இதுதான் நிஜ கதை!😲 PS2 REAL story | Ponniyin Selvan PART 2 Story PS2 novel story | PS2 Story in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 640

  • @UngalAnban
    @UngalAnban  2 ปีที่แล้ว +83

    ▶ நந்தினி என்ன ஆனார்? 👉 th-cam.com/video/jp3QWmKZHmw/w-d-xo.html
    ▶ ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார்?? th-cam.com/video/bEAyvwXqhqU/w-d-xo.html
    ▶ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு th-cam.com/video/biX-mI3aBBs/w-d-xo.html
    ▶ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: th-cam.com/video/7ONQfLlgNi8/w-d-xo.html
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
    🔸தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களின் கதை! ‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng

    • @palanikumar8771
      @palanikumar8771 2 ปีที่แล้ว +2

      Thanks Hemanth

    • @sangeethasangee8392
      @sangeethasangee8392 2 ปีที่แล้ว +2

      Bro part 3

    • @sangeethasangee8392
      @sangeethasangee8392 2 ปีที่แล้ว +3

      PS 3

    • @revathibalaji6709
      @revathibalaji6709 2 ปีที่แล้ว +1

      Bro I have a doubt... Why should uumairani always follows arulmozhi varman though her son was mathranthagan... She left her children but followed arulmozhi varman and helped him at every crisis... Why ? What's the reason

    • @palanikumar8771
      @palanikumar8771 2 ปีที่แล้ว

      @@revathibalaji6709 same doubt i also have

  • @karunagokul8571
    @karunagokul8571 ปีที่แล้ว +16

    உங்களின் விரிவாக்கம் உரை அப்படியே சோழ நாட்டின் வரலாற்றை கண்முன் நிறுத்துகிறது எளிய பாமரனுக்கும் புரிய கூடிய அர்புத உரை நன்றி....

  • @சோழநாட்டார்-ட6ந
    @சோழநாட்டார்-ட6ந 2 ปีที่แล้ว +50

    உங்களின் முக பாவனை மற்றும் கதை சொல்லும் விதம் என்னை மேன்மேலும் ஈர்க்கிறது...உங்கள் முயற்சிக்கு நன்றி...சோழனின் பெருமை ஓங்குக 🙏

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 ปีที่แล้ว +127

    நம் முன்னோர் களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது பொன்னியின் செல்வன் படம் மிகவும் அற்புதம் 💖💖👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Cizbuvax
      @Cizbuvax 2 ปีที่แล้ว +4

      @@sabithakumar252 if it's truth or not , we are proud of our Tamil ancestors 😡😡 if you want go and find it,

    • @sundar1716
      @sundar1716 2 ปีที่แล้ว +2

      @@sabithakumar252 Then Which is Truth , Everyone know PS Novel is a fiction based on Real characters and Imagination characters.

    • @xsotica
      @xsotica 2 ปีที่แล้ว

      @@Cizbuvax they have belittled Cholas in t story. Simply becoz u are impressed by the cast of the movie u are talking without sense

    • @xsotica
      @xsotica 2 ปีที่แล้ว

      not everyone.. Thr are so many idiots who are taking this story as history. In reality, Brahmins killed Arunmozhi Cholan not a character called Nandini

    • @Cizbuvax
      @Cizbuvax 2 ปีที่แล้ว +1

      @@xsotica those who migrated are not Tamilians 😡

  • @ramyasudhakar4268
    @ramyasudhakar4268 2 ปีที่แล้ว +48

    I am 12 years old I live in UAE... My mother used to hear ur stories I heard it with her tdy... Ur way of telling is very interesting.... Thank u uncle😃

    • @Raja-eo2ek
      @Raja-eo2ek ปีที่แล้ว

      🔥

    • @kiwiboo329
      @kiwiboo329 ปีที่แล้ว

      poi solalam athukunu ipdi ellama pochiya sathitu padi d

  • @saisuresh3958
    @saisuresh3958 2 ปีที่แล้ว +8

    நீங்க சொன்ன கதை அருமை. எனக்கும் என் மகனுக்கும், மகளுக்கும் , ரொம்ப பிடிக்கும்.கதை அருமை யாக இருந்தது.வாழ்க தமிழ் 🔥

  • @Pradeep_Era
    @Pradeep_Era 2 ปีที่แล้ว +275

    How many waiting for PS-II 🔥🔥🔥

  • @pksworld1624
    @pksworld1624 ปีที่แล้ว +72

    One of the best narrations I have heard 😍 feels like travelling along the story. Thank you sir!

  • @AkashAkash-ud6sv
    @AkashAkash-ud6sv 2 ปีที่แล้ว +283

    I am waiting for poniyin selvan 2 🔥❤

  • @poornasbright
    @poornasbright 2 ปีที่แล้ว +28

    Best narration sir ....thank u so much sir ...because of u i learned ponniyin selvan story ...senimatic feel sir ...oru book padichu mudicha madri oru feel sir ...thank u sir ..keep rocking sir ...

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +2

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @AnjaliAnjali-cx3ml
    @AnjaliAnjali-cx3ml 2 ปีที่แล้ว +29

    அண்ணா feeling so good to listen our historical story of this Ponniyin selvan. The way your telling is 👌 very easy to understand and super. God bless you🙏. Expecting more and 😊more to hear our many historical stories like this . Thanku. 👌👏😊🥰💖🍫.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @vidyarajagopal115
    @vidyarajagopal115 2 ปีที่แล้ว +54

    Wonderful narration ! Passion blended with perfect pronunciation takes it to a superior level! Thank you so much! 👏👏👍💐🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +4

      Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @BalakumaranSampathBird
      @BalakumaranSampathBird ปีที่แล้ว +2

      @@UngalAnban to

  • @allithilagar9039
    @allithilagar9039 2 ปีที่แล้ว +7

    Ungal vds partha piraghu than ponniyin selven kathai mel eerpu ❤️ undanathu......kathaiyum purinthathu.... thankyou Mr.Hemnath. 👍

  • @archanadevi4539
    @archanadevi4539 ปีที่แล้ว +23

    Well, excellent narration. Many celebrities and people were telling that veerapandiyan is Nandhini's lover but actually she is his daughter. You have concluded it finally :-):-)

  • @vignesh8252
    @vignesh8252 2 ปีที่แล้ว +22

    பாகம் இரண்டை உங்கள் தமிழ் உச்சரிப்பில் கேட்க காத்து இருக்கிறேன் அண்ணா

  • @saravkrish6991
    @saravkrish6991 ปีที่แล้ว +2

    மனதார சொல்கிறேன். மிகவும் அற்புதமாக கதை கூறினீர்கள். மனமார்ந்த நன்றிகள்

  • @agastinaruldass9589
    @agastinaruldass9589 2 ปีที่แล้ว +12

    Mini maniratnam ya neenga
    Apdiye slightly oru visual kedachidhu♥️✨
    Book la irukuradhu apdiye visual ah soldringa suprb ah iruku ✨

  • @prabudakshan7400
    @prabudakshan7400 2 ปีที่แล้ว +26

    எனக்கு சில கேள்விகள் உள்ளது
    1. நந்தினிக்கு தன்னோட உண்மையான அப்பா யார் என்று எப்படி தெரிந்தது ?
    2. தன்னோட அப்பா சோழ அரசன் இல்லை என்பது அவருக்கு மட்டும் எப்படி தெரிகிறது ?
    3. வந்தியத்தேவன் கரிகாலன் உனக்கு அண்ணன் முறை என கூறும் போது நந்தினி ஏன் மவுனம் காத்தாள்?
    4. கரிகாலன் , பளுவேட்டரையர், நந்தினி சந்திப்பில் கரிகாலன் பாண்டிய சகாக்களால் கொல்லப்பட்டார் என்றால் நந்தினி அதன் பின் என்னவானால்?
    5. நந்தினியின் அம்மா ஊமை அவரை கண்ட பின் சோழ அரசரிடம் அவர் ஏன் உண்மையை மறைத்தார்? அதாவது நந்தினி சோழரின் புதல்வி இல்லை என..
    6. செம்பியன் மாதேவிக்கு ஏன் நந்தினியின் அம்மா வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது என சந்தேகம் எழவில்லை..

    • @Mutharaallinall
      @Mutharaallinall ปีที่แล้ว

      அத்தனையும் என் மனதிலும் எழுந்த கேள்விகள்.🤔🤔😂

    • @jebastinejebastine619
      @jebastinejebastine619 ปีที่แล้ว

      Ena.... No varalaru..... Ellam urutuuuu

  • @thalapathyeditz7851
    @thalapathyeditz7851 2 ปีที่แล้ว +60

    Aditha karikalan death scene movie eppdi errukum nu theriyalla but oru bayangramana emotional scene ahh errukum😔 ponniyin selvan-2 ku waiting🔥

    • @iyappaniyappan6716
      @iyappaniyappan6716 2 ปีที่แล้ว +1

      Vikram ah yaaru tha bro konnathu enakku puriyala sollnunga bro ..

    • @saaisamyuktha3779
      @saaisamyuktha3779 ปีที่แล้ว +1

      @@iyappaniyappan6716 He was killed by the Pandyas, Ravi Dasan and Soman Sambavan

    • @nkstudio409
      @nkstudio409 ปีที่แล้ว

      Waste pantanga bro

  • @JKTalksTamil
    @JKTalksTamil 2 ปีที่แล้ว +10

    சோழர்கள் பெருமை நவீன உலகிலும் தொடர்கிறது பெருமை அளிக்கிறது. தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! என்பது போல் நாம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டிய தருணம்.

  • @KumarKumar-pe2fu
    @KumarKumar-pe2fu 2 ปีที่แล้ว +9

    இது பாகம் ஒன்று மாதிரி தான் தெரிகிறது. ஏனென்றால் நான் பாகம் ஒன்றை பார்த்திருக்கிறேன் அதில் இருந்து எல்லாமே வந்து விட்டன. சரி இருக்கட்டும் நந்தினிக்கு என்ன ஆனது. அடுத்த பதிவுக்கு🧐🧐🧐🧐🧐 காத்திருக்கிறேன்

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 2 ปีที่แล้ว +1

    Alhamdhulillaah அருமை. நீங்க சொல்லும் போது படம் பார்த்த feeling

  • @subramanianv1527
    @subramanianv1527 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை விறு விறுப்பாக இருந்தது அருமை.

  • @gnanaemima2140
    @gnanaemima2140 2 ปีที่แล้ว +6

    வாழ்க 💯தமிழ் 🔥 மிகவும் அழகான ✨கதை 🥰களம் உங்கள் விரிவுரை🤍 மிகவும் அருமை✨ மேலும் உயர்ந்த💯 நிலைக்கு செல்ல ✨வாழ்த்துகள் அண்ணா🤍

  • @k.srinivasan4937
    @k.srinivasan4937 2 ปีที่แล้ว +3

    ........... EXCELLENT.............!!!!!!!

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +3

    கதை சொல்லும் கதை உரையாடல் அருமை மக்களை கவரும் உங்கள் குரல் வாழ்த்துக்கள்,

    • @yogansomasundaram8856
      @yogansomasundaram8856 ปีที่แล้ว

      இது போன்ற வரலாறு தொடரட்டும் தேடல் பல உண்டு ,

  • @sumathisathish8324
    @sumathisathish8324 ปีที่แล้ว +1

    Super bro padam paarthaal kuuda intha alavirku puriyaathu you are excellent story teller keep it up bro

  • @franklinrajkumar8852
    @franklinrajkumar8852 ปีที่แล้ว +10

    Just listening to this story i get goosebumps, what an amazing story

  • @charlesprabhu9812
    @charlesprabhu9812 2 ปีที่แล้ว +6

    உங்கள் குரல் வளம் சூப்பர் sir

  • @bujjis6366
    @bujjis6366 ปีที่แล้ว +2

    An excellent narration of Ponniyin Selvan.... Awesome

  • @muralik-vl7xo
    @muralik-vl7xo 2 ปีที่แล้ว +10

    Bro I never read this story I am 45 years old, last week I listened your ponniyen selvan story you are awesome 👏 😊 thanks for posting video for us. 🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @aadhiljamal8845
    @aadhiljamal8845 ปีที่แล้ว

    உங்கள் கதை சொல்லும் திறன் அற்புதம்... வாழ்க சோழ சாம்ரஜ்யத்தின் பெருமை 🔥🔥🔥

  • @maisgobs
    @maisgobs 2 ปีที่แล้ว +23

    Bro i didn't read ponniyan Selvan books even i dont know about ponniyan Selvan after seeing ur 1.18 mins full story about ponniyan Selvan i am really impressed til now i am daily seeing some videos regarding ponniyan Selvan and whole cholan history videos bro really ur awesome 🙏🙏🙏🙏thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @darvimilton7586
    @darvimilton7586 ปีที่แล้ว +2

    Romba Nala iruku Anna ❤️

  • @salamonraja347
    @salamonraja347 ปีที่แล้ว +128

    தலைவரே நீங்கள் என்னதான் கூறினாலும் மணிரத்தினம் அவரது பாணியில் தான் இந்த திரைப்படத்தை எடுப்பார் ஆதலால் கதையின் கரு என்னவென்று நாவல் படித்த நமக்கு தெரியும் ஆனால் அவர் புரிந்து கொண்ட கதையின் பொருளாக அவர் நினைக்கும் அந்த காட்சியை தான் அவர் திரைப்படத்துவார்.

    • @sushmidhavijaya8740
      @sushmidhavijaya8740 ปีที่แล้ว

      Super bro... 👌🤝💐

    • @prabhu9572
      @prabhu9572 ปีที่แล้ว +2

      தலைவரே கல்கியின் கவிதை தனமான வர்னணை ஒவ்வொரு காட்சியும் வர்ணையும் காட்சிபடுத்தல் முழுவதும் எடுத்தால் ஐந்து பாகம் வரை எடுக்கனும்

    • @kishore-w2h
      @kishore-w2h ปีที่แล้ว

      Crct bro...❤

    • @anandhkumar2630
      @anandhkumar2630 ปีที่แล้ว +1

      உண்மை

    • @radhasrinivasan1798
      @radhasrinivasan1798 ปีที่แล้ว +1

      In the movie Madhurakan is crowned king. There us no mention about Senthan. Amuthanbieng the rightful king. .. There is a school of thought Mandakini and Nadine are fictitious character s. Created by Shri.. Kalki
      ??????????

  • @isaipriyan_shiva
    @isaipriyan_shiva 2 ปีที่แล้ว +19

    ஆர்வமுடன் காத்திருக்கின் சகோதரா... உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்... தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @rajeshmsgudiyattam5085
    @rajeshmsgudiyattam5085 2 ปีที่แล้ว +4

    இதைவிட தெளிவாக கூற வேண்டுமா நன்றி அண்ணா 💯😔❤️😘

  • @arbinrajasibin306
    @arbinrajasibin306 ปีที่แล้ว +10

    More than the story I love your way of narration sir😍😍,You are fit for teaching history 👏

  • @thiruvaditv
    @thiruvaditv 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை. உங்களுடைய கடுமையான முயற்சி நன்றாக தெரிகிறது. hardwork harkwork and also passion. 👌🏻👌🏻👌🏻👌🏻 வாழ்க வளமுடன்...

  • @Ismailpuram3rdstreet
    @Ismailpuram3rdstreet ปีที่แล้ว

    Semma story.eppolam periya periya nadigar pada kadhai vida periya story.vv interested story.anchor super anna

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 ปีที่แล้ว +3

    அண்ணா நன்றி சூப்பர் பதிவு, உங்க உழைப்பு மிகவும் அதிகம் ஆனா ல் எவ்வளவு youtube பார்த்திருக்கோன் ஆனால் உங்க சேனால் ஒரு மினி சினிமா வாழ்க வளமுடன்

  • @sulochana5368
    @sulochana5368 ปีที่แล้ว

    நீங்கள் கதை சொல்லும் அழகே தனி.👌👍

  • @hemakumargangsterhk3274
    @hemakumargangsterhk3274 2 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா நம் வரலாறு அனைவருக்கும் சொல்லுங்கள் வளர்க தமிழ் 🔥🔥

    • @chandramohansingh8319
      @chandramohansingh8319 ปีที่แล้ว +2

      Ithu varalaru illa just novel.. ithula 20 pencentage kuda unmai illa..

    • @vijayajith9213
      @vijayajith9213 ปีที่แล้ว

      @@chandramohansingh8319
      Supera sonninga sir
      வாழ்க வளமுடன்🙏🙏

  • @VAJSKavin
    @VAJSKavin ปีที่แล้ว

    மிக அருமையாக கதையை சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய இன்னும் சில காணொளி மூலம் தெரியாத நிறைய வரலாற்று தகவல்கள் தெரிந்துகொண்டேன். மிக மிக நன்றி அண்ணா. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்👍👍👍👍 💐💐💐💐💐💐💐

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @kuttymurugesan3226
    @kuttymurugesan3226 ปีที่แล้ว +3

    Eppa Ena (narrations) story telling method awesome 💯🔥

  • @avadivuaravind8859
    @avadivuaravind8859 ปีที่แล้ว +2

    சகோதரா நீங்கள் கதை சொல்லும் விதத்தில் இருக்கும் ராஜகம்பீரம் திரையில் நடிக்கும் நடிகர்களிடம் இல்லை

  • @Ice12211
    @Ice12211 2 ปีที่แล้ว +3

    excellent video bro.... Tamilnadu la iruka historical kovilgal ellathaium video va podunga

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @krishkuttan9302
    @krishkuttan9302 2 ปีที่แล้ว +27

    Can't wait for Ponniyin Selvan 2 🔥🔥🔥🔥. Next year April - May 2023 😎😎😎😎

  • @kanikanika9836
    @kanikanika9836 ปีที่แล้ว +1

    Ayyo vera level👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌tamizhan vazhge

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว +12

    Bro neenga full ah one hr story Lea sollitingalea but unga animation story awesome....full ah historical story sollunga bro pls...unmaiyana kadhai episodes podunga

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy1075 ปีที่แล้ว +4

    Your narration was excellent Sir!! Keep up the excellent work!!

  • @darshin68
    @darshin68 ปีที่แล้ว +2

    Super sir admiring story

  • @TheSwamynathan
    @TheSwamynathan ปีที่แล้ว +5

    Hemant taking a great effort on this Epic Story. God Bless him.

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      Thank you so much! 😊🙏 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @cateyeyt7818
    @cateyeyt7818 2 ปีที่แล้ว

    Semma ya Solluringa bro ithu maathiri neraiya Story sollunga

  • @rajaycw4040
    @rajaycw4040 ปีที่แล้ว

    Super sir ... movie parthathu pollave irukuthu...

  • @gobinathjaganathan3032
    @gobinathjaganathan3032 2 ปีที่แล้ว +3

    Anna neenga sonnadhulaye PS2 movie pathamathiri irruku Super Going Well 👏🙏

  • @alanalan6884
    @alanalan6884 ปีที่แล้ว

    அருமையாககதைசொன்னீர்கள். திரைபடத்தைபார்த்த. உணர்வுதோன்றியது

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @onlythebestotb5603
    @onlythebestotb5603 2 ปีที่แล้ว +2

    bro your narration is very good. like olden days they say only people will lusten to very few and they are called ..,kadhai solli..... great ging...

  • @mahithamahitha911
    @mahithamahitha911 2 ปีที่แล้ว +3

    Excellent bro really you are bringing the story in front of eyes . Keep rocking .God bless you.

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @kuku-or4hh
    @kuku-or4hh 2 ปีที่แล้ว +4

    Aditha Karikalan 🖤🔥

  • @premk9889
    @premk9889 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Shivasakthi4
    @Shivasakthi4 2 ปีที่แล้ว +11

    😍😍😍Wow. What a beautiful soul you are. We are so lucky to have you. Very proud of you anna. Keep rocking. Wish you lots of success, happiness.

  • @ananthkh7824
    @ananthkh7824 ปีที่แล้ว +2

    Neraya dialogues apdiye movie la vantha maariye sonnenga 😊

  • @divakarjr7879
    @divakarjr7879 2 ปีที่แล้ว +2

    Nandhini background music..👌👌

  • @padmasundar337
    @padmasundar337 2 ปีที่แล้ว +2

    Excellent narration. Griping it wae

  • @saralak9671
    @saralak9671 ปีที่แล้ว +1

    Semma sir.. Really super narration ...

  • @kingofmyheart123
    @kingofmyheart123 2 ปีที่แล้ว +24

    Bro next udayar book podunga bro, this is the next part of the ponniyin Selvan. That book will tell how the Thanjavur periya kovil build and tell the brief story about arulmozhivarman🥺🥺

  • @shivaselva2747
    @shivaselva2747 2 ปีที่แล้ว +3

    I ak big fan of your narrating style

  • @vigneshdanny6450
    @vigneshdanny6450 2 ปีที่แล้ว +2

    Hey bro thanks... Nan book padichathu ila. Ah unga first part ah pathuthn.. Movie paka ah pona ah..... It's more useful to understand this movie

  • @nareshs7809
    @nareshs7809 2 ปีที่แล้ว

    Bro neega kadai sollura style super oru Padam pola irrukum . Next vandiyardevan history solluga

  • @manjulawilson8412
    @manjulawilson8412 2 ปีที่แล้ว +7

    Waiting... 🥳🥳🥳🥳😊😊😊

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 2 ปีที่แล้ว +1

    Vera level... 💥👏👏💥👏👏👏Cleara explain pandringa . Video superb💕💕💕💕💕

  • @vijaykumar7534
    @vijaykumar7534 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் sir

  • @vijay4600
    @vijay4600 ปีที่แล้ว +1

    Thank u very much Hemanth very beautifully narrated the story watched 3 times .. Waiting for another episode 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @kumaresanselvaraj3480
    @kumaresanselvaraj3480 ปีที่แล้ว

    இவரின் கதை சொல்லாடல் மிகவும் அருமை 🌹

  • @krithikasubramanian9788
    @krithikasubramanian9788 ปีที่แล้ว +2

    The best narration

  • @lifeserum2201
    @lifeserum2201 2 ปีที่แล้ว +3

    Vera level explains

  • @Ambal_Director_Vlogs
    @Ambal_Director_Vlogs ปีที่แล้ว +3

    It's amazing narration 🙏🔥

  • @RSRaghavan2002
    @RSRaghavan2002 ปีที่แล้ว +17

    Please read Kalki’s Original Ponniyin Selvan. Really fantastic.

  • @kuttyvedha7386
    @kuttyvedha7386 2 ปีที่แล้ว +3

    Marana waiting bro thanks

  • @Franklin.Rhythm-0301
    @Franklin.Rhythm-0301 2 ปีที่แล้ว +3

    Wow beautiful brother ❤️💯🔥😊

  • @pragati0828
    @pragati0828 2 ปีที่แล้ว +13

    What a king we are proud to be an Indian

  • @vinithakuppuswamy6439
    @vinithakuppuswamy6439 ปีที่แล้ว +23

    Hi Hemant, it is so nice to listen to the beautiful narration of the historic realities. My daughter was so engrossed when she watched the movie, (I narrated to her some outline). My interest over the movie was only after listening to your narration. I hope and feel, if you could narrate these in English as well, It would be great to develop interest over history for the kids. 👏🙏

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +5

      Thanks for your kind words, Vinitha! I'm so glad to know that my videos are enticing the next gen too! 😊 I did a whol e series in English initially, but there was not a lot of uptake, so stopped doing them. :(
      You can show this series to your daughter. Let me know how she liked it. :)
      🔸 History of Tamil Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
      (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 2 ปีที่แล้ว

    உங்கள் narration அருமை...
    பாண்டிய ஆபத்துதவிகள் ஒரு சிறுவனை சர்க்கரவர்த்தி என்று கூறுவார்கள்...அந்தச் சிறுவன் நந்தினியை அம்மா என்று அழைப்பான்..உண்மையில் அந்தச்
    சிறுவன் யார்?

  • @chevvanthit5029
    @chevvanthit5029 ปีที่แล้ว

    neega romba nalla history solringa brother

  • @rameshsubramaniam2359
    @rameshsubramaniam2359 ปีที่แล้ว +16

    Amazing narration 🙏
    Feel like watching PS2❤️

  • @muthuselvam4884
    @muthuselvam4884 2 ปีที่แล้ว +1

    Bro ur Narrative is Super.... i m full mind to hear this ur storytelling ...

  • @kasirajm8029
    @kasirajm8029 2 ปีที่แล้ว +3

    Ur narratives are awesome

  • @jayanthinagu2877
    @jayanthinagu2877 ปีที่แล้ว +1

    In the climax of ps2 , Raja Raja chola deafeated the combined army of rastrakutas , Sri Lankans and pallavas.

  • @rajabel334
    @rajabel334 ปีที่แล้ว +1

    Simply superb

    • @UngalAnban
      @UngalAnban  ปีที่แล้ว +2

      Thank you! Do share with your friends. :)

  • @parthiban7485
    @parthiban7485 2 ปีที่แล้ว +11

    I'm waiting for PS 2 .. 💥👌

  • @mufazzalmufeeth3033
    @mufazzalmufeeth3033 2 ปีที่แล้ว +5

    Waiting so long for your video sago

  • @geegee2865
    @geegee2865 2 ปีที่แล้ว +2

    Am ur new subscriber 👍 ur explanation was awesome ✨🥰👍

  • @muniyasamy9217
    @muniyasamy9217 2 ปีที่แล้ว +3

    Bro full story pathu tha padame pathan bro book na patigala very good 👍story explain tq bro

    • @UngalAnban
      @UngalAnban  2 ปีที่แล้ว

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @tamilhdmovies927
    @tamilhdmovies927 2 ปีที่แล้ว +1

    விளக்கம் அருமை அண்ணா ❤️🤟🏻

  • @Achuzzhere
    @Achuzzhere ปีที่แล้ว +3

    Video full of goosebumps🔥

  • @sarveshwaran9981
    @sarveshwaran9981 2 ปีที่แล้ว +5

    Fact Enna threuma Anna ....movie ah vida unga video 100% super ah iruku ❤️

  • @sabapathidt612
    @sabapathidt612 ปีที่แล้ว

    மிக அருமை😊

  • @nazeerbabu3264
    @nazeerbabu3264 ปีที่แล้ว

    Very good I like ur explanation I waiting for second part Ponniyin Selvan ur is very good 👌😘👏👏👏👏👏

  • @pappujacky3802
    @pappujacky3802 2 ปีที่แล้ว +5

    Anna Nan Madurai.Ungaloda voice sema naa.Ungal pani thodaratum