கேது அமர்ந்த வீடும் கிடைக்கும் ஞானமும் | Kedhu |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 422

  • @deadman2516
    @deadman2516 ปีที่แล้ว +160

    ஆயிரம் குருமார்களிடம் கிடைக்காத ஞானம் ஒரு துரோகியினால் கிடைத்துவிடும்

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan ปีที่แล้ว +6

      Yes yes...super

    • @ramyasweety1180
      @ramyasweety1180 10 หลายเดือนก่อน +2

      true.

    • @kumarbaskaran8825
      @kumarbaskaran8825 10 หลายเดือนก่อน

      Super Bro

    • @MegaPistol123
      @MegaPistol123 10 หลายเดือนก่อน +2

      அப்ப எடப்பாடி பழநிசாமி கிட்ட போன நல்லா கிடைக்குமா😊

    • @karthik.g2034
      @karthik.g2034 10 หลายเดือนก่อน

      Theavayatra pathivu​@@MegaPistol123

  • @saravananm9084
    @saravananm9084 ปีที่แล้ว +16

    காரணம் இன்றி கண்ணீர் வருகிறது இந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @yogarajanithi6517
    @yogarajanithi6517 ปีที่แล้ว +15

    தங்களின் கேது பகவானின் ஸ்தானபலன் பற்றிய விளக்கம் அருமை, அனுபவ நடைமுறை உண்மை.
    நன்றி ஐயா...

  • @angurajs8146
    @angurajs8146 ปีที่แล้ว +25

    லக்கினத்தில் கேது 2:52

  • @Kumaaravelan-k4h
    @Kumaaravelan-k4h 10 หลายเดือนก่อน +2

    11 ஆம் இடத்து கேது இப்போ கேது திசை நன்றி அண்ணா Kumaaravelan

  • @kgprakash21
    @kgprakash21 ปีที่แล้ว +17

    6 கேது.. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.. இருபது வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நோயால் அவதியுற்று அதன் ஞானம் பெற்றேன்.. நன்றி ஐயா

    • @VelusamyVelusamy-c9c
      @VelusamyVelusamy-c9c 7 หลายเดือนก่อน +1

      எனக்கு 8 ஆனால் 6 பொருந்துகிறது

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 ปีที่แล้ว +20

    மனதால் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு. நன்றிகள் குருதேவா!!!!!!!.🎉🎉🎉🎉🎉 கும்ப லக்னம் 11மிடத்தில் தனுசுவில் கேது ..நடப்பு சனி தசா கேது புத்தி. நிறைய சம்பாதிக்க ஆசை வருகிறதே குரு தேவரே.

    • @hahahehe793
      @hahahehe793 ปีที่แล้ว +1

      I think u r 1963

    • @sriammansriamman9098
      @sriammansriamman9098 ปีที่แล้ว +1

      @@hahahehe793 1983

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 ปีที่แล้ว +1

      தங்கள் ஜாதகத்தில் சனியும், குருவும் எங்கு இருக்கிறார்கள், யாருடன் இணைந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது இது. தங்களின் வயதும் ஒரு காரணம்.

  • @thangarajmuthukaruppanan2937
    @thangarajmuthukaruppanan2937 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி

  • @janakiramaniyar5994
    @janakiramaniyar5994 ปีที่แล้ว +13

    மிக சிறப்பு கேதுவால் கிடைத்த ஞானத்துக்கு நன்றி🎉

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா அருமையான பதிவு உண்மை நல்லது.ஓம் சிவசக்தி.

  • @ganesangane6369
    @ganesangane6369 ปีที่แล้ว +3

    அருமை எனது நண்பர் மற்றும் எனது சகோதரர் இருவர் ஜாதகத்திலும் உள்ள நிலை தெளிவாக எடுத்துக் கூறியதற்கு

  • @preetisai5846
    @preetisai5846 11 หลายเดือนก่อน +2

    Thank you very much sir. EXCELLENT explanation. 🙏🙏🙏🙏🙏God bless you

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 14 วันที่ผ่านมา

    Vanakkam ji🙏kedhu amarum veedugal patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @Bhavani8085
    @Bhavani8085 11 หลายเดือนก่อน +2

    4 th place kethu exactly right. I came to know about my mother's true nature which affected my life

    • @raamstv6578
      @raamstv6578 11 หลายเดือนก่อน

      No

    • @Bhavani8085
      @Bhavani8085 11 หลายเดือนก่อน

      @@raamstv6578 for me it's working as said.

  • @nagarajann6790
    @nagarajann6790 7 หลายเดือนก่อน +1

    மோட்சம் என்ற சொல்லுக்கு‌ பெயரதான்
    மோட்சம்.சரியாக புரியவைக்கிறீர்கள்.நன்று

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 5 หลายเดือนก่อน

    Ketu in 4th house along with Saturn. Struggled lot. Age is 51 year's, still un married. But, got diksha in spiritual. Done self - realisation and God realisation. Done crores of JAPA. looking saint life. Thanks. 🙏💥🪔❤️🙏

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +2

    OMG 😱 Tq god my 6th house ketuji 😅😀😂Tq guruji 🙏well explained and good eg 👍👏👏

  • @kalpagamgs6234
    @kalpagamgs6234 ปีที่แล้ว +6

    கேது .. மேஷம் முதல் 12-ம் இடம் பற்றி சொல்லியது சிறப்பு. ஆரம்பத்ததில் கேது இருக்கும் இடம் சொல்லி வந்தீர்கள். . ஒரு ராசியில் கேது வுடன் கூட இருக்கும் க்ரஹங்கள் எவை இருப்பது நன்மை (or) கெடுதல் பற்றி சொன்னால் மேலும் சிறப்பாக இருக்கும். ( ராசியிலேயே சந்திரனுடன் கேது இருந்தால் என்ன பலன்? ) விளக்குவீர்களா ?

  • @lamrin369
    @lamrin369 17 วันที่ผ่านมา

    ❤ Sir, you are Gem of astro knowledge ❤ details are excellently presented 🎉 ❤

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 5 หลายเดือนก่อน

    My spiritual experiences are very very high level which is mentioned in ancient scriptures. 🙏

  • @radhilaksh4683
    @radhilaksh4683 ปีที่แล้ว +1

    Absolutely correct very nice. Laknathil keethu neenga sollrathu yen life la unmai.

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน +1

    All speeches 90 /.,correct

  • @meenadevipandiyan302
    @meenadevipandiyan302 2 หลายเดือนก่อน +1

    7 aaam veedu 100% true sir

  • @sureshg7869
    @sureshg7869 ปีที่แล้ว +1

    Ayya apidiye true true true ungala neril santhikka vendum,,

  • @Krish_005
    @Krish_005 8 วันที่ผ่านมา

    ஐயா, 8 இல் கேது என்று ஒரு தனி வீடியோ போடுங்கள் ஐயா...🙏

  • @timeposs6955
    @timeposs6955 ปีที่แล้ว +1

    சரியான காரகத்துவங்கள்.நன்றி ஐயா.

  • @erramkumar9803
    @erramkumar9803 ปีที่แล้ว +3

    உண்மை எனக்கும் லக்னத்தில் கேது உள்ளது

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 ปีที่แล้ว +1

    ரிஷப லக்னம் பனிரென்டில் கேது ,புதன். துலாமில் குரு, ராகு. குருவின் பார்வை, கேது,புதன்உள்ளது.நான் வாழ்கையின் இறுதி நிலையில் உள்ளேன்.ஸ்ரீகிருஷ்ணரின் பரமபாதம் அடைய உள்ளேன் தாங்கள் கூறுவது....என்னால் உணர முடிகிறது.உங்களுக்கு இறைவன் பெரிய பரிசு அளித்துள்ளார் (ஜோதிடம்) .

  • @Kavinathan_
    @Kavinathan_ ปีที่แล้ว +8

    Very very accurate guruji. My 12th house kethu gives me very very realistic dreams everyday in my whole life. He gives me dreams about my worst fear and memories. . I wake up mentally very tired everyday. Very evil.

    • @mr.coolgokul369
      @mr.coolgokul369 ปีที่แล้ว +5

      Congratulations...This is ur last birth sister. Happy ah irukanga....

    • @jayasvideos9408
      @jayasvideos9408 ปีที่แล้ว +1

      👌👌👌🙏

    • @yuvarajsubramani6540
      @yuvarajsubramani6540 ปีที่แล้ว +1

      enna ka yella videos layum polamburinga..... enna problem apdi ungaluku

    • @Kavinathan_
      @Kavinathan_ ปีที่แล้ว

      @@yuvarajsubramani6540 Aatchi ucham video thavira vera engayum Naa en personal worries a share panalayea. Vera entha video la Naa "polambiruken?". Chance ea ila. Inga kuda kethu epdi enoda jaathagathula behave panrar nu solliruken. Not complaining. 😑

    • @yuvarajsubramani6540
      @yuvarajsubramani6540 ปีที่แล้ว

      @@Kavinathan_ ada neega podra comments antha mari show achi thats y chumma keta!

  • @jayakumarm5961
    @jayakumarm5961 ปีที่แล้ว +9

    அனுபவம் சிறந்த ஞானம்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +2

    எதிர்பார்த்த பதிவு சார்...சிறப்பு ... மிக்க மகிழ்ச்சி.. நன்றிகள் சார்... 👌⭐🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 5 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information and very clear explanation about places and benefits of kethu 🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +4

    காத்திருந்த பதிவுங்க அண்ணா 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 ปีที่แล้ว +4

    You are having extraordinary knowledge sir, really very great sir, thanks a lot, with warm regards shridhar numerologist.

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 ปีที่แล้ว +19

    Very true Sir 👏👏 Ketu in 2nd house.
    I don't have any desire to earn at all but I've realized that I have to because financial independence is essential for women. Everyone says "why are you wasting your skills and education?"
    Also, emotionally detached to my family. 😢😢

    • @meena2985
      @meena2985 ปีที่แล้ว +2

      don't worry be happy 😀😀😀😀.

    • @Rajaselestin
      @Rajaselestin ปีที่แล้ว +5

      எனக்கு லக்னத்தில் கேது. Emotionally detached from me myself. எங்களைப் போன்றோரை பார்த்து அமைதி கொள்க.😊

    • @divyamadhubala7102
      @divyamadhubala7102 ปีที่แล้ว

      @@Rajaselestin Yes, true. "Don't take yourself seriously" is hard to follow. But that's what gives us peace.

    • @movieloverUS
      @movieloverUS ปีที่แล้ว +2

      Me kethu in 2nd ..

    • @movieloverUS
      @movieloverUS ปีที่แล้ว

      @@Rajaselestin U r lucky to be deattached to ur own self rather than getting detached to others it will help for ur peace

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் சார் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அற்புதம்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +2

    Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว +3

    நன்றி குரு நாதரே.ஜோதிட நுணுக்கமான தகவல்களுக்கு. வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 ปีที่แล้ว +8

    Sir really u r a legend ....Myself Kanni Lagnam & Kethu in 9th house...Though am blessed with enough wealth , I am not fortune enough to enjoy my life

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 ปีที่แล้ว +2

    எனக்கு 12 ல் கேது தசை நடக்கிறது கனவா நனவா சளி அடைத்து இறப்பது போல் ஒரு உணர்வு இரவில் இப்படி தான் இறப்பு என்கின்ற ஞானம் தெளிய வைத்தது நீங்கள் சொல்வது உண்மை உண்மை கும்ப லக்னம் மகரத்தில் கேது 8 ல் குரு சனி இனணவு குரு 5ம் பார்வை கேதுவை பார்க்கிறார்

    • @v.dmoneshwaran3571
      @v.dmoneshwaran3571 2 หลายเดือนก่อน

      Your kethu saram i thing chandran correct ?

    • @v.dmoneshwaran3571
      @v.dmoneshwaran3571 2 หลายเดือนก่อน

      Me same kethu in 12 house. Kumba laganam. But sun saram. Sun in 10 house.

  • @bestfriend8011
    @bestfriend8011 4 หลายเดือนก่อน +1

    Excellent speech.

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 ปีที่แล้ว +6

    I have Kethu in 9th place, never been lucky, even if something happens out of luck, it just gets vanished sooner. Seriously, I haxe experience being unlucky and I do and learn things out of my own. And, I have some of my family members with Kethu in 6th place, but they always have some health issues from their child hood. I really believe that Kethu always give us some experience where it stands in our horoscope. Thanks Guruji

    • @vigneshwarselva9276
      @vigneshwarselva9276 ปีที่แล้ว

      Things will change bro

    • @shanthih9780
      @shanthih9780 ปีที่แล้ว

      Same with me too....I work very hard but have never been lucky. All the disappointments have made me wise. I think I am given all the sufferings so that I will not be born again..

  • @balakrishnan1343
    @balakrishnan1343 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா 🎉

  • @haripriya5797
    @haripriya5797 ปีที่แล้ว

    Very right guruji 🙏yarkoodayum pesavey pidikadhu, but ungalai pol nyanigal pesinal kekuren. 12il sevai+anusha ketu, moolam guru. Ketu saram petra bathaka budhan dasha. Solvadhu anaithum unmai..unmayil ela karma kadan indha piraviyiliye mudikiren, ovaru minute um waste aagamal..valiye vali nu soluvadharku badhil nyanamo nyanam nu ningal solvadhu right. Amazing guruji. God bless you 🙏

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 ปีที่แล้ว +3

    லக்கினம் கேது.. 5:15 நீங்கள்.. 🧘🏼‍♀️ சரியா சொல்லி.. 🌹 இருக்கீங்க அண்ணா.. 🙏🏻 கைலாஷ்.. பற்றி தெரியாது ஆனால்..2017 கைலாஷ் மனசாரோவர் சென்று வந்தேன்.. 🧘🏼‍♀️🙏🏻

    • @Lifeofvg8
      @Lifeofvg8 28 วันที่ผ่านมา

      Lagnathil kethu
      Only spritual path..only aanmegam

  • @saravananm9084
    @saravananm9084 ปีที่แล้ว +1

    மிக அற்புதமான அமிர்தமான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 22 วันที่ผ่านมา

    Sir kanyalagnam 10 I’ll Ketu ore thozhil 40 varusham a supera irukiradu sir

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 10 หลายเดือนก่อน +1

    சுப்பார் சாமி

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @ஜெய்ஹிந்த்-ம2ங
    @ஜெய்ஹிந்த்-ம2ங ปีที่แล้ว +6

    ஏழில் கேது 38 வயதிற்குள் பட்ட ஏமாற்றம் அசிங்கம் அவமானம் கணக்கு இல்லை ஐயா

    • @NGOFFICAL9
      @NGOFFICAL9 3 หลายเดือนก่อน +1

      Married ?

  • @annapooranis1300
    @annapooranis1300 11 หลายเดือนก่อน

    Ayya kadaga laknam simarasi. Maga natcharam. Suriyan bhudan on kadagam, Chandra sukiran in simam, fourth house sani ragu , Kethu in 10 the house. Sevai and guru in 12th house with guru. Kethu have only sani parvai. Dasai finishined. How will be his carrier. Pls rply

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    100 /. Correct
    Super vvvvvvvvv

  • @KokilaVasudevan-r1g
    @KokilaVasudevan-r1g 9 หลายเดือนก่อน

    10 kedhu...guru paarvai to you...

  • @tccharankumar5522
    @tccharankumar5522 3 หลายเดือนก่อน

    Thanks guru garu Challaa bagaaa chepparu

  • @subash827
    @subash827 ปีที่แล้ว +2

    Kethu in 11th house magaram. Shani in 2nd house with guru.

  • @shaminsitham2942
    @shaminsitham2942 ปีที่แล้ว +1

    Nice shirt Sir..😊
    And also Ur knowledge towards jothidam.. 100%

  • @victory4284
    @victory4284 11 หลายเดือนก่อน

    Iyya megavum nandri nalla thellivana information

  • @psekhar2760
    @psekhar2760 ปีที่แล้ว

    Enaku rishabha lagnam lagnathil raghu, Guru+kethu=7 viruchigam enaku ellathilaium virupam illai only interest in aanmeham.... Kovil kovil la poorathan pudichirukku omm namasivaya 🙏.....

  • @mahalingam-v4c
    @mahalingam-v4c 10 หลายเดือนก่อน

    நன்றி நல்லபதிவு

  • @swamysahead2936
    @swamysahead2936 ปีที่แล้ว

    லக்கினம் 12ல்கேதுஇருக்கபிறவிஇல்லைஎன்பதுஉன்மையாகுருஜிஆன்மீகநாட்டம்அதிகம்இருக்குமாஎன்பதைவிளக்கவும்என்மகனுக்குலக்கினத்துக்கு12ல்தனுசில்சந்திரனோடுகேதுஉள்ளதுமூலம்நட்சத்திரத்தில்உள்ளதுகுருவேநன்றிஜெக்காசுசேகர்திருநகர்மதுரைமாவட்டம்

  • @ambikaraju7789
    @ambikaraju7789 ปีที่แล้ว

    For me on 12th house kethu all horescope readers telling the same u also said the same good.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @santhanalakshmi3752
    @santhanalakshmi3752 9 หลายเดือนก่อน

    Kedu in7th place kuru vision can you tell me how keduthesai will be

  • @harig3347
    @harig3347 ปีที่แล้ว

    How to solve the different kind of problems faced Can you ellabrate With thanks

  • @jeyakumar.s
    @jeyakumar.s ปีที่แล้ว +1

    Neenga solrathu sathiyamana unmaie neenga solratha na en daliy life la paakrae sir✨

  • @nirmalasenthilkumar6656
    @nirmalasenthilkumar6656 ปีที่แล้ว

    🙏🙏🙏
    Sir pooradam dhanusu
    meenam lakhnam 12 th la kethu please sollunga
    Ippo raghu desai
    8 April 1980 morning 6 25am

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 4 หลายเดือนก่อน

    Vanakkam sir 🙏 enakku
    Lagnathil kethu 💯💥🎉❤

  • @saravananak6886
    @saravananak6886 ปีที่แล้ว

    Yes 5 la kethu all true my mind go kula theivam ..

  • @jerukasel4230
    @jerukasel4230 หลายเดือนก่อน

    Aiya yenaku viruchagathil kethu ( 7th ) , kadagathil guru ( 4th)..rishaba lagnam.neengal kooriyadhu pol amayuma😢

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 ปีที่แล้ว

    Sir,Simha lagnam, Kethu is in 12th house,Shani parvai to kethu.

  • @JayanthiPonnuaamy
    @JayanthiPonnuaamy ปีที่แล้ว

    8ila kethu iruka guru parvai iruka palangal eppadi sir supathuvam paduma...

  • @rajimuthu5700
    @rajimuthu5700 11 หลายเดือนก่อน

    உபயோகமானபதிவு

  • @aravindarajc
    @aravindarajc 10 หลายเดือนก่อน

    11th kethu. Correct sir. Thanks

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk 6 หลายเดือนก่อน

    8il sani kethu in simma lagnam epd irukum sir

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 10 หลายเดือนก่อน

    Kumbam rasi kumbam laknam laknathil kathu pooratathy vanakkam

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 10 หลายเดือนก่อน

    🎉well explanation

  • @aksarani16
    @aksarani16 ปีที่แล้ว +5

    As u say always predicting rahu,ketu results in a chart is difficult for a astrologers. interesting info😊.My ketu in 10th house in kanni can I learn astrology.From last year June am watching all your videos and learned so many things regarding astrology.U became my Guru🙏

  • @Vidhya221
    @Vidhya221 ปีที่แล้ว +2

    Atisum jadhagam பற்றி வீடியோ போடுங்கள் குருஜி 🙏🏻

  • @megalas1256
    @megalas1256 9 หลายเดือนก่อน

    11 இல் கேது உண்மை sir..என் கணவருக்கு 5 இல் செவ்வாய் கேது சேர்க்கை..ஆண் குழந்தை இல்லை..

  • @Vaishnavi-jb9fe
    @Vaishnavi-jb9fe 2 หลายเดือนก่อน

    Sir you are legend

  • @venkateshramakrishna9973
    @venkateshramakrishna9973 2 หลายเดือนก่อน

    Correct 6 மிட கேது ஸ்வாதி நட்சத்திரத்தில் தீராத நோய் பிறப்புல இருந்தே வயிறு உபாதை இப்போது கண்ணுல பிரச்னை 1 வருடத்துக்கு மாத்திரை சப்புடவேண்டுமா 😭

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 ปีที่แล้ว

    4L kethu now , 100 % correct

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +2

    2:52 - 1st house

  • @sathyavijaythegreat
    @sathyavijaythegreat ปีที่แล้ว

    4th house ketu, 100%✓. Been away from native, house, mother since childhood.

  • @smilingberries4539
    @smilingberries4539 11 หลายเดือนก่อน

    pls discard ketu from 12 houses

  • @ulaganathan1410
    @ulaganathan1410 ปีที่แล้ว

    ஐயா எனக்குலக்னத்தில் இருந்துமூன்றாம் இடத்தில் கேதுஅதாவதுகன்னி லக்னத்தில் இருந்துவிருச்சகத்தில் இடத்தில் கேது் உச்சம் 7 இடமானரிஷபத்தில்ராகு சனி இணைவு எந்த மாதிரி பலன்களை தரும்

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว

    Murali
    Kanni rasi astham 4 patham
    Thulam laknam
    Laknathil sun and sukran
    Raghu are in kanni rasi
    Kethu in meenathil
    Guru vakram in mithunam
    Kethu eppidi erukku solunga sir
    Gnanam varuma sir

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 ปีที่แล้ว

    Vanakam Guruji Mithuna lagnam vakkra guru and ketu in kumbam 9th house
    is this good guriji

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @venkateshsuyambunathan1096
    @venkateshsuyambunathan1096 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எனக்கு பத்தில் கேது தாங்கள்கூறியபலன்நூறு சதவிகிதம் சரி மிக்க நன்றி. வணங்குகிறேன்.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว

    Sir
    நவா ம்சத்தில் லக்கினம் விருச்சிகம்
    12 இல் கேது துலாம் வீட்டில். இருந்தால்
    முக்தியா/ மோட்சமா
    (முக்தி மோட்சம் இரண்டும் ஒன்றா வேறா
    ஒரு vedieo போடுங்கள் sir )
    பிறவி close ஆகிவிட்டால் கூட போதும்
    Pls reply
    Tku

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts ปีที่แล้ว

    Mesalaknam katakathil guru chandiran puthan meenathil keathu sir 12th place keathu guru

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை ปีที่แล้ว

    அருமையான பதிவு குருவே

  • @naturalfood92
    @naturalfood92 ปีที่แล้ว

    KETHU ENKIRA MAYA PLANET Pathi thelivaga sollikudunga..

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Vanakkam, sir 🙏✨✨

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    நன்றி ஜி " 💐💐💐💐💐

  • @GuruvisaganAmp
    @GuruvisaganAmp 10 หลายเดือนก่อน

    True 10th kethu padu paavi

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Please ithai patriya oru video podunga sir

  • @nithishms7777
    @nithishms7777 ปีที่แล้ว

    அய்யா எனக்கு மகர லக்னம் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் லக்னத்தில் இருந்து 4 இடம் சனி,5 இல் குரு, 6 இல் ராகு, 9 இல் செவ்வாய் & பூதன், 10 இல் சூரியன், 11 இல் சந்திரன் & சுக்ரன் , 12 இல் kedhu iruckirar ayya enacku enna palan

  • @l.abinaya2691
    @l.abinaya2691 ปีที่แล้ว

    Sir dhanusu lagnam rishabam raasi pathi video podunga sir and what you said it's true but I just want to overcome from the barrier and want to expose the talent😊✌