ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

குறுவை சாகுபடியில் அதிக மகசூல் தரும் நெல் இரகங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2022

ความคิดเห็น • 41

  • @vanitham7490
    @vanitham7490 4 หลายเดือนก่อน

    Supper amman ponni ஆனி மாதம் நேரடி நெல் விதப்பு செய்யலாமா

  • @vanitham7490
    @vanitham7490 4 หลายเดือนก่อน

    Supperஅம்மன் வைகாசி மாதம் விதை விடலாமா

  • @user-sl5wq8ix7l
    @user-sl5wq8ix7l 6 หลายเดือนก่อน

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் எந்த நெல் ரகம் சிறந்தது என்று சொல்லுங்க அண்ணன்

  • @dhanapal8548
    @dhanapal8548 ปีที่แล้ว

    Sir anthira ponni patri thagaval sollunga sir

  • @rpvijay6073
    @rpvijay6073 2 ปีที่แล้ว

    Anna paruththi masalla irukku Anna
    Enna pannum Anna paruththi vedikithu Anna elaiyaalam menddum thoolukka

  • @SakthiVel-mv8kb
    @SakthiVel-mv8kb ปีที่แล้ว

    Super sir

  • @manickama5055
    @manickama5055 5 หลายเดือนก่อน

    AFT 36 நெல் எத்தனையாவது நாளில் நட வேண்டும்

  • @jmanivannanjmanivannan9987
    @jmanivannanjmanivannan9987 ปีที่แล้ว

    Hii brother How are you

  • @veeramani9971
    @veeramani9971 2 ปีที่แล้ว

    Samba nell ragum sollunga

  • @tarnigachutikutty4670
    @tarnigachutikutty4670 6 หลายเดือนก่อน

    tps 5 samba pattam ok va sir

  • @god-owen7778
    @god-owen7778 ปีที่แล้ว +1

    ஐயா நவரை பட்டம் MPR 606 பயிர் செய்யலாமா மகசூல் மற்றும் நோய் எதிர்ப்பு பற்றி கூறமுடியுமா

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว +2

      இது வந்து மகேந்திரா கம்பெனி உடைய வெரைட்டி சார் 606 இருந்து அதிகமான நோயும் தாக்காது அதிகமான நோய் தாக்குதல் இருக்காது நல்ல ஒரு மகசூல் இருக்கும் ஒரு ஏக்கருக்கு வந்து 40 மூட்டை 45 மூட்டை வரையும் நீங்க அறுவடை செய்யலாம் நன்றி

  • @gangatharan995
    @gangatharan995 ปีที่แล้ว

    நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார்

  • @user-bb2oe1tm1c
    @user-bb2oe1tm1c 2 ปีที่แล้ว

    Woxal macromix copper oxychloride கலந்து அடிக்கலாம் சார்

  • @ayyanar3509
    @ayyanar3509 ปีที่แล้ว

    Anna IR 20 nel vannum

  • @balaviews4954
    @balaviews4954 ปีที่แล้ว

    வணக்கம், TPS போன்ற வீரிய ஒட்டு ராகங்களை இயற்கை விவசாய முறையில் விளைய வைக்க முடியுமா

  • @abiramimedia8522
    @abiramimedia8522 2 ปีที่แล้ว

    Super message

  • @m.vairamuthu5821
    @m.vairamuthu5821 ปีที่แล้ว

    Sir co 51 ippo தாளடி விதைப்பு செய்யலாமா

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 ปีที่แล้ว

    சார் வணக்கம் சார் ஆடுதுறை 54 பள்ளமான பகுதிக்கு நடலாமா சி ஆர் 1009 போல் நல்லா இருக்குமா தண்ணீரில் மூழ்கினாலும் நல்லா இருக்குமா கொஞ்சம் கூறுங்கள் சார் நன்றி

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      சார் வணக்கம் இந்த இரகம் மத்திய கால இரகம் மகசூல் நன்றாக இருக்கும் ஆனால் நீரில் மூழ்கினால் பயிர் தாக்காது எனவே மேடான பகுதியில் பயிர் செய்யலாம்

    • @gunasekarangunasekaran7915
      @gunasekarangunasekaran7915 ปีที่แล้ว

      நன்றி. சார்

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 ปีที่แล้ว

    ஏடிடி 45 நெல் நடவு நட்டு 90 நாட்கள் தான் ஆகிறது இன்னும் 10 நாட்கள் பச்சை இருக்கிறது ஆனால் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சாய்கிறது மழையும் பெய்கிறது ஈரம் இருக்கு சார் குட்டை குட்டையாக உள்ளே தண்ணீர் நிற்கிறது என்ன செய்யலாம் கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว +1

      சார் வணக்கம் இயற்கை இடர்பாடைஒன்றும் பண்ண முடியாது சார்

  • @nishathik2467
    @nishathik2467 ปีที่แล้ว

    CoCR) 48 நெல் கிடைக்குமா

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      உர கடைகளில் கிடைக்கும்

  • @rajkumar-nj4lt
    @rajkumar-nj4lt ปีที่แล้ว

    நேரடி நெல் விதைப்பு கோ 51 இல்
    பூச்சி தாக்குதல் மற்றும் உர மேலாண்மை பற்றி சொல்லுங்க சார்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      சார் வணக்கம் உர மேலாண்மை வீடியோ போட்டு இருக்கேன்

  • @ragu2431
    @ragu2431 ปีที่แล้ว

    சார் நான் சிவகங்கை மாவட்டம் கண்மாய் பாசணம் விதைப்போம் எங்களுக்கு அதிக மகசூல் தரும் நெல் ரகம் சொல்லுங்க சார்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      TPS 5 ,co,51,atd.51,36ஆகிய ரகங்கள் நல்ல மகசூல் தரும் TPS 5 நல்ல இருக்கும்

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 5 หลายเดือนก่อน


      Tps 5 வெயிட் நன்றாக நிற்கும் என்று சொல்கிறீர்கள் ஆனால் நாங்கள் பயிரிட்ட டிபிஎஸ் ஐந்து நெல் ரகமானது செவச்சவ என்று வெயிட் நிற்க மாட்டேங்குது

  • @indrajithselvaraj482
    @indrajithselvaraj482 ปีที่แล้ว

    சென்ற வருடம் Adt 53 நேரடி விதைப்பு சாய்ந்து விட்டது sir..

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      85 சதவிகிதம் நெல் மணிகளை முற்றிய உடன் அறுவடை செய்து விடவும் சார்

  • @kodiyarasus2470
    @kodiyarasus2470 2 หลายเดือนก่อน

    NP சந்தியா நெல் சாகுபடி செய்யலாமா ஆடிமாதம்

  • @rpvijay6073
    @rpvijay6073 2 ปีที่แล้ว

    Number anna

  • @arulmurugan9835
    @arulmurugan9835 ปีที่แล้ว

    Pesuranda

  • @aakashmurugan1820
    @aakashmurugan1820 4 หลายเดือนก่อน

    Phone number,potnk,sar 😮