கடலை மிட்டாய் செய்வது எப்படி | Peanut Burfi | How to Make Peanut Chikki | ts family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มี.ค. 2023
  • கடலை மிட்டாய் செய்வது எப்படி | Peanut Burfi | How to Make Peanut Chikki | ts family
    #food #youtubeshorts #trending #tamil #recipe #meenkulambuintamil #tamilfood
    We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    our instagram link : ts_family_2311?...
    (or)
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨
  • บันเทิง

ความคิดเห็น • 490

  • @deivanaivalli6064
    @deivanaivalli6064 2 หลายเดือนก่อน +2

    Beautiful akka

  • @DeepaRanjani-th1vt
    @DeepaRanjani-th1vt ปีที่แล้ว +3

    தங்களுடைய சமையல் செய்முறை விளக்கம் அத்தனையும் மிகத் தெளிவாகவும் புரியும்படியும் இருக்கிறது உங்கள் சமையலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக நன்றாக இருக்கிறது தொடர்ந்து வீடியோ பதிவிட எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.........

  • @radhamanivenkataramani6887
    @radhamanivenkataramani6887 ปีที่แล้ว +16

    எளிமை இனிமை...அருமையான கிராமத்து மொழி...வழங்கிய விதம் அருமை அருமை...சாப்பிட ஆவல்...

  • @user-nr7bq4rh3m
    @user-nr7bq4rh3m 11 หลายเดือนก่อน +4

    உங்கள் சமையல் அருமையாக உள்ளது

  • @user-qz9gi4vu9h
    @user-qz9gi4vu9h 9 หลายเดือนก่อน +6

    அக்கா சாப்பிட ஆவலாக இருக்கோம்😋😋👌👌👌

  • @rathip7030
    @rathip7030 ปีที่แล้ว +2

    SUPER VERY NICE KADALAI MITTAI YUMMY😋

  • @maduraisakthikarthick6991
    @maduraisakthikarthick6991 ปีที่แล้ว +10

    தம்பிக்கு 6 விரல் அருமை ❤❤❤

  • @menaga-zi7qc
    @menaga-zi7qc 8 หลายเดือนก่อน +2

    அரசி நீங்க சொன்னமாதிரி பொரி உருண்டை செய்தேன் அருமையாக இருந்தது பசங்க ஹேப்பி tq ❤

  • @dharanianandhan9518
    @dharanianandhan9518 ปีที่แล้ว +4

    தெய்வமே கலகிடிஙக ❤...
    Supppeeeer Akka

  • @nangaiyarnangaiyar8753
    @nangaiyarnangaiyar8753 ปีที่แล้ว +3

    அக்கா உங்கள் சமையல் குறிப்புக்கள்.சொல்லும் விதம் super super

  • @vidhyaprabhavidhyaprabha3786
    @vidhyaprabhavidhyaprabha3786 8 หลายเดือนก่อน +2

    Your voice , pronounciation and giving instructions vera level sister.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 ปีที่แล้ว +3

    அம்மா..நிஜமாகவே சூப்பர்...👍👍🤝🤝🤝

  • @vikky4076
    @vikky4076 ปีที่แล้ว +1

    Super healthy kadalai mittai

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 ปีที่แล้ว +2

    Neatly done.

  • @Depugsana
    @Depugsana ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நல்லா பேசுறாங்க.அக்கா.

  • @kokitchentamil8274
    @kokitchentamil8274 ปีที่แล้ว +33

    ஹெல்தியான கடலை மிட்டாய் எல்லோருக்கும் ஏற்ற snack,even sugar patients.எங்கள் ஊரில் மதிய உணவு உண்ட பின் ஜீரணத்திற்கு ஒரு சுவீட்டிற்கு இதை சாப்பிடுபவர்கள் அதிகம்.useful video

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI ปีที่แล้ว +3

    டங்கு பதம் சூப்பர்... எங்களுக்கும் வருதா என்று பார்ப்போம். ஸ்னாக்ஸ் அக்கா என்று கூப்பிடலாம் போல அவ்வளவு சூப்பரா செய்யுறிங்க 👍🏾

  • @gsk1026
    @gsk1026 ปีที่แล้ว +41

    சூப்பர் பொருள்களை இவங்க மரியாதை ஆகா சொன்ன ஒரே sister நீங்க மட்டும் தான் 👍

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว +1

      தேங்க்யூ

    • @tejaswini213
      @tejaswini213 ปีที่แล้ว

      😅 XD XD gun in ft ok I

    • @AngelB3103
      @AngelB3103 9 หลายเดือนก่อน +1

  • @praveenas2951
    @praveenas2951 ปีที่แล้ว +3

    Healthy tasty 😋

  • @guna1932
    @guna1932 ปีที่แล้ว

    Parkave romba super ah iruku...naanum itha senju parkanum nu asaiya iruku Amma ...try pannitu solren....semmaya explain panninga..romba pidichuruku neenga slora style and ur videos...

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      ஓகே தேங்க்யூ

  • @dr.poornima5955
    @dr.poornima5955 ปีที่แล้ว +4

    டங்கு பதம் சூப்பர் அக்கா.❤️

  • @ramyasaravanan4418
    @ramyasaravanan4418 ปีที่แล้ว +3

    Yummy kadallaimittai...😋😋😋

  • @rabiyathulbasariya6103
    @rabiyathulbasariya6103 ปีที่แล้ว +2

    Semmaya iruku akka unga pachu aprm unga samayal solli thara vidham 🧕

  • @dineshvel809
    @dineshvel809 ปีที่แล้ว +1

    Akka unga video parthu odane try panna it came Our very well

  • @samaiyalsamaippomaa
    @samaiyalsamaippomaa ปีที่แล้ว +3

    👌👌 super😘😘

  • @mullai9187
    @mullai9187 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @muthuselvi3938
    @muthuselvi3938 ปีที่แล้ว +6

    Super amma 🥰

  • @Tamilselvi-io3ub
    @Tamilselvi-io3ub ปีที่แล้ว +6

    🎊🥳Super Amma peanut 🥜🤤🥜🤤🥜 🤤Burfi recipe vear level Amma ♥️💚♥️ Appa 🥳🎊 I like you Amma 💝🤗😍☺️

    • @rajeswariu3102
      @rajeswariu3102 ปีที่แล้ว

      88 iopkomlnkvufujonk
      ❤😂🎉😢😮😅Sd cblfh,. , mij

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை-உங்கள் கிராமத்து தமிழ் மொழி -
    அவன் அவள் சூப்பராக உள்ளது நன்றி👍👍👍🙏🙏🙏 S-A-S- Denmark--டென்மார்க்

  • @eswarieswari6304
    @eswarieswari6304 ปีที่แล้ว +1

    உண்மை தான் anna 🥰🥰🥰

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 ปีที่แล้ว +1

    அருமையோ அருமை

  • @selrajagopal7764
    @selrajagopal7764 2 หลายเดือนก่อน

    சகோதரி டேபள் சால்ட் ஒரு கப் அந்த கடாயில் போட்டு சால்ட் நல்ல சூடானதும் அதில் பச்சை நிலக்கடலையை போட்டு வறுத்தால் எல்லாம் ஒரே மாதிரி கலராக வறுபடும். நல்ல வாசனையாகவும் இருக்கும் நீங்கள் செய்யும் அனைத்து டிஸ்சும் சூப்பர்.

  • @rajismangai239
    @rajismangai239 ปีที่แล้ว +5

    Taste eppadi nu solrathu secondry 😀😀
    Unga son voice super
    ❤️😀😀😀
    Ella videovum details solra vithame romba super akka ❤️
    Unga next video eppo varum nu tha thonum
    Enna Anna veetla illayo

  • @mariya907
    @mariya907 ปีที่แล้ว +2

    Danngu dangu nu sthathoda super cake akka very nice🤩

  • @senthilkumarv5153
    @senthilkumarv5153 ปีที่แล้ว +3

    Super akka👌👌👌

  • @indraabie7559
    @indraabie7559 ปีที่แล้ว

    Super demonstration

  • @arunadevi5437
    @arunadevi5437 ปีที่แล้ว

    Wow supara erukku amma

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 ปีที่แล้ว +1

    God bless you and you family

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 ปีที่แล้ว +2

    Super Amma ❤️❤️

  • @RamusSamayal
    @RamusSamayal ปีที่แล้ว

    Wow wow wow 👌🏼 super 👌🏼 Very nice friend 👌🏼 way of cooking super 👌🏼 👍 keep in touch friend

  • @ManiKandan-zj7mj
    @ManiKandan-zj7mj ปีที่แล้ว +5

    👌👌👌👌👌

  • @lakshmig4886
    @lakshmig4886 ปีที่แล้ว

    Super akka nenga samiyakara ellamaya nalla eruku akka 👍👍

  • @ramyaamala1972
    @ramyaamala1972 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா அப்பா👌👌👌👌🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️😋😋😋

  • @sarigamano695
    @sarigamano695 ปีที่แล้ว +2

    Nice akka 😋

  • @susandare3031
    @susandare3031 ปีที่แล้ว

    Thanks mam. Wonderful. I love this.

  • @anandkk9270
    @anandkk9270 ปีที่แล้ว +1

    Akka unga recipes romba nalla irukku ennakku tamil teriyadu tappa irunda sorry unga recipes my son's favourite Nan unnga recipes romba try pandre thanks for your videos ❤️❤️❤️❤️

  • @ramyam8127
    @ramyam8127 ปีที่แล้ว +2

    உங்கள் பேசும் மொழி மிகவும் அழகு

  • @sarigamano695
    @sarigamano695 ปีที่แล้ว +2

    Super pa amma appa va nalla pathukonga pa

  • @parthibanarunachalam3035
    @parthibanarunachalam3035 6 หลายเดือนก่อน

    சமைக்கவே தெரியாதவங்க கூட உங்க சமையலை பார்த்தா சூப்பரா சூப்பரா சமைப்பாங்க அக்கா

  • @radharamani6121
    @radharamani6121 ปีที่แล้ว

    Very good preparation.Thanks.

  • @yaminaabdulsalam6413
    @yaminaabdulsalam6413 ปีที่แล้ว +10

    You are very sportive and very talented woman hats off to you. you are great mam

  • @user-sm5mc8bj3c
    @user-sm5mc8bj3c 9 หลายเดือนก่อน

    ❤ Super Amma Kadalai middai Great dear Son Nalamudan Valga Valamudan 🌹🌹

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 6 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @santhoshim5142
    @santhoshim5142 ปีที่แล้ว +1

    Super அம்மா தம்பி Help super pa

  • @GopikaGopika-go5gq
    @GopikaGopika-go5gq 7 หลายเดือนก่อน

    Amma super neega samaikarathu yala yanaku romba pudikum amma❤️❤️❤️

  • @malavikab8714
    @malavikab8714 ปีที่แล้ว +2

    Naanum evula neram tha controul pannurath 🤤🤤🤤🥰🥰🥰

  • @easysmarts
    @easysmarts ปีที่แล้ว

    சூப்பர் 👍👏👏👏👏😊

  • @devipaulineperpetuadevipau5084
    @devipaulineperpetuadevipau5084 ปีที่แล้ว +1

    Superb akka thank you 🙏🙏🙏

  • @sugunajesus836
    @sugunajesus836 ปีที่แล้ว +4

    அக்கா இஞ்சி மிட்டாய் செய்து கட்டவும்

  • @iraivivision8943
    @iraivivision8943 ปีที่แล้ว +1

    Amma supera senjirkinga Amma. Brother Amma Appa va epovum santhosh ma pathukonga please 🙏

    • @iraivivision8943
      @iraivivision8943 ปีที่แล้ว

      Amma neenga ungalukku coment panra ellarukkme nalla response and reply panringa neenga romba great Amma🙏💚💯 vazhga valamudan

  • @vijianandhan.j5217
    @vijianandhan.j5217 ปีที่แล้ว

    அக்கா சூப்பர் சூப்பர் 💞💞👍👍👍👍

  • @ramajayamr5547
    @ramajayamr5547 2 หลายเดือนก่อน

    அருமையான மல்லாட்ட பயிறு பர்பி ramajayam r kitchen best food

  • @kayannar1690
    @kayannar1690 ปีที่แล้ว

    Super tomorrow nanga try panna poram

  • @0305_MV
    @0305_MV ปีที่แล้ว

    Explanation super amma ellorukum quicka purinjidum ❤😍

  • @fousiamohamedibrahim1119
    @fousiamohamedibrahim1119 ปีที่แล้ว

    Super recipe
    Enga family la ellarkum pudikum aana enaku seiya theriyadhu ,
    Inimel na seiven I vl try akka,thank you..
    Neenga endha ooru akka,,??

  • @lalitha5507
    @lalitha5507 ปีที่แล้ว +1

    Super Amma

  • @Divi0818
    @Divi0818 8 หลายเดือนก่อน

    Super Amma nanun try panre 😊

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 ปีที่แล้ว +1

    Very nice

  • @hemajeeva
    @hemajeeva ปีที่แล้ว +1

    சூப்பார் அம்மா

  • @mrlegendopds6646
    @mrlegendopds6646 ปีที่แล้ว

    Akka super ra samakiraga super

  • @vijayarani8350
    @vijayarani8350 ปีที่แล้ว +2

    👌

  • @mahalakshmiumashankar7984
    @mahalakshmiumashankar7984 ปีที่แล้ว +1

    அதிரசம் செய்து காட்டுகள் அக்கா

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 ปีที่แล้ว +2

    Akka ithu madri na oru time pannen aana enaku athu sariyave varala akka. Enna karama irukum akka 🤔🤔

  • @maruthupandian3623
    @maruthupandian3623 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @AranganN
    @AranganN 3 หลายเดือนก่อน

    Superb sister I'm trying ❤❤❤

  • @venkatmanivenkatmani9274
    @venkatmanivenkatmani9274 ปีที่แล้ว +13

    Vera level akka ❣️

  • @amalap5767
    @amalap5767 ปีที่แล้ว +4

    Hi aunty....iam from Bangalore resently i started watching your vlogs....iam enjoying your slang lively tamil, Kara karanu, Vara varanu nice rhyming words....happy to see your vlog ❤

  • @naveenc1796
    @naveenc1796 ปีที่แล้ว +1

    I tried in my home it came super

  • @jenitha9631
    @jenitha9631 ปีที่แล้ว +1

    Nice siss 😍

  • @janakir7119
    @janakir7119 ปีที่แล้ว +1

    Super sister

  • @sasirekasanthiya7824
    @sasirekasanthiya7824 ปีที่แล้ว +2

    Super 👌👌👌 Amma 😍😍😍😘😘😍😍

  • @nilobaniloba4646
    @nilobaniloba4646 11 หลายเดือนก่อน

    Thank u Akka

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 ปีที่แล้ว

    Super video,we will see ur. sons in videos later. healthy sweet.

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว

    கடலை மிட்டாய் செய்முறை அருமை

  • @bairavarsongmugam4402
    @bairavarsongmugam4402 ปีที่แล้ว

    Super amma my favourite

  • @shymala6698
    @shymala6698 ปีที่แล้ว +1

    Super akka

  • @Ilayarajaangel-tx5cy
    @Ilayarajaangel-tx5cy ปีที่แล้ว

    Super Akka.... 😋😋😋😋

  • @ramyasaravanan4418
    @ramyasaravanan4418 ปีที่แล้ว

    Going to try this👍👍

  • @dowlathbegum8718
    @dowlathbegum8718 ปีที่แล้ว

    Superb akka

  • @thejesvini183
    @thejesvini183 ปีที่แล้ว

    அக்கா அருமை எப்படி வேகமாக செய்றீங்க

  • @Selvaprathap-us7sj
    @Selvaprathap-us7sj 2 หลายเดือนก่อน

    சூப்பரோ சூப்பர் ❤🎉🎉

  • @roshni2053
    @roshni2053 ปีที่แล้ว +1

    😋😋😋😍

  • @venkitashmfrk1421
    @venkitashmfrk1421 2 หลายเดือนก่อน

    Akka super

  • @revathisateeshkumar4921
    @revathisateeshkumar4921 ปีที่แล้ว +2

    அக்கா பச்சை பட்டாணி மற்றும் கொண்டை கடலை பொரித்து காரம் போடுவது எப்படி

  • @veetusamayal5838
    @veetusamayal5838 ปีที่แล้ว

    அருமை அக்கா

  • @mkalyanimkalyani7991
    @mkalyanimkalyani7991 ปีที่แล้ว +23

    Super amma unga payana katunga amma 👍👍

    • @sankarirajesh1526
      @sankarirajesh1526 ปีที่แล้ว

      Shorts videola varuvangala athu thana avunga paiyan illaia

    • @karkuzhalivandayar297
      @karkuzhalivandayar297 ปีที่แล้ว +1

      அம்மா சூப்பர் amma

    • @thra4998
      @thra4998 ปีที่แล้ว

      O

    • @vimaldeepa7824
      @vimaldeepa7824 ปีที่แล้ว

      அம்மா இனிப்பு பலகாரம் செய்வது எப்படின்னு சொல்லுங்கம்மா

  • @Suganya-fn2bu
    @Suganya-fn2bu 22 วันที่ผ่านมา

    Very nice akka

  • @kalaranjani2195
    @kalaranjani2195 ปีที่แล้ว

    i m ur new subcriber, unga slang pechu romba pidichi eruku, ung family nalla eruku , always be happy god bless u akka and family

  • @vijayarani5257
    @vijayarani5257 ปีที่แล้ว

    Kitchen is neat

  • @divyarasiraju5902
    @divyarasiraju5902 ปีที่แล้ว

    Dangu padham 😂cute ma ❤️ I like ur video's ma 😘