunder. My humble namaskaram at your lotus feet. Jai sriman narayana......
அடியேன் சுவாமி 🙏🏻🙇🏻♀️🙇🏻♀️ மிக்க அருமையாக இதை விளக்கியதற்கு தன்யோஸ்மி 🙏🏻 இறுதியாக முடிக்கும் பொழுது அந்த 32 குற்றங்களையும் சுருக்கமாக படித்து காண்பித்தால் அடியோன்களுக்கும் நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்பது ஒரு சிறிய விண்ணப்பம் 🙏🏻. ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🙏🏻
4:40 நமக்கு சாப்பாடு போடுறான் / ஆதரிக்கிறார் என்பது முக்கியமாக நாம் பணி செய்யும் இடத்தைக் குறிக்கும். அங்கு ஊழல் / பித்தலாட்டம் / லஞ்சம் வாங்குவது / போலி பில் தயாரிப்பது போன்றவை செய்யக் கூடாது. அதேபோல், இந்த நாடும் நம்மை ஆதரிப்பதால், நாட்டுக்கு எதிராக செயல்படுவதும் இறைவனுக்குப் பிடிக்காது.
@@ramadoss49 பலர் மேடைகளில் அவரை அவ்வாறு அழைத்து நாங்கள் பார்த்திருக்கிறோம் குருபக்தி தயவுசெய்து உங்கள் அரசியல் எல்லாம் வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள்
Source varaha puranam. Conversations between varaha perumal and bhooma devi. Vishnu puja aparatha tharanam. Mega blunder. 1. Eating others food, benefitting from them and criticizing or back stabbing. 2. After waking. Chanting or sitting in front of me evn without brushing. 3. After sex, entering prayer room, temple without bathing. 4. Bathing must after interacting with ladies during periods. 5. If u see dead bodies. Bathing must before prayers, entering puja room. 6. Touching dead bodies nd not taking bath. 7. Bathing after urine, shitting must before entering puja room. 8. Dont wear blue colours clothes and do puja or enter puja room. 9. Dont lie when ur chanting or praying or soing puja to me. 9. Dont touch dirty things and enter puja room or chant or come to temple. 10. Dont et angry while praying, puja, chanting. 11. Dont wear red color or orange clothes and do puja or chant or pray. Red is for tamo gunam. 12. Dont touch my foto in dark. 15. Dont wear black clothes and pray to me. 16. Dont wear used clothes. 17. Dont give perumal prasadam to atheist. Dont eat fish and duck and come to perumal. Dont get angry while chanting or doing puja to perumal. 20. While lighting lamp. If hands grt dirty while touching oil or vilukku. Clean hands and then pray or do puja. Not with same dirty hands. 21. If u go to graveyard or sudu kadu. Don't go inside puja room Or temple without bathing. 22. Perungayam (hing) - dont come in front of perumal. 23. Dont eat Pork Meat and come in front of me. Varaha is perumal amsam. 24. Dont drink and come in front of perumal. 26.
Sir . Point 8 you had mention about blue cloth . I remember religious scholars mentioned the word Neelam in Sanskrit is BLACK and not blue . Only in Tamil Neelam is blue . Please correct me if iam wrong .
Divine Miraculous varaha puranam, kindly post more videos about varaha perumal :-Vedantha Desikar Rahaysa sikhamani,Tamil Meaning **VARAHA CHARAMA SLOKAM**
அய்யா உங்களை கானும் ஒவ்வொரு நேரமும் அடியேன் மனதில் புது புது வாழ்வு வந்ததுபோல் இருக்கிறது சுவாமிஜி இந்த உபன்யாசத்தை என்னை ஒரு சன்யாசி கேட்கச்சொன்னார் அந்த சுவாமிஜி உங்கள் தீவிர ரசிகர் அவருடைய ஆசை உங்கள் உபன்யாசத்தை ஒருமுறை அவர் ஸ்கூல்ல நடத்தவேண்டும் என்று என்னிடம் பலமுறை சொல்வார்கள் அந்த பாக்யம் எப்போது நடக்கும் அது இறைவன் என்னம் உங்கள் தொலைப்பேசி நம்பர் அனுப்பினால் நாங்ள் பாக்யம் பெற்றவர்கள் ஸ்ரீராம் ஜெய ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾⚘🌾
வணக்கம் சுவாமி தங்களின் இந்த பதிவின் மூலம் இனிமேல் பூஜை செய்யும்போது சிறு சிறு தவறுகள் ஒரு போதும் செய்ய மாட்டேன் பெருமாளுக்கு பிடித்த பிள்ளையாய் நடந்து கொள்வேன் சுவாமி ஜெய் ஸ்ரீராம்
Jai Sriman Narayana !
Excellent advices through upanyasam.
Excellent topic with very clear expectations for common man to follow who are ignorant of these blunder. My humble namaskaram at your lotus feet. Jai sriman narayana......
பூமாதேவி சமேத வராஹ பெருமாள் திருவடிகளே சரணம் 🙏
DAJ Swamy! Very clear explanation, quite educative and enlightening subject. Thanks for all your efforts! Jai Shreeman Narayana 🙏
Thank you. Jai Sriman Narayana !
குருவே சரணம். தங்களிடமிருந்து நிறைய கற்றேன். மிக்க நன்றி.
மிக்க நன்றி ஐயா.
Jai Sriman Narayana 🙏🏻🙏🏻🙏🏻
மிக அத்தியாவசியாமானஉபன்யாஸம் .
தங்களுக்க மிகவும் கடைமை பட்டுள்ளோம்.
Jai Sriman Narayana
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு கோடி நமஸ்காரங்கள் சுவாமி🙏🙏🙏
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி.புராணத்தில் உள்ளதை எளிய முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.
Jai Sriman Narayana !
Jai sri Ram great salute to our sanadana darmam very very useful information
Maha backiyam. Dhanyosmi sir
Adiyen Ramanuja Dasan.
மிக்க நன்றி சுவாமி, அற்புதமான பதிவு. நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏
அடியேன் சுவாமி 🙏🏻🙇🏻♀️🙇🏻♀️
மிக்க அருமையாக இதை விளக்கியதற்கு தன்யோஸ்மி 🙏🏻
இறுதியாக முடிக்கும் பொழுது அந்த 32 குற்றங்களையும் சுருக்கமாக படித்து காண்பித்தால் அடியோன்களுக்கும் நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்பது ஒரு சிறிய விண்ணப்பம் 🙏🏻. ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🙏🏻
Ll
Sri Gurpyo namaha
Guru Joseph swamigaluku namaskaram
Sri Ganeshaya namaha
32 Kuttrangal by varaha perumal (varaha puranam aththiyayam -117)
1 Sei nandri maraka kudathu, oru edathil velai pathu kondu avarkaluku ethiraga seyal pada kudathu
2 kalai Poojaiku mun pal vilaka vendum
3 Aan pen punarchiku pin kulithu vittu Irai valipadu seiya vendum
4 Vilakana pennai kannal kuda parka kudathu.
5 Pinathai kannal parthal asamanam seitha pinbu poojai seiya vendum.
6 Pinathai thotal noyalikalai thotal odanea kulika vendum
7 Mala, muthram kalithal kulithu vittu iraivanai tharisikka vendum
8 Perumalai Vali padum pothu nila nira aadai aniya kudathu
9 poojai samayathil poi Sola kudathu
10 Poojai seiyum mun amangalamana porulai thoda kudathu
11 poojai samayathil kova pada kudathu
12 Mayanathil valarntha pookalai iraivanuku samarpika kudathu
13 perumalai Vali padum pothu Sigappu, Kungumaboo Colour aadai aniya kudathu
14 Irutil perumalai thoda kudathu
15 Perumalai vanangum pothu Karuppu Colour aadai aniya kudathu
16 Poojaiyin pothu Aalukana aadaikalai aniya kudathu
17 Kadavul pakthi ilathavan, Perum Pavam seithavan Ponravaruku swamy ku padaitha prasatham thara kudathu
18 Poojai pannum munbu meen sapida kudathu (than inathai thanea sapidum meenai pagavan erpathilai)
19 Poojai pannum munbu vathu Kari sapida kudathu
20 Vilaku ennai allathu Kari pattal Kai sutham seithu aachamanam pani poojaiyai thodara vendum
21 Poojai seiyum mun Sudu kaadu senrirunthal or Pina pugai pattal kulithu vittu Poojai seiyavum
22 Poojai seiyum mun perungayam sertha Unavugalai sapida kudathu
23 Poojai seiyum mun panri Kari sapida kudathu, perumaluku padaikavum kudathu
24 Poojai seiyum mun madhu aruntha kudathu
25 Poojai seiyum mun Kumkooma poo kirai sapida kudathu
26 Poojai seiyum mun matravar aadaiyai aniya kudathu
27 Sapidum unavu anaithaiyum krishnarpanam seiya vendum
28 Poojai seiyum pothu kalanikalai aniya kudathu
29 Poojai seiyum pothu udalai theika kudathu
30 Poojaiyin pothu abana vayuvai vida kudathu
31 Santhanam vaithu malar vaithu pin samrani katta vendum
32 Kovil thirakum pothu Mangala isaiyudan thiraka vendum. Veetil mani osaiyudan thiraka vendum.
The most important and needful information/message for today's people.
Now I can easily to clear those who are against (acharam madi ) ur upanyasam it's help alot thank you so much adiyen
ஜெய் ஸ்ரீமன் நாராயணா 🙏
ஸ்ரீ மதே இராமாநுஜாய நமஹா.
ஸ்ரீ குருப்யோ நமஹா.
நன்றிகள் ஸ்வாமிஜி.
Thank you so much...
Alcohol, இறைச்சி உண்டு பூஜை செய்வதை தவிற மீதம் உள்ள அனைத்தையும் செய்துவிட்டேன் சுவாமி 🙏🏾 என்னை கடவுள் மன்னிக்க்க்ஷ்ணும் 🙏🏾
ஓம் நமோ நாராயணாய நமக இந்த பதிவுகள் அற்புதம் அற்புதம் அற்புதம் எப்படி தரிசனம் செய்வது புரிய வைத்தீர்கள் நன்றி சுவாமிஜி
4:40 நமக்கு சாப்பாடு போடுறான் / ஆதரிக்கிறார் என்பது முக்கியமாக நாம் பணி செய்யும் இடத்தைக் குறிக்கும். அங்கு ஊழல் / பித்தலாட்டம் / லஞ்சம் வாங்குவது / போலி பில் தயாரிப்பது போன்றவை செய்யக் கூடாது. அதேபோல், இந்த நாடும் நம்மை ஆதரிப்பதால், நாட்டுக்கு எதிராக செயல்படுவதும் இறைவனுக்குப் பிடிக்காது.
Srimathe Ramanujaya Namaha.
Dhanyosmi Swamin. Very insightful . 🙏🏾🙏🏾
Adiyen Ramanuja Dasan
Namaskars Swamiji. Highly admirable. Vast knowledge. Please bless us and pray for us 🙏 😢
மிக்க நன்றிங்க சுவாமிஜி.
ஸ்ரீ நாராயணன் உலகை நல்வழிப் படுத்த அனுப்பிய சுவாமிகளுக்கு பணிவான வணக்கம்.
Thank you swami jij
மாதவிலக்கு சேர்ந்து தான் மனிதன் உருவாகிறான் (வெளியேறா இரத்தம் )
மனிதனை என்ன செய்யலாம் ?
Definitely I will try to follow these, bcoz ultimately we all need Perumal Blessings.
Very informative. Thanks.
மிக அருமையான விளக்கம்! மிக்க நன்றி
Gurubhyo Namaha 🙏🙏🙏
Thanks for your information sir 🎉
Super expectations prabhuji Thank 🙏you sir
நன்றி ஐயா
குருவே வணங்குகிறேன்
Jai Sriman Narayana.. adbhudham always namaskaram .. i was searching this type of acharam only
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
Jai Sriman Narayana 🙏🙏🙏
Very informative.... great learning 🙏🙏
Nicely explained.Namaskarams.
உயர்திரு சி ஜோசப் அய்யங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
ஜோசப் ஐய்யங்கார்
Is not nice to hear
@@ramadoss49 பலர் மேடைகளில் அவரை அவ்வாறு அழைத்து நாங்கள் பார்த்திருக்கிறோம் குருபக்தி தயவுசெய்து உங்கள் அரசியல் எல்லாம் வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள்
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் உபந்யாசம் கேட்டு அடியேன் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி 💐🙏
Jai Sriman Narayana !
Super explanation
வாழ்க நீ எம்மான்
Jai Sriman Narayana
சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏
ஐயாவுக்கு நமஸ்காரம்
Source varaha puranam.
Conversations between varaha perumal and bhooma devi.
Vishnu puja aparatha tharanam.
Mega blunder.
1. Eating others food, benefitting from them and criticizing or back stabbing.
2. After waking. Chanting or sitting in front of me evn without brushing.
3. After sex, entering prayer room, temple without bathing.
4. Bathing must after interacting with ladies during periods.
5. If u see dead bodies. Bathing must before prayers, entering puja room.
6. Touching dead bodies nd not taking bath.
7. Bathing after urine, shitting must before entering puja room.
8. Dont wear blue colours clothes and do puja or enter puja room.
9. Dont lie when ur chanting or praying or soing puja to me.
9. Dont touch dirty things and enter puja room or chant or come to temple.
10. Dont et angry while praying, puja, chanting.
11. Dont wear red color or orange clothes and do puja or chant or pray. Red is for tamo gunam.
12. Dont touch my foto in dark.
15. Dont wear black clothes and pray to me.
16. Dont wear used clothes.
17. Dont give perumal prasadam to atheist.
Dont eat fish and duck and come to perumal.
Dont get angry while chanting or doing puja to perumal.
20. While lighting lamp. If hands grt dirty while touching oil or vilukku. Clean hands and then pray or do puja. Not with same dirty hands.
21. If u go to graveyard or sudu kadu. Don't go inside puja room Or temple without bathing.
22. Perungayam (hing) - dont come in front of perumal.
23. Dont eat Pork Meat and come in front of me. Varaha is perumal amsam.
24. Dont drink and come in front of perumal.
26.
What about 26 to 32
Very useful information sir
Sir . Point 8 you had mention about blue cloth . I remember religious scholars mentioned the word Neelam in Sanskrit is BLACK and not blue . Only in Tamil Neelam is blue . Please correct me if iam wrong .
அருமை
குரவே சரணம் 🙏
Divine Miraculous varaha puranam, kindly post more videos about varaha perumal :-Vedantha Desikar Rahaysa sikhamani,Tamil Meaning **VARAHA CHARAMA SLOKAM**
Radhe Krishna 🙏🙏🙏
Hari Om 💕
🙏 Adiyen Namaskaram swamy
Adiyen One humble request could you plz explain the sanskrit slokas in sandhyavandanam🙏🙏🙏🙏
Jai sriman narayana
கடவுளுக்கு கோபம் பிடித்த பிடிக்காத என்று இருந்தது என்றால் உன்மையான கடவுளா
ஐயா,
என் அறிவுக்கண்ணை திறந்து விட்டீர்கள்.
மிகவும் அருமையான பதிவு.
நன்றி....🎉
Blue color pls.revisit Swamy adiyen.
Excellent series . Where can we get the proper translated text as book please inform
விஷ்ணு சஹஸ்ரநாமம் குளித்து விட்டு தான் படிக்க வேண்டுமா ?
"Acharyar thiruvadigale Saranam
Swamy I have committed some of these unknowingly.
How can I rectify it ?
Please reply.
DA Joseph swami thiruvadigal vazhiye.
DA Joseph swamigal thiruvadigale Sharanam
சுவாமி மீன் சாப்பிட்டு என்னிடம் வராதே என்பதில் வராகத்தை (என் பிள்ளைகளை ) சாப்பிட்டு என்னிடம் வராதே என தாங்கள் சொல்வதின் தத்துவமும் உள்ளதே. அது சரியா?
Swamy Adiyen Dasan Narayanan 🙏🙏
நீல வண்ணக் கண்ணனை என்ன செய்யலாம்
Need a discourse on kena upanishad sir
Please put English sub titles for wider reach
வனமாலையை தரித்தவரும் கதை சார்ங்கம் வில் சங்கு சக்கரம் நந்தகம் வாள் இவற்றையுடையவரும் விஷ்ணு என்றும் வாசுதேவன் என்றும் லஷ்மியோடு கூடியவருமான நாராயணன் தங்கள்ணைவரையும் காப்பாறாக ஸிரிராம் ஜெயராம் ஜெயஜெய ராஜாராம். ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே. ஸிரிராம ராம ராமேதி ரமே ராம மனோரமே ஸஹஸ்ர நாம தஸ்த்வல்யம் ராம நாம வரானனே. அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே த்வாமித முத்தாபித பரமயோனி அனந்த பூமா மம ரோகராஷிம் நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ
எனக்கு ஏகாதசி விரதம் இருக்கும் போது கோபம் வந்து விடும் இனிமேல் சாந்தப்படுத்த வேண்டும்
Namaaskaaram
ஒரு உயிர்க்கு உணவாக இன்னொரு உயிரை படைத்த கடவுளிடமிருந்து நிங்கள் எந்தவிதமான கருனையை எதிர்பார்கிறிர்கள் ஓசோ
🕉 is the best 👌
🙏
Adiyenmathavaramanujadasan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Bayan m athika ullathu adiyen krishnaveni ramanuza thasiyai
SrimatheyaRmnujyanmha
அய்யா உங்களை கானும் ஒவ்வொரு நேரமும் அடியேன் மனதில் புது புது வாழ்வு வந்ததுபோல் இருக்கிறது சுவாமிஜி இந்த உபன்யாசத்தை என்னை ஒரு சன்யாசி கேட்கச்சொன்னார் அந்த சுவாமிஜி உங்கள் தீவிர ரசிகர் அவருடைய ஆசை உங்கள் உபன்யாசத்தை ஒருமுறை அவர் ஸ்கூல்ல நடத்தவேண்டும் என்று என்னிடம் பலமுறை சொல்வார்கள் அந்த பாக்யம் எப்போது நடக்கும் அது இறைவன் என்னம் உங்கள் தொலைப்பேசி நம்பர் அனுப்பினால் நாங்ள் பாக்யம் பெற்றவர்கள் ஸ்ரீராம் ஜெய ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾⚘🌾
அய்யா வணக்கம், எனது அலுவலக தொலைபேசி எண் 91 770 870 5706
@@DAJoseph16 அய்யா நமஸ்ஹாரம் மிக சந்தோசம் அய்யா எங்களுக்கு 🙏🙏🙏🕉🕉🕉🙏🙏🙏🌹🌹🌹🌾🌾🌾
🙏🙏🙏
Swami no volume in this video
Audio is perfect. Please check your device settings. Jai Sriman Narayana
Sorry swami , now it is working fine .
❤❤❤
👌🙏👏👍
👌👌👌🙏🙏🙏
Josa
அடியேன்🙏🙏🙏Aṭiyēṉ
Adiyen
Kadavul panna mahaperiya thappu manushana create pannadhu...yaaru poi kadavul kitta idha solradhu 🤔
அதான் சாமி வீதி வீதியாக போய் திணிக்கிறானே..
Sir you are also Christian
You are talking like this
Not acceptable
Swami , you are a gift to mankind. Please bring in more communities into Srivaisnavam, new order Srivaisnavam communities
மாமிசத்தை உண்டு ஐரோப்பியன் போல சீரழிகிறான்
12th kutrum kurathathu kutrum
Offering inauspicious flowers (Flowers which grow in graveyard) is the twelfth offence. It is a slip. Sorry.
Adiyen Ramanuja thasan
Utkaarndha thappu ninnaa thappu nnu solra aandavan why indha kaliyugathula nadakkra thappa allow panraaru...... how many rapes, murders etc etc happening all over the world......summa thaane irukkaaru
நமஸ்தே ஸ்வாமி!
ஏன் நீல நிற உடையை பகவான் எதிர்க்கிறார்? பின்னணி கூற இயலுமா? நமஸ்காரம் 🙏
Jai Shriman Narayana