Guru Mithreshiva - நல்லவனாக இருப்பது - உண்மையாக இருப்பது எது சரி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #gurumithreshiva #motivationalvideo #morningmotivation #motivationalspeech
    Watch the 15th Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
    For More Guru Mithreshiva Videos: • UNNAKUL ORU RAGASIYAM
    Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    Video Credits:
    ###
    Camera : Muthu Kumar & Suresh Kumar
    Editor : Senthil
    Video Coordinator: Shylapathy
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

ความคิดเห็น • 202

  • @saralaagatian7269
    @saralaagatian7269 11 หลายเดือนก่อน +15

    நன்றி நீங்கள் சொன்ன மாதிரி உண்மை உள்ளவனாக இல்லாததால் தான் துன்பங்கள்

  • @pandianveera5154
    @pandianveera5154 ปีที่แล้ว +8

    குருஜி நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் உண்மை அது உணர்ந்தவர்களுக்கு உணர முடியும் உணராதவர்கள் புரியாது இது உண்மை நான் உணர்ந்தேன் புரிந்து கொண்டேன் இதில் உள்ள சூட்சுமத்தை தெரிந்து கொண்டேன்

  • @adavan4378
    @adavan4378 11 หลายเดือนก่อน +14

    நீங்கள் சொல்வது உண்மைதான் என் வாழ்க்கை இப்படி தான் போய் கொண்டு இருக்கிறது

  • @sivananthkumargodsongs6460
    @sivananthkumargodsongs6460 9 หลายเดือนก่อน +22

    துன்பத்தையும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொண்டால் நன்மையில்தான் முடிகின்றது அதில் எனக்கு கிடைக்கும் சந்தோசமே சொர்க்கமாகதான் இருக்கு❤❤❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா❤❤❤🎉🎉🎉

  • @manokalabsindhu
    @manokalabsindhu 4 หลายเดือนก่อน +4

    உண்மையாக இருக்கிறவன் தனிமையிலும் சரி பொது வெளியிலும் நல்லவனாக இருப்பான். நல்லவனாக இருப்பவன் உண்மையானவனாக இருப்பான் என்று சொல்ல முடியாது என்று புரிகிறது.

  • @urbanskatinginindia2068
    @urbanskatinginindia2068 ปีที่แล้ว +9

    நீங்கள் ஞானி என்பது உங்களது பேச்சில் தெரிகிறது.

  • @veerajegan9771
    @veerajegan9771 11 หลายเดือนก่อน +3

    உண்மை ஐயா

  • @lawrancelawrancelawrance
    @lawrancelawrancelawrance 9 หลายเดือนก่อน +7

    ஐயா குரு அவர்களே என் அறிவுக் கண்ணை திறந்து விட்டீங்க கோடி நன்றி ஐயா

  • @thenikumar7466
    @thenikumar7466 10 หลายเดือนก่อน +7

    குருஜி அவர்களுக்கு பணிவான என் வணக்கம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள் குருஜி உண்மையாக இருப்பது என்றால் என்ன என்று தாங்கள் சொன்னால் கடைப்பிடிக்க தயாராக இருக்கிறேன் குருஜி அவர்களே.

    • @Kalanithi-yl4co
      @Kalanithi-yl4co 8 หลายเดือนก่อน

      ❤😢😊

    • @MurgasanMurgasan-zl6kv
      @MurgasanMurgasan-zl6kv 6 หลายเดือนก่อน

      உண்மையாக இருப்பது என்றால் நாம் நாமாக இருப்பது மற்றவர்களிடம் நடிக்காமல் இருப்ப து

    • @anikrews3637
      @anikrews3637 4 หลายเดือนก่อน

      Speak truth always

    • @rangarajs148
      @rangarajs148 3 หลายเดือนก่อน

      உன். செயலும் உனக்கு மகிழ்ச்சி தந்தால் நீ உண்மையானவன்
      மற்றவருக்கு மகிழ்ச்சி தந்தால் நீ நல்லவன்

  • @muniyappanmani7473
    @muniyappanmani7473 11 หลายเดือนก่อน +1

    தேங்க்ஸ். குரு 🙏🏻

  • @meenakshimeenakshii4664
    @meenakshimeenakshii4664 3 หลายเดือนก่อน +1

    ஐயா தங்களுடைய வார்த்தைகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்தப் பதிவை தாங்கள் தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @balajibala9301
    @balajibala9301 หลายเดือนก่อน

    🙏🙏🙏 சூப்பர் குருஜி.................

  • @malligamalliga7222
    @malligamalliga7222 11 หลายเดือนก่อน +1

    🎉Thanks Magarisee

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக உண்மையான அர்த்தங்கள் மிக்க நன்றிகள் பல
    ஜெய் ஶ்ரீ ராம்

    • @sivachidambaram4855
      @sivachidambaram4855 11 หลายเดือนก่อน

      கண்ணன் யாருக்கு உண்மையாய் இருந்தார்?

  • @SmilingBreadLoaf-bt4py
    @SmilingBreadLoaf-bt4py 11 หลายเดือนก่อน +1

    சூப்பருங்க ஐயா அருமையானது ஐயா குருஜி ஐயா உங்களுடைய சொல்லு ஒரு ஒரு வார்த்தையும் எனக்கு

  • @hariharansudhan2083
    @hariharansudhan2083 11 หลายเดือนก่อน +1

    ❤ big secret in life 😊

  • @karpagamkalyanaraman5386
    @karpagamkalyanaraman5386 11 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @krishnamurthyrajendran7841
    @krishnamurthyrajendran7841 10 หลายเดือนก่อน +2

    Guruji, you are truly a sage and preacher and advocate unorthodox views on life and the comparison with Lord krishna is excellent . it is not possible to be absolutely good to everyone since one will be looked bad by some people. Good and bad are relative terms and undefinable but truth is one and one of the attributes of God is truth. Of course it calls for deep understanding to appreciate your speech. But I would like to say that one must do good ( in the normal parlance) things and be good to fellow human beings though not a believer in God. God belief seems to be a big brotherly attitude as someone said somewhere.

  • @saravananchidambaram3569
    @saravananchidambaram3569 หลายเดือนก่อน

    உண்மை வாழ்க வளமுடன்🙏💕

  • @syedyacub9917
    @syedyacub9917 7 หลายเดือนก่อน +2

    Many islamic and Christian scholars not disclosed this reality.
    The Lord of the universe gives you manifest wisdom 🎉🎉🎉
    May the Almighty grant all of us good beneficial thoughts like our Guruji. 🙏 🙏 🙏

  • @vetrivel3894
    @vetrivel3894 10 หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🎉❤

  • @aravindhantamiltamil2468
    @aravindhantamiltamil2468 5 หลายเดือนก่อน +1

    What a miracle speech my eyes r open❤

  • @susilkumarjain9051
    @susilkumarjain9051 13 วันที่ผ่านมา

    Thanks Guruji ,Hell and Heaven are two pan of weighing scale balancing the pan with centre the above needle with no like and dislike is true life , Thanks Guru ji

  • @தமிழின்அதிசயஉலகம்2
    @தமிழின்அதிசயஉலகம்2 8 หลายเดือนก่อน +1

    உண்மையான உண்மை!

  • @muthuselvamperumal185
    @muthuselvamperumal185 5 หลายเดือนก่อน +1

    Very nice speech and content is realistic🎉🎉🎉🎉..Fabulous message.

  • @ushap9378
    @ushap9378 ปีที่แล้ว +4

    குருவே சரணம் 🙏🙏🙏. குருஜி அவர்களுக்கு கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள்

  • @murllymaturai752
    @murllymaturai752 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் மிக அருமை.. பகிர்வுக்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼

  • @meenakshisundari4290
    @meenakshisundari4290 5 หลายเดือนก่อน +1

    அருமை, தெளிவான விளக்கம் நன்றி

  • @SelvaRaj-g2x
    @SelvaRaj-g2x 21 วันที่ผ่านมา

    Nanriyaa

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 3 หลายเดือนก่อน

    நானும் இதை தான் நினைத்தேன்

  • @yuvaneshwariyuva4865
    @yuvaneshwariyuva4865 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நான் அனுபவித்த உன்மை... ஐயா உனமை😌😌😌

  • @asokanp948
    @asokanp948 ปีที่แล้ว +2

    குருவே குருவின் குருவே சரணம் அய்யா ❤️❤️❤️🙏🙏🙏👌👌👌🌹🌹🌹👍👍👍

  • @sarangadabagsgarments3820
    @sarangadabagsgarments3820 ปีที่แล้ว +1

    Very true ji🙏

  • @ThePrabhavathi
    @ThePrabhavathi 7 หลายเดือนก่อน

    Super nanum itha than ninachen avanga ula theiya ennam irrukalam athuku than avargal kasta paduranga

  • @Comments_thug
    @Comments_thug 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kesavane9558
    @kesavane9558 10 หลายเดือนก่อน +1

    good

  • @RajKumar-kn8zg
    @RajKumar-kn8zg 7 หลายเดือนก่อน

    Very good message gurujii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PradeepPradeep-st6vn
    @PradeepPradeep-st6vn 6 หลายเดือนก่อน

    இந்தக் கேள்வி என்னிடம் கேட்டிருந்தால் சரியான பதிலை சொல்லி இருப்பேன்

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan8278 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு, உண்மையை தெளிவாக எடுத்துரைமைக்கு மிக்க நன்றி ஐயா......

  • @gomathishankari819
    @gomathishankari819 6 หลายเดือนก่อน

    Nandri gruji

  • @babujibabubabu8798
    @babujibabubabu8798 6 หลายเดือนก่อน

    🎉 arumayana padhivu guruji

  • @duraia1032
    @duraia1032 ปีที่แล้ว +1

    Experience men is excellent person excellent Guru ji💐💐💐💐💐💐

  • @vickyaashaa8892
    @vickyaashaa8892 ปีที่แล้ว

    குரு ஜீ.

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 6 หลายเดือนก่อน

    Ayya, அருமை சரியாக சொன்னீர்கள்

  • @PavithraPavithra-g9p
    @PavithraPavithra-g9p 5 หลายเดือนก่อน

    Vazgha valamudan

  • @UdayaVani-i5l
    @UdayaVani-i5l 11 หลายเดือนก่อน

    Excellent 👍 Explained Guru ji 🙏

  • @ambiprem6613
    @ambiprem6613 ปีที่แล้ว +1

    Nanri guruji periya unmai purithathu nanri

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 11 หลายเดือนก่อน

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @VairavanVairavan-s8f
    @VairavanVairavan-s8f 10 หลายเดือนก่อน +1

    Arumai. Iya

  • @anukokila7898
    @anukokila7898 7 หลายเดือนก่อน

    Thank you 🎉🎉🎉

  • @MuniyarajM-l2p
    @MuniyarajM-l2p ปีที่แล้ว +1

    நன்றிஅய்யா

  • @prs6329
    @prs6329 11 หลายเดือนก่อน +1

    True sir

  • @pa.manivasaham3785
    @pa.manivasaham3785 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி 🙏❤️

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 ปีที่แล้ว

    ஆகா அருமையான பதிவு குருஜி

  • @arumugamaru5614
    @arumugamaru5614 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி🙏

  • @saimalarharan865
    @saimalarharan865 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு குருஜி நன்றி 🙏

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மிக்க நன்றி குருஜி🎉❤🙏🙏🙏

  • @GilmsHm
    @GilmsHm 2 วันที่ผ่านมา

    Vanakamguruj 1:03

  • @rajavarshni9620
    @rajavarshni9620 9 หลายเดือนก่อน

    Excellent speech Guruji

  • @VijayKumar-tm9vu
    @VijayKumar-tm9vu 5 หลายเดือนก่อน

    Arumai guruji nandri guruji

  • @krishvijay2710
    @krishvijay2710 11 หลายเดือนก่อน +1

    Guruji 🙏🙏🙏🙏

  • @SAKTHIVEL-s3h
    @SAKTHIVEL-s3h 2 หลายเดือนก่อน

    முலும்மையாதேரியாப்படுத்துகுருஜி

  • @vinodbabu6815
    @vinodbabu6815 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏Gurujii..

  • @sharmeelam5200
    @sharmeelam5200 ปีที่แล้ว +1

    Wonderful message lot's of thanks for guruji no compensation words million lot's thank for God's millions and millions lot's thank for universe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @shinewithsmile9494
    @shinewithsmile9494 11 หลายเดือนก่อน

    Amazing

  • @rrammesh
    @rrammesh ปีที่แล้ว +1

    Excellent one. The story is so simple and easy to understand the big concept..Thanks for sharing.

    • @musiclist7108
      @musiclist7108 ปีที่แล้ว

      Ena understand paninga apdi

  • @sakthivirat-ej1nw
    @sakthivirat-ej1nw 10 หลายเดือนก่อน

    Super hero

  • @geethaarun3803
    @geethaarun3803 ปีที่แล้ว +1

    Thank you so much guruji.

  • @praveenKumar-us7hj
    @praveenKumar-us7hj ปีที่แล้ว +2

    Unmai yanavanga and nalla vanga same...

  • @duraia1032
    @duraia1032 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @AmirthalingamAmirthalingam-s6r
    @AmirthalingamAmirthalingam-s6r 11 หลายเดือนก่อน

    If u know the truth, the truth make u fee u r free human in the world .

  • @vijayalakshmirajasekar6050
    @vijayalakshmirajasekar6050 ปีที่แล้ว

    Thank you gurujii

  • @selvaarajr2966
    @selvaarajr2966 8 หลายเดือนก่อน +1

    It is easy to say, but when we are live true or try to live true. We have to face lot of difficulties / lot of losses......

  • @sugasiniv544
    @sugasiniv544 7 หลายเดือนก่อน

    Aama ..apdi than. .iruku ..😢😢

  • @indirasuperuuuindira5883
    @indirasuperuuuindira5883 7 หลายเดือนก่อน

    Tah...it's true

  • @ramuk641
    @ramuk641 10 หลายเดือนก่อน +2

    Hundred percent TRUE age 66

  • @rekhamagesh787
    @rekhamagesh787 ปีที่แล้ว +2

    Thank you so much Guruji Excellent explain it's true words 🙏💯 most useful video ❤

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 11 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன், நன்றி 🙏

  • @sivanmahalinisai7989
    @sivanmahalinisai7989 11 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏💐💐💐❤❤❤

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 2 หลายเดือนก่อน +1

    இது புரிந்து கொள்ள சொல்லப்படுகிறது. உண்மையில் சுவர்க்கம் நரகம் இல்லை.

  • @kalababu6574
    @kalababu6574 ปีที่แล้ว +1

    Thank you guruji .nalla sirippi very nice.

  • @vigneshwaran9226
    @vigneshwaran9226 ปีที่แล้ว +6

    எந்தவொரு கருத்தையும் ஓர் சமூகமாக இனைந்து தான் தக்க வைக்க முடியும்..‌‌. -நல்லவர்கள்

  • @MajithaBegum-w3j
    @MajithaBegum-w3j 6 หลายเดือนก่อน

    Insha alla

  • @ananthanarayanan2157
    @ananthanarayanan2157 ปีที่แล้ว

    Guruji thanks. Apo oruthan thanaku unmaiya irundhutu aduthavanuku drogam panitu sorgam po mudiuma idellam kadhaya keka nala irukum ana nadamurai life ku othuvaradhu ji sorry en manasuku patadha kelvi ah ketan nandri 🙏,

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 ปีที่แล้ว +3

    🙏

  • @honeyflower4301
    @honeyflower4301 10 หลายเดือนก่อน +4

    ஒரு குழந்தை எல்லா இடத்திலும் தன் மனத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும்.ஆனால் வளர்ந்த பிறகு மனம் போன போக்கில் வாழாமல் திருந்திய மனிதனாக வாழ்வான்.இதுவே பண்பாடு நாகரிகம் என்று சொல்லப் படுகிறது.சிறு வயதில் தன் வீட்டில் நடந்து கொள்வது போல வயது வந்த பிறகும் நடந்து கொள்ள முடியுமா?
    உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா?நல்லவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா?
    பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.
    என்பது திருக்குறள் அல்லவா?

  • @VijiViji-tm9rg
    @VijiViji-tm9rg ปีที่แล้ว

    Super guru ji

  • @rajkumarp1499
    @rajkumarp1499 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @hemakarthick3903
    @hemakarthick3903 ปีที่แล้ว +1

    சரியான உண்மையை கூறினீர்கள் ஐயா நன்றி 🙏

  • @BLOODEAGLE177
    @BLOODEAGLE177 2 หลายเดือนก่อน

    Arumai guru ayya

  • @DeepaManikandan-o6f
    @DeepaManikandan-o6f 11 หลายเดือนก่อน +1

    Super kuruji

  • @prabhus.k7589
    @prabhus.k7589 8 หลายเดือนก่อน +1

    உண்மையாக இருப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள்.....

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj ปีที่แล้ว

    👌👌👌🙂

  • @arunaam
    @arunaam 5 หลายเดือนก่อน

    True.I lost my husband and onlydaughter

  • @ganesan3087
    @ganesan3087 2 หลายเดือนก่อน

    😢nallavan valnthutan en vithi

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 6 หลายเดือนก่อน

    Om namah shivay Om Shanti Om Shanti Om Shanti Danish Rai rip 🙏🙏

  • @musiclist7108
    @musiclist7108 ปีที่แล้ว

    Guru ji true ah ela thappum pana correct ah appo

  • @venkatesanponnusamy6931
    @venkatesanponnusamy6931 6 หลายเดือนก่อน

    Karma Vinay karainthu vittathai eppadi nam arivathu.

  • @KalpanaraviKalpanaravi-cr5kz
    @KalpanaraviKalpanaravi-cr5kz 8 หลายเดือนก่อน

    😊😊

  • @SAKTHIVEL-s3h
    @SAKTHIVEL-s3h 2 หลายเดือนก่อน

    போண்நெம்பர்கோடுகுருஜி