மீண்டும் உயிருடன் வந்த Vivekh😲தேம்பி அழுத Siddharth🥺1 நிமிடம் உறைந்த அரங்கம்🔦Audience CRIES OUT LOUD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Behindwoodstv
    @Behindwoodstv  5 หลายเดือนก่อน +165

    EP 01: Anirudh's Hukum Live - th-cam.com/video/H7Zrs_T7gko/w-d-xo.html
    EP 02: Pathirana's Whistle Podu Tribute to Thala Dhoni🔥😍- th-cam.com/video/eiijRiTH4Wo/w-d-xo.html
    EP 03: Honoring Late Padma Shri Vivek - th-cam.com/video/iOMZr3yMMlo/w-d-xo.html
    EP 04: Sreeleela's Live Dance😍- th-cam.com/video/vlLW3bx3iOk/w-d-xo.html
    EP 05: Shaalin Zoya vs Alya Manasa : Kuthu Faceoff- th-cam.com/video/Ttyg5zkVAVw/w-d-xo.html
    BEHINDWOODS GOLD ICONS 2024 (Playlist) - th-cam.com/play/PLV_aspERmuCLJHPCRHPWFOx_XqQp6sT_3.html

    • @dr.arulananthamdhandapani1609
      @dr.arulananthamdhandapani1609 5 หลายเดือนก่อน +5

      I miss you lot 😢😢😢😢

    • @angeldeena7872
      @angeldeena7872 4 หลายเดือนก่อน

      ​@@dr.arulananthamdhandapani1609hfdnfcsuhcsvjg😊ggh😢fyklf😮😮tsftffjgg❤❤❤fhfhtjyiyiyiy😅uk🇬🇧🇬🇧🇬🇧 hfcxk😊🎉fjh, jgh😮ho hke íe🎉😢😢😢gfhfn bfherggdgg😮ugh😅Iggsbdagbfst i😢

    • @karthikeyanofficial6121
      @karthikeyanofficial6121 4 หลายเดือนก่อน +1

      Vivak appa not comedy actor real original hero my appa va comodiyan ah pakkurenga but avaru tha real hero

    • @HemaLatha-vl3ho
      @HemaLatha-vl3ho 4 หลายเดือนก่อน

      Enga papa um annaiku than piranthal

    • @karthikeyanofficial6121
      @karthikeyanofficial6121 4 หลายเดือนก่อน

      @@HemaLatha-vl3ho good

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 หลายเดือนก่อน +613

    மறைந்தும் வாழும் அற்புதமான மனிதர் ** விவேக் **👍👍🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏❤❤❤

  • @Harivom
    @Harivom 5 หลายเดือนก่อน +235

    ஒரே மகன்,கணவர் என இருவரை இழந்தும் உடைந்து விடாமல் கம்பீரமாய் இருக்கிறார்.அருமை.. வாழ்க

    • @ajins9896
      @ajins9896 หลายเดือนก่อน

      Great women.

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 5 หลายเดือนก่อน +2119

    யாரெல்லாம் காமெடி நடிகர்களில் நாம் அதிகம் மதிப்பு வைத்திருக்கும் மனிதர் விவேக் சார் தான் என்று சொல்கிறீர்கள் 👍👌💯🔥💖🥰

  • @sherlyndorothy4018
    @sherlyndorothy4018 5 หลายเดือนก่อน +291

    She is very bold and confident ❤❤👏🏻👏🏻

  • @saraSabetha
    @saraSabetha 5 หลายเดือนก่อน +152

    ஆறுதலை கூட நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் நீங்கள் பக்குவம் படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்❤❤.உங்கள் கண்கள் கலங்கவில்லை இதயம் கண்டிப்பா கலங்கிருக்கும்Very. Strong lady🎉🎉🎉🎉❤❤❤😊

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu- 5 หลายเดือนก่อน +337

    நிஜமாகவே விவேக் சார் பார்த்த மகிழ்ச்சி மிஸ் யூ சார்💓💓😘😍 இதே போல் என்னோட அப்பாவையும் பார்க்கணும் தோணுது மிஸ் யூ அப்பா😘😘😥😥😥😥 உங்களை ரொம்ப ரொம்ப இந்த மகள் தேடுகிறேன்😘😭😭😭

    • @MegalaParamasivam
      @MegalaParamasivam 5 หลายเดือนก่อน +12

      Unga appa yppoum ungapakkathula than irukkanga 😊

    • @Ar.RiyaappuRiyaappu-
      @Ar.RiyaappuRiyaappu- 5 หลายเดือนก่อน +7

      @@MegalaParamasivam thanks nga

    • @MumtajbeagamM
      @MumtajbeagamM 4 หลายเดือนก่อน

      Eanakku.😢😢😢

    • @PGow-c3v
      @PGow-c3v 4 หลายเดือนก่อน

      I miss appa ❤😢

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 4 หลายเดือนก่อน +24

    மனைவி அழகாக அவருடைய கவலைகளை மனதில் வைத்து கொண்டு வெளிய தைரியமாக பேசினாங்க அவங்களுக்கு ஒரு வணங்குதல் நன்றிகள் சித்தார்த் அழகா பேசினீர்கள் ❤❤

    • @manimaheswari8451
      @manimaheswari8451 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤😢😢😢😢😢😢

  • @nithivijay3345
    @nithivijay3345 5 หลายเดือนก่อน +44

    இதை பார்த்த அடுத்த நொடி கண்களில் கண்ணீர் 😢😢❤❤ மிஹ்யூ ❤❤❤ விவேக் ஐயா

  • @deepa_571
    @deepa_571 5 หลายเดือนก่อน +143

    எவ்வளவுக்கு சிரிக்கவைத்தவர் இன்று அளவும் வைக்கிறார் கஸ்டமா இருக்கிறது விவேக் சார் ❤❤❤🙏🙏🙏

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 5 หลายเดือนก่อน +4

      அழவும்

  • @cooking.journey.
    @cooking.journey. 5 หลายเดือนก่อน +185

    என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது விவேக் சார் என்றும் மறையாத மாணிக்கம்❤❤

  • @VijayalakshmiPendyala-rc7yb
    @VijayalakshmiPendyala-rc7yb 5 หลายเดือนก่อน +90

    Unmaya ladies kambiramanavanga... Madam ku kashtama irundhalum avlo strong ah irukanga . Well done❤❤

  • @s.selvikumar1282
    @s.selvikumar1282 5 หลายเดือนก่อน +68

    விவேக் அண்ணாவை ரொம்ப ரொம்ப மிஸ் பன்றோம். விவேக் அண்ணா இறந்த பத்து நாட்களில் என் அம்மாவும் இறந்து போனார்கள். விவேக் அண்ணா இறந்ததை என் அம்மாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகவும் வேதனை பட்டார்கள். அவர்களும் இறைவனடி சேர்ந்தார்கள். அங்கே அவர்கள் சந்தித்துக் கொண்டிருப்பார்கள். அண்ணன் மறைந்தாலும் அண்ணனின் நிஜமான மரங்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து கொண்டே இருக்கும். வாழ்க வளர்க அண்ணனின் குடும்பமும் அண்ணனின் புகழும். வாழ்க வையகம். ஜெய் ஜெய் சாய் ராம்.....

  • @puvaaniswary_manimaran
    @puvaaniswary_manimaran 5 หลายเดือนก่อน +72

    Apart from being an actor, Vivek sir was a missionary man throughout his life. We miss one of the great gems in our lives. I always missed him. He remains one of my idols and inspirations. With lots of love for him from Malaysia. 🥹💕♾

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 5 หลายเดือนก่อน +45

    Vivek sir wife speech ultimate 👌👌👌👌👍👍👍👍👍❤️❤️

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 5 หลายเดือนก่อน +61

    மறைந்து வாழும் நல்ல மனிதர் விவேக் சார் 🙏♥️😭

  • @asanthasimon2664
    @asanthasimon2664 4 หลายเดือนก่อน +12

    What a positive vibe way to ho lady . Really appreciate Mrs vivek

  • @chandruchandru9161
    @chandruchandru9161 5 หลายเดือนก่อน +80

    Miss you Vivek s

  • @gomathi599
    @gomathi599 5 หลายเดือนก่อน +131

    தோத்தா ஜெய்க்கனும்னு தான் தோனும்.....அவமானப்பட்டா தான் சாதிக்கனும்ன்ற வெறியே வரும்....என்னோட தாரக மந்திரம்... விவேக் சார் சொன்ன வார்த்தைகள் .....🙏🙏🙏🙏🙏

  • @LokrajG.V
    @LokrajG.V 3 หลายเดือนก่อน +3

    Ennala avaru illai enbadhai innum Namba Mudiyalai.Vivek sir ❤❤such a great man.

  • @micsetdharma3114
    @micsetdharma3114 5 หลายเดือนก่อน +24

    மரங்களையும் மக்களையும் 💛💛நேசித்த அப்துல் கலாம் அய்யாவின் உண்மையான தொண்டர் ❤️சின்ன கலைவாணர் விவேக்❤️ அவர்களை எப்போதும் எங்கள் மனதில் இருப்பார் 💯💯💯👑👑👑😍

  • @dmiserv2093
    @dmiserv2093 4 หลายเดือนก่อน +3

    Well said Siddaharth 👏 sadness will give some people strong strength of spirit. she is one of those very bold lady!! to me Vivek and Vijayakanth were beautiful people who lived with humanity apart from cinema! May the two legends souls Rest In Peace💚

  • @Eswari-t7q
    @Eswari-t7q 4 หลายเดือนก่อน +13

    Vivek sir iruntha inneram ...kasta padura side actors ku help pannirupar 😊😊

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 4 หลายเดือนก่อน +7

    எல்லாருடைய மனதிலும் ❤ நிலையானவர். 😍💕 விவேக் அவர்கள் 🙏 😔😰😓 🇮🇳🌍.

  • @yasminm1970
    @yasminm1970 4 หลายเดือนก่อน +2

    Siddarth speech was excellent. He spoke from his heart and through his speech he has proved how much love he had for Vivek.

  • @mpsenthil9486
    @mpsenthil9486 4 หลายเดือนก่อน +2

    ரொம்ப நல்ல மனிதர் விவேக் என்ற நல்ல குணம் படைத்த நல்ல மனிதர்..... வாழ்த்த வயது இல்லை எனில் வணங்கி சொல்லகிறேன்......

  • @madhavanmadhan8495
    @madhavanmadhan8495 5 หลายเดือนก่อน +19

    விவேக் சார் நம்மோடு இந்த உலகில் இருப்பதற்கு இன்னும் ஒரு அடையாளம் மரங்கள் மரம் வளர்ப்போம் ஐயா விவேக் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நம் நாட்டை பசுமையான பூமியாக மாற்று ஓம்

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 5 หลายเดือนก่อน +44

    மறக்க முடியாத மனிதர் விவேக் சார் 😢😢❤❤

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 5 หลายเดือนก่อน +20

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு மாமனிதர் 🥺🥺🥺

  • @keerthikutty7080
    @keerthikutty7080 5 หลายเดือนก่อน +20

    Evlo pera sirikka vacham sinthika vacham Pure heart ♥ vivek sir❤

  • @Nagajothi_Muthuchellam
    @Nagajothi_Muthuchellam 4 หลายเดือนก่อน +5

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் மறைந்தாலும் எல்லார் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். THANK YOU BEHIND WOODS TV🎉🎉🎉❤❤❤

  • @haarihaa8243
    @haarihaa8243 5 หลายเดือนก่อน +29

    Vivek sir's blessings be upon you forever Thalaivar Sid ❤👌

  • @jayanthiprabhu7292
    @jayanthiprabhu7292 4 หลายเดือนก่อน +3

    What an inspiring speech Sidhu ! A true self you are ! Unforgettable Vivek sir !

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 5 หลายเดือนก่อน +9

    Beautiful speech sidhu ❤nd great mam 💎 Vivek sir 😢miss you

  • @HOMEQUEENHepsibahema
    @HOMEQUEENHepsibahema 4 หลายเดือนก่อน +4

    Really this moment is very emotional. I like vivek sir not only comedy, but he is such a revolutionary man.🙏🙏🙏✝️🛐

  • @SanTalks_
    @SanTalks_ 4 หลายเดือนก่อน +4

    The way Siddharth Talks

  • @davidvijay8087
    @davidvijay8087 5 หลายเดือนก่อน +21

    Vivek sir❤️

  • @varshikmedia9570
    @varshikmedia9570 4 หลายเดือนก่อน +8

    விண்ணை விட்டு மறைந்தாலும் மண்ணில் புதைந்து மரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் The Ledgent "விவேக்" அவர்களுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @lawrences9125
    @lawrences9125 5 หลายเดือนก่อน +279

    விவேக் மனைவி கொஞ்சம் கூட எமோஷனல் ஆகவில்லை என்பதும் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை என்பதும் மற்ற எல்லாரும் அழுது கொண்டே பார்க்க அவர் மனைவி மட்டும் சிரித்துக் கொண்டே இருந்ததை பார்க்கையில் மிகுந்த ஆச்சர்யம் எனக்கு

    • @vishnupriya-cn6uh
      @vishnupriya-cn6uh 5 หลายเดือนก่อน +41

      Bcoz she is very bold,he teach her more

    • @gsanthoshajith2407
      @gsanthoshajith2407 5 หลายเดือนก่อน +25

      Crt....nanum atha think pantren ...evalo tha bold ah irundhalum... kudave irundha oruthavangala miss pantrapo ...kandipa feel aagum😢....

    • @banubanu1547
      @banubanu1547 5 หลายเดือนก่อน +7

      Vivek sir death ana marunaal intha amma make up pottu interview kudutha nga

    • @banubanu1547
      @banubanu1547 5 หลายเดือนก่อน +12

      Nalla husband ku nalla manaivi amaivathu illa

    • @lawrences9125
      @lawrences9125 4 หลายเดือนก่อน +1

      @@gsanthoshajith2407 correct

  • @lrkulaa
    @lrkulaa 5 หลายเดือนก่อน +16

    She was my college senior.. she got proposal fr vivek sir's family in her final year when she was college pupil leader n he had come as judge to our college culturals.. i saw her as the same strong lady that she is appearing now.

  • @sketch-raja
    @sketch-raja 5 หลายเดือนก่อน +11

    ❤நல்ல மனிதர் நல்ல நடிகர்❤
    Miss you Vivek sir 😌💔🥹

  • @VDSNJ
    @VDSNJ 5 หลายเดือนก่อน +11

    Vivek sir,erandhutaruna indha second varaikume ennala yethuka mudiyadha oru vishayam.

  • @aninaninanin4055
    @aninaninanin4055 4 หลายเดือนก่อน +3

    விவேக் சார் எல்லா கண்களுக்கும் நீங்கள் அழகான நட்சத்திரம்

  • @ThihaSasi
    @ThihaSasi 5 หลายเดือนก่อน +13

    நடிகர்களுக்குள் உண்மையாகவே நல்ல சிந்தனை உள்ளவர் வாழ்ந்தாலும் உயிருடன் என்றும் நம் மனதில் நிற்பவர்❤

  • @MG-pv4uq
    @MG-pv4uq 3 หลายเดือนก่อน +1

    This brought tears to my eyes. I'm from Kerala and Vivek sir is my favourite Tamil actor. We never felt Vivek sir was from another industry. That's how close we felt while watching him. His comedy and acting were all much loved and liked. He even acted in a Malayalam movie. I wished he acted in more Malayalam films, but we were not lucky enough.
    But more than all his acting, it was his humanitarian acts and efforts for social causes, which made us love him even more. As someone who loves Trees and greenery, Vivek sir was a Real Influencer for me. Him passing away was shocking and a sad day for all of us. Still can't believe he left us. But those words from the VR..."I'm still with you.." really touches the heart of everyone who loves him.
    R.I.P. 🙏
    - From Kerala 🇮🇳 with Love ❤

  • @kasthurikayal6910
    @kasthurikayal6910 5 หลายเดือนก่อน +14

    Love you vivek sir ❤️

  • @yummycookaj
    @yummycookaj 5 หลายเดือนก่อน +226

    200 இல்லை 400 பெரியார்கள் வந்தாலும் உங்கள எல்லாம் திருத்தவே முடியாது டா intha comedy 🎭 Oga favourite na oru likes 👍 podugae frds 😀😃😃😄😁

  • @saisimna2377
    @saisimna2377 5 หลายเดือนก่อน +8

    Mrs. Vivek very strong and very clear..

  • @Nature_track
    @Nature_track 4 หลายเดือนก่อน +4

    🔥👍Boys movie ல, பாய்ஸ் team ku support பன்ற அந்த scene. அந்த கதாபாத்திரம் விவேக் sir ah தவிர்த்து யாருக்கும் பொருந்தி இருக்காது. ரியல் ah இருக்கும் அந்த scene 🎉🎉🎉🙌🙌🙌🙌

  • @Fathima-n9g
    @Fathima-n9g 5 หลายเดือนก่อน +17

    Vivek sir 😭🥹

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 หลายเดือนก่อน +23

    Wow Awesome 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 **VIVEK ** sir 😢😢😢😢😢

  • @aparnakalpana2470
    @aparnakalpana2470 4 หลายเดือนก่อน +1

    Miss u Vivek Sir ❤.
    Mam, Happy to see u so strong. I'm impressed.

  • @skvideo3519
    @skvideo3519 5 หลายเดือนก่อน +13

    Enakku romba 😢😢😢😢😢 varuthu avarukkaga romba feel pannen, விவேக்,, சார் i love miss you சார்,,,

  • @sathyayadhavk
    @sathyayadhavk 4 หลายเดือนก่อน +2

    Mangalam sir is not a word it's more emotional 90s kids only understand that feel

  • @thimala5360
    @thimala5360 5 หลายเดือนก่อน +4

    என் கணவர் பிறந்த நாளன்று தான் எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் விவேக் சார் இறந்தார். என்னாலும் இந்த நாளை மறக்க முடியாது

  • @DHARSHAN7006
    @DHARSHAN7006 5 หลายเดือนก่อน +19

    நல்ல மனிதர்கள் எல்லோரையும் கடவுள் சீக்கிரமே கூட்டிக்கிட்டு போயிட்டாரு😭😭😭😭😩😩😩

  • @sk.rupashanthi2201
    @sk.rupashanthi2201 5 หลายเดือนก่อน +17

    Really so touching... We Miss you lots Vivekh Sir ❤❤❤❤❤

  • @Chennai_family
    @Chennai_family 4 หลายเดือนก่อน +3

    அழுகை.....அளவே இல்லை இவரை போல ஒரு நல்ல மனிதரை இந்த உலகம் இழந்துள்ளது....

  • @feminanayagam2902
    @feminanayagam2902 5 หลายเดือนก่อน +19

    Nallavanga elam seekiram erandhuruvanga Pola 😢
    Vivek sir 😢
    Vijayakanth sir 😢

    • @Vasanth-w1t
      @Vasanth-w1t 3 หลายเดือนก่อน +1

      Design of nature

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 2 หลายเดือนก่อน

    விவேக் சார் நீங்கள் நட்டு வைத்த மரங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் ❤❤❤🙏🙏🙏

  • @Stylishstarhero
    @Stylishstarhero 5 หลายเดือนก่อน +10

    Really miss you sir kasa Tama iruku i am crying 😭

  • @sankarsparta7261
    @sankarsparta7261 5 หลายเดือนก่อน +26

    இந்த இடத்தில் செல் முருகன் இருந்திருக்க வேண்டும் 😢

  • @padmavallam162
    @padmavallam162 4 หลายเดือนก่อน +1

    Superb dialogue for Vivek sir❤❤❤ Sidhu darling

  • @babimeshosanthanaraj6239
    @babimeshosanthanaraj6239 5 หลายเดือนก่อน +32

    நல்ல மனுஷன கடவுள் ரொம்ப நாள் பூமியில வைக்கிறது இல்லை...😒😒😒

  • @kanimozhidhanasekaran5161
    @kanimozhidhanasekaran5161 5 หลายเดือนก่อน +2

    Ungala na rompa,....... Miss pantrom sir really miss u sir

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 5 หลายเดือนก่อน +3

    Evalo arumai vivek sir.. Comedy+arivu sirikka sindikka vaithavar😊

  • @Villagestorys_Prakash
    @Villagestorys_Prakash 5 หลายเดือนก่อน +2

    விவேக் sir legend in character

  • @padmavallam162
    @padmavallam162 4 หลายเดือนก่อน +1

    Sidhu soo fantastic Human being❤❤❤

  • @karthikarthi3698
    @karthikarthi3698 4 หลายเดือนก่อน +2

    Im really shocking one of the best moment strong woman nice tamil speech!!!!!

  • @vkumar1949
    @vkumar1949 5 หลายเดือนก่อน +2

    🌱...36.lakhs...for...36..yrs.lived... Mr..vivek... மிக அருமையான நகைச்சுவை நிறைந்த நல்ல மனிதன்.....🌳

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 4 หลายเดือนก่อน +2

    God bless Vivek's family with Good Health, Wealth, Peace and Success. He will always guide and protect his family.

  • @habeebrahmanrahman4904
    @habeebrahmanrahman4904 5 หลายเดือนก่อน +8

    அனைத்து அரசாங்க அலுவலகங்களில் இவரது புகைப்படங்கள் இருக்க வேண்டும்

  • @dhiwaharstalin4552
    @dhiwaharstalin4552 5 หลายเดือนก่อน +2

    Whenever Vivek sir appears in the screen, I will start laughing (to the surprise of my family members) even before he utters some funny dialogues! Such was the impact he had on me!! Miss him a lot!!

  • @kalaivanifriends6641
    @kalaivanifriends6641 4 หลายเดือนก่อน +3

    உயர்திரு விவேக் மறையவில்லை.மறைவு என்பது அவர்கள் நினைவு எப்போது நம்மைவிட்டு போகுதோ அப்பதான் அவர்கள் இறந்தவர்களாக கருதப்படுவர்.ஆனால் அவர் நினைவு நம்மை விட்டு என்றென்றும் போகப்போவதில்லை. அதனால் என்றென்றும் அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்❤❤❤❤❤❤❤.

  • @padmavallam162
    @padmavallam162 4 หลายเดือนก่อน

    Vivek sirum Avanga Wifeum soo great person❤❤❤

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 4 หลายเดือนก่อน

    You are amazing & very strong woman . You are in the same way how your husband expected you to be. Hats off ma'am. Vivek sir & his memories and social service will live life long ma'am 😢❤❤🙏.

  • @jasminejasjasmine4825
    @jasminejasjasmine4825 5 หลายเดือนก่อน +5

    Super speech amma❤❤

  • @sindhukumar9889
    @sindhukumar9889 5 หลายเดือนก่อน +5

    It's true ❤this video very emotional

  • @meeranbasha6524
    @meeranbasha6524 4 หลายเดือนก่อน

    My favorite vivek I cannot forget is his comedy but the msg he gave to people in believeable love ❤️ u sir RIP

  • @manojleo5617
    @manojleo5617 4 หลายเดือนก่อน +1

    vivek sir ❤❤🔥🔥

  • @vithushanpremachelvan206
    @vithushanpremachelvan206 5 หลายเดือนก่อน +5

    The Legend Vivek Sir, THE REAL GOAT!!!!!!!!!

  • @Bp-gy7jx
    @Bp-gy7jx 4 หลายเดือนก่อน

    Behindwoods expected something else to make a content but Vivek Sir wife vera mari pantanga..she is really amazing and the clarity in ger speech is awesome.❤

  • @multiversewithin
    @multiversewithin 5 หลายเดือนก่อน

    Best tribute for Vivek sir.. thank you Siddharth .. very thoughtful speech

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 5 หลายเดือนก่อน +2

    Vivek sir very great human

  • @bindulavanyasrinath4699
    @bindulavanyasrinath4699 4 หลายเดือนก่อน +1

    Nalla manushargala kadavul sekkerama kuptukuraru Vivek sri captan avargal SBP sri

  • @Chola_nation8338
    @Chola_nation8338 5 หลายเดือนก่อน +4

    விவேக் சார் 😢🙏🙏🙏

  • @hemamalinihemamalini9656
    @hemamalinihemamalini9656 4 หลายเดือนก่อน

    என் வாழ்கை முடியும் வரையும் மறக்க முடியதா ஒருவர் வீவேக் Sir i miss you

  • @sketch-raja
    @sketch-raja 5 หลายเดือนก่อน +5

    கண்களை கலங்க வைத்த பதிவு episode 😭🥹💔
    miss you Vivek sir ♥️

  • @Theniraja_007
    @Theniraja_007 5 หลายเดือนก่อน +10

    Best video 👌👌
    Behindwoods

  • @ShathikBasha-fw1sg
    @ShathikBasha-fw1sg 4 หลายเดือนก่อน

    Inum enala ethuka mudila vivek sir nammudan ilanu.. kankalangidichu...miss u vivek sir..legend sir ninga...

  • @VijayKumar-vl8ox
    @VijayKumar-vl8ox 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் ❤️❤️🌹🌹🌹🌹

  • @antonyantony4944
    @antonyantony4944 3 หลายเดือนก่อน

    Yarellam Mr.Vivek sirromba romba miss panringlo pls pls eallorum oru oru maram vachu atha nalla valakrathuku try pannunga itha maththa unga friendskum sollu seiya vainga,vazhga Mr.Abdul Kalam ayya Pugazh,avar Vali nadandhu kattiya sinna kalai vanar Vivek sir Pugazh.....❤

  • @Sree_muruga_astrologr22
    @Sree_muruga_astrologr22 4 หลายเดือนก่อน +1

    Vivek sir gem 💎

  • @AmuthaKannan-yq4ui
    @AmuthaKannan-yq4ui 4 หลายเดือนก่อน

    Super Siddharth About Speaking About Sina Kalai Vaanar VIVEK SIR 👌👌👍💯

  • @auspiciousbuds
    @auspiciousbuds 4 หลายเดือนก่อน +2

    Vivek sir is always good.. he always don't make unnecessary jokes. He leaves a good ethic in his action.. need actors like him for youngsters and children.. nowadays some comedians r always hurting others and bullying others for jokes which r very casually followed by children, which is very hard to correct them .. pls medias understand.. pls don't make money destroying the generation

  • @jayamarya1325
    @jayamarya1325 4 หลายเดือนก่อน +2

    விவேக் சார்அனைவரையும் மகிழ வைத்தவர .இவர் இல்லாது பெரிய இழப்பு .

  • @gowtham5572
    @gowtham5572 5 หลายเดือนก่อน +9

    One of the best actor in the cinema actor vivek sir

  • @Vikei354-o4r
    @Vikei354-o4r 4 หลายเดือนก่อน +1

    Team ku nandri 🙏

  • @Maheshwaristories
    @Maheshwaristories 4 หลายเดือนก่อน +1

    Nalla manithar vivek sir 🙏🙏🙏🙏🙏🙏😔😔

  • @srimathi8027
    @srimathi8027 5 หลายเดือนก่อน +3

    Vivek sir❤❤❤ Miss u 😢