இனிமேல் டீ இப்படி போடுங்க 😋 | Tea in tamil | How to make perfect tea | tea receipe | tasty chai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 300

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf ปีที่แล้ว +8

    சார், நீங்க பேசுறது ரொம்ப அருமை , அந்த மதுரை வாசம் கேட்கும் போது, தென்றல் வீசுறது மாதிரி இருக்கு, அவர் போட்ட டீயை நீங்க புகழும் விதம் மிக மிக அருமையா இருக்கு🙏🙏💕💕

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 11 หลายเดือนก่อน +8

    மிகவும் அருமையான பதிவு
    நல்ல விளக்கம்
    தன்மையான பேச்சு
    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @subaraja3276
    @subaraja3276 ปีที่แล้ว +3

    நீங்க போட்ட டீ சூப்பரா இருக்கு நன்றி

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 ปีที่แล้ว +2

    Tea spr. Naangalum ipdi dhan podrom but ingi yelakkai measurement sonadhu spr. Ini dbt ilama tea podalam. Spr spr spr Tks .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      super mam. try pannunga. inji and elakkai kammiya serthale taste semaya varum. athikama potta masala tea mathiri akidum. taste pidikathu.

  • @snehalathaebenezer3035
    @snehalathaebenezer3035 8 หลายเดือนก่อน +1

    👍👍😊

  • @senthilprakash1960
    @senthilprakash1960 ปีที่แล้ว +3

    சுவையான டீ போடுவதற்கு அழகான விளக்கம் மிக்க நன்றி சார் சிறப்பு 😍😍😍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      நன்றிகள்

    • @Savioami
      @Savioami ปีที่แล้ว +2

      தவறான முறை இது .. டீ எப்படி போட வேண்டும் என்பது ஒரு chemistry science ... அதாவது chemistry ல decoktion ( டிகோக்சன் ) என்றால். என்ன ? Coke என்றால் adding corbon di oxide - Co2. ஒரு திரவத்தில் co2 சேர்த்தால் அந்த chemical reaction க்கு பெயர் coke , coking , or Coktion என்று பெயர் ...சோடா கூல் டிரிங்கஸ்ல co2 சேக்குறோம் அந்த பானங்கள் எல்லாத்துக்கும் பெயர் coke ( coke என்றே ஒரு கூல்டிரிங் பேரு அறிவியல்படியே வச்சுட்டான் ).... ஏதாவது ஒரு பொருளிலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை Co2 ஐ நீக்கினால் அந்த chemical reaction க்கு பெயர் de-coktion அதுவே decoktion டிகாக்சன் ....அதனால டீ போடும் போது தண்ணி சுட வச்சு டீ இலைய போட்டு கொதிக்க விட்டு sim ல வைக்கனும் அப்போ டீ இலைலேர்ந்து புகை நிறைய வெளியேறும் அதாவது கார்பன் டை ஆக்ஸைடு Co2 வெளியேறும் .... ( அதனால தான் வெள்ளைக்காரன் டீ போட நமக்கு kettlle , அல்லது boiler வச்சு அறிவியலோடு டீ போட சொல்லிக் கொடுத்தான் . ) பொறுமையாக முழு புகையும் அதாவது co2 ம் வெளியேற்றி - decoke செய்து ...அந்த decokton ஐ பாலில் கலந்து சக்கரை ..... பிறகு குடிக்க வேண்டும் .... பால் ல போட்டு மூன்று கொதி வந்த டீ ல முழுதாக co2 வெளியேறாது ...அது முறையான decoke , decoktion அல்ல ....நீங்கள் பாலில் டீ போடுவது அரைகுறை டீ . Not proper decoktion .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      @@Savioami பள்ளிக்கூடத்திலயே நாங்க படிக்க மாட்டோம். இப்ப போய் கெமிஸ்ட்ரி படிக்க சொல்றீங்க பாஸ். 😃😄 நமக்கு தேவை சுவையான டீ. நீங்க சொல்ற மாதிரி பொறுமையாக போட்டு குடுக்குற டீ யும் எங்களோட கடையில இருக்கு. அந்த மாதிரி போடுற டீ ஒரு நாளைக்கு 10 கூட போகாது.
      ஆனால் நான் சொன்ன முறைப்படி போடுற டீ ஒரு நாளைக்கு 1500 டீ விற்பனை ஆகிறது. மக்களுக்கு எது பிடிக்குமோ அதை தான் செய்ய வேண்டும்.

    • @Savioami
      @Savioami ปีที่แล้ว

      @@TeaKadaiKitchen007 boiler ல டிகாக்சன் போட்டு இன்னும், இன்றும் சில கடைல தினம் 1500 tea போடறாங்க ..... இது ஹிந்திக்கார வடக்கனுங்க நமக்கு சொல்லிக் கொடுத்தது பாலில் போடறது ...... எப்படியோ சரி . போட்டு வித்து வியாபாரம் செய்ங்க .....

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 ปีที่แล้ว +1

    டீ நான் போடுவது போல போட்டீர்கள் அருமை சூப்பர்

  • @monicajoseph4163
    @monicajoseph4163 8 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்... Super

  • @thantzinoo5964
    @thantzinoo5964 ปีที่แล้ว +2

    Thank you for your knowledge sharing.

  • @lakshmineelakantan3170
    @lakshmineelakantan3170 ปีที่แล้ว +3

    Excellent way to prepare tea. Thanks🙏🙏

  • @sgEsther-c5e
    @sgEsther-c5e 11 หลายเดือนก่อน +2

    டீ மாஸ்டர் ❤

  • @paparamanandham1934
    @paparamanandham1934 หลายเดือนก่อน +1

    In what ratio water is to be added to the milk. In no tea shop tea is prepared without adding water.

  • @srinivasankv5788
    @srinivasankv5788 6 หลายเดือนก่อน +1

    Thanks. Very nice approach and message.

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 ปีที่แล้ว +2

    Anney tea appadinna Enakku atha patthi sollavey venam na thangam irukko illayo ana Enakku than uyir gold Super na

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 ปีที่แล้ว +2

    We are very grateful to both of you sir for Tea preparation. Thank you both of you sir.

  • @Arunkumar_MR
    @Arunkumar_MR 11 หลายเดือนก่อน +1

    Anna neeng nalla pesringe .... video arumay....🎉

  • @nithyat4504
    @nithyat4504 ปีที่แล้ว +13

    இரண்டு தம்பிகளுக்கும் நன்றிகள் பல 😊

  • @youtubersshelters
    @youtubersshelters ปีที่แล้ว +1

    இன்று உங்களுடைய கட்டி பக்கோடா செய்து பார்த்தேன் அருமை தலைவா.

  • @malarajkumar91
    @malarajkumar91 ปีที่แล้ว +11

    Tea konjam water potu pannanum 1 1/2 class milk 3/4 class water

  • @MyMdhussain
    @MyMdhussain ปีที่แล้ว +2

    iris aunty,Super Super Super tea 🍵 👌Looks very very tasty 😋 tq tq.👍

  • @Animalcreator-y1q
    @Animalcreator-y1q หลายเดือนก่อน +1

    Mobile la camera on பன்னி phone ah திருப்பி வச்சு இருக்கார் அந்த tea boy 😄🤩🤣

  • @kumarisethu6359
    @kumarisethu6359 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை சார்

  • @mohamedriyas9061
    @mohamedriyas9061 10 หลายเดือนก่อน +3

    Anna thandhoori chai pottu kattunga please anna ❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +1

      potathu ila try pnarom bro

    • @mohamedriyas9061
      @mohamedriyas9061 10 หลายเดือนก่อน

      @@TeaKadaiKitchen007 ok Anna 🥰🥰🥰

  • @purushothamangopu291
    @purushothamangopu291 9 หลายเดือนก่อน +1

    Tea super 👌👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +2

    அருமையான சுவையான டீ போடுவதற்கு அழகான விளக்கம் மிக்க நன்றி சார்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      நன்றிகள் மேடம்

    • @Savioami
      @Savioami ปีที่แล้ว

      தவறான முறை இது .. டீ எப்படி போட வேண்டும் என்பது ஒரு chemistry science ... அதாவது chemistry ல decoktion ( டிகோக்சன் ) என்றால். என்ன ? Coke என்றால் adding corbon di oxide - Co2. ஒரு திரவத்தில் co2 சேர்த்தால் அந்த chemical reaction க்கு பெயர் coke , coking , or Coktion என்று பெயர் ...சோடா கூல் டிரிங்கஸ்ல co2 சேக்குறோம் அந்த பானங்கள் எல்லாத்துக்கும் பெயர் coke ( coke என்றே ஒரு கூல்டிரிங் பேரு அறிவியல்படியே வச்சுட்டான் ).... ஏதாவது ஒரு பொருளிலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை Co2 ஐ நீக்கினால் அந்த chemical reaction க்கு பெயர் de-coktion அதுவே decoktion டிகாக்சன் ....அதனால டீ போடும் போது தண்ணி சுட வச்சு டீ இலைய போட்டு கொதிக்க விட்டு sim ல வைக்கனும் அப்போ டீ இலைலேர்ந்து புகை நிறைய வெளியேறும் அதாவது கார்பன் டை ஆக்ஸைடு Co2 வெளியேறும் .... ( அதனால தான் வெள்ளைக்காரன் டீ போட நமக்கு kettlle , அல்லது boiler வச்சு அறிவியலோடு டீ போட சொல்லிக் கொடுத்தான் . ) பொறுமையாக முழு புகையும் அதாவது co2 ம் வெளியேற்றி - decoke செய்து ...அந்த decokton ஐ பாலில் கலந்து சக்கரை ..... பிறகு குடிக்க வேண்டும் .... பால் ல போட்டு மூன்று கொதி வந்த டீ ல முழுதாக co2 வெளியேறாது ...அது முறையான decoke , decoktion அல்ல ....நீங்கள் பாலில் டீ போடுவது அரைகுறை டீ . Not proper decoktion .

  • @dr.c.muthukumar6286
    @dr.c.muthukumar6286 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் டீ

  • @sanjaygamingtime4224
    @sanjaygamingtime4224 ปีที่แล้ว +1

    Arumaiyaana tea

  • @Karuppasamy-f6o
    @Karuppasamy-f6o 5 หลายเดือนก่อน +1

    Nice bro

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 ปีที่แล้ว +1

    டீ மிகவும் அருமை

  • @rihanasalahudeen8267
    @rihanasalahudeen8267 ปีที่แล้ว +2

    Super tea👍

  • @SnehaSneh-jt2en
    @SnehaSneh-jt2en 10 หลายเดือนก่อน +3

    Anna nanga puthusa tea shop open pannirukkom, engalukku oru help pannunga anna entha tea thool potta nalla irukkum and cofee thool enna potta nalla irukkum and 1 ltr milk ku evlo water add pannanum nu sollunga anna please replay 🙏🙏🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +2

      Tea kadai business panra ungaluku valthukkal. Tea podurathuku mixing tea thool use panna taste semaya irukum ( Chakra gold tea 1 kg + AVT 500 gm) intha combination la mix panni vachikonga. Epovum intha taste change pannatheenga.
      Coffee powder filter na enga area la kumbakonam filter coffee podi kidaikum. Unga side kidaikalana narasus vangi use pannunga. ½ kg coffee powder ku 1½ litre hot water vachu filter podukonga.
      Instant coffee na sunrise vachikonga. Coffee neraya sale achuna 200 gm sunrise vangikonga. Illana 2 rs sachet packet vachu epo thevaiyo apo customer munnadi oru packet cut panni podunga. Avanga inum inspire avanga.
      Enga shop la packet milk use panna matom. Cow milk matum tha. Athuvum thanni add panna matom.
      But ungaluku anga chances epdi nu therila. Neenga pocket milk use panna 1: 1 ( 1 litre milk + 1 litre water) podunga nalla taste kidaikum. Athuku mela thanni add panna taste kidaikathu.
      Cow milk na 5 : 1( 5 litre milk + 1litre water) mix pannunga.
      Unga customer ku first impression kudutha next kandipa varuvanga. So starting la irunthu taste ore mathiri kudunga. Nalla sales kidaikum.
      Nan sonna combination pannale ungaluku ella selavu poka 30% profit kidaikum.
      Price unga area ku thakuntha mathiri vachikonga.
      Thanks❤🙏
      Unga shop enga iruku????

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +1

      Shop related doubts iruntha whatsApp la contact pannunga. 9597431725.

    • @SnehaSneh-jt2en
      @SnehaSneh-jt2en 10 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 thank you for kindly replied sir, tharamangalam salem district sir.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      @@SnehaSneh-jt2en ohhh super. Welcome

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 ปีที่แล้ว +1

    Entha.oru.Anne.super

  • @AnnoyedBloomingFlower-uk6kd
    @AnnoyedBloomingFlower-uk6kd 8 หลายเดือนก่อน +1

    Superb

  • @saravanasaravana344
    @saravanasaravana344 8 หลายเดือนก่อน +1

    Very nice

  • @ChandraPeriyasamy-i6h
    @ChandraPeriyasamy-i6h 11 หลายเดือนก่อน +1

    Good tea

  • @REB77
    @REB77 11 หลายเดือนก่อน +1

    Smiled super . ஆங்கில வார்த்தை நன்றாக தெரிந்தா சொல்லுங்க

  • @ravis5603
    @ravis5603 11 หลายเดือนก่อน +1

    Super taste

  • @House_planning
    @House_planning ปีที่แล้ว +1

    Super sir thank you ❤

  • @anusuyathanigaivel5003
    @anusuyathanigaivel5003 ปีที่แล้ว +1

    Arumai

  • @pattabileelaleela8439
    @pattabileelaleela8439 11 หลายเดือนก่อน +1

    Entha tea thuil use pandirenga

  • @vijayasoundarya
    @vijayasoundarya ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mparveensaleem6215
    @mparveensaleem6215 8 หลายเดือนก่อน +1

    ❤super anna

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 ปีที่แล้ว +2

    சிறப்பு 👍👌

  • @easenganesan3622
    @easenganesan3622 ปีที่แล้ว +2

    thanks i asked this about a week before

  • @mynavathimanoharan3059
    @mynavathimanoharan3059 ปีที่แล้ว +48

    உங்கள் கடை பக்கமாக இருந்தால் தினமும் தூக்குசட்டி எடுத்து வந்து வாங்கிச்செல்லலாம். அத்தோடு கொசுறு டீக்கும் சண்டை போடலாம். என்ன செய்வது ரொம்ப தூரத்தில் இருக்கிறோம். டீ மிகவும் அருமை. வாழ்த்துகள்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว +4

      சந்தோஷமா இருக்கு மேடம். வீட்ல போட்டு சாப்பிடுங்க. 😃😄😄

    • @samsumami6624
      @samsumami6624 ปีที่แล้ว +1

      😅

    • @Savioami
      @Savioami ปีที่แล้ว +10

      தவறான முறை இது .. டீ எப்படி போட வேண்டும் என்பது ஒரு chemistry science ... அதாவது chemistry ல decoktion ( டிகோக்சன் ) என்றால். என்ன ? Coke என்றால் adding corbon di oxide - Co2. ஒரு திரவத்தில் co2 சேர்த்தால் அந்த chemical reaction க்கு பெயர் coke , coking , or Coktion என்று பெயர் ...சோடா கூல் டிரிங்கஸ்ல co2 சேக்குறோம் அந்த பானங்கள் எல்லாத்துக்கும் பெயர் coke ( coke என்றே ஒரு கூல்டிரிங் பேரு அறிவியல்படியே வச்சுட்டான் ).... ஏதாவது ஒரு பொருளிலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை Co2 ஐ நீக்கினால் அந்த chemical reaction க்கு பெயர் de-coktion அதுவே decoktion டிகாக்சன் ....அதனால டீ போடும் போது தண்ணி சுட வச்சு டீ இலைய போட்டு கொதிக்க விட்டு sim ல வைக்கனும் அப்போ டீ இலைலேர்ந்து புகை நிறைய வெளியேறும் அதாவது கார்பன் டை ஆக்ஸைடு Co2 வெளியேறும் .... ( அதனால தான் வெள்ளைக்காரன் டீ போட நமக்கு kettlle , அல்லது boiler வச்சு அறிவியலோடு டீ போட சொல்லிக் கொடுத்தான் . ) பொறுமையாக முழு புகையும் அதாவது co2 ம் வெளியேற்றி - decoke செய்து ...அந்த decokton ஐ பாலில் கலந்து சக்கரை ..... பிறகு குடிக்க வேண்டும் .... பால் ல போட்டு மூன்று கொதி வந்த டீ ல முழுதாக co2 வெளியேறாது ...அது முறையான decoke , decoktion அல்ல ....நீங்கள் பாலில் டீ போடுவது அரைகுறை டீ . Not proper decoktion .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      @@Savioami நன்றிகள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว +1

      @@Savioami நீங்கள் கேட்டது போல் டீ வீடியோ விரைவில் வரும்.

  • @Thajudeen-r6j
    @Thajudeen-r6j 10 หลายเดือนก่อน +1

    Supertee

  • @muthugopaltp9718
    @muthugopaltp9718 6 หลายเดือนก่อน +1

    அருமையான அற்புதமான கை நயத்துடன் தேநீர் உருவாக்கிய உங்கள் திறமை வளர்க. வாழ்க வளமுடன்.

  • @perumalv6514
    @perumalv6514 9 หลายเดือนก่อน +2

    T power brand bro ? ❤🎉

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 8 หลายเดือนก่อน +1

    Which tea powder you use

  • @kowsalya1407
    @kowsalya1407 9 หลายเดือนก่อน +1

    Anna 1 ltr arokya paluku evlo Thani add pananum anna kada use ku slunga anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 หลายเดือนก่อน

      1 litre ku ½ litre thanni matum serunga nalla irukum. epovum ore mathiri tea potrunga

    • @ramyan6646
      @ramyan6646 หลายเดือนก่อน

      Pls 50 members ku evlo suger cofee tea nu soluga pls

  • @muthuselvannadar
    @muthuselvannadar ปีที่แล้ว +2

    👌

  • @krishnapremaprabhakaran3903
    @krishnapremaprabhakaran3903 ปีที่แล้ว +2

    Which brand tea is good and used in shops

  • @buharisiddiqbuhari2757
    @buharisiddiqbuhari2757 ปีที่แล้ว +1

    Tea superf anna best of luck❤❤❤

  • @rajeshkumarmn6699
    @rajeshkumarmn6699 ปีที่แล้ว +2

    😊
    Super

  • @daisyrani1135
    @daisyrani1135 ปีที่แล้ว +2

    Bro enna brand tea nu sollaliye

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      3 ரோஸஸ். வீடியோவில் ப்ராண்ட் பெயரை பயன்படுத்தவில்லை.

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf 5 หลายเดือนก่อน +1

    Which place

  • @happylife7967
    @happylife7967 ปีที่แล้ว +1

    I'm also tea lover nga....TQ so much for your vedios 😊

  • @sivakamis5090
    @sivakamis5090 ปีที่แล้ว +1

    Tea Super super

  • @NagarajM-ls7ee
    @NagarajM-ls7ee 11 หลายเดือนก่อน +1

    ❤ tea

  • @sivashankaric4116
    @sivashankaric4116 8 หลายเดือนก่อน +1

    Can you tell required amount of water

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 10 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍

  • @shekar5308
    @shekar5308 3 หลายเดือนก่อน +1

  • @arumugamarumugam-eg4pe
    @arumugamarumugam-eg4pe 9 หลายเดือนก่อน +1

    Tea dul enna company

  • @sivashankar223
    @sivashankar223 ปีที่แล้ว +2

    Super sir

  • @umasuresh7504
    @umasuresh7504 ปีที่แล้ว +1

    super 🎊

  • @amudhakumar6452
    @amudhakumar6452 ปีที่แล้ว +1

    நன்றி,

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam ปีที่แล้ว +1

    Super anna usefull vedios

  • @SelvaBala-y4v
    @SelvaBala-y4v ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @amudhasenthilvel6591
    @amudhasenthilvel6591 ปีที่แล้ว +1

    Super anna

  • @vaijayanthimala773
    @vaijayanthimala773 ปีที่แล้ว +1

    Super . Enna tea brand use pannuveenga. Pls sollunga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      3 roses

    • @Savioami
      @Savioami ปีที่แล้ว +1

      Online ல jivraj 9 premium என்ற டீ தூள் கிடைக்கிறது ...சூரத் லேர்ந்து

    • @Savioami
      @Savioami ปีที่แล้ว +3

      தவறான முறை இது .. டீ எப்படி போட வேண்டும் என்பது ஒரு chemistry science ... அதாவது chemistry ல decoktion ( டிகோக்சன் ) என்றால். என்ன ? Coke என்றால் adding corbon di oxide - Co2. ஒரு திரவத்தில் co2 சேர்த்தால் அந்த chemical reaction க்கு பெயர் coke , coking , or Coktion என்று பெயர் ...சோடா கூல் டிரிங்கஸ்ல co2 சேக்குறோம் அந்த பானங்கள் எல்லாத்துக்கும் பெயர் coke ( coke என்றே ஒரு கூல்டிரிங் பேரு அறிவியல்படியே வச்சுட்டான் ).... ஏதாவது ஒரு பொருளிலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை Co2 ஐ நீக்கினால் அந்த chemical reaction க்கு பெயர் de-coktion அதுவே decoktion டிகாக்சன் ....அதனால டீ போடும் போது தண்ணி சுட வச்சு டீ இலைய போட்டு கொதிக்க விட்டு sim ல வைக்கனும் அப்போ டீ இலைலேர்ந்து புகை நிறைய வெளியேறும் அதாவது கார்பன் டை ஆக்ஸைடு Co2 வெளியேறும் .... ( அதனால தான் வெள்ளைக்காரன் டீ போட நமக்கு kettlle , அல்லது boiler வச்சு அறிவியலோடு டீ போட சொல்லிக் கொடுத்தான் . ) பொறுமையாக முழு புகையும் அதாவது co2 ம் வெளியேற்றி - decoke செய்து ...அந்த decokton ஐ பாலில் கலந்து சக்கரை ..... பிறகு குடிக்க வேண்டும் .... பால் ல போட்டு மூன்று கொதி வந்த டீ ல முழுதாக co2 வெளியேறாது ...அது முறையான decoke , decoktion அல்ல ....நீங்கள் பாலில் டீ போடுவது அரைகுறை டீ . Not proper decoktion .

    • @rkrishnakumar7141
      @rkrishnakumar7141 ปีที่แล้ว +2

      ​@@SavioamiI agree with you.I have seen in the tea shop, they put the tea dust along with hot water in the filter and keep in the boiler to prepare decoction. Then mix sugar, hot milk and finally add decoction.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +5

    Super video ❤❤

  • @vlogsofprave1064
    @vlogsofprave1064 8 หลายเดือนก่อน +1

    Milk name? Water added to milk or not?

  • @subramanians2170
    @subramanians2170 11 หลายเดือนก่อน +2

    மதுரை பன் புரோட்டா
    இலை புரோட்டா
    கொத்து புரோட்டா
    ஜிகர்தண்டா
    வீடியோ போடவும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 หลายเดือนก่อน

      ஓகே கண்டிப்பாக

  • @vlogsofprave1064
    @vlogsofprave1064 8 หลายเดือนก่อน +1

    Tea powder name pls?

  • @devikannan9121
    @devikannan9121 ปีที่แล้ว +1

    Super

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 ปีที่แล้ว +2

    Tea போடுவதற்கு wagbackiri .தேயிலையில்தான் Tea ஸூப்பராக இருக்கும் Tea கொதிக்கும் பொழுது இஞ்சி எலாச்சி போடக்கூடாது கசப்புதன்மைஆகிவிடும் எனவே இறக்குவதற்கு இரண்டுநிமிடம்கழித்துபோட்டால் Tea குடிப்பதற்கு மிகவும் ருசியாக இருக்கும் அதில் பார்லே பிஸ்கட் சிறித்பவுடர்அரைஸபூன் போட்டால் .அதிகசுவையாக இருக்கும் NorthIndian Tea இப்படித்தான் அதிகம் சுவையாக இருக்கும் செய்துபாருங்கள் நன்றி.

  • @narayananjanarthanan6881
    @narayananjanarthanan6881 7 หลายเดือนก่อน +1

    Tea powder quality is more important than preparation.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 หลายเดือนก่อน

      Yes true sir. Nanga use pannathu chakra gold tea

  • @renukababu3002
    @renukababu3002 ปีที่แล้ว +1

    Tea powder endha brand use pannuvinga

  • @emilyjacob7717
    @emilyjacob7717 8 หลายเดือนก่อน +1

    Tea. Il biscuit poduvaagalai

  • @kalidosschellam404
    @kalidosschellam404 ปีที่แล้ว +1

    Thank you Sir

  • @JBDXB
    @JBDXB 7 หลายเดือนก่อน +1

    Increments please to the master

  • @reaper7495
    @reaper7495 ปีที่แล้ว +1

    Water uh uthala?

  • @nmahesh8797
    @nmahesh8797 ปีที่แล้ว

    Super ayya. Milk la water add pannavendamaa? Konjam sollunga. Milk full fat , normal type ellam irukku adhnal thaan indha doubt. Thank you

  • @aroumougamegovindaraj2898
    @aroumougamegovindaraj2898 ปีที่แล้ว +1

    I learnt how to prepare the good tea

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      That's great

    • @Savioami
      @Savioami ปีที่แล้ว +1

      தவறான முறை இது .. டீ எப்படி போட வேண்டும் என்பது ஒரு chemistry science ... அதாவது chemistry ல decoktion ( டிகோக்சன் ) என்றால். என்ன ? Coke என்றால் adding corbon di oxide - Co2. ஒரு திரவத்தில் co2 சேர்த்தால் அந்த chemical reaction க்கு பெயர் coke , coking , or Coktion என்று பெயர் ...சோடா கூல் டிரிங்கஸ்ல co2 சேக்குறோம் அந்த பானங்கள் எல்லாத்துக்கும் பெயர் coke ( coke என்றே ஒரு கூல்டிரிங் பேரு அறிவியல்படியே வச்சுட்டான் ).... ஏதாவது ஒரு பொருளிலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை Co2 ஐ நீக்கினால் அந்த chemical reaction க்கு பெயர் de-coktion அதுவே decoktion டிகாக்சன் ....அதனால டீ போடும் போது தண்ணி சுட வச்சு டீ இலைய போட்டு கொதிக்க விட்டு sim ல வைக்கனும் அப்போ டீ இலைலேர்ந்து புகை நிறைய வெளியேறும் அதாவது கார்பன் டை ஆக்ஸைடு Co2 வெளியேறும் .... ( அதனால தான் வெள்ளைக்காரன் டீ போட நமக்கு kettlle , அல்லது boiler வச்சு அறிவியலோடு டீ போட சொல்லிக் கொடுத்தான் . ) பொறுமையாக முழு புகையும் அதாவது co2 ம் வெளியேற்றி - decoke செய்து ...அந்த decokton ஐ பாலில் கலந்து சக்கரை ..... பிறகு குடிக்க வேண்டும் .... பால் ல போட்டு மூன்று கொதி வந்த டீ ல முழுதாக co2 வெளியேறாது ...அது முறையான decoke , decoktion அல்ல ....நீங்கள் பாலில் டீ போடுவது அரைகுறை டீ . Not proper decoktion .

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy7147 7 หลายเดือนก่อน +2

    Vellai sakkarai saerkakoodathe !

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 ปีที่แล้ว +3

    Neenga sollarathu 100% unmai👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      thank you

    • @Savioami
      @Savioami ปีที่แล้ว +2

      தவறான முறை இது .. டீ எப்படி போட வேண்டும் என்பது ஒரு chemistry science ... அதாவது chemistry ல decoktion ( டிகோக்சன் ) என்றால். என்ன ? Coke என்றால் adding corbon di oxide - Co2. ஒரு திரவத்தில் co2 சேர்த்தால் அந்த chemical reaction க்கு பெயர் coke , coking , or Coktion என்று பெயர் ...சோடா கூல் டிரிங்கஸ்ல co2 சேக்குறோம் அந்த பானங்கள் எல்லாத்துக்கும் பெயர் coke ( coke என்றே ஒரு கூல்டிரிங் பேரு அறிவியல்படியே வச்சுட்டான் ).... ஏதாவது ஒரு பொருளிலிருந்து கார்பன்டை ஆக்ஸைடை Co2 ஐ நீக்கினால் அந்த chemical reaction க்கு பெயர் de-coktion அதுவே decoktion டிகாக்சன் ....அதனால டீ போடும் போது தண்ணி சுட வச்சு டீ இலைய போட்டு கொதிக்க விட்டு sim ல வைக்கனும் அப்போ டீ இலைலேர்ந்து புகை நிறைய வெளியேறும் அதாவது கார்பன் டை ஆக்ஸைடு Co2 வெளியேறும் .... ( அதனால தான் வெள்ளைக்காரன் டீ போட நமக்கு kettlle , அல்லது boiler வச்சு அறிவியலோடு டீ போட சொல்லிக் கொடுத்தான் . ) பொறுமையாக முழு புகையும் அதாவது co2 ம் வெளியேற்றி - decoke செய்து ...அந்த decokton ஐ பாலில் கலந்து சக்கரை ..... பிறகு குடிக்க வேண்டும் .... பால் ல போட்டு மூன்று கொதி வந்த டீ ல முழுதாக co2 வெளியேறாது ...அது முறையான decoke , decoktion அல்ல ....நீங்கள் பாலில் டீ போடுவது அரைகுறை டீ . Not proper decoktion .

    • @marzzz1680
      @marzzz1680 ปีที่แล้ว

      ​@@SavioamiMental poda

    • @Savioami
      @Savioami ปีที่แล้ว

      @@marzzz1680 pundai

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 8 หลายเดือนก่อน +1

    kindippa.
    .tea has its value

  • @grandgrand9323
    @grandgrand9323 11 หลายเดือนก่อน +1

    ஏலக்காய் தூள் கலந்த டீ மெஷினில் இதுபோன்று நிறமும் சுவையும் ஊட்டுவது எப்படி என்பதைப் பதிவிடவும் தம்பி?

  • @எறும்புகூட்டம்
    @எறும்புகூட்டம் ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 ปีที่แล้ว +1

    👌👍

  • @CDK1607
    @CDK1607 ปีที่แล้ว

    Endha area sir nenga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      srivilliputtur

    • @rkrishnakumar7141
      @rkrishnakumar7141 ปีที่แล้ว +1

      அட நம்ம பாண்டே சார் ஊரு....பல பிரபலங்களை உருவாக்கிய ஊரு.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      @@rkrishnakumar7141 😄😄😍 Thank you🙏

  • @malinishunmugam453
    @malinishunmugam453 ปีที่แล้ว +3

    வெறும் பால் தண்ணீர் சேர்க்காமல் செய்ய வேண்டுமா? நான் பாதி தண்ணீர், பாதி பால் சேர்ப்பேன்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว +1

      தண்ணீர் கலக்காமல் போட்டு பாருங்க. அருமையா இருக்கும்.

    • @brindhakumar1503
      @brindhakumar1503 ปีที่แล้ว +2

      ​@@TeaKadaiKitchen007பால் விக்கிற விலையில் தண்ணீர் சேர்க்காமல் எப்படி டீ போடுவது?

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 ปีที่แล้ว

      ​@@brindhakumar1503அது உங்கள் விருப்பம்!

  • @mohanf5595
    @mohanf5595 8 หลายเดือนก่อน +1

    தண்ணீர் எவ்வளவு ஊற்ற வேண்டும்?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 หลายเดือนก่อน

      தண்ணியே கிடையாது

  • @lllluin
    @lllluin ปีที่แล้ว +2

    எங்க ஊருல1 லிட்டாருக்கு 50
    ரூபாய் குடுத்து பால் வாங்கினாலும் தண்ணி பால்தான் கிடைக்குது இதுல எங்க ருசியா தேடாறது

  • @DevaDeva-op4zl
    @DevaDeva-op4zl ปีที่แล้ว +2

    அரை லிட்டர் பால் தண்ணீர் ஊற்ற கூடாதா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  ปีที่แล้ว

      ஆமாம் சகோ. தண்ணீர் ஊற்றாமல் இந்த மாதிரி செஞ்சி பாருங்க

  • @UshaRani-bu6un
    @UshaRani-bu6un ปีที่แล้ว +1

    G̊o̊o̊d̊

  • @eswariwari9299
    @eswariwari9299 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @muthumari9695
    @muthumari9695 ปีที่แล้ว +1

    Bro நீங்கள் ஸ்ரீவியில் எங்க இருக்கீங்க.

  • @mirunalinikr7841
    @mirunalinikr7841 ปีที่แล้ว +4

    டீ தூள் பிராண்டு பேரு சொல்லுங்கள்,எது நல்லா இருக்கும்