எப்படி சித்தனாவது | Bogar Teaching for Us | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 307

  • @pratapv8468
    @pratapv8468 3 ปีที่แล้ว +10

    இதைதான் பெரியோர்கள், “சிவனேன்னு சும்மா கெட” -ன்னு சொன்னாங்களோ.🙏🏻🙏🏻🙏🏻😭

  • @balamanickam6609
    @balamanickam6609 3 ปีที่แล้ว +2

    சொல்ல வேண்டிய செய்தியை மிகச்சுருக்கமாக செல்லக்கூடியவர்கள் சித்தர்கள் அதனை மிக சரியாக முடித்துள்ளீர்கள் முடிவில் அருமை

  • @music90stamizha34
    @music90stamizha34 3 ปีที่แล้ว +7

    👍உண்மையான பதிவு அருமை👌சித்தர்கள் விட்டு சென்ற பாதை தொடரட்டும்🔥அனைவரும் வாசி கொள்க!🙏

  • @arunjith4222
    @arunjith4222 3 ปีที่แล้ว +9

    என் குருநாதர் பரபிரம்மம் போக மகரிஷி .......
    சரணம் குருவே இம்மைலும் உண்மை உணர்த்தி உம்மை கண்டு் எம் மனம் மகிழ்ந்தேன் எம் ஐயனே ....🙏🙏🙏🙏

    • @lawrancekala
      @lawrancekala 11 หลายเดือนก่อน

      🎉🎉😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @eswarnmaari9951
    @eswarnmaari9951 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை தொடரட்டும் உங்கள் ஆன்மீக தொண்டு...ரசமணி செய்ய
    அவர் ஒரு வார்த்தை சோல்கிறார் ..விதியாளி அறிவான்வாறு...

    • @சிவன்சித்தர்கள்
      @சிவன்சித்தர்கள் 2 ปีที่แล้ว +1

      என் குருவாக வணங்கி கொண்டு இருப்பது போகர் சித்தர் 🙏🙏குருவே துணை

  • @வேலவன்பாண்டியன்
    @வேலவன்பாண்டியன் 3 ปีที่แล้ว +6

    போகர் பெருமான் எழுதிய 7000 நூலின் விளங்கங்கள்,அர்த்தங்கள் ,சூழ்சமங்கள் எண்ணிலடங்காமல் உள்ளே உள்ளது...
    இந்த"நூலைப்பற்றி அதிகம் போடுங்கள் அண்ணா..
    உலகத்திற்கு என் அய்யன் குரு போகர் சொல்லநினைப்பதுவும் இதுவே...
    குருவே சரணம்....

  • @logeshbabu7164
    @logeshbabu7164 3 ปีที่แล้ว +4

    Never fail to impress bro!! Another awesome video!! ❤️🙏

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 3 ปีที่แล้ว +3

    அற்புதமான காணொளி.

  • @myaquatours
    @myaquatours 3 ปีที่แล้ว +2

    You're truly blessed to understand and share the knowledge 🙏

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 3 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் அழகான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤வழிகாட்டுதல்களுக்கு நன்றிகள் பல❤🤗

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 ปีที่แล้ว +1

    Ayya romba. Nandri enga thatha muruga bakthar boganadhar patri padikka solvaru unga video pathen awesome romba theliva irukku please put more content about this and neraya boganadhar oda bodhanai unga vazhi la kekkuradhu nalla irukku

  • @anupriyam9364
    @anupriyam9364 3 ปีที่แล้ว +4

    Super as usual...tell me about manonmani thai..I hav heard avanga tha siddhargal oda kula deivam..vazhai thai...apo aadhisivan yaru for siddhars..romba intresting a irunthuchu today...last part kekumbothu seems easy ..but I knw difficult to practise..thank u nithilan..all ur vedios r wonderful.

  • @mayuri7923
    @mayuri7923 3 ปีที่แล้ว +2

    U r such a blessed soul.. To read al tis stories.. N thanks for telling us.. 🙏

  • @dhivyaop
    @dhivyaop 3 ปีที่แล้ว +1

    அங்கு தூங்காமல் தூங்குதூங்கே .....
    சேவைகள் தொடரட்டும்
    வாழ்த்துக்கள் அன்பரே.

  • @GobinathPalanisamy
    @GobinathPalanisamy 3 ปีที่แล้ว +2

    அண்ணா நாம் மனதில் நினைக்கும் நல்ல எண்ணம் தடைகள் இல்லாமல் உடனே நடைமுறை படுத்த சித்தர் கள் கூறும் மந்திரங்கள் / வழிகள் பற்றி ஒரு பதிவு போடவும்.

  • @inspiregrow2336
    @inspiregrow2336 3 ปีที่แล้ว

    I'm very thankful to universe to get in contact with your channel

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரரே👍

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 2 ปีที่แล้ว

    How did you get this much of interest and involvement at this young age
    I am so surprised. Anyway all the best and also enlighten us

  • @ankitakris9466
    @ankitakris9466 3 ปีที่แล้ว +11

    Nithilan Dhandapani... bro, I see that most of your subscribers are interested in their spiritual welfare and growth. I want to suggest for you and others to try heartfulness meditation. The method is simple and have far-reaching profound results. You can be your own judge and see it for yourself. Yam petra Inbam Perugha ivvaigam. Please do try. And my sincere prayers for all of your subscribers and for you as well.

    • @aravindseeks
      @aravindseeks 3 ปีที่แล้ว

      Hi ..I have some doubt.. how to contact you?

  • @everything-is-vibration
    @everything-is-vibration 3 ปีที่แล้ว +3

    can anyone believe i watched this video 3 times in a row.....sama info bro

  • @aravindramprasaththiruvenk3339
    @aravindramprasaththiruvenk3339 3 ปีที่แล้ว +5

    Thank you very much sir for the information. Going to start spiritual life from now. As Bogar mentioned going to start from basic breathing meditation for 8 months first. OM AUM UM SRI MAHA BOGAR SIDA SWAMYAE POTRI.
    Thank you sir🤘

    • @ankitakris9466
      @ankitakris9466 3 ปีที่แล้ว +1

      Brother, try heartfulness meditation. It is free of charge and methods are simple and results are tremendous. I am so blessed to come across to this heartfulness system of raja yoga. Please do try and see it for yourself. All the great things will be achieved. All the best and prayers for your spiritual growth and beyond.

    • @aravindramprasaththiruvenk3339
      @aravindramprasaththiruvenk3339 3 ปีที่แล้ว +1

      @@ankitakris9466 Thank you very much bro 🤘

  • @hananmuthu5732
    @hananmuthu5732 3 ปีที่แล้ว +2

    Vanakam thambi, ur information all very interesting n clear explanation.

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว +5

    14:10 .....hey no..!!
    .
    I have tried & succeeded in meditation, it just took me 1 month exactly to see immense amount of changes within me...!! By dedicating myself as Bogar and other sidhas are saying here..!!
    .
    I was at a state where, my thoughts inside my mind came to absolute zero.
    .
    But after that one month, unfortunately I stopped practicing it due to the semester exams and I lost it & no matter how much I try, I couldn't replicate it now.... that's my problem, that iam facing now.

    • @ankitakris9466
      @ankitakris9466 3 ปีที่แล้ว

      great effort. You can still get back on the wagon. Try heartfulness mediation and see it for yourself.

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว +1

      @@ankitakris9466 Yes for the past 5 years I have been trying hard, to convince myself to do it again, but unable to do the convincing. Let's C how it goes...!! 👍🙏

    • @ankitakris9466
      @ankitakris9466 3 ปีที่แล้ว

      @இராவணப் பாண்டியன் Oh I see. I salute ur perseverance and ur thirst for seeing the Reality. Our mind is a thinking machine. It’s job is to think and it is really hard to become thoughtless. Our focus should be on the object we are mediating and not paying attention to the thoughts. Again I admire your effort for 5 years all by yourself. Please do try heartfulness meditation. It is free and u can find trainers to help you. Download heartsapp and give it a try. May your inner call and aspirations be answered. You can also look for heartfulness videos in youtube but strongly suggest to practice the method as prescribed for 3 months and u can see its impact. Since u r a ardent meditator, I am sure u will see its beauty in the first few sessions. Good luck and prayers :)

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว

      @@ankitakris9466 yeah bro, Tqsm, I agree with you bro......as I have accomplished it already I do know its benefits and I am able to give a lecture upon it for hours and on my mere one month experience. Due to my previous experience I think I can reach it more easily this time once again, as I have experienced the travel already. 👍🙏

  • @DesKaran
    @DesKaran 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோ ❤❤❤😊😊😊😊

  • @JayaprakashRamachandran-k2n
    @JayaprakashRamachandran-k2n 5 หลายเดือนก่อน

    You are getting me to a new dimension

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரா

  • @tamilblood
    @tamilblood 3 ปีที่แล้ว

    சித்த வித்தை... சுவாமி சிவானந்த பரமஹம்சரல் அருள பட்டது.....உண்மையான வாசி யோகம் கத்துக்கணும்னு நெனைக்கிறவங்க தீட்சை வாங்குங்க..... காசு குடுத்து கற்று கொள்வது உண்மையான வாசி யோகம் இல்லை.... 🙏 admin paathengana idha comment la pin pannunga.... Romba naatkal thedi ennaku kedaithadhu siddha vithai.... Anaivarukum theriya paduthunga... Neraya per theditu irkanga.... Neraya kaasu kuduthu thapana vithaya kathukitu kashta padranga....kaasuku aasai padravan vaasi yogam kathu thara arugathai atravan

  • @thiruvannamalai.3506
    @thiruvannamalai.3506 2 ปีที่แล้ว +1

    நீ சொல்லும் ஒவ்வொன்றும் திரும் பும் சாமி நல்லதை மட்டும் சொல்...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      சரியான பாதையில் திரும்பி வர சொல்லுங்கள் ஐயா. வழி மாரிப்போய் விட வேண்டாம்

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506 2 ปีที่แล้ว

      @@NithilanDhandapani இந்த உலகம் மற்றும் அதில் உள்ள அனைத்தும் சிவ அம்சங்களே...இவை அனைத்தும்...எனக்காக என் கடவுள் கொடுத்தவை...என்ற நினைவும் செயலும் அகந்தை அல்ல,பொறுப்பு.
      நாமே அனைத்திற்கும் இங்கு பொறுப்பு என்ற சிவம் உயர்ந்த நிலை.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      @@thiruvannamalai.3506 இப்பொழுது இதை எதற்கு கூறினீர்கள் ஐயா

  • @mapadas
    @mapadas 2 ปีที่แล้ว

    வணக்கம்
    இன்றைய வாழ்வில் இதெல்லாம்
    சாத்யமா. நாம் எப்படியெல்லாமோ
    வாழ்கிறோம். முதலில் ஒரு சத்சங்கம் வேண்டும். அதில்
    நாம் கூடி ஞானத்தை தினமும்
    அனுசரிக்க வேண்டும். நடக்குமா.
    சித்தரை வேண்டுவோம். அவர்
    வழி காட்ட பிரார்த்திப்போம்.

  • @maghi7033
    @maghi7033 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @kmeera1696
    @kmeera1696 3 ปีที่แล้ว

    அருமை அன்னா மிக்க நன்றி போகர் நாதரின் அருள் எல்லோருக்கும் பரவட்டும்

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 3 ปีที่แล้ว +3

    1.)போகர் 7000 சப்தகாண்டம் ஒரு பார்வை - எஸ் . சந்திரசேகர்
    2.)கோரக்கர் சந்திர ரேகை மற்றும் திருமந்திரம் - பாட்டு சித்தர் நாராயண சாமி
    மனோன்மணி சித்தர் பீடம்

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 ปีที่แล้ว

    Thanks for TH-cam for recommending this channel.

  • @shyamala36
    @shyamala36 5 หลายเดือนก่อน

    Wow.. thank you for sharing🎉

  • @rajpugal1992
    @rajpugal1992 3 ปีที่แล้ว +26

    ND squad...

  • @venkateshperumal9062
    @venkateshperumal9062 3 ปีที่แล้ว +2

    ஐயா கற்பம் என்றால் என்ன? எப்படி உண்பது

  • @Sujithracingheart
    @Sujithracingheart 3 ปีที่แล้ว

    Ultimate na ..🙏 ....
    Make a vdo on irudiyargal .. 👍 recently speaking about siddhargal my dad told there are also powerful divine beings called irudiyargal .. while watching your vdos also once you've mentioned the word irudiyargal (I dunt remember the exact vdo)..
    I've searched to my knowledge I wasn able to find any information about irudiyargal or I literally dunt know about it ... Pls do make a vdo anna
    Waiting ...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Sure thambi. Give me some time. Konjam content gather panitu will make a video

    • @Sujithracingheart
      @Sujithracingheart 3 ปีที่แล้ว

      @@NithilanDhandapani Anna .. thanks for you kind response ..👍 ...

  • @harishkumar-mm3nd
    @harishkumar-mm3nd 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா
    போகர் 7000 புத்தகத்தின் விலை என்ன?

  • @agmanalytics7480
    @agmanalytics7480 ปีที่แล้ว +1

    கற்ப்பம் எங்க கிடைக்கும், அதை சொல்லுங்கள்

  • @kannandevil6842
    @kannandevil6842 3 ปีที่แล้ว +1

    My guru and my lovable Bhogar siddhar is always great. Bhogar 7000 original book publisher name ennathu??

    • @arun_bgm_official_177
      @arun_bgm_official_177 3 ปีที่แล้ว

      bogar 7000 book oda explanation book yethum iruka bro..

    • @sandy6291
      @sandy6291 3 ปีที่แล้ว +2

      If you are in chennai search for Thamarai Noolagam, they deal with all siddhars related book.

    • @kannandevil6842
      @kannandevil6842 3 ปีที่แล้ว

      @@sandy6291 ok

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 3 ปีที่แล้ว

    Carry on such work..

  • @dazzingdhanush
    @dazzingdhanush 3 ปีที่แล้ว +4

    Vanakam!!🙏🌼

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 2 ปีที่แล้ว

    நன்றி! ஐயா 😍🙏

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 3 ปีที่แล้ว

    Very very interesting pls continue bro .....

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 2 หลายเดือนก่อน

    அப்பா போகரே போற்றி❤

  • @rajpugal1992
    @rajpugal1992 3 ปีที่แล้ว +4

    நண்பரே வாழை தாய் பற்றி விரிவாக சொல்லுங்க...

  • @SivaKumar-ht9pw
    @SivaKumar-ht9pw 2 ปีที่แล้ว

    ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🔥🔥🔥

  • @lokeshp-ov9hg
    @lokeshp-ov9hg 2 หลายเดือนก่อน

    பதினொன்று வகையான உப்புகள் கூறியுள்ளார் கோரக்கர் சித்தர் 🙏

  • @traveltowardstruth82
    @traveltowardstruth82 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு

  • @priyashanmuga3826
    @priyashanmuga3826 3 ปีที่แล้ว +1

    Does this apply to women too

  • @kailashprabhu4534
    @kailashprabhu4534 3 ปีที่แล้ว +4

    Pls put about heaven and hell bro

  • @vijayed6393
    @vijayed6393 3 ปีที่แล้ว

    தங்களுடைய காணொழி சரியாக மணி 4:10 என்ற இடத்தில் ஒரு வார்த்தை சொல்லி உள்ளீர்கள்... பிரிறவியை அறுக்க கூடியவன் .. மெய் பொருள்? தேவை....நன்றி

  • @guruways6132
    @guruways6132 ปีที่แล้ว

    Semmma anna god gift for voice speech tq anna neeinga நல்லா இருக்கனும்,,

  • @donotreply1103
    @donotreply1103 3 ปีที่แล้ว

    மனதில் இருந்து வரும் வார்த்தை மிக்க நன்றி

  • @MatiSGBSweety
    @MatiSGBSweety 11 หลายเดือนก่อน

    Very nice and useful information sir thank you so much

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 3 ปีที่แล้ว +2

    Om namah shivaya

  • @dreambig07-m
    @dreambig07-m 3 ปีที่แล้ว +2

    Nice anna😍

  • @sharvesnjr7314
    @sharvesnjr7314 3 ปีที่แล้ว

    How to use tht alchemy step in body

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது எல்லாம் செய்தால் தற்போது முடியுமா????
    குடும்ப குழந்தை உடையவர்கள் செய்யமுடியுமா??

  • @divsai1593
    @divsai1593 3 ปีที่แล้ว +1

    Kanchi Maha periyavar pathi soluga pa

  • @mohan8586
    @mohan8586 3 ปีที่แล้ว +1

    Bro intha aavi,,durdevathai kattupadurathu itha pathila bihar 7000 la edudirukarunu kelvipatturuken.atha pathi oru video podunga bro plz

  • @sjdnfjnj
    @sjdnfjnj 3 ปีที่แล้ว +1

    Thank u very much bro

  • @hariharansankar3279
    @hariharansankar3279 ปีที่แล้ว

    What is karpam ?

  • @maghi7033
    @maghi7033 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏

  • @nimmustalk1245
    @nimmustalk1245 3 ปีที่แล้ว

    இடது நாசி வழியாக வங் என்றே ஏற்றி சிங் என்று உள் நிறுத்தி வலது நாசி வழியாக வெளிய விடனும் சொல்றாங்க ithula ilukum pothu epdi bro vang nu solla mudiyum explanation please

  • @bhavloves
    @bhavloves 6 หลายเดือนก่อน

    Dheivame! Nandri.

  • @gkrocky260387
    @gkrocky260387 3 ปีที่แล้ว +3

    Karpam unnuthal endral enna brother?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      Watch this video nanba - th-cam.com/video/8LMSNsJehBE/w-d-xo.html

    • @gkrocky260387
      @gkrocky260387 3 ปีที่แล้ว

      @@NithilanDhandapani thanks brother. I ll watch

  • @jegannathan8558
    @jegannathan8558 2 ปีที่แล้ว

    Chiththargalin blessings ungaluku irukku bro... otherwise ipdi avangala pathi pesavey mudiyadhu...en gurunathar poha maharishi

  • @rajdivi1412
    @rajdivi1412 3 ปีที่แล้ว

    இனிய வணக்கம் காணொளி பயனுள்ளது சகோதரா

  • @supershort234
    @supershort234 ปีที่แล้ว +1

    Anna சிறிய சந்தேகம் கர்ப்பம்
    சாப்பிடு நீங்க சொன்னீங்க
    அப்படின்னா anna சொல்லுங்க please

  • @MANOJ-dj6oe
    @MANOJ-dj6oe 3 ปีที่แล้ว

    Super bro thanks for the great work

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb 2 ปีที่แล้ว

    Good service dear Brother. Bogar Great.

  • @hunterofthaworld2220
    @hunterofthaworld2220 3 ปีที่แล้ว +1

    அண்ணா பதிவு அருமை 🙏 போகர் சித்தர் 7000 நூல் பாடல் வரிகள் எத்தனை யாவது அதிகாரம் எண் சேர்த்து சொல்லுங்க அண்ணா 🙏

    • @rajeshk2890
      @rajeshk2890 3 ปีที่แล้ว

      Ungalidam intha book irukkungala??

    • @hunterofthaworld2220
      @hunterofthaworld2220 3 ปีที่แล้ว +1

      புத்தகம் இல்லை போன் app இருக்கிறது அதில் தான் படிக்கிறேன் அண்ணா 🙏

    • @rajeshk2890
      @rajeshk2890 3 ปีที่แล้ว

      @@hunterofthaworld2220 app details sollunga sago.. Please

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai 2 ปีที่แล้ว

    bro bogar 7000 book enga kidaikkum , where to buy please tell

  • @rajpugal1992
    @rajpugal1992 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே...

  • @urupadamatta6347
    @urupadamatta6347 3 ปีที่แล้ว +1

    Body la erruka toxic sa yeppadi remove pannanum nu solli errukangga bro

  • @madhusrinivasulu7749
    @madhusrinivasulu7749 3 ปีที่แล้ว

    Bro, can you give me a contact for a siddha doctor please

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 ปีที่แล้ว +1

    Sir 30 DAYS enough

  • @mohanrajbalaraman6848
    @mohanrajbalaraman6848 3 ปีที่แล้ว

    Bohar and patinathdar throught why conflict for human body....

  • @VijayaKumar-eb8wf
    @VijayaKumar-eb8wf 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவு எல்லாம் அருமையாக உள்ளது ஐயா கற்ப மூலிகையைப் பற்றி ஒரு பதிவு செய்யுங்கள்

  • @JKF8592
    @JKF8592 2 ปีที่แล้ว

    Anbe Shivam 🙏 🙏 🙏

  • @kenichi9861
    @kenichi9861 3 ปีที่แล้ว +3

    Vanakkam bro

  • @merakids9404
    @merakids9404 3 ปีที่แล้ว +2

    Manonmaniyam thai story sollunga sir

  • @aaseevagan_
    @aaseevagan_ 3 ปีที่แล้ว

    One of the best video of nd

  • @thantzinoo5964
    @thantzinoo5964 3 ปีที่แล้ว

    What is KaRaPum? Can any help me by explaining it, pls.

  • @perumalr9756
    @perumalr9756 ปีที่แล้ว

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @palaniguru9047
    @palaniguru9047 3 ปีที่แล้ว

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி

  • @everything-is-vibration
    @everything-is-vibration 3 ปีที่แล้ว

    great work bro

  • @muthumummy3778
    @muthumummy3778 2 ปีที่แล้ว

    Karppam endral enna

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว

      Detailed videos are available in "Sithargal" playlist

  • @AshokKumar-ll1fl
    @AshokKumar-ll1fl 3 ปีที่แล้ว

    Finishing touch super

  • @meditationisspiritualpower1855
    @meditationisspiritualpower1855 2 ปีที่แล้ว

    boss garpam endral enna boss ?

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 3 ปีที่แล้ว +1

    Nithil mama mass

  • @balajis9090
    @balajis9090 8 หลายเดือนก่อน

    கற்பம் சாப்பிடு அப்பிடினா என்னனு புரியலை சார். தயவு செய்து விளக்கவும்.

  • @nesamanis8984
    @nesamanis8984 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன்

  • @sathishkumar6595
    @sathishkumar6595 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @pavithra4923
    @pavithra4923 3 ปีที่แล้ว

    Appo pengal yenna seiya vendum,yen pengal sidhargal aga mudiyaatha anna.efhuvaraikum pen sidhargal patri solla matraga.pengal eppadi irukkanum,vaazhanum,eppadi sithargal aga yaarum vazhi solla la.yarume enakkum theliva badhula sollavae matraga.

    • @chandrasekars5888
      @chandrasekars5888 3 ปีที่แล้ว

      பெண் சித்தர்களும் உண்டு. ஔவையை மறந்துடீங்களே!

  • @everesttradings9907
    @everesttradings9907 2 ปีที่แล้ว

    I want detailed explanation about every song written in bogar 7k. Pls

  • @leavemealonetoUS
    @leavemealonetoUS 3 ปีที่แล้ว

    what book(s) have these details please?

  • @mayuri7923
    @mayuri7923 3 ปีที่แล้ว +1

    Pls talk abt manonmani madam

  • @govi8419
    @govi8419 3 ปีที่แล้ว

    போகருக்கு பிள்ளைகள் இருப்பதாக பிற பதிவுகளில் சொல்லியிருந்தீர்கள்.காமம் இன்றி பிள்ளைகள் எப்படி சாத்தியம்.?

    • @vasanthmech54
      @vasanthmech54 2 ปีที่แล้ว

      Kamam kondu anaithum anbavithu ellam viduthu thiyana nilai sendru pinbu than siddhar avargal ethuvum theriyama ethaium kadanthu poga mudiyathu