அருமையான பதிவு. இதுபோன்ற பதிவு இல்லை என்றால் இவரைப்பற்றி தெரிந்திருக்காது.யார் யாரையோ மனிதருள் மாணிக்கம் என்கிறோம். என்னை பொருத்தவரை இவர் மனிதருள் மாணிக்கம். பதிவிட்ட உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா
பஞ்சமர் பறையர் என்ற சாதி பெயரை ஆதி திராவிடர் என்ற பெயரில் அழைக்க காரணமானவர் ....m.c Raja sir 🙏🙏 அம்பேத்கரின் சம காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய மறைக்கப்பட்ட அரசியல் ஆளுமை......💯💯💯💯💯
சொல்வது சரிதான், அப்போதெல்லாம் ஐயோத்தி தாசர் காலம் தொட்டே திராவிடர் என்பதை நம்பி ஏமாந்தார்கள் உண்மை என்ன என்று கண்டரியவில்லை காரணம் சாதிய தீண்டாமை அதில் இருந்து எவ்வழியில் மீள்வது என்கிற ஒரு கலக்கம் அன்று யாரும் வரலாறை தேடவில்லை ஆனால் இக்காலம் முற்றும் தெரிகிறது, இருந்தும் ஐயோக்கியர்கள் இன்னும் ஏமாற்றுவது ஐயோக்கிய தனம்.
அருமையான பதிவு. இதுபோன்ற பதிவு இல்லை என்றால் இவரைப்பற்றி தெரிந்திருக்காது.யார் யாரையோ மனிதருள் மாணிக்கம் என்கிறோம். என்னை பொருத்தவரை இவர் மனிதருள் மாணிக்கம். பதிவிட்ட உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா
ம.சி ராஜா புகழ் ஓங்குக💙💙💙
நன்றி 🙏
கைவீசம்மா கைவீசு♥♥♥ சாயந்தாடம்மா சாயந்தாடு பாடலை எழுதியவர்
♥
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா பாடலும் தான் என அறிந்தேன்
பஞ்சமர் பறையர் என்ற சாதி பெயரை ஆதி திராவிடர் என்ற பெயரில் அழைக்க காரணமானவர் ....m.c Raja sir 🙏🙏 அம்பேத்கரின் சம காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய மறைக்கப்பட்ட அரசியல் ஆளுமை......💯💯💯💯💯
அப்போ பறையர்னா அசிங்கம்னு நீயே சொல்ற.
இந்த ஆதி திராவிடர் தான் தமிழர்களிடம் எற்ப்பட்ட குழப்பமே.
👏🏼👏🏼👏🏼❤️❤️❤️
M.c.raja engal thalaivar
Good details and presentation 👏👏
ஆதிதமிழர் சரி.ஆதி "திராவிடர்"சதி கடைசி வரை "திராவிட கட்சிக்கு"ஓட்டு போடுவதுக்காக.
சொல்வது சரிதான், அப்போதெல்லாம் ஐயோத்தி தாசர் காலம் தொட்டே திராவிடர் என்பதை நம்பி ஏமாந்தார்கள் உண்மை என்ன என்று கண்டரியவில்லை காரணம் சாதிய தீண்டாமை அதில் இருந்து எவ்வழியில் மீள்வது என்கிற ஒரு கலக்கம் அன்று யாரும் வரலாறை தேடவில்லை ஆனால் இக்காலம் முற்றும் தெரிகிறது, இருந்தும் ஐயோக்கியர்கள் இன்னும் ஏமாற்றுவது ஐயோக்கிய தனம்.
யாருகாகு ஓட்டு போட ஆரியன் பார்ப்பனன் பிஜேபி க்கு ஓடாடு போட வேண்டாம் அதனாள் திராவிட கட்சி க்கு தான் ஓட்டு
Super
4:12 Opressed Hindus book Group 2 2022 prelims question
Arputhumana ஒரு alasal.
👌👍
🔥🔥🔥🔥👏👏👏👏💪💪💪💪
மயிலை சின்னசாமி பிள்ளை ராஜா என்பதில் பிள்ளை என்பதை விட்டு விட்டீர்கள்.
உண்மை
Indha padhivirku nanri
Neethi katchi founder M C Raja atha sollunga sir
Mc Rajah- B.S. Moonje Pact. To be studied!!
இவர் சொல்வது பொய் மன்னர்அம்பேத்கர்சாம்பான் 1891. இந்துமதம் ஆங்கிலெயனால்(கிருஸ்டியன்) 1925 உறுவானது அவர் பவுத்தனாக. பிறந்து பவுத்தனாக வாழ்ந்தார் நீதிகட்சி சாம்பானுக்கும் ஆங்கிலெயனுக்கும் பொதுவானன கட்சி இனதுரோகிககள் இரமலைசீனீவாசன் சாம்பான் சமஉ. எசிராஜா சாம்பான் சமஉ. அய்யொதி சாம்பான் சமஉ ஆகியோர் ஆங்கிலெயன் சார்பில் சமஉ இருந்து சாம்பான் ரானுவத்தை காட்டி கொடுத்தனர் வட்டமேஜை மாநாட்டில் சாம்பான் உரிமைக்கு எதிராகசெயல் பட்டனர் சாம்பான் படையை ஒடிக்கினர் இவரெ சொல்கிரார் அம்பேத்கருடன் முரன்பட்டார் என்கிரார் சாம்பான் ரானுவமுலம் ஆங்கிலெயனை உதைகொடுத்து மன்னர் குல. இரட்டைவாக்கு பெற்றனர் சாம்பான் வரலாற்றை அழிக்க. அதிதிராவிடர் என்று மாற்றுவது பொய் சாம்பான் பரயர் சாக்கியர் நாகர் மாலா ரஜபுத்திரர் பூமிபுத்திரர் ஆகியவை சாம்பான் பட்டபெயர் ஆகும் ம ந. சாம்பவ பாப்பான்
வரலாற்று பதிவிடுக, முழு விவரமும் பதிவு இடலாம்.
M.c.Raja paraiyar vaalka
Great leader statue to be installed not the pen and pencil. ...
..
Nila Nila odiva padalum evarthan eluthinar
பட்டியல் என்றால் என்ன?
SC எனும் Superior Casteங்களா?👍👍
ஆதி yil தோன்றிய .
முதலில் தோன்றியவர்கள் (ஜாதி அல்ல) குடிகள்
Poi solla kudathu appodhu uyarta jaathi taan