வாழ்க்கை நோக்கத்தை எவ்வாறு கண்டறிவது? | குரு மித்ரேஷிவா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  5 ปีที่แล้ว +48

    JOIN GURU MITHRESHIVA"S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
    Enrol Now: bit.ly/JoinUlchemy
    Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m
    Email: ulchemy@gmail.com

    • @cvakani7870
      @cvakani7870 5 ปีที่แล้ว +4

      I want join guruji

    • @vimalnathans927
      @vimalnathans927 5 ปีที่แล้ว +1

      6000 to 8000 rupees

    • @infinitywarrior1017
      @infinitywarrior1017 5 ปีที่แล้ว +4

      @Arvind Prabhu yes its a super business than why the fuck in the world you are here listening to his talks ? You should be a ton shit of shame inside your ugly being.

    • @malini.s.4757
      @malini.s.4757 5 ปีที่แล้ว +1

      Nice sir

    • @kavinraj5693
      @kavinraj5693 5 ปีที่แล้ว +1

      @Arvind Prabhu 😈😤😤😤💩😡😡😡😡😡🙊🙊🙊🙊🙊🙊🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

  • @gpvcam
    @gpvcam 5 ปีที่แล้ว +147

    எந்த சாமியாருக்கும் இதுவரை Like போட்டதே இல்லை.
    இவர் பெயர்கூட என் மனதில் தங்கவில்லை.ஆனால்👌

    • @malaysiatamilazhisuredelic6580
      @malaysiatamilazhisuredelic6580 5 ปีที่แล้ว +7

      unmai

    • @karthikumar8229
      @karthikumar8229 4 ปีที่แล้ว +9

      நானும் யார் பேச்சையும் கேட்கமாட்டேன் ஆனால் இவர் பேச்சு சூப்பர்

    • @violinistvikki1993
      @violinistvikki1993 4 ปีที่แล้ว +1

      Guru mithrey shiva

  • @a.malathimalathi971
    @a.malathimalathi971 5 ปีที่แล้ว +63

    மிகவும் உண்மை ஐயா. இந்த செய்தி 2011ல் எனக்கு தெரிந்திருந்தால் மற்றவர்களுக்காக நான் ஆசைப்பட்ட வாழ்க்கை யை இழந்திருக்க மாட்டேன். மனதில் உள்ளதை வெளிபடையாக சொல்ல முடியாத கோழையாக இருந்து விட்டேன்.

  • @dhana83gimw88
    @dhana83gimw88 4 ปีที่แล้ว +6

    இந்த கலியுகத்தில் சில மனிதர்களாவது நல்ல குணங்கள் மற்றும் மன நிறைவுடன் வாழ உங்கள் உபதேசம் வேண்டும் என்று இயற்கை உங்களை இந்த பூமிக்கு கொடுத்துள்ளது, உங்கள் சேவை அனைத்து உலக மக்களுக்கும் சென்று இந்த பூமி தாய் சிறப்பு அடைய வேண்டும், இதற்கு மேலாக வாழ்க்கை தத்துவத்தை கூற எதுவும் இல்லை. வாழ்க வளமுடன் குருவே!!!

  • @kgrpaintworld2416
    @kgrpaintworld2416 5 ปีที่แล้ว +60

    நன்றி குருவே...இன்று மதியம் வரை என்னைத் துளைத்த கேள்விக்கு இன்று மாலையே கிடைத்தது விடையும் வழியும். தங்களைத் தந்து எங்களை பக்குவம் செய்யும் இறைவனுக்கு நன்றி.

    • @arulmozhi.s5019
      @arulmozhi.s5019 2 ปีที่แล้ว

      எனக்கும் தான் ஐயா ...

  • @shebinjo3198
    @shebinjo3198 5 ปีที่แล้ว +75

    எனக்கு ஏற்ற குரு இவர்தான்👏💐🤝

  • @maheshmp1117
    @maheshmp1117 5 ปีที่แล้ว +39

    என்ன ஒரு ஆச்சர்யம்
    சரியான நேரத்தில் கிடைத்த சரியான தகவல்.
    என் நிலைகளில் சிதம்பட இரங்க தயாராகிவிட்டேன். விரைவில் என் முயற்சிகளில் வெற்றியாளனாக உங்களை ஒரு நாள் சந்திக்க வருகிரேன் குருவே

  • @Arun_21
    @Arun_21 3 ปีที่แล้ว +22

    என் குருவாக உங்களை ஏற்று கொண்டேன் அய்யா நன்றிகள் கோடி

  • @manikandanm1104
    @manikandanm1104 5 ปีที่แล้ว +62

    ஐய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.... என் வாழ்க்கை மிகவும் குழப்பமான நிலையில் உள்ளது..... இந்த பதிவு சரியான நேரத்தில் எனக்கு உங்களால் கிடைத்து உள்ளது நன்றி...😭🙏

  • @ஜோதிடவித்யாபிரபாகர்ஜோதிடர்

    உண்மைக்கும் அன்புக்கும் உதாரணமாக விளங்கும் குருஜி மித்ரெசிவா அவர்களே வணக்கம் உங்கள் கருத்துக்களால் மக்களுக்கு அருதோண்டு செய்து வருகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி மிகவும் நன்றி.

  • @ஓம்முருகன்-ய8ஞ
    @ஓம்முருகன்-ய8ஞ 5 ปีที่แล้ว +22

    விழிப்புணர்வு வணக்கம்🙏
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    ஐயா நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    உடல் நலம்
    நீண்ட ஆயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம் ஓங்கி
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!
    வாழ்க வளமுடன்!
    என்றும் நலமுடன்
    உமையாள்கோபாலகிருஷ்ணன்.

    • @aishum6053
      @aishum6053 5 ปีที่แล้ว

      Guruve saranam thelivana purithal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vickyuma5428
    @vickyuma5428 5 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றி.... நான் குருஜி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.... உங்கள் மூலமாக அந்த இறைவன் எனக்கு உறுதி படுத்தி விட்டார்.... மேலும் குருஜி அவர்களுக்கு நன்றி

  • @vivekkalashree9463
    @vivekkalashree9463 5 ปีที่แล้ว +5

    Love u guruji... என் வாழ்க்கையில பெரிய குழப்பத்தில் இருக்கும்போது குருஜி உங்களுடைய அறிவுரை ரொம்ப எனக்கு உதவியா இருந்துச்சு உங்களுக்குப் பெரிய ஹேட்ஸ் ஆப் குருஜி😊

  • @siva-bc5sg
    @siva-bc5sg 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி குருஜி இதை உங்களிடமே வாழ்வதற்கான அர்த்தை உணர்ந்தேன் .. என்றும் வாழ்க.. ..மிகவும் மகிழ்ச்சி. உங்களை கடவுளாக ஏற்று கொண்டேன் குருஜி நீங்கள் வழி நடத்துங்கள் இந்த அரிய மக்களுக்கு வாழும் நோக்கத்தை அறியவைத்த இறவனே ..

  • @poomari4166
    @poomari4166 3 ปีที่แล้ว +1

    நான் தேடிய குரு நீங்கதான்

  • @g.sridhar6234
    @g.sridhar6234 5 ปีที่แล้ว +15

    நன்றி... இந்த உலகில் இருத்தலுக்கும் வாழ்வதுக்கும் அர்த்தம் புரிந்தது....

  • @yuvlal83
    @yuvlal83 5 ปีที่แล้ว +9

    Lost all the hopes in the name of god but I started watching you just listening to you as what I did with my grandfather .thanks a lot 🙏🙏🙏

  • @durgadevi4530
    @durgadevi4530 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா..நான் பிறந்த ‌நோக்கம் கலெக்டர் ஆவது.. மக்களுக்கு சேவை செய்வது..💯🙏🏼💪💝💝💝💌💌💌💌💌💌💌💌💌💌

  • @sakky21
    @sakky21 3 ปีที่แล้ว +8

    உண்மையை சரியாக புரிய வைத்த குருஜீக்கு மிக்க நன்றி 💯😍❤️

  • @kousic4598
    @kousic4598 ปีที่แล้ว

    எது எப்போ கிடைக்குமோ அப்போ தான் கிடைக்கும். அதன் படி குரு சிவா அவர்களின் ஸ்பீச் இப்போ தான் கேட்டேன். நான் கேக்க நினைத்தது கிடைக்கும் போது, தெளிவு பிறக்குது.

  • @PraveenKumar-tn8gg
    @PraveenKumar-tn8gg 2 ปีที่แล้ว +1

    1st of all thanks to my natpu Gunalan for sharing / introduce this video and Ulchemy... I feel something good after watching this video... Thank a lot...

  • @anithasekar7244
    @anithasekar7244 3 หลายเดือนก่อน

    Purpose of life ❤How to know ~Human only have freedom more no of choices confuse, dont live work for society, mostky 99% decisons based on money or economics, Be urself, ilayalbuthanmai ilakathe❤Heart decisions, starting low returns 4-5 yrs field expert, U know wt to do wt not do only u decide immediate action edukalana kuda konja konja sikrm. Athukula poi panidu... ❤❤

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd 11 หลายเดือนก่อน

    சேம் டு யு பிரதர் நன்றி 🙏🙏🙏👍👍👍

  • @sureshsuresh-jo1cp
    @sureshsuresh-jo1cp 3 ปีที่แล้ว +5

    என் வாழ்க்கையை மாற்றிய என் குருஜிக்கு மிக்க நன்றி

  • @sudhavelumgr6652
    @sudhavelumgr6652 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது எல்லாம் உன்மையான அர்த்தங்கள் நான் சரியான நேரத்தில் புரிந்து கொண்டேன் நன்றி குருஜி நிங்கலும் உங்கள் அன்புக்கு குடும்பம் வாழ்க்கையில் எல்லா ‌வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 ปีที่แล้ว +4

    Well Said Guruji ! As Clear as Crystal ! Do what your heart ❤ Says ! Thank you Guruji!

  • @vijayalakshmi.n7542
    @vijayalakshmi.n7542 5 ปีที่แล้ว +5

    While am watching this video I just cried a lot , now I felt i will happily cried soon after watching this video ll change my life thanks guru ji.

    • @infinitywarrior1017
      @infinitywarrior1017 5 ปีที่แล้ว

      Have you changed ?

    • @senthilnathan71
      @senthilnathan71 4 ปีที่แล้ว +1

      Yes, I also feel like crying after seen this video, this much clear no one told this concept , thanks God for giving correct time correct guru

  • @thirumalr333
    @thirumalr333 4 ปีที่แล้ว

    மனிதனின் நோக்கமும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் வளரும் பருவத்தில் அவரவர் விருப்பத்தை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். உணர்வுகள் மட்டுமே ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக இரு. தேர்ந்தெடுத்துள்ளது செய்

  • @ShihanRenz
    @ShihanRenz 4 หลายเดือนก่อน

    Peace be upon u 🙏 I wnats to come and hug u my dear wonderful soul❤.

  • @sakthiprinters5934
    @sakthiprinters5934 4 ปีที่แล้ว +1

    I Love Guruji.My Guru.God Bless You Sir.Take Care of Your Health Guruji 🤗🤗🤗🤗👍👍👍👍👍.......

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..1111 5 ปีที่แล้ว +8

    Thank you GURU G
    Smile☺️Pray❤️Love
    Vaalga valamudan

  • @maniv7634
    @maniv7634 4 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி நீங்கள் சொல்வது முற்றிலும் உம்மை குருஜி நன்றி 🙏🙏

  • @rpssanthosh4481
    @rpssanthosh4481 2 ปีที่แล้ว

    மிக அற்புதமாக புரியவைத்திர்கள் குருஜி நன்றி 🙏

  • @renukkaanand7308
    @renukkaanand7308 ปีที่แล้ว

    Thank you guru ji....I love to hear your talk...its given me some clarity....please come to Malaysia....

  • @NaveenKumar-wn3dg
    @NaveenKumar-wn3dg 5 ปีที่แล้ว +13

    Yes my life decisions mostly made by others

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thanks to Guru Mithershiva Giving clear explanations about how find out purpose superb
    Intuition is Right way guiding you Fantastic Answer

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 2 ปีที่แล้ว

    Guruji ku nanree i kundof feel a little clarity thanks guru ji

  • @samukthameera
    @samukthameera 5 ปีที่แล้ว +13

    Thank you Guruji! keep on sharing your wisdom with us :)

  • @sundarmr2243
    @sundarmr2243 3 ปีที่แล้ว

    what a man, your really great, kadavulin maru uruvam neenga...

  • @gowthamselvaraj111
    @gowthamselvaraj111 5 ปีที่แล้ว +8

    Ha ha ha ha ha ha ha 😍😍....😍😍😍😍😍😍....perfect timeing ....this is how cosmic works...love you all

  • @nskpositivethinking8855
    @nskpositivethinking8855 ปีที่แล้ว

    Wow vy amazing true answer guruji🎉🎉🎉🎉

  • @kannanraji1202
    @kannanraji1202 4 ปีที่แล้ว +1

    Super guruji Thank u I respond all guruji

  • @arunkumar-zp8bs
    @arunkumar-zp8bs 5 ปีที่แล้ว +3

    ஆசையை எப்படி உருவாக்கி லட்சியத்தை நோக்கி செலுத்துவது. ஆசையை உருவாக்கினால். தான் இந்த பிரபஞ்சம் எனக்கு என்னோட தேவையை கொடுக்கும். இது பத்தி 1/2 day Class கூட Upload பண்ணுங்க சார்.

  • @nishanthini6466
    @nishanthini6466 5 ปีที่แล้ว +4

    குருவே மிக தெளிவாக உள்ளது

  • @anbumangai5055
    @anbumangai5055 ปีที่แล้ว

    நம் கல்விமுறையும் நம்முடைய உண்மையான உணர்வுகளை பறக்கடிக்கும் செய்துவிட்டது

  • @srimalvedi4507
    @srimalvedi4507 2 ปีที่แล้ว

    நன்றி ஜயா மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி நற்பவி

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 5 ปีที่แล้ว +4

    👌👌 👌👌 👌👌 👌👌 👌👌
    Great Speech Grandpa..
    You Are Great..

  • @hariprasath4381
    @hariprasath4381 3 ปีที่แล้ว +1

    Nandri ayyaa

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 5 ปีที่แล้ว

    நீங்கள் கூறியது மிகவும் சரி என்று என் மனம் நினைக்கிறது.👌👌👌

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 ปีที่แล้ว +8

    நன்றி மகிழ்ச்சி குருஜி அற்புதமான பதிவு எண்ணம் போல் வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @rmurali5405
    @rmurali5405 2 ปีที่แล้ว

    Pirappin nokkam anbai velipduthuvathe like you Guruji 🙏🙏

  • @VijayVijay-qe5gc
    @VijayVijay-qe5gc ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் குருவே குருவே சரணம் குருவே சரணம் குருவே

  • @ShihanRenz
    @ShihanRenz 4 หลายเดือนก่อน

    Love u insha Allah I wish to meet u dear good human.

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si ปีที่แล้ว

    Vanakam guruji ungal varthaigalai keppatharkakathan nan maniths pirappu aduthen enntru ninaikirem😊

  • @srinidhi0280
    @srinidhi0280 5 ปีที่แล้ว +5

    VERY VERY TRUE LINES GURUJI..USEFUL INFORMATION..

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 ปีที่แล้ว +2

    🌹🙏 குருவே சரணம் 🙏🌹 நன்றி குருஜி❤️

  • @girijas5857
    @girijas5857 3 ปีที่แล้ว

    Nanri vazhgha valamudan narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi narpavi

  • @jayandranjayan2965
    @jayandranjayan2965 4 ปีที่แล้ว

    Aiyya niga sonnathu theliva purinjathu nanri. Niga sonnatha na feel panni eruka. Eppo purithu sutchamam

  • @sarathikrishnan5539
    @sarathikrishnan5539 5 ปีที่แล้ว +6

    A great. Great eye opening message aiya.... I had attended the program in Madurai and I'm experiencing the joy everyday..... Though there are some hurdles I'm with the reality of me... Thank u for the wonderful message

  • @vnothks7186
    @vnothks7186 9 วันที่ผ่านมา

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @alwayshealthy3924
    @alwayshealthy3924 4 ปีที่แล้ว

    உங்கள் அனைத்து வீடியோக்களுக்கும் நன்றி. பிரபஞ்ச சக்தியால் படைக்கப்பட்ட உயிரின் நோக்கம் என்ன என்று எப்படி கண்டு பிடிப்பது

  • @ajoyvasu
    @ajoyvasu 5 ปีที่แล้ว

    எல்லா குழப்பத்திற்கும் அருமையான விடை கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி

  • @pranesh12m89
    @pranesh12m89 3 ปีที่แล้ว

    குருஜி நன்றி குருஜி எனக்கு திருமணமாகி 11 வருடம் என் நடத்தினார் மாமியார் இவர்களுக்கு எவ்வளவு செய்தாலும் நன்றியே இல்லை. எனக்கு குழந்தையும் இல்லை இதை நினைத்து நினைத்து உடல்நிலை சரியில்லை தக்க சமயத்தில் உங்கள் அறிவுரை கிடைத்தது என் மனம் தெளிவு பெற்றேன் 17/6/2021 இன்றிலிருந்து எனக்கு நல்ல காலம் ப

  • @perumals2882
    @perumals2882 5 ปีที่แล้ว

    Very very best talk about global humanism.But, Now the time the world turned towords opposite direction journey.

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 ปีที่แล้ว

    🙏🙏🙏
    Fantastic kuruji
    Thanks kuruve

  • @decemberflowers8584
    @decemberflowers8584 2 ปีที่แล้ว +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @vijairangasamy654
    @vijairangasamy654 2 ปีที่แล้ว +2

    Thanks much sir🙏🙏🙏 no other words to say sir

  • @slchandrusan4623
    @slchandrusan4623 5 ปีที่แล้ว +1

    Sir iam director from AmmanThayee Movie Iam very happy to your speech

  • @rmurali5405
    @rmurali5405 4 ปีที่แล้ว +2

    Great opening guruji🙏Thanks.

  • @habeebmohamedlebbe8474
    @habeebmohamedlebbe8474 3 ปีที่แล้ว

    ஐயா .. உங்கள் கருத்து பதிவு தெளிவாகவும் நிஜத்தை ஒத்தும் இருக்கிறது

  • @rehobothenterprises1421
    @rehobothenterprises1421 ปีที่แล้ว

    Thanks for more answers for my questions

  • @theepanalex9799
    @theepanalex9799 5 ปีที่แล้ว +1

    U are great philosopher I liked your post.......

  • @ndsnds-gf6hg
    @ndsnds-gf6hg 7 หลายเดือนก่อน

    Thanks sir for your knowledge getting me

  • @jagan4865
    @jagan4865 2 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு பணிவான நன்றி

  • @barathkumarbv549
    @barathkumarbv549 5 ปีที่แล้ว +4

    Excellent. Yha it's true. Thank you so much. God bless you

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 2 ปีที่แล้ว +1

    Thank u sir🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maniu9079
    @maniu9079 2 ปีที่แล้ว +1

    Neenga vera ya👍

  • @saikarthik6566
    @saikarthik6566 2 ปีที่แล้ว +4

    ஓம் மகா குருவடிகள் சரணம் சரணம் 🙏

  • @sat7680
    @sat7680 5 ปีที่แล้ว +3

    From 8:06 guruji nailed it😍😘😘😘

  • @suriyanshankar2017
    @suriyanshankar2017 5 ปีที่แล้ว +3

    அன்பு குருவிற்கு நன்றி

  • @rajarajamugammadh9323
    @rajarajamugammadh9323 5 ปีที่แล้ว +1

    Ovvoru manidhanum ungalukku nanri solla kadamai pattavargal ayya...ellorum inbutru vaala iraivanai(nature) i vendugiren

  • @thenmozhi7035
    @thenmozhi7035 ปีที่แล้ว

    Valgavalamudan 🙏🙏🙏

  • @Mohankumar1979
    @Mohankumar1979 4 ปีที่แล้ว

    Really true guruji.I love ur speech.very honest .

  • @winindiateam4765
    @winindiateam4765 5 ปีที่แล้ว +9

    என்னுடைய நீண்ட போராட்டத்திற்கு இன்று விடை கிடைத்திருகிரது.....

  • @VijayVijay-qe5gc
    @VijayVijay-qe5gc ปีที่แล้ว

    என்னுடைய வாழ்க்கையை புரிய வைத்த குரு

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா தங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை தெளிவான விளக்கம் நன்றி ந

  • @chitra.ramani504
    @chitra.ramani504 8 หลายเดือนก่อน

    Vanakam Guruji 🙏🌷

  • @vijayakumar4893
    @vijayakumar4893 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிக்க அருமை பதிவு 💐💐🙏🙏

  • @jayakohila4182
    @jayakohila4182 3 ปีที่แล้ว

    Guruji'' Namastey''kadavul, Manidar vadivil'' you you you!Thank you''

  • @sivasidambarams2939
    @sivasidambarams2939 5 ปีที่แล้ว

    உண்மை ஐயா..மிக்க சந்தோஷம்..மிக்க நன்றி..!!🙏😊👍

  • @SelvaKumar-dp1yh
    @SelvaKumar-dp1yh 5 ปีที่แล้ว +1

    Super guruji , i like your speech, it is 💯 true.

  • @krishnaandavar1436
    @krishnaandavar1436 5 ปีที่แล้ว +1

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಧನ್ಯವಾದಗಳು ಗುರುಗಳೇ 🙏

  • @sankark.t2773
    @sankark.t2773 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @elumalaielumalai9353
    @elumalaielumalai9353 2 ปีที่แล้ว +2

    Thank you guru ji from bottom of my ❤ heart 🙏🙏🙏

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 ปีที่แล้ว

      Sacred night of the year is here!
      MahaShivaRathri
      நான் யார்? என்னை படைத்தவர் யார்? எனக்கு ஏன் இந்த பிறப்பு? என உண்மையை தேடும் உயிர்கள் கொண்டாடும் இரவு.
      மகா சிவராத்திரி.
      குரு மித்ரேஷிவா அவர்களின் 12 மணிநேர "ஈசனின் இசை"* நிகழ்ச்சியில்
      பதிவு செய்ய : imojo.in/reg2022

  • @emurugan7286
    @emurugan7286 5 ปีที่แล้ว +1

    Super nice speech guru 🙏🙏

  • @Amir-u5t4p
    @Amir-u5t4p 6 หลายเดือนก่อน

    ஐயா, சில பயிற்சி முறைகளையும் சொல்லி கொடுங்கள் ...உயிரின் நோக்கத்தை அறிவதற்கு

  • @balajiv4657
    @balajiv4657 5 ปีที่แล้ว +1

    Ennaku na seyyum work... Suthama pidikala.. But heart la resign pannitu sontha oorla vella thedi pakanum nu thonudhu... But family run panna mudiyama poiduma nu bayama irukku.... Ur video is good

    • @vinothvijay4233
      @vinothvijay4233 5 ปีที่แล้ว

      Bro your decision is good.. you think and choose the job which you like most and do it well definitely you will become what you think for that my wishes.. Congrats

  • @sundarr9138
    @sundarr9138 5 ปีที่แล้ว +3

    என் மனதிற்கு குடிக்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக குடிக்கலாமா,,, மனதின் இயல்பு என்று எண்ணி இதை செய்யலாமா,,, மனதின் முடிவை எப்போது பயன்படுத்துவது, புத்தியின் இயல்பில் எப்போது இயங்க வேண்டும் தெளிவுபடுத்தவும்

  • @mouleshruvd847
    @mouleshruvd847 5 ปีที่แล้ว +5

    🙏 குருச்சரணம் 🙏

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு... குருஜீ