இலட்சியத்தை பற்றி யாரிடமும் பேசக் கூடாதா? SHOULD WE NOT TALK ABOUT OUR GOALS?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025
  • ஒரு இலட்சியத்திற்காக முயற்சி மற்றும் தியானம் செய்து வரும் பொழுது அதை பற்றி மற்றவர்களிடம் பேசலாமா? அப்படி பேசுவது அந்த இலட்சியத்தை எப்படி பாதிக்கும்? ஸ்ரீமாதா இதை பற்றி விளக்கமாக சொல்கிறார். பாருங்கள்...
    Join our whatsapp group: chat.whatsapp....
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 044-46972233, 6379691989
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower...
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    ================================
    About Srimatha:
    Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
    Srimatha continues to conduct online classes in English and Tamil.
    Online Counseling:
    Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
    Contact our office for an appointment for Online Counseling.
    ===================================
    Classes:
    1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
    2. Cell Glow Meditation & Metaphysics
    3. Chakra Meditation (To cleanse the chakras)
    4. Kundalini Maha Shakthi
    5. Psychic Energy (To remove negative energies)
    6. Amrut Siddhi (To activate the DNA)
    7. Srividya (To receive Devi's Blessings)
    8. Sanjeevani (Absolute Healing)
    9. Aishwaryam (To attract abundance)
    10. Anubandham (To improve relationships)
    11. Karma Dosha (To release karmas)
    12. Pithru Dosha (To release souls of ancestors)
    13. Graha Dosha (To get rid of fear of horoscope)
    14. Soul Mate
    15. Lakshya Siddhi (To achieve your goals)
    16. Vidya Siddhi (For Students to excel)
    17. Who Am I? Self Realisation
    18. Inner Child
    19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
    20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989
    #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
    #இலட்சியம் #முயற்சி #தியானம்

ความคิดเห็น • 60

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว

    Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR
    Mobile App: Alpha Mind Power
    Website: www.alphamindpower.net
    Ph: 044-46972233, 6379691989

  • @prabhag3362
    @prabhag3362 2 ปีที่แล้ว +4

    அம்மா நீங்க சரியாக சொல்கிறீர்கள் உண்மை தான் நிறைய பேரிடம் இது மாதிரி சொல்லி நிறைய விசயங்கள் நடக்காமலே போயிருக்கு.

  • @nithishakannan3059
    @nithishakannan3059 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் எனக்கு பெற்ற தாய்க்கு மேலாக தெரிகிறீர்கள். நீங்கள் கூறும் விஷயங்கள் எனக்கு பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி அம்மா. வாழ்க பல்லாண்டு.

  • @pushoakripa6927
    @pushoakripa6927 2 ปีที่แล้ว +2

    எனக்கு தெரிந்தவர்கள் எல்லோரும் என்னை பார்க்கும் போதே என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்காங்க, நீங்கள் சொல்வது மிகவும் சரி மேடம்,

  • @ramyap3986
    @ramyap3986 2 ปีที่แล้ว +9

    Unmai enakum Sila anubavankal ullathu piraridam sollamal irukathu nallathu

  • @knatarajan8081
    @knatarajan8081 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம். .மனதை திசை மாற்றுவது அவ்வளவு எளிது அல்ல. ஆனால் ஆழ் மனதுடன் பேசுவது பற்றிய தெளிவான விளக்கம். என்றும் நன்றியுடன்

  • @akilaandeswarinagaraajan64
    @akilaandeswarinagaraajan64 2 ปีที่แล้ว +3

    Very true..Very correct...nowadays we r not able to express our happiness or sadness as such..to anyone. Keeping our mouths shut is recommended. Otherwise we should know to reply diplomatically.

  • @ulageshwari5803
    @ulageshwari5803 2 ปีที่แล้ว +2

    Super அம்மா, உண்மை தான் 🙏

  • @tarabai8658
    @tarabai8658 2 ปีที่แล้ว +3

    100 percent True Guruma, Namaste Guruma, more than a month I am not able to go for walking, just my friend asked me Sunday 's also you are coming for walk,I said yes.From next day on wards I was not well. Thanks a lot Guruma, just like teaching a child, each and every thing in life you are taking care of us. We are blessed Ma.

    • @vijilakshmi540
      @vijilakshmi540 2 ปีที่แล้ว

      Thank u mam
      Wonderful message

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 2 ปีที่แล้ว

    Enakahave sonna maari iruku mam.... Sariyana nerathil kidaitha advice... thank you so much mam...🙏🙏🙏🙏

  • @naliniramesh216
    @naliniramesh216 2 ปีที่แล้ว +1

    Thanks Amma🙏🙏🙏🙏🌹

  • @yagnapriamurugesan2981
    @yagnapriamurugesan2981 2 ปีที่แล้ว +2

    All the videos which ever you post are some way answering most of my questions and in timely fashion. Some of the questions cannot be asked in any of the forums or to any other people. Thanks so much guruji. You are really great. Pranams Guruji. Waiting to meet you in person in November

  • @geethaarun3803
    @geethaarun3803 2 ปีที่แล้ว

    Super guruji excellent speech amazing explanation thank you thank you so much guruji

  • @spmeenakshisundaram9562
    @spmeenakshisundaram9562 2 ปีที่แล้ว

    Vazhga valamudan amma

  • @RuckmaniM-ft7gz
    @RuckmaniM-ft7gz 9 หลายเดือนก่อน

    Supermam❤❤

  • @nithya7310
    @nithya7310 2 ปีที่แล้ว +1

    Yes madam. Absolutely right.am also realised.

  • @eswarikalirathinam7201
    @eswarikalirathinam7201 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @santhakumari3486
    @santhakumari3486 2 ปีที่แล้ว

    Mam very useful message 👍 thank you so much 🙏

  • @jayabalthangavel4745
    @jayabalthangavel4745 2 ปีที่แล้ว

    Ungalai enaku 15 yrs munbe theriyum romba pidikum amma

  • @santhij9351
    @santhij9351 2 ปีที่แล้ว

    Alpha Vanakkam Guruji 🙏
    Thank you so much for the clear answer and guidance
    🙏 🙏🙏

  • @muthulakshmip8744
    @muthulakshmip8744 2 ปีที่แล้ว

    Super.... Thank you madam.

  • @Manjula123-n7v
    @Manjula123-n7v 2 ปีที่แล้ว

    Thanks amma...🙏

  • @nithishakannan3059
    @nithishakannan3059 2 ปีที่แล้ว +1

    நான் எனது பெற்றோர் மற்றும் சகோதரியிடம் நல்லா இருக்கிறேன் என்று ஃபோனில் சொன்னால் கூட மறுநாள் உடல்நிலை சரியில்லாம் போய்விடுகிறது. தொடர்ந்து இதுபோல் நடப்பதால் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்வது கிடையாது மாறாக மாத்திரை சாப்பிடுகிறேன், கால் வலிக்கிறது, ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும் என்று கூறுகிறேன்.

  • @kavithasaravanan7282
    @kavithasaravanan7282 2 ปีที่แล้ว

    Very true and clear message Mam thankyou 🙏

  • @girigiri2167
    @girigiri2167 2 ปีที่แล้ว

    Welcome 👍❤️

  • @jayashan5559
    @jayashan5559 2 ปีที่แล้ว

    Unmai Amma.

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 2 ปีที่แล้ว

    Nandrimma

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 2 ปีที่แล้ว

    Thanks mad

  • @Amanda123vi08
    @Amanda123vi08 2 ปีที่แล้ว +3

    சத்தியமா எனக்கும் இது நடந்துச்சு .இது உண்மை. என் அனுபவத்தில் உணர்ந்தேன்.

  • @Bloomchannel07
    @Bloomchannel07 2 ปีที่แล้ว

    Really correct mam 💯

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 2 ปีที่แล้ว

    Very ta rukku para maka ULLEN🙏

  • @osro3313
    @osro3313 2 ปีที่แล้ว

    உண்மை🙏👍

  • @suryaprabha1738
    @suryaprabha1738 2 ปีที่แล้ว

    Thankyou amma

  • @razzaqsheat414
    @razzaqsheat414 2 ปีที่แล้ว

    🌹🌹👍👍👍🙏

  • @anithag4098
    @anithag4098 2 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்.மற்றவர்களின் எண்ணம் நம் லட்சியத்தை பாதிக்கும் என்று சொல்கிறீர்கள் அது பாதிக்காமல் இருக்க ஏதாவது வழி இருக்கிறதா?

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 2 ปีที่แล้ว

    Namaskaram🙏

  • @umalakshmi6721
    @umalakshmi6721 2 ปีที่แล้ว

    Thank u mam

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 2 ปีที่แล้ว +1

    Vvsrumanam tharum HEALTH MUKAVAR mara varukku Marra Muduvu Eluthullen

    • @premasivanandhan1757
      @premasivanandhan1757 2 ปีที่แล้ว

      🙏🏽🙏🏽 அருமையான பதிவு அம்மா நன்றிகள்

    • @indiranijeyabalan3096
      @indiranijeyabalan3096 2 ปีที่แล้ว

      My husband don't tell anything, my heart is very broken

  • @aishwaryaramamoorthy7063
    @aishwaryaramamoorthy7063 2 ปีที่แล้ว

    Amma, thanks really useful & good message. Could you explain little bit more on how to talk to others subconscious mind? Also how to meditate and mentally transfer my message because I am facing toughest situation, i need to make understand my husband. Help me ma! Thanks!

  • @karthikarani4629
    @karthikarani4629 2 ปีที่แล้ว

    Yena ma panradu

  • @ahmadalif2609
    @ahmadalif2609 2 ปีที่แล้ว

    Great explanation Guruji, can we talk about our troubles to another?

  • @Joyfulbeing478
    @Joyfulbeing478 2 ปีที่แล้ว +1

    M’am, have a doubt, I’m practicing your meditations, video was very nice and informative, but in many situations it’s difficult to be without telling about goals to family members or friends because they ask or come to know by seeing our work ,etc. so it creates a fear inside me it might affect us, how to strengthen myself from outside influence like the situations you mentioned in the video even if people come to know about our goals etc

  • @spa185
    @spa185 2 ปีที่แล้ว

    Clash aga arambichuduruthuna enna sollu dhyanam pannanum guruji?

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +3

      அவர்களது ஆழ்மனதுடன் பேசி எதிர்ப்பை குறைப்பது நல்லது. அத்துடன் உங்கள் இலட்சியத்திற்காக விடாமல் தியானம் செய்ய வேண்டும். சில நேரங்களில் நம் மனதிலும் மாற்றங்கள் தேவைபடலாம். இது தேவையா என யோசித்துப் பார்த்து முடிவெடுக்கலாம்.

  • @balanbalan5885
    @balanbalan5885 2 ปีที่แล้ว

    But epadi amma product panurutha

  • @nalinivlogtamil
    @nalinivlogtamil 2 ปีที่แล้ว

    👌👍🙏

  • @hrsvA
    @hrsvA 2 ปีที่แล้ว

    100% true

  • @aazifshafin2789
    @aazifshafin2789 2 ปีที่แล้ว

    I want to get counselling from u about my 13yrs child

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 2 ปีที่แล้ว +1

    இதற்க்கு மாற்று ஏற்பாடு என்ன. இந்த திருஷ்டியிலிருந்து எப்படி விடுபடுலது.

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +1

      நமது பேச்சில் கவனம் தேவை. முழுமையாக தவிர்ப்பது கடினம். நம்மை பாதுகாத்துக்கொள்ள தியானம் உதவும்.

    • @sangeethakrishnan5489
      @sangeethakrishnan5489 2 ปีที่แล้ว

      நன்றி அம்மா💞💞💞💞💞

  • @petchiappann2608
    @petchiappann2608 2 ปีที่แล้ว

    Madem yours class very super

  • @lathar9227
    @lathar9227 2 ปีที่แล้ว

    Yes.mam