Free 5 star hotel for poor (இலவச)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 22K

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  2 ปีที่แล้ว +4582

    Entire India will be included in our videos. நமது videos are not limited to a particular state.

  • @sindhu1505
    @sindhu1505 2 ปีที่แล้ว +1367

    சினிமாவில் நடிக்கிற ஹீரோ எல்லாம் 000000.... You are real Hero God bless you sir👏👏👏👏

    • @sithyrifa6493
      @sithyrifa6493 ปีที่แล้ว +5

      உண்மைதான் உண்மைதான் வேற லெவல்

    • @anish7615
      @anish7615 ปีที่แล้ว +4

      Yes vunmai❤❤❤❤❤❤❤❤❤

    • @sujatha9123
      @sujatha9123 ปีที่แล้ว +3

      Retal heropa you God bless you❤🎉

    • @gayathrigayu.r7204
      @gayathrigayu.r7204 ปีที่แล้ว

      ​@@sithyrifa64930:03

    • @bharathikv8140
      @bharathikv8140 ปีที่แล้ว +5

      100வருடம் நல்லஆரோக்கியமா யிருக்கனும்.தெய்வக்குழந்தை.கடவுள் நேரில்.😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nathansarmin5919
    @nathansarmin5919 2 ปีที่แล้ว +6991

    உனக்கு நான் தலை வணங்குகின்றேன் நீ தான் இந்த நாட்டுக்கு உண்மையான ஹீரோ 🙏

    • @shamimbegam5235
      @shamimbegam5235 2 ปีที่แล้ว +18

      Pls.harsa bro vattilala.kasdap.padren help bro

    • @sama6524
      @sama6524 2 ปีที่แล้ว +11

      உன்மைதான் அண்ணா

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 ปีที่แล้ว +11

      @@shamimbegam5235 வட்டி ஹராம் தானே

    • @teamoffriendsgamingfriends1701
      @teamoffriendsgamingfriends1701 2 ปีที่แล้ว +3

      Mm nanum 🙏🙏

    • @yummy-kitchen30
      @yummy-kitchen30 2 ปีที่แล้ว +4

      ❤❤❤❤❤❤super brother

  • @Gowtham_Gk
    @Gowtham_Gk 2 ปีที่แล้ว +87

    அந்த குழந்தையின் சிரிப்பில் இறைவன் வாழ்கிறான்...💞.. உங்களை ஓரு நாள் சந்திக்க வேண்டும் நண்பா....

    • @MrSarwesvaran
      @MrSarwesvaran 10 หลายเดือนก่อน +1

    • @VeniRamnath
      @VeniRamnath 8 หลายเดือนก่อน +1

      Really great❤

  • @samsuhindustani9124
    @samsuhindustani9124 10 หลายเดือนก่อน +35

    ப்ரோ கடவுளின் மீது ஆணையாக.நாங்கள் செய்ய நினைத்ததை நீங்கள் செய்து விட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி

  • @kaviyarasankaviyarasan7105
    @kaviyarasankaviyarasan7105 ปีที่แล้ว +670

    இந்த உலகில் உயிருடன் வாழ்கின்ற கர்ணன் நீங்கள் அண்ணா

  • @nesikkeerthi6918
    @nesikkeerthi6918 2 ปีที่แล้ว +772

    இதுவரை கடவுள்களைகளை சிலைகலாக பார்த்தோம். இப்போது நாம் கண் எதிரில் பார்கின்ரோம் 🥰❤️

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 2 ปีที่แล้ว +735

    இது என்னுடைய பல நாள் கனவு சகோ.. நீங்கள் இன்று நிறைவேற்றி விட்டீர்கள்.. உங்கள் பயணம் தொடரட்டும் 👍👍👍👍

    • @kumaravelselvi9945
      @kumaravelselvi9945 2 ปีที่แล้ว +1

      Very good nice boy

    • @peerajmal974
      @peerajmal974 2 ปีที่แล้ว +1

      Unamiyana mahadma Gandhi

    • @saisreerama4504
      @saisreerama4504 2 ปีที่แล้ว +3

      இந்த மாதிரி விசயம் நானும் நினைத்தேன் காசும் இல்லை யாராவது செய்வார்களானு நினைத்தேன் நடந்துவிட்டது👍🏻🙏

    • @rizayathahamed5532
      @rizayathahamed5532 2 ปีที่แล้ว +2

      அப்போ நீங்களும் இந்த விருந்தில் கந்துக்கொண்டீர்களா சகோ

    • @blackking4503
      @blackking4503 2 ปีที่แล้ว +1

      Bro enga ooruku vanga bro

  • @naathanyogiram
    @naathanyogiram 8 หลายเดือนก่อน +77

    நீ சிறு பையன் இல்லை தம்பி இந்த தேசத்தின் உயர்ந்த எண்ணம் கொண்ட மா மனிதன் உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் தேவதைகளும் உங்களை வாழ்த்தட்டும்.....

    • @PavitradeviAPpuvirajan
      @PavitradeviAPpuvirajan 13 วันที่ผ่านมา

      Sri 😢😂❤
      Sayas meena 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @abdulludba6624
    @abdulludba6624 2 ปีที่แล้ว +1373

    யாரும் வெறுக்காத ஒரு மனிதர்...அதுதான் எங்களின் ஒரே ஹர்ஷா சாய்...வாழ்க வளர்க ஹர்ஷா சாய்...

    • @manojsk4736
      @manojsk4736 2 ปีที่แล้ว +3

      Mr beast channel pathu irukingala bro

    • @abdulludba6624
      @abdulludba6624 2 ปีที่แล้ว +8

      @@manojsk4736 Yes bro Mr.Beast subscriber thaan but Harsha Sai alavuku illa

    • @manojsk4736
      @manojsk4736 2 ปีที่แล้ว

      Kk bro athuvum nalla irukum bro try pannunga

    • @rebel6765
      @rebel6765 2 ปีที่แล้ว +6

      @@manojsk4736 kasa ellathuku kudukuurathukum illathvangaluku kudukuurathukum difference irukku bro

    • @PRAVEENKUMAR-px3py
      @PRAVEENKUMAR-px3py 2 ปีที่แล้ว +1

      @@rebel6765 ❣️

  • @voiceofsk
    @voiceofsk 2 ปีที่แล้ว +4916

    I'm proud to be Harsha sai fan

    • @maraja664
      @maraja664 2 ปีที่แล้ว +22

      Yes its really proud of Harsha sai fan

    • @10-am.kannan48
      @10-am.kannan48 2 ปีที่แล้ว +5

      Really i am also hats of to harsh bro👌🏻♥️♥️

    • @Jerom007
      @Jerom007 2 ปีที่แล้ว +2

      @RAGHUL M rog bro

    • @Jerom007
      @Jerom007 2 ปีที่แล้ว +1

      @RAGHUL Mnaa rog.. Tha use panra bro

    • @SBoobalan-xt2hk
      @SBoobalan-xt2hk 2 ปีที่แล้ว +1

      Yes

  • @robertnadar3671
    @robertnadar3671 10 หลายเดือนก่อน +49

    ஏழைகளுக்கு உதவும் வள்ளல் மென்மேலும் வளர இறைவனிடம் வேண்டி கொள்கிறோம் நன்றி சார்

  • @hassainhassain9063
    @hassainhassain9063 2 ปีที่แล้ว +115

    பணம் இருக்குமிடத்தில் குணம் இருக்காது என்று சொல்லுவாங்க. ஆனா உங்ககிட்ட அந்த ரெண்டுமே இருக்கு. Love you Anna ❤️

  • @rajesh.s6385
    @rajesh.s6385 2 ปีที่แล้ว +645

    உங்களால் கண்டிப்பாக நாட்டையே மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களது பயணம் மேலும் தொடரட்டும்.எல்லா புகழும் இறைவனுக்கே ❤️

    • @ananthabiananthabi2219
      @ananthabiananthabi2219 2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

    • @devaprincesa9708
      @devaprincesa9708 2 ปีที่แล้ว

      Kindly help these people for their livelihood.
      th-cam.com/video/8iDxTP_uyHM/w-d-xo.html

    • @MrSarwesvaran
      @MrSarwesvaran 10 หลายเดือนก่อน

      19:29

  • @sparta_creations8180
    @sparta_creations8180 2 ปีที่แล้ว +668

    மனிதன் என்னும் சொல்லுக்கு முதல் உதாரணம் நீ (❤)

  • @RsaravananRsaravanan-zi6vr
    @RsaravananRsaravanan-zi6vr 8 หลายเดือนก่อน +9

    மனுஷகல்ல ஏழை பணக்காரன் வேறுபாடு இல்லைன்னு உங்களை போல யாரும் நினைப்பதில்லை❤நன்றி உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள்❤💖💙💜🧡🩵

  • @vasamy159
    @vasamy159 2 ปีที่แล้ว +374

    நாயகன் மீண்டும் வரான் 🥳🥳💖💖

    • @devaprincesa9708
      @devaprincesa9708 2 ปีที่แล้ว

      Kindly help these people for their livelihood.
      th-cam.com/video/8iDxTP_uyHM/w-d-xo.html

  • @chemicalbio411
    @chemicalbio411 2 ปีที่แล้ว +145

    அண்ணா...
    உங்கள மாதிரி எல்லா நாட்டிலும் மனிதர்கள் நடந்து கொண்டால், இனம்,மதம்,நிறம்,பணக்காரன்,ஏழை .....என்று எந்த வேறுபாடும் இல்லாமல் வாழலாம்....
    With love 🇱🇰🇱🇰

    • @ammuchinnu4156
      @ammuchinnu4156 2 ปีที่แล้ว

      ದೇವರು ನಿಮಗೂ ನಿಮ್ಮ ಕುಟುಂಬದವರಿಗೂ ಒಳ್ಳೆಯದು ಮಾಡಲಿ ನಿಮ್ಮ ನಗು ಸದಾ ಹೀಗೆ ಇರಲಿ ನಿಮ್ಮ ಆಸೆಗಳೆಲ್ಲ ಈಡೇರಲಿ All the best 🙂❤️👍

    • @chemicalbio411
      @chemicalbio411 2 ปีที่แล้ว

      @@ammuchinnu4156 Thanks for your reply Ammu chinnu...but I can not understand your language...

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 2 ปีที่แล้ว

      @@chemicalbio411 May God bless you and your family. May your smile always be like this. May all your wishes come true. All the best.

    • @chemicalbio411
      @chemicalbio411 2 ปีที่แล้ว

      @@kandasaravanan1441 thank you...🙏🙏

    • @savithrialbert9139
      @savithrialbert9139 2 ปีที่แล้ว

      Harsa sir thank you

  • @AjithKumar-kz3nn
    @AjithKumar-kz3nn ปีที่แล้ว +346

    இந்தக் கலியுகத்தில் பிறந்த நிஜ கர்ணன் 🔥🔥தலைவா 🔥 நீ 🔥🔥

  • @geethameenavlogs6731
    @geethameenavlogs6731 8 หลายเดือนก่อน +8

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் சூப்பர். இரக்கம் ,மனசாட்சி கருணை எல்லாம் உள்ள உண்மை வாய்ந்த மனிதர் நிங்கள்.இது உங்களை பார்த்து மற்றவர் கற்று கொள்ள வேண்டிய பாடம். மனிதன் என்று கூறும் சில மிருகங்கள் வாழும் உலகத்தில் வாழ்கிறோம்.இதை பார்த்து பணக்காரர்கள் நேரடியாக உதவ வேண்டும்.உலகம் நமக்காக மட்டும் இல்லை மாற்றவர்களுக்காகவும் என்று உணரவேண்டும்

  • @gethcypriya
    @gethcypriya 2 ปีที่แล้ว +222

    எனக்கு ஹீரோ வா யாரையும் நினைத்ததில்லை...now u r my real hero👍🙏

    • @gowthamkishor220
      @gowthamkishor220 2 ปีที่แล้ว +2

      நானும்

    • @aynashifan855
      @aynashifan855 2 ปีที่แล้ว +1

      I am watching his vedio first time. Who is he?? I am from srilanka
      How can he spend this much money for people

    • @saradharamang2961
      @saradharamang2961 2 ปีที่แล้ว

      Yaru ya nee unakku panam eppadi kidaikkudhu

    • @sathishsandy6554
      @sathishsandy6554 2 ปีที่แล้ว

      @@aynashifan855 he is son of a bussiness man from andhra he is such a good hearted person he is also a bussiness man

    • @aynashifan855
      @aynashifan855 2 ปีที่แล้ว

      @@sathishsandy6554 thanks for information 😊

  • @THE-V-WORLD
    @THE-V-WORLD 11 หลายเดือนก่อน +82

    அண்ணா நீங்க கோடியில் ஒருவன் கடவுள் இந்த மக்களுக்கு கொடுத்த பொக்கிஷம் நீங்கள்❤ உங்க வீடியோவ பார்க்கிறவங்க இதுக்கு மேல மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் அண்ணா❤

  • @sivakamiraman1432
    @sivakamiraman1432 11 หลายเดือนก่อน +56

    ஹர்ஷா சாய் தம்பி நான் உங்கள் சேனலை இப்போது தான் பார்கிறேன் நீங்கள் பேசுவது ரெம்பரெம்ப சரி உங்களுக்கு ஆயிரம் கோடி இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் சொல்வது போல் ஆயிரம் கோடி மக்கள் உங்கள் பக்கம் சேவை தொடர்ரட்டும்

  • @Mirrorfamilyvlog
    @Mirrorfamilyvlog 9 หลายเดือนก่อน +8

    உண்மையிலே உங்க ரொம்ப நல்ல மனசுக்கு வாழ்க வளமுடன் ❤❤❤

  • @ksivakumar3755
    @ksivakumar3755 2 ปีที่แล้ว +149

    இந்த நாட்டுக்கு ஒரு கடவுள்! நீங்கள் வாழ்த்துக்கள் பிரதர்!🙏🌹

  • @TheZodiac143
    @TheZodiac143 2 ปีที่แล้ว +86

    நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்.. நீங்கள் பல்லாண்டு வளமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @rtmpambanbrothers8175
    @rtmpambanbrothers8175 ปีที่แล้ว +119

    தலைவா,நீ எப்பவுமே வேற லெவல்....வாழ்க நின் புகழ், வளர்க உங்கள் தொண்டு...😊😊😊❤❤❤🎉🎉🎉

  • @psathya2011
    @psathya2011 9 หลายเดือนก่อน +2

    Unga video konja naala thaan paakuren but paathathuku apm eppadium oruthara nu paakuren........ Salute Anna..... Ungala oru thadava nerula paakanum .... Anna

  • @akdance7126
    @akdance7126 2 ปีที่แล้ว +887

    உலகின் தலைசிறந்த மனிதன் .... ஹர்சாசாய்

    • @meditationsleep3820
      @meditationsleep3820 2 ปีที่แล้ว +1

      I never thought that God is exist until I saw this video 😭😭😭. You're a God! ❤️❤️❤️🙏🙏🙏 அன்பே சிவம்! ❤️🙏❤️

    • @trendingtamilachi1379
      @trendingtamilachi1379 ปีที่แล้ว

      Super

  • @mythilim3683
    @mythilim3683 2 ปีที่แล้ว +240

    அதிகமாக பணம் இருந்தாலும் உங்களை போல் உதவ மணம் யாருக்கும் இல்லை அண்ணா

    • @aarthidhandapani7341
      @aarthidhandapani7341 2 ปีที่แล้ว +4

      Ivar entha oor

    • @BATMAN-kh2iy
      @BATMAN-kh2iy ปีที่แล้ว +1

      @@aarthidhandapani7341 Andhra Pradesh

    • @jeyaprakash4072
      @jeyaprakash4072 ปีที่แล้ว

      அது என்னமோ உண்மைதான்

    • @MariMuthu-qc2wp
      @MariMuthu-qc2wp ปีที่แล้ว

      நான் ஒரு ஏழை குடும்பம் ஹெல்ப் சார்

  • @gajendirancivil2687
    @gajendirancivil2687 2 ปีที่แล้ว +80

    என்கிட்டயும் எதுவும் கிடையாது ஆனால் நீங்க பன்றத பார்க்கும்போது எனக்கும் உங்களுடன் இணைந்து இந்த மாதிரி எல்லாருக்கும் உதவனும்னு தோணுது நண்பரே...... ❤️❤️❤️

  • @hariharan..9821
    @hariharan..9821 10 หลายเดือนก่อน +8

    என்ன உயிர்களும் இன்புற்று வாழ்க உங்கள் பணி மேலே தொடர அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்❤❤❤

  • @noormohammed5416
    @noormohammed5416 2 ปีที่แล้ว +407

    ❣️பிறரை மகிழவைத்து! நீ மகிழ்ச்சி அடைகிறாய் !!!
    அதை காணும் பொழுது என் மனம் குளிர்கிறது!🥺💓

    • @kalandark2399
      @kalandark2399 11 หลายเดือนก่อน +1

      Asshalamu alliukum Rahumatbullahi parkhath

    • @meenaameenaa7658
      @meenaameenaa7658 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I love you dear brother ❤️😘😘❤️❤️❤️❤️❤️ God bless you dear 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 bro. I love you dear brother 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @jasijasi3855
    @jasijasi3855 2 ปีที่แล้ว +109

    பணக்காரர்களுக்கு
    பாடம் கற்பிக்கும் நேரம்
    உங்களைப் போன்ற மனிதர்கள் முன் வருவதின் மூலம் அநேகருக்கு சந்தோஷமாக
    இருக்கிறது 👌👌👌👌❤️

    • @devaprincesa9708
      @devaprincesa9708 2 ปีที่แล้ว

      Kindly help these people for their livelihood.
      th-cam.com/video/8iDxTP_uyHM/w-d-xo.html

  • @YoutubeBrotherzz
    @YoutubeBrotherzz 2 ปีที่แล้ว +930

    Goosebumb moment 🤩🤩🤩
    Really Proud Of You Bro.... 😁
    One day nanum idhae madiri Vera lvl la elarukum help panuven....😊

  • @kskathir5191
    @kskathir5191 2 ปีที่แล้ว +116

    ப்ரோ ஏழைக்காக உதவுவதற்கு நீங்க பொறந்து இருக்கீங்க ❤️ Love you bro

  • @SuganyaSuganya-q5z
    @SuganyaSuganya-q5z ปีที่แล้ว +185

    இந்த வீடியோ பார்த்ததும் என் கண்ணில் கண்ணீர் வருகிறது. பார்க்க சந்தோசமா இருக்கிறது.❤🎉🎉🎉

  • @Adhi.shivan
    @Adhi.shivan 4 หลายเดือนก่อน +2

    கடைசி வரை உன்.வீடியோ ஸ் சொல்லும் பதில் சூப்பர் பணம் வாழ்க்கை இல்லை மனசுதான்.மனசு நிறைந்து

  • @sdanusan3176
    @sdanusan3176 ปีที่แล้ว +76

    ஸ்ரீலங்காவில் இந்த வீடியோ பார்க்கிறோம் நீ ஒரு உண்மையான ஹீரோ

    • @Dhanu-js6fy
      @Dhanu-js6fy 10 หลายเดือนก่อน

      Yes

  • @adexplorer9264
    @adexplorer9264 2 ปีที่แล้ว +59

    நீங்க சொன்னது உண்மை... 😍
    இந்தியாவில் எந்த ஒரு ஹோட்டளிலயும் பணம் செலுத்தமால் தண்ணீர் அருந்துவதற்கும், கழிப்பறையை உபயோகிப்படுத்துவதற்கும் அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு

  • @menakamenaka3496
    @menakamenaka3496 2 ปีที่แล้ว +2365

    தமிழ்நாட்டுக்கு நீங்க முதலமைச்சராக வந்தால் ரொம்ப நல்லா இருக்கும் தம்பி🙏🙏🙏🙏🙏

    • @SenthilSenthil-sj5lf
      @SenthilSenthil-sj5lf 2 ปีที่แล้ว +22

      Nanum atha solla vantha

    • @sivas1669
      @sivas1669 2 ปีที่แล้ว +58

      இவர் ஆந்திரா வை சேர்ந்தவர்.
      தமிழ் தெரியாது.

    • @ramesh.rramesh.r2410
      @ramesh.rramesh.r2410 2 ปีที่แล้ว +14

      Love you

    • @hariharantamilarasan8122
      @hariharantamilarasan8122 ปีที่แล้ว

      அரசியல் வேண்டாம் அது ஒரு சாக்கடை இவர் இப்படியே இருப்பது நல்லது 😠😡

    • @devasenan.a2744
      @devasenan.a2744 ปีที่แล้ว +6

      s

  • @skrubeena9396
    @skrubeena9396 9 หลายเดือนก่อน +3

    Super Harsha garu........ Leni vari ki Annam pettevadu aa devudu kante goppodu ..........
    Annam kosam badha padevariki yedho okati cheyali Ani vundedhi naku.......
    Andhariki help Naa valla kaaledhu......
    But eppudu memallani choosthunte chala happy ga vundhi.......
    Elane andhariki help cheyandi harshaaaa garu.......
    Nenu Naa jivitham lo yeppatiki memallani marchiponu .......
    I love you ❤️ Harsha garu........

  • @momwithaadhira.2605
    @momwithaadhira.2605 2 ปีที่แล้ว +93

    உண்மையாகவே சொல்ல வார்த்தை இல்லை. கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. கடவுளின் நிஜ உருவம் நீங்க தான் நண்பா 🙏🙏🙏❤️❤️❤️❤️.

  • @nanunano6889
    @nanunano6889 ปีที่แล้ว +47

    ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுகிறான் Super jee .........

  • @azaguabulazagu9793
    @azaguabulazagu9793 2 ปีที่แล้ว +11

    இந்த வீடியோ கண்கள் பார்த்தது
    ஆனால் மனம் அழுதது கண்ணில் கண்ணீரும் வந்தது
    அது ஆனந்தகண்ணீர்
    நீங்கள் பல்லாண்டு வாழனும் நண்பா என்னுடைய வாழ்த்துக்கள்

  • @JoyceremyaJoyceremya
    @JoyceremyaJoyceremya 3 หลายเดือนก่อน +2

    Sir God bless you.. You should become the PM of India...So that the India will be enlightened..

  • @amrinja395
    @amrinja395 2 ปีที่แล้ว +358

    Im in tears....wow ....you r great man...you are deserve all the national awards 👏 ❤️

    • @zxyn3054
      @zxyn3054 2 ปีที่แล้ว +1

      Same 😢💯

  • @prabakarg6461
    @prabakarg6461 2 ปีที่แล้ว +22

    அந்த மனசு தான் கடவுள். 🙏 நிறைய பணம் வைத்திருப்பவர்கள் இதை செய்ய மாட்டார்கள். தலை வணங்குகிறேன் superb bro. 💕

  • @jayasrir4106
    @jayasrir4106 2 ปีที่แล้ว +291

    சாப்பாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பசியுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள் தம்பி

    • @sankagiriamudhasudar
      @sankagiriamudhasudar 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts-23e1IgRvjw?feature=share

    • @ganesh.sky619
      @ganesh.sky619 2 ปีที่แล้ว +1

      நீங்கள் my ஹீரோ

  • @jayanthi4035
    @jayanthi4035 6 หลายเดือนก่อน +6

    கடவுள் நேரில் பார்க்கிறோம் உங்கள் உதவி என் பிள்ளைக்கு தேவை🙏🙏🙏🙏🙏🙏

  • @benazir1071
    @benazir1071 2 ปีที่แล้ว +373

    நீ தான் இந்த நாட்டுக்கு உண்மையான ஹீரோ

    • @funnytamilan6032
      @funnytamilan6032 2 ปีที่แล้ว +4

      Nattuku illa ulagathuke hero

    • @devaprincesa9708
      @devaprincesa9708 2 ปีที่แล้ว

      Kindly help these people for their livelihood.
      th-cam.com/video/8iDxTP_uyHM/w-d-xo.html

  • @t.mahesh4517
    @t.mahesh4517 2 ปีที่แล้ว +80

    🥰கடவுளை உங்கள் உருவத்தில் பரர்கிறோம் அண்ணா உங்களை போன்ற நல்ல மனிதரை நான் பார்த்தே இல்லை 🥰

  • @Sanjayjincy
    @Sanjayjincy 11 หลายเดือนก่อน +48

    U r Mom And Dad is Really Lucky To Have a Son like This ❤ All Proud To U r Parents

  • @User.single
    @User.single 4 หลายเดือนก่อน +1

    இந்த உலகத்திலே இப்புடி ஒரு மனிதனா😍
    Hates off ❤️
    1st time seen ur video
    Keep it up bro ❤

  • @rajeshmahalingam6014
    @rajeshmahalingam6014 2 ปีที่แล้ว +125

    நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் சகோ!!!!♥️🥰🔥💯

  • @Yashaswini2001
    @Yashaswini2001 2 ปีที่แล้ว +225

    U are the real hero mannnnnn......
    "Nothing is impossible" and the word itself says I am possible...... The quote which u made true......

  • @Gowtham_Gk
    @Gowtham_Gk 2 ปีที่แล้ว +11

    Thank you for your work brother... it's a small appreciate from me...i don't have much..but I'll help you in future brother

    • @littleheart2415
      @littleheart2415 2 ปีที่แล้ว +1

      Hi anna👌👌👌👌👌👌👌👌👌

    • @Gowtham_Gk
      @Gowtham_Gk 2 ปีที่แล้ว

      @@littleheart2415 நன்றி தங்கம்

    • @uliveindarkness
      @uliveindarkness 2 ปีที่แล้ว +1

      @@Gowtham_Gk na thangam illaya 🥹

  • @Adhi.shivan
    @Adhi.shivan 4 หลายเดือนก่อน

    சமத்துவம் உணர்வு சூப்பர். உன் விடியோஷ்.பிடிச்சியிருக்கு.ஏழைக்கு.உதவும். மணம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @antonysandhanam8795
    @antonysandhanam8795 10 หลายเดือนก่อน +17

    நான் இலங்கையை சேர்ந்தவன் இந்த வீடியோ பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கு நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கனும்

  • @abinayaabinaya1964
    @abinayaabinaya1964 2 ปีที่แล้ว +164

    நீங்கள் தான் இந்த மக்களுக்கு கிடைத்த உண்மையான ஹீரோ அண்ணா ஏழை மக்களுக்காக நன்றி அண்ணா

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 2 ปีที่แล้ว +563

    WE HAVE TO THANK HARSHA’S PARENTS . LUCKY TO HAVE A WONDERFUL SON❤️

    • @rkshaansaravanan3116
      @rkshaansaravanan3116 2 ปีที่แล้ว

      True nanba

    • @prakasamthangaval7721
      @prakasamthangaval7721 2 ปีที่แล้ว

      Really hero bro

    • @ragupathykn
      @ragupathykn ปีที่แล้ว +2

      அவர் அம்மா அவருடைய 8 வயதிலேயே இறந்து விட்டார்களாம் 😥😥

  • @ThiruMaran2021
    @ThiruMaran2021 3 หลายเดือนก่อน +1

    Romba nala ungala pugazha varthai thedikittu iruka but no words to say you re god , god bless you

  • @rasulsathak2939
    @rasulsathak2939 2 ปีที่แล้ว +19

    இந்த நாட்டு ஆளுகின்ற ஆளுங்க கூட இப்படி யோசிச்சதுக்கூட கிடையாது நீங்க இந்த நாட்டை ஆளுறதுக்கு உங்களுக்கு எல்லா தகுதியும் திறமையும் இருக்கு வாழ்த்துகிறேன் இதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் சில ஹீரோக்கள் நடிப்பாங்க நீதான்யா Real hero 👏🤝🤝👏

    • @nbala4008
      @nbala4008 2 ปีที่แล้ว

      True.....

  • @72petlover
    @72petlover ปีที่แล้ว +91

    என் கண்ணுல தண்ணி வந்துருச்சு 🔥 Goosebumps man ❤️ 13:25

  • @helpingmindchannel8791
    @helpingmindchannel8791 2 ปีที่แล้ว +31

    Hats of you 👏🏻brother 😍. சந்தோசம் என்பது மத்தவுங்க சந்தோச படுத்தி பாக்குறது தான் 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Prabha1971-h1j
    @Prabha1971-h1j 16 วันที่ผ่านมา

    Proud of you my dear son...great work .. God bless you

  • @fathimaamani6166
    @fathimaamani6166 ปีที่แล้ว +10

    Masha allah masha allah .......... ஒருவரின் கஷ்டத்திலும் , கண்ணீரிலும் உதவுவதுக்கு பெரிய மனசு வேண்டும் ..... இப்படிப்பட்ட உயர்ந்த மனம் உடையவர்களும் இருக்கிறத பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது..........
    கடவுள் உங்களுக்கு நோய் இல்லாத நிடிச்ச வாழ்க்கையை கெடுக்க வேண்டும்........🤲🤲🤲🤲🤲

  • @tharani2384
    @tharani2384 2 ปีที่แล้ว +438

    Spending 💰 1.70 cr for poor
    Is just unbelievable
    Ur an absolute legend

  • @Avkpictures_Media
    @Avkpictures_Media 2 ปีที่แล้ว +37

    உங்கள் மூலம் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுடிகிறது you're great 😃😃😃

  • @Swaminathan-i7o
    @Swaminathan-i7o 4 หลายเดือนก่อน +2

    உங்களின் ரசிகன் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது ஹர்ஷா

  • @gomathimuniyan9293
    @gomathimuniyan9293 ปีที่แล้ว +65

    👏👏👏 நிறைய பேருக்கு இந்த மாதிரி செய்ய வேண்டும் ஆசை, ஆனால் குடும்பம்,சமூகம் இன்னும் பல காரணங்கள் 👏👏👏 உங்களுக்கு தலை வணங்குகிறோம் அய்யா உங்கள் சேவை தொடர வாழ்த்தி 🙂🙂🙂🙂

  • @ManickamVadivel
    @ManickamVadivel 10 หลายเดือนก่อน +5

    உண்மை யா ன மக்கள் சேவைமீண்டும் மக்கள் சுதந்திர போராட்டம் மேலும் மேலும் போராட்டங்கள் வெற்றி பெற இதய பூர்வ வாழ்த்துக்கள்

  • @mcdressmcdress6068
    @mcdressmcdress6068 2 ปีที่แล้ว +24

    என்ன மனிதர் நீங்கள்...
    உங்களைப் போன்ற மனிதர் வாழும் காலத்தில் வாழ்வதே பெரிய பாக்கியம்....

  • @இருளில்ஒளி-ச8ய
    @இருளில்ஒளி-ச8ய ปีที่แล้ว +24

    ஏழையோ பணக்காரனோ எல்லாருக்கும் பசி ஒரே விதம் தான்
    ❤❤❤❤
    really wonderful soul

  • @vinothmvke6095
    @vinothmvke6095 2 หลายเดือนก่อน

    இந்த மாதிரி ஒரு ஆள் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் ❤❤

  • @VoiceofSus
    @VoiceofSus 2 ปีที่แล้ว +65

    நம் நாட்டில் ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் மனிதர்கள் எல்லாரும் சமம் என்பதற்கு இது ஒரு உதாரணம்

  • @s.sakthivels.sakthivel7580
    @s.sakthivels.sakthivel7580 2 ปีที่แล้ว +18

    தலைவா நீ சாதிக்க பிறந்தவன் நான் மீண்டும் கண்கலங்கிட்டேன் 👍இது 5தாவது வீடியோ. 👍👌❤நன்றி 🙏ம்

  • @rameshramo9407
    @rameshramo9407 2 ปีที่แล้ว +41

    I'm from Tamilnadu, i got tears in my eyes while see this video. You are amazing man for this World. I'm also one of the subscriber and i like to see you atleast one time in my life. I will pray with my god. 🙏🙏..💖🌹

  • @Hs_Thamizh_Ed
    @Hs_Thamizh_Ed 3 หลายเดือนก่อน +1

    கண்ணே கலங்கிருச்சு என்னா மனுஷன் என்னா மனசுயா ❤️❤️ no words to say great man

  • @aruljothibalu1
    @aruljothibalu1 2 ปีที่แล้ว +16

    இந்த நிகழ்ச்சி பார்த்து நான் மிகவும் கண்ணீர் விட்டு அழுதேன் நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் ரொம்ப காலத்துக்கு நல்லா இருக்கணும் I like your brother

  • @sathishmakesh1835
    @sathishmakesh1835 2 ปีที่แล้ว +20

    இந்த உலகத்துல எவ்வளவு பெரிய பணக்காரன் இருந்தாலும் இந்த மாதிரி மனசு யாருக்குமே வராது நீங்க ரொம்ப சூப்பர்

  • @muadhfaris212
    @muadhfaris212 ปีที่แล้ว +140

    I'm a Sri Lankan
    I got emotional by seeing this video. I think everyone must remember every people in this world equal. Good job bro

    • @Dhanamcreation
      @Dhanamcreation 11 หลายเดือนก่อน

      Ungalaneril pmakkanum

  • @saguntha6484
    @saguntha6484 5 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்க நல்லா இருக்கணும் கடவுள் கிட்ட நான் பிராத்தனை செய்கிறேன்❤❤❤ என் குழந்தை இருவரும் உங்களை பார்க்கணும் நினைக்கிறார்கள்.

  • @maheshm4840
    @maheshm4840 ปีที่แล้ว +39

    ഒരാളുടെ നിറവും വസ്ത്രവും കണ്ട് അയാളെ വിലയിരുത്തുന്ന ഈസമൂഹത്തിനെതിരെ ഒരു തിരിച്ചടി കൊടുത്ത സായി ബ്രോ you are graet ❤️ big salute

  • @abiraminarayanan7331
    @abiraminarayanan7331 2 ปีที่แล้ว +79

    What a man you are!!!!!!! What do you done for poor people..... It's really amazing to see... Wow...... Really salute man... God's give you good health and more strength. Really salute man. No words... 👍👍👍👏👏👏

  • @saiindhu9726
    @saiindhu9726 2 ปีที่แล้ว +79

    மனிதர்களை புரிந்து கொண்ட ஒரு மனிதன்🙏 சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏🙏
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐🎊🎉🐹

  • @MONEYPOINT44
    @MONEYPOINT44 4 หลายเดือนก่อน +1

    What an idea brilliant you deserve more subscribers

  • @Manasjain_26
    @Manasjain_26 2 ปีที่แล้ว +114

    Many people have money bro - (only money)
    but no heart to share - but you are on a different level ❤

  • @rcchandragamer6688
    @rcchandragamer6688 2 ปีที่แล้ว +22

    ஏழைகளை பணக்காரனாக மாற்றாவிட்டாலும் மனிதனாக மதித்தால் போதும்
    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @riyaskhan5863
    @riyaskhan5863 2 ปีที่แล้ว +430

    Literally you are the one of the best content creator and revolutioner I've ever witnessed.... Kudos to the crew 💯🤟

    • @RANJULIETAIT
      @RANJULIETAIT 2 ปีที่แล้ว +3

      Vera lvl❤❤❤❤❤

  • @PrathapYT2405
    @PrathapYT2405 3 หลายเดือนก่อน +1

    Your are the life changer for the poor peoples and your life style is totally different ❤

    • @PrathapYT2405
      @PrathapYT2405 3 หลายเดือนก่อน

      My humble request sir I want to meet one day and spent time with you sir there is any chance ?😑

  • @LakshmirenukaLakshmi-xq3ft
    @LakshmirenukaLakshmi-xq3ft 11 หลายเดือนก่อน +58

    எனக்கு ஒரு ஆசை உங்களை ஒரு தடவையாவது நேர்ல பாத்திரனும் நீங்க செய்ற விஷயம் எல்லாம் வேற லெவல் அண்ணா❤❤❤

    • @AppuS-o3c
      @AppuS-o3c 10 หลายเดือนก่อน +2

      Emathuranga

    • @AppuS-o3c
      @AppuS-o3c 10 หลายเดือนก่อน

      Cash.kattasoli..Gst
      Kattasollliphone

    • @AppuS-o3c
      @AppuS-o3c 10 หลายเดือนก่อน

      Enthanumbber l.thaan.phonevaruthu..thelugu.Hindi.pasaranga..neengapesi.parungae.எனக்கு..call.panayumpls

    • @AathiAathi-f8j
      @AathiAathi-f8j 6 หลายเดือนก่อน +1

      Good boy

    • @AathiAathi-f8j
      @AathiAathi-f8j 6 หลายเดือนก่อน +1

      ❤🙏🏼👍🏼

  • @jeevanandhamjeevanandham8479
    @jeevanandhamjeevanandham8479 ปีที่แล้ว +42

    நீ தான் நண்பா உண்மையான ரியல் ஹீரோ

  • @RanjisathyaRanjisathya
    @RanjisathyaRanjisathya 2 ปีที่แล้ว +10

    மிக சிறந்த மனிதர்..... உங்கள் பயணம் தொடர இந்த தங்கையின் வாழ்த்துக்கள்.....

  • @NandhuKala
    @NandhuKala 6 หลายเดือนก่อน +2

    அண்ணா நாங்க டீக்கடை வைத்து நடத்தி வருகிறோம். 18 வருடம் கழித்து ஒரு வீட்டை கட்டினோம். வீடு லோன் போட்டோம் அண்ணா கொரோனா காலத்துக்கு அப்புறம் லோன் கட்ட முடியவில்லை. எனக்கு ஒரு பெண் குழந்தை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.. வீட்டு லோன் கட்ட முடியவில்லை பாப்பாவுக்கும் பீஸ் கட்டி படிக்க வைக்க முடியவில்லை. பாப்பாவை தமிழ் மீடியம் சேர்க்க வேண்டும் என்று பார்த்தால் இந்த வருடம் 12-ம் கிளாஸ் தமிழ் மீடியம் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க சொல்லிட்டாங்க வேற வழி இல்லாம கஷ்டப்பட்டு கடன் வாங்கி படிக்க வைக்கிறோம். கடையில் வியாபாரம் துப்பறாக இல்லை அண்ணா கொஞ்சம் மனசு வச்சு கருணை பண்ணுங்க அண்ணா உங்களை என் கூட பிறந்த பிறப்பாக நினைத்து கேட்கிறேன் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @NandhuKala
      @NandhuKala 6 หลายเดือนก่อน

      . அண்ணா வேற வேலையே இல்லாமல் கடைசியாக. கடவுள் ரூபத்தை உங்களை பார்க்கிறேன் அண்ணா ப்ளீஸ் அண்ணா காலையில் விழுந்து கேட்கிறேன் கண்ணீருடன் கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @NandhuKala
      @NandhuKala 6 หลายเดือนก่อน

      அண்ணா வேற வழி இல்லையென்றால் எங்களுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கள்

    • @NandhuKala
      @NandhuKala 6 หลายเดือนก่อน

      பணம் கேட்டு தொந்தரவு பண்ணுகிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம் அண்ணா வேற வழி இல்லை. Anna. எங்கள் வீட்டு சைடும் கஷ்டப்பட்டவர்கள் அவர்கள் வீட்டு அவங்களுக்கும் யாரும் உதவுவதற்கு இல்லை அண்ணா உதவுவதற்கு இல்லை அண்ணா.

    • @NandhuKala
      @NandhuKala 6 หลายเดือนก่อน

      அண்ணா உங்கள் காலில் விழுந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் அண்ணா.

  • @BoomeruncleBoomer
    @BoomeruncleBoomer 2 ปีที่แล้ว +61

    Proud Of you Sir 💯
    You Are The Man Need For This Country ✨🤗

  • @HarishKumarMsecA
    @HarishKumarMsecA 2 ปีที่แล้ว +137

    My eyes are filled with tears ✨Live for 100 years Harsha Sai ❤️✨

    • @kannasrecipe6849
      @kannasrecipe6849 2 ปีที่แล้ว

      Sai ungalai meet pannanum thambi.... Amma

  • @gothainayagi5814
    @gothainayagi5814 2 ปีที่แล้ว +22

    17.25 minutes is true about you harsha. You are creating & making smile among people who are seeking it. Keep going. Let God give you all the strength and support for you and to reach many deprived people. Congrats

  • @KalyanasndaramKalyanam
    @KalyanasndaramKalyanam 6 หลายเดือนก่อน +2

    துர்கா நாங்க நல்லநிலைமைக்கு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வந்தால் எங்களுக்கு முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்வோம் வாழ்க வளமுடன் நீ கடவுள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @freddydsouza3355
    @freddydsouza3355 2 ปีที่แล้ว +37

    Who are you man ,,,Im stunned to see this ,,GOD WILL BLESS YOU MORE AND MORE,Keep going,,proud of you Harsha.