உங்களது அனுபவத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து மற்றவர்களையும் தங்களது வாழ்க்கையில் வெற்றியைப் பெற வைக்கும் உங்களது முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றியையும் , எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் . தாமரை தேளாசன நிலை - புதிய வெளிப்பாட்டு ஓவிய சாதனையாளர் இராம மதியழகன் புதுச்சேரி - 4 கைபேசி - 9443215232
நீங்கள் சொன்னபடி நினைக்க ஆரம்பித்தேன் நீங்கள் சொன்னது உண்மைதான் இப்போது என்னை தேடி செல்வம் வந்து கொண்டே இருக்கிறது நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 அந்த செல்வம் கொண்டு எல்லோருக்கும் உதவியாக இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி குருஜி அல்கமி நான் அட்டென்ட் பண்ண பிறகு என் வாழ்க்கை எந்த நேரமும் நான் சந்தோஷமாக இருக்கிறேன் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை உங்களை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன் நன்றி குருஜி தினந்தோறும் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன் ஐயா உங்களைப் படைத்த இந்த பிரபஞ்சத்திற்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் நன்றி குருஜி
மிகப் பெரிய பிரபஞ்ச ரகசியம் உங்களால் எளிமையாக விளக்கப்பட்டது குருஜி . அடுத்தவர் மகிழ்ச்சியாக இருந்தால் அதைப்பார்த்து தானும் மகிழ்வது அலாதியான ஒரு இன்பம் தான் 😊ஒரு குழந்தை விளையாடி மகிழ்வதை பார்த்து தானும் மகிழ்வதைப் போன்றது. உங்கள் விளக்கம் மிகவும் அழகாக இருந்தது. மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
நன்றி குருவே... உள்ளங்கை நெல்லிக்கனி போல பிரபஞ்ச உண்மையை தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டீர்கள். பிரபஞ்சம் எங்களுக்கு தங்களது தொடர்பைத் தந்து நன்மை செய்து கொண்டே வருகிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி.
ரொம்ப எதார்த்தமா சொல்றீங்க.ஆனால் நீங்கள் சொல்வது சரி என்று என் மனம் ஏற்றுக்கொண்டது.உங்கள் பேச்சு அருமை.நிறைய எங்களோடு பேசுங்கள்.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.வாழ்க வளமுடன் ஐயா.
വളരെ നന്ദി ഗുരുജി.വലിയ മഹത്തായ ഒരു മെസ്സേജ് പറഞ്ഞു തന്നതിന് ഒരുപാടു. ആളുകൾക്ക് ഇൗ സന്ദേശം ലോകത്തിന് വെളിച്ചം കാണിക്കാൻ അങ്ങയുടെ അനുഗ്രഹം കിട്ടാനായി ഞാനും കാത്തിരിക്കുന്നു.🙏🙏🙏🙏🙏🙏
വളരെ അധികം നന്ദി പറയുന്നു സ്വാമി മിത്രെ ശിവ . സമ്പത്തും. പ്രപഞ്ച ശക്തി യും തമ്മിലുള്ള ബന്ധം. ഇത്രയും നന്നായി പറഞ്ഞു തന്നതിന് ഒരുപാടു തമിഴ് വണക്കം അയ്യാ.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான விளக்கம் திருச்சில யாராவது கார் வாங்கினாலோ இல்ல சேலத்துல யாராவது வீடு வாங்கினாலோ அவர்கள் மீது நமக்கு பொறாமை வரல நம்ம மாமனோ இல்ல மச்சானோ இல்ல பக்கத்து வீட்டுக்காரனோ காரோ வீடோ வாங்கிவிட்டால் அப்டியே கொதிச்சு போயிடுறோம் இது முகம் தெரியாத யாரோ கார் வாங்கலாம் வீடு வாங்கலாம் நல்லா இருக்கலாம் ஆனால் நம்முடன் பயணிக்கும் உறவுகளோ நண்பர்களோ நல்லாயிடக்கூடாது என்ன மனசு!? குருஜி அருமையாக விளக்கினார்கள் நன்றி அதை பின்பற்றுவோம்
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
Fantastic secret you revealed to the world sir superb sir I am watching yr videos regularly , in each videio you are giving surprises sir god bless sir thank you so much NANDIGAL KODI
JOIN GURU MITHRESHIVA"S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enrol Now: bit.ly/JoinUlchemy
Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m
Email: ulchemy@gmail.com
Arumai nalla message ayya
it's true 100000000🙏🙏🙏🙏🙏💖
Nandrigal Kodi
உங்களது அனுபவத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து மற்றவர்களையும் தங்களது வாழ்க்கையில் வெற்றியைப் பெற வைக்கும் உங்களது முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றியையும் , எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
தாமரை தேளாசன நிலை - புதிய வெளிப்பாட்டு ஓவிய சாதனையாளர்
இராம மதியழகன்
புதுச்சேரி - 4
கைபேசி - 9443215232
@@ramamathi8182 He'llO sir
நீங்கள் சொன்னபடி நினைக்க ஆரம்பித்தேன்
நீங்கள் சொன்னது உண்மைதான்
இப்போது என்னை தேடி செல்வம் வந்து கொண்டே இருக்கிறது
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த செல்வம் கொண்டு எல்லோருக்கும் உதவியாக இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Iam also sir
Eppudii annaaa
நன்றி குருஜி அல்கமி நான் அட்டென்ட் பண்ண பிறகு என் வாழ்க்கை எந்த நேரமும் நான் சந்தோஷமாக இருக்கிறேன் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை உங்களை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன் நன்றி குருஜி தினந்தோறும் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன் ஐயா உங்களைப் படைத்த இந்த பிரபஞ்சத்திற்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் நன்றி குருஜி
அப்படியென்றால் பிறர் படும் கஷ்டத்தைப்பார்த்து சந்தோஷப்பட்டால் ப்ரபஞ்சம் அந்த கஷ்டத்தை நமக்குத் தரும்.
சார் நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை நான் உணர்ந்துள்ளேன் நன்றி நன்றி நன்றி
மிகப் பெரிய பிரபஞ்ச ரகசியம் உங்களால் எளிமையாக விளக்கப்பட்டது குருஜி . அடுத்தவர் மகிழ்ச்சியாக இருந்தால் அதைப்பார்த்து தானும் மகிழ்வது அலாதியான ஒரு இன்பம் தான் 😊ஒரு குழந்தை விளையாடி மகிழ்வதை பார்த்து தானும் மகிழ்வதைப் போன்றது. உங்கள் விளக்கம் மிகவும் அழகாக இருந்தது. மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
அய்யா நான் அனைத்தும் இழந்து விட்டேன்
மீண்டும் என்னிடம் அனைத்தும் வர
புது வாழ்வு கொடுத்து விட்டீர்கள் நன்றி நன்றி நன்றி
அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா .. எனக்கு இது இயற்கையாகவே இருக்கிறது நீங்கள் கூறுவது மேலும் சிறப்பு .....வழ்க வளமுடன்...
Vazhga valamudan 👍💐
அதனால் தான் இப்போ மட்டும் அல்ல நீங்க எப்பவுமே ஒரு Real Hero va இருக்கிங்க குருஜி. நீங்கள் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய
மனிதனின் இயல்பு குணம்
ஏக்கம் பொறமை போட்டி உள்ளது இதை மாற்ற வழி குருஜூ
பிரபஞ்சத்தின் ரகசியத்தை கூறியதற்கு நன்றி குருஜி இதை நான் இன்றிலிருந்து பின்பற்றுகிறேன் உன் குருஜி🙏🏻
Ayya. Vanaikkam. Guru. Niga. Pallandu. Vallga. V-Revathi. Vilanoor
நன்றி குரு ஜீ உங்கள் சொற்பொழிவை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பது என் மிக பெரிய பாக்கியம்.
நன்றி குருவே... உள்ளங்கை நெல்லிக்கனி போல பிரபஞ்ச உண்மையை தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டீர்கள். பிரபஞ்சம் எங்களுக்கு தங்களது தொடர்பைத் தந்து நன்மை செய்து கொண்டே வருகிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி.
I followed what you have told, really miracles start happening in my life sir... Thanks for this video
அருமையான ஸ்பீச் சார்
கேட்க கேட்க அற்புதம்
அய்யாவின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி இன்பமாக
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏
மனம் தெளிந்து விட்டது அய்யா,, இது தெரியாமல் இத்தனை நாள் நான் அலைந்து திரிந்து இருந்தேன்.. மிக்க நன்றி அய்யா..
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கேயோ அலைகின்றார் ஞான தங்கமே Translate to English (India)
இந்த உண்மையை சொன்ன அய்யவிற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
சொல்வது யாராக இருந்தாலும் பரவாயில்லை.
என்ன சொல்கிறார்
அதில் உண்மை இருக்கிறதா,
என்று பார்த்தால் போதும்.
அருமை ஐயா
Uai
குருஜிக்கு நன்றி பிரஜன் பத்திற்கும் எனக்கும் உள்ள தொடர்பை விரிவாக விளக்கி சொன்னீர்கள் மிக அருமை பிரபஞ்ச தேவதையே போற்றி குருவே போற்றி
Iyyaaaa romba romba romba Nanri..... Ungal thelivumikka vilakathukum.... Gambeera kuralukum
ஐயா நீங்கள் கூறுவது உண்மை . இப்படி எனக்கு நடந்தது. இப்போதுதான் உணர்கிறேன். மிக்க மகிழ்ச்சி 🙏🙏 ஓம் நமசிவாய.
ரகசியத்தின் உண்மையை தந்து உள்ளீர்கள். நல்லது நன்றி வெற்றி சந்தோஷம் நன்றியுணர்வுடன் த.எழுமலை வாழ்த்துக்கள் மக்கள் வாழ்க வாழ்வாங்கு!!
கல்கி அவதாரம்
குருஜி நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🌹🌹🌹
ரொம்ப எதார்த்தமா சொல்றீங்க.ஆனால் நீங்கள் சொல்வது சரி என்று என் மனம் ஏற்றுக்கொண்டது.உங்கள் பேச்சு அருமை.நிறைய எங்களோடு பேசுங்கள்.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.வாழ்க வளமுடன் ஐயா.
அருமை குருஜி சொற்பொழிவு புரிந்து நான் பகியாமானேன்
அனைவரின் மனதிலும் பதிய வேண்டிய கருத்துக்கள். நன்றி.
கோடான கோடி நன்றி குருஜி
மிகவும் அருமையான பதிவு
பிரபஞ்சம் நன்றி
Background location super ah irukku😊😊
வாழ்க...இன்னும்
பல நூறு ஆண்டு....
வழிகாட்டி... வளம் சேர்ப்பாய்
குருஜி
மிக அருமையான கருத்தை எங்களுக்கு வழங்கிய குருவுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💐💐💐
இந்த சின்ன வயதிலேயே இந்த இளைஞனுக்கு எவ்வளவு பெரிய ஞானம் - நன்றி
பிரபஞ்ச சக்தியை உணருகிறேன் நன்றி குருஜி நன்றி குருஜி நன்றி குருஜி
நன்று நன்றி எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
அருமையான பதிவு... நன்றி. நான் என் வாழ்க்கையில் உணர்ந்து கொண்ட உண்மை. மிகவும் நன்றி ஐயா.
அனைவருக்கும்
மகிழ்ச்சியான இனிய காலை வணக்கங்கள் அன்பு தோழர்களே நன்றி நன்றி நன்றி
வணக்கம் குருஜி உலகத்தில் நிறைய விஷயங்கள் உண்டு நமக்கு தேவையான விஷயங்களை மட்டும் பின்பற்றுவோம் அதனால் நமக்கு நன்மை உண்டாகும் அருமை
என்னால் அறிந்தவரை மனதை பண்புற மாற்ற தங்களின் ஞான சொற்களுக்கு இனை வேறு எதுவுமில்லை. நன்றி.
വളരെ നന്ദി ഗുരുജി.വലിയ
മഹത്തായ ഒരു മെസ്സേജ് പറഞ്ഞു തന്നതിന് ഒരുപാടു. ആളുകൾക്ക്
ഇൗ സന്ദേശം ലോകത്തിന് വെളിച്ചം കാണിക്കാൻ അങ്ങയുടെ അനുഗ്രഹം കിട്ടാനായി ഞാനും
കാത്തിരിക്കുന്നു.🙏🙏🙏🙏🙏🙏
நன்றி குரு இந்த உண்மை அனைவர்க்கும் செல்ல வேண்டும் என்று பிரதிக்கிறேன் இரையிடம்
அருமையான அறிவுரை நன்றி. ஜயா
இது என் வாழ்க்கையில் கண்ட உண்மை ஐயா நன்றி.
Sir share Ur story sir my long time dream my Owen house but still athu natakala sir epati na athai adairathu sir.
Bro live like you own already soo you will get.
@@pandidurair9783 what to I tell you
Nantri guru ji , ivvalavu elimaya nallA karuthai sollirukinga 🙏💐 ellarum nallarukatum Ranjani shanmugam.
വളരെ അധികം നന്ദി പറയുന്നു സ്വാമി മിത്രെ ശിവ . സമ്പത്തും. പ്രപഞ്ച ശക്തി യും തമ്മിലുള്ള ബന്ധം. ഇത്രയും നന്നായി പറഞ്ഞു
തന്നതിന് ഒരുപാടു തമിഴ് വണക്കം
അയ്യാ.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மன்னித்துவிடு இறைவா நன்றி
ரொம்ப நன்றி குருஜி.... எல்லாரும் நல்லா இருக்கனும்...
Enakku poraamai illai. But Chinna yaekkam enakkul idhu varai undu enbadhu unmai. Inimael neenga sonnadhu pol yaar oruvarukku endha nalladhu nadanthaalum sandhosha padum mudhal nabar naanaga maaruven. Adhu enakku selvangalayum kodukkum. Ennai innum sirandha manidhi aakavum udhavum. Ragasiyathai pagirndhadhurku nandri Sir..
Thanks
"குருவே சரணம் குருவே துணை குருவே போற்றி"🙏🙏🙏 மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் !!!.....
குருஜி இப்போ உங்கள நான் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்படறேன்
Sir your teachings are so interesting thanks a lot sir
Om,namashivaya,nanri,guru,ji❤❤❤❤❤❤❤❤❤
Gurucharanam I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
This speech changed all my thoughts. Thank you gurugi
மிக அருமையான அறிவார்ந்த பதிவு ஐய்யா..
மற்றவர்களின் வெற்றி யை மதிக்கும் நபர்களுக்கு, செல்வம் சேரும் நல்லதும் செய்யும்!
நன்றி குருஜி நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான் உங்களை கண்டு நான் மகிழ்கிறேன்
Sir..neenga solra secreta vachu en lifela big changes varuthu....so thank you so much sir...do good ..
Got best... ungaluku tha sir porunthum
பிறர்க்கு செல்வம் வரும் போது நான் சந்தோஷப் படுகிறேன்.. என்னோட இயல்பே அப்படித்தான்.... ஆனால் நான் கஷ்டபட்டு தான் இருக்கிறேன் குரு ஜி
நன்றி நன்றி நன்றி ஐயா .🙏🙏🙏🙏
Very very important massage I need to follow this valuable massage thankyou sir
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா,
உங்களுடைய
இந்த விளக்கம்
அருமையா
கவும்,பயனுள்ளதாகவும் இருந்தது.மீண்டும், மீண்டும் பலமுறை கேட்கும்படியாகவும் இருந்தது.
மிக்க நன்றி.
உண்மை குருஜி உங்கள் வார்த்தை தெய்வ வாக்கு நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன் விரைவில் உங்கள் வகுப்பில் நான்🙏🙏🙏🙏🙏
மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Narpavi.Valgha Valamudan Iyya🙏🙏🙏
அருமையாக பதிலளித்ததற்கு மிக்க நன்றி குருஜி
நன்றி அய்யா நானும் நீங்கள்சொல்வதுப்போல் நடந்துக்கௌல்கிரேன்
உள் உணர்வு ,LOA என்னும் மாயஜாலம் மிகப்பெரிய சக்தியை நன்றாக பயன்படுத்தி கொள்ளலாம் எப்போதும்
மிகவும் அருமையான விளக்கம் திருச்சில யாராவது கார் வாங்கினாலோ இல்ல சேலத்துல யாராவது வீடு வாங்கினாலோ அவர்கள் மீது நமக்கு பொறாமை வரல நம்ம மாமனோ இல்ல மச்சானோ இல்ல பக்கத்து வீட்டுக்காரனோ காரோ வீடோ வாங்கிவிட்டால் அப்டியே கொதிச்சு போயிடுறோம் இது முகம் தெரியாத யாரோ கார் வாங்கலாம் வீடு வாங்கலாம் நல்லா இருக்கலாம் ஆனால் நம்முடன் பயணிக்கும் உறவுகளோ நண்பர்களோ நல்லாயிடக்கூடாது என்ன மனசு!? குருஜி அருமையாக விளக்கினார்கள் நன்றி அதை பின்பற்றுவோம்
Ellarukku puriyum padi solli irukinga aasan gi nallathunga 🙏🏻🙏🏻🙏🏻
Vanakkam guruji intha chootchamathai thernthukondatharku Mikavum nantri
ஒரு தெளிவு இருக்கு இந்த இராகசியத்தில்...
நன்றி நன்றி நன்றி குருஜீ
So beautiful explaination. Thank you for sharing the secret
Thank you
Smile☺️Pray❤️Love
Vaalga valamudan
அழகான வார்த்தைகள் உண்மைதான் ஐயா கண்டிப்பாக இதை கடைபிடிப்போம் மிக்க நன்றி ஐயா
அன்பர்க்கு வணக்கம்!
இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates
மிக்க நன்றி குருவே
100% True Sir....
மிக்க நன்றி குருஜி 🙏🙏
அருமையான விளக்கம்.மிக்க நன்றிங்க
Fantastic secret you revealed to the world sir superb sir I am watching yr videos regularly , in each videio you are giving surprises sir god bless sir thank you so much NANDIGAL KODI
🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி
Nanri ayya pirapansathirku nanrigal kodi
நன்றி ஐயா
Yes true sir my life time
Guruvey saranam
Guruvey thunai
Thank you guruji
Very biggest question but
Very small simple answer.
Fantastic super iya 🙏🙏🙏🙏
நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி 💖🙏💖🙏💖🙏👍
மனதார நன்றி தெரிவிக்கிறேன் 🙏
எளிய புரிவிப்பு நல்வழிகாட்டலுக்கு நன்றி ஐயா
Good, I will follow your words, thank.
Thank you naa you r giving good things to me whenever I am feeling bad I used to see your videos so that I get energized
உணர்ந்து கொண்டேன்..
நன்றி..ஐய்யா!
Eye opening speach guru ji,thank you universe.. vaazhga valamudan
Ninga sonna varthai migavum sariyanavai ayya.
Your speech is simply awesome guruji
Unga videos parthuttu naa nerayaa mari kondu ullen nanri
Thanks my guruve saranam❤