இரவில் தூங்குவதற்கு முன்பு படுத்துக் கொண்டே இதைக் கேட்க, மனம் மிருதுவாகும். உளவியலுக்கு ஏற்ற இளகிய மிருதுவான குரல் உங்களை உயர்த்துகிறது சகோதரி. வாழ்த்துக்கள்.
தெரிந்தோ.தெரியிமலையோ இதில் கூறியபடி இன்று வரை நாற்பத்து எட்டு வருஷமா கடைபிடித்து வருகிறேன் முழு ஈடுபாட்டுடன் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன்.நிறைவாய் வாழ்கிறேன்.இந்தகருத்து. ஏற்கனவே புத்தகமாக வெளியிடப்பட்டது என்று கேட்கும்போது.. ஆச்சரியமாக இருந்தது.. வாழ்த்துக்கள் 👍🎉
அன்பு தோழியே.. உனது இந்த பணியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. நம் தமிழின் இன்றைய தலைமுறைக்கு இவை எல்லாம் பொக்கிசங்கள். இனிமையான உணர்வுபூர்வமான குரல் வளம். உமக்கு நீண்ட ஆயுளை இறைவன் அருளட்டும். வாழ்க வளமுடன்.
ரொம்ப அழகா இருக்கு நீங்க சொன்னது. அழகாகவும் நேர்த்தியாகவும் பேசினீர்கள். வாழ்க வளமுடன். நான் ஏற்கனவே ஈர்ப்பு விதி மூலம் வெற்றி பெற்றவன். அத்தனையும் உண்மை.
Good morning mam Thank you so much mam Unga voice ah keakum pothu manasula aruputhamana unarvu aerpadukirathu Cristal clear Explanation Thank you so much for your useful video ass God Bless you mam
🙏🙌தாங்கள் சகல செல்வ வளத்துடன், சர்வ ஆரோக்கியம் பெற்று, பேரானந்தமாக தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நாங்கள் பிரபஞ்சத்திற்கு( கடவுளுக்கு) கோடான கோடி நன்றிகள் செலுத்த கடமைப்பட்டு இருக்கிறோம். 🌹 நன்றி நன்றி நன்றி🙏🙏🙏😊😊😊😊😊
உங்களுடைய இனிமையான குரலில் அருமையான விஷயங்களை கூறியிருக்கிறீர்கள் நொந்து வெந்து போயிருக்கின்ற இளைஞர்களுக்கு முன்னேற துடிக்கும் மனிதர்களுக்கு கருத்துக்கள் உண்மையில் ஒரு வரப்பிரசாதம் வாழ்த்துக்கள் பணிகள் தொடர மனித பிணிகள் போக்க
நீங்கள் என்றும் நலமுடனும் ஆரோக்கியமாகவும் சந்தோஷ்ஷமாகவும் இனியகுரலுடன் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி 🙏
This is true..! Namba edhu nadaka koodathunu nenaikramo adhuvey last la nadanthurum becoz atha pathi namba neraiya think panirupom so Control your thoughts for your dream life💖
Hi there! I've been listening to your book review videos on your channel for many nights as I drift off to sleep. Your voice is absolutely lovely, and the content you share is fantastic. I find myself completely absorbed in the information you provide. Sometimes, I even listen to your videos while I’m asleep! Thank you so much for what you do. I truly hope you achieve all your dreams!❤❤❤🎉😊
I have never commented on any of the TH-cam videos. But your video made me to type this. I'm whole heartedly appreciating the effort you put into making this wonderful compilation. The way you talk, the words you used, everything is seriously awesome. This one video is enough for everyone to change and rewire the thinking pattern. We can even spend half an hour daily to hear this, so that it will be registered on our mind and eventually it will become a habit. God bless ❤️
Hi, whoever you are have a blessed day every day for taking action and creating this wonderful video - It has given me so much upliftment today that I have listened to it twice now. thank you so so much for bringing this to me. - surprised this is a 2 year old video.
இரவில் தூங்குவதற்கு முன்பு படுத்துக் கொண்டே இதைக் கேட்க, மனம் மிருதுவாகும். உளவியலுக்கு ஏற்ற இளகிய மிருதுவான குரல் உங்களை உயர்த்துகிறது சகோதரி. வாழ்த்துக்கள்.
Nerya vaati ni8 time la idha ketutae apdie thungiten
நல்லதே நினைப்போம் நல்லதே வளத்துக்குள்
💯
ஆமா bro 🤗
ஒவ்வொரு நாளும் தூங்கும்போது அக்காட voice கேட்டுது தூங்கிறது பழக்கம் ஆகிட்டு
தாயே உங்கள் இந்த தொண்டு வளர்ந்து கொண்டே இருக்கனும் இந்த பிரபஞ்சம் உங்கள என்றும் மகிழ்ச்சி யாக வைக்கவேண்டும்
உங்களின் வீடியோ என்னை மாற்றிவிட்டது நன்றி
எவ்வளவு தெளிவான பேச்சுநல்ல விழிப்புணர்வு உண்டாகுது சகோதரியேநம் சேனலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
தெரிந்தோ.தெரியிமலையோ
இதில் கூறியபடி இன்று வரை
நாற்பத்து எட்டு வருஷமா
கடைபிடித்து வருகிறேன் முழு ஈடுபாட்டுடன் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன்.நிறைவாய்
வாழ்கிறேன்.இந்தகருத்து.
ஏற்கனவே புத்தகமாக வெளியிடப்பட்டது என்று கேட்கும்போது.. ஆச்சரியமாக இருந்தது.. வாழ்த்துக்கள் 👍🎉
அன்பு தோழியே..
உனது இந்த பணியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
நம் தமிழின் இன்றைய தலைமுறைக்கு இவை எல்லாம் பொக்கிசங்கள்.
இனிமையான உணர்வுபூர்வமான குரல் வளம்.
உமக்கு நீண்ட ஆயுளை இறைவன் அருளட்டும்.
வாழ்க வளமுடன்.
Mm
ஞானத்தின் பிறப்பிடமாக உள்ளீர்கள் சகோதரி!
நன்றி....
Super
துன்பத்தில் துவண்டு இருந்த என்னுடைய மனதிற்கு கடவுள் காட்டிய மகிழ்ச்சியின் பாதை இது...மிக அருமையான பதிவு..👍👍
Ina a ohh no a inn hi a ohh no babbabjeabhehaehe
As@@aya
ரொம்ப அழகா இருக்கு நீங்க சொன்னது. அழகாகவும் நேர்த்தியாகவும் பேசினீர்கள். வாழ்க வளமுடன்.
நான் ஏற்கனவே ஈர்ப்பு விதி மூலம் வெற்றி பெற்றவன்.
அத்தனையும் உண்மை.
உங்கள் பதிவை கண்ட மறுநொடியில் என்னுள் மாற்றத்தை உணர்கிறேன்..... நன்றி சகோதரி 🙏🙏🙏உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... ❤❤❤
Antha maattram sila mani nerangal mattumae irukkum. Meendum palaya muraiyilae think seiveergal.ungal iyalbai maatrave mudiyathu
Good morning mam
Thank you so much mam
Unga voice ah keakum pothu manasula aruputhamana unarvu aerpadukirathu
Cristal clear Explanation
Thank you so much for your useful video ass
God Bless you mam
🙏🙌தாங்கள் சகல செல்வ வளத்துடன், சர்வ ஆரோக்கியம் பெற்று, பேரானந்தமாக தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நாங்கள் பிரபஞ்சத்திற்கு( கடவுளுக்கு) கோடான கோடி நன்றிகள் செலுத்த கடமைப்பட்டு இருக்கிறோம். 🌹 நன்றி நன்றி நன்றி🙏🙏🙏😊😊😊😊😊
உங்கள் குரல் வளம் மிகவும் சிறப்பு அருமையாக இருந்தது பாசிட்டிவ சிந்தனை சிறப்பு
உங்களுடைய இனிமையான குரலில் அருமையான விஷயங்களை கூறியிருக்கிறீர்கள் நொந்து வெந்து போயிருக்கின்ற இளைஞர்களுக்கு முன்னேற துடிக்கும் மனிதர்களுக்கு கருத்துக்கள் உண்மையில் ஒரு வரப்பிரசாதம் வாழ்த்துக்கள் பணிகள் தொடர மனித பிணிகள் போக்க
Hi
I
..... K
Enna voice ithu 😍😍.விளங்குமானு சொல்லறது கூட அவ்வளவு அழகு😍😆
சிறப்பு மிக சிறப்பு.. 🙏🙏🙏துணிந்து நில்..
தொடர்ந்து செல்...
தோல்வி கிடையாது தம்பி..
உண்மையை சொல்..
நல்லதை செய்...
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி..
Enna oru valuable ah na channel...very thankful madam
சூப்பர் Mam good speech .
தினமும் என்னை பக்குவப்படுத்த நேர்மறை எண்ணங்களை சொல்லிக்கொள்வேன்.பயத்தை தூக்கி எறிவேன்.மிக அருமையான பேச்சு சகோ!
அழகான கவிதை உங்கள்
வார்த்தை ..
குரல்..
உச்சரிப்பு தன்னம்பிக்கை கருத்துகள்
என்னை மெய்சிலிர்க்க
வைத்தது
வாழ்க வளர்க
நன்றி.
உங்கள் பேச்சும்
சொல்லும் விதமும்
மிக அருமை!
நன்றி மா🙏💞
தமிழில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் சகோதரி
மிக அருமையாக சொன்னீர்கள் சகோதரி உங்கள் பேச்சு மிக அருமை சிறப்பான தொகுப்பு வாழ்த்துகள் சகோதரி தொடரட்டும் உங்கள் பணி...........நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏🙏
சுற்றி வளைத்து பேசினாலும் குரலின் இனிமை காக மீண்டும் மீண்டும் பலமுறை கேட்கலாம் கருத்துக்கள் அருமை
Beautiful Voice. Thank you so much. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.
Yes after knowing LOA I even stopped watching news that brings negativity....i watch only positive things....
நீங்கள் என்றும் நலமுடனும் ஆரோக்கியமாகவும் சந்தோஷ்ஷமாகவும் இனியகுரலுடன் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி 🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
sister ரொம்ப நன்றி உங்கள் உரை வலிமை தருகிறது God bless u
அருமை சகோதரி...... மென்மையான வாய்ஸ்..... பட் அழுத்தமான கருத்துக்கள்...... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
thanks sister your thought very uses full thanks to you and the mighty universe 🙏🏼🙏🏼🙏🏼
This is true..! Namba edhu nadaka koodathunu nenaikramo adhuvey last la nadanthurum becoz atha pathi namba neraiya think panirupom so Control your thoughts for your dream life💖
Super.thank you universe thank you god thank you
விரிவான தெளிவான விளக்கம்.
நன்றி..
அருமையான பதிவு அழகான குரலில் கேட்டது மனதிற்கு இதமாக இருந்தது...வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வையாகம் வாழ்க வளமுடன்...
நீங்க சொல்ற விதம் நல்லாருக்கு சூப்பர்
குட் மார்னிங் சகோதரிநான் சுகமான வாழ்க்கை நான் அனுபவிக்கின்றேன்நன்றிங்க சகோதரி
சிறப்பான விளக்கம் அக்கா....எல்லாம் நன்மைக்கே♥
எண்ணும் எண்ணங்களை சிறப்பாக எண்ணுங்கள்
உங்களுடைய ஆழ்மனது அந்தநல்ல எண்ணங்களை செயலாகமாற்றும்
Thanks .... physiology🎉🎉🎉🎉❤❤❤❤
அருமையான பதிவு தோழி உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி
நன்றி சகோதரி 🙏 அருமை 👍
என்னுடைய நடைமுறை வாழ்க்கையில் நல்ல எண்ணங்கள் ஒரு வித மாற்றத்தை என்னால் உணர முடிகிறது ❤️🔥💯
நன்றி உங்கள் நல்லுள்ளத்திற்க்கு.........
வாழ்க வளமுடன் 💐
அருமையான பதிவு, புத்தகத்தை படித்த உணர்வு, நன்றிங்க சகோதரி ❤
நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க..... அக்கா ❤❤❤🎉..... உங்கள். தங்கை பாசம். Aysha....❤🎉❤
❤❤❤❤❤🎉🎉i love and Adicted your voice ❤❤❤
Mam super mam... Naa epoveme negative tha yosipe ipo enaku intha video romba use full ah iruku thanks mam
அழகான nature ah live talking about this puriyum படியாக ullathu
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🌹🌹🌹🙏
Very good very very confident for me
Thanks yours advice and confident thoughts
மிக தெளிவான விளக்கம் ❤
Thank you Sister. Vaazhgavalamudan. Good message.
Super sister nenga peduratha ketale positive vibes varum na positive va iruken sis na nanachatha achieve paniruken.
நீங்கள் நல்ல எண்ணம் வைத்து எதை சாதித்தீர்கள்
நீங்க சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நன்றி நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி
Hi there!
I've been listening to your book review videos on your channel for many nights as I drift off to sleep. Your voice is absolutely lovely, and the content you share is fantastic. I find myself completely absorbed in the information you provide. Sometimes, I even listen to your videos while I’m asleep!
Thank you so much for what you do. I truly hope you achieve all your dreams!❤❤❤🎉😊
I have never commented on any of the TH-cam videos. But your video made me to type this. I'm whole heartedly appreciating the effort you put into making this wonderful compilation. The way you talk, the words you used, everything is seriously awesome. This one video is enough for everyone to change and rewire the thinking pattern. We can even spend half an hour daily to hear this, so that it will be registered on our mind and eventually it will become a habit. God bless ❤️
Super comment
நல்ல விசியங்கள் சொன்னீர்கள் நன்று❤❤
Arumaiyana pathivu speech explanation very useful information
hi
Unmai than thane veintravan
Ullagaththaiya vellalam
Vazhthdukal vazhaka valamudan
Thank you ..👍 unmai than ..nalla padichchi puriya vaikirigal. ..yes ..mmm..nan porumaya kekkuen. Amaithiya solli tharigal ...very nice 💪
மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏
இந்த பதிவு எனக்காகவே சொன்னது போல் இருக்கிறது. நன்றி. நன்றி. நன்றி
Madam nigha soldrathu super erukku,ana life la atha continue thaan pannamudila,but na try pannikiney erupean vidamatean , thank you madam
Sweet voice and beautiful intonations induce to listen more and more and again and again. Thank you. Bless you.
Yes nalla enjoy seidhu ketten .
Adhan padi ennai matra muyachi seikiren
Good energy given to us👍👍
வாழ்க வளமுடன். 👍👍
உங்க குரல் romba sweet aha iruku akkaa
உங்க வாய்ஸ் எப்படிங்க செமயா இருக்கு உங்க முகத்த காட்டுங்க இப்படி பட்ட வாய்ஸ்னால உங்க முகத்த பாக்கனும்
நன்றிகள் 🙏❤
Thank you univers thank you so much
What a beautiful voice! So sweet
Amazing video,, must follow this can be achieved, thanku mam
Thanks
U r doing a great job. God bless you. One day u will get awards.
Ur voice super.
Ur speech simple and clear without bandhaa. Keep it up.
Thank you so much 🙂
Thanks akka daily oru book audio anupunga please unga book very very useful
Tanggamani excellent work.very useful for many tamil educated individual..God bless.
Sister.. Very good voice.. Devine voice
மிக்க அருமை நன்றிகள் கோடி
மிகவும் அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
It is better to read the book. Will have more effect in our mind.
நல்ல பயனுள்ள தகவல்நன்றி
thank you universe❤
thank you angel ❤
thankyou mam ❤
Hi, whoever you are have a blessed day every day for taking action and creating this wonderful video - It has given me so much upliftment today that I have listened to it twice now. thank you so so much for bringing this to me. - surprised this is a 2 year old video.
You are so welcome!
நன்றி.........Mam....... good voice....... good motivation....... Avoid lazyness......... Archive unlimited........
Yr tone and telling style are very🙏 super.
Akka unga voice nalla irukku na unga chanella ronba naala na paakkura ,aaranbathula unga voicekkatha pakka aaranbacha aana ippa ninga sollarathellam follow pandra ,i lov u..akka
Powerful magnetic voice.....
Thank you so much mam 🎉🎉❤❤ thank you so much universe thank you so much my dear anzhal🎉🎉❤❤
God bless you & give good health as always.
Extra ordinary best voice vibration super power voice 🙏 i think you can international trauner voice.
Thanks lots sister roomba Alaga explain paniga thanks lots 💓
Welcome 😊
Thank you so much thank you , I like your voice to listen,thank you
Arai mani nerathil en aayulaie aakapoorvamakkiya en akkavukku aayiram nandrikal 🔥👍❤️😃
Neegal solvatha kettu printhu. Than seitha thavara unarthu ..antha thavara ini seiyyamal ..athula irunthu mindu vara oru manithan thunbathil irunthum. ..tholvil. Irunthu vetri pathaikku vali kattuthu. Ugal padippu. ..ugal vidio yellorukkum informative ..irukku ... Ugal mel yenkku mathippum mariyathayum varuthu... Neegal manothathuva doctor ..yenru yen ul manathukku thonuthu... Arambathi neegal solvathai kerkkum pothu neegal yenakku teachcher yenra feel vanthathu... Nanum. Naraga padiththu nalla nilamaikku vara ..life l vetri yadaya asai patten ...kidaikka villai. ..analum nan yenna matrikondu thannabikkaiyodu .. nallathu nadakkum. Nambikkai. Tholiyudan .. manatha thairiyama vaithu irukken madam. Nan oru house wife.....good bless you madam thank you ✝️💐🙏👍
அருமை சகோதரி👏👏👏👌நன்றி🙏🙏
Very useful information thanks
Thank you so much 🥰 inimel success than yellame
you are correct sister because chapter 6 ,8 & 10 have worked for me before seeing this video , very true message 🙏
Mam thankyou god bless you and your way of explanation is nice and your voice is soft to hear 💖
Thank you UNIVERSE ❤️
Thank you Sister
thank you mam valga valamudan super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉