I met him at Manapparai on farmer Producer Organisation meeting held Sep2018. All will utilise this invention and produce more for more profit and prosperity.
வணக்கம் நண்பா, நான் இலங்கையில் மட்டக்களப்பில் இருக்கிறேன், எங்களுடைய பகுதியில் சில இடங்களில் வயல் சேறாக இருக்காது, அப்படியான மணல் பாங்கான அல்லது கிட்டிற்ப்பான தரைக்கு உங்களுடைய இந்த வழிமுறையை நாங்கள் பயன்படுத்தலாமா?
salinity in water leads to degrade the growth of crops. But he says to treat seed in salt water for high yeild. Does anyone knows actual reason behind this?
excellent ...super... deserve more recognition and rewards.. media should take this forwad..
656d6d656uu6
666
7
Gu 999999999999⁹
இவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பு எனக்கு அமைந்தது. மிக மிக எளிமையான மனிதர். தன் அறிவையும் அனுபவத்தையும் வஞ்சனையின்றி அனைவர்க்கும் வழங்கும் நல் மனிதர்.
Vijayakumar T C அய்யா அவருடைய போண் நம்பர் வேண்டும் அய்யா
Hi sir
Phone number plz
It's true sir
நானும் இனிமேல் இந்த முறையில் நடவு செய்ய ஆசைப்படுகிறேன் அறிமுகம் செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
மிக அற்புதமான பதிவு ஐய்யாவுக்கு நன்றி உடன் இசை எதற்காக கவனம் சிதைகிறது
சரியா சொன்னீங்க சார் இசை கூடாது. அப்போதான் பேசுறது புரியும்.
Ayya udaiya phone number pls
நல்ல விவசாய முறை.... மிக்க நன்றி அய்யா
நல்ல தகவல்... நன்றி பெருமாள் ஐயா.. background music இல்லாமல் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்...
நான் கேட்க நினைக்கும் அனைத்து கேள்விகளும் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
ஐய்யா நன்றி வாழ்க வளமுடன் 🌱
ஐயாவுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!
இப்படி செய்து பார்த்தேன் ஆனால் சாதாரண விளைச்சல் தான் கிடைத்தது. இவர் சொல்வது எதோ magic போல தெரிகிறது
Enna slreanga evlo yield vanthathu
நீங்க நூறூ வயது தாண்டி நன்றாக இருக்கணும் ஐயா ஆலங்குடி பெருமாள்
ஐயா மிக்க நன்றி இந்த முறையை நானும் பின் பற்றி பயன் பெறுவேன் ஐயா
His valuable method should be patented awarded and recognized by government media and people🙏
ஆச்சரியமான தகவல் அருமையான விவசாயம்
நமஸ்காரம் வேண்டாம். வணக்கம் தான் தமிழ்
வணக்கம் தமிழ்தான் உங்கள் பெயர்?
😃😃
He is a Japanese natural farmer. Nammazhvar has mentioned him in his books.
വളരെ മനോഹരമായി വ്യക്തമായി വിശദീകരണം നൽകിയ ചേട്ടന് അഭിനന്ദനങൾ
நம்மாழ்வார் ஐயா விதைத்ததை, ஈஷா அருவடை செய்ய முணைகிறது. வேளாண் குடி மக்களை உஷார்..உஷார்....
I met him at Manapparai on farmer Producer Organisation meeting held Sep2018. All will utilise this invention and produce more for more profit and prosperity.
Sir, thank you very much for your Great information.
Oru Nellai vithaithal nooru nel manigal varugurathendral vivasayam than labagaramana thozhil... Aanal selavai kuraika katrukollavendum
விதை நெல் வேண்டும் தொடர்பு கொள்ள தங்கள் தொலைபேசி எண் பதிவிடுங்கள் ஐயா
Like for nammazhvar not for isha
You should have taken series of practical one as a demo to make the other farmers to understand easier.
Sema idea super!!!!!!!!
தேங்காய் தொட்டியில் சோதனை முறையில் செய்ய இருக்கின்றோம். களை இருக்காது , இடைவெளியை மாற்றி அமைக்கலாம். நீர், உரம் குறைவாகவே தேவை....
சோதனை முடிந்ததா
வாழ்த்துக்கள் ஐயா
🙏வணக்கம்
திரு. நாகரத்தினம் நாயுடு அவர்களுடன் இயற்கை முறையில் நெல் சாகுபடி குறித்த கலந்தாய்வு மற்றும் களப்பயிற்சி
m.facebook.com/events/967309006797666
களை கட்டுபாடு எப்படி செய்கிறார்???
Wow super
thanks brother good info
Thank you for information sir
அருமையான பதிவு
வணக்கம் நண்பா, நான் இலங்கையில் மட்டக்களப்பில் இருக்கிறேன், எங்களுடைய பகுதியில் சில இடங்களில் வயல் சேறாக இருக்காது, அப்படியான மணல் பாங்கான அல்லது கிட்டிற்ப்பான தரைக்கு உங்களுடைய இந்த வழிமுறையை நாங்கள் பயன்படுத்தலாமா?
Ayya yentha Nel ragam
How many day we have planted seed?? Normal 30 or 28 day we are doing
Vazga vivasayam
If you show the sowing seed that would be better
ஐயா, மூன்று மாத நெல் பயிறுக்கு ஒத்த நாற்று நடுமுறை பயன்படுத்தலாமா?
மூன்று மாத பயிருக்கு ஒற்றை நாட்டு சரியான மகசூல் கொடுக்காது.நான்கு அல்லது ஐந்து மாத பயிர்களுக்கு மட்டும் தான் ஒற்றை நாட்டு நடவு செய்ய வேண்டும்
நன்றி ஐயா
❤❤❤❤
nandri aiya
சூப்பர்
Which area please tell me
நன்றி
Enna plan pandranga.. TN fulla gally panna thittama....
வாழ்த்துக்கள்
Ramesh Babu N
Nice 😁 👍
Super
Vazha vevssayam
அருமை....
வணக்கம் ஐயா நான் திருவாரூர் மாவட்டம் உங்களுடய தொலைபேசி என் கிடைக்குமாங்க ஐயா நானும் இது போலவே அரை கிலோவில் நடவு செய்யனும் ஐயா.
salinity in water leads to degrade the growth of crops. But he says to treat seed in salt water for high yeild. Does anyone knows actual reason behind this?
Day 14. Or day 20 for paddy planting
Thanks
Nice v good
English subtitles plz
VITHAI KAYAVAITHU ETHANAI NATKALUKKU KALITHU VITHAIED VENDUM
Very nice
Thanks bro
பெருமாள் அய்யா எண் தாருங்க
I have seen SRI cultivation in isha channel, which was explained by a andhra farmer( 1 acre 95 sacks yeild) why this contradiction isha.
ஐயா வணக்கம்.உங்கள் போன் நம்பர் வேண்டும்.நன்றி
Practical demo can be found here th-cam.com/video/kxDyTgcuA9c/w-d-xo.html
நன்றி ஐயா ராஜூ முத்தரையர்
வணக்கம் என்று வாயில் வராதோ.?
Naa onjam daout kakanu sir please
ஐயாவை சந்திக்க முடியுமா ?? தொடர்பு இலக்கம் கிடைக்குமா ??
Mobile 9486935547.perumal,alangudi village,Nagai district
Sir iyya number vendum
@@saranrajm9951 9486935547.
Perumal my father name
கெமராவ பார்த்தவுடன் மயங்கி ட்டாரு
No need back round music. Good
🙏👏👏👏👏👌👌👌👌👌👌
MUGAVARI VENDUM
வணக்கம் சொல்லி ஆரம்பிக்கலாம்
Background sound is disturb to hear video..
இது சத்தியம அய்யா. புஞ்சையில் சத்திய ம
Antha aaiya number send pannunga sir
Sir avaar number onjam vannu
Corporate isha movement is correct name
You just a you tube channel
000
Conduct no
Perumal,farmer,Alangudi, Nagapattinam district.9486835547
Perumal gari Cellno address pls
போண் நம்பர் வேண்டும் அய்யா
Jothidam
அய்யா அட்ரஸ் குடுங்க போண் நம்பர் வேண்டும் அய்யா
Call me nampar kodunga pls
Ayya, Perumal, Farmer,Oru Nel Oru Nathu.Alangudi, Nagapattinam district.Mobile.9586835547
Not 95 94 try pannunga athuthan correct number
நாற்றங்கால் அளவுஅரைகிலோ விதைக்கு ஒருசென்ட்அளவெ அதிகம் இவர் 8சென்ட்இடம்தேவைஎன்கிரார்.!
Enna solringa
Phone number send me ji
நமஸகாரமா? டேய் தமிழ் வராதா.
No sans poya
it is true
I planted with 3kg seed per acre with 25x25 spacing
௨ண்மையான தகவல் தான்... ௨ண்மையான விவசாயி ஆல௩்குடி பெ௫மாள் சாமி அவா்கள்.
Poi
🙏வணக்கம் அண்ணா அதாவது நாம வந்து நேர்ல வந்து பார்த்துட்டு அப்புறமா அது பொய்யானது என்று சொல்லலாம். சும்மா ஒரு முன் முடிவு எடுக்க வேண்டாம் அண்ணா
முற்றிலும் உண்மை. நோில் வந்து பார்த்து விட்டு சொல்லுங்கள்
Sir nattu ragama? natural urama?
Nanri iyyaa
Super
நன்றி
Super