தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருள் | Tamil Thaai Vazhthu meaning Original version

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @anbuarul7323
    @anbuarul7323 3 ปีที่แล้ว +55

    மீண்டும் பழமையான தமிழ்தாய் வாழ்த்துக்கள் தமிழகத்திற்கு முடி சூட்ட வேண்டும் அந்த முத்தான திருநாளை எண்ணி காத்திருக்கின்றோம் வெட்டி ஒட்டிய தமிழ் தாய் வாழ்த்துக்கள் அமங்கலமான து வெட்டி ஒட்ட படாத தமிழ்தாய் வாழ்த்துக்கள் மங்கலம் ஆனது பழமை வேண்டும் பழமை வேண்டும் பார்க்கலாம் எடுத்துக்காட்டாய் விளங்கும் எனது தமிழ் தாய் அவளுக்கு பழமை தமிழ் தாய் வாழ்த்து வேண்டும்

    • @ravananjanijp764
      @ravananjanijp764 7 หลายเดือนก่อน +1

      Appedi pottaka problem varum bro.thulu, Kannada.....

    • @kmpskmps2435
      @kmpskmps2435 หลายเดือนก่อน

      கலைஞர் நீக்கிய ஆரியம்போல் வழக்கொழிந்து என்ற அற்புதமான வரியையும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் சேர்க்க வேண்டும்.. அப்பொழுதுதான் திராவிடத்தின் அருமை புரியும்😅😅😅😅

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 9 หลายเดือนก่อน +28

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏

  • @தாய்மண்-ம5ற
    @தாய்மண்-ம5ற 3 ปีที่แล้ว +123

    Eelathil
    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழியவே!
    வான மளந்த தனைத்தும் அளந்திடும்
    வண்மொழி வாழியவே!
    ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
    இசைகொண்டு வாழியவே!
    எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
    என்றென்றும் வாழிய வே!.:...
    ...

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว +6

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy 2 ปีที่แล้ว

      @@anistanfernando3199 போடா பொறுக்கி போலித் தமிழ் தேசி திருட்டுப் பயலே.
      மனோன்மணியம் சுந்தரனாரின் மூலப்பிரதியில் திராவிட நல் திருநாடும் என்று தாண்டா இருக்கிறது.
      பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த சைக்கோ சைமனின் கோயபல்ஸ் பிள்ளைகளை திருத்த முடியாது

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall 2 ปีที่แล้ว

      Good👍

    • @soundirarajak3235
      @soundirarajak3235 2 ปีที่แล้ว +3

      Bharthiyar 😍

    • @BaskaranRajupillai
      @BaskaranRajupillai 2 หลายเดือนก่อน +3

      There are thousands of languages in the world ! Language means they were made by men for the purpose of communication ! However certain mother tongues were created by God !! For example Tamil ,Greeke,Hebrew,Chinese,etc among them. They shall have ever lasting life as young as the creator GOD !!! So first of all we glorify the creator GOD for HIS precious gifts and we should speak our mother tongue in our daily life and thus giving thanks to the creator GOD !!!!

  • @williamsr8477
    @williamsr8477 3 ปีที่แล้ว +138

    அருமை, மிகவும் அருமையான விளக்கம் நன்றி சகோதரி. உண்மையில் பள்ளி பருவத்தில் இருந்து இன்று வரை இந்த பாடலை கேட்டாலே உடல் சிலிர்ப்பது உண்மைதான்.🙏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว +2

      D... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall 2 ปีที่แล้ว

      Yes

    • @kanagarajp1809
      @kanagarajp1809 2 หลายเดือนก่อน

      தமிழர் நல் திருநாடாம்.......

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 2 ปีที่แล้ว +17

    மகிழ்ச்சி மகிழ்ச்சி அம்மா ! தாங்களும் தமிழ் போல் தழைத்தோங்கி வாழ்க .!

  • @sagayaraj7581
    @sagayaraj7581 2 หลายเดือนก่อน +78

    இத்தனைகாலம் தமிழ் ஆசிரியர்கள் கற்றுத்தர மரந்த உண்மையான வரிகளை உணர்த்திய தமிழ் தாய்க்கு வாழ்த்துக்கள்

  • @Janani-kv2uz
    @Janani-kv2uz 9 หลายเดือนก่อน +18

    அருமையான பதிவு அக்கா மிகவும் நன்றி ... பயன்யுள்ள பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaasanks
    @vaasanks 2 ปีที่แล้ว +31

    அருமையான விளக்கம். மிக்க நன்றி சகோதரி. MSV அவர்கள் இசையமைத்தார்.. தமிழ் உள்ளவரை அவரையும் மறக்க முடியாது.

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 2 ปีที่แล้ว +40

    மிகவும் அருமை சகோதரி. இந்த மாதிரி ஸ்கூல் படிக்கும் போதே வாத்தியார் எவனாவது சொல்லி குடுத்து இருந்தா உருபட்டு இருக்கலாம். நீங்க சொல்லி குதுததுக்கு நன்றி.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 2 หลายเดือนก่อน +1

      ✍️💯✅💐💐💐💐💐

  • @jagan.r.v
    @jagan.r.v 3 ปีที่แล้ว +50

    அருமையான பதிவு, உங்களின் பதிவும் தமிழைப் போல பல நூறு ஆண்டுகள் இளமையோடு இருக்கும்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว +1

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @sritar985
    @sritar985 2 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன்.அருமை சகோதரி. தமிழன் எல்லோரையும் அரவணைத்து செல்வான்.நம் கூட இருப்பவனே நம்மை வேண்டாமென்று ஒதிங்கி போகிறான். இவர்கள் நம்மை ஏளனம் செய்தாலும் ஒதிக்கினாலும்.நாம் ஒரே இடத்தில்தான் இருக்கிறோம். அதுவே ஆலமரமாக. என் தமிழ் மொழியைவிட்டு கொடுக்க மாட்டோம். அதேபோல் மற்ற மொழியையும், மற்ற இனத்தையும் அழிக்கும் எண்ணத்தையும், வளர்த்து கொள்ளமாட்டோம். அப்படியே அழிக்கும் எண்ணத்தை வளர்த்து கொண்டால் படைத்த இறைவனுக்கு நாம் செய்யும் பெரும் துரோகம். அந்த துரோகத்தை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வம்சத்தையே நிம்மதியில்லாமல் செய்துவிடும். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா.

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 ปีที่แล้ว

      எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் ஓம் சாய்ராம் சொல்லிவிட்டயே நண்பா

    • @ganesanp3155
      @ganesanp3155 หลายเดือนก่อน

      ஓம்சாய்ராம் எனபது
      மரமண்டையில்
      ஊறிப்போனது.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว +45

    இனிமையாக இசையில் மென்மையாக அமைந்த தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் கேட்க திகட்டாத கானம் விளக்க உரையை பொருள் பட தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். எழிமையான உடை நடை சொல்நடை பொருத்தமாய் அமைந்தது பண்பின் அமைவிடமாய் மனம் கொண்டோம் நன்று தனபாலன்' 15.1.2022

    • @navish12a12
      @navish12a12 2 ปีที่แล้ว +1

      வழக்கொழிந்த ஒரு மொழிக்கு உயிரும் சதையுமாக மக்கள் இருப்பாங்க என்று தாங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது .
      அதெப்படி அவங்க இருக்க முடியும்.
      ஆரியம் யாருக்கு தாய்மொழி?

    • @periyeshivan2006
      @periyeshivan2006 2 หลายเดือนก่อน

      உரை நடை..?

  • @niveshmithun3286
    @niveshmithun3286 3 ปีที่แล้ว +57

    மிக சிறப்பாக இருக்கு அம்மா சுவை அறிந்து சாப்பிட வேண்டும் அதே போல் பொருள் அறிந்து படிக்க

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว +1

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall 2 ปีที่แล้ว

      Yes

    • @ராஜராஜன்-ர1ஞ
      @ராஜராஜன்-ர1ஞ 2 ปีที่แล้ว +5

      எல்லாம் சரிதான் திராவிடத்தை பற்றி மனோன்மணியம் எழுதவில்லை அது கருணாநிதி திணித்த வரிகள்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 2 ปีที่แล้ว

      @@ராஜராஜன்-ர1ஞ
      திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @amosea8018
      @amosea8018 หลายเดือนก่อน +1

      ​@@ராஜராஜன்-ர1ஞ
      தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடு
      என்று போடாமல் ...
      தெக்கணமும்
      அதில் சிறந்த "சூத்திரர்" நல் தமிழ்நாடும்
      என்று போட்டிருக்கலாம்
      அப்படித்தானே ????

  • @சிவன்214
    @சிவன்214 2 ปีที่แล้ว +12

    தமிழ் சேவை புனிதமானது வாழ்க உங்கள் சேவை.

  • @tamizhaamutha5356
    @tamizhaamutha5356 3 ปีที่แล้ว +72

    சகோதரியே..
    நானும்,
    உன் தெள்ளத் தெளிவான
    விளக்கம் கேட்டு
    செயல்மறந்து வாழ்த்துகிறேன்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 2 ปีที่แล้ว

      @@anistanfernando3199 முட்டாகூதி மனோன்மணி சுந்தரனார் புத்தகத்தை படிடா தற்குறி

  • @indian1355
    @indian1355 2 ปีที่แล้ว +10

    உங்கள் தமிழ்ப்பணிக்கு Royal Salute

  • @aaxrani2402
    @aaxrani2402 2 ปีที่แล้ว +19

    இப்பாடலைக் கேட்டாலே தனி மரியாதை வருகிறது.அதே மரியாதையுடன் நீங்களும் இதற்கு விளக்கம் அளித்தீர்கள்.எது நடத்தினாலும் உங்கள் வகுப்பு சிறப்பாக உள்ளது.பாராட்டுகிறேன்.

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall 2 ปีที่แล้ว

      Good👍

    • @kmohan4252
      @kmohan4252 2 ปีที่แล้ว +1

      @@asokansamuel-educationspeciall so very clear there is no person thamilthai l the land is compared to awoman l only land is called as thsmil thai l no woman is living here by the name thamil thai thank you

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 ปีที่แล้ว +7

    அருமையான தமிழ் ஆசிரியை! சிறப்பு வாய்ந்த பதிவு! வாழ்த்துக்கள்!

  • @thirumalv1629
    @thirumalv1629 2 ปีที่แล้ว +3

    உண்மை நூறு சதவீதம் வாழும். தமிழ் வாழ்க. அருமையான பதிவு வாழ்த்துகள். தமிழர் நல் திருநாடு என்றிருந்திருத்தாலே போதும். திருத்தி அமைத்தவர்கள் அவர்கள் வசதியாக வாழ வழி செய்தது போல தெரிகிறது.

  • @muruganm4077
    @muruganm4077 หลายเดือนก่อน +4

    தமிழ் பேச பேச தமிழ் நிலையுறும் தமிழ் பேசுவது அவமானமென நினைக்க வைக்கும் ஆங்கில மொழி பிரியர்கள் இதை புரிந்து தமிழ் பேச ஆர்வம் வேண்டும்

  • @rupmicandy6160
    @rupmicandy6160 2 หลายเดือนก่อน +6

    நீங்க தமிழ் Teacher ரா? ரொம்ப அழகாக புரிய வைதீங்க. இந்த video வை பார்க்காதவர்கள் தமது வாழ்க்கைல பெரிசா ஒன்றை miss பண்ணிட்டாங்க.

  • @aravindhankishore5141
    @aravindhankishore5141 2 หลายเดือนก่อน +5

    மிக அருமை,
    பொருள் புரியாமல் பாடுகிறோமே என்கிற குற்ற உணர்ச்சி நீங்கியது, என் 55 வயதில்.
    மிக்க நன்றி 🙏

  • @raghachandrigaraghuraman5599
    @raghachandrigaraghuraman5599 2 ปีที่แล้ว +4

    Sirappu . Vazhthukkal
    Vazhga pallandu Valamudan
    Nalamudan

  • @ramamurthyb7506
    @ramamurthyb7506 2 ปีที่แล้ว +3

    பள்ளிப் பருவத்தில் கற்றது மறந்து போன நிலையில், தாங்கள் அளித்த தமிழ்த்தாய் வாழ்த்துக்கான பொருளுரை மிகவும் சிறப்பாகவும், முழுமையானதாகவும் இருந்தது.
    எங்கள் பள்ளியின் தமிழ் ஆசானே மீண்டும் ஒரு முறை எங்களுக்கு கற்பித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
    எனது நன்றியை சொற்கள் வாயிலாக சொல்லி விட இயலாது. இருப்பினும், எனது சிரம் தாழ்த்தி, தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை நவில்கிறேன்.
    தங்கள் பணி தொடர்ந்து மென்மேலும் சிறக்கவும், பெரும்பான்மையான மக்கள் அதனால் பலன் பெறவும், எல்லாம் வல்ல இறைவனாகிய, தமிழ்ச்சங்கத்தின் தலைவனாகிய அப்பன் சிவ பெருமானை வேண்டுகிறேன்.

    • @periyeshivan2006
      @periyeshivan2006 2 หลายเดือนก่อน

      மிக மிக அருமையான பதிவு தங்களது! ஓம் நமசிவாய!

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st หลายเดือนก่อน

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி வணக்கம்.தமிழர்கள் அனைவரும் இந்த பாடலை பாடினாலோ கேட்டாலோ மட்டும் போதாது அதனுடைய விளக்கத்தை யும் தெரிந்து கொள்வது சிறந்தது.விளக்கம் தந்த சகோதரி க்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.வணக்கம். 🙏🙏🙏🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 ปีที่แล้ว +7

    விளக்கம் அர்த்தம் அருமை.. இந்த பாடலை மற்ற திராவிட மொழிகள் மாநிலங்கள் காலை மாலை இரு வேளையும் பாட ஏற்பாடு செய்யவேண்டும்... அதுதான் உண்மையான திராவிடம்... தமிழ் மட்டுமே உலகின் முதல் மொழி...

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall 2 ปีที่แล้ว +1

      Yes

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว +1

      @Ram Gopal
      சரி ஐயா தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மற்றும் ஆரியம் பற்றி பேசினால் அந்த மொழிக்காரர்களுக்கு மனவருத்தம் வரும்னு அந்த வரிகளை நீக்கினதாகவே இருக்கட்டும்; யார் மனம் புண்படும் என்று
      'பல்லுயிரும் பலவுலகும்
      படைத்தளித்துத் துடைக்கினுமோர்
      எல்லையறு பரம்பொருள்முன்
      முன் இருந்தபடி இருப்பதுபோல்..'
      என்ற வரிகள் நீக்கப்பட்டன. அதை நீங்க சொல்லலையே ஐயா...
      அடுத்து மா தமிழ் நாட்டில் தமிழன் தமிழ் தாய் வாழ்த்தை பாடுவதற்குக் அடுத்தவர் மனநிலை பார்க்கனுமா என்ன...
      சரி அதையும் விடுமா தமிழ்த் தாய் வாழ்த்தில் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளுவம் வடமொழி (சமஸ்கிருதம்) புண் படக் கூடாது என்று அசல் வரிகளை நீக்கிய டாக்டர் கலைஞர் கருணாநிதியும் அவரின் பாசறை குருவான அண்ணா முதல் அவரின் பாசறை பகுத்தறிவாளர்கள் பலரும்
      (அவர் உட்பட) மேடைக்கு மேடை தமிழே உலக முதல் மொழி உலகின் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி வாய் கிழிய பேசியது ஏன்? அப்போ அது சும்மா ஏமாத்த பேசிய பேச்சா. அப்படி பேசிய போது அந்த மொழிக்காரங்க மனசு புண்படலையோ அப்போ பெருந்தன்மை காத்துவாங்க போயிட்டதா. அதுக்கும் மேல மூச்சுக்கு மூச்சு சமஸ்கிருதம் செத்த மொழி செத்த மொழி நாதி அற்ற மொழி என்று பேசிப் பேசி எழுதி எழுதி கிழித்த போது சமஸ்கிருத மொழிக்காரங்க மனசு இவங்க மனசில் இருந்து மறைஞ்சிடுச்சா ஐயா...
      சொல்லுங்க

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 2 หลายเดือนก่อน

    தமிழ் வளர்த்த ! தமிழ் மண் வளர்த்த தமிழ் மகளுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..... நீக்கப்பட்ட வரிகளின் உண்மை முகம் தெளிவு பெற்று தமிழ் அன்னைக்கு நல்லதொரு விடியல் பிறந்து உலகலாவிய போற்றுதல் பெற்று ஓங்கி ஒலிக்கட்டும்...... இத்தமிழ் மண்ணில் வெற்று ஜடங்களாக , வாய்ச்சவடால்கள் பேசி அயல்நாட்டு மோகக்கிருக்குப் பிடித்தலையும் உணர்வற்றவர்களுக்கு தெளிவு பெற்று விழிப்புணர்வு ஏற்படட்டும் .....

  • @shanmugaswamy3870
    @shanmugaswamy3870 2 ปีที่แล้ว +6

    என்ன அற்புதமானபாடல்விளக்கம்
    அருமை தமிழுக்கு நிகர்தமிதான்

  • @n.sridharan
    @n.sridharan 2 หลายเดือนก่อน +14

    தமிழன் ஆளும்போது நீ போற்றப்படுவாய் வாழ்க பல்லாண்டு

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 2 ปีที่แล้ว +6

    மிகவும் சிறப்பான பாடல்.
    பொருள் உணர்த்திய விதம்
    தெளிவுபடுத்தியது பிரமாதம்.
    வாழ்க......
    வரிகள் நீக்கியவர் பெறும் சந்தோஷம் என்னவோ..
    உண்மைக்கு என்றும் அழிவில்லை.
    உண்மையை மறைப்பவர்
    தான் இல்லாமல் போவர்.
    அது சிறிதுசிறிதாக
    நடந்தேறிவருகிறது.விரைந்து
    இல்லாமல் போகட்டும்.
    நன்றி அம்மா

  • @peerni2264
    @peerni2264 2 ปีที่แล้ว +9

    அழகான விளக்கம். நன்றி. எத்தனை அரசியல்வாதிகளால் இதைப் பாட முடியும்?

  • @BalakumaresanBala
    @BalakumaresanBala หลายเดือนก่อน

    சிறந்த முயற்சி
    கேட்க கேட்க மகிழ்ச்சி
    அடைந்தேன் நெகிழ்ச்சி,
    நன்றி தாயே.

  • @rajadurai8067
    @rajadurai8067 2 หลายเดือนก่อน +3

    தமிழர் நல் திருநாடும் என்று இருப்பதே சிறப்பு.

  • @imayavarman376
    @imayavarman376 3 ปีที่แล้ว +36

    வணக்கம் 🙏 , இவ்வளவு பொறுமையாக விளக்கம் தந்தது, மிகச்சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி கள் பல. 🙏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall 2 ปีที่แล้ว

      Good

  • @gmurugananthamgurusamydani2343
    @gmurugananthamgurusamydani2343 3 ปีที่แล้ว +13

    நல்லது. தமிழ் நாட்டின் மக்களையும், தமிழ் மொழியின் தனித்தன்மையும் பெருமையையும் எடுத்துரைத்தமைக்கு நன்றி. இப்பாடலின் நீக்கப்பட்ட வரிகளையும் அதன் பொருளையும் அறியும்போது வியப்பாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @arul.karul.k484
    @arul.karul.k484 2 ปีที่แล้ว +15

    அருமை விளக்கம் 👌👌👌தாய் தமிழை போற்றுவோம், நாம் தமிழர்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 3 ปีที่แล้ว +10

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்🙏

    • @veerammals596
      @veerammals596 3 ปีที่แล้ว

      தமிழ் அணங்கே

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 ปีที่แล้ว +350

    தமிழ் தாய் வாழ்த்து பாடல்களின் வரிகளை நீக்காமல் இருந்தால் தமிழர்களுக்கு திராவிடம் என்ற சொல்லின் அர்த்தம் நன்கு புரிந்திருக்கும். தமிழர்கள் தமிழர்களாகவே இருந்திருப்பார்கள்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 ปีที่แล้ว +17

      உண்மை

    • @manojmanoj-cr4vo
      @manojmanoj-cr4vo 3 ปีที่แล้ว +3

      @@kandaswamy7207 dad

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy 3 ปีที่แล้ว +10

      நாம் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது வழக்கொழிந்த ஆரிய மொழி என்று வடமொழியை தாழ்த்திச் சொல்ல வேண்டாமே என்ற பெருந்தன்மை தான் அந்த வரிகளை நீக்க வைத்தது.
      மற்றபடி பரத,திராவிடர் என்ற சொற்கள் மனோன்மணியம் சுந்தரனார் அவர்களால் எழுதப்பட்ட சொற்கள். அதனை நீக்க நினைப்பது ஆரிய மற்றும் போலி தமிழ்தேசிய சங்கிகளின் அயோக்கியத்தனம்.

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy 3 ปีที่แล้ว +16

      @Chandra sekar இல்லடா சந்துரு.
      நான் வீட்டிலும் வெளியிலும் தாய்மொழி தமிழ்தான். தூய தமிழ்க் குடி.
      அதுசரி, சைமன் பையன் செந்தெலுங்கன்தானே?

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว +16

      D.. திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @lakshminagarajan7070
    @lakshminagarajan7070 2 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் மிகவும் அருமை யான விளக்கம்🙏🌹

  • @mohamedariff319
    @mohamedariff319 2 ปีที่แล้ว +15

    சகோதரிக்கு வாழ்த்துகள்! மிகமிக அருமை!!!

  • @d.lsongs8686
    @d.lsongs8686 3 ปีที่แล้ว +98

    இலங்கையில் ''வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி...'' என்ற பாடல் பாடப்படுகிறது.

    • @75snambi
      @75snambi 3 ปีที่แล้ว +1

      please provide a link

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy 3 ปีที่แล้ว +3

      நீங்க என்னமோ பாடிட்டு இருங்கடா. தமிழ்நாட்டில் இதுதான் தமிழ்த் தாய் வணக்கப் பாடல்

    • @tamilkundi9201
      @tamilkundi9201 3 ปีที่แล้ว +5

      @@RamGopal-fj9sy குடிகார மாநிலத்தில் கோட்டாவில் படிப்பு கோபலபுறத்து கொத்தடிமைகளடா நீங்கள்.மகளுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்தும் ஈன விபச்சார பிறவிகளடா நீங்கள்.

    • @agstv2141
      @agstv2141 3 ปีที่แล้ว

      @@RamGopal-fj9sy ய்யயய்யய

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 ปีที่แล้ว +2

      @@tamilkundi9201 இந்த நிகழ்வை ஒரு கருவியாக வைத்து கோபாலபுரத்தை கேவலப்படுத்தும் மனசாட்சியில்லாத மிருகமே உன்னை வளர்த்தது ஆபாச பேச்சாளன் சீமானாகவோ? அல்லது பொறாமை , அகங்கார, விளம்பரமோ விளம்பரம் செய்யும் தற்பெருமை தம்பட்டக்காரியின் வளர்ப்போ? ஏன்டா எடுத்த எடுப்பில் இப்படி அயோக்கியத் தனமான பேச்சை கக்கும் உன் குடும்ப வம்சத்தை அடுத்தவர் மேல் வைத்து தப்பிக்காதே. மலரில் நறுமணம் தான்டா வீசும். கூவத்தில் துர்நாற்றம் தான்டா வீசும் பொறுக்கி மிருகமே உன் வார்த்தையிலிருந்து உன் வம்ச இலச்சனம் தெரிந்தது தான் உண்மை உன் ரத்ததை எதற்கும் டெஸ்ட் செய்து பார் விதவிதமாக இருந்துவிடப் போகிறது.

  • @ViswanathanPerumal
    @ViswanathanPerumal 2 หลายเดือนก่อน +1

    I don't know the Tamil Thai vazthu meanings now it cleared me the indepth meanings , thanking you madam I extremely appreciative your savy for Tamilnadu

  • @lakshmiram9261
    @lakshmiram9261 3 ปีที่แล้ว +21

    சிறந்த விளக்கம்👌👌

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว +1

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @stepeen4338
    @stepeen4338 2 หลายเดือนก่อน

    இந்தப் பாடலை வைத்து பல அரசியல் நாடகங்கள் நடைபெற்று வருகிறது.
    தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி!

  • @mohanabi9046
    @mohanabi9046 2 ปีที่แล้ว +12

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர் அருமை அருமை சகோதரி

  • @kannangk5247
    @kannangk5247 2 หลายเดือนก่อน +2

    தமிழ் தாய் வாழ்த்து தெளிவுபடுத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @mathangomez1
    @mathangomez1 3 ปีที่แล้ว +62

    தமிழ் மொழியின் பெருமைகளை பாடாத தமிழ்த்தாய் வாழ்த்து....
    நீக்கப்பட்ட வரிகள் மட்டுமே தமிழ் மொழியின் புகழ் பாடுகிறது...
    இறைவன் மனிதர்களால் வழிபட தொடங்கும் முன்பே இங்கே இருந்த தமிழ் மொழி *முன் இருந்தபடி இப்போதும் இருப்பது போல்*.... அருமையான வரிகள்....

    • @jkarthick7978
      @jkarthick7978 3 ปีที่แล้ว +3

      Iraivan irukiraar enbathu karpanai !!
      Aaariyam alinthathu enbathu matroru moliyai idu seythu pesuvathu
      Naam nam moliyai valthi padum podu
      Unmaiyillatha iraivanai pesa vendya avasyam illai
      Matravargalai kurai sollavum vendam
      Athai vida mukkiyamaaga elithaga irunthaal thaan pamaranukum sendru adaiyum ..
      Aarriya athigaram athai yetrum kollaathu
      kadavuluku maaraagaa dhinamum Tamil annaiyai potrakoodya vaaipai uruvaka vendum , athai Ella makkalum etrukondu
      Thangalai maranthu ondru pattu Tamil annaiyai vaaltha vendum enbathuvae
      Ilakku ..
      Ayya kalaingar vaalga ..
      Akka solvathu pola telungu kanada malayligal feel pannuvanga enbethellam ondrum illai
      Aariyarai seendinaal aava athigarathai thavaraga payanpaduthuvaargal
      Raja raja Solan udaya Annan kathai thaan .. namekeelam paadam
      So avargalaiyum serthu
      So called iraivanai pada vendya idathil nam thaai tamilai pada vaika vendum
      Ariyano dravidano - manitharul varnangal illai .. manathil varnathai uyarthi pidipathaal araisyalil ethirka vendyathum
      Samoogathil yarukum verupadu kattividaatha ovvory arasiyal seyalpattilum
      Kalaingar periyarai minjiya seedar ..
      Kalaingar pugal valga
      Akka romba theliva seeman pola .. 😂

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว +1

      D... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @jkarthick7978
      @jkarthick7978 3 ปีที่แล้ว +1

      🐢🐢🐢🐢🐢 onnume seyyatha Mgr seyalalitha matrum eela poraatangaluku entha sambanthamum illaathaaa gurumoorthy adimai seemaan ivaaegalai ellam Tamilan kondadavendum ?
      Aanal kadavulai agatrivittu angae nam thaai tamilai amara vaitha ayya kalaingarai thootruvom ..
      Karanam kettal 1000 varusathuku munnadi kalaingaroda parambarai Telugu pesinaargalam 🐢🐢🐢
      Enda aama kunjugala
      Telugunu oru moli pirantha 2000 varusathukum kammiya thaan irukum solranga appo samaskiratha Pillai yaana Hindi bojpuri pondra vadakathiya
      Moligalai thavirthu vadakathiya aariya Ina kalavaiyil athigaamaana ariya makkal pesum moligalai vittu avargalai thavirthu matra anaithu dravida makkal pesum anaithu molikum thaai moli Tamil moli thaan
      Enbathai marupeergala ??
      Dravida moligalin thaai moli Tamil endraal matra moli pesubavargalin aathiyum Tamil thaanae
      Eppadi parthalum
      Annal Ambedkar sonnathum Pala murai Pala indiya araisyal thalaivargal
      Just few years back mamata banergee kooda solirkanga
      Intha mannai urimai kondada ore oru kootathuki thaan arugathai irukku athu Tamilargal endru
      Ada 🐢🐢 arabothai kabothiglae
      Athuku artham tamilnatil vaalbavargal mattum endru illai
      Mannin aathi kudi tamilmoli pesiyathu ..
      Athan pinnar aariya kalachaara padaiyedupinaal Tamil moli sithaivutru samaskiratha kalvaiyil
      Pala moligalaayina makkal pesuvathu mattumae moli ..
      Ina vaaaariyaaga araiyar dravidar irendu mattumae
      Athanaal thaan kalaingar en thaai moli nam thaai moli uyarthani semmoliyaam Tamil moliyai
      Dravida naadu ellavatrirkum sirantha moli endru porulpada matri irupaar
      Athu mattum indri
      Ariya athigaram thuranthu dravida Thani Nadu enbathuvae periyar matrum avargaludya seedargalin kolgaiyaaga irunthathu .. athai othi vaikindrom endru thaan engal Anna mulanginaar athaiyum intha oru sol uruthi paduthi tamilargalin araisyal nilaipattai verupaduthavum thaan kalaingar athai seythirukiraar
      Araikuraiya evano logic irupathu pola verupai vithaithu vittu povaan
      Verupu ondruthan romba easya paravum
      Antha verupuvaatha araisyalukul adimai aagatheenga
      .muluchukonga
      Jallikatilum , cauvery mullai periyaar Sterlite poratngalilum palavatril Tamilargalai vella mudyaatha mathiya athigaaraa aariya kootam
      Nam balamae naam orumaipattu nirpathu enbathai unarthu namakkul vithaitha verupae Tamilan yaar dravidano yaar enbathu .
      Seeman kathaigalai keetu emara vendaam avan oru aariya ambassador avlothaan thaambi

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 ปีที่แล้ว +1

      ஆனால் மற்ற மொழிகளை தாழ்த்தி இருப்பதால் நீக்கப் பட்டுள்ளது.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் தந்த சகோதரிக்கு நன்றி

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 ปีที่แล้ว +52

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว

      😌🙏🏼

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว +2

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว

      @@anistanfernando3199 dei Fernando un badagu irukka, illa Singalan Elam pottana?

  • @jawahars4894
    @jawahars4894 2 ปีที่แล้ว +8

    ஓம்சக்தி
    குருவடி சரணம்
    தங்களின் தமிழ்த்தொணடு வாழ்க!!@

  • @princyjonas6058
    @princyjonas6058 3 ปีที่แล้ว +32

    அருமையான விளக்கம். மிக்க நன்றி 👌👍🙏

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 2 ปีที่แล้ว +13

    அனைத்து பதிவுகளும் அருமை நன்றி அம்மா உங்கள் தொண்டு தொடர்ந்து நடக்க வேண்டும் உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் வழங்க வேண்டும்

  • @sugavanamn6654
    @sugavanamn6654 2 ปีที่แล้ว +10

    எங்கள் வாழ்வும்
    எங்கள் வளமும்
    மங்காத தமிழென்றே
    சங்கே முழங்கு

  • @soundararajand.2039
    @soundararajand.2039 2 หลายเดือนก่อน +1

    நன்று, மிக நன்று உங்களின் விளக்கம்,
    வாழ்த்துக்கள்.

  • @boscojohns.a.4778
    @boscojohns.a.4778 3 ปีที่แล้ว +10

    நல்ல விளக்கம் அளித்துள்ள உங்களுக்கு நன்றி🙏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 หลายเดือนก่อน +1

    தமிழ் தான் எனது மூச்சு ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்.🙏

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 3 ปีที่แล้ว +35

    அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம்.
    சிறந்த காணொளிப்பதிவு.
    உங்களது பணி சிறக்க என் வாழ்த்துகள். நன்றி. 👌👌💐💐🙏🙏🙏

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว +1

      தம்பி நீங்கள் கூட தமிழர் இல்லை உங்கள் பெயரே ஸ்ரவேல் யூத இன பெயர் இப்படியிருக்க மு.கருணாநிதி என்ற முளு பச்சை தமிழ் பெயரை பிள்ளைக்கு வைத்த முத்துவேல் எப்படிப்பட்ட பச்சை தமிழன் என்பது எமக்கு விளங்கிக் கொள்ள முடியும். வள்ளுவருக்கு செய்த பணி தமிழுக்கு செய்த பெரும்பணி அது பச்சை தமிழனால் முடிந்திருக்கிறது நல்லதை நினைப்போம் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்......நன்று.

    • @asokansamuel-educationspeciall
      @asokansamuel-educationspeciall 2 ปีที่แล้ว

      Yes

  • @r.p7294
    @r.p7294 2 หลายเดือนก่อน +1

    அருமையான நிகழ்ச்சியை வழங்கிய சகோதரிக்கு நன்றி🎉

  • @sachinsanjay2800
    @sachinsanjay2800 2 ปีที่แล้ว +5

    தமிழ் போல் இனிமையான மொழி எங்கும் கானொம்......

  • @venkatesanranganathan3785
    @venkatesanranganathan3785 4 หลายเดือนก่อน +1

    அருமை நன்றி நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்கும்,

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 3 ปีที่แล้ว +10

    மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி

  • @manimegalai5711
    @manimegalai5711 2 หลายเดือนก่อน

    ஆசிரியருக்கு நன்றி அருமையான விளக்கம் தமிழ் நாடு தமிழ் தாய் வாழ்த்து பற்றி பாடியதற்கு நன்றி

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 ปีที่แล้ว +3

    ஆஹா சிறப்பான விளக்க உரை. நன்றி 🙏

  • @bala9083
    @bala9083 หลายเดือนก่อน

    எங்களுக்கு தெரியாத தமிழ் தாய் வாழ்த்தின் பொருளை அருமையாக விளக்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @panneerselvam7730
    @panneerselvam7730 2 ปีที่แล้ว +4

    மிகச்சிறப்பான விளக்கம்.

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 2 ปีที่แล้ว +2

    சிறப்பு சிறப்பு நண்பர்களே ,தோழர்களே . மகிழ்ச்சி மகிழ்ச்சி..!

  • @mohammadansari7120
    @mohammadansari7120 3 ปีที่แล้ว +13

    நன்றி சகோதரி 💓❤️😘🥰👍

  • @muralikrishanan0078
    @muralikrishanan0078 3 ปีที่แล้ว +22

    அருமை தங்கச்சி 👌❤👍

  • @rameshkrishna4161
    @rameshkrishna4161 2 หลายเดือนก่อน +1

    சிறப்பு மிகுந்த பதிவு நன்றி

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 3 ปีที่แล้ว +28

    அருமை பெருமைகளை விளக்கியதற்கு வாழ்த்துகள்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @தமிழன்-ய8ப
    @தமிழன்-ய8ப 2 หลายเดือนก่อน +1

    வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
    வாழிய வாழிய வே!
    வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
    வாழ்க தமிழ்மொழி யே!
    எங்கள் தமிழ்மொழி! ...
    எங்கள் தமிழ்மொழி! ...
    என்றென்றும் வாழிய வே!
    ❤❤❤ தாய்த்தமிழ் ஈழத்தில் இருந்து புதியவன்.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +24

    வாழ்க தமிழ் அருமை அருமை அருமை அக்கா உண்மை இதுவரை அதற்கான பொருள் எனக்குத் தெரியாது தங்களின் விளக்கம் மிக அருமை மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க வளர்க தமிழ்😍😍😍👏👏👏🙏👌👌

    • @mansurik1922
      @mansurik1922 3 ปีที่แล้ว +1

      திராவிடர் என்றாலே தமிழர் அல்லாதவர் என்றுதான் அர்த்தம் !! திராவிட என்ற வார்த்தையை செருகியவர் கருணாநிதி!! தெக்கணமும் அதிற்சிறந்த தமிழக நல் திருநாடும் என்பதில் தமிழகத்தை நீக்கி விட்டு திராவிட எனத் திருத்தினார் கருணாநிதி!! அன்று முதல் மெண்டல் ஆகி அவரின் பரம்பரை அடிமை ஆனான் தமிழன் !!

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @selvinmoorthy8504
    @selvinmoorthy8504 2 หลายเดือนก่อน +1

    சிறந்த விளக்கம். நன்றி சாகோதிரி.

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 2 ปีที่แล้ว +12

    மிக அருமை, வாழ்க தமிழ் இன்னும் பெருமைமிகு வாழ ஒன்றுபடுவோம் நாம் தமிழர்களாய்

  • @sudheshj8673
    @sudheshj8673 2 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமையாக விலக்கம் ஆசிரியை வாழ்க

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 3 ปีที่แล้ว +66

    மிகவும் அருமை அன்பு ஆசிரியை அவர்களே வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க 🙏

  • @josephparimalam3051
    @josephparimalam3051 2 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி.மிகவும் அருமையான விளக்கம்

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு விளக்கம் தம் தாய்மொழி பாடல் வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍👏

  • @mohanashankar3496
    @mohanashankar3496 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.நல்ல பொருள் விளக்கம்.நன்றி.

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 3 ปีที่แล้ว +7

    அருமை...!
    நன்றியும்
    வாழ்த்துக்களும்..!!

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @kaifravel8427
    @kaifravel8427 2 หลายเดือนก่อน +1

    Doctor கலைஞர் avargal neekiya antha varigal siraapanathu. Matru moliyiranai kayapaduthamal athe samayam nam moliyai matum padum pothu nenaivil kolla seithathu sirapu.
    Kanoli migavum arumai 😊

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 ปีที่แล้ว +5

    உண்மையான தமிழன் "தமிழ்
    தாய் வாழ்த்து பாடலுக்கு என்றும் எழுந்து நின்று மரியாதை செலுத்து வான்!
    அப்படி இருக்க தமிழ் நாட்டில்
    தமிழர் அல்லாத ஒருவரை எதற்கு நிகழ்ச்சிகளில் பகேர்க்க
    அழைக்க வேண்டும்?

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 2 ปีที่แล้ว

      "தமிழ்த்தாய்"' "பங்கேற்க " என்று திருத்துக...👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐

    • @ramansubbiah6942
      @ramansubbiah6942 2 ปีที่แล้ว

      8i

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      @Ram Gopal
      சரி ஐயா தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மற்றும் ஆரியம் பற்றி பேசினால் அந்த மொழிக்காரர்களுக்கு மனவருத்தம் வரும்னு அந்த வரிகளை நீக்கினதாகவே இருக்கட்டும்; யார் மனம் புண்படும் என்று
      'பல்லுயிரும் பலவுலகும்
      படைத்தளித்துத் துடைக்கினுமோர்
      எல்லையறு பரம்பொருள்முன்
      முன் இருந்தபடி இருப்பதுபோல்..'
      என்ற வரிகள் நீக்கப்பட்டன. அதை நீங்க சொல்லலையே ஐயா...
      அடுத்து மா தமிழ் நாட்டில் தமிழன் தமிழ் தாய் வாழ்த்தை பாடுவதற்குக் அடுத்தவர் மனநிலை பார்க்கனுமா என்ன...
      சரி அதையும் விடுமா தமிழ்த் தாய் வாழ்த்தில் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளுவம் வடமொழி (சமஸ்கிருதம்) புண் படக் கூடாது என்று அசல் வரிகளை நீக்கிய டாக்டர் கலைஞர் கருணாநிதியும் அவரின் பாசறை குருவான அண்ணா முதல் அவரின் பாசறை பகுத்தறிவாளர்கள் பலரும்
      (அவர் உட்பட) மேடைக்கு மேடை தமிழே உலக முதல் மொழி உலகின் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி வாய் கிழிய பேசியது ஏன்? அப்போ அது சும்மா ஏமாத்த பேசிய பேச்சா. அப்படி பேசிய போது அந்த மொழிக்காரங்க மனசு புண்படலையோ அப்போ பெருந்தன்மை காத்துவாங்க போயிட்டதா. அதுக்கும் மேல மூச்சுக்கு மூச்சு சமஸ்கிருதம் செத்த மொழி செத்த மொழி நாதி அற்ற மொழி என்று பேசிப் பேசி எழுதி எழுதி கிழித்த போது சமஸ்கிருத மொழிக்காரங்க மனசு இவங்க மனசில் இருந்து மறைஞ்சிடுச்சா ஐயா...
      சொல்லுங்க

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 2 ปีที่แล้ว

      @@rajarajan7645 "பார்க்கனுமா" இல்லைங்க.." "பார்க்கணுமா"

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 2 ปีที่แล้ว +4

    அருமை! வாழ்த்து! வளர்க!

  • @sekarrajamanickam8366
    @sekarrajamanickam8366 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அருமை உங்கள் தமிழ் சேவை வளர்க வாழ்க வளமுடன் .

  • @kaliamoorthik5647
    @kaliamoorthik5647 3 ปีที่แล้ว +27

    பாடல் எந்த வித விதமான சேர்க்கை மற்றும் மாற்றம் இல்லாமல் பாடுவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว +3

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @thiruvullamperiyaramu5768
      @thiruvullamperiyaramu5768 3 ปีที่แล้ว +3

      அப்படி இருந்தால்தான் அப்பாடலை எழுதியவர்க்கு நாம் தரும் மரியாதை. வார்த்தைகள் நீக்கியோ, திருத்தியோ வெளியிட்டால், அவருக்கு சிறுமைதான். அதற்குபதிலாக பிரச்சனை இல்லாத வேறொரு புதிய பாடலை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்பதே என் விருப்பம்.

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 ปีที่แล้ว +4

      @@anistanfernando3199 ஏன்டா அறிவாளி தமிழ் குறுகிய மொழியல்ல அது விரிவடைந்த மொழி என்ற பதத்தில் தான் சேர்க்கப்பட்டது இந்த வரிகள். ஆமா நீயும் உன் தலைவனும் திருக்குறளுக்கு கலைஞரைப் போல் குறளோவியம் தீட்டீனீர்களா? திருவள்ளுவருக்கு சிலையமைத்தீர்களா? குறளகம் கட்டீனீர்களா? இலங்கை தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தீர்களா? இலங்கை தமிழர்களுக்காக தடா, பொடாவில் கைதானீர்களா? ராஜீவ்காந்தி படுகொலைப் பழிக்கு கலைஞர் ஆளானது போல் நீயும் உன் தலைவனும் ஆளானீர்களா? ஒரு துறும்பைக் கூட செய்யாமல் வாயிலேயே ஆபாசத்தை முதலீடாக வைத்து அரசியல் செய்பவன் பின்னால் போகும் உன்னை திருத்தவே முடியாது?

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy 2 ปีที่แล้ว +2

      @@anistanfernando3199 கோயபெல்ஸ்க்கு பிறந்தவனே ஏண்டா இப்படி பொய் பேசி திரிகிறீர்கள்

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy 2 ปีที่แล้ว

      @@thiruvullamperiyaramu5768 அப்படி என்றால் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய வாழிய திராவிட நாடு வாழியவே என்ற பாடல் அதை வைக்கலாம்

  • @mayazhagusu560
    @mayazhagusu560 2 ปีที่แล้ว +2

    அருமையாக உள்ளது தங்கை. பாராட்டுக்கள்‌.

  • @muruganmani6023
    @muruganmani6023 3 ปีที่แล้ว +16

    தமிழ்தாய் வாழ்த்தை அதன் அழகு குறையாமல் எடுத்துரைத்த தங்களின் பாங்கு மிகசிறப்பு....
    வாழ்க வளர்க

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 หลายเดือนก่อน

    தமிழ் வாழ்வதற்கு தமிழர்களாக நாம் உழைத்து முன்னேறி தமிழை வாழ வைக்க வேண்டும். மற்ற மொழிகளை தூற்றுவதால் தமிழ் வளரப் போவதில்லை. மனக் கசப்பையும் பிரிவினையும் தான் வளர்த்து தமிழின் வீழ்ச்சிக்கு நாமே காரணமாகி விடுவோம்.....😢😢

  • @gitaindien8554
    @gitaindien8554 2 ปีที่แล้ว +9

    Sri. Manonmaniyam was born in Alleppey,then it was in old Travancore... Later shifted to Thiruvithamcore. When Sri Vivekananda came to Travancore he met Sri Manonmaniyam and stayed with him in Trivandrum, for 3 days... At that time most of the tamil places were in old Travancore, and the spoken languages in whole Travancore was tamil mingled Malayalam...

    • @paulwinston6742
      @paulwinston6742 2 ปีที่แล้ว

      Travancore
      Thiruvithamcore
      என்ன தொடர்பு?

  • @smsundaram7230
    @smsundaram7230 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக இருந்தது

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. 2 ปีที่แล้ว +5

    தமிழ் மடந்தையின் விளக்க உரை அருமை...

  • @amudhakrishnamurthy1224
    @amudhakrishnamurthy1224 5 หลายเดือนก่อน +1

    அருமை 🎉மிகவும் சிறப்பு 🎉

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 ปีที่แล้ว +5

    சகோதரியே சிறப்பாக அர்த்தத்தை விளக்கியிருக்கிறீர்கள்.இறைவன் என்பதை மறுக்கும் கருணாநிதி அந்த நான்கு வரிகளையும் எடுத்தார் என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்.

  • @srinivasanp2681
    @srinivasanp2681 2 หลายเดือนก่อน

    உங்கள் விளக்கம் மிகவும் நன்று

  • @chandranr2010
    @chandranr2010 3 ปีที่แล้ว +16

    ஆரியம் போல் என்பது சமஸ்கிருத
    மொழியை குறிக்கிறது சமஸ்கிருத மொழி பிராமணர் குடும்பங்களில் பேசப்பட்டது இப்போது வழக்கத்தில் இல்லை அதுபோல் அழிந்துவிடாதது எங்கள் தமிழ்

    • @johnsonm9101
      @johnsonm9101 3 ปีที่แล้ว +3

      ஆரியம் போல்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 3 ปีที่แล้ว +2

      வர்ணம் , ஆச்சிரமம் மனுநீதி இவற்றை வளர்த்தெடுத்த பார்பனியர்களால் ஏன் சமஸ்க்கிருதத்தை வளர்க்க முடியவில்லை? காரணம் அவர்கள் அதை விரும்பவில்லை . அது பேச்சு மொழியல்ல புரோகித மொழி . பிழைப்புக்கானது .அதை அவர்களுக்காக பாதுகாத்தார்கள். வளர்க்கவில்லை பரப்பவில்லை.

    • @tamilkundi9201
      @tamilkundi9201 3 ปีที่แล้ว +1

      chandraR போடா சின்னமேளம் கொலிட்டி பயலே

    • @anistanfernando3199
      @anistanfernando3199 3 ปีที่แล้ว

      D.... திராவிட தெலுங்கு வந்தேறி வடுகன் கொலைஞன் ... .... தமிழ் தாய் வாழ்த்துப்பாடலில் உள்ள தமிழ் என்ற பதத்தை அகற்றி விட்டு திராவிட என்ற சொல்லை புகுத்தி திருட்டு வேலை செய்தவன் கொலைஞன் கொரொணாநிதி .....

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว +1

      ஐயா இது தமிழ் வாழ்த்துப் பாடலே இல்லை. இதில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை. அசல் பாடலில் மட்டும் தான் தமிழ் வாழ்த்து இருக்கிறது. சரி அதை விடுவோம் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மற்றும் ஆரியம் பற்றி பேசினால் அந்த மொழிக்காரர்களுக்கு மனவருத்தம் வரும்னு அந்த வரிகளை நீக்கினதாகவே இருக்கட்டும்; யார் மனம் புண்படும் என்று
      'பல்லுயிரும் பலவுலகும்
      படைத்தளித்துத் துடைக்கினுமோர்
      எல்லையறு பரம்பொருள்முன்
      முன் இருந்தபடி இருப்பதுபோல்..'
      என்ற வரிகள் நீக்கப்பட்டன. அதை நீங்க சொல்லலையே ஐயா...
      அடுத்து மா தமிழ் நாட்டில் தமிழன் தமிழ் தாய் வாழ்த்தை பாடுவதற்குக் அடுத்தவர் மனநிலை பார்க்கனுமா என்ன...
      சரி அதையும் விடுமா தமிழ்த் தாய் வாழ்த்தில் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளுவம் வடமொழி (சமஸ்கிருதம்) புண் படக் கூடாது என்று அசல் வரிகளை நீக்கிய டாக்டர் கலைஞர் கருணாநிதியும் அவரின் பாசறை குருவான அண்ணா முதல் அவரின் பாசறை பகுத்தறிவாளர்கள் பலரும்
      (அவர் உட்பட) மேடைக்கு மேடை தமிழே உலக முதல் மொழி உலகின் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி வாய் கிழிய பேசியது ஏன்? அப்போ அது சும்மா ஏமாத்த பேசிய பேச்சா. அப்படி பேசிய போது அந்த மொழிக்காரங்க மனசு புண்படலையோ அப்போ பெருந்தன்மை காத்துவாங்க போயிட்டதா. அதுக்கும் மேல மூச்சுக்கு மூச்சு சமஸ்கிருதம் செத்த மொழி செத்த மொழி நாதி அற்ற மொழி என்று பேசிப் பேசி எழுதி எழுதி கிழித்த போது சமஸ்கிருத மொழிக்காரங்க மனசு இவங்க மனசில் இருந்து மறைஞ்சிடுச்சா ஐயா...
      சொல்லுங்க

  • @Rising741
    @Rising741 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை சகோதரி🙏🙏🙏

  • @balasubramanianilangovan888
    @balasubramanianilangovan888 3 ปีที่แล้ว +15

    Thank you, sister and I appreciate your efforts to make this video!. I am happy to learn the meaning of Tamil Thaai Vazhthu.

  • @n.sridharan
    @n.sridharan 2 หลายเดือนก่อน +3

    நம் தெய்வத்தாயை போற்றும் போது அஞ்சாதே புலிக்கு பிறந்தது பூனையாகக்கூடாத

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว +6

    அருமை, மிகவும் அருமையான விளக்கம் நன்றி சகோதரி.....
    ''வாழ்க.....வாழ்க தமிழ் மொழி...'

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம். வாழ்க