🤫ஹோட்டல் டீ-யின் ரகசியம் இது தான்...அட இது தெரியாம போச்சே/hotel style tea in Tamil| Fathu's Samayal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2023
  • #food #fathu #fathussamayal #டிப்ஸ் #foodie #chutney #recipe #kitchentips #sidedish #foodstagram #tea #teatime #coffee #tealover #tealovers #chai #love #greentea #food #teaaddict #foodie #blacktea #cafe #instagood #healthy #tealife #organic #foodporn #teacup #breakfast #chailover #instatea #photography #autismo #instagram #healthylifestyle #herbaltea #art #tealove #t

ความคิดเห็น • 89

  • @user-ir8sl5rm7h
    @user-ir8sl5rm7h 10 หลายเดือนก่อน +28

    நானும் இதை ட்ரை பண்ணேன் சூப்பரா இருந்தது ❤❤❤

  • @SureshHari-hf9to
    @SureshHari-hf9to 21 วันที่ผ่านมา +3

    Hotel la kudikkirathodu v2 la podurathu tha best 😊😊

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 5 หลายเดือนก่อน +4

    சூப்பர் ஐடியா. நான் ஒரு டீ பிரியன். முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @mathanravanan9971
    @mathanravanan9971 9 หลายเดือนก่อน +4

    Thanks sister 🎉🎉🎉

  • @thilagavathir8563
    @thilagavathir8563 9 หลายเดือนก่อน +3

    Super idea

  • @archanavishva5686
    @archanavishva5686 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள் 💐💐💐நன்றி 🙏🙏🙏

  • @kirupaarul9657
    @kirupaarul9657 4 หลายเดือนก่อน +4

    Lets try

  • @balanshanthi2490
    @balanshanthi2490 6 หลายเดือนก่อน +1

    Super.method.thankew.

  • @gomathimirra8742
    @gomathimirra8742 3 หลายเดือนก่อน +7

    ஹோட்டல் டீயில் பூஸ்ட் போடுவது தான் தெரியும்

  • @Kalaagnes
    @Kalaagnes 21 วันที่ผ่านมา +1

    Adah neengga ennangga solringga nichayam naan tryppannuven❤❤❤

  • @sandrablessy9258
    @sandrablessy9258 16 วันที่ผ่านมา +1

    Wonderful 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉

  • @ashoka.n5204
    @ashoka.n5204 8 หลายเดือนก่อน +5

    Super information madam.Thank you very much

  • @Sovat340
    @Sovat340 2 หลายเดือนก่อน +2

    வா அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ❤️👍💞💞.

  • @MahesWari-rz2du
    @MahesWari-rz2du 6 หลายเดือนก่อน +3

    👌

  • @muthuselvi9344
    @muthuselvi9344 3 หลายเดือนก่อน +2

    Super tips

  • @user-di2jr3sl3r
    @user-di2jr3sl3r วันที่ผ่านมา +1

    Today ve tripe panren

  • @paramasivam4695
    @paramasivam4695 2 หลายเดือนก่อน +1

    Alaikkumashlam.valhavalamutan ❤❤❤

  • @abdulkafoor6925
    @abdulkafoor6925 8 หลายเดือนก่อน +1

    Supper.mam

  • @cherrycherry6706
    @cherrycherry6706 7 หลายเดือนก่อน +2

    Super

  • @R.waseem-st4up
    @R.waseem-st4up 4 หลายเดือนก่อน +2

    Tanks

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 หลายเดือนก่อน +1

    Super👌

  • @James66374
    @James66374 หลายเดือนก่อน +1

    Naatu chakkarai or sugar?
    I think no tea master uses nattu chakkarai?
    Someone please comment

  • @HaseeNArT
    @HaseeNArT 7 หลายเดือนก่อน +20

    *தேனீர் காதல்*
    அவளை
    என் விரல்களால் வருடி..
    எந்தன் கைகளில் அள்ளி..
    அழுத்தமாக ஒரு பிடி பிடித்து..
    அவளின் வாசம் நுகர்ந்தேன்!
    எனக்கு போதை தலைக்கேற
    அவள் அருகினில்
    என் இதழ்களை
    மெல்லமாய் கொண்டு செல்ல
    அவள் தேகமோ அனலாய் கொதிக்க
    ஆற வைத்து அனுபவிக்க மனமின்றி
    இமைமூடி சுவைத்தேன்!
    அடடடடா...
    நான் இன்பத்தில் திளைத்தேன்!!!
    அவள்-"தேனீர்"😜

  • @moonwalk2002
    @moonwalk2002 หลายเดือนก่อน +1

    Super super

  • @Celinegilbert786
    @Celinegilbert786 10 หลายเดือนก่อน +11

    ஆச்சரியமான உண்மை தான்

  • @mathiazakanm106
    @mathiazakanm106 10 หลายเดือนก่อน +9

    தென்இந்தியர் டீ போடும் முறையே தனி ருசி

  • @nowsanthameem8383
    @nowsanthameem8383 11 หลายเดือนก่อน +8

    Super sis....😊

  • @lalithamonish
    @lalithamonish 9 หลายเดือนก่อน +2

    பசும் பால் அலவு எப்படி

    • @FathusSamayal
      @FathusSamayal  9 หลายเดือนก่อน

      பசும்பால் கு தண்ணீர் அளவை குறைத்து கொள்ளவும்

  • @sheffarani3307
    @sheffarani3307 หลายเดือนก่อน +1

    👌👌👌👌

  • @nambirajt939
    @nambirajt939 11 หลายเดือนก่อน +6

    Ginger tea podunga

    • @FathusSamayal
      @FathusSamayal  11 หลายเดือนก่อน

      👍👍👍

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 10 หลายเดือนก่อน

      ​@@FathusSamayalinji tea recipe please

  • @akshikuttyvlogs4706
    @akshikuttyvlogs4706 9 หลายเดือนก่อน +4

    Entha tea kadailaiyum biscuit potu tea poda matanga enga relatives um tea shop vachu irukanga avanga kita yum ketan apadilam kedaiyathu sonnanga 😳😳😳

    • @FathusSamayal
      @FathusSamayal  9 หลายเดือนก่อน +1

      In some hotels they used this trick. Not tea shops friend I mention only hotels

  • @VinayakaLifestyletamil
    @VinayakaLifestyletamil 10 หลายเดือนก่อน +2

    Super 🎉

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 7 หลายเดือนก่อน +2

    Super ma

  • @VijayaLakshmi-xe6ir
    @VijayaLakshmi-xe6ir 9 หลายเดือนก่อน +1

    Appadima. Eppadiyallm

  • @dhanan8521
    @dhanan8521 9 หลายเดือนก่อน +7

    நான் டீ குடிக்க மாட்டேன். ஆனால் நீங்கள் டீ போட சொல்லித்தந்ததைபார்த்ததும் உடனே டீ போட்டு குடிக்க வேண்டும் போல் இருந்தது. இதோ டீ போட கிளம்பிட்டேன். நேரம் இரவு 10•20

  • @thiyagarajankamachi3680
    @thiyagarajankamachi3680 11 หลายเดือนก่อน +56

    டீக்கடையில் குடிக்கும் டீயில் அதிக நுரை வரவேண்டும் என்பதற்காக டீதூள் தயாரிப்பாளர் சிறிது சலவை பவடர் நிறம்வர சிறிது ‌ டை கலப்பதுண்டு

    • @Rissu3818
      @Rissu3818 11 หลายเดือนก่อน +4

      Ama nanba 😅😂
      Puliyankotta dashtu ellam poduvanga

    • @lathab3007
      @lathab3007 10 หลายเดือนก่อน +5

      😂😂😂😂
      Tamizhnaattu Brain👍👍👍👌👌👋👋👋👋👋👋

    • @misriya9615
      @misriya9615 10 หลายเดือนก่อน +3

    • @rejilar1235
      @rejilar1235 9 หลายเดือนก่อน +7

      சலவைபவுடர் கலப்பது உன்மைதானா

    • @rejilar1235
      @rejilar1235 9 หลายเดือนก่อน

      நன்றி

  • @vaideshwari6592
    @vaideshwari6592 11 หลายเดือนก่อน +7

    Filter coffee um ,sukku coffee um soluga sis😂

    • @FathusSamayal
      @FathusSamayal  11 หลายเดือนก่อน

      🤪

    • @bashabaibashabai8012
      @bashabaibashabai8012 11 หลายเดือนก่อน +3

      Best டீ பவுடர் சொல்லுங்க

    • @vnavin3541
      @vnavin3541 9 หลายเดือนก่อน +3

      3 ரோஸஸ் டீ தாஜ்மகால் டீ இரண்டும் கலந்து டீ போட்டு பாருங்க... டேஸ்ட் அருமையாக இருக்கும்...

  • @user-kh9bo9wc1v
    @user-kh9bo9wc1v 9 หลายเดือนก่อน +2

    அடி ஆத்தி இப்படியா போடுறானுகள் டீ

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 10 หลายเดือนก่อน +2

    டீ தூள் போடவே இல்லையே எப்படி?

    • @FathusSamayal
      @FathusSamayal  10 หลายเดือนก่อน +7

      Nenga Video fulla paakamale comment panringale epdi?

  • @jimjeev3113
    @jimjeev3113 11 หลายเดือนก่อน +5

    Super

    • @FathusSamayal
      @FathusSamayal  11 หลายเดือนก่อน

      Thanks

    • @vanajan3113
      @vanajan3113 10 หลายเดือนก่อน +1

      Nattu sarkari sudana mulk kooda sertha milk thiriyum