How to lose weight with knee pain and arthritis. மூட்டுவலியுடன் எடை குறைப்பு எப்படி | Dr Arun Kannan
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- In this video, Dr. Arun Kannan shares effective strategies on how to lose weight even with knee pain and arthritis. Discover the best low-impact exercises, dietary tips, and lifestyle changes that can help you shed those extra pounds while managing your joint pain. Learn how to stay active, reduce inflammation, and improve your overall health without putting extra strain on your knees.
பெரும்பாலும் மூட்டு வலி மற்றும் ஆத்திரைட்டிஸ் இருப்பவர்கள் எடைக் குறைக்க முடியாது என்று நினைப்பார்கள். இந்த வீடியோவில், டாக்டர் அருண் கண்ணன் அவர்கள் எளிதான உடற்பயிற்சி மற்றும் உணவுப் பரிந்துரைகளை பகிர்ந்து கொள்கிறார்.
If you found this video helpful, don't forget to like, share, and subscribe for more health tips and advice!
#WeightLoss #KneePain #Arthritis #DrArunKannan #HealthyLiving #Fitness #LowImpactWorkout #tamilhealthtips
For More Information:
Jayam Ortho Clinic,
Kodambakkam, Chennai
Call or Whatsapp 93604 38720
Email: arunkannan.arun@gmail.com
Excellent Doctor. 👍👍👍
இது போல் யாரும் கூறவில்லை சார்.
நாங்கள் இதை பின்பற்ற
போகிறோம் டாக்டர்.
உங்கள் குடும்பம் நீடுழி வாழ
ஆண்டவனிடம் வேண்டுகிறோம் டாக்டர்.
Wonderful explanation without unnecessary repetitions .
Thanks a lot doctor.❤❤
Very clear explanation... thank you Dr
சார் நான் 85கிலோ இருந்தேன் சுமார் 10 மாதம் டயட்ஆலோசனை டெஸ்ட் எடுத்து அதன்படி சாப்பிட்டு 65கி உள்ளேன் ஆனா இடுப்புவலி பலவருசமாய் இருந்தது ஆனா இப்பவும் பிஸியோதரபி சொன்ன எக்ஸஸைஸ் பண்னன் ஆனா வலி குறையவே மாட்டிங்குது தெர்மல் அக்குபிரஸர் ஹிட் மேட்டில் படுத்து பார்த்தேன் ஆனா அதுக்கு வலி அதிகமாய்தான் குறையும்ங்கறாங்க சொல்லுங்க சார் ஃபிளிஸ்
Very valuable information. Thanks Dr.🙏
Very concerned and detailed advice with lovely smile.. Thank you sir!
Thanks a lot , Doctor . I find the video , very useful . 🙏👌
Very very excellent sir thankyou
Very very informative dr. 🙏
Fantastic explanation!
Thanks a lot sir!
Excellent sir
Arumai sir thank you sir 💐very help full sir🙏
Fantastic explanation
Oil massage useful?
Which oil best for BP?
Knee pain
Dry fruits good?
Thank you again Doctor
Without surgery I want to reduce my pain
Please suggest me
Very good information.sir.thanks.
Tks Dr. What ever we wants to ask is coming as answer from you Drm
Very useful information sir
Very very helpful 🙏🏻🙏🏻🙏🏻Thanks 🙏🏻🙏🏻
Thank you very much Doctor.
VAALGA Valamudan thampi
Thanks so much Dr ,diet advise was very useful.
Very nice detail explanation
Superbe doctor thank you so much.
சிறந்த பதிவு
Inimaiyana vilakkam,thannambikai tharum niraivana vilakkam dr.
Excellent Doctor 🙏
டாக்டர் sir , தாங்கள் weight loss kku stationery bike cycling செய்வது நல்லது என்று கூறியிருக்கிறீர்கள். Stationery bike இல்லை என்றால் normal cycleaiye stand போட்டு cycling செய்யல்லாமா? அது weight loss ஆகுமா?
எனக்கும் சற்று முட்டி வலி சமீப காலமாக உள்ளது. அதிகம் நடந்தாலோ அல்லது தொடர்ந்து 10 நிமிடம் நின்றாலோ இந்த பிரச்சனை. ஓய்வு எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. டாக்டர் கூறிய பயிற்சி மற்றும் யோகா வும் செய்து வருகிறேன். நானும் என் மகனிடம் இந்த சைக்கிள் வாங்கி பார்க்க வேண்டும் என்று கூறிய போது இதே பதில் தான் சைக்கிளை stand போட்டு ஓட்டுங்கள். You will get the same effect என்று கூறிவிட்டார். But i didn't try till now. 🥲 I'm not asking for weight loss but to strengthen my knees. That's it.
டாக்டர் நான் 80+ வயது..5'- 6" எடை70 கி..எடை குறைக்கலாமா !!???🎉🎉❤❤இரு முட்டி வலி...
Good information
Is arthritis person can use two wheeler or not is it incrwase the pain or not
Sir for knee pain can we wear knee socks/ brace
Doctor my leg knee not pain low part of knee what can I do for it can you informa me tq
Thanks. Dr. 🎉
Can we take PRP injection for knee pain?? Pl msg me sir
kollu - horse gram has the highest protein
Dr . Age 63 sep 24 hiranya operation panni irukken weight 93 na enna pannalam knee pain irukku
நீங்கள் நிறை என்று குறிப்பிடுவது தசை கொழுப்பு இவற்றைத்தானே
எனவே இவற்றின் நிறையைத்தானே கு றைக்க வேண்டும்?
Thank you very much doctor
Tangks ser enakkum muttuwali Enna fandrazu😢
Thank you so much Dr
Sir my knee little sweel my thigh back side hard... When I walk my left leg little heavy wat can i do replay me
My
Father name palaniaa
❤❤❤
Very good explanation
Thank you so much sir. Very clear
Arumana vilakam Dr
Thank u
Very well explained, thank you doc