அகத்தியர் உலகத்திற்கு சொன்ன முக்கிய செய்திகள்..! Moondravathu Kann New [Epi 255] (25/09/2018) Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Check out this special episode!
    Moondravuthu Kan brings out several hidden myths and facts prevailing in our very own country. It also focuses on blind faith, ancient history and cultural believes in a riveting fashion.
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/

ความคิดเห็น • 423

  • @joesivam9021
    @joesivam9021 3 ปีที่แล้ว +5

    உலகில் வேறு எந்த ஒரு மார்கதிலும் கூறப்படாத தேவ இரகசியங்களை உயர் ஆற்றள்களே இப்புவிதனில் வந்து இறங்கி மனிதகுலம் உய்வுற மனித தெய்வங்களால் நடத்தப்படுகின்ற இந்த ஞானாலயம் உலகின் ஒளி.🙏🏻🙏🏻🙏🏻 தகுதிவுள்ள புண்ணிய ஆத்துமாக்களே இந்த ஆலயத்தை அடைந்து முழு இறை ஞானமும் பெற்று முக்தி அடைவர்🙏🏻🙏🏻🙏🏻 இது சத்தியம் 🙏🏻🙏🏻🙏🏻 இக்கலியுகத்தில் மனிதர்களை காத்திட தெய்வமே குருவாய் மனித பிறவி எடுத்து இவ்வாலயத்தில் வீற்றுள்ளார்கள் என்றால் அது ஞானாலய குரு அண்ணையே🙏🏻🙏🏻🙏🏻

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +9

    ஓம் அகஸ்தீஷ்வராய நமக. ஓம் சிவாய நமக. ஓம் நமசிவாய.
    போற்றி போற்றி

  • @zakeerhussain133
    @zakeerhussain133 2 ปีที่แล้ว +3

    ஆத்ம வணக்கம் அம்மா 🙏
    இந்த ஆன்மீக நிகழ்ச்சி அருமை

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 6 ปีที่แล้ว +29

    தெளிபவர் தேர்ந்தார், அருமை, பதிவிற்கு மிக மிக நன்றி, ஓம் ஈஸ்வராய நமஹ 🎆

  • @ravisubramani2
    @ravisubramani2 6 ปีที่แล้ว +6

    THE BEST EVER SHOW, ITHAVIDA VERA ENNA VENUM, PURINCHAVANGA THELIVANGA, THELINCHAVANGA KARAI ERUVANGA LOTS AND LOTS OF THANKS TOTHE TEAM. M S RAVI AGATHIYAR ADIMAI

  • @kkrishitha6225
    @kkrishitha6225 5 ปีที่แล้ว +10

    ஈசன் எந்தை நமசிவாய வாழ்க....!
    எந்த ஆன்மாக்கள் பலன் பெறவேண்டுமோ.... எந்த ஆன்மாக்கள் ஊழில் சிக்கி இன்னும் பல பிறவி சுழலுமோ அவை இந்த பதிவிற்கான கமெண்ட்ஸிலேயே தெரிகிறது.....
    அமைப்பு உள்ள ஆன்மாக்கள் பயன்பெறட்டும்

  • @agatiyans285
    @agatiyans285 3 ปีที่แล้ว +3

    Dear friends if you don't believe pls left this video you are good guys bcus you won't hurt other you don't have to test other belief
    நம்புங்கள் நடக்கும் சித்தர் சொல்

  • @drivings7652
    @drivings7652 3 ปีที่แล้ว +2

    ஓம் ஈஸ்வராய நமஹ 🙏. நன்றி 🙏

  • @SureshSuresh-wc3xk
    @SureshSuresh-wc3xk ปีที่แล้ว +1

    அகத்தியரை காண கோவை உப்பிலிபாளையம் L. ராமசாமி நகர் பாரின் விநாயகர் கோவிலுக்கு வந்து ஸ்ரீ அகத்திய மகரிஷி அருள் பெறுங்கள் 🙏

  • @dhilipr1465
    @dhilipr1465 4 ปีที่แล้ว +3

    நிகழ்ச்சி அருமை.இப்படி அருமையான விஷயத்த பாக்கும் போது இடையில வருகிர கேவலமான விளம்பரத்த தவிர்த்தால் இன்னும் அருமையா இருந்திருக்கும்

  • @dhalak1159
    @dhalak1159 6 ปีที่แล้ว +6

    This is not fake. i hav heard the same in extremely religious and mainly old peoples, who are like sages... nice to see this among common peoples ..of course god's impartial love is reachable to all.. good service :)

  • @nivas5656
    @nivas5656 4 ปีที่แล้ว +5

    vendhar tv, where is part 1 , why which is deleted ? share that link plz

  • @rajendransamyu6050
    @rajendransamyu6050 6 ปีที่แล้ว +21

    நல்லது நடக்கட்டும், இன்று அயல்நாட்டு அலோபதி மருந்து விற்பனை உத்தியை விட, இவர்கள் கூற்று நேர்மையானவையாகவே உள்ளது

  • @meals421
    @meals421 8 หลายเดือนก่อน

    Thank u for ur useful information madam!!!!😊🤝

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz 4 ปีที่แล้ว +1

    Tq vendhar tv

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 ปีที่แล้ว

    அருமையான பதிவு. போகர் அய்யா போற்றி, அகத்தியர் சித்தர் அய்யா போற்றி, 🙏🙏🙏

  • @mydeal3
    @mydeal3 6 ปีที่แล้ว +5

    Om Eswaraya NamaH!! Om Muruga !! Om Agatheesaya Namah!!

  • @chandranravi4165
    @chandranravi4165 6 ปีที่แล้ว +11

    Hi
    I am Ravi Chartered accountant by profession one of the followers of Gnanaalayam pondy for more than a decade . We have published the video through Vendor TV to intimate the world about the happenings at the temple and create awareness and create awareness about the soul and its liberation. We do not have money motive nor any religious motive. Siddhargal all are above religion and nation.. and they are concerned about humans. Further we spent our money to publish the books as instructed by higher souls.
    This effort through us by higher souls are to cure the sufferings of athma and free them. The aim is to share the wisdom and knowledge about our soul with scientific reasoning which we got from higher soul to others and share the anandam ( joy and happiness)to other souls and make them happy as well.

    • @ramkumare2313
      @ramkumare2313 6 ปีที่แล้ว

      Hai sir i need to visit this place and i heard u are the followers of gnaalayam , Can i come here for meditation and peaceful life? and what about the timings gnanlaayam will be opened sir ?

    • @chandranravi4165
      @chandranravi4165 6 ปีที่แล้ว

      Mail I'd
      wisdom temple.pondy@gmail.com

    • @RamKumar-xx9py
      @RamKumar-xx9py 5 ปีที่แล้ว

      @@chandranravi4165 Thanks

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 4 ปีที่แล้ว

      thank you sir 🙏 🙏 🙏

  • @sarvesh3240
    @sarvesh3240 6 ปีที่แล้ว +5

    This is the best message I have ever heard this is fantastic

  • @nagendrans1706
    @nagendrans1706 5 ปีที่แล้ว +2

    Thank you....

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 3 ปีที่แล้ว +1

    Great madam

  • @jeevitham1840
    @jeevitham1840 4 ปีที่แล้ว +1

    Thank u very much😍

  • @thilagavathiv2871
    @thilagavathiv2871 4 ปีที่แล้ว +11

    நானும்‌‌ சித்திரை பற்றி பேசும்போது என்னையே நான் மறந்து விடுவேன்

  • @ajithsiva05
    @ajithsiva05 6 ปีที่แล้ว +3

    Respected sir please help on your TV channel work on moondravathu Kann program

  • @p.suyambulingam2455
    @p.suyambulingam2455 6 ปีที่แล้ว +1

    புத்தகம் ஏதேனும் இருந்தால் அதை எங்கு வாங்க வேண்டும் மற்றும் எவ்விதம் சித்தர்களை தொடர்பு கொள்வது அதன் பற்றிய புத்தகம் இருந்தால் செல்லுங்கள்

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 4 ปีที่แล้ว +1

    Humanity and quality work is first God..

  • @musichealing369
    @musichealing369 5 ปีที่แล้ว +4

    To All people of India
    This is my warning
    1. Keep Mother Nature sarroundings Neat and clean
    Never throw & dump plastic wastes all over My
    *Punya bhoomi Bharath*
    2.Protect& serve Parents
    3.Give Respect to women
    4.strictly follow traffic rules
    5. Plant more & More traditional Trees allover area
    6. Protect all Water Resources Neat and clean
    7.Properly follow the ritual
    *vritha Nista* of all temple s& Sidha samadhi s
    *This is my order*
    Otherwise your prayers not acceptable by *SIDDHA* and *Paramathama*
    Cause Big and heavy loss of your all properties By heavy Natural Calamitys

  • @saiarutperumjothy
    @saiarutperumjothy 2 ปีที่แล้ว

    Please send part 1

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 6 ปีที่แล้ว +3

    கணவனின் ஊக்கிவிப்பு சூப்பர் , இப்பத்தய .... உலகை காப்பாற்ர சிலரை அனுப்பி.............சூப்பர், அனைத்தும் உண்மையே

  • @arunachalamarunachalam7091
    @arunachalamarunachalam7091 5 ปีที่แล้ว +22

    அம்மா சித்தர்களின் மொழி தமிழ் மொழி , அர்ச்சனை மட்டும் சமஸ்கிருத மொழியில் ஏன்

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 3 ปีที่แล้ว

      Yes

    • @suryanarayanan8
      @suryanarayanan8 3 ปีที่แล้ว +2

      Agathiyar Tamilan kidaiyathu Agathiyar Sanskrit Mother language

    • @sladatas3963
      @sladatas3963 3 ปีที่แล้ว

      @@moonstarlakshmi9843

    • @reiki4400
      @reiki4400 3 ปีที่แล้ว +2

      Spiritual journeykulla poayita ulagathula irukara ellorum onnunu nenaika arambipoam avangakita jathi inam matham mozhi endha vaerubadum irukathu.. Avangakita indha kaelvi thaevai illathathu.,

    • @உண்மைசொல்உரக்கச்சொல்
      @உண்மைசொல்உரக்கச்சொல் 3 ปีที่แล้ว +2

      சித்தர்கள் வேவ்வேறு தேசங்களில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கு இனம் மொழி வேறுபாடு இல்லை

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 3 ปีที่แล้ว

    Amma Super

  • @tvanidktc75
    @tvanidktc75 3 ปีที่แล้ว +1

    Ellam sathiyamey

  • @mohamedkhan9091
    @mohamedkhan9091 5 ปีที่แล้ว +1

    How to make midbrain activation.

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +1

    உண்மையான விடயங்களா என்று தெ‌ரியவில்லை. எப்படி என்பதும் புரியவில்லை...இதை பற்றி தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் நான் உண்மை என்று நம்பும் கடவளர் எனக்கு அருள் புரிய வேண்டும்.

    • @kanrajur8283
      @kanrajur8283 2 ปีที่แล้ว

      கடவுளர் தான்

    • @renukadevi6744
      @renukadevi6744 2 ปีที่แล้ว +1

      Idhu mutrilum unmai. Anubavam kondu solgiren.

  • @chitraraman6661
    @chitraraman6661 5 ปีที่แล้ว +2

    nanum join aaganum amma yennai yetru kolveergala

  • @tigerisboss9800
    @tigerisboss9800 5 ปีที่แล้ว +1

    Bro entha edam solluranka pls

  • @BharathiSt-mv2kf
    @BharathiSt-mv2kf 26 วันที่ผ่านมา

    இந்தக் கோயில் எங்கு உள்ளது? எந்த ஊர்

  • @mathumathi9201
    @mathumathi9201 6 ปีที่แล้ว +3

    Auto writing naduvula entha space um irukaathu without space but neenga ezhuthurathula space iruke

    • @jaiscinivlog
      @jaiscinivlog 4 ปีที่แล้ว +1

      Sir my this is my opinion.
      You have study about improvement of athma .
      Example, Thiruvalluvar
      Written thirukkural in continue words, if he is be in now a days he will write with space

  • @jaikumar-56
    @jaikumar-56 5 ปีที่แล้ว

    அன்பு சகோதரி உங்க ஆள் மனசுல யாரோ புகுந்து நீங்க பெரிய ஆன்மீகவாதி நு நல்லா பதிய வச்சுருக்காங்க

  • @SenthilKumar-dp9tw
    @SenthilKumar-dp9tw 4 ปีที่แล้ว +1

    Plzzz Address kudunga...

  • @mayanyoga4744
    @mayanyoga4744 6 ปีที่แล้ว +1

    Continue your source

  • @kalaipranishi7850
    @kalaipranishi7850 3 ปีที่แล้ว

    Pls may I know the location

  • @kummutha
    @kummutha 6 ปีที่แล้ว +1

    may i know where is this ASHRAMAM. pls kindly do informe me. tq

    • @chandranravi4165
      @chandranravi4165 6 ปีที่แล้ว +1

      Gnanalayam
      No.27, Jeeva St, Muthirayar, Palayam, Puducherry, 605009
      goo.gl/maps/z5MCSavvWMG2

  • @SriDevi-up2rk
    @SriDevi-up2rk 3 ปีที่แล้ว +1

    எந்த ஊரு எந்த இடம் இது கூறுங்கள்

  • @RajeshRajesh-fe8bq
    @RajeshRajesh-fe8bq 3 ปีที่แล้ว +1

    Corona marrunthu solluga please

  • @honesty3592
    @honesty3592 6 ปีที่แล้ว +3

    Kindly tell us where is this place located.

    • @saravananu815
      @saravananu815 6 ปีที่แล้ว +1

      Wisdom temple
      No.27 , Jeeva street, Muthirayar Palayam,
      Puducherry -605 009, www.enlightenedbeings.org

  • @regillivingston4842
    @regillivingston4842 6 ปีที่แล้ว +1

    உடல் மனம் உயிர் இவற்றின் வித்தியாசம் என்ன ? அகத்தீசரை தரிசனம் கிடைக்க என்ன செய்யவும் ?

    • @soulmusic3605
      @soulmusic3605 5 ปีที่แล้ว

      மனது என்றால் என்ன??அப்படி ஒன்று இல்லவே இல்லை...என்சாண் உடம்புக்கு மூளையே பிரதானம்....மூளை தான் நம்முடைய நினைவுகளை சேமிக்கிறது...எதிர்காலத்தை திட்டமிடுகிறது....இங்கு மனம்,ஆன்மா இவைகளுக்கு இடமில்லை...பிறக்கும் முன்பு நாம் எங்கிருந்தோம் தெரியாது...இறந்த பின்பு எங்கு செல்வோம் தெரியாது...ஏனென்றால் ஆன்மா என்ற ஒன்று இல்லை...அது வெறும் கட்டுக்கதை ....உடல் இல்லாத உயிர் இல்லை...அதனால் தான் சித்தர்கள் உடலை பேணுதல்,காயகல்பம்,யோகம்,தவம்,போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள் ...

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 ปีที่แล้ว +7

    Enimel oru pirappe vendam thaye, yanakku

  • @praneshbelli
    @praneshbelli 6 ปีที่แล้ว +6

    Where is this place? I would like to visit this place

    • @sethusriram7707
      @sethusriram7707 6 ปีที่แล้ว

      Plz veandar TV...not mention aboutvthe location...

    • @sethusriram7707
      @sethusriram7707 6 ปีที่แล้ว

      Pranesh, plz let me know the place if u know it.

    • @praneshbelli
      @praneshbelli 6 ปีที่แล้ว

      Yeah sure. Are u near by chennai?

    • @praneshbelli
      @praneshbelli 6 ปีที่แล้ว

      @@sethusriram7707 wisdomtemple.pondy@gmail.com u ll get all the details here sissy.

    • @saravananu815
      @saravananu815 6 ปีที่แล้ว +2

      Wisdom temple
      No.27 , Jeeva street, Muthirayar Palayam,
      Puducherry -605 009, www.enlightenedbeings.org

  • @socialjustice8020
    @socialjustice8020 4 ปีที่แล้ว +6

    I believe sithars
    But these people interpretation may be wrong

  • @bermudatria6405
    @bermudatria6405 6 ปีที่แล้ว +1

    Interesting

    • @BalaLedzep
      @BalaLedzep 6 ปีที่แล้ว

      Hey hey hey guys what's going on here... Why can't Agathiyar write another book and throw it down to them which can make the job simple.

  • @lakshmilakshminarayanan1990
    @lakshmilakshminarayanan1990 3 ปีที่แล้ว

    Sle diesieas ku treatment pannuvankala muthuku thandu pathipu nadaka mudiyala I am 20 age plz help me😣🙏🙏🙏

  • @praneshbelli
    @praneshbelli 6 ปีที่แล้ว +3

    Hi Vendhar tv, u didn't mention the location of this place anywhere in this whole episode i guess. It ll be great if u share the location.

    • @saravananu815
      @saravananu815 6 ปีที่แล้ว +3

      Wisdom temple
      No.27 , Jeeva street, Muthirayar Palayam,
      Puducherry -605 009, www.enlightenedbeings.org

    • @creatortamil123
      @creatortamil123 ปีที่แล้ว

      Location

  • @Agatheeswaran
    @Agatheeswaran 2 ปีที่แล้ว

    Address

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 3 ปีที่แล้ว +1

    குரூஜீ பரிமளாம்மா
    எழுத்தாளர் ஜெயந்தி ரவியம்மா
    பூஜகர் ராதாம்மா
    இன்னும் 3 பேர் யார் யார் .
    மொத்தம் 6 பேர் என்றீர்கள் .
    குரூஜீ பரிமளாம்மா கூறும் ஆத்மா அழிந்துவிடும் இக் கலியுகத்தில் என்பது மரபிற்கு முரண்பாடாக உள்ளது .ஆத்மா அநாதியல்லவா .
    பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மகிழ்ச்சியான தகவல் நன்றி.

  • @sumathibhaskar3776
    @sumathibhaskar3776 4 ปีที่แล้ว

    Where is this temple

  • @raajvinayaghem
    @raajvinayaghem 6 ปีที่แล้ว +1

    Super

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 ปีที่แล้ว

    Om eswaraya namaha .

  • @somethinglocal6703
    @somethinglocal6703 3 ปีที่แล้ว

    Eth entha place? Location solluveengla? Enga eruk? Place sollunga plz

    • @reiki4400
      @reiki4400 3 ปีที่แล้ว

      Gyanalayam, Pondicherry.. Check in google

  • @சிவராஜ்குமார்
    @சிவராஜ்குமார் 3 ปีที่แล้ว +1

    எங்க ஐயாவுக்கு தெரியும் எல்லாம் தெரிந்தவர்

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 6 ปีที่แล้ว +1

    Hi Vendhar TV. I've already written to you on your first episode of this two-part program. Pls. read that & also pls. answer all the comments below. Pls. tell us all about the exact location of this place with address & tel/mobile #s too. I'd love to visit there & meet all of them seen here. You can answer here on both or one of the episodes, pls. Nandri. MeenaC

  • @different8608
    @different8608 6 ปีที่แล้ว

    Mikka nandry

  • @boopathilavanya-e5g
    @boopathilavanya-e5g ปีที่แล้ว

    Hindi idam entha ooril ullathu

  • @Arunkumar-77
    @Arunkumar-77 6 ปีที่แล้ว

    I want this book were is available

  • @Travelwiththennarasu
    @Travelwiththennarasu 6 ปีที่แล้ว

    Aliyar maathiri irruku place.....which place is it??

  • @p.suyambulingam2455
    @p.suyambulingam2455 6 ปีที่แล้ว

    தயவுசெய்து செல்லுங்கள்

  • @swaminandana4215
    @swaminandana4215 6 ปีที่แล้ว

    aathma viduthalainu sollittu ethukku sithargal ellarum manitharkalukkull nuzainthu manitha azivai thadukka vendum .so saagavaramey sirandhathuallava?.

  • @prakash3878
    @prakash3878 6 ปีที่แล้ว

    I am from thiruchendur. I have some problem in digestion. When I see doctor they tell nothing,but I has some irritable in stomach.so, please give me a solution for this problem mam

    • @loganathanchockalingam6784
      @loganathanchockalingam6784 5 ปีที่แล้ว +1

      AVOID CHILLIES OR SUCH FOOD.EAT PLAINTAIN STEMS,GREEN LEAVES,BUTTER,GHEE,FOODS WITHOUT SPICY INGREDIENTS.DRINK BUTTERMILK,NO TEA COFFEE OR ANY HOT DRINKS.GO VEGAN.YOU CAN TAKE GRUEL.ALWAYS CLEAR STOMACH TWO TIMES A DAY.YOU CAN BE RELIEVED.

    • @eswaribalan164
      @eswaribalan164 ปีที่แล้ว

      Do not take milk. Take small amounts of food. Do not eat after 8 pm.

  • @syednoorsyednoor5602
    @syednoorsyednoor5602 6 ปีที่แล้ว

    Where is thise place adres visit thank

  • @SathishKumar-mm1vh
    @SathishKumar-mm1vh 6 ปีที่แล้ว +2

    i want that book . I am keen interest to read this book

  • @manjukrishna5105
    @manjukrishna5105 6 ปีที่แล้ว +8

    What is the name of the books , and where it's available ?

    • @balajirajupondy
      @balajirajupondy 6 ปีที่แล้ว

      Manju Krishna please contact to email:wisdomtemple.pondy@gmail.com

    • @ramadaniel4427
      @ramadaniel4427 6 ปีที่แล้ว

      .

    • @karmegam764
      @karmegam764 6 ปีที่แล้ว +1

      Dear Sir,
      Could you please share this book on below email: karmegam944@gmail.com
      Thanks

    • @arulperumal9589
      @arulperumal9589 3 ปีที่แล้ว

      இது எந்த ஊர் எங்க இருக்கு

  • @drsriram167
    @drsriram167 6 ปีที่แล้ว

    can any one can tell me about temple's location ?

    • @vlogy_officials
      @vlogy_officials 2 ปีที่แล้ว

      Jeeva street muthirayar palayam pondicherry

  • @MsPauldurai
    @MsPauldurai 6 ปีที่แล้ว +44

    As Usual , please do not use Sanskrit for worship of Sithars . Sithars should be worshipped with Potri Potri ( Tamil ) not namaha ( Sanskrit) . Sithars belongs only Tamil . You should be very clear

    • @karabasaraba
      @karabasaraba 6 ปีที่แล้ว +3

      @Paul Durai Ponnuswamy Seems you have forgotten Sattaimuni is from Simhala and Bogar is from China. Words may change but meaning will not change just like mother,amma,matha..call it in any language the meaning and feeling are the same.

    • @karthikdon5
      @karthikdon5 6 ปีที่แล้ว +5

      @@karabasaraba First they are Tamil siddhars ingirundhu ponavargal dhan but siddhargal mozhi tamile

    • @MsPauldurai
      @MsPauldurai 6 ปีที่แล้ว +9

      I am answering your Questions , My simple request to you is , please do not Divert or Lies - . I wiil accept any thing with Evidence 1 ) Sattaimuni sithar is not Sinhala , at the same time , He is from Sri lanka in Tamil Region. He was presented with Kambali sattai ( Woolen shirt ) by shiva , that is the reason , he was called as Sattaimuni sithar . . He only write the script in Direct language with out any codifications . Example : Kalame Allar Kavanrang kodupom , Alayuthulae ambalanang kanom ( Tamil Language , I written in English script ) 2) Bogar is not from china . Bogar or Boganathar is Tamil siddhar born in Tamil nadu who lived Y 550 and Y 300 BC and went from Tamil Nadu to china . , Refer Bogar 7000 and Ref - White David Gordon & Wikipedia 3 ) Words will change but meaning will not change , in that case , - Since all of them are Tamil Siddhars You can use Potri Potri ( Tamil ) not namaha ( Sanskrit) . Tamil language is the Correct Choice

    • @komathysathiyapal980
      @komathysathiyapal980 6 ปีที่แล้ว +9

      PAUL first you change your name to a . tamil . name .There is no tamil matham . We have . sithar traditon

    • @bharathswaminathan7558
      @bharathswaminathan7558 6 ปีที่แล้ว +3

      Excellent reply.

  • @murugesansm4023
    @murugesansm4023 6 ปีที่แล้ว +1

    Get your key to open your luck from any one brahma Kumaris branches

  • @rathirajapandian3820
    @rathirajapandian3820 6 ปีที่แล้ว +3

    Amma siddargal patri sila naatkala manam ariya ninaikirathu

  • @drkannan4317
    @drkannan4317 6 ปีที่แล้ว +1

    ஞானாலயம் எனபது எந்த இடத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது.
    மக்கள் அவ்விடம் வர வழி கூறவும்

  • @vasuk7165
    @vasuk7165 4 ปีที่แล้ว

    Address please i have skin problems

  • @srivarahicatering
    @srivarahicatering 6 ปีที่แล้ว +2

    My Mani I m vellore சித்தர்கள் பாக்காமுடியும வழியே சொல்லுகா சுந்தராணநத சித்திர பாக்கா முடியுமா சொல்லுகா

    • @spotlight1997
      @spotlight1997 4 ปีที่แล้ว

      தர்மம் பண்ணி வாழுங்கள் அதையே வாழ்க்கையாக கொள்ளுங்கள் காட்சி கிடைக்கும் எல்லாம் சிவமயம்🙏

  • @vijaygopal8967
    @vijaygopal8967 6 ปีที่แล้ว +2

    Sankrit is not a foreign language its created by tamil priest only for to match prapancha vibration omgaram om om rim crim etc.,

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 5 ปีที่แล้ว

    Apaadi agastiyar ellam sollitharana jeyalalitha , rajeve gandhi indhira , mahathma gandhi evangal eppadi eranthar sollalame sollunge please answer

    • @saranya6044
      @saranya6044 5 ปีที่แล้ว +1

      Ithelam therinjikittu Enna seiya poringa.. avanga unmaiyanavangalaa test panra alavuku neenga sidhar vida periya aal illa

  • @priyashivan7565
    @priyashivan7565 5 ปีที่แล้ว +2

    Entha alayam ange eruku.....

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 4 ปีที่แล้ว +1

    அம்மா உங்களுடைய போன் நம்பர் தாருங்கள் pl

  • @baskar.rbaskar.r901
    @baskar.rbaskar.r901 6 ปีที่แล้ว +7

    இந்த ஆலையம் எங்கு உள்ளது.எனக்கு விலாசம் தெரியபடுத்தவும் அம்மா.

    • @MANIKANDAN-qu7vk
      @MANIKANDAN-qu7vk 6 ปีที่แล้ว

      Pls send me contact number sir pls

    • @Gowsikutty2020
      @Gowsikutty2020 5 ปีที่แล้ว

      இந்த புனித தளம் எங்கு உள்ளது என்பதை கூறுங்கள் அம்மா 🙏🙏

    • @karthikavin7171
      @karthikavin7171 5 ปีที่แล้ว

      ஸ்ரீ

    • @karthikavin7171
      @karthikavin7171 5 ปีที่แล้ว

      @@Gowsikutty2020 09666
      9866698767$(*

    • @yslkify
      @yslkify 4 ปีที่แล้ว

      Gnanalayam, Pondicherry

  • @rajamurugesan745
    @rajamurugesan745 6 ปีที่แล้ว

    Intha idam yenge irukku

  • @siddharthsivakumar4162
    @siddharthsivakumar4162 6 ปีที่แล้ว

    Where is this place???

  • @mahalingammahalingam5042
    @mahalingammahalingam5042 6 ปีที่แล้ว +1

    Amangal vilasam Hyundai yeppadi contact phone number please full

  • @sumathiduruwan7906
    @sumathiduruwan7906 3 ปีที่แล้ว

    Eneke adress wenum ithe engge irukithe

  • @pravinrajr-9187
    @pravinrajr-9187 5 ปีที่แล้ว

    Entha edamnu solla mudiyuma

  • @swethasri7583
    @swethasri7583 6 ปีที่แล้ว +13

    Only siddhar knowing Tamil ..... not sansrikit I have a doubt 🤔

    • @kameshavailable
      @kameshavailable 6 ปีที่แล้ว +3

      They know the receipient s knowledge !! Even if it's french !! But french people don't sincerely pray siddhars as they are not born in punya bhoomi !!! Wink !! Cheers !!

    • @Tamvlog-x8u
      @Tamvlog-x8u 6 ปีที่แล้ว +2

      அகஸ்தியர் தமிழை விட சமஸ்கிருதத்தில் அதிக நூல்களை எழுதியுள்ளார். மித்ர வருண சக்தி கூட சமஸ்கிருதத்தில் தான் எழு‌தியு‌ள்ளா‌ர்.

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 5 ปีที่แล้ว +3

      Even Jesus ❤️ is siddar allaah is siddar so no need of language to siddar

    • @agatiyans285
      @agatiyans285 3 ปีที่แล้ว +1

      Speak them with sanskrit. German or all latin language they will speak for true believer I'm having experience so don't comment unwanted ly I'm having good experience with agastiyar

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 5 ปีที่แล้ว

    Where's this place located.

    • @G_B_R
      @G_B_R 5 ปีที่แล้ว +1

      Gnanalayam, Pondichery. You will get address if you google.

    • @kasturiranganchakravarthy1888
      @kasturiranganchakravarthy1888 5 ปีที่แล้ว

      @@G_B_R thank you so much

  • @oom6587
    @oom6587 3 ปีที่แล้ว

    ❤️🔥🙏

  • @MuthuKumar-en3mz
    @MuthuKumar-en3mz 5 ปีที่แล้ว

    Nenka entha urula erukinka ka

  • @sindhyaraamkumar1195
    @sindhyaraamkumar1195 5 ปีที่แล้ว

    நல்ல முயற்சி

  • @swaminandana4215
    @swaminandana4215 6 ปีที่แล้ว

    noigalai cure pannrathairuntha aathma viduthalaietharkku?

  • @drkannan4317
    @drkannan4317 6 ปีที่แล้ว

    எனக்கு விலாசம் தெரியபடுத்தவும் அம்மா.

  • @chakravarthi4323
    @chakravarthi4323 5 ปีที่แล้ว

    En guru nadhar mela aanai ivanga padichadhu sithar padal science padicha vishayangalai vechikitu pesuranga kadavul nalla njanam tharattum

  • @chandrasekar4538
    @chandrasekar4538 5 ปีที่แล้ว +2

    location of this place please

  • @cinecinema3709
    @cinecinema3709 6 ปีที่แล้ว

    Ivanga solrathu unmayaa poyaannu easy kandupudichidalaam . Truth serum or lie detector koduthu pesavayunga

  • @Sheik41
    @Sheik41 4 ปีที่แล้ว +2

    Enna ithu sathiyama namba mudiyala pa.

    • @spotlight1997
      @spotlight1997 4 ปีที่แล้ว

      முடியாலனா போய் வேர வேலைய பாருபா தம்பி

  • @Christian-vh6fg
    @Christian-vh6fg 5 ปีที่แล้ว +2

    Sun is also a star, then whose soul is sun? Do not cheat people in the name of god, let the politicians to do that. Whoever wants to bring Sanskrit into Tamil or Tamils, should be eliminated.