மூட்டுத்தேய்மானம்/மூட்டுவலிக்கு எது சிறந்தது சூடு ஒத்தடமா? ஐஸ் ஒத்தடமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @mykrish5637
    @mykrish5637 12 วันที่ผ่านมา +20

    கடவுள் மாதிரியே தோன்றுகிறது உங்களது அறிவுரை எனக்கு. பல்லாண்டு நல் வாழ்வு வாழ உங்களை வாழ்த்துகிறேன். கடவுள் அனுக்ரஹம் செய்யட்டும்.

  • @santharamasamy4556
    @santharamasamy4556 11 วันที่ผ่านมา +3

    என் சந்தேகம் சரியான நேரத்தில் தீர்த்தமைக்கு நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் அய்யா

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 7 วันที่ผ่านมา +3

    வணக்கம் சார்,பயன் உள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 12 วันที่ผ่านมา +2

    Very useful information. Thanks doctor.

  • @sumathisivakumar6136
    @sumathisivakumar6136 11 วันที่ผ่านมา +2

    நல்ல விளக்கமான பதில்

  • @asokd1710
    @asokd1710 11 วันที่ผ่านมา +1

    Doctor sir really good.
    Thanks a lot for your service.
    God bless you .

  • @padmavathiganesan6633
    @padmavathiganesan6633 9 วันที่ผ่านมา +2

    Useful information. Thank you Dr

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 12 วันที่ผ่านมา +1

    தகவலுக்கு நன்றி சார்.

  • @ramakrishnan6600
    @ramakrishnan6600 11 วันที่ผ่านมา +1

    Super explanation dr...

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 12 วันที่ผ่านมา +2

    🙏Dr. உங்கள் அறிவுரை மிகவும் பலன் தரும் என
    நம்பு கிறேன். Heat therophy
    கொடுத்து பார்க்கிறேன். 🙏Dr

  • @radharangarajan9313
    @radharangarajan9313 12 วันที่ผ่านมา +3

    Very useful information

  • @lakshmanan2218
    @lakshmanan2218 11 วันที่ผ่านมา +1

    ❤ usefull information thank you sir

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 5 วันที่ผ่านมา

    வணக்கம் அருமையான பதிவு நன்றி சூப்பர் ❤❤❤❤❤

  • @shankersuman3346
    @shankersuman3346 12 วันที่ผ่านมา

    Most Useful....information...Thanks for details and advice....

  • @rengadevi.ramamoorthy6537
    @rengadevi.ramamoorthy6537 10 วันที่ผ่านมา +2

    Hi sir because of confusion one time heat pad one time ice pack I was using I understood what and when to do thank u dr

  • @chitraanbazhagan6665
    @chitraanbazhagan6665 12 วันที่ผ่านมา +1

    Very useful information sir tq so much docter

  • @balusuja1782
    @balusuja1782 12 วันที่ผ่านมา +1

    Useful ifmn doctor clear explanation given thank you sir

  • @RajtheogRst
    @RajtheogRst 12 วันที่ผ่านมา +1

    Well explained..

  • @sarojavelu7943
    @sarojavelu7943 12 วันที่ผ่านมา +2

    Super explain sir thank you very much

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 11 วันที่ผ่านมา

    Super Explanation sir. God bless you sir. I am an Exservicemen sir

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 12 วันที่ผ่านมา +1

    thank you very much sir god bless you long life

  • @kalidoss8039
    @kalidoss8039 7 วันที่ผ่านมา +1

    Very super sir❤❤❤
    Super super

  • @raniwilson8094
    @raniwilson8094 7 วันที่ผ่านมา

    ❤Thank u sr Needuli valavaalthukkkal.🎉🎉🎉🎉🎉

  • @MohanMohan-z8m8l
    @MohanMohan-z8m8l 11 วันที่ผ่านมา

    Sir excellent explanation. Thanks.

  • @suseelasiva2620
    @suseelasiva2620 12 วันที่ผ่านมา +3

    Thank you so much sir

  • @namachisathya1047
    @namachisathya1047 11 วันที่ผ่านมา +1

    THANKS A LOT Dr.

  • @RajamRama-f1r
    @RajamRama-f1r 11 วันที่ผ่านมา

    Thanks for the heat n cold treatment I fo.

  • @astroramasamy7678
    @astroramasamy7678 12 วันที่ผ่านมา

    very useful information sir thank you

  • @premamurali1771
    @premamurali1771 9 วันที่ผ่านมา +5

    What is the remedy for persons having pain while sleeping or during laying in bed

  • @hajamaideen1755
    @hajamaideen1755 11 วันที่ผ่านมา +1

    Thank you very much sir❤

  • @munavars8801
    @munavars8801 10 วันที่ผ่านมา +1

    Well explained dr. Thanks. For cases like me, unable to sit down or completely fold the knee. Otherwise no pain or issue.
    Initially drs prescribed collagen tabs. Looks like it improved but cannot fold completely.
    Question is, can i take collagen tabs continuously? Will tgis help?
    Suggest a collagen tab please.

  • @Kala1921
    @Kala1921 11 วันที่ผ่านมา

    Tq doctor. Very useful info

  • @arivazhagant8265
    @arivazhagant8265 8 วันที่ผ่านมา +2

    Explainveryfine

  • @seethalakshmim2002
    @seethalakshmim2002 12 วันที่ผ่านมา +1

    Most use full

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 12 วันที่ผ่านมา

    Thank you so much doctor very useful information

  • @VelayamalAPMuthu
    @VelayamalAPMuthu 11 วันที่ผ่านมา

    Tks u sir god bless u n your family sir🙏

  • @lakshmiseshadri8121
    @lakshmiseshadri8121 11 วันที่ผ่านมา

    Tku sir, neenga sonna all troubles yenaku iruku ,

  • @raghulpriyan446
    @raghulpriyan446 9 วันที่ผ่านมา +5

    ரொம்ப நன்றி சார் நான் ரொம்ப நாள் இந்த அவஸ்தைப்படரன் நன்றி சார்

  • @AmudhaV-h1e
    @AmudhaV-h1e 11 วันที่ผ่านมา

    Thank you sir God bless you

  • @hemasahe
    @hemasahe 10 วันที่ผ่านมา +1

    Hello sir both knees same size or different.mom did tkr 3 months bfr.they put same size implant in both knees.thats y am asking is person both knees same size

  • @AurnaA-l6t
    @AurnaA-l6t 5 วันที่ผ่านมา +2

    Sir enaku waking and sitting panu pothu sound varthu sir enaku afraid eruka sir

  • @HappyFlamingoBirds-tc1hn
    @HappyFlamingoBirds-tc1hn 5 วันที่ผ่านมา +3

    நன்றி சார்
    என்னுடைய மூட்டில் கடக்முடக்குன்னுஅதிகவலி
    இருக்கு சார்.என்னாலவேலை
    செய்யமுடியல

  • @radharamakrishnan1170
    @radharamakrishnan1170 11 วันที่ผ่านมา +1

    Thank u Dr

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 9 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @VasanthaSankaran-tj1ne
    @VasanthaSankaran-tj1ne 7 วันที่ผ่านมา

    Thank you

  • @dhanamjesusd9507
    @dhanamjesusd9507 9 วันที่ผ่านมา +4

    சார் பலவருசமாய் இடுப்புவலி இருக்குங்க இப்போ இடுப்பிலிருந்து தொடை நரம்பு வலி இருக்குங்க கொரியன் தெர்மல் அக்குபிரஸர் ஹிட் மேட்டில் படுத்து வந்தால் நாளைட வில் பரிபூரண விடுதலை உண்டாகுங்கறாங்க சார் இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்க சார் ஃபிளிஸ்

  • @ayishabanu2266
    @ayishabanu2266 11 วันที่ผ่านมา

    Super sir thank u sir

  • @ushasuren-p7h
    @ushasuren-p7h 12 วันที่ผ่านมา +7

    வணக்கம் டாக்டர் தூங்கும்போதும் கால் நேரா வைத்திருக்கும்போது வலி அதிகமா இருக்கு சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தா கலர் சேஞ்ச் ஆகுது கால் மடக்க முடியல நீட்ட முடியல நீ கால நீட்டி படுத்தாலும் வலி எடுக்கிறது ஹாட் வாட்டர் ஒத்தடம் கொடுக்கும் பொழுது வலி குறைகிறது தூக்கம் வருகிறது வலியினால் தூக்கம் வருவதில்லை நன்றி

  • @manickammanickam6865
    @manickammanickam6865 9 วันที่ผ่านมา +2

    super sir

  • @seethalakshmim2002
    @seethalakshmim2002 12 วันที่ผ่านมา +2

    Thanks Doctor

  • @krishnaveni-rg6vk
    @krishnaveni-rg6vk 8 วันที่ผ่านมา +3

    Sir, என் பெண் 14 வயது ஆகியது.அடிக்கடி கால் வலிக்குது சார்.ஏற்கனவே கால்சியம் விட்டமின் டி மத்திரை 10 நாள் கொடுத்தேன். கால் வலிக்குதுன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கா

  • @nathangowri9927
    @nathangowri9927 4 วันที่ผ่านมา +1

    நான் வயலின் வாசிக்கும் போது உட்கார்ந்தால் மேழங்கால் வலி இல்லை.நல்லா நடந்து கொண்டிருந்தேன்.ஆத்தரைட்டிசும் இல்லை.ஆனால்.ஒரு மாதத்தின் முன் நடக்கும் போது விரத நேரம் கடையில்
    சாமான் வாங்கிவிட்டு வரும் வழியில் திறப்பு காணவில்லை என்று பதட்டத்தில் ஓடுற மாதிரி நடக்க வலது பக்கம் தைபோண் சுருக்கி பிடித்து விட்டது.வலது பக்கம் டாக்டரிடம் காட்டி மருந்து எடுத்தேன் அவர்கள் அடிபட்ட நோ சரியாகி விடும் என்று இடுப்பு வலிக்க முழங்காலை ஊன்றி நடந்து நோ சுடு தண்ணி ஒத்தடம் கொடுத்தேன்.இன்ணன்னோரு டக்டரிடம் காட்டினேன்.நான் இலங்கையை சேயசேர்ந்தவள் இந்தியாவில் எனது சகோதரியின் மகனின் திருமணத்தி
    ற்கு போய் நடப்பதில் வலி.2 flight சரியான கஷ்டப்பட்டேன்.வீல் கதிரை மாறி கொஞ்ச நேரம் சென்றேன் பிறகு இங்கு வந்து மீண்டும் இது சம்பந்தமான டாக்ட ரிடம் காட்டி கடுப்பு குறைந்தாலும் நடக்கும் போது நோ ஆயுள் வேத வைத்திய ம் சய்றன்

  • @AQHEELAFARHEEN
    @AQHEELAFARHEEN 12 วันที่ผ่านมา

    Sir sound padi airopo keelay utkanda kaj kaj n varudu please enna pannanum

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 10 วันที่ผ่านมา +2

    Neenka sonna mari siyadikka mari enakku vali irukku tablet 1month sapittu vali kekkal chair la ukkandhu entricha nadakka mudiyala vein valikku sir my daughter channel aps life style iam gomathi covai

  • @Muthu-t9s
    @Muthu-t9s 2 วันที่ผ่านมา

    கேன் வாட்டர் கலக்கப்படும் கெமிக்கல் லால் மூட்டு வலி வருகிறது என்று சொல்கிறார்கள் உண்மையா சார்

  • @KathirvelM-lp6mv
    @KathirvelM-lp6mv 12 วันที่ผ่านมา

    ANADAKUM MUDU TIK TIJ TIK SATHAM VRURUDU EN SIR RUL KUMAR RAGHAVENDRA BLESSINGS

  • @nithyarul7171
    @nithyarul7171 11 วันที่ผ่านมา

    👍👍👍

  • @Danstan-lm8nf
    @Danstan-lm8nf 10 วันที่ผ่านมา +3

    சார் இது பல பேர் சொல்றாங்க கொரோனா ஊசி போட்டதுக்கு அப்புறம் தான் இந்த மூட்டு வலிகளை ஸ்டார்ட் ஆகிவிட்டது அப்படின்னு இது போறதுக்கு வேற வழியே இல்லையா சார்

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 9 วันที่ผ่านมา

      உங்கள் கேள்விக்கு எந்த டாக்டரும் பதில் சொல்ல மாட்டார்கள் நேரிடையாக மருத்துவமனை சென்று டாக்டரிடம் கேட்டாலும் சரியான பதில் சொல்ல மாட்டார்கள் .

    • @ramakrishnanv9487
      @ramakrishnanv9487 9 วันที่ผ่านมา +1

      S.. nammalai pol injection pottavanha than maatikitom.paise poduthu certificate vanginavanga thappichutanga

  • @bharathigangothriknits1619
    @bharathigangothriknits1619 12 วันที่ผ่านมา

    Please sir knee joined pain only sitting after pain only this problem need solution

  • @bwrgb
    @bwrgb 10 วันที่ผ่านมา +1

    Ca..K..D.
    Vitamin....bone muscle.. strength ..Tab.....Rest......

  • @manickammanickam6865
    @manickammanickam6865 9 วันที่ผ่านมา +2

    1:59

  • @kandhasamyt8888
    @kandhasamyt8888 2 วันที่ผ่านมา

    😢

  • @chakravarthimahila3761
    @chakravarthimahila3761 8 วันที่ผ่านมา +4

    Fantastic sir super advice 🎉🎉🎉

  • @bharathisethumathavan2236
    @bharathisethumathavan2236 12 วันที่ผ่านมา

    Well.explàined.dr.blesings.

  • @SugunaKannan-fq3gd
    @SugunaKannan-fq3gd 8 วันที่ผ่านมา +3

    Tq Sir

  • @chandrasekaran9116
    @chandrasekaran9116 11 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @JulieCrenafZerinaG
    @JulieCrenafZerinaG 11 วันที่ผ่านมา

    Thanks doctor.

  • @Subramani-y9t
    @Subramani-y9t 10 วันที่ผ่านมา +2

    Very nice Dr.Thanks

  • @v.bagyalakshmi9712
    @v.bagyalakshmi9712 11 วันที่ผ่านมา +1

    Thank you doctor

  • @psampoornam9273
    @psampoornam9273 11 วันที่ผ่านมา +2

    Thank you sir

  • @KamalBatcha-k1r
    @KamalBatcha-k1r 6 วันที่ผ่านมา

    Thank you Dr

  • @nathangowri9927
    @nathangowri9927 4 วันที่ผ่านมา

    Thanks Doctor