தண்ணியால்💧மாட்டிக்கொண்ட Allu Arjun ? ❌ வெளிவந்த ஆதாரங்கள் | Sha boo three | Rj Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025
  • #rjsha #alluarjun #alluarjunpushpa2 #shaboothree #pushpa2 #stampedecase #alluarjunhome #alluarjunarrest #alluarjuncase #alluaravind
    Hi RJ Sha Family, The protesters scaled the compound wall of the actor's house and raised slogans against Allu Arjun, demanding financial compensation of Rs 1 crore for the family of a woman who is no more during a stampede at a screening of his film 'Pushpa 2'. They left behind a placard accusing the film industry of profiting while endangering fans.
    *****************************************************************
    Click here to watch :
    ஒரே நைட்ல தலைகீழான Bigg Boss 8 Muthukumaran னின் வாழ்க்கை😱 : • ஒரே நைட்ல தலைகீழான Big...
    அந்த நாட்களில் Manju Warrier க்கு Ajith செய்த பெரிய உதவி : • அந்த நாட்களில் Manju W...
    டிவி ஷோவில் ஏற்பட்ட பரபரப்பு ❌ கருப்புனா கேவலமா? பொங்கிய 😡 : • டிவி ஷோவில் ஏற்பட்ட பர...
    உலக அழிவு நாள் இவ்வளவு சீக்கிரமாகவா ?😱😱அதிர்ச்சி தகவல் : • உலக அழிவு நாள் இவ்வளவு...
    Allu Arjun திடீர் கைது & தனது கல்லீரலை தந்த மனைவி : • Allu Arjun திடீர் கைது...
    Vidaamuyarchi 🔥கையைப் பிடித்து அழுத Ajith ❌கடனை தரச்சொல்லி திட்டிய பிண்ணனி : • Vidaamuyarchi 🔥கையைப்...
    Naga Chaitanya 2nd Marriage நேரத்தில Samantha பற்றவைத்த நெருப்பு🔥எரியும் Telugu Media : • Naga Chaitanya 2nd Mar...
    Vijay VS Udhayanidhi 16 வருட பனிப்போர் ❌ பற்றி எரியும் Social Media : • Vijay VS Udhayanidhi 1...
    2025 🔥 நெஞ்சை பதறவைக்கும் ❌ Baba Vanga Prediction : • 2025 🔥 நெஞ்சை பதறவைக்க...
    Tiruvannamalai 🛑 நினைச்சாலே கால் - கை நடுங்குது😭Media மறைக்கும் உண்மைகள் : • Tiruvannamalai 🛑 Media...
    Vidaamuyarchi 😡 Vijay க்கு முன்னாடி Ajith முகத்துக்கு நேரா திட்டிய Director : • Vidaamuyarchi 😡 Vijay ...
    Vijay Television Bigg Boss 8 டாஸ்குக்காக Pant-லயே Urine போவீங்களா? ❌ : • Vijay Television Bigg ...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 633

  • @ShaBooThree
    @ShaBooThree  18 วันที่ผ่านมา +133

    யார் மீது தவறு ?

    • @dillibabu6415
      @dillibabu6415 18 วันที่ผ่านมา +93

      Allu Arjun

    • @devsanjay7063
      @devsanjay7063 18 วันที่ผ่านมา +34

      Revanth reddy 😂😂😂😂he has personal grudge

    • @arunaparasuraman4086
      @arunaparasuraman4086 18 วันที่ผ่านมา +34

      Allu arjun

    • @Chittu-kh7he
      @Chittu-kh7he 18 วันที่ผ่านมา +2

      Ellathaiyum nambara namba mela tha Thavaru .

    • @n.harish2d82
      @n.harish2d82 18 วันที่ผ่านมา +109

      நம் தவறுதான்
      கூட்டம் நெரிசல்
      நடிகர்கள் மேல் இருக்கும் கண்மூடித்தனமான எண்ணமும் காரணம்

  • @manikandan-fc4qj
    @manikandan-fc4qj 17 วันที่ผ่านมา +56

    அவர்களும் மனிதர்கள்தான் நாம் முதலில் உணரவேண்டும் இப்படி அவர்களை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை...

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 18 วันที่ผ่านมา +191

    இப்போ உள்ள பெற்றோர் பிள்ளை வளர்ப்பு சரி இல்லை பிள்ளைகள் எத கேட்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் உடனே நிறைவேற்ற நினைப்பது மிகவும் தவறு 😔🙏

    • @afzalbilalafzalbilal4534
      @afzalbilalafzalbilal4534 18 วันที่ผ่านมา +10

      100/💯 true

    • @vijaysuntharratna2878
      @vijaysuntharratna2878 18 วันที่ผ่านมา +2

      மிகச்சரியான கருத்து பிள்ளைகளை வளர்க்கும்போது அன்புடனும் அதேசமயம் கண்டிப்புடனும் வளர்க்கவேண்டும். சிறுபிள்ளைகளுக்கு இருபக்கத்தையும் சொல்லி வளர்க்க வேண்டும் !!

  • @SenthilKumar-1983
    @SenthilKumar-1983 18 วันที่ผ่านมา +752

    இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்க கூடாது என்ற நிலையில் தான் அஜீத் குமார் அவர்கள். இன்று வரை ரசிகர், மற்றும் மக்களை சந்திக்கவில்லை. சினிமாவை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கவும்.

    • @kumarganesan1839
      @kumarganesan1839 18 วันที่ผ่านมา +50

      அஜீத் நடப்பது நேர்மையான,நாகரீகமான செயல்கள்.

    • @sssamirockers4611
      @sssamirockers4611 18 วันที่ผ่านมา +32

      Ak எப்பவும் நல்ல மனிதாபிமணி.....

    • @yoganpugazh2229
      @yoganpugazh2229 18 วันที่ผ่านมา +4

      Anthanan oru aal allu arjun ah Ajith kuda compare pandran.

    • @bastiankulas2627
      @bastiankulas2627 18 วันที่ผ่านมา +2

      உண்மை விடயம்..

    • @sarvayoga8659
      @sarvayoga8659 18 วันที่ผ่านมา +7

      Booomer 😂😂😂😂😂

  • @thulasivijayakumar3349
    @thulasivijayakumar3349 18 วันที่ผ่านมา +342

    முழு தவறுக்கும் காரணம் நாம் தான். பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் எதற்குப்போக வேண்டும். அதனுடைய பாதிப்பு நமக்கு மட்டும்தானே... மற்றவர்கள் அவர்களுடைய வேலையைப்பார்த்துக்கொண்டு போய் விடுவார்கள். நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும் ....

    • @NandyArun
      @NandyArun 18 วันที่ผ่านมา +8

      Correct than ana oruthar erndhadhuku aprom ivlo erkam illama pesa koodadhu allu arjun Mela than thappu without prior information vandhuruka koodadhu

    • @thulasivijayakumar3349
      @thulasivijayakumar3349 18 วันที่ผ่านมา +14

      @@NandyArun அவர் மேல் தப்புதான். ஆனால் நஷ்ட்டம் யாருக்கு? நமக்குத்தானே .... ஒரு சினிமாவாவிற்கு, ஒரு செலிப் பிரட்டிக்கு எதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .. அந்தக்குழந்தைக்கே இதை சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் .... இனிமேலும் திருந்த வேண்டும் .. ...

    • @sureshsuresh-vf1hy
      @sureshsuresh-vf1hy 18 วันที่ผ่านมา +1

      YOUR CORRECT

    • @abirami3320
      @abirami3320 17 วันที่ผ่านมา +3

      உண்மை

    • @sasikalaragunathan7509
      @sasikalaragunathan7509 15 วันที่ผ่านมา +1

      Yes

  • @preethicute1193
    @preethicute1193 18 วันที่ผ่านมา +276

    Stop running after celebrities 🚫

  • @prabuprabu2767
    @prabuprabu2767 17 วันที่ผ่านมา +18

    இப்ப நடந்த இந்த சம்பவத்திற்கு காரணம் நாம் தான் , அவர் ஒரு நடிகர் காசுக்காக சினிமால நடிக்கிறாங்க அவ்வளவு தான் நாம காசு கடுத்து சினிமாவ ஒரு பொழுதுபோக்காக பார்க்கிறோம் அவ்வளவு தான் அத விட்டுட்டு அவர் இன்னமோ கடவுள் மாதிரி தலையில தூக்கி வச்சி கொண்டாடுறோம் , கடவுள நேர்ல பார்த்தாலும் இப்படி கொண்டாட மாட்டோம் , நாம தான் எல்லாருக்கும் , எல்லாத்துக்கும் இடம் கொடுக்குறோம் முதல்ல திருந்த வேண்டியது நாம தான் , நடிகர்களுக்கு அவங்க சுதந்திரமாக எந்த இடத்துக்கும் போக முடியாம இருக்க நாம தா ஒரு காரணமாக இருக்கிறோம் ரசிகன் என்ற ஒரு பேர்ல , சினிமாவ ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்த்தால் இப்படியான ஒரு சம்பவம் இனி வருங்காலத்தில் நடக்காது , என்னுடைய ஆழ்ந்த இரங்கல் அந்த அம்மாவுக்கும் பையனுக்கும் 😢😢

  • @parthibanmani2753
    @parthibanmani2753 18 วันที่ผ่านมา +28

    முதலில் நமக்கு அறிவு வேண்டும்... இப்போது இழப்பு யாருக்கு...? சிந்தித்து செயல்பட வேண்டும் மக்களே...

  • @alamelumangai784
    @alamelumangai784 18 วันที่ผ่านมา +89

    Allu Arjun doesn't have social responsibility

  • @sspriya9209
    @sspriya9209 18 วันที่ผ่านมา +227

    Great cm...brave speech... this is need for cinema people.

    • @dv5039
      @dv5039 18 วันที่ผ่านมา +4

      TAMIL NADU PEOPLE NEED A LEADET LIKE THIS

  • @Spider-z2k
    @Spider-z2k 18 วันที่ผ่านมา +105

    அந்த பெண் மீது தவறு இருந்தாலும் அல்லு அர்ஜுன் பண்ணியது மிகவும் தவறான செயல்...
    புகழ் போதை இவர் கண்ணை மறைத்து விட்டது... பொது இடத்திற்கு வரும் போது இவரால் பலருக்கு பிரச்சினை என்றால் வராமல் இருப்பது சிறப்பு...

    • @Abc13223
      @Abc13223 18 วันที่ผ่านมา +2

      ரொம்ப சரி

    • @jeyalakshmi1527
      @jeyalakshmi1527 18 วันที่ผ่านมา +1

      Correct

  • @RanjaniManish
    @RanjaniManish 18 วันที่ผ่านมา +47

    We are really really proud of A.K Ajit Kumar sir! ❤❤❤ Ultimate 🥏 Star ✨ is always ultimate!

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 18 วันที่ผ่านมา +405

    Ajithkumar அவர்கள் ஒரு தீர்க்கதரிசி & சிறந்த மனிதாபிமானி👍👌👏

    • @ShanthikamarajShanthikamaraj
      @ShanthikamarajShanthikamaraj 18 วันที่ผ่านมา +6

      👍👍👍👍👍👍👍💪💪💪💪💪

    • @kalavathy1293
      @kalavathy1293 18 วันที่ผ่านมา +7

      மிகவும் சரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💯💯💖💖

    • @sssamirockers4611
      @sssamirockers4611 18 วันที่ผ่านมา +3

      👍👍👍👍👍👍👍💥💥💥

    • @Sathyadefence
      @Sathyadefence 18 วันที่ผ่านมา +10

      அப்ப துணிவு படம் பாக்க போய் யாரும் சாவாதீங்க டா

    • @Sarvashaaan8989s
      @Sarvashaaan8989s 18 วันที่ผ่านมา +7

      வரதிங்க...நீங்க செத்தா நான் பொறுப்பு இல்ல...அவ்ளோ தான்

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 18 วันที่ผ่านมา +55

    மக்கள் தங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நாயகர்கள் மீது கண்மூடி தனமான முடடாள்தனமான வெறிதனமான அபிமான த்தை வெளிப்படுத்த தவிர்க்க வேண்டும்

  • @Phoenixbirdsb28
    @Phoenixbirdsb28 18 วันที่ผ่านมา +80

    அல்லு அர்ஜுன் செய்தது தவறு, அதற்கு சமமாக அந்த குடும்பமும் தவறு செய்திருக்கிறது. நடிகர்களை சக மனிதராக பார்க்க பழகுங்கள்.

    • @naan_manithan
      @naan_manithan 18 วันที่ผ่านมา +3

      Ean antha Hero solla vendithaana naa onnum periya aalulaam illa ennaiya ipdilaam pannathinganu?

  • @JaganMohanC-fl5rl
    @JaganMohanC-fl5rl 18 วันที่ผ่านมา +93

    Thala AJITH, is pure GENTLEMAN 😇. He thinks about Future consequences & then decides everything.

    • @poorni4709
      @poorni4709 17 วันที่ผ่านมา +5

      Then his fan dead in theatre have u forgotten that, y Ajith allow fan to pour milk for his cutout , see here we Publix don’t have sense to go behind actors, they too workers like us

    • @kumars8329
      @kumars8329 17 วันที่ผ่านมา +2

      If he says from the first day of entry for acting then we can say he is pure gentleman. After grown to a certain level by his fans then there is no use of saying I dont want fans.

    • @JaganMohanC-fl5rl
      @JaganMohanC-fl5rl 16 วันที่ผ่านมา

      @@poorni4709 Yes, Ajith understands it.

    • @JaganMohanC-fl5rl
      @JaganMohanC-fl5rl 16 วันที่ผ่านมา

      @@kumars8329
      Actors do not become FilmStars only by just huge FAN base.
      Actors become Stars by their own TALENT : Acting Skills + Good Story Picking + Timing.

  • @ManikandanK-nt8xv
    @ManikandanK-nt8xv 17 วันที่ผ่านมา +6

    நாம் பெற்ற பிள்ளைகளின் ஆசை நிறைவேற்ற என்ற எண்ணம் வரவேற்கிறேன் ஆனால் அந்த ஆசை எதை சார்ந்தது என்பது அவசியம் இப்பொழுது இருக்கும் பெற்றோர்கள் அனைவர்க்கும் தாழ்மையுடன் ஒரு வேண்டுகோள் பிள்ளைகளின் எர்கிர்காலம் கருதி சினிமா மற்றும் மொபைல் போன்ற மோகத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். வேர்ல்ட் சாம்பியான்சிப் குகேஷ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு குழந்தைகளின் ஆசை எப்படி இருக்க வேண்டும் என்று 🙏🙏🙏😢

  • @Sophianagu
    @Sophianagu 18 วันที่ผ่านมา +38

    Sha, that was excellent piece of advice 👌 . What's really going on we don't know but a life is gone😔 our safety is first rather than entertainment. Nothing is so precious than life. Well said 👌

  • @rubanmessi6329
    @rubanmessi6329 18 วันที่ผ่านมา +77

    Salute to CM sir,This type of CM we need

  • @appathurais6411
    @appathurais6411 18 วันที่ผ่านมา +18

    CM Revanth ready he is doing pakka. Assembly speech also super. Sheeranjeevi don't play games. Nee yaar entru TN very well and Ap peoples also

  • @vijayabalan28
    @vijayabalan28 18 วันที่ผ่านมา +44

    Chief minister Mr.Revanth Reddy questions are valid and brave speech

  • @suryaramkumar4148
    @suryaramkumar4148 18 วันที่ผ่านมา +152

    ஒன்னு இரண்டு முதலமைச்சர் இன்னும் மக்களை மக்கள் சார்பாகநிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது … 👏🏻 OTT இருந்தும் மக்கள் இப்படி போவது தவிர்க்கபடவேண்டும், இன்னும் சில காலங்களில் அனைவரிடமும் OTT வரவேண்டும், திரை அரங்குகள் மூடபடவேண்டும்… இப்போதுஇருக்கும் திரை நாயகர்களின் அடிமைத்தனம் நிறுத்தப்படவேண்டும். ..

    • @PaviTeju-mz7qi
      @PaviTeju-mz7qi 15 วันที่ผ่านมา

      Correct asonniga romba adutaga

  • @sanasana-of5do
    @sanasana-of5do 18 วันที่ผ่านมา +94

    பிள்ளைகளுக்கு எதற்கு இந்த cinema. எங்கள் வீட்டில் படம் பார்க்க போக வேண்டும் என்றால் முதலில் என் கணவரை பார்க்க சொல்லுவேன் அவர் பிள்ளைகள் இந்த படம் பார்க்கலாம் என்றாள் மட்டுமே அந்த படத்திற்கு குடும்பத்துடன் செல்வோம்

    • @unknowngamer-mu2zg
      @unknowngamer-mu2zg 18 วันที่ผ่านมา +6

      Correct

    • @muthukutti121
      @muthukutti121 18 วันที่ผ่านมา +5

      Good family

    • @dhiraviamjeya2066
      @dhiraviamjeya2066 18 วันที่ผ่านมา +7

      என் அம்மா அப்பாவும் இது போன்று தான் எங்களை வளர்த்தார்கள். ❤❤❤

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 15 วันที่ผ่านมา

      Neenga nambuvingala matingala nu thriyala en paiyan ku 13 9 year aguthu naan avatar than kootitu ponathae 3d nu.amount second na intha age la movie lam thevai ila athuvum theatre poyi nu

  • @Mistery_man117
    @Mistery_man117 18 วันที่ผ่านมา +160

    I support people's cm revanth❤❤❤.
    Cinema actor na onnu kadavul illa.

  • @mathi9483
    @mathi9483 18 วันที่ผ่านมา +181

    எது எப்படியோ குழந்தைகல கூட்டிட்டு வந்து பார்க்க வேண்டும் என்றால் பத்து நாட்கள் கழித்து பார்த்தால் என்ன

    • @LSENTERPRISE-gk2qp
      @LSENTERPRISE-gk2qp 18 วันที่ผ่านมา +7

      First day oru star face maraithu vittu polamae he already knows it will happen like this wantedly he done

    • @yathokthakari1270
      @yathokthakari1270 18 วันที่ผ่านมา +2

      ​@@LSENTERPRISE-gk2qp aduthavangala kurai soldrathunala namakku than loss. Namma safety ah than first pakkanum. FDFS show ku pona evlo kootam irukumnu theriyum. Adhuku chinna kolandhaiyoda edhuku poganum. Avlo important ah movie pakkarathu

    • @ltlebrd6678
      @ltlebrd6678 18 วันที่ผ่านมา +1

      @@mathi9483 epdi irunthaluh victim ah than korai soliye palakitomla? Oru pan india star avaruke oru awareness ila normal middle class people epdi irukum

    • @miranivetha5017
      @miranivetha5017 18 วันที่ผ่านมา

      Yes

    • @sureshkandhan6859
      @sureshkandhan6859 18 วันที่ผ่านมา

      No that little boy is the big fan of allu arjun paiyanoda asaiya purthi pannunadhu thappa

  • @anjukarikan7293
    @anjukarikan7293 18 วันที่ผ่านมา +40

    All actors should learn from Ajith. Ajith has warned his fans not to behave in this fashion. He never goes to public functions knowing that this is exactly what will happen. He has advised his fans to put family first and movies last. What a human being. ❤ But look at AA....no consideration for people 's lives. 😡

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 18 วันที่ผ่านมา +2

      Bt he wont come even if a person dies

    • @balac4861
      @balac4861 17 วันที่ผ่านมา

      Fans change ayitaangala??
      We should change

  • @risproproris752
    @risproproris752 18 วันที่ผ่านมา +5

    உண்மையில் மிகவும் சோகமான சம்பவம். இந்த ரீல் நட்சத்திரங்கள் நிகழ்நேர ஹீரோக்கள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து, அவர்களைக் கடவுளாக வணங்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இது! அவர்களும் உங்களைப் போலவும் என்னைப் போலவும் மிகவும் சாதாரண மனிதர்கள், அவர்களின் திரைப்படங்களை நாங்கள் அதிக எண்ணிக்கையில் பார்ப்பதால் அவர்கள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் ஆதரவால் இந்த நடிகர்கள் இருக்கிறார்கள். இந்த நடிகர்களை ரியல் டைம் ஹீரோக்களாகக் கருதுவதை நிறுத்துங்கள்

  • @mahavisu6705
    @mahavisu6705 18 วันที่ผ่านมา +24

    அண்ணா நீங்கள் அழகாக சொன்னீர்கள் ரயலில் 30 நிமிடம் தாமதமாக போகலாம் ஆனால் 30 வருடம் சீக்கிரமாக போய் விட கூடாது என்று. இது அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொள்ள வேண்டிய விஷயம். பேருந்தோ, இல்லை ஏதாவது திருவிழா வோ, இல்லை என்றால் இது போன்ற சினிமா நிகழ்ச்சி யோ அனைத்திற்கும் விஷயத்திற்கும் நிதானமாக செயல்படுவது அவசியம். மக்கள் சிறிதேனும் சிந்திக்க வேண்டும். எது முக்கியம் என்று.

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 18 วันที่ผ่านมา +18

    That family lost 2 members. It's a disaster for them

    • @SuperArvind27
      @SuperArvind27 17 วันที่ผ่านมา

      Yes you said correct

  • @sureshgopal1740
    @sureshgopal1740 18 วันที่ผ่านมา +36

    தமிழகத்தில் இனி சினிமா மோகம் குறைக்க வேண்டும். இரவு ஷோ கட் பண்ண வேண்டும்

  • @sarans3741
    @sarans3741 18 วันที่ผ่านมา +14

    நடிகர்கள் நம்ம இல்லை என்றால் ஒரு ஆளாகவே தெரிய மாட்டார்கள் அவர்களின் சராசரி மனிதனாக நீங்கள் பார்க்காமல் நீங்கள் பண்ணும் அட்டூழியத்தால் தான் ஒரு உயிர் போனது என்று எனது கருத்து நடிகர்கள் அப்படித்தான் இருப்பார்கள் நமக்கு எங்க போச்சு அறிவு ஒரு ஆளை ஒரு குழந்தையை கீழே போட்டு மிதிப்பது கூடுவா நமக்கு தெரியாது இது யாரோ செய்த சதி என்று நான் நினைக்கிறேன்...

  • @divyamurugu
    @divyamurugu 18 วันที่ผ่านมา +53

    Why Ist day show for school kids???? Is pushpa 2 a social msg film??? Such a rubbish film.....parents should have responsibilities...

    • @KManoj-um5ws
      @KManoj-um5ws 17 วันที่ผ่านมา +3

      Yes. it's worthless movie

  • @christojerin791
    @christojerin791 18 วันที่ผ่านมา +44

    அஜித் (தல) தான் superhero நல்ல மனிதர் . தோல்விகளில் வெற்றியடைந்தவர். ❤❤❤

  • @Statsjk
    @Statsjk 18 วันที่ผ่านมา +25

    Ajith Kumar is a much much bigger star than Allu Arjun.....but he is very humble and never expected popularity....😊

  • @bigboss-mt9xp
    @bigboss-mt9xp 18 วันที่ผ่านมา +10

    Bro he’s giving 25lakhs as compensation… he received 300 crores for the film that killed the lady who came to see it

  • @Sandy-rs9bs
    @Sandy-rs9bs 18 วันที่ผ่านมา +26

    Thalaaaaaaa🔥🔥🔥🔥

  • @SaravananGanesan-c9v
    @SaravananGanesan-c9v 17 วันที่ผ่านมา +6

    இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்று தான் என் அண்ணன் விஜய் திருவண்ணாமலைக்கு நேரில் சென்று உதவி செய்யவில்லை, ஆனால் அதற்காக அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள் நிறைய எதிர்க்கட்சி 😢 எங்கள் அண்ணன் எப்போதுமே மக்கள் நலன் கருதி தான் எல்லா முடிவெடுப்பார் ❤ Love You Vijay Anna 🧎

  • @jaikrishnaullal7776
    @jaikrishnaullal7776 17 วันที่ผ่านมา +4

    I have always avoided very crowded places. Once as a kid, I felt crushed in the crowd of Arupathumoovar festival of Kapaleeshwarar Temple of Mylapore. I learnt my lesson then. From then on, I avoided big crowds, whether thiruvizhas/ election meetings/ first day first shows, whatever. Even visiting temples, I avoid festival days as God is everywhere and doesn't expect you to worship Him only in a temple on specific days. If we go to temples, it is for our peace and satisfaction; and that you can get by going to temple on any day

  • @__Blank___
    @__Blank___ 18 วันที่ผ่านมา +26

    The mistake isn't on Allu Arjun; it's on the people. They killed the woman, and no one noticed a mother and child suffering there. It's disheartening to see them cheering for an actor while ignoring such a tragedy. Humanity seems to be fading, and people are reverting to monkey 🐒

    • @saranyak9350
      @saranyak9350 18 วันที่ผ่านมา +4

      You are the one person , spoken about exactly what I'm thinking

    • @jehangirabdulrahim2440
      @jehangirabdulrahim2440 18 วันที่ผ่านมา

      TRUE, I felt the same

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 18 วันที่ผ่านมา

      I agree 👍

    • @indhu.senthil.3aug
      @indhu.senthil.3aug 17 วันที่ผ่านมา

      Very true

    • @abcd-pq9jy
      @abcd-pq9jy 17 วันที่ผ่านมา

      We witness a tragedy and expect someone else to rescue. Seeing Allu was important that people around were blind to the tragedy happening. Ideally those who were rushing and not help those two should be punished. But not allu but we are REELS people.Mistake of people bringing Allu out of the theatre without controlling the crowd. It added to existing confusion

  • @ananthavallibalasubramania393
    @ananthavallibalasubramania393 15 วันที่ผ่านมา +1

    Sha நீங்க சொல்ற மாதிரி கூட்டமான இடத்துக்கு போன நம்ம, நம்ம பேமிலி பத்திரமா பாத்துக்கணும்.... கோவில் போகணும் போது கூட கூட்டம் பார்த்தால் நான் என் குழந்தை மிதுதான் கவனம் இருக்கும்

  • @gunasekar7161
    @gunasekar7161 17 วันที่ผ่านมา +2

    சார் சுப்பர் நம்ம குழந்தைகள் வளர்க்கும் முறையிலும் தப்பு உள்ளது அதையும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்

  • @ThamiK53254
    @ThamiK53254 18 วันที่ผ่านมา +44

    CM is correct...
    We have to take care of our health and family.
    Cine actors won't take care of our family and soul.

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 18 วันที่ผ่านมา +10

    என்னோட கருத்தும் நீ சொல்வது தான் ஷா தம்பி .

  • @pugazendhi86
    @pugazendhi86 18 วันที่ผ่านมา +22

    AK for a reason 🔥

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 18 วันที่ผ่านมา +4

    சினிமா துறை ஒரு தனிநாடு போல இயங்குவதாக உள்ளது. அவர்களுக்கு அடிப்படையான சட்டங்கள் எதுவும் இல்லாமல் அவர்கள் ஏதோ தனிப்பட்ட வர்களைப் போல் அவர்களுக்கென்று ஒரு தனிச் சட்டம் நாட்டில் இருப்பதைப்போல இருக்கிறது.

  • @bastiankulas2627
    @bastiankulas2627 18 วันที่ผ่านมา +3

    யார் மீது
    ✔️ சரி..?
    தவறு . ?
    என்று வாதிட்டாலும் போனது ஒரு உயிர்....இனியாவது...!!!

  • @maharani5762
    @maharani5762 15 วันที่ผ่านมา +2

    End of the day a poor family lost A mother & son . money can't compromise a soul . should take legal action .

  • @karthickbala5346
    @karthickbala5346 15 วันที่ผ่านมา

    I like this video..that too the solution for the matter shows how good human u r❤❤

  • @padmavathy2049
    @padmavathy2049 18 วันที่ผ่านมา +3

    We want like this brave cm heartful thankyou sir

  • @hucanindustries2589
    @hucanindustries2589 15 วันที่ผ่านมา +2

    Cm sholuld be appreciated. Government should take strict action against this kind of activity.

  • @vishwa3274
    @vishwa3274 18 วันที่ผ่านมา +25

    அஜித் ஒரு நல்ல மனிதர் ❤❤❤❤❤❤ விஜய் ஒரு publie city தேடும் மனிதர்😅

    • @BenKenGamingbrothers
      @BenKenGamingbrothers 18 วันที่ผ่านมา

      அஜித் ஒரு பொறுப்பற்ற வன்
      ரசிகர்களை சரியாக வழி நடத்த தெரியாமல் பாதியில் ரசிகர் மன்றத்தை களைத்தான்
      துணிவு படத்தை பார்க்கபோன ஒரு அப்பாவி ரசிகன் இறந்துபோனது மறந்துபோச்சா அஜித் ஏதாவது தண்டனை கொடுத்து இருக்கணும் அவனால் தானே செத்தான்

    • @msrmsr1184
      @msrmsr1184 18 วันที่ผ่านมา +2

      Amaam athu publicity paithiyamm 😅😅

    • @AhmedRamiz-y6l
      @AhmedRamiz-y6l 17 วันที่ผ่านมา

      😂😂yes

  • @kprakash9674
    @kprakash9674 18 วันที่ผ่านมา +29

    AK ithuku than vara matar he is a role model.....so Ak🔥.

  • @instylesiva
    @instylesiva 18 วันที่ผ่านมา +48

    We should not blame others when we go to crowded places. Individuals should take precautions specially when we go with young children or old people. Best thing is to avoid.

    • @Bhairav1256
      @Bhairav1256 18 วันที่ผ่านมา +6

      Allu should have avoided when he is not given permission

    • @sandhiyarangasamy1044
      @sandhiyarangasamy1044 18 วันที่ผ่านมา +3

      Do they expected this??
      We can't predict anything right

    • @jagadeeps3095
      @jagadeeps3095 18 วันที่ผ่านมา

      Yes bro correct a person who is capable of attract great crowd easy ah rules ah odaikalam permission illanalum tha dha periya aalu madiri rules ah follow pannamaten nu tiriyivan adhula oru uyir poiruku adhulam maiyira nenachi vitralam pona pogudhu common man uyir dhane yedho influencer arrast na kekalam verum oru common man uyir dhane uyir ah vida arrast dhane mukiyam setha savatum bro apdi dhane neenga solla varenga namma precaution ah irukanum yes but uncomfortable situation even without following rules oruthar panra yedatula yevlo conscious ah irundhalum indha madiri aaga dha seiyum adhuku andha influencer person dha responsibility yedutukanum aana neenga yennana oru uyir dhane pochu adhu avanga tappu nu victim blame panna pakurenga neenga apdi pannalanalum unga comment indirect ah adha dha solludhu please uyir ah konjam important ah parunga just because oru cinema hero nala avangala tappu solla koodadhunu victim blame pannadenga have some remorse

  • @thiyagarajana111
    @thiyagarajana111 18 วันที่ผ่านมา +90

    அல்லு அர்ஜுன் மீதுதான் தவறு.

    • @三十六-u9m
      @三十六-u9m 18 วันที่ผ่านมา +7

      Fans muttal meleh tappe illeyaa?😊

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 18 วันที่ผ่านมา +33

    Hats off CM🎉🎉🎉🎉

  • @gayathris9076
    @gayathris9076 18 วันที่ผ่านมา +7

    30 நிமிடம் லேட்டா போகலாம், 30 வருஷத்திற்கு முன்னாடியே போய் விட கூடாது மிக சிறப்பான வார்த்தை.
    பண பலம் உள்ளவரும், அரசியல் பலம் உள்ளவரும் பரிதாபமாக மனைவியை இழந்து குழந்தையும் ஆபத்தான நிலையில் இருக்கும் போது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது. ஷா அவர்களுக்கு அந்த சிறுவனின் இப்போதைய உடல்நிலை பற்றி சொல்ல முடியுமா.

  • @fishii5758
    @fishii5758 17 วันที่ผ่านมา +1

    Gud namala first namma protect pannanum❤❤❤

  • @DPrema-p5m
    @DPrema-p5m 18 วันที่ผ่านมา +14

    அல்லு அர்ஜூன் மீது தான் தவறு

  • @kalavathy1293
    @kalavathy1293 18 วันที่ผ่านมา +23

    தல தலதான் 🎉🎉🎉🎉🎉🎉

  • @glorysuppiah6991
    @glorysuppiah6991 18 วันที่ผ่านมา +9

    The fault is in Alu Arjun. He and his family and who acted in the movie should go on a closed door show. Where no public is allowed. Knowing his popularity what he did was a grave mistake and permission was not given by the police department. The worst is, that small theatre has only one entrance and exit. Even though AA is giving money to the bereaved family but life is lost. The government should take strict action, change the system so that such uncalled forth stampede could have avoided. Let the court decide. At the same time even though that boy could be AA's crazy fan. The parents should not have brought the boy especially first show. I mean a little boy should listen to his parents. Fans should realise AA is not God. Wake up people.

  • @kaviyark8926
    @kaviyark8926 18 วันที่ผ่านมา +2

    Anna, 1st ellam neraya psychological videos poduveenga.adhu pudichadhala dhan unga channel pakka aarambichan. But ipo ellam neraya cinema news mattum dhan podreenga. Idhu okay dhan .but neenga epovum podra maari psychologyical videos and matha videos um podunga. I am really waiting for that anna😊

  • @BaskerA-m9w
    @BaskerA-m9w 17 วันที่ผ่านมา +1

    மக்களிடம் புரிதல் இருந்தூம் அந்த அம்மாவின் மனநிலை மகனுக்காக இருந்தாலூம் அவர்கள் பாதுகாப்பு இல்லாத இடத்தில் சென்றது தவறு 😢இனி மேலும் நடக்காமல் உரிய முறையில் மாற்றம் செய்ய வேண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும்😮

  • @ghari009
    @ghari009 18 วันที่ผ่านมา +35

    Allu arjun deserves to be in prison and this will be the warning for all Indian actors and actresses ..for a fans please don't be fooled They make a billion dollars each year but you guys are still fighting for basic survival in life..🙏

  • @JosephGs-iq2yg
    @JosephGs-iq2yg 18 วันที่ผ่านมา +8

    Allu should have shown some sympathy and should have humbled..instead, he reacted very proudly and in a nasty manner.
    He is the reason for everything.. I hope he learns manners in future.
    The movie itself proves a smuggler, dacoit is hero and police who fights against evil as Villain..
    Heroes should take roles to set an example to his fans. Allu and Sukumaar are ruining the society.
    The movie has no value in it..

  • @kmurugan5541
    @kmurugan5541 18 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @priyakeerthi2015
    @priyakeerthi2015 18 วันที่ผ่านมา +7

    One punishment,,, ban pushpa 3 and close sandhya theatre.. Money speaks..
    If money flow is stopped no more punishment for these people

    • @sugarflydreams6794
      @sugarflydreams6794 18 วันที่ผ่านมา

      It's not possible because all are Money mind people

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 18 วันที่ผ่านมา +5

    Govt. Cancel the pictures night show !

  • @Newaccount-j6l
    @Newaccount-j6l 18 วันที่ผ่านมา +7

    இதற்காக தான் நாங்கள் டெலிகிராமில் இந்த மாதிரி படங்களை பார்த்து பார்த்து யாருக்கும் தொந்தரவு தரவில்லை

  • @sanasana-of5do
    @sanasana-of5do 18 วันที่ผ่านมา +14

    Cinema நடிகர்களும் நம்மை போன்ற மனிதர்களே படத்தை படமாக பார்த்து அதில் உள்ள நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தேவை இல்லாத விசயங்களை அங்கேயே விட்டு விட்டு வரவேண்டும் cinema நடிகை நடிகர்களை தெய்வமாக நினைப்பது முட்டாள்தனம் நாம் மட்டுமே நம் குடும்பத்தை பார்த்துக்கொள்ள முடியும் அவர்கள் நம்மை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாம் அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று.மக்களே யார் பின்னாடியும் இப்படி கேவலமாக போக வேண்டாம்.

  • @santharamasamy4556
    @santharamasamy4556 17 วันที่ผ่านมา +2

    அஜீத் குமார் சார் எப்போதுமே சொல்றது உங்கள் குடும்பத்தை கவனிங்க பொழுது போக்குக்கு படத்தை பாருங்க என்றுதான் சொல்லுவார்

  • @rameshv875
    @rameshv875 18 วันที่ผ่านมา +20

    அஜித் ஒரு சிறப்பு மனிதன் சிந்தனை யாளர்

  • @balanabalana7641
    @balanabalana7641 18 วันที่ผ่านมา +3

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

  • @janajana-er9nf
    @janajana-er9nf 18 วันที่ผ่านมา +21

    Allu arjun and family, ivalu pani antha movie ya 4am pakanum nu enna iruku, porumaiya mng show paathu irukalam

  • @HL-eh2se
    @HL-eh2se 18 วันที่ผ่านมา +16

    Ajitha sir gentleman humanity

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 18 วันที่ผ่านมา +2

    சினிமாகாரன் கடவுள் மாதரி நினைத்து கூட்டம் கூடும் மக்கள் சாகட்டும் நடிகருக்கு என்று தனியா உடல் அமைப்பு உள்ளதா

  • @pradeeps8569
    @pradeeps8569 18 วันที่ผ่านมา

    Super bro good explanation ❤

  • @venkatsara-m9k
    @venkatsara-m9k 18 วันที่ผ่านมา +11

    Nama thaan anna careful ah irukanum.....
    Athum baby's kooda irukum bothu......

  • @chelladurai7087
    @chelladurai7087 18 วันที่ผ่านมา +2

    இதற்கு காரணம் அப்பாவி மக்கள் தான்

  • @VishnuPrabahar.J
    @VishnuPrabahar.J 18 วันที่ผ่านมา +1

    Allu arjun mind voice people who here

  • @ameenahamed2004
    @ameenahamed2004 17 วันที่ผ่านมา

    Thank you for the explanation.

  • @kavithasiva3266
    @kavithasiva3266 18 วันที่ผ่านมา +7

    சனனிமா மோகம் எப்போதும் அழிவுதான்.கண் இருந்தும் இருட்டில் வாழும் உலகம்.😢😢😢

  • @YOGARAJMIT
    @YOGARAJMIT 18 วันที่ผ่านมา +1

    30 minutes
    30 years
    Nice understamding.

  • @HariHari-l5d
    @HariHari-l5d 18 วันที่ผ่านมา +2

    Good information anna tq

  • @sandradeepa5917
    @sandradeepa5917 16 วันที่ผ่านมา +1

    Well said! Makkalae these people all earn in croes don’t go behind them and make them god. Just watch movie and leave it.

  • @senmadhavan
    @senmadhavan 18 วันที่ผ่านมา +3

    இந்த கேவலமான செயல் fashion ஆகிவிட்டது. சிறு பிள்ளைகளை கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • @SHYTAG_7
    @SHYTAG_7 18 วันที่ผ่านมา

    இந்த வீடியோ வெற்றி பெற ஷாஹ் ரூக் கான் தமிழ்நாடு ரசிகர்கள் மன்றத்தில் இருந்து வாழ்த்துக்கள் ❤️❤❤

  • @kirubasudha
    @kirubasudha 18 วันที่ผ่านมา +2

    How can you blame allu arjun in this issue ???? Will you pls tell me ????

    • @balac4861
      @balac4861 17 วันที่ผ่านมา

      He Show up without police permission. So no one is prepared enough

  • @aswini.aaswini.a6593
    @aswini.aaswini.a6593 18 วันที่ผ่านมา +27

    Correct answer nambala nambatha pathukunum

    • @bavanbavan4948
      @bavanbavan4948 18 วันที่ผ่านมา +4

      Ivan varuvannu avangalukku theriyathu

  • @apsiya.s.r
    @apsiya.s.r 17 วันที่ผ่านมา

    Yaaru Mela thappu nu ippo pesa mudiyathu kaalam full ah andha chinna paiyan ah thittuvanga ellarum idha pathi innum trending panna vendam Anna 😢😢

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 18 วันที่ผ่านมา +2

    இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதி என்னவென்றால் இனி fdfs ஐ குட்டி மூவீஸ்லையே பார்த்துக் கொள்ள வேண்டியது என்பது தான்.

  • @praneshkrishivapraneshkris6818
    @praneshkrishivapraneshkris6818 18 วันที่ผ่านมา

    Truly nice msg at ending 👏 👌

  • @4uTamizhan
    @4uTamizhan 16 วันที่ผ่านมา +1

    Not happy with your conclusion. If Allu Arjun was not supposed to come he shouldn't.... Be bold and nail the coffin in the box...

  • @shasikamukundan3754
    @shasikamukundan3754 18 วันที่ผ่านมา +3

    Need cm like revanth Reddy sir❤

  • @eceelectronicsecuritysyste7001
    @eceelectronicsecuritysyste7001 18 วันที่ผ่านมา +1

    30 min late not problem. Not 30 years before 😂😂😂❤❤❤

  • @Vaidegi_diamond
    @Vaidegi_diamond 18 วันที่ผ่านมา +5

    FDFS Night showதேவையா, குழந்தைகளுடன்? என் குழந்தைகள் 10 வயது ஆகும் வரை நாங்கள் சினிமா தியேட்டர் போகவில்லை. வீட்டில் தான் சிடி வாங்கி பார்த்தோம்...

  • @Surya_Pvi
    @Surya_Pvi 18 วันที่ผ่านมา +4

    CM than Correct 💯🙏

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 18 วันที่ผ่านมา +1

    Court have to band him for public appearance for life time.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 18 วันที่ผ่านมา +1

    Panam koduthaalum pona vuyir thirumbi varumaa ?

  • @வெற்றிதிருமகள்
    @வெற்றிதிருமகள் 18 วันที่ผ่านมา +12

    இந்த படத்தை போயா முழுசும் பார்ப்பேன் என்று அடம் பிடித்தாரு😂

  • @JaiKumar-rv7rk
    @JaiKumar-rv7rk 17 วันที่ผ่านมา

    மக்களுக்கான முதல்வர் ❤