அயோத்தி தாசர் பற்றி பெயரளவில் கேள்வி பட்டு இருந்தேன். இன்று அவர் ஒரு மாபெரும் சீர் திருத்தவாதி என்று அறிந்து கொண்டேன். புதிய தலைமுறைக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
மறைக்கப்பட்ட வரலாற்றினை வெளிக்கொண்டு வருவதே ஊடக பணி... வாழ்த்துக்கள்.. அதை என்றோ எதிர்பார்த்தேன்.. இப்பொது நிகழ்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.. ஒரு செய்தியை விட்டு விட்டீர் திருக்குறளின் மூலபிரதியை பண்டிதரின் குடும்பம் தான் அச்சேற்றியது.. அருமை குரல் வளம் நண்பர் வெங்கட பிரசாத் அவர்களுக்கு நன்றி.. இதே போன்று மறைக்கப்பட்ட பல வரலாறுகளை இன்றைய தலைமுறையினர் அறியச்செய்த வேண்டுகிறேன்
மிக அற்புதமான பதிவு. ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். உண்மையான சமூக நீதி போராளி. இவரின் படைப்புகளை அனைத்து பள்ளிகள் நூலகங்களில் இடம் பெறச் செய்யவேண்டும். பள்ளி , கல்லூரி பாட நூல்களில் இவரின் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்க வேண்டும். இவர் பெயரில் சமூக நீதி விருது வழங்கப்பட வேண்டும்.
இவ்வளவு உரைத்துமுழங்க புதியதலைமுறைக்கு எப்படி மனத்துவந்ததோ ஆச்சரியமாக உள்ளது உடல் சிலிர்க்கின்றது முழுவதும் கேட்டு பூரித்துப்போனேன் புதியதலைமுறைக்கு வாழ்த்துக்கள்
அவர் எழுதிய நூல் கிடைப்பதில்லை.. ஆனால் அயோத்திதாசரின் சிந்தனைகள் எனும் நூலில் அவருடைய எழுத்துக்களை ஞான அலாய்சியஸ் தொகுத்தார். அந்நூல் சில இடங்களில் கிடைக்கும்.
ஐயா நீங்க பிறந்த மண்ணில் நான் பிறந்ததற்கு மிகவும் பெருமை அடைகிறேன் எவன் ஒருவன் தான் உயர்ந்த சாதி நான் தான் உயர்ந்த மதத்தைச் சார்ந்து என்று சொல்கிறானோ அவனுக்கு எதிராக நீங்கள் இழுத்துச் சென்ற தேரை நான் இழுத்துச் செல்வேன் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை சாதி மதம் இனம் இவை அனைத்தும் கடந்து மனிதனாக வாழ உங்கள் பிறந்த நாளில் உறுதி மொழி அளிக்கிறேன்
சாதி இன மொழி வேறுபாட்டை , இம்மண்ணின் சமயம் சொல்லவில்லை.. அதை தங்களுக்கு சாதகமாக வளைத்து, ஏற்ற தாழ்வு செய்தோர்..KHANgress & Co வுடைய சுயநல பண்ணையார்களே..
அயோத்தி தாசர் பற்றி பெயரளவில் கேள்வி பட்டு இருந்தேன். இன்று அவர் ஒரு மாபெரும் சீர் திருத்தவாதி என்று அறிந்து கொண்டேன். புதிய தலைமுறைக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
S Raj உண்மைதான் தமிழா!
மிக்க அருமையான இப்படிப்பட்ட மகத்தான தலைவரை ஆளும் வர்க்கம் திட்டம்மிட்டு மறைத்து வைத்து இருக்கின்றது
வாழ்க அய்யா அயேத்திதாசர் 🎉
புதிய தலைமுறையின், அயோத்தி தாசரின் வரலாறு கானொளிக்கு நன்றி
அருமையான வேங்கடபிரகாசின் குரல்வளத்தில் அயோத்திதாசர்பண்டிதரின் வரலாறு நன்றி.
முதல் சாதி ஒழிப்பு தமிழன்
மறைக்கப்பட்ட வரலாற்றினை வெளிக்கொண்டு வருவதே ஊடக பணி... வாழ்த்துக்கள்.. அதை என்றோ எதிர்பார்த்தேன்.. இப்பொது நிகழ்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.. ஒரு செய்தியை விட்டு விட்டீர் திருக்குறளின் மூலபிரதியை பண்டிதரின் குடும்பம் தான் அச்சேற்றியது.. அருமை குரல் வளம் நண்பர் வெங்கட பிரசாத் அவர்களுக்கு நன்றி.. இதே போன்று மறைக்கப்பட்ட பல வரலாறுகளை இன்றைய தலைமுறையினர் அறியச்செய்த வேண்டுகிறேன்
என் இனத்தின் மகத்தான தலைவன்
மிகச்சிறந்த பணி...
வாழ்த்துகள் புதிய தலைமுறை...
வெட்கித் தலை குனிகிறேன், அய்யாவைப் பற்றி அறியாமல் போனதற்கு...
மிக அற்புதமான பதிவு. ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். உண்மையான சமூக நீதி போராளி. இவரின் படைப்புகளை அனைத்து பள்ளிகள் நூலகங்களில் இடம் பெறச் செய்யவேண்டும்.
பள்ளி , கல்லூரி பாட நூல்களில் இவரின் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்க வேண்டும்.
இவர் பெயரில் சமூக நீதி விருது வழங்கப்பட வேண்டும்.
பறையர் இனத்தின் போராளி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
சாம்பவர் குல வேளாளர் வம்சத்தை சேர்ந்தவர். Mass
மனு அதர்ம சாஸ்திரம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் எழுதியவர்.
எவ்வளவு அறிவு மற்றும் துணிச்சல் உள்ளவர் 🙏🙏🙏
அய்யா அப்போதே நீங்கள் பத்திரிக்கை நடத்தியதை கண்டு பெருமை பட்டோம்.உங்களை போல் இப்போது யாரும் இல்லை எனும்போது வருந்துகிறோம்
மறைக்கப்பட்ட மாபெரும்
போராளி வாழ்த்துக்கள் ௨௩்களுடைய தொண்டுக்கு
தலைவண௩்குகிறேன்
இவ்வளவு உரைத்துமுழங்க புதியதலைமுறைக்கு எப்படி மனத்துவந்ததோ ஆச்சரியமாக உள்ளது உடல் சிலிர்க்கின்றது
முழுவதும் கேட்டு பூரித்துப்போனேன் புதியதலைமுறைக்கு வாழ்த்துக்கள்
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்..இதுவே சிறப்பு பக்கங்கள்... சூப்பர் சூப்பர்
என் மாற்ற வரலாற்றை தொகுத்தமைக்கு நன்றிகள் கோடி......
அயோத்தி தாசர் பரையனார்.. ஐயா வழி என்றும்
பெரியாருக்கு பெரியார் அயோதிதாசர்
புதியதலைமுறைக்கு நன்றி
புதிய தலைமுறைக்கும் அதன் வாசிப்பாளருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி!
ஓங்குக தமிழர் ஒற்றுமை
வெல்க நாம் தமிழர் கட்சி
திரு சீமான்
🐅🌾⚘🌳⭐💪
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
அயோத்திதாசர் பற்றிய தகவலுக்கு புதிய தலைமுறை சேனல் க்கு நன்றி மூத்த தலைவர்களுக்கு கண்ணீரை காணிக்கையாக்குகிறோம் 💐💐💐💐💐
பதிவிற்கு நன்றி.... 🙏
நன்றி. அவர் எழுதிய புத்தகம் எங்கே கிடைக்கும் என கூறுங்கள் தோழர்களே.
Pre
அவர் எழுதிய நூல் கிடைப்பதில்லை.. ஆனால் அயோத்திதாசரின் சிந்தனைகள் எனும் நூலில் அவருடைய எழுத்துக்களை ஞான அலாய்சியஸ் தொகுத்தார். அந்நூல் சில இடங்களில் கிடைக்கும்.
ஐயா நீங்க பிறந்த மண்ணில் நான் பிறந்ததற்கு மிகவும் பெருமை அடைகிறேன் எவன் ஒருவன் தான் உயர்ந்த சாதி நான் தான் உயர்ந்த மதத்தைச் சார்ந்து என்று சொல்கிறானோ அவனுக்கு எதிராக நீங்கள் இழுத்துச் சென்ற தேரை நான் இழுத்துச் செல்வேன் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை சாதி மதம் இனம் இவை அனைத்தும் கடந்து மனிதனாக வாழ உங்கள் பிறந்த நாளில் உறுதி மொழி அளிக்கிறேன்
Super puthiyathalaimurai tv
மிகவும் தெளிவான சான்றுகள்
Paraiyar means super knowledgeable and could be having authority in clearly speaking power and strong power in language knowledge.
நன்றி
கம்பிர குரல் வளம்
பன்டிதரை அறியபடுத்திய புதியதலைமுறைக்கு நன்றி
Pandithar na mudithiruthavara solunga
பெருமை
Thanks for puthiythalimurai
சிறப்பான காணொளி
நன்றி !
புதிய தலைமுறை
ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் ஜெய் பீம் மகிழ்ச்சி
வெங்கட பிரசாத்துக்கு நன்றி,,,,,,,,,,, புதிய தலைமுறைக்கு பாராட்டு
Arumai 🙏
Nandri
அருமை..
வாழ்த்துகள்.பாலவீரவேல். கடலூர்மாவட்டதலைவர். இந்தியகுடியரசுகட்சி
Great humanity 🙏🏼🙏🏼🙏🏼📖📚
குரல்வளம் அருமை ....
நல்ல குரல், எழுத்து
வாழ்த்துக்கள்
Thks to revolutionary vision Puthiyathalimurai TV for disclosing a True history.
அயோத்திதாசர் வரலாறும் களப்பிரர் கால வரலாறும் ஒன்று தான்
Thanks puthiyathalimurai.
இவர்.களை.பற்றி.முழுவிபரம்தேவை
.நன்றி
நன்றிகள்
super
ARUMAIYAANA PATHIVU,
VAAZHTHTHUKKAL VAAZHGA VALARGA.
Super 🔥🔥🔥
முன்மாதிரி மனிதர்
PUTHIYATHALAIMURAI VAAZGA
புதிய தலைமுறை செய்தியாளரே, ஒடுக்கப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர் என்று அரசு கெசட்டில் எங்காவது உள்ளதா ?! அல்லது இருந்ததா ?!
தாண்டவரயமுதலியாராலும்
மானேஜர் முத்துசாமி பிள்ளை
அவர்களாலும்1831ல்அக்குறள்
அச்சிட்டுவெளியிட்டிருக்கின்றார்
ஆனால் திருவள்ளுவர் மாலையில்
மட்டும் நூதனமாகநன்குபாடல்களைச்
சேர்திருப்பதாய்க் கந்தப்பன்அவர்கள்மேம்பட்டதுரையிடம்முறையிட்டிருப்பதாய்ச்
சாராவனப்பெருமலையர்
மாதுராகல்லுரியின்ஒப்புதல்
சூரியோதயப்பத்திரிக்கையில்
வரைந்திருக்கின்றது.
சீமானுக்கு கிடைத்த வெற்றி
Ethula sirimanukku yanna velai
Avanukku yannata vetri
அவன் ஒரு பிராடு
😂
Super , program,,
Good Information 👍
Great leader ayyadasapandither
🙏🙏🙏🙏🙏🙏
👍
என் சாம் பவர் குலத்தின் அயோத்தி தாசர் பண்டிதர் பகுத்தறிவு பாட்டன் இவர் இதை இந்த soriyan காப்பி அடித்து சொல்லுறான்
சாதி இன மொழி வேறுபாட்டை , இம்மண்ணின் சமயம் சொல்லவில்லை..
அதை தங்களுக்கு சாதகமாக வளைத்து, ஏற்ற தாழ்வு செய்தோர்..KHANgress & Co வுடைய சுயநல பண்ணையார்களே..
sambavar
Pandithar vamsam
💐💐🙏👍
🙏💙Namo Bhuday💙🙏
🙏💙Jay Bhim💙🙏
🙏💙Ilothee Thass💙🙏
ilothee thass ko 🙏
Buddhist moment chalane wale ilothee thass paraiyar castes moment aaduri ho gayi hain😞
Ilothee Thass🙏amar rahain👍
Rattamalai srinivasan🙏
Veer paraiyar da😀
🙏❤Ilyothee Thass❤🙏
🙏❤Namo Bhudhay💙🙏
🙏💙Jay Bhim❤🙏
vazhththukkal
Aathi dravidar illa..... Aathi thamizhan.... thamizhan Ayyothithasan....
Super ayya
Vazhka Ayothithasa Pandithar
Paraiyer is by birth Mahabrahman. He stands between Gods and Veshabrahmans.
Even a 1000 vesha brahmans are not equal to one Paraiyer brahman.
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
திராவிட தந்தை இவர் ஆ
Always tamilan we are advance.
⚔️🔱🔱😼😼😼😼😼😼
PUTHIYATHALAIMURAI VAAZGA ,NANDRI UNGAL PAADHAM SERKINDROM
Azichitanga jathi veriyarkal
நன்றி
Thanks puthiya thalaimurai
PUTHIYATHALAIMURAI VAAZGA
PUTHIYATHALAIMURAI MARTUM VAASIKKUM MAAVEERANUKKU NANDRI
PUTHIYATHALAIMURAI VAAZGA
VAASIKKUM KARJANAI VEERANE NEENGAL VAAZGA
VAASIKKUM VEERA TAMIZANE VAAZTHUKINDROM
VAASIKKUM NANBARKKU MEENDUM MEENDUM NANDRI SOLLA THUDIKKINDRADHU