நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா. திருமணம் ஆகி 13 வருடமாகிறது .என் பெரிய நாத்தனார் மாமியார் தொல்லை தீர மாட்டேங்குது. தினமும் என்ன வேலை செய்தாலும் அவுங்க திட்டுவதே மனவுளைச்சலாயிருக்கு
அம்மா தெய்வமே 100% உண்மை நீங்க சொல்றது நா தணிமையில் மட்டுமே இருக்க ஏ மனசு ஏங்குது வழி சொல்லுங்க அம்மா தியானம் பன்ன முடிவுல மனசு அமைதியா இருந்தா மட்டும் தா அம்மா தியானத்துல அமர முடியும்
உண்மையை சொன்னீர்கள்..! ஒருவர் நேர்மையாக வாழ்ந்தும், இவருக்கு "பலர் பல வகையில்" மன உளைச்சலை கொடுத்தால் (அந்த நேர்மையான) அவர் இறை ஞானத்தை பெற்றுக் கொள்வார்.!!
நம்ம என்ன தான் அன்பாக இருந்தாலும் அவர்களுடைய உன்மை குண ம் தெரிய வரும் பிறரிடம் பேசுவதை தவிர்பது நன்று. பேசினால் நம்மை கஷ்டப்படுத்துவார்கள். அவர்களிடம் பொறமை தான் தலை தூக்குகிறது என்னுடைய அனுபவம்
அழகா இருக்கீங்க Madam🌹நீங்க சொன்ன வார்த்தைகள் உண்மை இதுல இருந்து வெளிய வர முடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்க. உங்க speech கேட்டது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு thank.thank u🙏
ஓம் சாந்தி பிரச்சனைகலும் சூழ்நிலையகலும் நமக்கு வெளியே இருக்கிறது எண்ணங்களும் உணர்வுகளும் நமக்குள் இருக்கிறது. நாம் disturb ஆவதும் stabel ஆக இருப்பதும் நம் choice. எனக்கு நல்லது செய்பவர்களுக்கு நான் நல்லது செய்வது பெரிய விஷயம் கிடையாது.எனக்கு தீங்கு செய்பவர்களுக்கும் நான் நல்லது செய்கின்றேன் நல்லது நினைக்கின்றேன்.அதன் மூலம் எனக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்ககூடிய எதிர்மறையான கணக்குகளை மாற்றுவதற்கான நான் ஆத்மா வழி தேடிக்கொள்ளகின்றேன்.ஓம் சாந்தி
எனக்கு நான் பாசம் வைத்த உறவுகள் என்னை குத்திட்டே இருந்தார்கள் என்னால் முடியலை எல்லோரையும் விட்டு ஒதுங்கி விட்டேன் மனிதர்களைப் பார்த்தாலே பயமா இருக்கிறது தனியாக இருக்க வேண்டும் என்று தோனுது ஏன் சாவு எனக்கு வரதா வந்தால் நிம்மதியாக போகலாம் என்று இருக்கு
நான் என் அனுபவத்துல மாறிட்டேன், எனக்கு தினமும் வேணும்னே மன உலைச்சல் தரவங்க ஒருத்தர்,இன்னும் பலர் என் வளர்ச்சி மீது பொறாமை,இவங்கள நான் இப்போ என் சிறிப்பால சந்தோசமா வாழ்ந்துனே பதிலடி குடுக்குறேன்,அதனால் அவங்க தான் கடுப்பாவாங்க i am very happy 😊😊😊😊
வணக்கம் குருஜி 🙏🙏 நீங்கள் சொன்ன இந்த விஷயம் எல்லோருடைய வாழ்க்கையிலும் கண்டிப்பா இருக்கக்கூடிய ஒன்று.,.. அதற்கு நீங்கள் எவ்வளவு அழகாக விளக்கம் கூறியுள்ளீர்கள்..... மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Correct bro. Ana Namma tension agama irukanumna nama thalli porathu nallathu. Thunpapaduthi pakkanum nu ninaikiravanga munnadi avangala kampuli poocho mari ninachi parunga ellame sari ayirum. 👍
உண்மை தான் அம்மா, என் கணவரோட ஒரு பெண்மணி பேசுறாங்க, அது எனக்கு பிடிக்கல, சொல்லி சொல்லி பார்த்தன் கேக்குற மாதிரி தெரியல, 6 மதமா ரொம்ப மன உளைச்சலுக்கு அழகிட்டேன் இப்போ நான் பிராமோஹூர்த்தத்துல விளக்கேறி தியானம் இருக்கன் மனசு கொஞ்சம் ஆறுதலா இருக்கு
@@durgathanigaitn6673 உங்கள் கணவர் உங்கள் மேல் நேசம் இல்லாதவர்.அவர்கள் என்ன சொன்னாலும் கேட்பவரை என்ன செய்வது? நீங்கள் பிரிந்து இருக்கிறீர்கள்? தயவுசெய்து கணவரிடம் சேருங்கள்.சேர்ந்து வாழத்தொடங்குங்கள்.அவரை மிகமிக அன்பாக பணிவாக நேசியுங்கள்.அவரை மாற்றலாம்.
Guruji, I attended your session in 15th August 2010...T Nagar, Chennai. Today I have attracted all things I want and need by practising Alpha meditations Thank you ji 🙏
பாஷா~ஒருவரால் மனயுளச்சல் வருகிறது என்றால் அவை விட்டு விலக ி இருப்பது நல்லது அதாவது வாடகை காரர் இருந்தால் விலகி விடலாம் ஆனால் மனைவி என்றாலோ அல்லது நெருங்கிய சொந்தமாக இருந்தாலோ தான் நம் மனதை ஒரு நிலை படுத்தி அதற்கான காரணத்தை அறிந்து அவர்களை தெளிவு படுத்தி வாழவேண்டும் வாழவும் முடியும்.by.பாஷா
ஆல்ஃபா நிலையில் 'என் கடன் எல்லாம் தீர்த்து விட்டேன். இப்பொழுது நிம்மதியாக இருக்கிறேன்' என்று சொல்வது போல கண்டு வரவேண்டும். பலருக்கு இது நடந்திருக்கிறது.
எனக்கும் இது நடந்தது. 3 வருடங்களுக்கு முன்பு என் தம்பி நாள் செய்யாத விஷயத்திற்காக என்னை கேலவமாக திட்டினார்.மிகவும் மனம் உடைந்து போனேன். தங்களிடம் அதைப் பற்றி கூறிய போது அவனுக்கு நிறங்கள் கொடுத்து ஆழ்மனதுடன் பேச சொன்னீர்கள்.அதன் பிறகு நான் நிம்மதியாக இருக்கிறேன். நன்றி குருஜி 🙏
Srimatha thankyou very much for your advice. Thankyou very much for giving solution to each and every problem of life. I am very proud to have a guru like you. I did hill meditation and got rid of lot of disturbances happening in relationships. Koti namaskarams 🙏
Thank you my dear sweet friend Vg 🙏🙏இதெல்லாம் செய்து விட்டேன் vg but நான் எவ்வளவு சரியாக இருந்தாலும் என்னை மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் vg முக்கியமாக வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க விரும்பாது 3 நபர் vg 1 since my adult age vg. 2 நான் பெற்ற குழந்தையின் பாசத்தை பங்கிட்டு கொடுத்தத நாள் முதல் இன்று வரை vg. 3 since 2/12 years vg my mother, his sister (2) vg
Goodevening Ma. You are correct Ma. We need to through those idiots faraway from our lives & as you rightly said by practicing mediation & also by prayers. Thank you so much Ma...
தியானம் கற்று அவரது ஆழ்மனதுடன் பேசுங்கள். நிச்சயம் மாற்றம் தெரியும். நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் போன் 6379691989, 6379300611. எமது வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் chat.whatsapp.com/FcmkNu9J9D56zUkfEp3WT8
என்னோட அம்மா அப்பா மேல நான் ரொம்ப பாசமா இருக்கன். ஆனா அவங்க நான் கொடுக்கிற பணத்தை தான் நேசிக்கிறாங்க. என் மேல பாசம் இல்ல பணத்து மேல பாசமா இருக்காங்கலேனு வேருப்பு தான் வருது மேடம் தகவலுக்கு நன்றி மேடம்
Plzzz sis neenga mudinja alavuku unga per layum money save pannunga en husband ipdi than yella panathayum appa amma kitta kudutharu but ippo ore varthaila nee enna da panam kudutha nu ketutanga atha Vida periya kodumai ennana avaru kattuna veetla irunthutu ippo engalaye veliya poga soldranga so plzz ungalukagavum money save pannunga
Ammaaa neenga living hod.u give answer yo my greatest problema.u tell nicely beautifully wonderfully.u look like godess to save us all.Ayushmanbhava..🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 I too have great family problem and closest petsons harass me for somany years as now i folliw ur video whic great help ma.thank u soo much.🙏🙏
சந்தேக padravangala yepadi dhan adjust pani போனாலும்,mara matinguranga thirumba thirumba hurt panitu ,check panitu dhan irukanga madam,pahh no words for my strees level😔😔
Join our whatsapp group:
chat.whatsapp.com/HVW0sXOuCNnCtRmWbYd21V
Join our online classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
Website: www.alphamindpower.net
Ph: 6379691989, 6379300611
Like
இறைவன் என்னை வைத்து விளையாடுகிறான் உணர்த்துவது இதைத்தான் எதற்காக விளையாடுவான்........... யாருக்காக
S ரொம்ப correct madam
ரொம்ப சரியா சொன்னீங்க...எவ்வளவு கடுமையான வேலை செய்யும்போது கூட., நம் மனதை காயப்பட்டுத்தியவர்கள் தான் 24 மணி நேரமும் ஞாபகத்துக்கு வருகிறார்கள்...
Yes,correct
ஆமாம்.உண்மைதான்
yes correct.
Unmaithan
மிகவும் சரியாக சொன்னீர்கள்
நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா. திருமணம் ஆகி 13 வருடமாகிறது .என் பெரிய நாத்தனார் மாமியார் தொல்லை தீர மாட்டேங்குது. தினமும் என்ன வேலை செய்தாலும் அவுங்க திட்டுவதே மனவுளைச்சலாயிருக்கு
அம்மா தெய்வமே 100% உண்மை நீங்க சொல்றது நா தணிமையில் மட்டுமே இருக்க ஏ மனசு ஏங்குது வழி சொல்லுங்க அம்மா தியானம் பன்ன முடிவுல மனசு அமைதியா இருந்தா மட்டும் தா அம்மா தியானத்துல அமர முடியும்
நன்றி அம்மா.. சரியா நேரத்தில் உங்கள் வார்த்தை மனதை அமைதி படுத்தியது 🙏
எனக்கும்தான் இப்ப மன வருத்தத்தில் இருந்தேன்
நீங்கள் பேசியது மனதுக்கு ரொம்ப இதமாக இருந்தது
உண்மையை சொன்னீர்கள்..!
ஒருவர் நேர்மையாக வாழ்ந்தும், இவருக்கு "பலர் பல வகையில்" மன உளைச்சலை கொடுத்தால் (அந்த நேர்மையான) அவர் இறை ஞானத்தை பெற்றுக் கொள்வார்.!!
அ றிவுரை க்கு நன்றி.முயற்சி செய்கிறே ன் அம்மா.🌷🌷🌷🌷🌷
நம்ம என்ன தான் அன்பாக இருந்தாலும் அவர்களுடைய உன்மை குண ம் தெரிய வரும் பிறரிடம் பேசுவதை தவிர்பது நன்று. பேசினால் நம்மை கஷ்டப்படுத்துவார்கள். அவர்களிடம் பொறமை தான் தலை தூக்குகிறது என்னுடைய அனுபவம்
அம்மா என் மனசுக்கு நிம்மதி இழந்து தவிக்கறேன்
இந்த வீடியோ இப்ப தான் அம்மா பார்த்தேன் இப்ப இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நான் இருக்கிறேன் 😭😭
I'm also
ரஞ
Nanum tha
@@jamunarani8512 ennachu sis
Yes mam
அழகா இருக்கீங்க Madam🌹நீங்க சொன்ன வார்த்தைகள் உண்மை இதுல இருந்து வெளிய வர முடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்க. உங்க speech கேட்டது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு thank.thank u🙏
ஓம் சாந்தி
பிரச்சனைகலும் சூழ்நிலையகலும் நமக்கு வெளியே இருக்கிறது எண்ணங்களும் உணர்வுகளும் நமக்குள் இருக்கிறது. நாம் disturb ஆவதும் stabel ஆக இருப்பதும் நம் choice.
எனக்கு நல்லது செய்பவர்களுக்கு நான் நல்லது செய்வது பெரிய விஷயம் கிடையாது.எனக்கு தீங்கு செய்பவர்களுக்கும் நான் நல்லது செய்கின்றேன் நல்லது நினைக்கின்றேன்.அதன் மூலம் எனக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்ககூடிய எதிர்மறையான கணக்குகளை மாற்றுவதற்கான நான் ஆத்மா வழி தேடிக்கொள்ளகின்றேன்.ஓம் சாந்தி
சும்மா உளராதீங்க
நிறையவே அனுபவச்சிட்டேன் மேடம்,தடைகளையும் , நன்றி🙏🙏🙏
உண்மைதான். இதனை கடந்து வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
அருமையான பதிவு.....
நீங்கள் சொல்வது உண்மை தான்.... நன்றி சகோதரி 🙏💐💜
உண்மையான வார்த்தை அம்மா ஒரு இளகிய மனம் உள்ள என்னால் தாங்க முடியல
😥😥😥😥
Ama
Yes true
😞😞
@@malathyd9762 pp
சரியான நேரத்தில் உங்கள் பேச்சு எனக்கு கிடைத்து இருக்கிறது. நன்றி அம்மா
Hai Manju
Mam உங்கள் கருத்துக்கள் மிக பிடிக்கும்....
Great speech
Thanks mam
எனக்கு நான் பாசம் வைத்த உறவுகள் என்னை குத்திட்டே இருந்தார்கள் என்னால் முடியலை எல்லோரையும் விட்டு ஒதுங்கி விட்டேன் மனிதர்களைப் பார்த்தாலே பயமா இருக்கிறது தனியாக இருக்க வேண்டும் என்று தோனுது ஏன் சாவு எனக்கு வரதா வந்தால் நிம்மதியாக போகலாம் என்று இருக்கு
நீங்க சொன்னதுபோல் நானே விட்டுக்கொடுத்து அன்புடன் பேசினேன். இரண்டு நாள் கழிந்ததும் மீண்டும் அவர்கள் குணத்தை காட்ட தொடங்கிட்டாங்க. மனச கஷ்டபடுத்தராங்க
👍👍
நீங்கள் சொல்வது உண்மையான விஷயம்.என் அனுபவம்
இதுவும் உண்மை தான்
இப்படியும் நடக்கும்
👍👍👍👍
Anba pesunga....but light ah.....avanga kita anba edhir pakadhinga ....avanga enna nenachalum un ennam avalo dhan nu poirunga.... that's all....
நான் என் அனுபவத்துல மாறிட்டேன், எனக்கு தினமும் வேணும்னே மன உலைச்சல் தரவங்க ஒருத்தர்,இன்னும் பலர் என் வளர்ச்சி மீது பொறாமை,இவங்கள நான் இப்போ என் சிறிப்பால சந்தோசமா வாழ்ந்துனே பதிலடி குடுக்குறேன்,அதனால் அவங்க தான் கடுப்பாவாங்க i am very happy 😊😊😊😊
உண்மையம்மா ரெம்பவே கஷ்டமாக இருக்கிறது .
நன்றி குருஜி. அழகாக இருக்கிறீங்க
Very correct ma'am... Rude people that harass me are the most horrible punishment I got in this life... Your starting words are all true.. 😥
Romba nandri amma ipo en manasu konjam nimathiya irukku nenga pesiyathu 🙏🙏🙏♥️
உண்மை. பிரச்சினைகள் ஏற்படுத்துபவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். நாம் தான் அவர்களை நினைத்து கொண்டு இருப்போம்.
Yes
வணக்கம் குருஜி 🙏🙏
நீங்கள் சொன்ன இந்த விஷயம் எல்லோருடைய வாழ்க்கையிலும் கண்டிப்பா இருக்கக்கூடிய ஒன்று.,..
அதற்கு நீங்கள் எவ்வளவு அழகாக விளக்கம் கூறியுள்ளீர்கள்..... மிக்க நன்றி 🙏🙏🙏🙏
சிறப்பு.சகோதரி.தெளிவான விளக்கத்திற்கு நன்றி.👍🙏
அடுத்தவனை தொல்லை கொடுக்கும் நபர் மாறவேண்டுமே தவிர துன்பத்தை அனுபவிப்பவன் அல்ல.
You r right bro .ovvoruthorukagavum namma epdi maara mudiyum
Crct sonninga
Correct bro. Ana Namma tension agama irukanumna nama thalli porathu nallathu. Thunpapaduthi pakkanum nu ninaikiravanga munnadi avangala kampuli poocho mari ninachi parunga ellame sari ayirum. 👍
Avan mara mara matdan brother nambala than kastda paduthuvan
Correct
Hi mam... En manasula enna iruko athai appadiye update pannitinga ur good and really great,🙏👍
Ungalaal anakku oru thelivu kitaithathu nanri amma
உண்மை தான் அம்மா, என் கணவரோட ஒரு பெண்மணி பேசுறாங்க, அது எனக்கு பிடிக்கல, சொல்லி சொல்லி பார்த்தன் கேக்குற மாதிரி தெரியல, 6 மதமா ரொம்ப மன உளைச்சலுக்கு அழகிட்டேன் இப்போ நான் பிராமோஹூர்த்தத்துல விளக்கேறி தியானம் இருக்கன் மனசு கொஞ்சம் ஆறுதலா இருக்கு
நிறைய பேர் இதை ஒரு வேலையாவே பார்க்கிறார்கள். என்ன செய்வது!
Yes
Yes
Same here too
Madam, ennoda husband family dhan enakku miga periya problem, avaru kitta thappu thappa sollikoduthu eppo avaraiyum enkitta irundhu pirichi vechitaanga. Enakku romba vedhanaiyaga irukku.
@@durgathanigaitn6673 உங்கள் கணவர் உங்கள் மேல் நேசம் இல்லாதவர்.அவர்கள் என்ன சொன்னாலும் கேட்பவரை என்ன செய்வது? நீங்கள் பிரிந்து இருக்கிறீர்கள்? தயவுசெய்து கணவரிடம் சேருங்கள்.சேர்ந்து வாழத்தொடங்குங்கள்.அவரை மிகமிக அன்பாக பணிவாக நேசியுங்கள்.அவரை மாற்றலாம்.
Amma na ungla podhigai tvla follow pannirken neenga sonna mind power ala enaku palan kidaichirku ma nandri
Thakyou so much guruji .valga valamudan
மிக அருமை அம்மா அவர்களுக்கு நன்றி
Alaga pesuringa amma 🥰
Guruji, I attended your session in 15th August 2010...T Nagar, Chennai.
Today I have attracted all things I want and need by practising Alpha meditations Thank you ji 🙏
Miga nanri Amma....unga counseling magazines la vida padipen..,.sirandha phychologist nenga.....👏👏👏🙌
அருமையான வீடியோ நன்றி madum
பாஷா~ஒருவரால் மனயுளச்சல் வருகிறது என்றால் அவை விட்டு விலக ி இருப்பது நல்லது அதாவது வாடகை காரர் இருந்தால் விலகி விடலாம் ஆனால் மனைவி என்றாலோ அல்லது நெருங்கிய சொந்தமாக இருந்தாலோ தான் நம் மனதை ஒரு நிலை படுத்தி அதற்கான காரணத்தை அறிந்து அவர்களை தெளிவு படுத்தி வாழவேண்டும் வாழவும் முடியும்.by.பாஷா
கடன் வட்டி பிரச்சினை நிறைய பேர் துன்பம் அடைகின்றனர் ஆல்பா மூலம் தீர்வு வேண்டும் குருஜி நன்றி
ஆல்ஃபா நிலையில் 'என் கடன் எல்லாம் தீர்த்து விட்டேன். இப்பொழுது நிம்மதியாக இருக்கிறேன்' என்று சொல்வது போல கண்டு வரவேண்டும். பலருக்கு இது நடந்திருக்கிறது.
Vazhga valamudan amma 🙏
எனக்கும் இது நடந்தது. 3 வருடங்களுக்கு முன்பு என் தம்பி நாள் செய்யாத விஷயத்திற்காக என்னை கேலவமாக திட்டினார்.மிகவும் மனம் உடைந்து போனேன். தங்களிடம் அதைப் பற்றி கூறிய போது அவனுக்கு நிறங்கள் கொடுத்து ஆழ்மனதுடன் பேச சொன்னீர்கள்.அதன் பிறகு நான் நிம்மதியாக இருக்கிறேன். நன்றி குருஜி 🙏
Athu eppudi nnu solrengala pls
நாம் உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தால் போதும் இதுக்கு யாரும் அறிவுரை சொல்லத்தேவையே இல்லை😂😂
Tqu Mam .Very Nice and Super.,,🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes madam yanoda life le er ukanga 👍
எவ்வளவோ சொத்து, காயப்படுத்தும் சொற்கள் இவை எல்லாம் பொறுத்து போனதால் நம்மை மேலும் மிக கேவலமாக அவமானபடுத்துவதால் ஒதுங்கி விட்டேன்
அம்மா,எனது மகளிடம் உங்களைப் பற்றி கூறியுள்ளேன்,வழிகாட்டுங்கள்.
Very very best solution. Thank you mam.
Thanks a lot .madam...ur.video is very usefull to me 🙏🙏🙏
நீங்க சொல்வது உண்மை தான்
மிகநல்ல கருத்து:நமஸ்காரம்💐
Vazga valamudan
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
Thankyou Amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை.மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி👌👏👍
தெளிவு கிடைத்தது நன்றி அம்மா
Srimatha thankyou very much for your advice. Thankyou very much for giving solution to each and every problem of life. I am very proud to have a guru like you. I did hill meditation and got rid of lot of disturbances happening in relationships. Koti namaskarams 🙏
Yes,en udan pirantha akka kudumpathuke Ella helpume panninen but mudivu manakasdam than anupavikiren
Thank you my dear sweet friend Vg 🙏🙏இதெல்லாம் செய்து விட்டேன் vg but நான் எவ்வளவு சரியாக இருந்தாலும் என்னை மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் vg முக்கியமாக வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க விரும்பாது 3 நபர் vg 1 since my adult age vg. 2 நான் பெற்ற குழந்தையின் பாசத்தை பங்கிட்டு கொடுத்தத நாள் முதல் இன்று வரை vg. 3 since 2/12 years vg my mother, his sister (2) vg
Mam as always you are extremely sweet .I missed you all these 12 yrs
Goodevening Ma. You are correct Ma. We need to through those idiots faraway from our lives & as you rightly said by practicing mediation & also by prayers. Thank you so much Ma...
அருமை நல்ல பதிவு உங்களுக்கு நன்றி இதுமாதிரி வேற பதிவுகள் போடுங்க சகோதரி....
உன்மை தான் என் மனைவி தான் எனக்கு
True mam aanaal anbudan pesinaalum avarkal maruvathillai
Super super super lovely
😄😄😄yes yes..... Amma.
Ennai disturbed panravanga thaan mind la vaaranga.
Dream mam your speech is good
Ama... correct...maa...en office la oruthi...☺️☺️☺️ tension agithu...epoparthalum ellarkitaiyum kattu kathukathuva....en kaadhu valikum..😅😅 true amma..
Awesome speech...
உண்மைதான் அம்மா
வணக்கம் அம்மா அருமை நன்றி
அன்பே சிவம்
Semma
Poonai kanna moodikitta ulagame iruttu nu ninaikumam neenga solrathu apdi than iruku
பெற்ற மகனின் வார்த்தைகள் காயப்படுத்துகிறது அம்மா
தியானம் கற்று அவரது ஆழ்மனதுடன் பேசுங்கள். நிச்சயம் மாற்றம் தெரியும். நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் போன் 6379691989, 6379300611. எமது வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் chat.whatsapp.com/FcmkNu9J9D56zUkfEp3WT8
நீங்கள் சொன்னது
சரி
Thank you ma 🙏useful
நன்றி பயனுள்ள பதிவு
Join family aaaaa irukavey kudathu pa en 9year anupavam ennum anupavikiren
Super message madem thanks so much madem Nanri subramani
Thank you mam really I wanted such advice 🙏
Super madam nalla solution kudithinga tq madam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you madam! Many wonderful blessings to you!
100% unmai thank you mma
என்னோட அம்மா அப்பா மேல நான் ரொம்ப பாசமா இருக்கன். ஆனா அவங்க நான் கொடுக்கிற பணத்தை தான் நேசிக்கிறாங்க. என் மேல பாசம் இல்ல பணத்து மேல பாசமா இருக்காங்கலேனு வேருப்பு தான் வருது மேடம் தகவலுக்கு நன்றி மேடம்
Yenga lifela kudathan
Plzzz sis neenga mudinja alavuku unga per layum money save pannunga en husband ipdi than yella panathayum appa amma kitta kudutharu but ippo ore varthaila nee enna da panam kudutha nu ketutanga atha Vida periya kodumai ennana avaru kattuna veetla irunthutu ippo engalaye veliya poga soldranga so plzz ungalukagavum money save pannunga
😭தாய் தந்தையை பழித்தவர் யாராக இருந்தாலும் செத்துடுங்க😍
Ammaaa neenga living hod.u give answer yo my greatest problema.u tell nicely beautifully wonderfully.u look like godess to save us all.Ayushmanbhava..🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
I too have great family problem and closest petsons harass me for somany years as now i folliw ur video whic great help ma.thank u soo much.🙏🙏
சந்தேக padravangala yepadi dhan adjust pani போனாலும்,mara matinguranga thirumba thirumba hurt panitu ,check panitu dhan irukanga madam,pahh no words for my strees level😔😔
Enaku en husband ye apdithan irukaru..kadavuley enna kaapathina tha n undu
Same
Don't worry sis ninga avara romba virumburinga... .
@@jesusappa6435 😀
@@sakkaraikiruba1544 yennama aachchu....avara patthi ninga aathigama nenakkuringa
Ninga nallathe nenainga sis.....unga life ninga nenachchatha vida aazhaha maarum
Tanq so much for ur speech
Neengal sollum ade nilaiyil naan erukkeren neengal sonna dhiyanathai seidu parkkeren
mamnasollamudeyala
மிக அருமையான பதிவு.
Good 👍
Superb amma... I will practice
Beautiful dressing I enjoy cute vijya
Excellent speech Mam👍
Dear Mathaji you have given a solution for a burning problem
.
உண்மை மேடம் .நன்றி .
யாரும் நமக்கு மன உளைச்சல் தர.முடியாது. நாமே நமக்கு வரவைப்பது. நன்மையும் தீமையும் பிறர் தார்.
Nice Mam Thanks
வேலை அதிக அளவில் செய்து. உடல் அலுத்து விடும் , பிறகு தூங்கி விட்டு விடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்
Correct sir
Na job ethum pogala..Housewife ah iruken.Oru sila problem ena romba kasta paduthuthu en mind ah na epdi relax ah vachukdrathu..
@@jothijo2810 தியானம் கற்று பழகினால் நிச்சயம் மன நிலை மாறும்
@@jothijo2810 embroidery panunge
உடல்.உழப்பு.மனதிற்க்கும்
நல்ல.பலன்.தரும்.தியானம்
செய்யும்.போது.மனச்சோர்வு
நீங்கி.அந்த.வேலைகளை
செய்ய.மனதயும்.உடம்பையும்
உற்சாக.படுத்தும்.
Unmaithan mam neenga sonnamariye avanga apdithan apdinu ninachitu nammale namale cool pannika vendithuthan.
Correct madam thiyanam than first
நன்றி அம்மா