கிரகங்களின் பார்வை ரகசியம் தெளிவும் சூட்சமும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2022
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

ความคิดเห็น • 138

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. அருமையான பதிவு. ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி. 🙏

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 ปีที่แล้ว +8

    தங்களின் பல வருட உன்னதமான ஆராய்ச்சிக்கும், அனுபவத்துக்கும் ,தலை வணங்குகிறேன் ஐயா 🙏🙏 குருவே சரணம் 🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว +3

    Miga nunukkamana jothida vilakkam sir... Arumai... Thank you sir...🙏🌹...🙏..👌...

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 หลายเดือนก่อน

    Thank you sir foryour clear explanation of plants parvai🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +2

    Expected video sago.... Thank you so much....

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว

    Vanakkam jii. 👌 ethe pondru ennum palla nunukangalai ellavasamaga solithara ulla ungalukku nandrikal kodi.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thankyou sir 🙏✨

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 ปีที่แล้ว

    Vanakkam guruve

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @ganesh3437
    @ganesh3437 2 ปีที่แล้ว

    Unga vartha epavum aaruthal kudupatha iruku sir, thank you

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @appymonica
    @appymonica 2 ปีที่แล้ว

    Sir can you please make a video on the conjunction of 2 retrograde planets?

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 2 ปีที่แล้ว +1

    Super

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 ปีที่แล้ว

    Brother,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY .MADURAI

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏💐

  • @sanjiivpalanisamy8071
    @sanjiivpalanisamy8071 2 ปีที่แล้ว +1

    Bhuthan asthangam...aanaal guru Parvai to bhuthan and parivartanai present(between 1st and 2nd house)....now what is the strength of Bhutan sir

  • @ammavinanbu4036
    @ammavinanbu4036 2 ปีที่แล้ว

    Vanakam sir.enaku meena lagnam kethu in 4th house guru in 6th house and sukiran in 8th house with seivai,suriyan,budhan in 9th house and chandiran,ragu in 10th house and sani in 11th house sir .idu good ha sir

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 2 ปีที่แล้ว

    Ayya suriyan+ guru +puthan serkai pathi sollunga ayya🙏

  • @bharatv58
    @bharatv58 2 ปีที่แล้ว

    Sir nalla neram panchangathil irundhu eppadi parpadhu endra pathivu podavum

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @jananis4948
    @jananis4948 2 ปีที่แล้ว +2

    🙏sir👍.

  • @kingkishore166
    @kingkishore166 2 ปีที่แล้ว

    hello sir Oli porithiya santhiranin paarvai ?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏guruji

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 2 ปีที่แล้ว

    What about vakram Petra Sani paarvai? Vilakkavum

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว

    All issues with Rahu is applicable to ketu too? Can sun do asthamanam to moon?

  • @pradeepkumar-iq6dg
    @pradeepkumar-iq6dg 6 หลายเดือนก่อน

    சூரியன் பார்வை (12 வீடுகள்) பதிவு தரும்படி வேண்டுகிரேன். நன்றி

  • @radhathiya3641
    @radhathiya3641 2 ปีที่แล้ว +1

    🤠🤠🤠🙏sir yenaku simmathil sun&budhan enaivu dhunusil kuru magara rasi thulam lakanam d o p 7 9 1984 life mega mosamaga ullathu yeppo Nalla erukum🤠🤠🤠🤠🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 ปีที่แล้ว

    💐💐

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 2 ปีที่แล้ว

    🙏

  • @kingofroom6676
    @kingofroom6676 2 ปีที่แล้ว

    Super explanation sir. Sir simmathil guru vidu kudutha suriyan thulathil kethu udan neechathil ular intha amaipu guruvin paravaiyai badhikuma sir

  • @radhakrishnang644
    @radhakrishnang644 2 ปีที่แล้ว

    Suriyan uchcham rahuvaal kirahanam aadanchitaru 4 place la irunthu 9 vanthu paarvaiya suriyanaiyum rahu vaiyum pankuraru appo entha alavuku avanga subathuvam ataivanga

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว +1

    வா தல வா தல 💐💐💐

  • @anandaraj3366
    @anandaraj3366 2 ปีที่แล้ว

    Very nice sir, இதை தான் பார்த்து கோண்டு இருக்கிறேன்
    ராகு தன் அருகில் உள்ள கிரகத்தை கிரகணம் செய்து அதற்கு அடுத்து அருகில் உள்ள கிரகத்தையம் பாதிக்குமா ?
    பாதிக்கும் என்று தான் தெரிகிறது

  • @navinjayaram178
    @navinjayaram178 2 ปีที่แล้ว

    Sani kethu serkai sani paarvai epadi irukum

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว

    Vannakam guruji. If magara lagnam and guru with sun in magaram, then what is the percent of asthamanam as guru is digbalam?

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 1983=84=85=86வருடங்க‌லில் பிறந்த மக்கள் முக்கால் வாசி பேருக்கு அதிசயமான விதத்தில் வாழ்க்கை இருக்கிறது நல்ல முறையில் அதிகார அமைப்பில் இருந்து நல்ல பேர் மற்றும் நல்ல புகழ் பெற்ற மனிதர்களா இருக்கிறார்கள் ஆனாலும் கல்யாணம் வாழ்க்கை மிகவும் மோசமடைந்தது மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் அதைப்பற்றி ஒரு காணொலி ஒன்று போடுங்கள் ஐயா வணக்கம்

  • @subaraja1629
    @subaraja1629 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam
    இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார்.
    தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.
    வக்கிர கிரகத்திற்கு பார்வை இருக்கிறதா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்கள்.

  • @sivakumarr5477
    @sivakumarr5477 2 ปีที่แล้ว

    Hi Guru ji, Super explanation. My astro having guru+suriyan+ragu in meenam house. Guru and suriyan same degree(342). Ragu as (348). 6 degree difference . guru and ragu different natchiram. Now how guru have percentage eye power to 5, 7,9 house.

  • @jayalakshmis8443
    @jayalakshmis8443 2 ปีที่แล้ว

    Vanakkam sir .Ungalin anaithu pathivukalum miga arumaiyana vilakkam. Manamarntha valthukkal . Nandri.Valga valamudan 🙏🙏🙏🙏🙏. Kumba lagnam meena rasi. 4 I'll ragu, 5 ill sani, 6 il guru, 7 ill suriyan + sevvai (asthamgam) 8 ill sukran 25degree sithirai 1 paatham+ puthan 5 degree utthiram 3 paatham. Now age 19 years.
    Next year sukra thisai. Intha serkai evalo % velai seiyum sir. Please sollunga sir.

  • @kalai294
    @kalai294 2 ปีที่แล้ว

    துலாத்தில் சூரியன்+ சுக்கிரன் ஒரே டிகிரியில் இனைவு ராகு சாரம். மீன லக்னம், என்ன பலன் ஐயா.

  • @alameludevanathan7399
    @alameludevanathan7399 2 ปีที่แล้ว +1

    Thanks guru ji for the clear explanations.
    My doubt is this. How many degrees the paarvai is there. Is it for the full 30 degrees of the house that the planets see or is there any limit.
    Eg. If guru is in rishabam 1 degree ( kaartigai 2nd padam), what is the degree of guru paarvai in kanni, vrixhigam and Magaram.. Is it limited to the 1st padam in those houses or is the paarvai is for all 30 degrees in these houses?
    Thank you in advance

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k 2 ปีที่แล้ว +1

    மேஷத்தில் சூரியன் 27'57'.குரு 21'10'. குரு பார்வை உள்ளதா ஐயா. மீனத்தில் சந்திரன். அரசு ஆசிரியர் வேலை வாய்ப்பு உள்ளதா ஐயா.மிதுன லக்கனம்.

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 ปีที่แล้ว +2

    Sir.. எனக்கு மேஷம் லக்னம்.. சூரியன் கும்பத்தில் 29.10° உள்ளார்.. சனி 12ம் மறைந்த நிலையில் மீனத்தில் 3'4° உள்ளார்..இதை அஸ்தமனம் என எடுத்துக் கொள்ளலாமா?.. சனியின் பார்வை எந்த அளவு இருக்கும்..

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Iyya sani kumbathil iruku guru natchathirathil 2m patgathil iruku suriyan athe natchathirathil 1m pathil iruku budhan koddave iruku but vera natchathirathil iruku.. itharku sani eppdi velai seiyum iyya now sanibagavan this nadakuthu iyya.. pls some remodies for this problem iyya. Devi Narayani namashthuthe 🙏🙏🙏

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 ปีที่แล้ว

    என் மகளின் பிறந்த தேதி 5/06/1996. 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 2 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம். பகை வீட்டில் இருந்து பார்க்கும் குருவின் பார்வை பலம் எப்படி இருக்கும்(கன்னி வீட்டிலிருந்து)

  • @arulp6440
    @arulp6440 2 ปีที่แล้ว

    Valimai miguntha subar parvai kidaikkum pozhuthu eppadi palangal guru ji good or bad🙏

  • @sivapriya672
    @sivapriya672 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி... கடகத்தில் புதன்,சனி அஸ்தங்கம்..மகரத்தில் பௌர்ணமி சந்திரன்..இந்த பரிவர்த்தனையில் சனிக்கு பார்வை உண்டா ? பார்வை இல்லையெனில் புனர்பூ இல்லை என எடுத்துக் கொள்ளலாமா ? நன்றி ஜி.

  • @deepashree6259
    @deepashree6259 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.தனுசு லக்கனம்.விருச்சிகத்தில் கேது கேட்டை 2 , 22 டிகிரி,சூரியன் கேட்டை 3,23 டிகிரி,குரு கேட்டை 4,27 டிகிரி.குரு அஸ்தமனம் ஆகி உள்ளதா என தெளிவுபடுத்தவும்.

  • @manisaro2297
    @manisaro2297 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா சித்திரை 3ம் பாதம் ராகு ஸ்வாதி 3ம் பாதம் சந்திரன் வளர்பிறை சதுர்தசி சந்திரன் கிரகணதோஷம் உள்ளதா

  • @krish3160
    @krish3160 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். சூரியனுடன் நெருங்கிய டிகிரியில், அஸ்தங்கம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் அந்த கிரகத்தின் பார்வைத் திறன் எவள்ளவு இருக்கும்?
    மற்றும் சூரியனுடன் விலகிய டிகிரியில் அஸ்தங்கம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் அந்த கிரகத்தின் பார்வைத் திறன் எவள்ளவு இருக்கும்?

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 2 ปีที่แล้ว

    கன்னி லக்னத்திற்கு சூரியன் ராகு புதன் சனி மூவரும் விருச்சிகத்தில் அனுஷத்தில் பாவம் நசிந்து விடுமா

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் கடக லக்கினம் பத்தாம் வீடாகிய மேஷத்தில் ஒரே டிகிரியில் சூரியன் உச்சம் சனி நீச்சம் குருவும் இருக்கிறார் இதன் பலன் எப்படி இருக்கும் சார் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை செவ்வாய் ஆட்சி ப்ளீஸ் ப்ளீஸ்

  • @viswamoorthy13
    @viswamoorthy13 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தனுசு லக்னம். குரு +சனி மகரத்தில்... சூரியன்+செவ்வாய்+புதன் கன்னியில்... வக்கிரம்+ நீசம் பெற்ற குரு பார்வை எப்படி இருக்கும்.. லக்னாதிபதி எப்படி இருக்கார் சொல்லுங்கள் ஐயா....🙏🙏🙏

  • @poopandi.spoopandi.s8853
    @poopandi.spoopandi.s8853 2 ปีที่แล้ว

    அய்யா மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் உச்சம் பெற்றால் 25 வயதில் ஏற்படும் யோகம் பற்றி கூறவும்🙏

  • @ganeshfuncookingvlog67
    @ganeshfuncookingvlog67 2 ปีที่แล้ว

    ஐயா சுக்ரன் 3 சிம்மத்தில் புரம் 3 பாதத்தில் உள்ளது ஐயா 1குரு மிதுனம் புனர்பூசம் 1 பாதத்தில் உள்ளது ஐயா சுக்ரன் பார்வை குரு பார்வை 9 இடமான கும்பத்தில் விழுகிறது ஐயா 9 இடம் முழுபலன் கிடைக்குமா ஐயா....

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் விருச்சகலக்னம் எட்டில் மிதுனத்தில் ராகு திருவாதிரை 1பாதம் குரு திருவாதிரை 4ம் பாதம் குரு புஷ்கராநாவாம்சம் அடைந்துள்ளது இப்போது குருவின் பார்வை எப்படி இருக்கும் ஐயா

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் குருஜி ஒரு மிதுனம் லக்னத்திற்கு அட்டமாதிபதி ஆயுள் காரகன் சனி பகவான் விருச்சிகத்தில் கேட்டை 1ல் இருந்து தன் வீட்டை பார்ப்பதால் நன்மையா கெடுதலா நவாம்சத்தில் சுபத்துவம் . நன்றி

  • @ragullugar5428
    @ragullugar5428 2 ปีที่แล้ว

    அஸ்தங்கம் ஆன கிரகத்திற்கு குரு(நல்லநிலமையில்) பார்வை செலுத்தினால் அதற்கு பார்வை பலன் தருமா???

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வக்கிரம் பெற்ற கிரகங்கள் பார்வை உண்டா?

  • @meswaran5129
    @meswaran5129 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி..குரு..பகை வக்ரம்..பார்வை.. எப்படி

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் குருபகவான் மகம் ஒன்றாம் பாதத்திலும ராசிநாதன் சூரியன் ஆயில்யம் நான்காம் பாதத்திலும்நின்றால்குருபகவானின் பார்வைத்திறன் எவ்வாறு இருக்கும்

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 2 ปีที่แล้ว

    குருஜி மிதுனலக்கினம் கடகத்தில் சூரியன் புதன் குரு இணைந்து இருந்தால் சூரியன் வலிமையுடன் இருந்து ஜரதகருக்கு இருக்கும் வேலையில் தலைமை பதவி கிடைக்குமா ஐயா.

  • @vijayips1627
    @vijayips1627 2 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா நன்றி நன்றி..லக்ன சுபர் லக்ன சுபர் இவர்கள் லக்ன அபர்கள் சூரிய நாள் 2 டிகிரி அஸ்தங்க படுத்தினால் ஜாதகருக்கு நன்மை விளையுமா... இல்லை என்றால் அந்த காரகத்தை சூரியன் எடுத்து செய்வாரா ஐயா... நன்றி ஐயா..

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 ปีที่แล้ว +1

    Kumbathil irukum Sevvai yin 4am parvai lagnathil iruku ithu romba kethuthala ayya 😑

  • @bkdg5793
    @bkdg5793 2 ปีที่แล้ว

    மிதுன லக்னத்தில் கேது குருவின் 5தாம் பார்வை செவ்வாயின் 8ம் பார்வை சனியின் 10ம் பார்வை லக்னத்தில் விலகுகிறது புதன்+செவ்வாய்+சூரியன் 6ல் ஆயுள் பலம் எப்படி இருக்கு ஐயா 😭

  • @shanmughamshanmugham6178
    @shanmughamshanmugham6178 2 ปีที่แล้ว

    துலா லக்னத்திற்க்கு குருவின் பார்வை நன்மை செய்யுமா

  • @thamiilselvan
    @thamiilselvan 2 ปีที่แล้ว

    குருவே ☺️🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว

    வக்கிரம் பெற்ற சனி பகவானின் பார்வை எப்படி இருக்கும் சகோ....

  • @mr.sureshraja4280
    @mr.sureshraja4280 2 ปีที่แล้ว

    பெயர் விஜயகுமார்
    18.07.1993 மிதுனராசி சிம்மலக்கனம்
    ராசி கட்டம்
    மேச லக்கனம்
    2ல் சுக்கிரன் கேது
    3ல் புதன் சந்திரன்
    4ல் சூரியன்
    5ல் செவ்வாய்
    6ல் குரு
    8ல் ராகு
    10ல் சனி
    அம்சம் கட்டம்
    சிம்ம லக்கனம்
    லக்கனத்தில் சனி
    3ல் செவ்வாய்
    4ல் ராகு
    5ல் சந்திரன்
    7ல் புதன்
    10ல் குரு கேது
    11ல் சுக்கிரன்
    12ல் சூரியன்
    நடப்பு குருதிசை
    திருமணம் எப்போது நடக்கும்

  • @ganesanp3069
    @ganesanp3069 2 ปีที่แล้ว

    குருவே:சிம்மம் உத்திரம் 1ல் புதன் 148:38:43,கன்னி உத்திரம் 2ல் சுக்கிரன் 150:32:13,சுக்கிரன்+புதன் இனைவா குருவே?

  • @pushpavallipandian8748
    @pushpavallipandian8748 2 ปีที่แล้ว

    அஸ்தமனம் பெற்ற கிரகம் தன் வீட்டை தானேபார்க்கும் போது பார்வை விகிதம் எவ்வளவு இருக்கும் குருஜி.

  • @pawankalyan3562
    @pawankalyan3562 2 ปีที่แล้ว

    பௌர்ணமி நெருங்கிய சந்திரன் ராகுவை விட்டு 13 டிகிரி கடந்து இருந்தால் சந்திரனுக்கு பார்வை பலம் உண்டா??

  • @dharsiniram171
    @dharsiniram171 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @subaraja1629
    @subaraja1629 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam
    இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார்.
    தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.
    வக்கிர கிரகத்திற்கு பார்வை இருக்கிறதா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்கள்.

  • @vinayakram5133
    @vinayakram5133 2 ปีที่แล้ว

    🙏🙏🙏