கஷ்டப்படாம எப்படி சம்பாதிப்பது? | குரு மித்ரேஷிவா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 934

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  5 ปีที่แล้ว +59

    JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
    Enrol Now: bit.ly/JoinUlchemy
    Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m
    Email: ulchemy@gmail.com

    • @sscreation7672
      @sscreation7672 5 ปีที่แล้ว +8

      Whatsapp number share panna mudyuma guruji..? Please

    • @davidbowiesryno9470
      @davidbowiesryno9470 5 ปีที่แล้ว +7

      Do u have class ni malaysia?

    • @rx4728
      @rx4728 5 ปีที่แล้ว +3

      Guruji neenga potruka number contact Panna mudila...vera number kudunga pls..

    • @vithyatharan463
      @vithyatharan463 5 ปีที่แล้ว +1

      👍

    • @jayapreveen9219
      @jayapreveen9219 5 ปีที่แล้ว +3

      பணம் எவ்வளவு

  • @lifeistolive123
    @lifeistolive123 4 ปีที่แล้ว +35

    என் வாழ்க்கையில் மனதில் சஞ்சலங்கள் வரும் போதெல்லாம் உங்கள் பேச்சை கேட்டால் மீண்டும் சமநிலை அடைந்து விடுகிறேன். நன்றி குருஜி.

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  4 ปีที่แล้ว +1

      Dear Sir/Madam,
      Kindly visit our website www.ulchemy.in and contact us to attend our program at 0422-40 40 422. Thank you.

  • @kavithakavitha9589
    @kavithakavitha9589 4 ปีที่แล้ว +46

    இந்த பதிவை கேட்டு எனக்கு வாழ்வை பற்றிய ரகசியம் புரிகிறது ஐயா ரொம்ப நன்றி ஐயா!

  • @munivela4981
    @munivela4981 2 ปีที่แล้ว +8

    இது வரைக்கும் என்ன திறமை இருக்குன்னு கண்டு பிடிக்கவே முடியல அய்யா

  • @everestview1212
    @everestview1212 5 ปีที่แล้ว +22

    100% மன நிம்மதி இருந்தா போதும், திருப்தி வேணும் வாழ்க்கையில. மனிதர்கள் எப்போது இதை புரிந்து கொள்கிறார்களோ அப்போது தான் தெரியும், எது வாழ்க்கைக்கு முக்கியம் என்று.. 🙏😭😢😥
    இப்படிக்கு
    விருச்சிக ராசிக்காரன்

    • @srisokkanachiamman.punnam
      @srisokkanachiamman.punnam 5 ปีที่แล้ว

      👌🙏

    • @ksj3045
      @ksj3045 3 ปีที่แล้ว

      👍👌🏻🙏

    • @devarajl6404
      @devarajl6404 ปีที่แล้ว +1

      நானும் விருச்சிக ராசிகாரன்

  • @ஜோதிடவித்யாபிரபாகர்ஜோதிடர்

    அன்பும் உண்மையும் கொண்ட குருஜி மித்ரேசிவா ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @jayaveera1970
    @jayaveera1970 3 ปีที่แล้ว +1

    உங்களைப் போன்றவர்கள் ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கொருமுறை பூமியில் வந்து பிறக்க வேண்டும். வாழும் தலைமுறைகள் வளமையுடன் வாழ்வதற்கு வகை செய்திடவே...

  • @வீரக்குமார்-ந4ன
    @வீரக்குமார்-ந4ன 5 ปีที่แล้ว +24

    இந்த கருத்திற்கு எத்தனை கோடி நன்றிகள் சொல்வது... குருவே சரணம்

  • @prakashajith9615
    @prakashajith9615 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி குருஜி என்னுடைய மணம் என்னும் கதவை திறந்ததற்கு..... குருவே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @ananthiananthi1183
    @ananthiananthi1183 5 ปีที่แล้ว +32

    நீங்க பேசுற பேச்சு எடுத்து சொல்ற விதம் ரொம்ப புடிச்சிருக்கு குறிஞ்சி ரொம்ப ரொம்ப நன்றி

    • @searchworldmedia4701
      @searchworldmedia4701 5 ปีที่แล้ว

      Enakkum pidichurukku friends Ana.....i

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam 5 ปีที่แล้ว

      அதுதான் அவர் சொத்து..

    • @sgovindrajvip7112
      @sgovindrajvip7112 4 ปีที่แล้ว +1

      @@searchworldmedia4701 enakumthan thanks

    • @charlejose10
      @charlejose10 4 ปีที่แล้ว +2

      குருஜி not குறிஞ்சி

    • @karthickd7
      @karthickd7 4 ปีที่แล้ว

      எது குறுஞ்சியா😒

  • @gokulraj9551
    @gokulraj9551 3 ปีที่แล้ว +1

    Ayya naan munnadi unga video pakurathukum. Ippo pakurathukum... neraya vithyasam...... Ungal sutchamana pechu.... cricket,samayalkaru yellarume ondrudhan....😌😌😌😌

  • @ksj3045
    @ksj3045 3 ปีที่แล้ว +9

    உண்மை அய்யா உண்மை... ஓம் நமசிவாய ஓம்... குருவே சரணம்

  • @sridharazhagarsamy8819
    @sridharazhagarsamy8819 ปีที่แล้ว +1

    Yes super 👍🤘👍🌹🌹🌹🌹🌹🌹

  • @royalvillain3569
    @royalvillain3569 2 ปีที่แล้ว +5

    இனி வரும் காலங்களில் நான் செய்யப்படும் தொழிலில் மிக நன்றாக செய்வேன் என்று உங்கள் அன்பான வார்த்தையினால் எனக்குப் புரிந்தது அதுக்கு முதல் என்னோட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் குருவே எனக்கு பெரியதாக கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால்.. உங்களை என் குருவாக நான் இப்போது நினைக்கிறேன் 🙏🙏🙏

  • @thangamanik4288
    @thangamanik4288 ปีที่แล้ว +1

    I love you Guruji.

  • @SRS.2002
    @SRS.2002 4 ปีที่แล้ว +81

    நான் படித்ததற்கும் செய்கிற வேலைக்கும் சம்பந்தம் இல்லை.அரசு தந்த வாரிசு வேலையை விரும்பாமல் சொந்த தொழிலை விரும்பி செய்கிறேன்.விரும்பியதையே மட்டும் செய்யுங்கள்.விரும்பாத தொழிலை செய்யாதீர்கள்.நிம்மதியை இழப்பீர்கள்.

  • @thangavel4696
    @thangavel4696 4 ปีที่แล้ว +2

    Guruji unmaiya sonna ungala Mari oru nalla motivated person illavea illa salute guruji

  • @ScriberTV
    @ScriberTV 5 ปีที่แล้ว +6

    குருஜி அவர்களுக்கு நன்றி அற்புதமான விளக்கம்.

  • @elavarasan7794
    @elavarasan7794 3 ปีที่แล้ว +1

    I find it my birth solution, I'm singer. thanks guruji, na paadumbothu tha enakulla 10000 volt current oduthu 🔥♥️

  • @manikandankanagasabaathi745
    @manikandankanagasabaathi745 5 ปีที่แล้ว +4

    குருஜி வணக்கம்
    என் வாழ்வில் வெற்றி பெற்ற இந்த பதிவு மிக
    பயன்உள்ளதாக இருக்கின்றது

  • @KarthikKarthik-vi6be
    @KarthikKarthik-vi6be 3 ปีที่แล้ว +1

    Ss I saw some persons very glad and and activities superior..

  • @ziaullahh296
    @ziaullahh296 5 ปีที่แล้ว +85

    கஷ்டப்பட்டு செய்யாதீங்க இஷ்டப்பட்டு செய்யுங்கள்

  • @dineshdiswitamil5504
    @dineshdiswitamil5504 2 ปีที่แล้ว

    அய்யா சூப்பரா பேசுறீங்க.. இது இதுதா வேணும்...

  • @yesuraj9355
    @yesuraj9355 5 ปีที่แล้ว +11

    What a fantastic message thank you guruji.

  • @smani289
    @smani289 4 ปีที่แล้ว +1

    இந்தத் தகவல் அருமையானது நானும் முயற்சி

  • @ophthalmanager
    @ophthalmanager 5 ปีที่แล้ว +10

    Your core skill/mission is spiritual preach!!!

  • @d.sureshsuresh.d9731
    @d.sureshsuresh.d9731 ปีที่แล้ว

    கருவே அப்படி சந்தோசமாக புடிச்சத செய்யும் போது தான் நாம தன்னால எல்லா வேலையும் சரியாக சும்மா இருந்க்கிட்டே செய்கிறோம் ❤

  • @rajeshkumarrajagopal4168
    @rajeshkumarrajagopal4168 3 ปีที่แล้ว +3

    I feel, spent a golden time.. When I watch this video

  • @KumarKumar-sv3il
    @KumarKumar-sv3il 2 ปีที่แล้ว

    Narpavi. Valgha Valamudan Iyya🙏🙏🙏

  • @prabudeva2411
    @prabudeva2411 5 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான உரை குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 ปีที่แล้ว

    Rompa Nàntry AYYA.🙏🌹👌💚🧡💙❤️

  • @M.chandurukumar
    @M.chandurukumar 5 ปีที่แล้ว +12

    சரியான எளிமையான தமிழ் உச்சரிப்பு . நன்றி

  • @VivekKarthik33
    @VivekKarthik33 4 ปีที่แล้ว +1

    romba nandri guruji romba unmaiyana karuthukal

  • @shyam15287
    @shyam15287 5 ปีที่แล้ว +9

    GREATEST SECRET of life Guruji love you Guruji u have answered a million dollar question its more than that which cannot be quantified by money but by love.. 👏 👏 👏 👏 Love u lot guruji🙏🙏🙏 An eye opening and a game changer speech..

  • @rparthiban8746
    @rparthiban8746 5 ปีที่แล้ว +6

    Excellent. Beautiful speech by Guriji to understand the power of pranasakthi

  • @thangamanik4288
    @thangamanik4288 ปีที่แล้ว

    Vunga Speech Ketavey Romba Santhosama iruku.Nimmathi Varuthu.kadavuley Pesaramathiri irukku.

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam 5 ปีที่แล้ว +12

    This is a big life lesson!

  • @sammys1010
    @sammys1010 5 ปีที่แล้ว +5

    I have never heard such preaching... thanks so much guruji

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 2 ปีที่แล้ว +2

    Big lesson taught, thank you Guru ji

  • @Ganeshkumar-bb9bn
    @Ganeshkumar-bb9bn 3 ปีที่แล้ว +3

    Yes .. now I know my strength and weekness. Thank you guru ji

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 ปีที่แล้ว

      Dear @ Ganesh
      We are glad this video has been useful for you…
      Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live.
      Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @habeebrahuman415
    @habeebrahuman415 3 ปีที่แล้ว

    Very Very supper speech i like it, 👌👍👏

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 ปีที่แล้ว

      Dear @ Habeeb
      We are glad this video has been useful for you…
      Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live.
      Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @aanandc4167
    @aanandc4167 5 ปีที่แล้ว +4

    Way of explanation is wonderful but Title is heavy.
    Title may be Effortless 💰 money or forceless money.
    I recommend everyone
    Please watch full videos.

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 ปีที่แล้ว

    Super விளக்கம்.🙏🏻🙏🏻💚🙏🏻

  • @sudhakarjayamani2991
    @sudhakarjayamani2991 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் துணை 🙏 என்னுடைய தெய்வமே குருஜி மித்ரே சிவா என் வாழ்க்கையை மாற்ற போகும் தெய்வம் நீங்கள் தான் 🙏🌺❤️🤝

  • @thangamanik4288
    @thangamanik4288 ปีที่แล้ว

    Neenga Eppayum Santhosama,Nalla Irukanum God

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    அருமையான விளக்கம் நன்றி சிவா

  • @kalavelmurugan1229
    @kalavelmurugan1229 4 ปีที่แล้ว

    Nanrigal Kodi guruji, fantastic speech

  • @learning_HR
    @learning_HR 5 ปีที่แล้ว +7

    Love your job... Find positivity in your work, life, in self.
    Work with happiness... Then keep thinking all those riches .. One day you will live that riches.

  • @shyam.r5749
    @shyam.r5749 2 ปีที่แล้ว

    Guruji super ur great job 100% correct ji

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thank to ulchemy teams giving superb video
    Find out the purpose of birth Clear explanation
    Intuition(உள்ளுணர்வு) is one way to find out the purpose of birth

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்
    🌷🌷🌷🌷🌷

  • @Daizy132
    @Daizy132 4 ปีที่แล้ว +2

    Excellently explained

  • @SridharKrishnamurthy15
    @SridharKrishnamurthy15 4 ปีที่แล้ว +1

    Really true. There may not be having any scientific base,but i have seen many cases, if for good purpose money pour in

  • @poornimamohandoss7648
    @poornimamohandoss7648 5 ปีที่แล้ว +4

    Wowwee ❤️well said

  • @JeevasTrend
    @JeevasTrend 2 ปีที่แล้ว +1

    Very Excellent clarity sir 👏👏🙏❤️🙏🌹💐

  • @vetrivel-dz9sv
    @vetrivel-dz9sv 3 ปีที่แล้ว +5

    விரும்பிய செயல் உங்களை உயர்த்தும்

  • @SureshSuresh-rv5df
    @SureshSuresh-rv5df 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி நான் சீக்கிரம உங்களை சந்திக்கணும் குருஜி

  • @partheebanp7939
    @partheebanp7939 4 ปีที่แล้ว +11

    Guruji ennoda talent kandupudiputhu eppadi oru best way sollungaa ?

  • @mohamedkhaliq1086
    @mohamedkhaliq1086 4 ปีที่แล้ว +5

    Great.. explanation. respect u.. guruji from Malaysia

  • @paarkmanorcateringservice8851
    @paarkmanorcateringservice8851 4 ปีที่แล้ว

    Very good namakana tolilai Nam arintal Nam jaipom

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws 5 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @NirmalaB-g1g
    @NirmalaB-g1g ปีที่แล้ว

    Great wonderful speach

  • @9894618060
    @9894618060 5 ปีที่แล้ว +3

    நம்மிடம்டம் உள்ள current ஐ கண்டுபிடிச்சிட்டோம். இனி என்ன jolly தான் ! நன்றி ஷிவா ஜீ !

    • @aishum6053
      @aishum6053 5 ปีที่แล้ว

      Ungal maanavi iya arivuthirukkovil

    • @muthukumarmuthukumar414
      @muthukumarmuthukumar414 2 ปีที่แล้ว

      Epdi bro 😍

    • @ranjithkumarranjithkumar8274
      @ranjithkumarranjithkumar8274 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் கோடி நன்றிகள் என்னிடம் உள்ள கரன்ட்டை எப்படி கண்டு பிடிப்பது சொல்லூங்கள்

  • @seenufancy8942
    @seenufancy8942 2 ปีที่แล้ว

    அனைத்தும் அருமை வணக்கம்

  • @vigneshhari928
    @vigneshhari928 5 ปีที่แล้ว +9

    Vanakam gurujii 🙏🙏
    How to identify what power we had in us?
    How to find and explore our real source, that what have to do and what is our likes and which is my field and in which field expect

  • @nagoorkani1769
    @nagoorkani1769 4 ปีที่แล้ว

    Guruji sir thanks very much.i like u.all videos super very nice super super super

  • @தமிழ்கணல்
    @தமிழ்கணல் 5 ปีที่แล้ว +4

    எனக்குள் ஒரு வேகம் பிறக்கிறது உங்களின் சொற்பொழிவைக் கேட்கும் போது

  • @martind5223
    @martind5223 3 ปีที่แล้ว

    S Sir its true. When I was a student I don't like to go to school. But when I became a player in my school volleyball team. My mind totally changed. S S it's true

  • @amudhashanmugavadivel3081
    @amudhashanmugavadivel3081 5 ปีที่แล้ว +3

    Thank you sir for making every thing simple, understandable and practical thank you, thank you

  • @priyaravind7297
    @priyaravind7297 5 ปีที่แล้ว +1

    Pakkuravanga ellaru marakkama like podugapa sema speech

  • @zeninside27
    @zeninside27 5 ปีที่แล้ว +25

    Nandri ayya ♥️
    How to find the talent oru video podunga ?

  • @Blackwolf-bu3gb
    @Blackwolf-bu3gb 2 ปีที่แล้ว

    மிக மிக மிக மிக அருமையான பதிவு குருஜி🤗🙏🙏

  • @duratech072
    @duratech072 5 ปีที่แล้ว +4

    People say I am working hard but I am very relaxed in doing my job and I don't feel stressed.

  • @muthujeya261
    @muthujeya261 4 ปีที่แล้ว +1

    Nandri sir.....ur great legend ......thank u so much sir..... correct ana messages

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 ปีที่แล้ว +4

    நன்றி மகிழ்ச்சி குருஜி மிகவும் அற்புதமான பதிவு நன்றி 🙏

  • @karriraghu497
    @karriraghu497 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா உங்கள் விளக்கம் அருமை.

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..1111 5 ปีที่แล้ว +3

    Thank you GURU G
    Smile☺️Pray❤️Love
    Vaalga valamudan

  • @laxmani9367
    @laxmani9367 4 ปีที่แล้ว

    Ulchemy all programme super

  • @rodgerskolandasamy1718
    @rodgerskolandasamy1718 5 ปีที่แล้ว +1

    Tamil speaking people should take this great gift of Guruji explanation .it reminds me of Bahwan osho in Tamil version.

  • @raghavchinnayah7710
    @raghavchinnayah7710 5 ปีที่แล้ว +87

    Deivameeee Ella secret yum solreenga aana enakana talent edhula iruku nu naan innum kandu pudikala, eppudi ennoda talent eh kandu pidikuradhu

    • @vishal577
      @vishal577 5 ปีที่แล้ว +67

      neenga endha vela senja tired aagama full energy oda seireengalo adhu thaan ungalukku etha job

    • @harivu6690
      @harivu6690 5 ปีที่แล้ว +8

      @@vishal577 lovable answering

    • @raghavchinnayah7710
      @raghavchinnayah7710 5 ปีที่แล้ว +1

      Thanks nanba

    • @divinegoddess_3
      @divinegoddess_3 5 ปีที่แล้ว +4

      Review your childhood days to till now...

    • @arunrajsdv
      @arunrajsdv 5 ปีที่แล้ว +5

      @@vishal577 neenga dhan ippo elarthukkum guru ji super ji

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 ปีที่แล้ว

    Very nice video thank you sir

  • @jafferhussain5936
    @jafferhussain5936 4 ปีที่แล้ว +3

    Gud energetic message, thank you somuch sir

  • @rameshramesh-zb3ej
    @rameshramesh-zb3ej 4 ปีที่แล้ว +1

    thank you very much for your idea of power thank you sir

  • @jananisenthilkumar9721
    @jananisenthilkumar9721 5 ปีที่แล้ว +4

    Thank u guruji for the amazing explanation of wealth

  • @subedhathawfik357
    @subedhathawfik357 2 ปีที่แล้ว

    thank you very much 👍👍👌👌❤❤

  • @ramya24031986
    @ramya24031986 5 ปีที่แล้ว +3

    Thank you guruji..., I need some guidance for my marriage life

  • @balaji.cbalaji.c339
    @balaji.cbalaji.c339 5 ปีที่แล้ว +5

    I love guruji
    naan etharkaga piranthen en vazhkaiyin nokkam enna enbathai eppadi therinthu kolvathu guruji

  • @KumarKumar-lw6pj
    @KumarKumar-lw6pj 5 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் தமிழ் மிகவும் அருமை

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 5 ปีที่แล้ว +3

    Thanks for your power message and I hope to see soon.

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா தங்கள் கருத்துக்கள்மிகவும்அருமை தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள்

  • @barathkumarbv549
    @barathkumarbv549 5 ปีที่แล้ว +3

    Excellent. Thank you 💐🙏

  • @SelvaKumar-dp1yh
    @SelvaKumar-dp1yh 5 ปีที่แล้ว +6

    Nice speech , but how can I find my talent.

  • @bijupollachi3309
    @bijupollachi3309 3 ปีที่แล้ว

    Realy practical speech super

  • @Lovefrchess
    @Lovefrchess 4 ปีที่แล้ว +3

    Admired by Gurujii 😂 lovely tears from my eyes....

  • @muthuganesh4033
    @muthuganesh4033 3 ปีที่แล้ว +1

    Ji neega soldrathu absolutely crt.🔥🔥🔥

  • @JKtamiltech-ex5li
    @JKtamiltech-ex5li 5 ปีที่แล้ว +10

    ஐயா தெய்வமே sema explain
    ரொம்ப நண்றிங்க இந்த வீடீயோ யாருக்கு பயணுள்ளதாக இருந்ததோ இல்லையோ எணக்கு பயணுள்ளதாக இருந்தது, எது செல்வம் எண்று புரிந்தது, இந்த கோணத்தில் யோசிக்கவே இல்ல
    ஆணால் அந்த சூட்சமத்தை எப்படி உணர்வது

  • @karthickduraipanneer6666
    @karthickduraipanneer6666 3 ปีที่แล้ว

    Nandri ayya,. Valgha valamudhan

  • @rajkumar-ph1vx
    @rajkumar-ph1vx 4 ปีที่แล้ว +3

    பிரட்சனையே என்னோட பிரனான் என்ன பண்ணனும் நே தெரியலியே அது தான் பிரட்ச்சனையே😓

    • @VISVO_T_SEKARAN
      @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว

      உங்களுக்கு மிகவும் பிடித்தது எதுவோ,
      அதை தொழிலாக செய்யுங்கள்.
      Warm Regards

  • @z24tamil
    @z24tamil 4 ปีที่แล้ว

    ஜீ அருமையா சொன்னீங்க

  • @srisai3521
    @srisai3521 5 ปีที่แล้ว +12

    ஐயா நான் ஏழு மாதம் காத்து கொண்டு இருக்கிறேன் அல்கமி வகுப்புக்கு வருவதற்கு இன்னும் நான் வரவில்லை எனக்கு அல்கமி வகுப்புக்கு வர ஆசையாக உள்ளது உங்கள் ஆசிர்வாதம் எனக்கு தேவை🙏🙏🙏🙏🙏🙏

    • @Vickyvs9437
      @Vickyvs9437 5 ปีที่แล้ว +1

      positive aa think pannunga.kuruji aa pappom nu happy aa feel pannunga kandippa pakkalam

    • @SudhaSudha-bq5qf
      @SudhaSudha-bq5qf 5 ปีที่แล้ว

      Thanks

    • @Vickyvs9437
      @Vickyvs9437 5 ปีที่แล้ว

      @@SudhaSudha-bq5qf welcome

    • @ggbb8105
      @ggbb8105 4 ปีที่แล้ว

      தெரிஞ்சத சிரஞ்சிதான் இப்படி இருக்கான்