Hospital side cath lab oru department iruku sir. Anga work pannura Anga over radiation vanguvanga. Kuripa radiation field la work pannura xray technician, MRI, ct , technician vangura one month radiation cath lab team one procedure ku vanguranga. Namma Ellam mobile radiation ku paya pattu SAR value parthu vangurom. But avanga really great sir. But avanga oru uyir kapatum pothum ivanga one day lifea ilakuranga bro. Rompa pavam but avangala yarum kandukurathu illa
They are not paid well. Some meagre government grade 4 level salary i guess. But the work they do can be only done by a very few who has solid guts (not to puke looking at the rotten bodies like drowning and found 4 dys later etc) and level headed. In spite of the condition of the corpse they receive, it must be returned to the close relatives in a decent presentable form (stiching the large openings and wrapping up). God bless them with all good fortunes in their next incarnation for the selfless service they do in the present. Our people should also understand that the law is very strict these days about waiving the autopsy option irrespective of whoever it may be. If a person dies not in a hospital setting (including death on arrival) then autopsy is mandatory. If someone dies of natural causes at home then the persons personal doctor who treated regularly must certify the cause otherwise the corpse may not be allowed to cremate or bury in the crematorium.
Aman next week behindwoods eranthupona army man family ah interview pana avanga neja hero nu thirumba soluva ,,,..aprm kadasiya ashwin ah interview panuvanunga … apo avanthaan unaku neja hero 🤣🤣🤣jokers
@@Ss-zh1xwAshwin a yellam nija hero nu solla na ena paithiyama? ithukku munnadi behindwoods edutha interviews la yellam na yarayum hero nu sollalaye. Enaku vera vela illaya ena? Pakravanayellam hero nu solrathukku. Oru azhugi pona ponathoda yar nippanga? . Naama thayangara velaya avanga seiranga. Intha velaya ninga seiringala? Ungalayum nija hero nu solren
The stench from the rotting corpse can be rated as worst of the worse that our nose can recognize. Normally biodegradation of living matter under anaerobic conditions produces H2S (Hydrogen sulfide) and the charateristic example is sewage lines. But this takes time to happen in the body (sulfur containing proteins like cysteine degrades to form H2S). The more immediate degradation prodcts are the aliphatic primary amines of different chain lengths (CH3NH2, CH3CH2NH2 etc). These chemical breakdown products are responsible for the horrible strench.(Fish market is a good example of this kind of stench but in moderation). Thats why the corpse need to be sealed and buried 4 to 5 ft below ground or incenerated at high temperatures. If these workers deal with much rotten corpses the primar amines easily adsorb on the cloths and even skin. It just wont go away even with repeated washings.
@@singerjotenkasikarnaticmus8958 na bro illa pa apram yaru enna sonnalum atha kanudukathinga sila lossu nga apadithan pesuvanga neenga athukellam feel pannama atha thukki pottu poite irunga pa 🤗🤗🤗
இதைப் பார்த்து என் மனம் பயமாக இருக்கிறது. வாழ்கின்ற கொஞ்ச நாள் அனைவரிடமும் சாதி மதம் பார்க்காமல் அன்புடன் வாழ்ந்துட்டு செத்தா போதும்டா. 👬👬 வாயில்லாத உயிரினங்களுக்கும் உணவளித்து அன்புடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் 🦋🦜🦚🐿️🐄🦮🦣
என் அப்பா இறந்த போது இவர்கள் தான் 2 பேருக்கு 1800 கொடுத்தா தான் எடுக்கணும் கம்மியா கொடுத்தா கூட விட மாட்னோம் னு சொன்னாங்க அப்போ காசுக்கு நான் எவளோ கசட்டப்பட்டேன்னு தெரியும் இவர்களுக்கு அரசும் சம்பளம் தருது அப்படி இருந்தும் அந்த சமயத்தில் இப்படி செய்ஞ்சது அவர்கள் மீது மதிப்பு எப்படி வரும்
வீடியோ பார்க்கும் போது எதென் மேலும் ஆசை படாம இருப்பதை வைத்து சந்தோசமா இருக்கணும்,நாழு பேறுக்கு நல்லத செய்த இந்த மாதிரி இறப்புக்கு பிறகும் கஸ்ட பட வேன்டடி யது இல்லை super sir you are great
வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வது, பிறந்தவர்கள் அனைவரும் இறுதியில் இறக்க நேரிடும் எனவே தயவு செய்து அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் மற்றவர்களிடம் அன்புடனும் அனுதாபத்துடனும் வாழுங்கள் ஓம் சாந்தி
ஆடி அடங்கும் வாழ்க்கையாடா ஆறடி நிலமே சொந்தமடா.... திருந்துங்கடா இதை பாத்தாச்சும்... நான் என்ற ஆணவம் இல்லாமல் மனிதனாக வாழுவோம்....🙏🙏🙏 நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்...
இவர்களின் வேலையை பற்றிய தகவல்கள் வெளி கொண்டு வந்த பிகைண்ட்வுட்ஸ்க்கு நன்றிகள் இவர்களின் வேலை உள்ள கஷ்டம் மற்றும் சகிப்புத்தன்மை மற்றவர்களும் புறிந்து கொள்வார்கள் 🙏🙏🙏🙏
இவர் சொல்றத கேட்கவே பயமா இருக்கு எப்படி தான் இவங்க நேருல இதெல்லாம் சந்திக்கிறார்கள் 😟 உண்மையில் உங்களை போன்றவங்களுக்கு தான் நிறைய ஊதியம் கொடுத்து அங்கீகரிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு🙏
They deserve more salary and insurance coverage for them and their family. Govt pls take good care of them. Public pls respect this people. No one else can do this. Other than one is doctor
எல்லாம் சில காலம் தான் , உயிராக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி ( இவ்வளவு தான் சார் வாழ்க்கை , மூச்சு நின்றுவிட்டால் ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் , பணத்தை வைத்து மூச்சை திரும்ப வாங்க முடியாது?
@@ashokkumar-wh8ch avanga ellorayum kora sollala bro en friend accident la death agitta postmortem mudichi kudukka 9000 kuduthom Salem gh la don't mistake me
என்னுடன் பள்ளிப் பருவத்தில் படித்த என் உயிர் நண்பன் மருத்துவமனைக்கு அருகில் தான் அவன் வீடு இருந்தது பிரேதத்தை பார்த்தாலே பயப்படுவான் ஆனால் தற்போது அவன் பார்ப்பது போஸ்ட் மார்ட்டம் செய்யும் வேலைதான் அவர் பணி சிறந்தது இன்றும் என் மனதில் அவர் தெய்வத்திற்கு ஒப்பானவன் நன்றி நண்பா
பேட்டி கொடுத்தவர் பேட்டி எடுத்தவர் இருவருக்கும் பெரிய நன்றி.பேட்டி கொடுத்தவர் ஒரு வரியில் எல்லா உயிர்களும் காற்றடைத்த பை என அளவிற்கு அதிகமாக கர்வம் கொள்ளாதே என கூறி விட்டார் .மருத்துவர்களை யும் இவரை போன்று தொழில் செய்பவர்களையும் உண்மை தெய்வங்களாக பார்க்க வேண்டும்.
Undoubtedly they are the REAL HEROS. God bless 🙏 The Health department should take of them. They are the bread winner of their family - SREE RAMA, WRITER
Doctor ngalukku yedhukku adhiga sambalam ivangala madri ullavangalukku than adhigam sambalam kudukkurathu than neaiyam . ivaru than real hero hatts off
Nan 6 years ministry of health....Oman il job la irukkeyhn. Nan control room technician. Control room mortuary opposite thaan.... Oru payamum irukkathu...night latest postmodern.... recent postmortem ithaan naan pakkum poluthubokku.
ஆண்டவன் படைப்பில் இப்படி ஒரு நிகழ்வு.அண்ணா உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.கெட்ட வாடைகளில் உச்ச வாடை பிரேத வாடை அதிலும் நீங்கள் கூறிய ஒரு வார்த்தை அவர்கள் எல்லோரும் தெய்வம்.சூப்பர் அண்ணன்.
தன் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் நாதாரிகளை இங்கு ஒரு வாரம் பணிசெய்யும் படி தண்டனை கொடுக்க வேண்டும்🙏☀️🌻💓
எவ்வளவு உண்மை அறிகிரோமோ அவ்வளவு நீ கடவுளை புரிந்து கொள்கிறாய் என்று அர்த்தம்... உண்மை என்பது மிக கொடூரமானது அனைத்து உண்மை அறிவதே ஒரே வழி......உயிர் என்பதே கடவுள் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது....
இப்படி முடியுற வாழ்க்கைக்குள்ளே தான் நாம எத்தனை எத்தனையோ கடந்து வருகிறோம்... காலை நன்றாக தூங்கி எழுந்து பின் இரவு நிம்மதியுடன் படுக்கையில் படுத்து பின் தூக்கத்தில் கூட எதுவும் நிகழாமல் புத்துணர்வோடு அடுத்த நாளை சுவாசிப்பது இறைவன் குடுத்த வரம் இதற்குள் வஞ்சம், கவலை, கோவம், சந்தோசம், ஆடம்பரம், பகட்டு, ஆசை, கடமை இப்படி எத்தனை அவதாரம்... பிறப்பும் இறப்பும் ஒரு மாயை... எவராலும் அறிய இயலாத விடை.... இருக்கிற வரை சந்தோசமாக வாழப் பழகுவோம்...... நன்றி...
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
Yov en ipdi panra. Nee podura music la avnga pesardhe keka maatidhu. Sound ah kammi pannuya. Ellathulayum idhey verupu agudhu paakave pudikala. Paithyam ah nee.
G4t
bro but avolo pesura avuro angatha soltra nanum angatha human life not guess rip also all human s⚰️
Hospital side cath lab oru department iruku sir. Anga work pannura Anga over radiation vanguvanga. Kuripa radiation field la work pannura xray technician, MRI, ct , technician vangura one month radiation cath lab team one procedure ku vanguranga. Namma Ellam mobile radiation ku paya pattu SAR value parthu vangurom. But avanga really great sir. But avanga oru uyir kapatum pothum ivanga one day lifea ilakuranga bro. Rompa pavam but avangala yarum kandukurathu illa
@Ranjith Kumar b
நீங்களும் ஒரு தெய்வம் தான் ஐயா. எல்லாவற்றையும் தாங்கி கொண்டு செய்யும் தொழில் தெய்வம் என்று பணி செய்கிறீர்கள். உங்களுக்கு நன்றி ..
They are not paid well. Some meagre government grade 4 level salary i guess. But the work they do can be only done by a very few who has solid guts (not to puke looking at the rotten bodies like drowning and found 4 dys later etc) and level headed. In spite of the condition of the corpse they receive, it must be returned to the close relatives in a decent presentable form (stiching the large openings and wrapping up). God bless them with all good fortunes in their next incarnation for the selfless service they do in the present.
Our people should also understand that the law is very strict these days about waiving the autopsy option irrespective of whoever it may be. If a person dies not in a hospital setting (including death on arrival) then autopsy is mandatory. If someone dies of natural causes at home then the persons personal doctor who treated regularly must certify the cause otherwise the corpse may not be allowed to cremate or bury in the crematorium.
Ama correct ah sonninga 🙏🙏🙏🙏🙏
Avanga evlo lanjam vanguvanga nu theriyuma
@@adilmohamed6923 poda potta thu....motta
ரீல் ஹீரோக்களை மட்டுமே பேட்டி காணும் இவ்வுலகில் இவர்களை போன்ற ரியல் ஹீரோக்களை நீங்கள் தேடிப்பிடித்து உரையாடுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 💐💐
Óp0⁸⁰l⁸o
இவர்கள்தான் நிஜ ஹீரோக்கள். இவர்களுக்குதான் நிரைய ஊதியமும் மரியாதையும் தர வேண்டும்.
@Ippo Poran when time comes everyone has to go there. Never mind
Aman next week behindwoods eranthupona army man family ah interview pana avanga neja hero nu thirumba soluva ,,,..aprm kadasiya ashwin ah interview panuvanunga … apo avanthaan unaku neja hero 🤣🤣🤣jokers
@@Ss-zh1xwAshwin a yellam nija hero nu solla na ena paithiyama? ithukku munnadi behindwoods edutha interviews la yellam na yarayum hero nu sollalaye. Enaku vera vela illaya ena? Pakravanayellam hero nu solrathukku. Oru azhugi pona ponathoda yar nippanga? . Naama thayangara velaya avanga seiranga. Intha velaya ninga seiringala? Ungalayum nija hero nu solren
Princi இவர் ஹீரோ என்றால் இவர் இடம் வரும் பிணங்கள் எல்லாம் குணச்சித்திர நடிகர்கள் லா
True
இறந்த உடலை அப்புறப்படுத்துவது தான் உலகின் மிக சிறந்த சேவை...இவர்கள் இறைவனுக்கு சமம்..🙏
திரைப்பட ஹீரோக்களை மட்டுமே பேட்டி எடுக்கும் ஊடகத்தை தாண்டி இவர்களும் ஹீரோக்கள் தான் என்று நிரூபித்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் நண்பா
நீங்கள் சொல்வது 100% உண்மை,, நீ யாராக இருந்தாலும் சரி கடைசியில் 6அடி நிலம் தான் என்பது இறைவன் படைத்த உண்மை 🙏🏼....
மனிதனை புதைத்தால் ஆறு அடி நிலம் தான்,ஆனா எரித்தால் ஒரு பிடி சாம்பல் மிஞ்சும் அவ்வளவு தான் மனிதன் வாழ்க்கை 🙄
After Decomposed 🦠 oru adi kooda minjathu
Hi
How are you
பிண வாடையை மணம் என்று சொல்கிறார் என்னா மனுஷன் யா நீ தங்கம் யா நீ
The stench from the rotting corpse can be rated as worst of the worse that our nose can recognize. Normally biodegradation of living matter under anaerobic conditions produces H2S (Hydrogen sulfide) and the charateristic example is sewage lines. But this takes time to happen in the body (sulfur containing proteins like cysteine degrades to form H2S). The more immediate degradation prodcts are the aliphatic primary amines of different chain lengths (CH3NH2, CH3CH2NH2 etc). These chemical breakdown products are responsible for the horrible strench.(Fish market is a good example of this kind of stench but in moderation). Thats why the corpse need to be sealed and buried 4 to 5 ft below ground or incenerated at high temperatures. If these workers deal with much rotten corpses the primar amines easily adsorb on the cloths and even skin. It just wont go away even with repeated washings.
@@tdhanasekaran3536 thanks for the Info.
@@tdhanasekaran3536 tamil la sollirundha ellarukum purinjirukum
@@tdhanasekaran3536 can u plz explain it in tamil bcz most of the people can't view this if it is in english...
@@mithrakannan1241 take screenshot of that comment , go to Google lens and touch translate English to Tamil
இதற்கு தான் முன்னோர்கள் சொன்னார்கள் செய்யும் தொழிலே தெய்வம்🙏🙏🙏🙏
Super anna
Anna enaku oru chinna help pannunga anna
@@samrithakrish2367 solu pa
@@aravindraja7420 ila anna ungla yarune theriyathu irunthalum oru help anna en papa kum amma ku mudiyala anna unglala mudinja help pannamudiyuma
@@samrithakrish2367 என்ன உதவி
Interview பண்ணின அண்ணன் ரொம்ப நல்ல குணமுள்ளவர். வேற லெவல் அண்ணே.. ரொம்ப மரியாதையா உங்கள வளர்த்திருக்காங்க.... சூப்பர்
Ama ☺️☺️☺️
காசு குடுத்தாரா கமெண்ட் போட சொல்லி
@@AD-ym4ne hello ye ipadilam pesuringa ennaikum aduthavanga manasu kastapadatha matheri pesunga🤨
@@mahe3782 🤣🤣🤣 avange yarunne enakku theriyathu...unmayathane sollirukken bro...ethavathu thappa theriutha....
@@singerjotenkasikarnaticmus8958 na bro illa pa apram yaru enna sonnalum atha kanudukathinga sila lossu nga apadithan pesuvanga neenga athukellam feel pannama atha thukki pottu poite irunga pa 🤗🤗🤗
மருத்துவர்களுக்கு இணையாக இவர்களுக்கும் மரியாதையும் மதிப்பும் கொடுக்க வேண்டும்
மனிதன் இவ்வளவுதான் இதில் எத்தனை சண்டைகள் எத்தனை கவலைகள் எத்தனை துயரங்கள் மனிதா மாறிவிடு 🙏🙏🙏
Ama
Adha subbu ve support panriya?
@@jomonjames9990 ama jo 😄😄😄😄
@@ramyasr ok
Hi ramya
அவர் அய்யா அய்யா என்று சொல்லும் போது " THAT GOOSEBUMPS " ❤️❤️🙏🙏🙏
Yenaku same feeling 😢
இவர்களை வெளியில் காட்டியதற்கு முதலில் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்
ஒன்னுமே இல்லை இதான் நம்ம வாழ்கை இதுக்கு போட்டி பொறாமை... என்ன ஒரு ஆட்டம் பா 😔😔😔
Hui
ஆடி அடங்கும் வாழ்க்கையை
ஆறடி நிலமே சொந்தமடா
போஸ்ட் மார்ட்டம் செய்யும் நீங்கள்
தெய்வமய்யா
அண்ண நிங்க சொல்றப்ப கூட பயமா இல்ல இசை பீதி கிளம்புது...
6:34 🔥🔥🔥👌👌👌
🤣🤣🤣
Hmm yes
Respected CM please help this people by increasing salary and help him sir pls
#mkstalincm
Innumaada sudalaiya nambureenga pacha manna irukrengaleda
பாவம்👆 இப்படி பட்ட சகோதரர்களுக்கு
இறைவன் மேலும் பொழுதும் பரக்கத்தை கொடுக்கனும் அல்லாஹ்தான்
Haam
இந்த ஹீரோவுக்கு என் அன்பான பணிவான என் உயிர் மெய்
இதைப் பார்த்து என் மனம் பயமாக இருக்கிறது. வாழ்கின்ற கொஞ்ச நாள் அனைவரிடமும் சாதி மதம் பார்க்காமல் அன்புடன் வாழ்ந்துட்டு செத்தா போதும்டா. 👬👬 வாயில்லாத உயிரினங்களுக்கும் உணவளித்து அன்புடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் 🦋🦜🦚🐿️🐄🦮🦣
Ama crt ha solringa😊
எஸ்
Manusanka kidayym konjam anbu kaaminka
🙏❤️ இந்த தொழில் செய்பவர்கள் எல்லோரும்நடமாடும் தெய்வங்கள் ஐயா உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்..🙏🙏
இவர்களின் சேவைக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் தகும். சகிப்புதன்மை, தைரியம், வேளையில் ஈடுபாடு இது ஓரு மகத்தான தொண்டு. வாழ்க valamudan
இவர்களை போன்றோர்க்கு சமூகத்தில் மரியாதை கிடைப்பது அரிது... 😔 இதை பார்பவர்களாவது இனிமேல் அன்பாக நடந்து கொள்ளுங்கள்...
Yes
@@jesusRA367 hi pA.nala manasu ungAluku
என் அப்பா இறந்த போது இவர்கள் தான் 2 பேருக்கு 1800 கொடுத்தா தான் எடுக்கணும் கம்மியா கொடுத்தா கூட விட மாட்னோம் னு சொன்னாங்க அப்போ காசுக்கு நான் எவளோ கசட்டப்பட்டேன்னு தெரியும் இவர்களுக்கு அரசும் சம்பளம் தருது அப்படி இருந்தும் அந்த சமயத்தில் இப்படி செய்ஞ்சது அவர்கள் மீது மதிப்பு எப்படி வரும்
கடவுளுக்கு சமமானவர் நீங்கள் ❤️❤️🙏🙏
வீடியோ பார்க்கும் போது எதென் மேலும் ஆசை படாம இருப்பதை வைத்து சந்தோசமா இருக்கணும்,நாழு
பேறுக்கு நல்லத செய்த இந்த மாதிரி இறப்புக்கு பிறகும் கஸ்ட பட வேன்டடி யது இல்லை super sir you are great
He is the most respectable person in the society…. He knows the human life cycle better than anyone 🙏
Sure salute...🙏🙏🙏
இதை பார்த்தாவது மனிதன் ஆணவம் இல்லாமல் ,ஜாதி ,மதம் ,ஏழை, பணக்காரன் என்று இல்லாமல் மனிதனை மனிதனாக மதித்து வாழ வேண்டும்.
Crt....
என்ன சொன்னாலும் மனுஷங்க திருந்தமாட்டாங்க.
Hi bhavani u from looking very cute❤
madham illaamal irukka vendum hmmmm ?????? .... indha commenta gulf la illana pakistan la pottu paarunga
அட ஏங்க நீங்க வேற? காசு இருந்தா தான் மதிக்கிறாங்களே... 😏
மணதைரியம் மிக்கவர்ககள் நீங்கள் திணமும் இரவில் நிம்மதியான உறக்கம் எப்படி உங்களுக்கு வருகிறதோ இந்த வேலையை செய்யும் நீங்கள் பொற்றபடவெண்டியவர்கள்
இந்த வீடியோவை பார்த்துவிட்டு பிறகு என் மனதில் ஏதோ ஒரு தெளிவு வந்தது போல் உணர்கிறேன்
How nicely he is talking. His simplicity is so good. Hats off.
வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வது, பிறந்தவர்கள் அனைவரும் இறுதியில் இறக்க நேரிடும் எனவே தயவு செய்து அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் மற்றவர்களிடம் அன்புடனும் அனுதாபத்துடனும் வாழுங்கள் ஓம் சாந்தி
சகிப்புத் தன்மையுடன் தாங்கள் செய்யும் இச்சேவைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏 (வாடையா பாக்கல... தெய்வமா தான் பாக்குறோம் என்ற வார்த்தை நெகிழச் செய்தது)
ஆடி அடங்கும் வாழ்க்கையாடா ஆறடி நிலமே சொந்தமடா.... திருந்துங்கடா இதை பாத்தாச்சும்... நான் என்ற ஆணவம் இல்லாமல் மனிதனாக வாழுவோம்....🙏🙏🙏 நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்...
உண்மை crt ah sonninka
sila jenmangal kaasurukunu overaa aaduthunga
இவர்களின் வேலையை பற்றிய தகவல்கள் வெளி கொண்டு வந்த பிகைண்ட்வுட்ஸ்க்கு நன்றிகள் இவர்களின் வேலை உள்ள கஷ்டம் மற்றும் சகிப்புத்தன்மை
மற்றவர்களும் புறிந்து கொள்வார்கள் 🙏🙏🙏🙏
வாகனங்களை வேகமாக ஓட்டுபவர்கல் இந்த பதிவை காணவேண்டும்
Mm
s
மிகவும் சிரமமாக இருக்கும் காவல்துறை விசாரணை முடியும் வரை ஒரு சில பிணங்களை 50 நாட்களுக்கு மேல் பாதுகாத்து வைக்க வேண்டும் 😔
நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ கடவுளிடம் வேண்டுகிறோம்
இவர் சொல்றத கேட்கவே பயமா இருக்கு எப்படி தான் இவங்க நேருல இதெல்லாம் சந்திக்கிறார்கள் 😟
உண்மையில் உங்களை போன்றவங்களுக்கு தான் நிறைய ஊதியம் கொடுத்து அங்கீகரிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு🙏
Indha velaikum neraya potti irukku
நீங்கள் எல்லாம் பூரண ஆரோக்கியத்துடன் தீர்க்காயசோட இருக்கணும் அய்யா!!!!🙏🙏🙏🙏 எவ்வளவு கடினமான பணி!!!!! God Bless You people!!!!
They deserve more salary and insurance coverage for them and their family. Govt pls take good care of them. Public pls respect this people. No one else can do this. Other than one is doctor
Apdiyum lanjam vanguvanga
எல்லாம் சில காலம் தான் , உயிராக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி ( இவ்வளவு தான் சார் வாழ்க்கை , மூச்சு நின்றுவிட்டால் ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் , பணத்தை வைத்து மூச்சை திரும்ப வாங்க முடியாது?
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐய்யா உங்களின் சேவைக்கு 😢
தயவு செய்து அவர்களுக்கு சலுகைகள் அனைத்தும் வழங்குங்கள்
avvalavu en???? janadhipadhi avaarde tharalaam.........
Avanga onnum summa seiradhilla salery +oru dead bodyku 10thousand varaikkum vanguranga
@@susi-iq7sc Nan ungaluku Kadan Vanke nallum oru 1 lak tharan Avunga work ahh Nenga one day Pakurengala
@@ashokkumar-wh8ch avanga ellorayum kora sollala bro en friend accident la death agitta postmortem mudichi kudukka 9000 kuduthom Salem gh la don't mistake me
@@susi-iq7sc nanum ungala Kora Solla la Bro
இவங்கெல்லம் உண்மையிலேயே பாவம்.... நம்மலும் ஒரு நாளைக்கு இப்படி ஆகிடுவமோ nu பயம் வரும் ...
enakku payamaaruku ivlothan life ah aandava ithula poi enna sincera love pannavara castekaga vitutane ayyo
Really Guts for all Medical Team hat's off 🙏🤝👍
✌️✌️🥰
இந்த வேலையை நீங்க இவ்வளவு ஈசியா எடுத்துக்குங்க நீங்க கொஞ்சம் ஆகவே உண்மையான மனிதன் தான் சார்
என்னுடன் பள்ளிப் பருவத்தில் படித்த என் உயிர் நண்பன் மருத்துவமனைக்கு அருகில் தான் அவன் வீடு இருந்தது பிரேதத்தை பார்த்தாலே பயப்படுவான் ஆனால் தற்போது அவன் பார்ப்பது போஸ்ட் மார்ட்டம் செய்யும் வேலைதான் அவர் பணி சிறந்தது இன்றும் என் மனதில் அவர் தெய்வத்திற்கு ஒப்பானவன் நன்றி நண்பா
10:09 எங்களை கன்டாலே பேய் எல்லாம் ஓடிரும்..🤣🤣🤣 சூப்பர் அண்ணா🙏🙏🙏
Kodeesvaranaiyu panirkom eyazhaiyaiyu panirkomnu sona varathailaiye mudinjiruchu ellamey perfect words
நீங்கள் நிஜ ஹீரோ அண்ணா வாழ்த்துகள்
இந்த அண்ணனே கூறுவது சரிதான் பாதிக்கப்பட்டவர்கள் சும்மாதான் இருப்பார்கள் ஆனால் கூடவருவர்கள் ரொம்ப மோசமாக நடந்துக்கொள்ளவர்கள்.
My dad is also doing same job for 15 yrs
Sollungal clear ra
மனிதம் கடந்த புனிதமான சேவை
நீங்களும் ஒரு டாக்டர்தாஅன் புதுவித படைப்பு நிறைய அறிந்து கொண்டேன் நன்றி
Anchor and team. And postmortem worker all are good job. Jai hind
என்னடா வாழ்க்கை ச,,,,,,, என்னடாது சிரிப்பா இருக்கு எல்லாம் பொம்மை உலகம்
Respect you sir from Saudi arabia 🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦
மரியாதை மிக்க உங்கள் தமிழ் பேச்சு அருமை..
இந்த மனிதன்தான் உண்மையான தெய்வம்.ரியல் ஹீரோ.👏👏👍👍🙏🙏
பேட்டி கொடுத்தவர் பேட்டி எடுத்தவர் இருவருக்கும் பெரிய நன்றி.பேட்டி கொடுத்தவர் ஒரு வரியில் எல்லா உயிர்களும் காற்றடைத்த பை என அளவிற்கு அதிகமாக கர்வம் கொள்ளாதே என கூறி விட்டார் .மருத்துவர்களை யும் இவரை போன்று தொழில் செய்பவர்களையும் உண்மை தெய்வங்களாக பார்க்க வேண்டும்.
அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு🙏
👌நண்பா பேய்பிசாசு இருந்தாதானே ஓடிபோக
பணப்பேய்க தான் எல்லாபக்கமும் இருக்கு
Salute for the real hero 💕
இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். இவர்களுடன் தான்தான். சிவன் இருக்கின்றான்
நேற்றுதான் இந்த motuary போய்ட்டு வந்தேன்..இவரை சந்தித்து வந்தேன்....
Ethu entha hospital brother
@@sureshlavanya5759 pudukkottai medical college.......
@@sureshlavanya5759 ennoda friend appa inga post moderm pannanga ....
Nandri nanbare
இதுல பார்ட் 2 போடுங்க ப்ளீஸ் 🙏🙏
செய்யும் தொழிலே தெய்வம் ....வாழ்க வளமுடன் ...ஐயா ....
வாழும் தெய்வங்கள் மற்ற உயிர் இனத்தை விட மனித உடம்பின் வாசம் மிகவும் கொடுமையானது
பின வாடை அல்ல தெய்வம் என்று சொன்னதை கேட்டு மெய் சிலிர்த்து விட்டது
Undoubtedly they are the REAL HEROS. God bless 🙏
The Health department should take of them. They are the bread winner of their family - SREE RAMA, WRITER
Hil
இந்தப் பதிவை பார்க்கும் அவர்கள் அனைவரும் ஒரு ஏற்றத்தாழ்வு சாதிகள் அற்ற நல்ல மனிதன் என்று நான் கருதுகிறேன்
Royal salute for u and ur work! 👏🙏🙏🙏
Doctor ngalukku yedhukku adhiga sambalam ivangala madri ullavangalukku than adhigam sambalam kudukkurathu than neaiyam . ivaru than real hero hatts off
Ur great bro.kanneer varuthu Anna.pinam ah theivam solringa.ninga than kadavul
அய்யா நீங்கள் செய்யும் சேவை மிகவும் பெரியது... இறைவன் உங்களை நல்லபடியாக வைப்பாராக...
Great Salute To You Sir 👍, Your Are The Real Heros 🙏
பேச்சுக்கு பேச்சு நிருபர அய்யா, அய்யாணு மரியாதை கொடுத்து பேசுராரு. சூப்பர் சூப்பர்
Nan 6 years ministry of health....Oman il job la irukkeyhn.
Nan control room technician.
Control room mortuary opposite thaan....
Oru payamum irukkathu...night latest postmodern.... recent postmortem ithaan naan pakkum poluthubokku.
ஆண்டவன் படைப்பில் இப்படி ஒரு நிகழ்வு.அண்ணா உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.கெட்ட வாடைகளில் உச்ச வாடை பிரேத வாடை அதிலும் நீங்கள் கூறிய ஒரு வார்த்தை அவர்கள் எல்லோரும் தெய்வம்.சூப்பர் அண்ணன்.
அந்தால் பேசுறது கூட பயமா இல்லடா நீங்க போடுற music தான் ரொம்ப பயமா இருக்கு
Yes bro enakkum apputi than
Ammang 🤣🤣
Ama pa
Correctu
😂😂😂😂
Hats off Sir. Ur service is amazing and unimaginable.
🙏🏻🙏🏻🙏🏻 great job anna....ivankalulellm government help pananum..🙏🏻🙏🏻
Hi sagunthala u from
@@gowthamkarthik1728 Kanyakumari
@@sagunthala434 ena pandringa
அரிய தகவல் பதிவுக்கு மிக்க நன்றி அய்யா
Sir intha music ka patha tha payama iruku
Really great and brave Anna . May God bless you
வாழ்த்துக்கள் அண்ணா நீங்களும் தெய்வம்தான்.
Hi janaki u from
ஆடி அடங்கும் வாழ்க்கையடா அண்ணன் சரியா சொல்றாரு
Unmai 👍
Thank you Behindwoods for this interview!!
இவர்களும் ஒரு தெய்வம் தான்
Real hero. God bless you continue your good job to the society
பின்னாடிகட்டை... நீ செய்த மிக பெரிய சிறப்பான நேர்காணல் இதான் அருமை... அவர்களின் அனுபவங்கள் கஷ்டங்கள் பகிரும் போது தான் அனைவர்க்கும் தெரியும் 🔥🔥🔥
தன் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் நாதாரிகளை இங்கு ஒரு வாரம் பணிசெய்யும் படி தண்டனை கொடுக்க வேண்டும்🙏☀️🌻💓
வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏💐
Both persons talked with mutual respect. Great interview
எவ்வளவு உண்மை அறிகிரோமோ அவ்வளவு நீ கடவுளை புரிந்து கொள்கிறாய் என்று அர்த்தம்... உண்மை என்பது மிக கொடூரமானது அனைத்து உண்மை அறிவதே ஒரே வழி......உயிர் என்பதே கடவுள் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது....
HE IS A REAL HERO
உண்மையிலே இவர் தான் சூப்பர் ஹீரோ
பாவம் அண்ணா நீங்க. உங்கள பாத்தாலே பாவமா இருக்கு
😐