Ponniyin Selvan: ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? உண்மை வரலாறு சொல்வது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 314

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +158

    இதற்கு பதில் தேடுவதில் அனைவருக்கும் ஒரே "அவா" தான்..! 🤗🤗🤗

    • @smartofficialuse334
      @smartofficialuse334 2 ปีที่แล้ว +12

      செம கமெண்ட்

    • @Hitler65019
      @Hitler65019 2 ปีที่แล้ว

      கொலையும் செய்வாள் பத்தினி..........
      பூணூல் போட்டுக் கொண்டு மணி தானே அடிக்கிறார் .......
      என நினைத்து
      "அவா" கிட்ட வச்சிக்காதீங்க
      பாவாடை லைட் பாய்ஸ் .....
      பிறகு இயேசுவுக்கு கிடைத்த அதே மூன்று ஆணி தான் உங்களுக்கும் ........

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 2 ปีที่แล้ว +5

      Like mahtma Gandhi , karikalan also committed suicide .
      😂😂

    • @Miraclelamp2022
      @Miraclelamp2022 2 ปีที่แล้ว +4

      நானும் இதே தான் நினைச்சேன்...

    • @sherinjoy6646
      @sherinjoy6646 2 ปีที่แล้ว

      @@smartofficialuse334 m m all l l ll p pooooo p p p p p0

  • @ptvswamytvs2129
    @ptvswamytvs2129 2 ปีที่แล้ว +15

    உங்கள் விளக்கம் உங்கள் குரல் வளம் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard 2 ปีที่แล้ว +83

    ஒரு நூல் தான் வித்தியாசம்

    • @venkatr3987
      @venkatr3987 2 ปีที่แล้ว +1

      முக்கா சுன்னி தான் வித்தியாசம் 😁

    • @sikkaMass
      @sikkaMass 2 ปีที่แล้ว

      @தமிழன் என்று சொல்லுட Talai kunithu nilluda nool theryudhu oi

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 ปีที่แล้ว

      உண்மை 🔥🔥🔥

  • @ராவணப்பாண்டியன்
    @ராவணப்பாண்டியன் 2 ปีที่แล้ว +31

    கொன்றவர்கள் ஆரிய பிராமணர்கள், மிக தெளிவான கல்வெட்டு ஆதாரம் உள்ளதே இதில் என்ன சந்தேகம்

    • @venkatr3987
      @venkatr3987 2 ปีที่แล้ว

      கொன்றது திராவிட உத்தம சோழன்

    • @ராவணப்பாண்டியன்
      @ராவணப்பாண்டியன் 2 ปีที่แล้ว +2

      @@venkatr3987 திராவிடம் ஆரியம், ராமன் அனுமார், என்ன வித்தியாசம்? ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதார் வாயில மண்ணு

    • @mscreationworks5787
      @mscreationworks5787 ปีที่แล้ว

      ​@@ராவணப்பாண்டியன் Steppe pastoralist are a group of Migrating community populations from Modern day Russia and Europe

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 ปีที่แล้ว

      கொல்ல சொல்லியது மதுராந்தகன்.

  • @rajam2031
    @rajam2031 2 ปีที่แล้ว +4

    மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐

  • @chakks63
    @chakks63 2 ปีที่แล้ว +37

    இந்தியாவில் இருந்த இருக்கும் வரலாற்று ஆய்வாளர்களை விட தமிழ் பிபிசி தான் மிக சிறந்த ஆய்வாளர் என்ற விருதை நாம் கொடுத்தால் போதாது!!

  • @yousufz2780
    @yousufz2780 2 ปีที่แล้ว +8

    History Mukkiyam Mnna ☀️🤴Super Saying Sir ✨

  • @rosy4834
    @rosy4834 2 ปีที่แล้ว +23

    எவனாவது படம் எடுத்த பின்னர் தான்... வரலாறு பேச வருகிறீர்கள் .. இதை தொடர்ந்து செய்யலாமே...

    • @sm_143
      @sm_143 2 ปีที่แล้ว

      இயற்கை அமைவு.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +3

    இதே கேள்வி பலமுறை, பலர் கேட்டால்.....
    நான்தான் என்று ஒப்புக் கொள்வேன்.

  • @r.mohanrajr.mohanraj8028
    @r.mohanrajr.mohanraj8028 ปีที่แล้ว +1

    நான் இலங்கையை ௪ேர்தவன் இங்கு ௨ள்ள பழங்கால வரலாற்று இடங்கலை மிகவும் பத்திரமாக பாதுகாக்கின்றனர் ஆனால் தமிழ் நாட்டில் தொல் பொருள் இடங்கல் பாதுகாக்கபடுகின்றதா இல்லையே ௭ப்படி ஆதாரங்கள் ௮ழியாமல் இருக்கும்

  • @shafi7208
    @shafi7208 2 ปีที่แล้ว +3

    பிபிசி தமிழின் அனைத்து கட்டுரைகளும் காணொளிகளும் மிக அருமை இதை இன்னும் ஒரு தொடராக சங்க கால வரலாறுகளை தொகுத்து வழங்க வேண்டும் என்பது எங்களது வேண்டுக்கோள் 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 2 ปีที่แล้ว +27

    அப்பொழுதும் அரசியல் சரியில்லை

    • @karthi___
      @karthi___ 2 ปีที่แล้ว

      பிராமின் நம்பிக்கை துரோகம் செய்து விடார்கள்

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว +3

      பிராமண சூழ்ச்சி இன்றுவரை தொடர்கிறது

    • @mohamedajuman2118
      @mohamedajuman2118 2 ปีที่แล้ว

      @We the kingdom was who capture southeast aparam enda sengotaila kodi yethuranunga maatha vendi thaan innum mughalaiyargal katuna sengotaila ethuku kodi ethuranunga mutta payaluga

  • @gupscups9335
    @gupscups9335 2 ปีที่แล้ว +18

    நடிகரை ஆதித்த கரிகாலனாகவே மாற்றி விட்டீர்கள்.இது அந்த கதாபாத்திரத்தில் ஒன்றிய நிலையாக எடுத்து கொள்ள வேண்டும்.

  • @SA-do1xv
    @SA-do1xv 2 ปีที่แล้ว +3

    Excellent voice.brief explanation.v.crisp🎉

  • @aravind7007
    @aravind7007 2 ปีที่แล้ว +9

    எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ["அவாலுக்கு"] தான் இந்தியாவில் நிறைய அதிகாரம் உண்டு 😶

  • @dharmendranramamoorthy2338
    @dharmendranramamoorthy2338 2 ปีที่แล้ว +3

    Stone inscription is true compared to others inferences....

  • @ImayonRaja
    @ImayonRaja 2 ปีที่แล้ว +4

    Kindly interview Mannar Mannan

  • @pandiarajanpandiarajan5740
    @pandiarajanpandiarajan5740 2 ปีที่แล้ว +5

    Super say history very cute say

  • @Suraj-dv9xo
    @Suraj-dv9xo 2 ปีที่แล้ว +5

    Book innam nala padikanum , vidai Book la irruku , but maranju iruku

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      th-cam.com/video/1H-k5K-4drE/w-d-xo.html உடையார்குடி கல்வெட்டு இதுவே உண்மை

    • @citizen0107
      @citizen0107 2 ปีที่แล้ว +2

      Sir.. nejamava...?

  • @skumar351
    @skumar351 2 ปีที่แล้ว +14

    எங்க சேலத்தில் உத்தமசோழபுரம் என்று ஒரு ஊர் உள்ளது அங்கு கரபுரநாதர் என்ற சிவாலயம் உள்ளது....

  • @aradhana41
    @aradhana41 2 ปีที่แล้ว +3

    Very nice, BBC news research is awesome

  • @saravanakumar963
    @saravanakumar963 ปีที่แล้ว +3

    கரிகாலனின் வீரம் ,காதல், போர் என்று
    வீரமான கரிகாலனை பற்றி இவர்கள் படத்தில் சரியாக காட்டவில்லை
    விக்ரம் போன்று ஒரு தரமான கலைஞனின் உழைப்பை மனிரத்னம் அவரின் விருப்பத்திற்க்கு கதையை மாற்றி காவியத்தை தரம் கேடுத்து விட்டார்

  • @appavi3959
    @appavi3959 2 ปีที่แล้ว +79

    நாதாரி கோட்சே பாட்டன் பாட்டிகளான அவா தான் கொன்றிருக்க வேண்டும்🤔

    • @chakks63
      @chakks63 2 ปีที่แล้ว +3

      அடேங்கப்பா சரி தானே

    • @kumarshanmugamshanmugam8010
      @kumarshanmugamshanmugam8010 2 ปีที่แล้ว

      @@chakks63
      உண்மை தான்
      ஆரியர்கள்
      ஒன்று
      மண்டியிட்டு
      மன்னிப்பு
      கேட்பார்கள்
      இல்லை என்றால்
      முதுகில்
      குத்து
      வார்கள்

    • @puruveena
      @puruveena 2 ปีที่แล้ว +2

      Sollitaru cholan

    • @rajaamaran6377
      @rajaamaran6377 2 ปีที่แล้ว +1

      பழுவேட்டையர் விடவா?

    • @சக்கரவர்த்திபார்த்தசாரதி
      @சக்கரவர்த்திபார்த்தசாரதி 2 ปีที่แล้ว

      சரி தான் நம்பூதிரி பிராமணர்கள் தான் அந்த கொலை செய்தது

  • @srinivasanpn3207
    @srinivasanpn3207 2 ปีที่แล้ว +9

    தூணாடுகோல்யார் என்று தெரியவில்லை என்றாலும் ஆதித்தசோழனை கொன்றது 4 பார்ப்பனர்கள்என்பது உறுதியாகிறது.

    • @blackseven1987
      @blackseven1987 2 ปีที่แล้ว

      avargal ethukku kolla vendum ? atchiyai pidikkava ?
      aditha karikalan andal enna, avan thambi arulmoli varman andal enna parpanarkalukku ?

    • @blade3625
      @blade3625 2 ปีที่แล้ว

      @@blackseven1987 aadhitya karikalan bhramins ah ulachu sapada sonnaru

    • @blackseven1987
      @blackseven1987 2 ปีที่แล้ว

      @@blade3625 அவர்களின் தொழிலே கோவிலில்செய்யும் பூசைப்பணிகள்தான் .. கோவில் பணிகளும்,பூசைகள் செய்வதும், வேதங்களை சொல்லிக்கொடுப்பதும்,ஆன்மீக கடமைகளை மக்களுக்கு போதித்தலும் அவர்களின் தொழில்..அதற்காகவே அரசர்களால் பணியமர்த்தப்பட்டிருந்த சமூகம் அவர்கள்..
      அர்ச்சனைத் தட்டில் யாரும் சும்மா காசு தருவதில்லை..அவர்கள் செய்யும் பூசைகளுக்கு கூலிதான் அது..
      ஆதித்த கரிகாலன் என்ன பைத்தியமா அப்படிச் சொல்வதற்கு ?
      அவன் ராஜராஜ சோழனைப்போலவே திறமையும் அறமும் இந்து தர்மத்தின் மேல் பற்றுடனும் நல்லாட்சி புரிந்த அரசன்..அப்படியான ஒர் மன்னன் இந்தக்கால திருட்டு திராவிடியா கும்பல் மாதிரி ஒருபோதும் பேசியதில்லை..அவன் அறத்திலும் வீரத்திலும் கடவுள் பக்தியிலும் சிறந்து விளங்கிய மன்னன்..அவன் இன்று இல்லை என்பதற்காக வரலாற்றையே திரிக்கும் திராவிட களவாணிகளின் விசக் கருத்தை பரப்பவேண்டாம்..
      தமிழர் வரலாற்றை திரிக்கும் கூட்டம் திருட்டுதிராவிடக்கூட்டம்..
      அந்த மாமன்னர்கள் இன்று இருந்திருந்தால் இந்தமாதிரி எச்சைத் திராவிடக் கூட்டங்களை ஒவ்வொருவராக பிடித்துக் கழுவேற்றி கொன்றிருப்பார்கள்..

  • @Bkskumar75
    @Bkskumar75 2 ปีที่แล้ว +12

    கும்பகோணம் அருகே இருக்கும் உடையலூரில் ராஜா ராஜா சோழனின் சமாதியின் நிலையும், சென்னை மெரினாவில் இருக்கும் அரசியல் தலைவர்களின் சமாதியும் இன்று சென்று பாருங்கள். பல விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும்!!

    • @user-jr2zw4uv8s
      @user-jr2zw4uv8s 2 ปีที่แล้ว

      ராஜராஜ சோழனுடைய சமாதி அது தான் என்று எந்த உறுதியும் இல்லை.

  • @RevvyShanker
    @RevvyShanker 2 ปีที่แล้ว +3

    Vadivelu be like : Vere yaaru Naan thaan

  • @Nonecares452
    @Nonecares452 2 ปีที่แล้ว +12

    Yenakku yennamo udarkudi kalvettu dhan correct ah irukkum yendru thondru giradhu. Yaar konnanga yendru thelivaaga potu irukku. Pandiyargal kooda mukkiya Karanam, Aidhadhu Pandiyargal , kondradhu Ravidhasan, Soman matrum parameshwaran . Nadandhavai Nadandhavaagave irukkatum, Naam Pandiyar Allar, Naam Cherar allar, Naan Chozhar allar , Naam "Thamizhar" yendra unarvodu irukka vendum, adhyum thaandi "Manidha neyam mikka Manidhar".

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      th-cam.com/video/1H-k5K-4drE/w-d-xo.html உடையார்குடி கல்வெட்டு உண்மையே

    • @mdrafiqbe
      @mdrafiqbe 2 ปีที่แล้ว

      Super brother, last statement awesome 👍

  • @rajeshg1561
    @rajeshg1561 2 ปีที่แล้ว +3

    29 வருடம் தன் ஆட்சி திறமையால் பொற்க்கால ஆட்சி மக்களுக்கு தந்த ராஜராஜ சோழனுக்கு நாம் செய்யும் மரியாதை என்ன?. அவர் இறந்த இடமான கும்பகோணம் பக்கத்தில் உள்ள ஊரில் நாம் அனைவரும் பார்த்து சரியான மரியாதையே தருவதே சிறப்பு.

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 2 ปีที่แล้ว +1

    HISTORY AND LOGIC-1:
    ஆதித்த கரிகாலன் அல்லது இரண்டாம் ஆதித்தன் தென்னிந்தியாவில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ இளவரசன் ஆவார். திருக்கோயிலூரில் பிறந்த இவர் சுந்தர சோழனின் மூத்த மகனாவார். இவர் முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் குந்தவையின் மூத்த சகோதரர் ஆவார்.
    அவர் பாண்டியர்களுக்கு எதிரான சோழப் படையெடுப்பிற்கு தலைமை தாங்கினார் மற்றும் சேவூர் போரில் பாண்டிய மன்னன் வீரபாண்டியனை தோற்கடித்தார். வீரபாண்டியனை வைகை ஆற்றங்கரையில் விரட்டிச் சென்று கொன்றான். ஆதித்யா சோழர் அரியணைக்கு இணை அரசர் மற்றும் வாரிசு ஆவார். தோல்விக்குப் பழிவாங்கும் விதமாக வீரபாண்டியனால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.
    ஆனால் உண்மையில் நடந்தது வேறு. சந்தேகத்தின் ஊசி உத்தம சோழனைச் சுட்டிக் காட்டியது கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. இக்கொலையில் ராஜராஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக சிலர் கருதினர்.
    உடையார்குடி கல்வெட்டுகளின் அடிப்படையில் குடவாயில் பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரையை வெளியிட்டார், அதில் உத்தம சோழனுக்கும் ராஜராஜனுக்கும் கொலையில் தொடர்பு இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார். ஆதித்த கரிகாலனைக் கொன்றது, பாண்டிய மன்னனின் தலையை வெட்டிப் பொதுக் காட்சிக்கு வைத்ததற்காக, பாண்டியர்களால் அவனைப் பழிவாங்கும் செயலாகும்.
    சூழ்ச்சி
    ஆதித்த கரிகாலனுக்கு எதிரான படுகொலைச் சதியை உடையார்குடி கல்வெட்டுகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சகோதரர்களால் திட்டமிடப்பட்டது. மூன்று சதிகாரர்களும் கொலை செய்த பிறகு சோழ நாட்டில் இருக்கத் துணிந்திருக்க மாட்டார்கள், KUDAVAYIL THIRU பாலசுப்ரமணியன் வாதிடுகிறார். அதனால்தான் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் இல்லை.
    ஆனால் உடையார்குடி கல்வெட்டு அவர்களின் தூரத்து உறவினர்களின் நிலங்கள் கூட அரசால் அபகரிக்கப்பட்டதாக தெளிவாக கூறுகிறது. உத்தம சோழன் வேண்டுமென்றே சதிகாரர்களை காப்பாற்றிவிட்டான் என்ற கருத்தை நிராகரிக்கும் வகையில், ராஜ ராஜாவின் காலத்திற்கு முன்பே இந்த பறிமுதல் நடந்தது. உடையார்குடி கல்வெட்டு, ராஜ ராஜாவின் இரண்டாம் ஆட்சியாண்டில், அபகரிக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை வியாழ கஜமல்லனுக்கு விற்கப்பட்டதாகவும், விற்பனையின் விதிமுறைகளை மேற்பார்வையிட இரண்டு அதிகாரிகள் அனுப்பப்பட்டதாகவும் கூறுகிறது.
    thiru பாலசுப்ரமணியன் கருத்துப்படி, சதிகாரர்கள் பிராமணர்களாக இருந்ததால், ராஜ ராஜா அவர்களிடம் கருணை காட்டினார் என்ற அபத்தம் அபத்தமானது. பிராமணர்கள் அரசர்களுக்கு ஆலோசகர்கள் மட்டுமல்ல, படைகளிலும் போரிட்டு எதிரிப் படைகளால் கொல்லப்படுவார்கள்.

  • @sujiths9746
    @sujiths9746 2 ปีที่แล้ว +1

    Correct

  • @Suraj-dv9xo
    @Suraj-dv9xo 2 ปีที่แล้ว +1

    Bbc avlo thana knowledge book nala padi vidai book la than irruku but maranju irruku

    • @madhavangk432
      @madhavangk432 2 ปีที่แล้ว

      Vidai enna bro neega solluga.enaku therinjika aaval.

    • @Suraj-dv9xo
      @Suraj-dv9xo 2 ปีที่แล้ว

      @@madhavangk432 neega book nala padiga bro kalki kooda clue matum than koduthu erukaru

    • @agamudaiyarveeratamilan7940
      @agamudaiyarveeratamilan7940 2 ปีที่แล้ว

      @@Suraj-dv9xo only reason, Kaibar polan dogs

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      ​@@madhavangk432 th-cam.com/video/1H-k5K-4drE/w-d-xo.html இதான் விடை

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 2 ปีที่แล้ว +1

    CBI enquiry vaingappa

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +7

    என்னடா இது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தன் சோழ நாட்டு அதிகாரி ஒருவன் பாண்டிய நாடு அதிகாரியா எப்படி இப்ப முடியுமா 😀😀😀😀

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 ปีที่แล้ว +2

      அது தான் அவாள் வம்சத்தைச் சேர்ந்தவர்களின் திறமை.அந்தகால மன்னர்கள் ஆட்சியில் இருந்து,மொகாலயர்கள் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சி, இன்றைய சங்கிகளின் ஆட்சிவரை உயர் பதவிகளில் அவர்கள் தான் இருப்பார்கள்.மற்ற ஜாதியினரை வரவிட மாட்டார்கள்.உழைப்பதெல்லாம் மற்ற ஜாதியினர், ஆனால் நோகாமல் நொங்கு தின்பது தான் அவாள்கள் கூட்டம்.

    • @gomathisankar2947
      @gomathisankar2947 2 ปีที่แล้ว +2

      இந்த காலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தி.மு.க, அ.தி.மு.க என்று இருப்பதில்லையா ! அது மாதிரி துன்று வைத்து கொள்ளுங்களேன்

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 ปีที่แล้ว

      @@gomathisankar2947 அது மாதிரி துன்று என்பதை, அது மாதிரி என்று திருத்துங்கள்.நீங்கள் பதிவு செய்து இருப்பதின் அர்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.

    • @venkatr3987
      @venkatr3987 2 ปีที่แล้ว

      @@krishnamurthyks1602 இந்த காலத்தில் திருட்டு திராவிட நாய்கள், திருமா நாய் போன்றவர்கள் உழைக்காமல் தின்பதை போல் 😁

  • @velmuruka3186
    @velmuruka3186 2 ปีที่แล้ว +8

    ஆதித்ய கரிகாலன் நிச்சியமாக ராஜராஜ சோழனைவிட உச்சத்தை அடைந்து இருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை.

  • @vsmvsm1872
    @vsmvsm1872 2 ปีที่แล้ว +5

    BBC, அரசருக்கு அரசர் இராசேந்திரன் முதல் படையெடுப்பான (சேர நாட்டில் இருந்த பிராமண சமஸ்கிருத வேத பாடசாலையான) காந்தலூர் சாலைக்கும், ஆதித்த கரிகாலரை படுகொலை செய்த பிராமணனுக்கும் உள்ள தொடர்பை ஏன் சேர்க்கவில்லை?

  • @mrnothing7865
    @mrnothing7865 2 ปีที่แล้ว +11

    ஆதித்த கரிகாலன் மரணமடையும் போது அருண்மொழி குழந்தை

    • @ajithar7590
      @ajithar7590 2 ปีที่แล้ว +5

      12 to 14 vayathu appothu

    • @HistoryToday7689
      @HistoryToday7689 2 ปีที่แล้ว

      அப்படி யாரும் சொல்லி விட முடியாது ராஜராஜன் பிறப்பையே எந்த ஆண்டு என்று கண்டுபிடிக்கப்படாத சூழலில் ஆதித்த கரிகாலன் மரணிக்கும் போது ராஜராஜசோழன் குழந்தை என்று கூறுவது தவறு. ஆதிச்ச கரைகாலன் மரணிக்கும் போது அருள்மொழி வருமனுக்கு 20 அல்லது 21 வயது இருக்கலாம் என பொன்னியின் செல்வனில் கல்கி ஒரு தோராயமாக கூறி இருப்பார். இறந்து ஒரு நாள் ஆனாலே இறந்தது யார் கொன்றது யார் எதனால் கொல்லப்பட்டார் ஏன் இறந்தார் எப்படி இறந்தார் என்று தெரியாத சூழலில் ஆதித்த கரிகாலன் இறந்து கிட்டத்தட்ட 1900 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த நிலையில் வெறும் கல்வெட்டு ஆதாரங்களையும் புத்தக குறிப்புகளையும் வைத்துக் கொண்டு அறிஞர்கள் பலர் கூறுவது போல் தோராயமாக ஆதித்த கரிகையாளர் இவர்தான் என்று ஒரு முடிவுக்கு வர முடியாது. பேராசிரியர் கணபதி ஆதித்த கரிகாலன் நஞ்சுண்டு இறந்தார் என்று கூட தான் கூறுகிறார் அதற்காக அவர் விஷம் குடித்து இறந்தார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா? நான் பொதுவாகவே ஒரு கேள்வி அனைவரிடமும் கேட்கிறேன் 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நமது முதல்வர் இறந்த போது இன்று வரை அவரது மரணத்திற்கு காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை அவர் எப்படி இறந்தார் யார் கொன்றார்கள் என்றும் தெரியவில்லை. அப்படி இருக்கும்போது 1969 ஆண்டுகளுக்கு பின்னால் இருந்த ஒரு பட்டத்து இளவரசர் எப்படி இறந்தார் ஏன் இறந்தார் எதனால் இறந்தார் யார் கொல்லப்பட்டார் எதனால் கொல்லப்பட்டார் யார் யார் கொல்லப்பட்டால் என்று நாம் கண்டுபிடிக்க முடியுமா! நன்றி.

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว +1

      @@ajithar7590 : oru vayasu kooda aaga villai yendru solgiravargal.

    • @ajithar7590
      @ajithar7590 2 ปีที่แล้ว +1

      @@Nonecares452 thavaru

    • @orphan9334
      @orphan9334 2 ปีที่แล้ว +3

      enaku enamo atha alwar kadiyan mela than oru santhegam .....🤣🤣

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 2 ปีที่แล้ว +14

    Like Mahatma Gandhi, karikalan aslo commited suicide .
    😂😂😂

  • @vasum4688
    @vasum4688 2 ปีที่แล้ว +1

    Timing machine

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      th-cam.com/video/1H-k5K-4drE/w-d-xo.html கல்வெட்டு ஆதாரம்

  • @ThulapanSothilingam
    @ThulapanSothilingam 2 ปีที่แล้ว +15

    ராஜிவ் காந்தியை கொன்றது யார் என்று இன்னும் நீங்கள் சரியா கண்டுபிடிக்கவில்லை, இதுக்குள்ளை ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?
    😆😁

    • @thamilini7966
      @thamilini7966 2 ปีที่แล้ว +2

      இளிச்சவாய் நாங்க Ella Tamil இருக்குறோம் அல்லவா?

    • @hpd2112
      @hpd2112 2 ปีที่แล้ว +1

      Sooo samythaan

  • @chennairock9455
    @chennairock9455 ปีที่แล้ว

    Nalliku ena nadakum nu theriyala 1000years munnadi nadatha pathi pasi time waste pandriga epo kandu poichi ena da pana poriga yallarum saithu poitaga eppdi pandrigala da mudiyala

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 ปีที่แล้ว +1

    தமிழர்கள் ஒன்றுமையின்மையால் பிறர் புகுந்து கலகம் செய்து நம் நிலை கீழ்நோக்கி செல்கிறது... சோழர்கள் பாண்டியர்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் ❓ பிற்காலத்தில் விஜயநகர பேரரசு மற்றும் தெலுங்கு நாயக்கர் போன்ற மாற்று இனத்தாரிடம் தமிழர்கள் அடிமையாய் இருந்த நிலை வந்திருக்குமா ❓சிந்திப்போம் தமிழர்களே ஒற்றுமையுடன் வாழ்வோம் வெல்வோம் 💪

  • @sdvautoagenciese-bike7189
    @sdvautoagenciese-bike7189 ปีที่แล้ว

    உதமசோ லபுரம் சேலத்தில் உள்ளது.சேலம் சோழர்கள் உடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. செண்ப மகாதேவி என்ற ஊரும் அருகில் உள்ளது.

  • @banuduraielavarasan3558
    @banuduraielavarasan3558 2 ปีที่แล้ว +12

    அந்த கல்வெட்டு குறிப்பிடுவது 4 பிரமின கொலை கார உறவினர் சொத்துக்களை விற்க எழுதப்பட்ட திருமுகம்.987

  • @selvandaniel5680
    @selvandaniel5680 2 ปีที่แล้ว +2

    1,adhita karikalan was not interested in then religious activities, but he was interested in war only especially with pandias so he was sent to kanchi as governor for palava region 2,at that time the conflicts between the then powerful religion was in peak 3, adhita karikalan become the supporter of budhisam as the crowned prince if he took the reign of chola empire the entire thamilnadu history would be upside down this is happened in 9te,10 rh centuries after that the samanisam, budhisam, ASIVAGAM were buried, 4, but it will live again for the equality in between humanity

  • @naveen555
    @naveen555 2 ปีที่แล้ว +1

    💖

  • @sg7953
    @sg7953 2 ปีที่แล้ว +2

    Avaaaa than

  • @DhineshTamilzan
    @DhineshTamilzan 2 ปีที่แล้ว +7

    எனக்கு தெரிந்து புதினத்தில் யார் கொலையாளி என்று கூறவில்லை

    • @pgskannan
      @pgskannan 2 ปีที่แล้ว +3

      அதறக்குக் காரணம் கொலை செய்தவர்களின் பெயர்களைப் பார்த்தால் தெரியும். அவர்களுக்கான தண்டனை என்னவென்றும் பாருங்கள் புரியும். பாலகுமாரனின் உடையார் கிடைத்தால் படியுங்கள்..

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +10

      விளக்கு அணைந்து விட்டது. அதனால் யார் நந்தினி பூஜித்த வாளை (படத்தில் வாள் காட்டப்படுகிறது) ஆதித்தன் உடலில் இறக்கியது என்று தெளிவாக சொல்ல முடியாது.
      1. வாளை நந்தினி மணிமேகலை மூல‌ம் குத்தியிருக்கலாம்.
      2. கடும் மன உளைச்சலில் இருந்த ஆதித்த கரிகாலனே வாளை தன்மீது இறக்கியிருக்கலாம்.
      3. நந்தினி
      இந்த மூன்று பேர் தான் கத்தி ஊடுருவும் அளவு அருகில் இருந்தவர்கள்.
      பெரிய பழுவேட்டரையர் அல்ல. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதிற்கு காரணம் தன் மனைவி மீது அபகீர்த்தி ஏற்படக்கூடாது என்பதற்காக (நாவலாசிரியர் கூற்று).
      ஆனால் ரவிதாசன், சோமன் போன்ற ஆபத்துதவிகள் மற்றும் நந்தினி ஆகியோர் சதித் திட்டம் தீட்டினர் என்பது பல முறை திருமலை சேகரித்த உளவு தகவல் முலம் உறுதியாகியுள்ளது. எனவே அவர்கள் தண்டனைக்குரியவர்களே. உண்மையில் என்ன நடந்தது? இவர்களை இயக்கியவர்கள் யார் என்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். நம் ராஜீவ் காந்தி கொலை போல எவ்வளவு தீவிரமாக விசாரித்தும் வில்லை வளைத்தவர் யார் ( அல்லது வேறு யாராவது வளைக்கத் தூண்டினார்களா?) என்று நம்மால் உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை. பல அம்புகள்தான் சிக்கின. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஒரு மிக முக்கியமான ஒரூவருக்கு 75 நாட்கள் மருத்துவ மனைக்குள் என்ன சிகிச்சை தரப்பட்டது என்று நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. பத்து நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை, தகுந்த ஆதாரங்களும் இல்லாமல் எப்படி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்?.

    • @jagadeeshbaskaran4881
      @jagadeeshbaskaran4881 2 ปีที่แล้ว

      @@tdhanasekaran3536 👌👌

    • @peacetheearth7393
      @peacetheearth7393 2 ปีที่แล้ว

      @@tdhanasekaran3536 நந்தினி என்பது கல்கியின் கற்பனை பாத்திரம். நீங்க உண்மை கொலையாளியை தோடுகிறீரா அல்லது கல்கியின் கற்பனை கொலையாளியை தோடுகிறீரா. இங்க ஒரு விஷயம் மட்டும் மறந்துவிட்டாதீங்க கல்கியும் பிராமணர் தான்.

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว +1

      ​@@tdhanasekaran3536 நந்தினி என்பது கல்கியின் கற்பனை கதாபாத்திரம் !உடையார்குடி கல்வெட்டில் தெளிவாக உள்ளது கொன்றது பிராமணக்கும்பல் என்று அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையும் தெளிவாக கூறப்பட்டுள்ளது

  • @kawinshivasoman
    @kawinshivasoman ปีที่แล้ว

    Raja Raja’s brother Adithya Karikalan was murdered by four Brahmins in the Kadambur palace. Because he was so much into siva religion and he was against brahmin colonyism in south like his great grand father adhithya I who killed many vaishnavates and kept vaishnava religion in borders. there was no rama and krishna is south until 800AD at all. In north part of thr land vaishnavam from aryan indus civilization started to spread after 400AD only. not even a single name of rama and krishna anywhere in total indian continent before 200AD.. period.. not even a single word in history or stone or king names people names buidling temples nothing was named with rama and krishna before 200 AD in whole indian continent. infact chanakya who lived around 300BC was a jain. he had not even mentioned a single word about rama and krishna ever existed. indus was lost and brahmins of indus started to spread down from indus valley. they only had ramayana and mahabharatha as a epic story with them . all places of these stories were named after that only. for example sakitha place birth of rama was a village once ruled by sangamithra, it also had 100 percent buddhism and it had a buddhist name. that was taken by brahmins and named as sakitha in100AD. see now a days we name a street or road as nehru road like that they named it. the ramayana story was actually indonasian story not belongs to brahmins or indian continent at all. Indonesia Ayutthaya kingdoms stones and inscription says ramayana as their story thats why Indonesian ramayana has more than 100 chapters extra than indian ramayana. lets come to the actuals. adhithya karikalan was not a liberal prince. he had wars with north indian kings and won them just because they had welcomed aryan brahmins and also few kings converted vaishnavism on being dewelled in the epic stories they had. like we love bahubali. adhihtya karikalan restore siva religion everywhere he conquered. if adhithya karikalan gets the thrown he will killl every brahmin in the map. he will also destroy their ramayana and other stories completely and move them back to khyber. so they planned for his death from kerela and killed him in kadambur. kerela had vaishnavism a little that time kerela kings allowed a few in. thats why we dont have much of a record of early cheras which was destroyed by brahmins of kerela who migrated from indus. uthama chola was liberal and raja raja chola was also liberal so they had no issues. 3000 brahmins were found in the south and expelled out of south to kerela after the murder of adhithya karikaalan. this is a historical record. 3000 brahmins were sent back.

  • @thamaraiboopa
    @thamaraiboopa 2 ปีที่แล้ว +4

    💛❤️ நாம் தமிழர் ❤️💛

    • @mrnothing7865
      @mrnothing7865 2 ปีที่แล้ว +5

      Avangala kola pannaga?

    • @aravinthchulsekar3483
      @aravinthchulsekar3483 2 ปีที่แล้ว

      நாம் தமிழர். ஆனால் சாதி என்று வந்தால் நான் அண்ட நீ பறையன். நாம் தமிழர் ஆனால் சாதி என்று வந்தால் ஆணவ கொலை செய்யப்படும். நாம் தமிழர் ஆனாலும் கீழடி நாகரிகம் எந்த சாதி மத அடையாளமும் இல்லை என்றாலும் சாதி மத வெறியோடு நடந்துக்கொள்வோம் . நாம் தமிழர் ஆனால் முழுவதுமாக பார்ப்பனியத்தை ஏற்றுக் கொள்வோம்.

    • @புரட்சியாளர்-ள9ய
      @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว

      கோழைகள் கட்சி 😂

    • @mithunruban2216
      @mithunruban2216 2 ปีที่แล้ว

      @@mrnothing7865 😂😂

    • @basismac2578
      @basismac2578 2 ปีที่แล้ว +1

      @@புரட்சியாளர்-ள9ய பிரபாகரன் பிள்ளைகள் .. வீரத்தின் வித்துகள் ..!!

  • @PrakashKumar-ri6we
    @PrakashKumar-ri6we 2 ปีที่แล้ว +11

    நூல் gang is very dangerous

    • @PrakashKumar-ri6we
      @PrakashKumar-ri6we 2 ปีที่แล้ว

      @We the kingdom was who capture southeast என்னடா சொல்ல வர?

    • @venkatr3987
      @venkatr3987 2 ปีที่แล้ว +1

      சிறுத்தை குட்டிகள் திராவிட நாய்கள் very very dangerous and poison

    • @PrakashKumar-ri6we
      @PrakashKumar-ri6we 2 ปีที่แล้ว

      @We the kingdom was who capture southeast நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

  • @tamilvideous7662
    @tamilvideous7662 2 ปีที่แล้ว +11

    brahmin than sathi seidhu kondarkal

    • @rajaamaran6377
      @rajaamaran6377 2 ปีที่แล้ว +2

      ஓகே ப்ரோ பழுவேட்டையர் செய்ததை விட பெரிய சதியா?

    • @rajaamaran6377
      @rajaamaran6377 2 ปีที่แล้ว

      பெருமையுடன் சொல்லவேன் மோடியை வீழ்த்த காஷ்மீர் பண்டிட் பிராமணன் நான் என்ற ராகுலுக்கு வாக்களித்த தமிழருள் நானும் ஒருவன் நாம் எதிர்ப்பது பாப்பணரை இல்லை என்பதுக்கு இதே சான்று

  • @rbala3859
    @rbala3859 6 หลายเดือนก่อน

    ஆதித்த கரிகாலன் இறக்கும் போது குந்தவைக்கும் அருள்மெழிவர்மனுக்கு வயது என்ன

  • @anojan001
    @anojan001 2 ปีที่แล้ว +1

    Unmaiya sollunga.intha anthanar kondathan karanam Tamilil mathiram ostha vanum enda sattam

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      th-cam.com/video/1H-k5K-4drE/w-d-xo.html பிராமணர்க லே கொன்றது ஆதாரத்துடன்

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 2 ปีที่แล้ว +1

    திரு தி வை சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய பிற்கால சோழர் வரலாறு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.இதுவே தமிழில் வந்த முதல் நூல்

    • @DhineshTamilzan
      @DhineshTamilzan 2 ปีที่แล้ว

      நீலகண்ட சாத்திரியார் அதற்கு முன்னதாக சோழர் வரலாறு எழுதியுள்ளார்

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 2 ปีที่แล้ว

      In English

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 2 ปีที่แล้ว

      @@DhineshTamilzan yes but in English
      Please refer முதற் குலோத்துங்க சோழன் வரலாறு

    • @DhineshTamilzan
      @DhineshTamilzan 2 ปีที่แล้ว

      @@varnanthirugnanasambandan559
      ஓ.. அப்படியா. சரி

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 2 ปีที่แล้ว

      Yes mr Neelakanda sadthri write in English

  • @thirunathi1657
    @thirunathi1657 2 ปีที่แล้ว +1

    Tamilarkal ovvoruvarukkum padavy very Uddy oruvarudan oruvanay motaviddu sady seytu alippatil india aryya piramana adykara varkkam kay ternta tirudankal elattil pala ijakkankalay uruvakky oruvarudan oruvaray mota viddu elatamil inattay palaveenapadutty alittatu Idey India aryya piramana adykara nazey kumpal enta tamilanum emantu vida kudatu inda aryya piramana tiravida sinkala vantery nazey kumalidam tamil inattay Mella kollum visam ivankal jakkiratay

  • @mugilsaravanan9631
    @mugilsaravanan9631 2 ปีที่แล้ว +8

    உண்மைய சொன்னா comments ல வந்து கதருவாங்க பாரேன்...

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 2 ปีที่แล้ว +1

    ஆதித்த கரிகாலனை கொன்றது சத்தியமா நான் இல்லை...

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar 2 ปีที่แล้ว +6

    ‌ஆதித்த கரிகாலனை கொன்றது சேர நாட்டின் முன் குடும்பியிட்ட மந்திரம் தொரிந்த மனிதர்கள்

    • @user-jr2zw4uv8s
      @user-jr2zw4uv8s 2 ปีที่แล้ว +1

      இல்லை. தமிழ் நாட்டிலும் முன் குடிமி இட்டவர்கள் இருந்தனர். தமிழர்கள் என்று சொல்லிக் கொண்ட ஆரிய குடிமிகள். பாருபணர்கள்.

  • @thirunathi1657
    @thirunathi1657 2 ปีที่แล้ว +2

    Vantery aryya piramana naazey kumpal taan konrrankal karykala cholanay konravankalum ivankal taan elattil talayvar pirapakaranay konravankalum ivankal taan

  • @senthilmessi1261
    @senthilmessi1261 ปีที่แล้ว

    துரோகினா கூட இருந்தவன் தான் கொன்னுருப்பான்

  • @abushekakbar5603
    @abushekakbar5603 2 ปีที่แล้ว +17

    Ava avaa than 😂

    • @venkatr3987
      @venkatr3987 2 ปีที่แล้ว

      அவால ஊம்புனாதான் சோறு 😁😁

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 ปีที่แล้ว +2

    Kudavāyil Balasubramaniam yenbavar miga pozhiyāna voru manidar !!!,...

  • @prammasthram2.072
    @prammasthram2.072 2 ปีที่แล้ว

    Unmaikkum nerila irunthu parththavan vanthu solvathe unmai. Matrathellaam avanavan Katpanayil eluthiyathe..

  • @chakks63
    @chakks63 2 ปีที่แล้ว +2

    If BBC Tamil can research the killers of Aditya karikalan why not do the research on other murders that happened in Tamilnadu irrespective party affiliation? or Bias.Atleast our police will be happy and Supreme Court of India will be relaxed after so many trials etc., We recommend BBC Tamil in association with all Tamil Media biased moderators to conduct serious enquiries and punish every culprit and see that no court can adjudicate their final verdicts!!!!

  • @anthonypk7281
    @anthonypk7281 2 ปีที่แล้ว +1

    Even the practice of poonool they appropriated from the Tamil priests who were the temple leaders before them.

    • @venkatr3987
      @venkatr3987 2 ปีที่แล้ว

      Bloody pavadai Christians killed million indians

  • @kumaran4817
    @kumaran4817 2 ปีที่แล้ว +4

    நம்பூதிரிகள்

  • @GuruRaghavendra_org
    @GuruRaghavendra_org 2 ปีที่แล้ว +1

    as always bbc is biased , there is no proof kundavai killed Aditya.Also cholaa followed Santana dharma where they claimed to have come from Vishnu and surya

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/1H-k5K-4drE/w-d-xo.html இதான் உண்மை வரலாறு

  • @tranttamiltv4761
    @tranttamiltv4761 2 ปีที่แล้ว +8

    பிரமனார்

  • @sukumard736
    @sukumard736 2 ปีที่แล้ว +3

    All kings killed hundreds of innocent people in a war .Everybody enjoys if he kills two Persons in a single sword. There is no justification for the wars and killings. If you accept that, then you have to accept all wars of today also.please focus on some good things . Some person died 1000 years ago and all media and celebrities fighting over this today.
    Ponniyin selvan is only a movie . If you like it ,enjoy otherwise ignore. Let us not create hatred among people today.

  • @safiulla3913
    @safiulla3913 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு சந்தேகம் ஆதித்த கரிகாலன் தா கல்லனை கட்டியவரா

    • @avinashkanagaraj5357
      @avinashkanagaraj5357 2 ปีที่แล้ว +1

      இல்லை.
      ஆதித்த கரிகாலனுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்த
      சோழகுல முன்னோன் கரிகால் வளவன்தான் கல்லனை கட்டியவன்.
      இவனது தந்தை பெயர் இளஞ்சேட்
      சென்னி.
      பத்துப்பாட்டில் வரும் இரண்டு பாடல்கள்
      இவன் புகழ் பாடும்.
      அவை:
      ஃ பொருநராற்றுப்படை;
      ஃ பட்டிணப்பாலை.

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 ปีที่แล้ว

      இப்போ உள்ள கல்லணையை கட்டியது வெள்ளைக்காரன். சர் ஆர்தர் காட்டன்.

  • @vimalrajpatrickemmanuvial2489
    @vimalrajpatrickemmanuvial2489 2 ปีที่แล้ว +1

    காந்தலுரில் சாலையில் நடந்ததையும் விளக்கவும். நீங்களும் அவாழா?

  • @Tamilan17-M
    @Tamilan17-M 2 ปีที่แล้ว

    First

  • @pasupathim786
    @pasupathim786 2 ปีที่แล้ว

    Tamilnadu la Oru movie etuthdhuttu athu sotta ithu nottanu solluranga karikalan yaru mannar hindu illa avar vera nu solli kittu ekapatta purali ithukku movie etukama irunthuirunthurulam

  • @ramachandran2023
    @ramachandran2023 2 ปีที่แล้ว

    Always british media is neutral
    tamil history was presented to the world by britishers
    british people always gentle and neutral

  • @செல்வம்செல்வம்பிஆர்பன்னீர்

    ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?யாராகவோ இருந்து விட்டு போகட்டும் அதற்கு ஏன் சாமி உயிருடன் இருக்கும் விக்ரம் படத்தை பதிவிடுகின்றீர்கள்

    • @lakshmi7291
      @lakshmi7291 ปีที่แล้ว

      Adhu avaruku peruma dhana bro. Sethupora mathri kamikranga adhukaga avar sethuduvara?adhu oru character adhuku uruvam kuduthurkanga

  • @samaranravi6026
    @samaranravi6026 2 ปีที่แล้ว +6

    கல்கி பெரியபுடுங்கியா அவன் எழுதியநாவல் அவ்வளவு முக்கியமா மூடுவாயை

    • @elangovans6999
      @elangovans6999 2 ปีที่แล้ว

      கல்கி பெரிய ஆள்தான்

  • @siva36_11
    @siva36_11 2 ปีที่แล้ว +6

    விக்ரம் ஒரு மலையாளி, அவன் ஏன் சோழன் வேடம் போடனும் 😡

    • @Tamil_Atheist2023
      @Tamil_Atheist2023 2 ปีที่แล้ว +4

      lol he is pure tamilian,his wife is from kerala , Aare Half baked pabo

    • @siva36_11
      @siva36_11 2 ปีที่แล้ว +1

      @@Tamil_Atheist2023 அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார் 🙏🏽

    • @siva36_11
      @siva36_11 2 ปีที่แล้ว +1

      @We the kingdom was who capture southeast தவறு... யூத பிராமினார்கள்

    • @siva36_11
      @siva36_11 2 ปีที่แล้ว

      @We the kingdom was who capture southeast அதற்கு முன்பே ஊடுருவிய கூட்டம் யூதர்கள், அவர்கள் தான் சூழ்ச்சி செய்து பாண்டியர் கட்டமைப்பை வழுவிழக்க செய்தனர். நேரடியாக மோதினால் பாண்டியர்கள் தான் வெற்றி பெறுவர்.

    • @mscreationworks5787
      @mscreationworks5787 ปีที่แล้ว

      ​@@siva36_11 Bro , All the characters seen in this PS1 are white skinned .
      But it is clearly mentioned in Indonesia that Chola Kings were Dark skinned people

  • @nagajay3507
    @nagajay3507 2 ปีที่แล้ว +1

    மணிரத்தினம் இதை வைத்து பணத்தை பார்த்து விட்டார் youtube சேனல்கள் மக்களை குழப்பி பணத்தை சம்பாதிக்கின்றனர்

  • @wildanimals765
    @wildanimals765 2 ปีที่แล้ว +7

    Braமணன் 🤡

  • @gopalakrishnanr4824
    @gopalakrishnanr4824 2 ปีที่แล้ว

    Don't flex the evidence by confusing people. We know very well who is the culprit and why this is done.

  • @kumarshanmugamshanmugam8010
    @kumarshanmugamshanmugam8010 2 ปีที่แล้ว +2

    அய்யா
    உங்க மேல
    சத்தியமா
    நான்
    இல்லை
    போய் புள்ள
    குட்டிகளை
    படிக்க
    வைங்க

  • @TodayShareMarket
    @TodayShareMarket 2 ปีที่แล้ว

    மனு குலம்?

  • @Boathead327
    @Boathead327 2 ปีที่แล้ว

    Suldhan galavadhu vera ava.... Anal ungaluku ullayea ean vera ava erukkirargal🤣

  • @masterkuna4579
    @masterkuna4579 2 ปีที่แล้ว

    CB Cid ki kudukkanum valakka

  • @APKk4587
    @APKk4587 2 ปีที่แล้ว +5

    யாராய் இருந்தால் என்ன ?? இப்போ அதை தெரிந்துகொண்டு சாதிக்கப்போவது என்ன ??
    வேற வேலையை பாருங்கப்பா !

    • @divyaj2802
      @divyaj2802 2 ปีที่แล้ว

      Ivanga ipdi dhanga govt schools ha katta matanga evlo peru kasta paduranga makkal kitta poi petti eduka matanga matha ellarukum terinja vizhiyatha poduvanga.

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      வரலாறு தெரிந்து கொள்வது அவசியம் th-cam.com/video/1H-k5K-4drE/w-d-xo.html உண்மை கொலையாளி ஆதாரத்துடன்

    • @divyaj2802
      @divyaj2802 2 ปีที่แล้ว

      @We the kingdom was who capture southeast sir ipo idu ellam terinji enna sir panna porom anything usefull.

    • @divyaj2802
      @divyaj2802 2 ปีที่แล้ว

      @We the kingdom was who capture southeast ipo dhan sultan illaiaye epo ipo ean Vallimmai agala

    • @lakshmi7291
      @lakshmi7291 ปีที่แล้ว

      Evlo per serial pathu veena poranga atleast idha padichi varalaaru therinjikatumae pa .

  • @hpd2112
    @hpd2112 2 ปีที่แล้ว

    Ella kalathilum oru godse erukaaan

  • @AT-iz8xm
    @AT-iz8xm 2 ปีที่แล้ว

    *ஆதித்த கரிகாலன்*
    மறைந்த வருடம் = 969 AD.
    திருக்குறள் *969* என்ன சொல்கிறது !?
    பால்: பொருட்பால்
    அதிகாரம்/Chapter: மானம் / Honour
    *குறள் 969:*
    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்.
    *விளக்கம்:*
    தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

  • @commoner989
    @commoner989 2 ปีที่แล้ว +11

    ஆதித்ய கரிகாலனை கொன்றது பாப்பான்ஸ்..

    • @subramanianduraisamy1462
      @subramanianduraisamy1462 2 ปีที่แล้ว +2

      100/100 correct

    • @chandraganesan8000
      @chandraganesan8000 ปีที่แล้ว

      Dei thevdiya!
      Chola naatuku muthal amaichar avaroda otrar aazhvar ku adiyaan nambi paapan thaan. Ipo enna da solluva thevdiya payya. Avanunga pandiya naatu aatkal. Idhula enga da jaathi varudhu kirukku punda

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 2 ปีที่แล้ว +17

    Yahudekal பாப்பான் பின்னாடி தான் குத்துவார்கள்

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว +3

      பிராமணன் என்று கூறுவதே சரி

    • @venkatr3987
      @venkatr3987 2 ปีที่แล้ว +1

      துலுக்கன் குண்டு தான் போடுவான். தீவிரவாதிகள்

    • @kumarshanmugamshanmugam8010
      @kumarshanmugamshanmugam8010 2 ปีที่แล้ว

      @We the kingdom was who capture southeast
      என்ன நூல் களை
      மாற்றினார்கள்
      எல்லோருக்கும்
      தெரிந்து
      ஆரிய
      சனாதன
      தீண்டாமை
      கொடுமை யால்
      அவதிப்பட்ட
      மக்களை
      மதம்
      மாற்றினார்கள்

    • @ramanjan46
      @ramanjan46 2 ปีที่แล้ว

      முகலாயர்கள்.இந்தியாவில் கொள்ளை அடித்ததுடன், பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களை கத்திமுனையில் மிரட்டி இஸ்லாம் மதத்துக்கு மாற்றினான் கள்.

  • @Omg-ys9jv
    @Omg-ys9jv 2 ปีที่แล้ว +6

    3 bra-min

  • @ravichandran.761
    @ravichandran.761 2 ปีที่แล้ว +24

    எப்படி உங்களால் இவ்வளவு தெளிவாக சுருக்கமாக விளக்க இயலுகிறது? எனக்கு அப்படியொரு திறமையில்லை, பலமுறை முயன்றும் நானே பிபிசி யின் இந்த மாதிரியான செய்தி வாசிப்பு முறையில் தோல்வி கண்டுவிட்டேன் என்றால், வறுமை வல்லரசு நாட்டின் ஊடகவியலார்கள் உங்கள் திசை பக்கம் கூட அதாவது கிட்டத்தட்ட தோராயமாக 400 மைல்களுக்கு முன் கூட வர முடியாது.. அவ்வளவு கேவலமான, திறமையற்ற கொஞ்சம் கூட பொது அறிவே இல்லாதவர்கள் வறுமை வல்லரசு இந்தியாவின் ஊடகவியலார்கள்
    என்பதை மிகவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @melapoondijsuresh6246
      @melapoondijsuresh6246 2 ปีที่แล้ว +1

      BBC Tamil um Indians thaane bro...!!!

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว +4

      @@melapoondijsuresh6246 பிபிசி யின் தமிழோசை இஃது லண்டன்...
      தமிழ் நாடு ஊடகவியலாளர்களுக்கு இப்படியெல்லாம் அறிவோ திறனோ இருப்பதில்லை..என்பதை உலகம் அறியும். தமிழ்நாடு என்றுமட்டுமல்ல.. அகில இந்திய ஒன்றிய ஊடகவியலாளர்களுக்கும் சுத்தமாக துளியும் அறிவு அறவே இல்லை என்பதை நான் வறுமை வல்லரசு சார்பாக ஒத்துக்கொள்கிறேன்.

    • @DhineshTamilzan
      @DhineshTamilzan 2 ปีที่แล้ว

      யானை தன் தலையில மண்ணை போடுவது போல உள்ளது

    • @vijayaragavand9474
      @vijayaragavand9474 2 ปีที่แล้ว

      ஆம் நீங்கள் கூறுவது சரிதான்.இங்குள்ள ஊடகங்கள் தரமற்ற செய்திகளை கொடுக்கிறார்கள்.சினிமா மற்றும் கள்ளகாதல்தான் அதிகமாக இருக்கிறது.

    • @chakks63
      @chakks63 2 ปีที่แล้ว

      @@melapoondijsuresh6246 no bro. They are from heaven. They are the ambassadors of .....

  • @mohamedajuman2118
    @mohamedajuman2118 2 ปีที่แล้ว +1

    Vera yaaru poonul boys thaan

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 ปีที่แล้ว

    4 பிராமணர்கள் தான் கரிகாளரை கொன்றது.....
    அதற்கு ராஜா ராஜன் கான்தலூர் சலை போர் செய்து பழி தீர்த்தார்

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 2 ปีที่แล้ว +2

    daei ennada sollavara?

  • @stephenraj5821
    @stephenraj5821 6 หลายเดือนก่อน

    இந்த அய்யா பய தன்னுடைய சாதிய பயலேகளை காப்பாற்ற ஏழுதுய்யா கதை இது.

  • @orphan9334
    @orphan9334 2 ปีที่แล้ว

    🤣 chinnama - kundavai .....

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 ปีที่แล้ว

      th-cam.com/video/1H-k5K-4drE/w-d-xo.html இதான் உண்மை வரலாறு

  • @avinashg4974
    @avinashg4974 2 ปีที่แล้ว +7

    அவா குடுமீஸ்

  • @shafi7208
    @shafi7208 2 ปีที่แล้ว +12

    பிபிசி தமிழின் அனைத்து கட்டுரைகளும் காணொளிகளும் மிக அருமை இதை இன்னும் ஒரு தொடராக சங்க கால வரலாறுகளை தொகுத்து வழங்க வேண்டும் என்பது எங்களது வேண்டுக்கோள் 👏👏👏👏👏👏👏👏👏👏