03:30

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • 03:30 மணிக்கு நடக்கும் அதிசயங்கள் | Miracles happening at 03:30 in tamil | Universe effects at 03:30 | Morning Habits | Morning person | wake up early morning
    Spotify Link: www.shorturl.a...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

ความคิดเห็น • 363

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 2 ปีที่แล้ว +217

    இதனாலதான் ar rahman இரவு நேரத்தில் இசை அமைக்கிறார் விடியல் வரை... பிரபஞ்சத்தின் ஆற்றல் அவருக்கு கிடைத்துள்ளது... இனி நாமும் இந்த நேரத்தை உபயோகிப்போம் 👍👍👍

    • @jegatheesanjegathees7886
      @jegatheesanjegathees7886 2 ปีที่แล้ว +3

      Very energetic and useful powerful tool for human life every men and women must follow.......

    • @manikandanpadmanaban7402
      @manikandanpadmanaban7402 2 ปีที่แล้ว +10

      Pl don't refer him anymore.
      When his mother told not to allow the song writer and director with vibuthi I didn't believe but now in Thamarai TV he told he will not compose music for hindu god film....

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 2 ปีที่แล้ว +3

      He is a practicing Muslim and he doesn't believe in such spiritual matters

    • @arjunthearcher3007
      @arjunthearcher3007 2 ปีที่แล้ว +2

      Not like that Mr. Raja, Night times le tha Creativity Brain le aruvi mathiri kottum, so always artists-aala night le Sariya thoonga mudiyadhu, but day time le nalla thookam varum....

    • @healthfitnessnature4503
      @healthfitnessnature4503 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kRhgG-THWoE/w-d-xo.html

  • @uzifosheezy1781
    @uzifosheezy1781 2 ปีที่แล้ว +28

    முற்றிலும் உண்மை ஆனால் அந்த நேரத்தில் எழ விடாமல் தடுப்பதுதான் மாயை.

  • @durairajm8868
    @durairajm8868 2 ปีที่แล้ว +21

    இது பிரம்ம முகூர்த்தம்
    அனைத்து தேவர்களும் இறைவனை வணங்கும் நேரம்.வல்லலார் இராமலிங்க சுவாமிகள் இதை அமுத காற்று வீசும் நேரம் என கூறினார்.

  • @kokilanitharthani7049
    @kokilanitharthani7049 2 ปีที่แล้ว +37

    Nadakavea nadakathu sonna visayam ennoda 3.30 prayer moolam nadathuchi....its 100%true

    • @fanofcooking8719
      @fanofcooking8719 2 ปีที่แล้ว

      Apdiya sissy

    • @kalaiarasi395
      @kalaiarasi395 2 ปีที่แล้ว

      Enna visayam therimjukalama

    • @kokilanitharthani7049
      @kokilanitharthani7049 2 ปีที่แล้ว +3

      En husband kum enakum family prblm divorce varaikum poitu....prblm solve aagi naanga sernthu vaalanumnu 3.30 prayer panninen nadathuchi

    • @prakesh718
      @prakesh718 2 ปีที่แล้ว

      Good

    • @hanan5483
      @hanan5483 2 ปีที่แล้ว

      How many days you pray ma

  • @yogeshwaran6876
    @yogeshwaran6876 2 ปีที่แล้ว +76

    அருமை மேடம் ஆங்கிலம் கலக்காமல் அழகுத் தமிழில் மிகவும் அழகாக பேசியுள்ளீர் மிக்க நன்றி.பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.

  • @esugumarsugu3012
    @esugumarsugu3012 2 ปีที่แล้ว +13

    எனக்கு கோடிகனக்கில் பணம் கிடைத்தது பிரபஞ்சத்திற்கு நன்றி......

  • @Forest2763
    @Forest2763 2 ปีที่แล้ว +23

    பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் தானே?கடவுளிடம் கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு தேவையானது கிடைக்கும்.😇🌿

  • @monikamoni3919
    @monikamoni3919 2 ปีที่แล้ว +14

    காலைல 3 மணிக்கு எழுந்து நா படிப்பா colleage days la, and எனக்கு thevaiyanatha pray panuva god kita morning 3 clock பிரம்மா முகூர்த்தம் அப்போ pray பண்ற எல்லா நடக்கும் அப்படியே 🤩

  • @nandininandini3523
    @nandininandini3523 2 ปีที่แล้ว +15

    நன்றி மகிழ்ச்சி மேடம் நான் கண்டிப்பாக தினமும் 3:30 மணிக்கு எழுந்து எனக்குத் தேவையானதை இந்த பிரபஞ்சத்திடம் கேட்பேன் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @satheeshnaachiyaar5140
    @satheeshnaachiyaar5140 ปีที่แล้ว +6

    அருமைச் சகோதரியே நான் இந்தக் காணொளியை காணும் நேரம் அதிகாலை 3:30 மணி.இன்று முதல் இந்த நேரத்தில் எனது இன்றைய நாளை ஆரம்பிப்பேன் உறுதிமொழி எடுத்துள்ளேன். நன்றி

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 2 ปีที่แล้ว +35

    But 3:30. is very tough wake up sister , I already wake up 4 am 👍 thanks for your motivation sister , you are my inspiration ✌️✌️🤝🤝👍👍🔥🔥

  • @praveenkumar-sd6xn
    @praveenkumar-sd6xn 2 ปีที่แล้ว +23

    6:30ku endhirikum friends sarbaga thank you for your videos ✨

  • @priyacrazy_queen1456
    @priyacrazy_queen1456 2 หลายเดือนก่อน +1

    எனக்கும் இப்பொழுது தான் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள் என் பொண்ணும் பையனும் ஆரோக்கியமாக மிகவும் நன்றாக இருக்கிறார்கள் எல்லா மக்களும் நலமாக இருக்க நான் பிரபஞ்சத்திலும் வேண்டுகிறேன் செடி கொடி மரங்கள் விலங்குகள் பறவைகள் எல்லாம் நலமாக இருக்க பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன் நதிகளை அஷ்டப் படுத்தக் கூடாது நான் வேண்டுகிறேன் பிரபஞ்சத்திடம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 ปีที่แล้ว +4

    காலை 4.5 ல் இருந்து ஓசோன் படலம் பூமிக்கு வருகிறது... இந்த நேரத்தில் பிராத்தனை செய்தால் பலன் கிடைக்கும்... நல்ல தகவல்கள்🎉🎊🎉🎊

  • @vigneshravi99
    @vigneshravi99 2 ปีที่แล้ว +23

    7 To 8 இந்த நேரத்துல யார் Weak up ஆகுவிங்க

  • @kathijanoor7064
    @kathijanoor7064 2 ปีที่แล้ว +27

    பிரபஞ்சத்தை படைத்தவனும் இறைவன் தான்.இறைவனிடம் தான் கேட்கனும். இதானால் எந்த மதத்தவர்ளும்,எந்த அறிவியலும் மறுக்க முடியாது.இறைவன் போதுமானவன்.

    • @Imyaseenhockey
      @Imyaseenhockey 2 ปีที่แล้ว +1

      Yes

    • @Forest2763
      @Forest2763 2 ปีที่แล้ว +2

      சரிதான்

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว +3

      Prabanj padakila prabhjam than kadavul

    • @kathijanoor7064
      @kathijanoor7064 2 ปีที่แล้ว +4

      @@chandrasekarvimala1404 பிரபஞ்சம் மனிதனுக்காக படைக்கப்பட்டது.படைக்கப்பட்டது எப்படி இறைவனாக முடியும்.உருவாக்குபவனே,அதாவது படைத்தவனே இறைவன்.

    • @Forest2763
      @Forest2763 2 ปีที่แล้ว +1

      @@chandrasekarvimala1404 பிரபஞ்சம் கடவுள் இல்லை.அதற்கு உயிரிலில்லை .பிரபஞ்சத்தில் தான் பூமி இருக்கிறது.அதில் மட்டும் எப்படி உயிர்கள் காணப்படுகிறது?இதற்கு முதல்ல விடையை கண்டு பிடியுங்கள்.😏

  • @sivasangaran4204
    @sivasangaran4204 2 ปีที่แล้ว +9

    இனிமையான குரலில் இனிமையான கருத்துக்களை அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்

  • @Forest2763
    @Forest2763 2 ปีที่แล้ว +10

    நகரப்பகுதி இல்லாத பிரதேசங்களில் எப்போதும் சுத்தமான காற்று தான் இருக்கும்.தூய்மையான நீர், அமைதியான இடம் இதல்லாம் வேண்டுமென்றால் மனிதர் இல்லாத இடங்களில் தான் கிடைக்கும்.🌿👍

    • @altoship
      @altoship 2 ปีที่แล้ว +1

      U mean forest is best..that's the most reason sidhar stayed in cave

    • @Forest2763
      @Forest2763 2 ปีที่แล้ว

      @@altoship சரி தான்.👍

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +10

    மிக நன்றி அருமை சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி 🙏🌹

  • @reached2million386
    @reached2million386 2 ปีที่แล้ว +3

    இந்த வீடீயோவதான் தேடிக்கிட்டு இருந்தேன் Thanks

  • @uma.s4390
    @uma.s4390 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் சுகமே சூழல்க பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 2 ปีที่แล้ว +7

    நாம் தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும் நாம் சுவாசித்துக் கொண்டே தான் இருக்கிறோம் அது போல் நமது பிரபஞ்சமும் நமக்கு தேவையான சக்திகளை கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் எந்நேரமும் புரிஞ்சதா பேபி

  • @SKumarSKumar-tq8vu
    @SKumarSKumar-tq8vu 2 ปีที่แล้ว +5

    ஓம் நம சிவாய, திருச்சிற்றம்பலம்

  • @elavazhaganela6911
    @elavazhaganela6911 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் சிஸ்டர் சில உடற்பயிற்சிகள் மற்றும் ஆசனங்கள் ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் உங்களால நிறைய பலன் கிடைக்குது இந்த பிரபஞ்ச சக்தி உங்களுக்கு அதிகமா கிடைக்க நான் மனப்பூர்வமா பிரார்த்திக்கிறேன்

  • @santhis3501
    @santhis3501 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி.பிரபஞ்ச ஆற்றல் சக்திக்கு நன்றி

  • @d.juhithad3586
    @d.juhithad3586 2 ปีที่แล้ว +7

    Wt a miracles 🌏thanks universe🦋🌌💯 thank you Almighty God 👏🙋‍♀️🙋‍♀️I'm healthy happy life wolf magic begins now❤🙏🕊🧞‍♂️🧞‍♀️

  • @vijayanand5356
    @vijayanand5356 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நல்லதொரு பதிவு தந்தமைக்கு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் உண்மை
    அருமை 👌💯
    நன்றிகள்

  • @smartwings9964
    @smartwings9964 2 ปีที่แล้ว +10

    I am also making use of the time by praying prabanjam and God by meditation from three to four..am..Feeling better that someone is there for us to help and understand our problem..Thankyou sister for the video.. 🙏

  • @mithurshanmithurshan9254
    @mithurshanmithurshan9254 2 ปีที่แล้ว +7

    Today la irunthu naan 3.30 Am kku ellumpa poran Akka👍

  • @Sherin_PictureShow-5555
    @Sherin_PictureShow-5555 2 ปีที่แล้ว +2

    Naan evlav sogamaa irundhaalum unga voice kekum bodhu mind relax saa irku ❤️💯

  • @kalyanib1757
    @kalyanib1757 2 ปีที่แล้ว +2

    மிக தெளிவாக மனதுக்கு இதமான குரல் வளத்தோடு பேசுகிறாய்மா.கேட்க்கும் போது மனம் லேசாகிறது மா

  • @ramamathi8182
    @ramamathi8182 2 ปีที่แล้ว +1

    இனிமையான குரலில் அருமையான தகவல் .

  • @muhilantamilselvan7301
    @muhilantamilselvan7301 2 ปีที่แล้ว +3

    First like poduvom apram papom video 💖💖💖💖
    Aana neeinga vara vara wake up time increase panite poringa nane 4.15am eluthutu iruken athuku mela Ella mudiyathu pa...

  • @billakalai8288
    @billakalai8288 2 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா 😍 நன்றி பிரபஞ்சம்

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 2 ปีที่แล้ว +8

    Thank you so much sister. I have one goal to achieve within next three months. So , I have decided to follow this from tomorrow and will definitely keep this habit till I achieve my goal. Thank you for the most valuable information 🙏🙏🙏

  • @dreamer7084
    @dreamer7084 2 ปีที่แล้ว +9

    Hai akka I here this video through headset ....I feel that your voice is my conscience .... speaking to me....☺️😍 Keep Growing 💗

  • @iamsree786
    @iamsree786 2 ปีที่แล้ว +4

    The Alchemist story ketta
    Unmaiyave அருமை ya irukku ❤️🔥

  • @DhanushDhanush-gp2cx
    @DhanushDhanush-gp2cx 2 ปีที่แล้ว +1

    Super akka thank you na +2 pdikeren thaank you 🙏🙏🙏

  • @DearTechlovers143
    @DearTechlovers143 2 ปีที่แล้ว +3

    I like your cool voice 🙃

  • @Therilanga
    @Therilanga ปีที่แล้ว +1

    Ehkka unga voice 😌Oru good feeling ah tharuthu✨🌟💯

  • @thiruthiru1748
    @thiruthiru1748 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @vtamilmaahren
    @vtamilmaahren หลายเดือนก่อน

    நன்றி 🙏🏼

  • @iyappanavk7387
    @iyappanavk7387 2 ปีที่แล้ว +1

    Your message, your tone and yr speak style v super medam. Tnq.

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 ปีที่แล้ว +2

    Thank you Beyond The Ordinry ❤🇲🇾

  • @anandmeera4797
    @anandmeera4797 2 ปีที่แล้ว +2

    Seema mam valga valamudan happy journey

  • @kala4284
    @kala4284 ปีที่แล้ว

    நன்றி சகோதரி நானும் இதை கடைப்பிடிக்க போறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤❤

  • @kalyansundar4697
    @kalyansundar4697 ปีที่แล้ว +2

    Thank u sister, good information, ur voice is powerful.

  • @HaneshPandya
    @HaneshPandya 2 ปีที่แล้ว +4

    akka how to be concentrated in studies...without distraction...itha pathi oru video podunga pls ...

  • @RanujaRavi
    @RanujaRavi 2 ปีที่แล้ว +3

    Super sis I love 💕 this video

  • @jeevakani.s4629
    @jeevakani.s4629 2 ปีที่แล้ว +3

    Thank you sis, 🐰🐰🐰

  • @k.karthickkanagaraj3364
    @k.karthickkanagaraj3364 2 ปีที่แล้ว +10

    Thank you sis, good content on benefits of waking up at 3:30 🙃🙃

  • @-databee191
    @-databee191 4 หลายเดือนก่อน

    Thanks for your valuable information ❤ sweet voice

  • @thangamanisathana3499
    @thangamanisathana3499 5 หลายเดือนก่อน

    Ungaluku rompa nanri ❤ 😊🙏

  • @jaysanka1501
    @jaysanka1501 2 ปีที่แล้ว +4

    100 Percentage Unmai " 2 weeks Follow Pandren 3:30 Elunthuripen Reason " Nan Exam prepare pandren Thank u 😍

  • @eswarankarthikeyan7777
    @eswarankarthikeyan7777 ปีที่แล้ว

    Thank you Thank you Thank you Universe

  • @MrudhulaManii
    @MrudhulaManii 2 ปีที่แล้ว +2

    Na nite shift 3 30 sema calm ha erukum i pray too😍

  • @rameshkumarrameshkumar1598
    @rameshkumarrameshkumar1598 2 ปีที่แล้ว +1

    Thanks a lot madam..

  • @jessimaa1773
    @jessimaa1773 2 ปีที่แล้ว +5

    Islam-m itha than solluthu. 3.30-ku prayer Pannuna, Allah nama enna kakaromo atha niraivathuvanu. Alhamdulillah.

  • @duraisamyp8156
    @duraisamyp8156 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பதிவு நல்ல ஒரு தெளிவாகவும் விளக்கமாகவும் பகிர்ந்ததற்கு நன்றி

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +1

    Thank-you sister valha pallanduhal valha

  • @MaheshMangalam
    @MaheshMangalam 2 ปีที่แล้ว

    மிக அருமையான. தகவல். நன்றி.

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 ปีที่แล้ว +4

    Very useful information

  • @elinamoon3358
    @elinamoon3358 2 ปีที่แล้ว +3

    Ugga voice super akka

  • @swaytharaman4867
    @swaytharaman4867 ปีที่แล้ว +1

    Thanks ma

  • @saravananmani6717
    @saravananmani6717 2 ปีที่แล้ว +2

    Thank you

  • @dhurgan2080
    @dhurgan2080 2 ปีที่แล้ว +1

    இந்த பிரஞ்சத்தின் ஆற்றல் மிகவும் முக்கியமான மற்றும் அற்புதமான ஒன்றாகும்.அதை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்.

  • @MahaavBaMa
    @MahaavBaMa 2 ปีที่แล้ว

    சிறப்பு. நன்றி மகிழ்ச்சி... 🙏🏼உங்கள் வாய்ஸ்காக உங்க காணொலி பார்க்கலாம்...👍🏼

  • @newwing8015
    @newwing8015 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 ปีที่แล้ว

    ARUMAIYANA.PADHIVU.SIS.NANRI.VANAKKAM.

  • @Justin-fs5tv
    @Justin-fs5tv ปีที่แล้ว +1

    Thangu

  • @rajamohamed9244
    @rajamohamed9244 2 ปีที่แล้ว

    Very useful msg madam
    ..
    ....
    Ur voice boost up my positive attitude.....

  • @navasrichannel7586
    @navasrichannel7586 10 หลายเดือนก่อน

    Thank you sister. Very useful video.😊

  • @anandravi2106
    @anandravi2106 2 ปีที่แล้ว +1

    பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Consumption of economic Hitman) Book oda audiobook anupunga please

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว

    சூப்பர் டிப்ஸ் 👌💯
    நன்றிகள் 🌹
    4 30 க்கு எழுந்து பிரார்த்தனை
    தீட்சை மந்திரம் ஏல்லோரையும்
    வாழ்த்துவது செய்து வருகிறேன் பல நன்மைகள் நடப்பதை உணர்கிறேன்
    நன்றிகள் 🌹

    • @malathinaren
      @malathinaren ปีที่แล้ว

      தீச்சை மந்திரம்... சொல்லுங்க ப்ரோ...

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 2 ปีที่แล้ว +2

    இரண்டு நாட்களுக்கு முன்பு சீதாராமம்னு ஒரு படம் பார்த்தேன் இந்த படம் பார்க்கும் போது தான் ஒன்று தோன்றியது true love அப்படின்னு ஒன்று நிஜத்தில் இருக்கா எனக்கு தெரிந்தவரை practical lifeல் அப்படி ஒன்னு கிடையாது அதை நான் பார்த்ததும் இல்ல true love என்று ஒன்று நிஜத்தில் இருந்தால் அது எப்படி இருக்கும் இதை பற்றி ஒரு vedio make பன்ன முடியுமா? இங்கு நிறைய பேருக்கு காதலை பற்றிய புரிதல் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்!

  • @samyukthak.r777
    @samyukthak.r777 2 ปีที่แล้ว +3

    Thank you sis 😊..

  • @fathimamasmiya6705
    @fathimamasmiya6705 2 ปีที่แล้ว +17

    Thats why Muslims Pray at that time...
    Which is Called Thahujjud Prayer 💖

    • @mydeenansari3922
      @mydeenansari3922 2 ปีที่แล้ว

      Crct

    • @Jameenthar
      @Jameenthar 2 ปีที่แล้ว

      தஜ்ஹல் தொழுகை நேரம் என்ன

    • @fathimamasmiya6705
      @fathimamasmiya6705 2 ปีที่แล้ว

      @@Jameenthar Thanks For asking..
      You misspelled it is called தஹஜ்ஜத்
      There is no exact time..
      But muslims pray between after mid night to 4.30 a.m
      Before subah prayer (another morning prayer) .
      (I am asking apologies to Channel owner
      Because it not religious side to discuss)

    • @usafnaushad6657
      @usafnaushad6657 2 ปีที่แล้ว

      Tahajjud prayer is from 3 am to 4 am ... it is said this is best time to accept your prayers .. As per Muslim belief..?

  • @nizudin9510
    @nizudin9510 2 ปีที่แล้ว +1

    Thanq so much dear sis.. thnx a lot Universe

  • @haridas9316
    @haridas9316 2 ปีที่แล้ว +5

    எனக்குள்ள இருந்து யாரோ பேசுற மாதிரி கேட்குது இந்த குரல்......

  • @durgabalakarthikeyan2847
    @durgabalakarthikeyan2847 2 ปีที่แล้ว +1

    Thank you sister 💐💐

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 6 หลายเดือนก่อน

    Thank you madam....🙏🙏🙏🙏🙏😌😌

  • @josephjennifer5697
    @josephjennifer5697 2 ปีที่แล้ว

    Tnx sister ungaloda voice super and helpfulla irunthuchu

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 ปีที่แล้ว +1

    sahodhari intha ulakil nam oruvar
    Mattumalla Mika adhika Mana makkal 3.30 am ezhunth venduvanka appo Kadavul sattu Thadumattam Akum Thane.🙏

  • @monickasri4607
    @monickasri4607 ปีที่แล้ว

    Nantri madam good job

  • @Kovaiking73
    @Kovaiking73 2 ปีที่แล้ว +1

    Unga voice kekka nalla iruku

  • @lorenzandrewrethinam6759
    @lorenzandrewrethinam6759 2 ปีที่แล้ว +10

    The universe will surely give us what we ask for.. it will be useful for everyone❤️❤️❤️❤️

  • @nillatv7709
    @nillatv7709 5 หลายเดือนก่อน

    Beautiful speech

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 2 ปีที่แล้ว

    Nandri ungaludaya alagiya tamilukku

  • @ameenad.rVlog-yk7fc
    @ameenad.rVlog-yk7fc 5 หลายเดือนก่อน

    நன்றி🙏💕 அக்கா❤

  • @srisenthurmaligai-gy6fi
    @srisenthurmaligai-gy6fi 7 หลายเดือนก่อน

    ❤❤❤ Thanks to universe ❤❤❤❤

  • @MEDICINALISM
    @MEDICINALISM ปีที่แล้ว

    Ungal kuraluku nan adimai ka

  • @ஆன்மீகஇந்தியா-ப3ச
    @ஆன்மீகஇந்தியா-ப3ச 2 ปีที่แล้ว

    Hey very nice ma unoda voice and also unoda way of talk and content la super helpfull

  • @MaheswariChandrasekar-b9c
    @MaheswariChandrasekar-b9c 5 หลายเดือนก่อน

    Thank you so much

  • @shridurgai562
    @shridurgai562 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 2 หลายเดือนก่อน

    Thank you universe

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 ปีที่แล้ว +1

    Radhe krishna sister voice so sweet and energetic sister 🤝👍🙏👌👌

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 ปีที่แล้ว

    Good morning sister 🎊🌅, thank you for your support good job

  • @n.thamarai6704
    @n.thamarai6704 2 ปีที่แล้ว

    நன்றிமா

  • @kumar.kumar.
    @kumar.kumar. ปีที่แล้ว +4

    அறுமையான குரல் !
    சரளமான சொற்கள் !
    'அறுமை"