ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தஞ்சை பெரிய கோவிலுக்குள் WORM HOLES..! Moondravathu kann New [Epi 211]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2018
  • Check out this special episode!
    Moondravuthu Kan brings out several hidden myths and facts prevailing in our very own country. It also focuses on blind faith, ancient history and cultural believes in a riveting fashion.
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/

ความคิดเห็น • 789

  • @muruganram5639
    @muruganram5639 6 ปีที่แล้ว +52

    ஒரு ஸ்தபதியின் வெற்றியை
    ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் கட்டப்படும் கட்டுக்கதை..

    • @paldurair8023
      @paldurair8023 4 ปีที่แล้ว +7

      தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் கட்டிடக்கலை இலக்கியம் வீரம் அறம் மற்றும் அறிவியல் இவை அனைத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழ்ர்கள்.... இவ்வுலகை அறத்தின் பக்கம் நின்று அனைத்து உயிர்களை நேசித்து அறவனைத்து வாழ்ந்தார்கள். ஆனால் தமிழர்களின் பெருமை வரலாற்றை மறைப்பதற்காக மிக மோசடித்தனமாக ஆதாரங்கள் இல்லாமல் பொய்யான கற்பனை கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர்... இவர்களின் பின்னால் ஒன்று ஆரிய பார்ப்பன சதி அல்லது திராவிடச் சதியாக இருக்கக்கூடும்.....தமிழா விழித்துக் கொள்......

    • @jay631966
      @jay631966 4 ปีที่แล้ว +2

      ஆம் சரியான கருத்து

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 ปีที่แล้ว

      @@paldurair8023 இது இறைமறுப்பாளர்களின் சதி

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 ปีที่แล้ว

      💯👌🙏

  • @manikandanmarappan2571
    @manikandanmarappan2571 6 ปีที่แล้ว +26

    முப்பதடி மனிதர்களும் இல்லை, மரபணு மாற்றமும் இல்லை, கருவூரார் என்ற சித்தரை போயி படிங்க ஐயா போங்க..

  • @onlymeinmyworld5001
    @onlymeinmyworld5001 6 ปีที่แล้ว +124

    Tanjai periya kovil is not built by sithar, alien, arakkan, asuran, paarpanan etc.. ect... it is built only by THAMIZHAN

    • @DP-gz4ku
      @DP-gz4ku 2 ปีที่แล้ว

      👌👌👌💪💪💪👃👃👃

    • @siddharth5263
      @siddharth5263 2 ปีที่แล้ว

      It's built by telugu people 😂😂

  • @nvselva
    @nvselva 6 ปีที่แล้ว +64

    Wormhole ku spelling e therila ... How can we trust your message

  • @sureshkumar.v3362
    @sureshkumar.v3362 5 ปีที่แล้ว +3

    என்னமோ இவங்களே warm hole ல போனங்க மாதிரி பேசறாங்க யாரு கண்டுபிடிச்சாங்க

  • @vishnugopan8725
    @vishnugopan8725 5 ปีที่แล้ว +1

    Everyone who commented wrong in this video.. Must study detail about this temple.. Tamizhan than katunan adhulam OK than actually it's proud for us.. But Innum Neraiya visayam Idhula olinju iruku ..more secrets are there.. Idhula peasuravanga onnum loosu Illa.. I know Ivanga Neraiya etc poduranga but still Neraiya points iruku.. Learn detail about this Temple.

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 6 ปีที่แล้ว +13

    புதையல் இருக்கென்று கூறி கோயிலுக்கு அழிவை உருவாக்கிவிடாதே

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 ปีที่แล้ว

    Anaivarum therinthukollaventia ontru arumai arputhamana pathivu thank you

  • @raghu8059
    @raghu8059 5 ปีที่แล้ว +16

    வேற்றுகிரகவாசி ஏன்டா நமக்கு வேலை செய்யனும்

    • @meru7591
      @meru7591 3 ปีที่แล้ว +1

      இவர்கள் முற்காலத்தில் ஏன் தற்காலத்திலும் வேலை செய்கிறார்கள்..

  • @virjeeva
    @virjeeva 6 ปีที่แล้ว +2

    கோயில்களிலும் அரண்மனைகளிலும் சுரங்க பாதைகள் அமைத்திருப்பார்கள். அதையே worm Hole என்று கதை விடுகிறார்கள். நல்ல கற்பனை. இன்றிருக்கும் முன்னேறிய தொழில்நுட்பங்களை வைத்து கூட Aliens இருக்கும் என்று நிருபிக்க முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான் இருக்கிறோம்

  • @rameshmayan2889
    @rameshmayan2889 6 ปีที่แล้ว +26

    இந்த கோவிலை கட்டியவர்கள் மனிதன் மட்டும்தான் நம்பிக்கை உடையவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் அதை மீறி நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்த கோவிலை நீங்கள் தஞ்சை பெரிய கோவில் அசிங்கப்படுத்துவது என்பது தெரியவரும் அதனால் இந்த நிகழ்ச்சி நீங்கள் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் நன்றி இப்படிக்கு ரமேஷ் மாயன் ஆம்பூர் வேலூர் மாவட்டம் நன்றி

    • @srinithyarajayogananda5458
      @srinithyarajayogananda5458 5 ปีที่แล้ว +1

      இதென்ன அய்யா பயங்கரமா அடிச்சு விட்டிருக்கனுக. கேள்வி கேட்க ஆளே இல்லையா. ??

    • @jeevanandhams3198
      @jeevanandhams3198 5 ปีที่แล้ว +1

      Ramesh Mayan you are Wright bro.
      We should always avoid to seeing this kind of videos

    • @user-bw4bo4hn5h
      @user-bw4bo4hn5h 5 ปีที่แล้ว

      Ji enna gi ivanunga puthususaa yetho sollranuga

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 3 ปีที่แล้ว +4

    Good imagination, the centre of gravity is perfectly maintained for the stability in the structure, and also the foundation is in floating method, it's a beautiful marvel for structural engineering.

  • @RAKSU007
    @RAKSU007 6 ปีที่แล้ว +63

    இந்தமரி oversmart ஆ கதை சொன்னா Avatar movie ய விட ப்ரம்மாண்டமா படம் எடுக்கலாம்.
    தம்பிங்களை இன்னும் try பண்ணுங்க......

  • @shobsarul
    @shobsarul 5 ปีที่แล้ว +1

    Very interesting

  • @mnvn
    @mnvn 6 ปีที่แล้ว +33

    Ivaru solrathu paatha enaku SJ Suriya comedy thaan nyabagam varuthu.. irukku aana illa.. irukrathe vera maari irukku.. nalla vela Raja Raja Cholan sethutaru..

  • @valliramanathan6835
    @valliramanathan6835 6 ปีที่แล้ว +10

    parallel யூனிவெர்ஸ் என்பது கற்பனை கலந்த ஓர் அனுமானமே. இது உண்மை எனில் ஒரு யூனிவெர்ஸ்க்கு இதனை galaxy தான் இருக்க வேண்டும் என எண்ணிக்கை வைத்தவர்கள் யார்????? ( All the galaxies are part of universe). Worm holes வழியாக மாய உலகத்திற்கு தான் பயணம் செய்ய இயலும். கண்ணால் பார்க்க படும் அல்லது பார்க்க இயலாத அடுத்த galaxy க்கு போக dimension மாற வேண்டிய கட்டாயமில்லை.

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool 5 ปีที่แล้ว +3

    Which university has awarded doctorate to this person. Cholas are great rulers and mostly involved in war with strategic approach so if they would used genetic engineering Why still we didn't get any human skeleton of 30 ft.

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 6 ปีที่แล้ว +3

    Tamil people are talented and they constructed temples with brilliant engineering skills. It is sad fact that Kings not connected educational institutions. The kings were sentiment on religion and thus divided the peoples. Tamil peoples divided themselves caste wise language wise. Tamil people needs unity
    Respect Females

  • @myprashanth007
    @myprashanth007 4 ปีที่แล้ว

    Super story telling.... Nalla vediya poduranga

  • @ramurockzz9607
    @ramurockzz9607 3 ปีที่แล้ว +1

    Ivaru dhan thanjai periya kovila ketunaru ... solla nambiruvomooooooo adhuvum ne sonna romba nambiruvooommm

  • @valliramanathan6835
    @valliramanathan6835 6 ปีที่แล้ว +4

    அருமையான program. மிக நல்ல முயற்சி. worm holes வழியாக மாயை உலகத்திற்கு போகலாம் என்பது புலப் படுகிறது.

    • @arumugamjayaraman7532
      @arumugamjayaraman7532 6 ปีที่แล้ว

      worm holes இந்த ஓட்டையை எனக்கும் கொஞ்சம் காட்டுங்கப்பா!

  • @sellertaskonlinebusinessse5534
    @sellertaskonlinebusinessse5534 5 ปีที่แล้ว +8

    தமிழர்களின் தொழில்நுட்ப திறமை உண்மையானது தற்கால மனிதர்களுக்கும் அந்த திறமை உள்ளது. ஆனால் அதனை அவர்கள் முறையாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 ปีที่แล้ว +3

    நிஜமா .இதை அமெரிக்க ஆராய்ச்சியாளரிடம் சொல்கிறேன். ஆனால் இவர்கள் காய்கறி வியாபாரிகள் மாதிரி இருக்காங்க

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan4797 5 ปีที่แล้ว +3

    I love Tamil culture😍😍😍

  • @ganesanm2951
    @ganesanm2951 5 ปีที่แล้ว +1

    புதையல் இருக்கிறது என்று புழுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு தமிழர்களின் உலகப்புகழ் பெற்ற இந்த கட்டிடத்தை ஆராய்ச்சி செய்து சிதைக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

  • @SaiSubramaniam12
    @SaiSubramaniam12 5 ปีที่แล้ว +8

    It's wormhole not warmhole😂😂😂😂

  • @JamesBond-zy9kg
    @JamesBond-zy9kg 4 ปีที่แล้ว +1

    ஒரே மன வருத்தம் எனது பாண்டியநட்டில் இருந்து இங்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு சென்ற மன்னர்கள் வரலாறு இல்லாமல் போனது மன வேதனை.

  • @lokeshrlokeshr816
    @lokeshrlokeshr816 2 ปีที่แล้ว

    Super se super

  • @MrArunramasamy
    @MrArunramasamy 5 ปีที่แล้ว +2

    பழந்தமிழர்களின் மேல் உள்ள பொறாமையின் உச்சம்

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 5 ปีที่แล้ว

    ஐயா கல்வெட்டில் உள்ள எழுத்துக்களின் அளவுகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் அந்தக்கால மனிதர்கள் எவ்வளவு உயரம் இருந்திருப்பார்கள் என்று, அவர்களும் நம்மை ஒத்த உயரம்தான் இருந்திருப்பார்கள்

  • @Maran.123
    @Maran.123 5 ปีที่แล้ว +1

    apa raja Rajan porukku ponapa yen intha aliyances ah use pannala

  • @VillageLife-zx1ow
    @VillageLife-zx1ow 3 ปีที่แล้ว

    Story nalla irukuthu

  • @masishiva
    @masishiva 6 ปีที่แล้ว +75

    yeppa Ivan doctor illa pa Ivan patient pa..

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 6 ปีที่แล้ว

    semma interting news ..........neenga intha maari video va podunga

  • @nagarajaniyer2340
    @nagarajaniyer2340 2 ปีที่แล้ว

    இதை தான் மேலைநாட்டினர் நம் ஊரில் ரகசியமாக ஆராயந்து கொண்டு இருக்கிறார்கள்,,, ரஷ்யா வில் நிறைய சூக்ஷமங்கள் இருக்கு

  • @Rajiakka
    @Rajiakka 6 ปีที่แล้ว +36

    Fisrt of all they are not warm holes but worm holes. Having said that the whole video is totally speculative, undermining a great KIng's contribution to our culture. Kindly refrain from doing this kind of work. In the name of exploring such fanciful theories, there is danger of destroying the artefacts!

    • @sriramganes1553
      @sriramganes1553 6 ปีที่แล้ว

      Rajarajeswari Parisot hi raji ur true

    • @malararunasalam9844
      @malararunasalam9844 6 ปีที่แล้ว +1

      Obsolutely u r right instead of exploring we are in the place to preserve these temples once a damage caused it's impossible to create it's original structure. Even there is more advanced technology no one in this world could create the same then what's the reason for exploring...........

    • @shenth27
      @shenth27 5 ปีที่แล้ว

      You're exactly right.

    • @sathiyavelus7027
      @sathiyavelus7027 5 ปีที่แล้ว

      Rajarajeswari Parisot

  • @guruprasads2094
    @guruprasads2094 6 ปีที่แล้ว

    Very good fantastic

  • @ayyappanayyappan455
    @ayyappanayyappan455 6 ปีที่แล้ว +24

    Dubai mainroad Dubai kurukkusanthu Dubai 1

  • @elementalrelaxation3387
    @elementalrelaxation3387 4 ปีที่แล้ว

    Vandaanga, Poanaanga, Choanaanga & Kandupuduchaanga... And it goes on.. He is Very Careful..

  • @bioanand
    @bioanand 5 ปีที่แล้ว +1

    There is something there in big temple. Nobody can't deny it

  • @vettrinichayam9683
    @vettrinichayam9683 6 ปีที่แล้ว +8

    Please correct as worm holes

  • @sssa4223
    @sssa4223 6 ปีที่แล้ว

    Super செம்பியன் சுரேஷ்

  • @deepikasrinivasan9533
    @deepikasrinivasan9533 6 ปีที่แล้ว

    Manal medu senju elephant kallu lam thukitu pochu nu solvanga. Then inga thanjavur pakathula irukura oru urula than athukana saram potangalam. Neraya peru solratha ketruken. Since im in thanjavur. But kandipa anga amanushyam iruku. One time morning 9.30 ku murugan sannithiya thandi varapa bayamuruthra madri asareeri ketuchu. Pakathula yarum ila. Athu oru lock ana mandapam. Something is there inside. Tat i accept. And i can feel the vibration when i come towards varahi goddess sanithi...

  • @gamestreet7898
    @gamestreet7898 5 ปีที่แล้ว

    YARU DA NENGAA!! thalaiati pomaii vera level.

  • @deena2028
    @deena2028 5 ปีที่แล้ว +4

    இங்கு பெருமை போதையில் கமெண்ட் போடும் அறியாமை வாதிகள் நிறுத்தி கொள்ளுங்கள் நீங்கள் அறிந்தது துளி அளவு கூட இல்லை

  • @thamizharpaaman
    @thamizharpaaman 6 ปีที่แล้ว +1

    தமிழருக்கு பிரச்சினை என்றால் இவை வெளிப்படும்,இது தமிழர்க்கு ஆதரவாக செயல்படும் செயல்படும்...

  • @mnvn
    @mnvn 6 ปีที่แล้ว +12

    Pokkisham mela thaan ivaingaluku kannu irukku

    • @enjoy_enjaami
      @enjoy_enjaami 6 ปีที่แล้ว +1

      M56 V89 உண்மை.

  • @sriraj3043
    @sriraj3043 6 ปีที่แล้ว

    இன்று சாதாரண மக்கள் நல்ல வீடு கட்ட கூட என்ஜினீர் வருகிறான்.சாலையில் ஸ்பீட் பிரேக்கர் அளவு கூட தப்பா இருக்கு, ஆகவே தமிழன் ஏலியன் அல்லது வெளிநாட்டு உதவியுடன் தான் கோயில் கட்டினான்.
    அந்த கால தமிழன் திறமையாக இருந்தார்க்ள்.
    இப்போ திறமை வாய்ந்த வர்கள் , கம்மி ,

  • @ananthambai1084
    @ananthambai1084 5 ปีที่แล้ว +2

    Padma temple is in kerala so jewls safe.whether you find gold that will SWAHAAA

  • @ansongeorge8322
    @ansongeorge8322 6 ปีที่แล้ว +6

    That is not warm holes but 'worm hole'

  • @VioletMoonSyncretism
    @VioletMoonSyncretism 5 ปีที่แล้ว +1

    Raja raja cholan should come watch this video🤣 i wonder what he will say or he will faint... Or this maybe comedy for him

  • @feelthegod2306
    @feelthegod2306 ปีที่แล้ว +1

    நா டெய்லி பண்ணிட்டு இருக்கேன் 😊ஒளி உடல்

  • @karthickvids6839
    @karthickvids6839 6 ปีที่แล้ว

    Which books we can read lot about sidharhal and spirituality someone please suggest

  • @saravananravi9323
    @saravananravi9323 6 ปีที่แล้ว +15

    Dei... poi sonalum nyayam venama da? script yeh ilama orey matter ah thirumba thirumba solatha...

    • @srinithyarajayogananda5458
      @srinithyarajayogananda5458 5 ปีที่แล้ว

      ரொம்ப கரெக்ட். காசு வேணும்னா வேற‌ ஏதாவது செய்யலாம்.

  • @dhineshsdhinesh5910
    @dhineshsdhinesh5910 6 ปีที่แล้ว +4

    Tamilans are best in architect.

  • @sathya7583
    @sathya7583 5 ปีที่แล้ว +2

    Can that Dr. Give proof of alien life involved in this architecture.
    When someone cannot replicate the other, people tell it was built by aliens

  • @kousalya5476
    @kousalya5476 5 ปีที่แล้ว +3

    Raja Raja cholan itself would not be knowing that he have created a warm hole 🕳. Logic illamaa paesuringa. Just stop creating rumors. Feeling so irritated to see such thing. V should feel proud that such a big temple was made without any of the technology. Feel proud that v tamizhan can do anything

  • @tamilmediasky
    @tamilmediasky 5 ปีที่แล้ว +43

    மனோ வியாதி இவனுகளுக்கு முத்தி போச்சு

  • @tharaksivan107
    @tharaksivan107 4 ปีที่แล้ว +1

    Go and read angorvat full story

  • @vithyatharan463
    @vithyatharan463 6 ปีที่แล้ว

    Arumai Thamila 😊

  • @user-bw4bo4hn5h
    @user-bw4bo4hn5h 5 ปีที่แล้ว +4

    Daai yenaku therinjaee 5 dimensions thaanda irrruku nee yenna pa 11 dimension nu sollra ....😭

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 ปีที่แล้ว

    Poli chithar

  • @gvinithra6410
    @gvinithra6410 5 ปีที่แล้ว

    Super sir..

  • @jagadeesharumugam5966
    @jagadeesharumugam5966 4 ปีที่แล้ว +1

    *Oru manushan poi sollalam aana yekar kannakula solla koodathu*

  • @ezhilanbu27
    @ezhilanbu27 6 ปีที่แล้ว +2

    Enna thaaan vendhar tv ahh irunthalum oru neyaam venamada.....?!!!!!!

  • @mugilm6177
    @mugilm6177 6 ปีที่แล้ว

    any how i have enjoyed the best photography thanks

  • @user-gv5nx2ym8h
    @user-gv5nx2ym8h 3 ปีที่แล้ว

    பெரிய கோவில் சாப்பாடு சாப்பிட்டு அந்த கோவிலில் வளர்ந்தவன் நான்.ஏன்டா இப்படி

  • @p7779991
    @p7779991 5 ปีที่แล้ว

    கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையை செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் . தமிழர்களை பாராட்டவில்லை என்றாலும் இழிவுபடுத்த வேண்டாம்

  • @saidhamodharan5325
    @saidhamodharan5325 6 ปีที่แล้ว +10

    unga trp ahh increase panaa Enna vaenaa poduvegalaa Da *****

  • @Aruneyyy
    @Aruneyyy 5 ปีที่แล้ว +2

    Raja Raja chola is great. Idhu cholanin atchi idhulaye ellorum ariyalam

  • @barathkumar3583
    @barathkumar3583 3 ปีที่แล้ว +1

    Yen wormholes kovila iruku vera Vera yedam illaiyae kadu kathai Kovil mela saturathu

  • @shreedevybalaji5092
    @shreedevybalaji5092 6 ปีที่แล้ว +1

    There are many script in walls of temple. What they specify does anyone make effort to read that.

  • @LebbaiGani
    @LebbaiGani 6 ปีที่แล้ว +1

    Pokkisham intha kaalathil yaaralum kandi pidikka pada koodathu.. mukkiyama, namma government kandu pidikka koodathu.. athayum vithu saaptruvanunga..

  • @ARVINDDHARANIDHARAN
    @ARVINDDHARANIDHARAN 6 ปีที่แล้ว +3

    Temple itself a treasure....Aama yaar andha AARAICHIYALAR GAL?? summa edhachu paesuradhu

  • @saraiyer9097
    @saraiyer9097 5 ปีที่แล้ว +1

    first decide warm or worm holes then i will listen again to this.

  • @id5923
    @id5923 6 ปีที่แล้ว +3

    Vaga thiruvarur thiyagarajar swamy kovil vaga vaga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SathishKumar-uk6wn
      @SathishKumar-uk6wn 6 ปีที่แล้ว

      This video is fake information
      Venthar Chennal is alibaba

    • @SathishKumar-uk6wn
      @SathishKumar-uk6wn 6 ปีที่แล้ว

      Given the Fake news,its worng information

  • @melumalai4736
    @melumalai4736 5 ปีที่แล้ว

    Evanga Harry Potter movie Ella part la irunthu konjam konjam points edit panirukanga. Nan feel paninen neengalum feel panina like podunga

  • @jasminraphael4942
    @jasminraphael4942 6 ปีที่แล้ว +3

    The claim of ancient Tamil doesn't about genetic engineering is not a substantiated with adequate evidence. Its only your assumption. Moreover don't deviate the discussion without adequate evidence.

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 5 ปีที่แล้ว

      jasmin raphael there are lots of mysteries revolving around this world's ancient temple . if you want toi know the real truths please search and watch ORISSA BAALU 's videos in youtube

  • @aathuanush4488
    @aathuanush4488 5 ปีที่แล้ว

    அனைத்தும் உன்மை.

  • @sugananratnamoorthy183
    @sugananratnamoorthy183 6 ปีที่แล้ว

    நீங்க நல்லா கதை சொல்றீங்க... ஆனால் ரசிக்க முடியவில்லை...

  • @baskarkaviya8442
    @baskarkaviya8442 3 ปีที่แล้ว

    can u tell me where is the warm hole located in thajavur big temple

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 4 ปีที่แล้ว

    Interstellar movie talks about black hole and worm hole.

  • @rrp1958
    @rrp1958 6 ปีที่แล้ว

    This program is good no doubt but the problem is that the background music is very harsh irritating which is totally unwanted.make it soft and pleasing.

  • @ansgarleo6166
    @ansgarleo6166 5 ปีที่แล้ว +4

    Content eluthi kuduthavara nangunu kotanum. Warm holes illa athu WORM HOLES

  • @surya__26
    @surya__26 6 ปีที่แล้ว +5

    Alien pathi namba mudiyalanaalum......intha architecture ah ipo pana mudiyuma? ths s My que.......perumaiya solikalam nama tamil nadu la poranthu irukom nu

  • @muralimurali2358
    @muralimurali2358 5 ปีที่แล้ว

    இது முற்றிலும் கற்பனையே என்பது என் கருத்து. கோயிலை சுற்றி உள்ள அகழி சொல்லும் கதை என்ன தெரியுமா. இங்கு உள்ள மண்ணைத்தான் ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட கோயில் தான்.ஓவ்வொரு கல்லின் உயரம் ஏறும் போதும் அந்த கோபுரத்தை சுற்றி கழிமண்ணால் உயரத்தையும் அதிகப்படுத்தி கொண்டே போனார்கள்.சரியான முறையில் கற்களை அடுக்கி கோபரத்தின் கட்டிட வேலை முடிந்ததும் சிற்ப வேலையை மேலிருந்து செதுக்கிக்கொண்டே கீழிறங்கி வந்திருக்க வேண்டும். இப்படித்தான் இந்த கோயில் எழுப்பபட்டிருக்க வேண்டும்.

  • @Phoenixsrini
    @Phoenixsrini 6 ปีที่แล้ว +4

    If you research about kumari Kandam ,you will get answers for pyramids ,thanjai Kovil etc .

    • @arumugamcadal2654
      @arumugamcadal2654 6 ปีที่แล้ว

      Your are correct,first research about kumari kandam

  • @tharaksivan107
    @tharaksivan107 4 ปีที่แล้ว

    Before 1000 years people done agriculture and architecture work only....they are very very brilliant then ours.

  • @venky178
    @venky178 6 ปีที่แล้ว

    தமிழன் கட்டிட கலை மட்டுமே , வேந்தர் தொலைகாட்சி ,திரைக்கதை பன்னுவதை சினிமா அல்லது அரசியல். வைத்து கொள்ளவும் நன்றி

  • @dineshkumarv3676
    @dineshkumarv3676 6 ปีที่แล้ว +2

    When you pronounce the main concept "WormHole" incorrect as WarmHole then how can we accept what you speak in this footage is true...

  • @VJtheboss10
    @VJtheboss10 5 ปีที่แล้ว +2

    It is not Warm hole. It is Worm hole.

  • @d-streetyouths9157
    @d-streetyouths9157 5 ปีที่แล้ว

    Enga veliyitanga Ena veliyitanag Enga iruntha kaaran papom...its too bad kekura appa enakae sema siripa varuthu

  • @shanthiramadoss8210
    @shanthiramadoss8210 4 ปีที่แล้ว

    Good imagination

  • @kavi0505
    @kavi0505 6 ปีที่แล้ว +3

    Super interesting

    • @paramuthangam1348
      @paramuthangam1348 6 ปีที่แล้ว

      Super 😃I like &my family members also like lord sivan🙏my son favourite thanjaavur big temple....no more words. ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌

  • @pirapagaranponniah5187
    @pirapagaranponniah5187 6 ปีที่แล้ว

    so so good.

  • @balajir9591
    @balajir9591 3 ปีที่แล้ว

    Ippa irukkara science unmai na. Ap pa Tanjai perikovil kattumanam unmai. Indraya seithi naalaiya varalaru. Appadi irukka , netraiya ariviyal thozhil nutpam indru yen adhisayam aagha koodathu. Indraiya samukam somperikal. Andru ovoruvarum uzhaipalikal. Arasan meethu patru kondavargal. Kadavul meethu bakthi kondavarkal. Appuram ithu saathiyam aagathu. Saga moova peradu Rajarajan kalathil vandathu thane. Athai nambum makkal en Thanjai periya koyilai katiyadu Thanjai makkalthan enbathai namma marukirarkal. Rajarajanai pazhipavargal nam Tamilai izhivu patuthupavarkal. Ungalala kandu pidikka mudiyalana , ethethu solvirgala. Appo ippa irukura unmai , naalaiku poiya. Sollungal. Intha mathiri modargaluku than Rajarajan kalvetil ellathaitum eluthittu poyirukkaru.

  • @saravananmeivelu
    @saravananmeivelu 6 ปีที่แล้ว +2

    The Pinnacle of Civil engineering gets mocked by aliens and genetic mutation here...

  • @universalhrc
    @universalhrc 6 ปีที่แล้ว +4

    The Dimension Of Sri Chakra Meru ...... IF any one find the sri chakra there no dought its hole is thr......

    • @universalhrc
      @universalhrc 6 ปีที่แล้ว +3

      :)

    • @LordLaavineshNithianandan
      @LordLaavineshNithianandan 5 ปีที่แล้ว

      The Theory Of Everything Also Kalachakra in Budhhism From Our THAMIZH SIDDHAS TAUGHT IT TO THE WORLD

  • @poojakrishnamoorthy634
    @poojakrishnamoorthy634 4 ปีที่แล้ว +1

    Ellam thericha mari pesurarae🤣😂oru vella ponnae jenmathula irudhu paathu iruparu pola😅😅

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc 6 ปีที่แล้ว +3

    Alieanum kitayathu warm holum kitayathu. Tamilanin katina ulazppu, muyarchi, arivu. Tamilanda