இசை முதல் விவசாயம் வரை - பல்துறை வித்தகர் ஆபிரகாம் பண்டிதர் | The Legend | AnandaVikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 16

  • @veeranganait4087
    @veeranganait4087 3 ปีที่แล้ว +15

    ஆப்ரகாம் பண்டிதரைப் போன்ற சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் வருங்கால சந்ததியினர் இவரை அறியும்படி செய்யலாம். நல்ல பகிர்வு. வாழ்த்துகள்.

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 5 หลายเดือนก่อน +1

    GREAT ABRAGAM PANDITHER✝️☦☦💯

  • @m.g.kanniyappan9582
    @m.g.kanniyappan9582 3 ปีที่แล้ว +2

    மறைக்கப்பட்ட மிகப்பெரிய சாதனையாளர் தமிழிசைப் பண்டிதர் ஆபிரகாம் பற்றிய குறிப்புகள் மிக.. மிக.. போற்றக் கூடியது. பதிவிட்ட தங்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும் சார். அடுத்த 'லெஜெண்ட்' யாரென்பதை இப்போதே குறிப்பிடலாம்.

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 ปีที่แล้ว +5

    Great Salute to Abraham Panditar

  • @parthipanpartha4789
    @parthipanpartha4789 3 ปีที่แล้ว +1

    எங்க ஊர் பிறந்தவர்

  • @arunkumarstechnolegal
    @arunkumarstechnolegal 3 ปีที่แล้ว +4

    Nice post

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 11 หลายเดือนก่อน

    இசைத்தமிழ் 🙏🙂👍

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 3 ปีที่แล้ว +7

    தமிழிசையை பிராமணர்களிடம் இருந்து மீட்க வேண்டும். பாடசாலைகளில் ஒரு பாடமாக தமிழிசை அமைய வேண்டும். எல்லா தமிழர்களையும் முத்தமிழ் (இயல், இசை, நாடகத் தமிழ்) போய் சேர வேண்டும்.
    #வாழ்கதமிழ்

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +4

    Indian government should release the legendary Abraham pandit stamps and TN government installed his statue all over thamilnadu

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i ปีที่แล้ว +1

    ஆபிரகாம் பண்டிதர் தகவல் பஞசமா ? அல்லது புறக்கணிக்கப்பட்டதா ?

  • @d.l.robertslouis2185
    @d.l.robertslouis2185 ปีที่แล้ว

    நம்பி எம் ஆர் ராதா யார் என்று இப்பொழுது பல பல பெயருக்கு அது தெரியாது

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 3 ปีที่แล้ว +4

    தந்தை பெரியாருக்கும் தமிழ் இசை மீட்பு க்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இடைச்செருகலாக தேவையில்லாமல் பெரியார் பெயரை இணைத்து பொய் சரித்திரம் எழுத வேண்டாம்.

    • @valappakudiveerashankar6102
      @valappakudiveerashankar6102 9 หลายเดือนก่อน +1

      ஆம்.. உண்மையை மட்டும் பதிவிடுங்கள்

  • @sekarsanmugam423
    @sekarsanmugam423 3 ปีที่แล้ว +1

    Dravidarkalin kutram

  • @anandasatya483
    @anandasatya483 8 หลายเดือนก่อน

    ஆபிரகாம் பண்டிதர் கர்நாடக இசையை மீட்டெடுத்தார் என்று சொல்லுகிறார்கள் அதை நீங்கள் ஆதரிக்க தவறிவிட்டீர்கள் .எல்லா கிறிஸ்தவ பக்தர்களும் மேல்நாட்டு கரோல் பாணியில் தேவனை நோக்கி பாடுகிறார்கள்..
    கர்நாடக இசையை ஆதரித்து வளர்த்தது பிராமணர்கள் தான்... மற்றவர்களுக்கு அந்த இசையை ரசிக்கவே அவ்வளவாக தெரியவில்லை.
    இதில் சொந்தம் கொண்டாட என்ன இருக்கிறது?