யார் இந்த தீர்தங்கரர்கள்??? சிறுபான்மையினர் ஆகும் தமிழ் சமணர்கள் | சமண கோவில் ஒரு விசிட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • வணக்கம் 🙏🏽
    சமண மதம் குறித்தும் அதில் வாழ்ந்த தீர்தங்கரர்கள் குறித்த பதிவு. இயேசு கிருஸ்துக்கு முந்தைய காலம். தமிழ்நாட்டில் சமணம் பரவ காரணமாக இருந்தவர் சந்திரகுப்த மொரியர். ஒரு கால கட்டத்தில் சமணர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 90% இருந்தது. தற்போது தமிழ் சமணர்கள் 50000குள் அடங்கும். சமணர்கள் சிறுபான்மையினர் ஆயினர். மேலும் தெரிந்து கொள்ள வீடியோ முழுவதையும் பாருங்கள்.
    #jainism #jaintemple #tamiljain #samanargal #mahaveer #munisuvratnathbhagwaan #chandragupta #tamil #tamilramayanam
    Kovil location : Nemmeli
    maps.app.goo.g...
    Camera: Harish & Mani

ความคิดเห็น • 11