உங்கள் ஏரியா வேளாண்மை அலுவலரே தொடர்பு கொள்ளுங்கள் அங்கு இருக்கும் நுண்ணூட்டம் உளுந்து வகைகள் அவ்வப்போது வரும் விவசாய பொருட்களுக்கு என்னென்ன மானியம் என்று விளக்கி கூறுவார் பயன் பெறலாம் பயன் பெறுவீர்
ஐயா வணக்கம் நீங்கள் எந்த மாவட்டம் எல்லா இடத்திலும் குறைகள் உள்ளது அது எப்பொழுதும் தொடர்கதை ஆவது கிடையாது பொதுவாக குறை சொல்லக்கூடாது ஒரு சில இடங்களில் நீங்கள் சொல்வது உண்மைதான்
Super bro useful information ❤
Thank you❤🙏❤
நுண்ணூட்டச் சத்திக்கு மானியம் கண்டிப்பா இருக்கா தெளிவுபடுத்தும் சார்
உங்கள் ஏரியா வேளாண்மை அலுவலரே தொடர்பு கொள்ளுங்கள் அங்கு இருக்கும் நுண்ணூட்டம் உளுந்து வகைகள் அவ்வப்போது வரும் விவசாய பொருட்களுக்கு என்னென்ன மானியம் என்று விளக்கி கூறுவார் பயன் பெறலாம் பயன் பெறுவீர்
Yes
👌Ok
TPS 5 எடை குறைவாக இருக்கும்
Ast 16
TPS 5 Good👍
நாம் பண்ணும் சப்போர்ட்டை பொறுத்து மேல் விளைச்சல் இருக்கும் ஏ எஸ் டி 16 டிபிஎஸ் அஞ்சு இரண்டுமே நல்ல நெல் விளைச்சல் தரக்கூடிய ரகங்கள் தான்
ஐயா வணக்கம்,,தயவு
செய்து அரசு விதையை யாரும் வாங்க வேண்டாம்,,,
அரசு பெயரில் நிறைய ஏமாற்று வேளை நடக்கிறது,,,இந்த விதைக்கு அரசை குறை கூற கூடாது, 🙏🙏🙏🙏🙏🙏🙏