வீடியோ பார்க்கும் போது பல இடங்களில் கண் கலங்கினேன். பூங்குழலி ஜெகன்நாதன் தம்பதியர் இப்படி ஒரு மகனை பெற்று வளர்த்ததுக்கு வாழ்த்துக்கள்❤ ஒரு அம்மாவாக சொல்கிறேன் பாலா நீ நீண்ட ஆயுளோட நல்லா இருக்கணும் ❤❤
சகோதரர் பாலா மற்றும் அப்பா அம்மா அனைவரும் நோய் நொடி அற்ற நீண்ட ஆயுள் பெற்று நீண்ட காலம் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.வாழ்க பாலா வளர்க உன் எண்ணம் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
பாலாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவன் என் தம்பி என்று நனைப்பேன் நீங்கள் பாலாவை பற்றி பேசும் போது என்னை மீறி கண்ணீர் வந்து கொண்டே இருந்தது பாலா நீண்ட ஆயூளுடனும் ஆரோகியத்துடனும் வாழனும் பாலாவிற்கு பிடித்த மாதிரி நல்ல மனைவி அமையனும் கடவுள் துணை இருப்பார் அம்மா அப்பா உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
பூங்குழலி அம்மா❤ ஜெகநாதன் அப்பா❤ மனசார சொல்றேன் இப்பல்லாம் காசு இருகுறவனே உதவி பண்றதுக்கு ரொம்ப யோசிக்கிற காலத்துல தான் கிட்ட இல்லனாலும் அத எப்படியாச்சும் சம்பாரிச்சி இல்லாதவங்களுகு தேடி போயி உதவி பண்ற மனசு இருக்குற வரைக்கும் உங்க பையன் நல்லாய்ருப்பான் ❤ ஒரு ஆண் தேவதைய இறைவன் மகனா உங்களுக்கு குடுதுறுக்கான்.... மனசார வாழ்துறேன் பாலா அண்ணா நீ ரொம்ப ரொம்ப சந்தோஷமா சிறப்பா வாழுவ ❤love from SRI LANKA⭐⭐⭐⭐⭐
பாலாவின் அம்மா பூங்குழலி அப்பா ஜெகநாதன் போல் நல்ல மனம் படைத்தவர்களுக்கு பொக்கிஷமாக கிடைத்தார் பாலா அந்த பொக்கிஷத்தை மக்களுக்கு உதவ விட்டது பெரிய மனம் படைத்தவர்கள் 💐💐💐💕💞💕
தர்மம் செய்யட்டும்.... " அது எப்படி திரும்ப வருமா...? கடவுள்னு ""ஒருவன்"" இருப்பதை நம்பினால்...? அது பாலாவை காப்பாற்றும். ஒருவேளை காப்பாற்றாமல் விட்டால்...? லட்சம் பேர் பாலாவிற்கு சோறு போடுவார்கள். இது போதும் வாழ்க்கையில் ஒருவன் வெற்றி பெற்று விட்டான். அதுபோதும்டா பிறவிப்பயன் அடைந்து விடுகிறான். 🙏💐
பாலா ஐ லவ் யூ. வாழ்த்துக்கள். என்ன சொல்றதுன்னு தெரியல இப்படி ஒரு தங்கமான புள்ளைய. பெத்த அம்மாவுக்கு.. ஐ லைக் யூ மதர். இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம். பாலா தம்பிக்கு மெசேஜ் பண்றேன். லைப் லாங். ஹாப்பியா. சந்தோசமா. இருக்க வேண்டும் என்று நான். மனமார வாழ்த்துகின்றேன் ❤❤❤❤❤
அவருடைய இத்தன உன்மையை விவரமாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்,வாய்ப்பளித்த பிரியங்காவுக்கு அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிங்க கூட இவருடைய இறக்க மணம் இல்லயே.
பாலவைப் பார்த்து இன்னும் 1000 பாலக்கள் பிறக்கவேண்டும். எல்லோருக்குள்ளும் ஒரு பால நிச்சயம் இருப்பான் அவன் பாலவைப் போல இப்புவியல் நன்மை செய்ய பிறக்கட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பால.... கிளிநொச்சி, யாழ்ப்பாணம், இலங்கை .🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
பாலாவின் தொண்டு தொடரவும் அவர் குடும்பத்தோடு நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.நல்ல உள்ளம் கொண்ட பாலா செல்வத்தை பெற்ற பூங்குழலி ஜெகநாதன் தம்பதியர் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எனக்கு என்ன சொல்றதுனு தெரியல ஆன ஒன்னு மட்டும் சொல்லணும்தோணுச்சு நம்ப கிட்ட எல்லாம் இருந்து உதவி செய்றது பெரிய விஷயமே இல்ல நம்ப கிட்ட எதுவுமே இல்லனாலும் நம்ப கிட்ட இருக்குறத வச்சி மத்தவங்களுக்கு உதவி செய்றது தான் பெரிய விஷயம். பாலா அண்ணா இன்று போல் என்றும் வாழ இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏
தம்பி பாலாவ விடுங்க நீங்க அவரை பற்றி பேசறது ரொம்ப ரொம்ப அருமை எனக்கு மிக மிக பிடித்துருக்கு யாரும் ஒருவரை பற்றி இவ்வளவு அருமையாக பேச மாட்டார்கள் உனக்கு முதலில் சல்யூட் அப்பறம் பாலா சிவன் குழந்தை அவனை யாரும் ஒன்றும் பண்ண முடியாது என் மகன் அவன் ஈசன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்
சகோதரர் பாலா மற்றும் அம்மா அப்பா அனைவரும் நோய் நொடி அற்ற நீண்ட ஆயுள் பெற்று நீண்ட காலம் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டடும் என்று வாழ்த்துகிறேன்🎉🎉🎉 வாழ்க பாலா வளர்க உன் எண்ணம் 👌❤️🌹
பாலா ப்ரோ வோட இந்த மனசுக்கு அவங்க அம்மா அப்பா கண்டிப்பா பெரிய காரணம் ஏனா உழைக்குற காச இப்படி அள்ளி கொடுத்த உனக்கு என்ன இருக்கும் னு சொல்லுறவங்க மத்தில இப்படி உதவும் மனசுவர அவங்கதான் காரணம்.. பாலா ப்ரோ பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
On the sport ல Stanka நம்பிக்கையை விதைத்த பிரியங்கா இல்லனா பாலா யாருனே தெரியாம போயிருக்கும் நன்றி நல்ல மனிதனை எங்களுக்கு அடையாளம் காட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல
பாலாவை பற்றி இவ்வளவு அருமையாக இரத்தின சுருக்கமாக சொன்ன நீயும் வாழ்வில் மிக மிக உயர்ந்த இடத்தில் வருவாய் மகனே கண்டிப்பாக நல்லது செய்பவரை பாராட்ட நீயும் பண்மடங்கு உயர்வாய் வாழ்த்துக்கள் உனக்கும் பாலாவுக்கும்
Sir, ketkvave sangadama eruku, en Annan strock vanthu Kai kaal velai seiyala, treatment ku monthly selavu 9 or 10 thousand aguthu,ammakum mudiyala sugar patient avangalukum tablet selavu house rent,food ellam eruku, relative support ella Bala sir konjam help panringala, avarta en problem solla mudiuma, velaiku poravan paduthutan
அன்பு அன்பு உள்ளம் கொண்ட bala உள்ளம் பார்த்து மெய் சிலலிற்கிரோம் உன் தொண்டுகள் தொடர ஆண்டவன் எல்லா வளங்களையும் உனக்கு நிரந்தரமாக கொடுத்துக் கொண்டே ஆண்டவன் கூடவே இருப்பார் உன் கூடவே எப்பொழுதும் இருப்பார். வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு...
நன்றிகள் சகோதரா எங்கள் தம்பி பாலாவை பற்றி உங்களின் உத்வேக பேச்சால் பேசியதற்கு நன்றிகள், உங்களின் தம்பி பாலாவை பற்றிய சொற்கள் யாவும் எதிர்கால சந்ததியினர் இடத்து ஒரு பொதுநலத்தின் ஒரு விதையாக விதைக்கப்படட்டும்
Bala has compassion, charisma, competence in all genres of media and so with his consistent great service, he will be blessed with much more success and abundance in unexpected ways. From USA
பாலா மற்றும் அவர்களின் அன்பு குடும்பம் மற்றும் பாலா பற்றி மக்களுக்கு தெரிய படுத்திய உங்களுக்கு ம் எங்களுடைய மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அன்னை தெரேசாவை போல் கருணை உள்ளம் கொண்ட பாலாவிற்க்கு வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் புகழுடன் வாழ வாழ்த்துகின்றோம்
KPY திரு. பாலா அவர்களுக்கும் அவருடைய தன்னலமற்ற பொது சேவைக்கு உறுதுணையாக இருக்கும் அவரது பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!!... இவர்கள் மூவரிடமும் நான் தலை வணங்குகிறேன் ... வாழ்க வளர்க திரு பாலா அவர்களின் தொண்டு !!!. 🙏❤🙏..
Vazha valamudan Bala and family அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் வாழ்க **அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக**உங்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Kpy பாலா அண்ணா நீங்கள் இன்னும் பேர்,புகழ், நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று இந்த உலகமே போற்றும் அளவிற்கு நீங்கள் வாழ வேண்டும்💐❤️😘🙏 உங்களை இந்த உலகத்திற்கு பெற்றுக் கொடுத்த உங்கள் அம்மா அப்பா இருவரும் நீண்ட ஆயுளும் நோயில்லா வாழ்வும் பெற்று எல்லாம் வல்ல இறைவன் உங்கள் மூவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் 🙏🙏🙏i love u bala annaa
வாழ்த்துக்கள் 🌹 உங்களுக்கு வாழ்க வளமுடன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அவர்கள் அம்மா அப்பாவுக்கு வாழ்த்துக்கள் 🌹 பாலா பாடல் அருமை 👌 மனித தெய்வம் 🙏 இப்படி கலியுகத்தில் யாரையும் பார்த்ததில்லை கடவுள் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🙏
Ennaku parents illa kuda poraindhavanga enga na edhavathu kathukitu konjam smart aairuvaen nu..pamper pannuren nu..en talent edhumae valara vidala property sign vangi appadi vittutanga ellathulayum Ara kora oruvaela en appa amma irruindhuruindha en life better aairukum illa ungala mathiri ennaku help panna oru anna irruindhuruindha innaiku en life mariukum thanks Bala anna edhumae ethir pakkama aduthavangaluku help pannurathuku thanks bala anna oda parents ku pulaiya olunga valathunathuku❤
கொண்டாடபட வேண்டியவர் பாலா மட்டுமல்ல பூங்குழலி + ஜெகநாதன் அவர்களும் தான் 🔥🔥🔥🔥💯❤️🙏🏼
intha kaalathil Vazhum ஒரே ஒரு காமராஜர்
Yar avanga
Kpy Bala🙏🏼👍🏼👌🏼
Bala anna and Parents congratulations 🎊 ❤keep going on na ...❤
சூப்பர் sir bala oru real hero😍😍😍😍avanga amma appa ku bala oru பொக்கிஷம்
வீடியோ பார்க்கும் போது பல இடங்களில் கண் கலங்கினேன். பூங்குழலி ஜெகன்நாதன் தம்பதியர் இப்படி ஒரு மகனை பெற்று வளர்த்ததுக்கு வாழ்த்துக்கள்❤ ஒரு அம்மாவாக சொல்கிறேன் பாலா நீ நீண்ட ஆயுளோட நல்லா இருக்கணும் ❤❤
❤️👌🏻
அவங்க அம்மா அப்போ நீண்ட ஆயுள் உடன் இருக்கே பிராத்திக்கிறேன் 🤲🤲🤲🤲🤲
Aameen 🤲🏼
❤❤❤❤❤
சகோதரர் பாலா மற்றும் அப்பா அம்மா அனைவரும் நோய் நொடி அற்ற நீண்ட ஆயுள் பெற்று நீண்ட காலம் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.வாழ்க பாலா வளர்க உன் எண்ணம் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
பாலாவின் தொண்டு தொடரவும் அவர் குடும்பத்தோடு நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ameen
G shanu
பாலா மற்றும் அவர் தந்தை தாய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல......🙏
ஈன்ற பொழுதில் பெரும் துவக்காம் தன் மகன்
சன்றோர் என கேட்ட தாய்.அப்பா,அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.❤❤❤❤❤தம்பி பாலாவுக்கு என் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் தம்பி பாலா உன் தொண்டு தொடர கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்🎉🎉❤❤
பாலவை வியந்து பாக்கிறேன் 🥰இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதன் ❤️3:24 sss நாங்களும் இந்த வீடியோ பார்த்து அழுதேன் 🥺🥺🥺பாலா is grate🎉🎉🎉🎉🎉
Bala avange amma appa ellorum neenda nall vaza andavan arul puriyattum
பாலா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் பாலா வாழ்க பல வளங்களுடன் ❤
Bala anna எந்த ஒரு கஷ்டமும் நோய் நொடியும் இல்லாம வாழ்க்கையில சந்தோசம் மட்டும் தான் இருக்கணும் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் love you Bala anna ❤❤❤
பாலா தம்பி மாஸ் வாழ்க வளர்க பாலாவை பார்த்து மற்றவர்களும் உதவிகரம் நீட்ட முன் வர வேண்டும்
நல்ல உள்ளம் கொண்ட பாலாவின் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் ❤💯
பாலாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவன் என் தம்பி என்று நனைப்பேன் நீங்கள் பாலாவை பற்றி பேசும் போது என்னை மீறி கண்ணீர் வந்து கொண்டே இருந்தது பாலா நீண்ட ஆயூளுடனும் ஆரோகியத்துடனும் வாழனும் பாலாவிற்கு பிடித்த மாதிரி நல்ல மனைவி அமையனும் கடவுள் துணை இருப்பார் அம்மா அப்பா உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
செல்வத்தை பெற்ற பூங்குழலி ஜெகநாதன் தம்பதியர் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...🙏
குன்றாத செல்வம்.. நீண்ட ஆயுளுடன் வாழ்க KPY பாலா!! ❤❤
🎉
பூங்குழலி அம்மா❤
ஜெகநாதன் அப்பா❤
மனசார சொல்றேன் இப்பல்லாம் காசு இருகுறவனே உதவி பண்றதுக்கு ரொம்ப யோசிக்கிற காலத்துல தான் கிட்ட இல்லனாலும் அத எப்படியாச்சும் சம்பாரிச்சி இல்லாதவங்களுகு தேடி போயி உதவி பண்ற மனசு இருக்குற வரைக்கும் உங்க பையன் நல்லாய்ருப்பான் ❤ ஒரு ஆண் தேவதைய இறைவன் மகனா உங்களுக்கு குடுதுறுக்கான்.... மனசார வாழ்துறேன் பாலா அண்ணா நீ ரொம்ப ரொம்ப சந்தோஷமா சிறப்பா வாழுவ ❤love from SRI LANKA⭐⭐⭐⭐⭐
பாலா வாழ்க பல்லாண்டு பாலாவின் வாழ்க்கை நூறாண்டு என்னோட ஆயுளும் சேர்த்து.
பாலாவின் அம்மா பூங்குழலி அப்பா ஜெகநாதன் போல் நல்ல மனம் படைத்தவர்களுக்கு பொக்கிஷமாக கிடைத்தார் பாலா அந்த பொக்கிஷத்தை மக்களுக்கு உதவ விட்டது பெரிய மனம் படைத்தவர்கள் 💐💐💐💕💞💕
பாலா நீ நல்லது செஞ்சு போய்கிட்டே இரு உனக்கு கடவுள் துணை இருப்பான் . வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
உலகமே அவ்வளவு தான் வாழந்தாலும் ஏசும் தாழந்தாலும் ஏசும் எதை பற்றியும் கவலை படாமல் உன் பாதையில் செல் கடவுள் உன் பக்கம்
பாலாவின் உண்மையான நல்லிதையத்தை துல்லியமாக அறியச்செய்ததற்கு நன்றி. பாலா தம்பி, நீ வாழ்க பல்லாண்டு.❤❤
பாலாவுக்கு கடவுள் ஆரோக்கியமான நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் அத்தனையும் கொடுக்க வேண்டும்.
பாலாவுக்கு கடவுள் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் தர வேண்டுகிறேன்🙏
Bala god bless you for your helping tendencies 🎉 ❤ ❤❤❤ ❤
ஈன்ற பொழுதில்பெரிதுவக்கும் தன்மகனைசான்றோன் எனகேட்டதாய் இந்தபாக்கியம் பாலாவின் தாய்க்கு கிடைத்திருக்கிறது வாழ்க பல்லாண்டு❤❤❤
தர்மம் செய்யட்டும்.... " அது எப்படி திரும்ப வருமா...? கடவுள்னு ""ஒருவன்"" இருப்பதை நம்பினால்...? அது பாலாவை காப்பாற்றும். ஒருவேளை காப்பாற்றாமல் விட்டால்...?
லட்சம் பேர் பாலாவிற்கு சோறு போடுவார்கள். இது போதும் வாழ்க்கையில் ஒருவன் வெற்றி பெற்று விட்டான். அதுபோதும்டா பிறவிப்பயன் அடைந்து விடுகிறான். 🙏💐
Vazgavalamudan u and ur family Bala.
பாலா ஐ லவ் யூ. வாழ்த்துக்கள். என்ன சொல்றதுன்னு தெரியல இப்படி ஒரு தங்கமான புள்ளைய. பெத்த அம்மாவுக்கு.. ஐ லைக் யூ மதர். இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம். பாலா தம்பிக்கு மெசேஜ் பண்றேன். லைப் லாங். ஹாப்பியா. சந்தோசமா. இருக்க வேண்டும் என்று நான். மனமார வாழ்த்துகின்றேன் ❤❤❤❤❤
பாலா❤ அண்ணாவை பார்த்து நானும் என்னால முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டு இருக்கேன் என்னுடைய வருமானத்துக்கு ஏத்த மாதிரி....
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Super
அவருடைய இத்தன உன்மையை விவரமாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்,வாய்ப்பளித்த பிரியங்காவுக்கு அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிங்க
கூட இவருடைய இறக்க மணம் இல்லயே.
பாலா அவர்கள் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்...
பாலவைப் பார்த்து இன்னும் 1000 பாலக்கள் பிறக்கவேண்டும். எல்லோருக்குள்ளும் ஒரு பால நிச்சயம் இருப்பான் அவன் பாலவைப் போல இப்புவியல் நன்மை செய்ய பிறக்கட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பால....
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், இலங்கை .🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
பாலா ரொம்ப பிடிக்கும் நல்ல கலைஞர் மட்டும் மல்ல நல்ல மனிதர் சூப்பர் தம்பி ❤
பாலாவின் தொண்டு தொடரவும் அவர் குடும்பத்தோடு நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.நல்ல உள்ளம் கொண்ட பாலா செல்வத்தை பெற்ற பூங்குழலி ஜெகநாதன் தம்பதியர் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
முதலில் உங்களுக்கு நன்றி அண்ணா இந்த பதிவில் பாலா வ பற்றி பேசியதற்க்கு.....பாலா அண்ணா உங்க பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....❤❤❤❤
தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும். இது எனது சொந்த அனுபவம். தனக்கொன்டு இல்லை என்றால் ஒருதன்கூடத் திரும்பிப் பீர்கமாட்டார்கள்.
எனக்கு என்ன சொல்றதுனு தெரியல ஆன ஒன்னு மட்டும் சொல்லணும்தோணுச்சு நம்ப கிட்ட எல்லாம் இருந்து உதவி செய்றது பெரிய விஷயமே இல்ல நம்ப கிட்ட எதுவுமே இல்லனாலும் நம்ப கிட்ட இருக்குறத வச்சி மத்தவங்களுக்கு உதவி செய்றது தான் பெரிய விஷயம். பாலா அண்ணா இன்று போல் என்றும் வாழ இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏
பாலாவின் அம்மா,அப்பா மற்றும் பாலா அனைவரும் நீடோடி காலம் வாழ வாழ்த்துக்கள். ஆன்டவனிடமும் வேண்டிக் கெஞ்சினேன்.
3:56 எனக்கும் கண்ணீர் வந்துச்சு அண்ணா
பாலா நீங்கள் நீடூழி வாழ
எல்லாம் வல்ல இறைவன்
ஸ்ரீகற்பகவிநாயகரை வேண்டுகிறேன் உங்கள் பனிதொடரும் வாழ்த்துகிறேன்
❤ Love from Ramanathapuram
பாலா super. ❤️ பாலா பூங்குழலி ஜெகந்நாதன் எல்லா செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துகிறேன்.
தம்பி பாலாவ விடுங்க நீங்க அவரை பற்றி பேசறது ரொம்ப ரொம்ப அருமை எனக்கு மிக மிக பிடித்துருக்கு யாரும் ஒருவரை பற்றி இவ்வளவு அருமையாக பேச மாட்டார்கள் உனக்கு முதலில் சல்யூட் அப்பறம் பாலா சிவன் குழந்தை அவனை யாரும் ஒன்றும் பண்ண முடியாது என் மகன் அவன் ஈசன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்
பூங்குழலி +ஜெ கன்நாதன் அருமையான தம்பதிகள்🎉 வாழ்க பல்லாண்டு🙏🌹🤝
பணம் இருப்பவனிடம் மனம் இருபதில்லை பாலாவிடம் இரண்டும் உள்ளன வாழ்த்துக்கள் பாலா
வாழ்க பல்லாண்டு பாலா மற்றும் அவர் குடும்பத்தார்கள்💐💐💐❤❤❤வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏
Bala.. என்னோட ஆய்யுள் la ஒரு ஆய்யுள் உன்னக்கு தர .நீயும் உன் அம்மா அப்பா நநல்லா இருக்கணும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾..
Andhra la harsha sai na, Tamil Nadu la enga "BALA" bro than.... Avunga parents ku hatsoff 🔥❤... Bala bro neenda aayulodu nalla irukanum ❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
செம.... வாழ்க உங்கள் மனிதநேயம்...
வாழ்க வளமுடன் நலமுடன் பாலா மற்றும் அம்மா அப்பா
சகோதரர் பாலா மற்றும் அம்மா அப்பா அனைவரும் நோய் நொடி அற்ற நீண்ட ஆயுள் பெற்று நீண்ட காலம் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டடும் என்று வாழ்த்துகிறேன்🎉🎉🎉 வாழ்க பாலா வளர்க உன் எண்ணம் 👌❤️🌹
பாலா ப்ரோ வோட இந்த மனசுக்கு அவங்க அம்மா அப்பா கண்டிப்பா பெரிய காரணம் ஏனா உழைக்குற காச இப்படி அள்ளி கொடுத்த உனக்கு என்ன இருக்கும் னு சொல்லுறவங்க மத்தில இப்படி உதவும் மனசுவர அவங்கதான் காரணம்..
பாலா ப்ரோ பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
Kpy பாலா
என்றும் நலமுடன்
சிறப்புடன்
நீண்ட ஆயுளுடன்
இன்னும் பல வெற்றிகள்
பரிந்து நலமோடு வாழவேண்டுமென
எல்லா இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
பாலாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாலாவின் அம்மா, அப்பா,அமுதவானன் மற்றும் பாலாவிற்கு உதவிய அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன் ❤❤❤❤
அன்புத் தம்பி பாலாவின்
சேவை தொடரட்டும்
தம்பிக்கும் அவரின் பெற்றோருக்கும்
எனது இதயம் கனிந்த
வாழ்த்துக்கள் 💐🎊❤
Bala🎉🎉❤❤nalla irukanum 🤲🤲 Bala amma appa❤❤❤❤
KPY Bala your very good heart 💕❤️💕❤️💕 don't hear any negative words... keep rocking 💗☺️☺️☺️ God always with you
On the sport ல Stanka நம்பிக்கையை விதைத்த பிரியங்கா இல்லனா பாலா யாருனே தெரியாம போயிருக்கும் நன்றி நல்ல மனிதனை எங்களுக்கு அடையாளம் காட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல
பாலாவை பற்றி இவ்வளவு அருமையாக இரத்தின சுருக்கமாக சொன்ன நீயும் வாழ்வில் மிக மிக உயர்ந்த இடத்தில் வருவாய் மகனே கண்டிப்பாக நல்லது செய்பவரை பாராட்ட நீயும் பண்மடங்கு உயர்வாய் வாழ்த்துக்கள் உனக்கும் பாலாவுக்கும்
Sir, ketkvave sangadama eruku, en Annan strock vanthu Kai kaal velai seiyala, treatment ku monthly selavu 9 or 10 thousand aguthu,ammakum mudiyala sugar patient avangalukum tablet selavu house rent,food ellam eruku, relative support ella Bala sir konjam help panringala, avarta en problem solla mudiuma, velaiku poravan paduthutan
அன்பு அன்பு உள்ளம் கொண்ட bala உள்ளம் பார்த்து மெய் சிலலிற்கிரோம் உன் தொண்டுகள் தொடர ஆண்டவன் எல்லா வளங்களையும் உனக்கு நிரந்தரமாக கொடுத்துக் கொண்டே ஆண்டவன் கூடவே இருப்பார் உன் கூடவே எப்பொழுதும் இருப்பார். வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு...
KPY பாலா . நல்ல மகனை பெற்றெடுத்த பூங்குழலி ஜெகன்நாதன் அவர்களுக்கு வணக்கங்கள் .
பாலாவை பற்றி சொன்ன என் தம்பிக்கு நன்றிகள் பல 🙏🙏🙏❤❤❤
💐💐💐💐💐...
அம்மா பூங்குழலி, அப்பா ஜெகன்நாதன், தம்பி பாலா. 🙏🙏🙏...
வாழ்கபல்லாண்டு...
வாழ்கவளமுடன்...
👌👏👏👏👍🙏...
Super unga comment 👏❤️🤗
வாழ்ந்தால் உன்னை போல் வாழனும் வாழ்த்துக்கள் 💐💐💐 பாலா❤❤❤
நன்றிகள் சகோதரா எங்கள் தம்பி பாலாவை பற்றி உங்களின் உத்வேக பேச்சால் பேசியதற்கு நன்றிகள், உங்களின் தம்பி பாலாவை பற்றிய சொற்கள் யாவும் எதிர்கால சந்ததியினர் இடத்து ஒரு பொதுநலத்தின் ஒரு விதையாக விதைக்கப்படட்டும்
❤ வாழ்த்துக்கள் இப்படி மகன் வளர வேண்டும் என்று நினைப்பது அம்மா களின் எண்ணம் 🎉🎉🎉அமுது எங்க குடும்ப த்தில் ஒரு பையன் மாதிரி..தாரதப்படை சிறந்த நடிப்பு 🎉
உன் போதை❤ (பாதை) அழகானது. மிக சிறந்த நம்பிக்கையை தருவதாக இருக்கிறது .பாலா வாழ்த்துகள் தம்பி.
👏👏 super unga comment ❤🤗
KPY Bala brother kkum antha punniyavaanai petra Poongulazhi and Jegannathan Avarkalukkum Naan Manathaara en Vaazhthukkalai Solli kolkiren. Bala brother neengal menmelum Valara En Vaazhththukkal ❤💐
Really Hattsoff To Bala Anna🙋💚💚 And And Your Parents😍❣️
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே அன்புச் சகோதரர் பாலாவின் பணி மென்மேலும் சிறக்க இறைவன் நல்லருள் புரிவானாக
Bala has compassion, charisma, competence in all genres of media and so with his consistent great service, he will be blessed with much more success and abundance in unexpected ways.
From USA
பாலா மற்றும் அவர்களின் அன்பு குடும்பம் மற்றும் பாலா பற்றி மக்களுக்கு தெரிய படுத்திய உங்களுக்கு ம் எங்களுடைய மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
இறைவன் படைப்பின் அற்புதம் பாலா 🎉வாழ்க வளமுடன் 🌹🙏
Balavum avaroda family yum romba sandhosama irukkanum 🥰🥰🥰🥰🥰. Rjsha neenga pesuradha kekkum bodhellam, manasu alavula evlo down ah irundhalum motivational ah irukku neengalum unga family yum eppavum happy ah irukkanum 😍😍😍
I will salute kpy Bala God bless her total family ❤❤🎉🎉🎉❤
அன்னை தெரேசாவை போல் கருணை உள்ளம் கொண்ட பாலாவிற்க்கு வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் புகழுடன் வாழ வாழ்த்துகின்றோம்
KPY bala Oru nallaavangala vazhuthanam Bro Avangala avamanam padutha kodaathu😢😢❤❤🎉🎉
KPY திரு. பாலா அவர்களுக்கும் அவருடைய தன்னலமற்ற பொது சேவைக்கு உறுதுணையாக இருக்கும் அவரது பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!!...
இவர்கள் மூவரிடமும் நான் தலை வணங்குகிறேன் ...
வாழ்க வளர்க திரு பாலா அவர்களின் தொண்டு !!!.
🙏❤🙏..
🎉❤🎉Kpy பாலாவுக்கும், அவருடைய பெற்றோரான ஜெகநாதன் பூங்குழலி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤🎉
சுப்பர் பாலா தொடர்ந்து. செல்லுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள் கடவுள். என்றும். உங்களுடன் தான். இருப்பார். வாழ்த்துக்கள். பாலா🙏🙏🙏🙏👍👍👀👀👀👀💪💪💪🌹🌹🌹❤️❤️
Bala anna is a real life hero🔥
தம்பி பாலா பல்லாண்டு காலம் வாழ்க❤உங்களை பெற்ற ஜெகனநாதன்❤ பூங்குழலி அவர்களும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அவங்க அம்மா அப்போ நீண்ட ஆயுள் உடன் இருக்கே பிராத்திக்கிறேன் ,செல்வத்தை பெற்ற பூங்குழலி ஜெகநாதன் தம்பதியர் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..
👏👏 super unga comment ❤🤗
அன்பு பாலாவிற்கு என் இதயம் பூர்வமான வாழ்த்துக்கள் உன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்...
hats off , இது நம் வாழும் உலகிற்கு ஏதாவது செய்ய தூண்டுகிறது.bala you are not only anchor or actor , more than a leader.i follow you very proudly
Super person bala and his parents❤
Vazha valamudan Bala and family
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் வாழ்க
**அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக**உங்களுக்கு
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
இந்த உலகில் கண்ணுக்கு தெரிந்த தெய்வம் அம்மா
Kpy bala.... real hero.... Makkaluku innum niraiya udhavigalai seiyya iraivan eppothum thunaiyai irupan.... Alhamdulillah
Sha bro enaku unga video romba pudikum
kpy bala always unique ❤
மனிதநேயம் இருக்கு bro
உதவி செய்கிற நல்ல உள்ளம் இருப்பதினால் மேலும் மேலும் மேலும் மேலும் உயர்வாய்
KPY Bala Mari oru orutharum irukanum ❣️✨
வாழ்கவளமுடன் பாலா. உங்கள் தாய் தந்தயர்கழுக்கும் எனது மனமார்ந்த வாள்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் கனவுள் நடை பெறவேண்டும் 🙏🙏🙏❤❤❤
Bala Anna my dear annnA❤😊
நல்ல அம்மா அப்பா.சூப்பர் பாலா நீ நல்லா இருக்கணும்
Bala anna Yar enna Sonnalum nigal seyyum nallathai vittu vidathirgal vasai pesubavargal pesikonde than iruppargal niga unga manusukku pudicha mathire nallaithe seyyungal ungalai podrubavargal endrum podruvargal endrum nallathaiye siyyungal nangal eppothum ungal vazhiye nirpom ❤
Kpy பாலா அண்ணா நீங்கள் இன்னும் பேர்,புகழ், நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று இந்த உலகமே போற்றும் அளவிற்கு நீங்கள் வாழ வேண்டும்💐❤️😘🙏 உங்களை இந்த உலகத்திற்கு பெற்றுக் கொடுத்த உங்கள் அம்மா அப்பா இருவரும் நீண்ட ஆயுளும் நோயில்லா வாழ்வும் பெற்று எல்லாம் வல்ல இறைவன் உங்கள் மூவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் 🙏🙏🙏i love u bala annaa
Real Hero's (Bala Brother & Parents).......... 👏👏👏👏👏👏👏👏
நீங்க குடும்பத்தோட ரொம்ப சந்தோஷமா இருக்கு இதே மாதிரி உங்களுடைய செயல் வந்து நன்றாக நடக்கட்டும் ஐ லவ் மை சோ ஹார்ட் பாலா அண்ணா❤❤❤
Kpy bala 100 years valga❤❤❤
வாழ்த்துக்கள் 🌹
உங்களுக்கு
வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
வாழ்த்துக்கள் அவர்கள்
அம்மா அப்பாவுக்கு
வாழ்த்துக்கள் 🌹 பாலா
பாடல் அருமை 👌
மனித தெய்வம் 🙏
இப்படி கலியுகத்தில் யாரையும் பார்த்ததில்லை
கடவுள் நீண்ட ஆயுளையும்
ஆரோக்கியத்தையும்
எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🙏
Super unga comment 👏👏❤️🤗
பாலா அவர்கள் வாழ்க பல்லாண்டு ❤
Neenga nalla paiyana ..pethuirukinga ....avantha paiyana nenachu neenga romba peruma padanum..bala innum neenga neriya perku nerai ah help pannum ..neenda ayloda 100 vayasu varikum neenga appa amma yellorum nalla irukuka na manamara vazthukal ..coimbatore 'sawripalaym ..muthukumar ..🎉
Mariyamman arul eppovm bala annaku undu ..
Thank you sha boo three
Mr.Jaganathan and Mrs.Poongulali and Bala LONG LIVE UH HAPPY LIFE 😊
பாலா ரியல் லைஃப் ஹீரோ ஷா அண்ணா....இவர் செய்த தர் ம ம் அவரை எப்பொழுதும் காப்பாற்றும் கை கொடுக்கும்.... வாழ்க வளமுடன் என்றும் வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤