திட்டமிடாதே | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology | rasipalan | jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 281

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 2 ปีที่แล้ว +11

    வித்தியாசமான மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான, நிதர்சனமான விளக்கங்கள். மிக்க நன்றி ஐயா.

  • @zazarazazazarraa4022
    @zazarazazazarraa4022 2 ปีที่แล้ว +17

    அன்னதானத்தை விட அறிவு தானம் சிறந்தது ( படித்த ஞாபகம் 🤔 ) உங்களுக்கு பொருந்தும் ✅
    உங்களுடைய அனைத்து செனலிலும் & செயலிலும் & உழைப்பு... என்னை வியக்க வைக்கிறது 😳.....

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er 2 ปีที่แล้ว +26

    தியாக கிரகம் - சனி,
    எதிர்மறை கிரகம் - ராகு
    இவர்களே திட்டமிடலை கெடுப்பவர்கள் என்பதன் விளக்கம்
    சிறப்பு ஐயா.
    ஒவ்வொரு Vidieoவும் நுட்பமானது.
    👌👌 நன்றி நன்றி 🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 ปีที่แล้ว +1

    குருவே... நீங்கள் கூறும் விளக்கம்..... வேறெதிலும் ஆராய்ந்து, தேடி பார்க்க தேவையே.... இல்லாத அளவிற்கு நிதர்சனமாக.... அப்பட்டமாக... அங்கேயே உணர்த்துகிறது உங்கள் விளக்கம்...... அடியேன் சரணாகதி... உங்கள் பதிவிற்கு....❤🙏🏻🙏🏻🙏🏻🙇🙇

  • @7DaysWinners
    @7DaysWinners 2 ปีที่แล้ว +2

    ராகு தசை நடப்பில் உள்ளவன் நான், திட்டமிட்டு செய்த காரியங்களில் கடுமையான சறுக்கலை சந்தித்து துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அதுமட்டுமல்லாமல் நான் மிதுன லக்னம் -திருவாதிரை நட்சத்திரம் - திட்டமிட்டு செய்தவை யெல்லாம் வேறு மாதிரியாகவே முடிந்திருக்கின்றன,விடை தெரியாமல் இருந்த எனக்கு உங்களால் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது கோடான நன்றிகள்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 ปีที่แล้ว +1

    நன்றியுடன் குமார் வாழ்க நீங்கள் வளர்க ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்

  • @hola_gracias165
    @hola_gracias165 2 ปีที่แล้ว +5

    I am undergoing rahu mahadasha and sun antardasha... Whatever I planned , nothing happened!! My most of d school and full college days went in Rahu mahadasha. I planned for literature studies but forcefully entered into Engineering, during ashtama Shani, I planned for giving govt exams and prepared for the same but failed miserably ... Nothing happened according to my wish... But whatever I didn't expect, I got it and that changed my life completely...
    I can say that this vdo is absolutely true. Never plan when u have rahu, shani mahadasha or shani transit periods...
    Expect d unexpected, it will change ur life more meaningful.

  • @charanya6266
    @charanya6266 2 ปีที่แล้ว +6

    நல்ல ஒரு வாழ்க்கைப்பாடமே நடத்திவிட்டீர்கள். நன்றி 🙏🙏🙏

  • @svnadane
    @svnadane 2 ปีที่แล้ว +3

    யதார்த்தமான முற்றிலும் சரியான அறிவுரை.
    மிக மிக தெளிவான வார்த்தை கோவையுடன் நல்ல காணொளி.
    நன்றி ஐயா.

  • @senthurmurugan8888
    @senthurmurugan8888 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்.உங்கள் அணுகுமுறை புதுமையாகவும், புரட்சிகரமாகவும் உள்ளது.ஆனால் அதுதான் 100/க்கு 100/ உண்மை. மிக்க நன்றி.

  • @rameshkarthikat2562
    @rameshkarthikat2562 ปีที่แล้ว +1

    சரியான வீடியோ ரொம்ப காலதாமதமாக பார்க்கிறேன்

  • @rohinibalaji6719
    @rohinibalaji6719 2 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது 100percent true

  • @paruvathadhatha3269
    @paruvathadhatha3269 2 ปีที่แล้ว +5

    நன்றாகப் புரிந்தது கொண்டேன் ஐயா உங்கள் தகவல் எங்களுக்கு மேலும் தன்னம்பிக்கையை மெருகேற்றுகிறது.நன்றி ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 ปีที่แล้ว +2

    குருஜி நீங்க சொல்வது 💯 சரி மகர லக்னம் ராகு திசை நடக்குது நான் நினைத்தது வாழ்வில் 2% தான் நடந்தது நினைக்காதது தான் நடந்துருக்கு நிறையா.

  • @manjualagu1780
    @manjualagu1780 2 ปีที่แล้ว +2

    உண்மை ஐயா ராகு தசை சனி சாரம் சனி மூன்றாம் இடத்தில். எதிர்பார்ப்பது முயற்சி செய்வது திட்டம் போடுவது என எந்த முடிவும் தோல்வியே.
    எதிர்பாராமல் சென்றால் எதிர்பாராத விதமாக நல்ல விஷயங்கள் நடக்கின்றது. நன்றி🙏💕 ஐயா

  • @varadharajpvarun833
    @varadharajpvarun833 2 ปีที่แล้ว +8

    Sir, நீங்க சொன்ன ரெண்டுமே என் ஜாதகத்தில் இருக்குங்க sir, மிதுன லகனத்தில் ராகு, துலாத்தில் சனி பகவான், இதுவரை நான் plan பண்ணது எதுமே நடந்ததிலை, அது ஏன்னு இன்னைக்கு தான் எனக்கு புரிஞ்ஜதுங்க sir, thank you very much for your clarification sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 2 ปีที่แล้ว +2

    மிக நுணுக்கமான ஜோதிட தகவல்கள் சொல்லும் உங்களுக்கு மிக்க நன்றி.பல்லாண்டு வாழ்க.

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தங்களின் திருப்பாதம் பனிவேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 ปีที่แล้ว +38

    "No planning" doesn't apply to watching astro videos. 🤣 🙏

  • @vijisiva8927
    @vijisiva8927 2 ปีที่แล้ว +2

    மிகவும் வித்தியாசமான தெளிவான விளக்கம் அளிக்கும் அன்பு குருவிற்கு நன்றிகள் பல.

  • @GANESAN-ez4cw
    @GANESAN-ez4cw 9 หลายเดือนก่อน +2

    குருவுக்கு வணக்கம்! ஐயா நீங்க என்னதான் வழிகாட்டினாலும், திட்டமிட்டு செமத்தியாக அடிவாங்கியப் பிறகுதான் இக் காணணெளியை காண முடியும் ஏனெனில் விதி வலியது ஐயா...ஆட்டோகணேசன் 11:04

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +3

    Arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan ปีที่แล้ว +1

    For me, Raghu bhagawan is in Viruchigam (ucham) and Shani bhagawan is in Kumbam (aatchi).

  • @ganesankc2415
    @ganesankc2415 2 ปีที่แล้ว

    குருவே சரணம் . திட்டமிட்ட திட்டம் சிறப்பு.பல ஜோதிடர்களுக்கு இந்த விபரவிளக்கம் சிறப்பு.மேலும் தங்களின் தாசன் இவனின் இனியதீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน +2

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 ปีที่แล้ว +1

    நல்லா சொன்னீங்க அண்ணா மிக அருமை

  • @raghuelumalai8963
    @raghuelumalai8963 2 ปีที่แล้ว +7

    Very beautiful motivation for people who are suffering from Sani bagavan and Rahu bagavan.
    Thanks Guruji 🙏

  • @DH1N1
    @DH1N1 2 ปีที่แล้ว +2

    True true true 100% Rishabam ragu and budhan in lagna .. always plans changed .. cannot stick with same plan..Rahu dasa running
    Sriram ji pls explain sani chevvai serkai for all lagnas .. with ucham and neecham 🙏🏽🙏🏽🙏🏽

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 ปีที่แล้ว

    நன்றி எனக்கு சனிதசை 10ல்சனி ரிஷப லக்ன லக்னதில் ராகு,10வருஷம் முடிந்துள்ளன. தங்களுடைய விளக்கம் எனக்கு பெரும் உதவியாக இருந்துள்ளன. நன்றி குருஜி 🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 2 ปีที่แล้ว

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே. அற்புதம் குருவே... 👌🙏✅💯👏👏👏👏

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 2 ปีที่แล้ว

    காணொளி விளக்கம் அருமை

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே உங்கள் எண்ணம் ஈடேருட்டும்........😊🙏

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சிறப்பு பதிவு. நன்றி குருஜி.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 ปีที่แล้ว +1

    தங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் 100% உண்மை

  • @R-lf1wl
    @R-lf1wl 2 ปีที่แล้ว +1

    பங்குச்சந்தையும் 4ம் அதிபதியின் வலிமையும் விரவான காணொளி போடுங்கள் ஐயா.

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 ปีที่แล้ว

    💯 உண்மை நான் உணர்ந்து இருக்குறேன்

  • @umaranisrikanth2748
    @umaranisrikanth2748 2 ปีที่แล้ว

    True. Born in mithuna rasi, I have watched your ashtama sani palangal (general) video recently. Then I had prepared myself to face all hurdles in my life. Whenever I am free, watching the same video again and again, each and every point you said is true.

  • @sevventhiflower1514
    @sevventhiflower1514 2 ปีที่แล้ว +1

    (வடிவேலு) - எதையுமே பிளான் பண்ணக்கூடாது - Jokes aside.. what Sriram Ji says is 100% true.. Lagna Shani messed up all my plans, wish someone told me about this decades ago.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 ปีที่แล้ว

    நீங்கள் கூறியது முற்றிலும்.11சனியில் துலாம் . எப்ப பிளான் பண்ணினாலும் நடப்பதே இல்லை.So கடந்த பல வருடங்களாக செய்வதெல்லாம் பிளான் பண்ணுவதே இல்லை. 95% of my Planned Events always fail. 95% of my Successful events are Unplanned. Thanks. I have been watching Astrology matters/நியூஸ் in You tube for the last several years, I have never seen somebody like you.

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd 2 ปีที่แล้ว +2

    Anna, you are really awesome. Ur predictions perfectly suits me

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Ungalai vazhtha vayathillai vanangurkuren sir🙏🙏🙏💐🤩👍,no plans excellent video sir, pannirendam paavithil irukanga, sariya thookkam illa ippave, Ranjani shanmugam.

  • @Skky3020
    @Skky3020 2 ปีที่แล้ว

    Exactly correct Raghu dasa ennaku edha plan pannalum nadakkala. En muyarchi kooda veen

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve.
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Arumaiyana puthiya kaanozhi...Nandri Guruji

  • @muthuveera7165
    @muthuveera7165 2 ปีที่แล้ว

    சாமி நீங்க சொல்றது உண்மைதான்

  • @shakthipriya1513
    @shakthipriya1513 2 ปีที่แล้ว +2

    My favorite astrologer sriramji

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 ปีที่แล้ว

    அருமை நன்றி 🎉

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +1

    யார் திட்டமிடலாம் என்றும் சொல்லிவிடுங்கள் குருவே

  • @JEEVABARANII
    @JEEVABARANII 2 ปีที่แล้ว

    guruvae vanakam... Mesha lagnam lagnathukku 6il kanniya lagnathil sukran 5:50:36(2),suriyan 13:31:17(5), bhudan 17:17:16(6). Guruvae etha serkai yil sukran neechamah endrum suriyan balamah endru kourugal...

  • @mohammedashrafali3191
    @mohammedashrafali3191 2 ปีที่แล้ว +1

    1000000000000% true and correct sir.

  • @jawaharraj1
    @jawaharraj1 2 ปีที่แล้ว

    சரியான கருத்து ஐயா வாழ்த்துக்கள் 👏👍💐

  • @nandhininthirumal5445
    @nandhininthirumal5445 2 ปีที่แล้ว

    Sir ..vakra sani with kerangal video poduga sir...

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว

    சிறப்பு குருஜி 🙏🙏🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @radhabhai3432
    @radhabhai3432 2 ปีที่แล้ว

    Nice ji 100%true thanks for sharing your knowledge God bless you 🙏

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 2 ปีที่แล้ว

    நான் துலாம் லக்னம் கும்பம் நீங்கள் சொல்வது போல் இருக்கிறது நான் திட்டமிடும் எந்த செயலும் நடப்பது இல்லை நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பது போல இருக்கிறது ஆனால் பெரிதாக நன்மைகள் இல்லை ஏதோ வாழ்க்கை நகரும் அளவில் உள்ளது

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว

    Wow.... This is totally new😍😍😍

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி👍

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 หลายเดือนก่อน

    விருச்சிகம் லக்னத்தில் சனி பாகவன் இருக்கு மீனம் ராசி உத்திரட்டாதி நன்றி அண்ணா

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 ปีที่แล้ว

    மிகவும் உண்மை.🙏🏻🙏🏻🙏🏻

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny 2 ปีที่แล้ว +1

    1000% u r correct GURUJI 🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 5 หลายเดือนก่อน

    Vanakkam anna good afternoon manickaraja

  • @bala-rh9ne
    @bala-rh9ne 2 ปีที่แล้ว

    Sani in 11th house, Rahu in 7th house both seeng lagna.. Super sir prediction👌🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் சகோ 💕💐💐💐

  • @sounderrajan1102
    @sounderrajan1102 ปีที่แล้ว

    Yr delineation is excellent

  • @vinothbalajig4194
    @vinothbalajig4194 2 ปีที่แล้ว

    Superb topic, explained well, thanks.

  • @kalimurali3171
    @kalimurali3171 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்.

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 ปีที่แล้ว

    Valkaiyal entha thittamum thevai ellai ellam kadavul kaiyil guruji thankyou very muchennuku ragu thisaiyil natakumpothu daughter ru ku marriage seithu vaithu eppo divorce ku vanthu nikkuthu very correct 🙏🙏

  • @philomenerajlamartine5740
    @philomenerajlamartine5740 2 ปีที่แล้ว

    குருவே சரணம்🙏

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 எப்படி குருஜி இவ்வளவு புதிய புதிய விஷயங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் . 🙏🙏😗

    • @sreeraaam9186
      @sreeraaam9186 2 ปีที่แล้ว +3

      Your support

    • @kosan9362
      @kosan9362 2 ปีที่แล้ว

      @@sreeraaam9186 🙏🙏

    • @kosan9362
      @kosan9362 2 ปีที่แล้ว

      @@sreeraaam9186 🙏🙏

  • @sthangaraji9309
    @sthangaraji9309 2 ปีที่แล้ว

    எனக்காக சொல்வது போலவே இருக்கு. 8 இல் சனி ஆட்சி. சனி திசை நடப்பு. கடக லக்னம். லக்ன புள்ளி பூசம்.

  • @harshitha2383
    @harshitha2383 2 ปีที่แล้ว

    Vanakam Gurujii. Super explanation 🙏 hats off to you 🙏 tnq.

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் 🙏💥🙏
    எனக்கு மேசம் லக்கினம் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை
    திட்டம் போடவே தினர வேண்டும் போல் இருக்கிறது. நன்றி
    🙏💥🙏💥🙏💥🙏💥🙏

  • @gthirupathy2794
    @gthirupathy2794 2 ปีที่แล้ว

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Iyya soldringa na hope pandra

  • @VaniJP
    @VaniJP 2 ปีที่แล้ว

    Thanks very much, for this great concept and explanation,Sir. It will be very useful to me,as I am makara lagna,with digbala sani and running sani dasha,sani budhi with jenma sani ,operating currently.

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @manivannangopal6576
    @manivannangopal6576 2 ปีที่แล้ว

    Guru Ji 100% correct Thank you for this video ji🙏...

  • @jagann25
    @jagann25 2 ปีที่แล้ว

    100% correct Guruji..... you are great.

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 ปีที่แล้ว

    அருமை 👌💐

  • @pratheshv9707
    @pratheshv9707 2 ปีที่แล้ว

    Wow marvelous lovely Bro 🔥❤️🌹

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 ปีที่แล้ว

    அருமை

  • @sriram2324
    @sriram2324 2 ปีที่แล้ว

    Ayya dhanusu laganam makara rasi.. Laganathil sani.. 7il guru vakram..

  • @ராஜகுரு-ப5ந
    @ராஜகுரு-ப5ந 2 ปีที่แล้ว +1

    எந்த திட்டமும் இல்லையென்றால் நம் வாழ்வே அர்த்தமின்றி ஆகிவிடுமே.

    • @pavithranpilicode1189
      @pavithranpilicode1189 2 ปีที่แล้ว +1

      நீங்கள் திட்டமிடவேண்டாம் என்று ஐயா சொல்லவில்லை, நீங்கள் திட்டமிடாததை சனி நடத்தித்தருவார் என்றுதான் சொல்கிறார்.

    • @ராஜகுரு-ப5ந
      @ராஜகுரு-ப5ந 2 ปีที่แล้ว

      சரிதான் நண்பரே

    • @pavithranpilicode1189
      @pavithranpilicode1189 2 ปีที่แล้ว +1

      @@ராஜகுரு-ப5ந எனது அனுபவத்தில் கடக லக்னத்தில் பிறந்த எனக்கு சனி தசை சனி புத்தியில் நான் எதிர் பாராதவிதமாக எனக்கு 58 வது வயதில் புதிய வீடு கட்டும் யோகம் அமைந்து இப்போது சிறப்பாக வாழ்ந்து வருகிறேன். இதற்கு முன் பல தடவை முயற்சித்தும் முடியவில்லை.

    • @hariprasath3336
      @hariprasath3336 ปีที่แล้ว

      அவர் சொல்றது சனி ராகு ஆதிக்க்கமிக்கவர்கள்.

  • @diwakarpupu
    @diwakarpupu 2 ปีที่แล้ว

    Lagnathukku Raahu ninra idam patri, shanikku sonnadhu pola - solla vaendum, Ayya!

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 2 ปีที่แล้ว +1

    நான் மகர லக்னம் மகர ராசி,இப்பொழுது எனக்கு ஜென்ம சனி ,35 வயது வரை ராகு திசை நான் நினைத்தது நடக்கவில்லை.💯🥴

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் 🙏💥🙏
    எனக்கு மேசம் லக்கினம் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை சனி திசை/சனி புத்தி நடக்கிறது. திட்டம் போடவே தினர வேண்டும் போல் இருக்கிறது.
    🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏

  • @dhivakarank113
    @dhivakarank113 2 ปีที่แล้ว

    Saturn in Kanni, 11th house . Kadamayai Sei Palanai Ethir parathey...

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว

    Vanakkam guruji 100% true. Sani thisai natanthukontu ullathu. 3rd houseil sani vakram. Anaithu muyarchikalum tholvi ataikirathu. Enna seivathu guruji? 🙏🙏🙏🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 2 ปีที่แล้ว

    Excellent sir 👏 👌

  • @machakanni345
    @machakanni345 2 ปีที่แล้ว +1

    Sir intha video vaa konjam munnadi poturukkalam

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว +1

    மகர 😂 லக்னம் , லக்னத்தில் சனி பகவான், என்ன பிளான் பண்ணாலும் 😂 அடி விழுகிறது. இனி நோ பிளான் நன்றி ஐயா 🙏.

  • @jegangokila1721
    @jegangokila1721 ปีที่แล้ว +1

    Sir Nan ungalai eppadi thodarpu kolvathu

  • @ganesasu
    @ganesasu 2 ปีที่แล้ว

    Interesting video !! 🙏

  • @govindharajm5533
    @govindharajm5533 ปีที่แล้ว

    Yes sir, thank you sir 😊

  • @pazhanimurugan7670
    @pazhanimurugan7670 2 ปีที่แล้ว

    கும்பத்தில் சனி நான் நினைத்தது இதுவரை நடந்தது இல்லை 28 வயது ஆகிறது. ரிஷபராசி,மிதுனலக்னம்

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 2 ปีที่แล้ว +1

    🙏சார்.