Why no videos?!எங்கள் குடும்பத்திற்கு வந்த சோதனை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • In this video I have explained how my family has been suffering from Covid and how we are managing it.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

ความคิดเห็น • 3.1K

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 2 ปีที่แล้ว +79

    Don't worry akks.ஆண்டவன் அருள் உங்கள் குடும்பத்திற்கு முழுமையாக கிடைக்க பிரார்த்தனை செய்கிறோம்.வலிமையும் ,நம்பிக்கையும் கிடைத்து புதிய வீடியோக்களை பதிவு செய்யும் நாள் வெகுதூரத்தில் இல்லை .ஓய்வெடுங்கள்.சிங்கப்பெண்ணாக எழுந்து வாருங்கள் .கவலை வேண்டாம் .அண்ணா,குழந்தைகள் அனைவரும் மீண்டு வர வாழ்த்துகிறேன்.

  • @jacquilinemary6995
    @jacquilinemary6995 2 ปีที่แล้ว +51

    கவலைப்படாதீங்க சிஸ்டர் உங்களுக்கு விரைவில் குணமாக இன்று இரவு ஜெபத்தில் வேண்டிக்கொள்கிறேன். GOD BLESS YOU 🙌

    • @maristellaarullappan809
      @maristellaarullappan809 2 ปีที่แล้ว

      Thank you for your useful information, I will pray for you 🙏 Take care

    • @nirmaladaveei4958
      @nirmaladaveei4958 2 ปีที่แล้ว

      God bless for you r family my dear akka 🌹🌹🙏🙏🙏🙏

    • @gopalp7796
      @gopalp7796 2 ปีที่แล้ว

      I am kerala

  • @susilak5137
    @susilak5137 2 ปีที่แล้ว +25

    Stay strong madam. விரைவில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பரிபூரணமாக மீண்டுவர இறைவனை வேண்டுகிறோம்.

  • @bharathims4707
    @bharathims4707 2 ปีที่แล้ว +263

    இறைவன் அருளால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடன் இருக்க இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன்

    • @abdulqathirjailani9337
      @abdulqathirjailani9337 2 ปีที่แล้ว +1

      Annachi kku sariyakkidum. Don't worry

    • @lourdmarymary544
      @lourdmarymary544 2 ปีที่แล้ว +4

      சிஸ்டர் நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்னோட மகள் இங்லன்டில் இருக்கிறால்

    • @vinoth9537
      @vinoth9537 2 ปีที่แล้ว +1

      We pray for you my sister

    • @thaaraa4817
      @thaaraa4817 2 ปีที่แล้ว

      Erava om saravana pava

    • @krishnaveni-lm6lj
      @krishnaveni-lm6lj 2 ปีที่แล้ว

      Valgaa Valamudan 👑

  • @kumarmani7909
    @kumarmani7909 2 ปีที่แล้ว +136

    அக்கா கவலைப்படாதீங்க நாங்க கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் சிக்கரமா இதுல வெளிய வரனம் videos இன்னும் நிறைய பேடனம்
    உங்க மனசுக்கு நல்லதே நடக்கும்

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว +3

      Thanks Kumar

    • @rajasekarc300
      @rajasekarc300 2 ปีที่แล้ว +1

      Don't worry I pray for you .Amen.

    • @jacbrowncy4385
      @jacbrowncy4385 2 ปีที่แล้ว +2

      Get well soon sis
      God be with you 🙏

    • @kumarmani7909
      @kumarmani7909 2 ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI don't feel அக்கா உங்க நல்ல மனசுக்கு கூடிய விரைவாக recovery ayuduvenga next video நல்ல happy yan video இருக்கும்
      நம்புங்கிறேன் நன்றி அக்கா அண்ணாச்சி

    • @dineshb700
      @dineshb700 2 ปีที่แล้ว +1

      F

  • @illamthedikalviambalsouth3451
    @illamthedikalviambalsouth3451 2 ปีที่แล้ว +6

    விரைவில் அனைவரும் நலம். இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 2 ปีที่แล้ว +76

    இறைவன் அருளால் தாங்கள் அனைவரும் நலமுடன் இருக்க இறைவனைப்பிரார்த்திக்கிறேன்..God bless you all dear...Dont worry dear...

  • @iswarycatania4297
    @iswarycatania4297 2 ปีที่แล้ว +42

    கலகலப்பாக பேசிய உங்கள்குரல் என்றும் கோவில் மணியோசை போல் ஒலித்துக்கொண்டே இருக்கும் மனதில் பாரத்தை போடவேண்டாம் கருணை உள்ளம் படைத்த இறைவனை நம்புங்கள் நல்லதே நடக்கும் இதுவும் கடந்துபோகும் வாழ்த்துக்கள்

    • @sujatharavichandran5729
      @sujatharavichandran5729 2 ปีที่แล้ว +1

      Sister ungallukku Kan pattiduchi don't worry sir a parthukkunga god bless u all will be alright

    • @albertmarysoosai4177
      @albertmarysoosai4177 2 ปีที่แล้ว

      Be strong and happy as always,ethuvum kadanthu pokum, lwill keep you all in my prayers ok.

  • @merum3634
    @merum3634 2 ปีที่แล้ว +7

    எங்களுக்கும் ரொம்ப கவலையா இருக்கு Anton ரொம்ப clever boy சீக்கிரம் குணமாகும் நானும் pray பண்ணுறன் full familikum சுகம் கிடைக்கும் insha allah don't worry

  • @madhankattalai2132
    @madhankattalai2132 2 ปีที่แล้ว +26

    கடவுளின் கருணை எப்போதும் உங்களுக்கு இருக்கு விரைவில் அனைத்தும் சரியாகிவிடும் அக்கா 🙏

  • @kavithar5645
    @kavithar5645 2 ปีที่แล้ว +24

    கவலை படாதிங்க அக்கா எல்லாம் சரியாகிவிடும். நான் உங்கள் குடும்பத்திற்கு ஜெபம் பண்ணிகிறேன். 🙏

  • @HappyVaazhum
    @HappyVaazhum 2 ปีที่แล้ว +35

    Get well soon akka and your family!! Our prayers are with you!! We love you and your family from Singapore!!

    • @deivanayakisivasubramaniam8002
      @deivanayakisivasubramaniam8002 2 ปีที่แล้ว

      All is well don't, worry god is.
      Great

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว +3

      Happy Vaazhum channel thanks a lot ma

    • @boopathys9522
      @boopathys9522 2 ปีที่แล้ว

      Happy vaazlum evanga 30 minits video poduvanga kavi..evangla parthu neengalum changa ayudathinga..chumma lola lola nttuu

  • @animoniya2951
    @animoniya2951 2 ปีที่แล้ว +18

    கவலை வேண்டாம் தோழி எல்லாம் சரி ஆயிடும்

  • @tamilselvi9614
    @tamilselvi9614 2 ปีที่แล้ว +9

    உங்களுக்குள் எப்போதும் இருக்கும் பாசிடிவ் எனர்ஜி இப்போது வெளி வந்து உங்களை குணப்படுத்தும் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் அடுத்த வீடியோ வில் சூப்பரான தமிழச்சியை சந்திப்போம்

    • @kalaiarasiganesan7508
      @kalaiarasiganesan7508 2 ปีที่แล้ว +1

      Please don't worry about the negative comments if anybody post.Be bold to overcome the covid.we are for you,"Prayer brings victory"-you and your family Get well soon.we pray for your family.🙏

  • @sowmiya_sowmi872
    @sowmiya_sowmi872 2 ปีที่แล้ว +51

    Jesus with u Akka....☺️NAA ungalukaga prayer pannikuran Akka🤗🙂

  • @oorvasi7852
    @oorvasi7852 2 ปีที่แล้ว +18

    உங்கள் குடும்பம் நலமுடன் வாழ வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏

  • @anbumanikandasamy9525
    @anbumanikandasamy9525 2 ปีที่แล้ว +4

    அன்புச்சகோதரி நீங்களும் உங்கள் அன்புக்
    குடும்ப மும் இறைவன் அருளால் நல்ல உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் பெற்று
    நலமோடும் வளமோடும்
    வாழ்வீர்களாக! வாழ்க வளமுடன்

  • @murugaselvimurugaselvi5502
    @murugaselvimurugaselvi5502 2 ปีที่แล้ว +65

    அக்கா எல்லாம் சரி ஆயிடும் உங்களுக்க நாங்கள் இறைவனை வேண்டுகிறோம் 👍👍👍👍👍

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 ปีที่แล้ว +38

    உங்களுக்கு சுகம் வரும் ஆண்டவர் அருளால் நாங்களும்
    பிராத்திக்கின்றோம்❤

    • @nabissamissiria5378
      @nabissamissiria5378 2 ปีที่แล้ว

      Kavalai padatierkal iraivan nallam taruwan vietele samurai pohai yallaidatilayum podungal

    • @selvadurai1736
      @selvadurai1736 2 ปีที่แล้ว

      இறைவன் சித்தம் துணிவுடன் இருங்க நலமடைவீர் பலமடைவீர்வளம்அடைவீர்வாழ்க வளமுடன் பிரார்த்திக்கின்றேன்

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว +2

      Thanks sister

    • @sureshkumarchandran6779
      @sureshkumarchandran6779 2 ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI Getwell soon sister . God is there with you

  • @konamalaithanam8825
    @konamalaithanam8825 2 ปีที่แล้ว +4

    இறைவன் துணை புரிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களும் மிக விரைவில் பூரண சுகத்துடன் நலம் பெற பிராத்தனை செய்கிறோம்.. God Bless you Sister...

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +8

    இறைவன் அருளாள் உங்கள் குடும்பம் நலம் பெற பிரார்த்திர்கின்றேன்

  • @bavasritharan6246
    @bavasritharan6246 2 ปีที่แล้ว +24

    God bless everyone. Dont worry. நாங்களும் கடவுளை பிரார்த்திக்கிறோம்.

  • @vijiguna4998
    @vijiguna4998 2 ปีที่แล้ว +4

    அண்ணா அக்கா பிள்ளைகள் அனைவரும் நலமாக இருக்க நாங்களும் கடவுளை பிராத்தனை செய்கிறோம்.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.ஓம் சக்தியே பராசக்தியே 🙏🙏🙏

  • @விக்னேஷ்
    @விக்னேஷ் 2 ปีที่แล้ว +68

    கவலை படாதிங்க அக்கா எல்லாம் சரி ஆகிடும் ❤️

  • @gmathi1
    @gmathi1 2 ปีที่แล้ว +27

    Akka நாங்க எல்லாரும் உங்களுக்காக வேண்டிகிரோம்.சீக்கிரம் உங்க சிரிப்பு பார்ப்போம்.

    • @jerryhanock9281
      @jerryhanock9281 2 ปีที่แล้ว +2

      கடவுள் உதவி செய்வார் 🙏

    • @reginasebastian2837
      @reginasebastian2837 2 ปีที่แล้ว

      Fear not , God is there to protect and save you and your family. Don't worry .you will overcome this situation very soon.God will takecare. Bye.

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 2 ปีที่แล้ว +5

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்களுக்குப் பரம்பரிகாரி நிச்சயமாக அவர் குணமாக்குவாராக் .இயேசப்பா இந்தச் சகோதரியையும் அவர்குடும்பத்தையும் கொடியவியாதியினின்றும விடுதலை கொடும் .ஆமேன் அல்லேலூயா! May God bless you dear

  • @sherinaviji6346
    @sherinaviji6346 2 ปีที่แล้ว +44

    பாராட்டுக்கள் உங்கள் தைரியத்திற்கு .உண்மையாகவே கடவுள் நல்ல சுகத்தை தருவார். We will pray for you.

    • @priscillajoshua621
      @priscillajoshua621 2 ปีที่แล้ว

      We will pray for you

    • @sumathimani7721
      @sumathimani7721 2 ปีที่แล้ว +1

      தயவு செய்து உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் தேவன் தம்முடைய மக்களுக்கு பெலத்தின் மேல் பெலத்தை கொடுப்பார் தைரியமாய் இருங்கள்

    • @ashoks6734
      @ashoks6734 2 ปีที่แล้ว

      கவலை படாதே சகோதரி விரைவில் குணமாகும் மாதாவின் அற்புத சக்திகள் நிறைந்த வாழ்த்துக்கள்

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว

      Thanks sister

    • @jayanthihariharan4127
      @jayanthihariharan4127 2 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI seekireme gunamaga kadavulai vendukeren

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 2 ปีที่แล้ว +22

    Don't worry Subi. இயேசப்பா, மாதா அம்மா எப்போதும் உங்களுடனும், குடும்பத்தோடும் துணை இருப்பார்கள். கடவுள் அடைக்கலத்தில் எல்லோரும் பாதுகாப்பாக இருந்திட பிரார்த்திக்கிறோம்.

    • @lizysubash1573
      @lizysubash1573 2 ปีที่แล้ว

      Don't worry Sister. Be strong. God is good. Praying for you and your family. Get well soon. Take care.

  • @latharamakrishnanlatharama8419
    @latharamakrishnanlatharama8419 2 ปีที่แล้ว +1

    சீக்கிரம் குணமாக நானும் அந்த கடவுள் கிட்ட pray பண்றேன் 🙏🙏🙏

  • @r.shyamala5317
    @r.shyamala5317 2 ปีที่แล้ว +13

    நீங்களும், உங்கள் குடும்பத்தினரரும் பூரண நலம் பெற கடவுளை பிராத்திகக்கிறோம் 🙏

  • @tryphenaworld9010
    @tryphenaworld9010 2 ปีที่แล้ว +12

    Gods promise this day : I am the LORD ,the one who heals you. Exodus :15:26

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 ปีที่แล้ว +2

    எல்லாம் கடந்து போகும் மன தைரியம் தான் இந்த இடத்தில் முக்கியம் மனதை தளர விடாதீர்கள் உங்கள் குடும்பத்தினர் இதிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @jeyamkondan475
    @jeyamkondan475 2 ปีที่แล้ว +12

    Singapenne , be cheerful
    Come back soon dear
    May God bless you and family
    Get well soon

  • @smilyfelix2018
    @smilyfelix2018 2 ปีที่แล้ว +18

    Appreciate your positive spirit. Will be praying for you and your family. Looking forward to c u all back iin action. 😎

    • @yogarajahselvarani2894
      @yogarajahselvarani2894 2 ปีที่แล้ว

      tc sister ,, we will pray for u and for the family , pls rest well , as you said God will be our side , get well soon , tc

    • @thangamani.m5935
      @thangamani.m5935 2 ปีที่แล้ว

      Be strong and possitive sister. Jesus is with you. U have served so many people as a nurse. Take lot of rest sister. My personal prayer with jesus to save you from this problem. May god bless u and yr family.

  • @seharjulie811
    @seharjulie811 2 ปีที่แล้ว

    நாம் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு,நம்மை நம்முடைய எல்லா உபத்திரவங்களுக்கும் ,நீங்கலாக்கி விடுகிறார்.
    தைரியமாயிக்க ஜெபிக்கிறேன்.

  • @ramalakshmiamirthraj1804
    @ramalakshmiamirthraj1804 2 ปีที่แล้ว +20

    Everything will be alright 🥰 Just have faith in god and don’t lose hope 🥰🥰🥰

    • @KavithaKavi-qd1ss
      @KavithaKavi-qd1ss 2 ปีที่แล้ว +2

      God bless you sister

    • @mathavadithya7175
      @mathavadithya7175 2 ปีที่แล้ว +1

      Appreciate your positive spirit. I also praying for you and your family.god bless your family .Anton you are great.

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 2 ปีที่แล้ว +14

    Sorry to hear about everyone's health, specially children dont worry,u r a brave woman ,u will sail through
    this too, u all r in our prayers,god bless ur fly,🙏

  • @selvalatha1023
    @selvalatha1023 2 ปีที่แล้ว +1

    நீங்களும்உங்கள்குடும்பமும்நலம்வாழ இறைவனைபிரார்த்தனைசெய்கிறோம்

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 2 ปีที่แล้ว +47

    Don’t worry Akka Neenga ellathayum boost pani veliya vandhuduveenga, Avvalo positivity Akka Neenga our prayers will be always for u and ur family.

    • @raaginikannammaal5820
      @raaginikannammaal5820 2 ปีที่แล้ว

      மீண்டு வருவீா்கள். கவலைப்படாதீா்கள் சகோதாி. உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் வெற்றி.

    • @kmsundaravalli2080
      @kmsundaravalli2080 2 ปีที่แล้ว

      DONT WORRY AKKA

    • @kmsundaravalli2080
      @kmsundaravalli2080 2 ปีที่แล้ว

      You Are not alone we will be with you

    • @hoehoe4296
      @hoehoe4296 2 ปีที่แล้ว

      Jesus will heal you.

    • @SelvakumarSelvakumarth
      @SelvakumarSelvakumarth 2 ปีที่แล้ว

      Don't worry Akka take care

  • @KiruthikRajSuresh
    @KiruthikRajSuresh 2 ปีที่แล้ว +25

    Don't worry sis, be confident they will be get well sis, god bless u.

    • @acrmakka4788
      @acrmakka4788 2 ปีที่แล้ว

      Don't worry. God is there to protect u all.He loves nurses' families specially.So get strengthened in His mighty name

  • @maryjeyarani2942
    @maryjeyarani2942 2 ปีที่แล้ว +4

    இறைவன் அருளால் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் விரைவில் குணமாக வேண்டிக் கொள்கிறேன் சகோதரி♥️♥️♥️.
    உங்கள் சமையல் வீடியோ பார்க்க காத்து இருக்கிறோம்🌷🌷🌷

  • @sklifesg1209
    @sklifesg1209 2 ปีที่แล้ว +21

    You are very strong lady, your family will be back to normal, your family names will be mention during my prayers, can't wait to see Anton, God bless you all 😘

    • @veerapappa8155
      @veerapappa8155 2 ปีที่แล้ว

      Be safe and take care. Your strong
      faith will help you.

  • @annemoses8045
    @annemoses8045 2 ปีที่แล้ว +9

    God be with you all.
    May you be healed in the name of Jesus.

  • @seharjulie811
    @seharjulie811 2 ปีที่แล้ว

    சிரித்து ,அழகாக எங்களுடன் பேசிக்கொண்டிருந்த உங்கள் முகமே மாறித்தெரிகிறது.நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கிறது.நம் பாவத்திற்காக மரித்து உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து இவை எல்லாவற்றிலுமிருந்து உங்கள் அனைவரையும் விடுவிப்பார்.

    • @seharjulie811
      @seharjulie811 2 ปีที่แล้ว

      Hw r u ? Hw r your family members? Praying.

  • @stephensalem6769
    @stephensalem6769 2 ปีที่แล้ว +6

    கர்த்தருக்காக
    எழும்பி பிரகாசியுங்கள்
    சங்கீதம் 103:3,4,5 வசனத்தின்படி
    கர்த்தர் உங்களை
    ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம்

    • @stephensalem6769
      @stephensalem6769 2 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @stephensalem6769
      @stephensalem6769 2 ปีที่แล้ว

      சத்தியத்தை
      அறியுங்கள்
      சத்தியம்
      உங்களை
      விடுதலையாக்கும்
      என்று இயேசு
      சொன்னார்
      இயேசு விடுதலை
      தருவார்

  • @peoappu2205
    @peoappu2205 2 ปีที่แล้ว +18

    God bless ur family akka don’t worry u will be always in our prayers ❤️

  • @jaslinekrishnan
    @jaslinekrishnan 2 ปีที่แล้ว +4

    Thanking God in advance for protection and healing! 🙏❤️
    Get well soon, Akka! 🌹
    Praying to Mother Mary for healing too 🙏❤️
    Faith can move mountains! 🙏❤️
    - Sister in Christ - From Malaysia

  • @elminaramesh96
    @elminaramesh96 2 ปีที่แล้ว +6

    May the Lord Almighty give you and your family strength to over come this difficult situation.
    May His healing hands be upon you.

  • @lalitharamesh4706
    @lalitharamesh4706 2 ปีที่แล้ว +4

    Nothing will harm you iron Lady. Take care of you and your family. God will bless you with good health and prosperity. Don't worry all our prayers are with you 👍

  • @bhuvaneswaris6192
    @bhuvaneswaris6192 2 ปีที่แล้ว +1

    நீங்களும் உங்கள் குடும்பதார்களும் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏

  • @daikarolin
    @daikarolin 2 ปีที่แล้ว +8

    Stay strong pa... We love you all... ❤️❤️❤️

  • @punithathilla3947
    @punithathilla3947 2 ปีที่แล้ว +4

    தைரியமும், தன்நம்பிக்கையும், சந்தோஷமும் முக்கியம் இவைகளும் ஒரு மெடிசின். நீங்கள் ஓர் நர்ஸ் ஆனபடியால அதிகம் உங்களுக்கு சொல்ல தேவை கிடையாது.👍

  • @rajeswaripalanisamy1369
    @rajeswaripalanisamy1369 2 ปีที่แล้ว

    அனைவரும் நலம் பெற பிரார்த்திக்கிறேன். இந்த மாதிரி சூழ்நிலையிலும் மக்களுக்கு தேவையான தகவல்களை பதிவு செய்து இருக்கீங்க. நல்ல மனசுக்கு மிக்க நன்றி சகோதரி.

  • @kawsalyap1858
    @kawsalyap1858 2 ปีที่แล้ว +6

    You don’t need any advice ! Nice to see your positive approach! Stay positive and get well soon!

  • @jonathansolomon5262
    @jonathansolomon5262 2 ปีที่แล้ว +5

    Akka unga positivity ah pathu Covid eh odipoirum. We are praying for all of you akka. Take care akka

  • @VeteranDV
    @VeteranDV 2 ปีที่แล้ว

    எல்லாம் கடந்து போகும் விரைவில் குணமடைய கடவுளை பிராத்தனை செய்கிறோம்.நீங்கள் கவலைப்பட வேண்டாம் சூப்பரான தமிழச்சியை சந்திப்போம் மனதை தளர விடாதீர்கள் இதுவும் கடந்து போகும் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்

  • @anithasunil4401
    @anithasunil4401 2 ปีที่แล้ว +7

    Dont worry akka god will be always with you in this tough situation . Ur such a positive soul.

  • @jacinthasushilarani5130
    @jacinthasushilarani5130 2 ปีที่แล้ว +5

    Stay strong! God is with you. My prayers for all of you. Love from Singapore!

  • @dhanabakkiams4725
    @dhanabakkiams4725 2 ปีที่แล้ว

    இறைவனின் அருளால் இந்த சோதனைக்காலத்தை
    வென்று சாதனை படைப்பீர்கள்.
    தைரியத்தையும்
    தன்னம்பிக்கையை
    துணையாகக்கொண்டு
    செயல்படுங்கள் சகோதரி
    நலம் பெற
    இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @vithyavithu7697
    @vithyavithu7697 2 ปีที่แล้ว +4

    Get well soon with lots of positive energy 🔥. My prayer for your family

  • @esthersheely7862
    @esthersheely7862 2 ปีที่แล้ว +6

    இனிய மாலை வணக்கம் சகோதரி 🙏
    கவலைபடாதீங்க சகோதரி.இந்த சூழ்நிலை சீக்கிரமே சரியாகிவிடும்.உங்கள் குடும்பத்திற்காக நாங்கள் தொடர்ந்து பிரேயர் பண்ணுகின்றோம்.உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா.

  • @susilamahalingam1316
    @susilamahalingam1316 2 ปีที่แล้ว

    நீங்கள் நிச்சயமாக நல்ல முறையில் இந்த பிரச்சினை
    யில் இருந்து வெளியே வந்து
    சந்தோஷமாக இருக்க வேண்டும்

  • @hannahvictor8336
    @hannahvictor8336 2 ปีที่แล้ว +15

    My sincere prayers to your family sister. God's grace will be with you according to psalm 91.

  • @lataramachandran6363
    @lataramachandran6363 2 ปีที่แล้ว +4

    Hi, You are such a positive person. So you will come out of this situation with flying colors. All our prayers for you.

  • @sundariretnam2960
    @sundariretnam2960 2 ปีที่แล้ว +6

    Stay strong and blessed you with good health. Positive mind and affirm the healthier version of you sis.

  • @aruthiaspects6896
    @aruthiaspects6896 2 ปีที่แล้ว +4

    You are such a great soul. You will cross even this tough times easily with your positive thoughts. Everything will be alright soon.

  • @sharmeelaprabakar7192
    @sharmeelaprabakar7192 2 ปีที่แล้ว +1

    Praise the Lord Sister,, I will keep you all in my prayers ❤️‍🩹 this is Bethel Tabernacle UK church PastorAaron wife Sharmy,,( Sharmy Veedu Samayal)

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 2 ปีที่แล้ว +23

    அக்கா உங்களையும் உங்க வீடீயோவையும் ரெம்ப மீஸ் பண்ணிட்டம்
    Stay safe sister🌷🌹

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว

      Thanks ma

    • @umaaprabhakaran6785
      @umaaprabhakaran6785 2 ปีที่แล้ว

      Hi, you are so strong & brave.Get well soon.We all pray to you and your family for speedy recovery. You are so practical & like your speech very much. God bless you all 🙏

  • @djdj2256
    @djdj2256 2 ปีที่แล้ว +4

    Am amazed by how strong and positive you're even in this difficult situation!. Don't worry sis this too shall pass!..

  • @jenikannaiah9286
    @jenikannaiah9286 2 ปีที่แล้ว

    கவலைப்படாதீங்க. உங்களுக்காக அன்னை சகாயத் தாயிடம் செபிக்கிறேன். இறைவன் உங்களை குணப்படுத்துவார், பலப்படுத்துவார். இறைவனின் வல்லமையுள்ள கரம் உங்களை வழிநடத்தும்.
    Sr. Jeni, Italy

  • @goodfeels7
    @goodfeels7 2 ปีที่แล้ว +9

    I prayed for you, seriously my daughter also prayed for. she is 9 years old only her liked u and ur family, elam vegama sari agum be happy

  • @chanduruk6223
    @chanduruk6223 2 ปีที่แล้ว +6

    May god bless you and your family ❤️❤️❤️stay strong akka👍👍

  • @lalonly123
    @lalonly123 2 ปีที่แล้ว

    சீக்கிரமாக உடல்நலம் குணமடைய பிரார்த்திக்கிறோம் சகோதரி🙏இறைவன் துணையாக இருப்பார் 🙇‍♀️

  • @babyjayanthi5147
    @babyjayanthi5147 2 ปีที่แล้ว +11

    dont worry ma. you all get well soon. GOD will always be with good peoples. We will keep u all in our prayers.

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 2 ปีที่แล้ว +5

    Take care ma. It is a tough time we know and by God’s grace you all will be safe and healthy soon ❤️❤️🙏💐

  • @lakshmijayakumar188
    @lakshmijayakumar188 2 ปีที่แล้ว

    இதுவும் கடந்து போகும். நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும். இறையருளால் மீண்டும் எங்களுடன் ஆரோக்கியமான உடல் நலத்துடன் எங்களுடன் பேசும் காலம் மிக அருகில் உள்ளது 🙏

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 2 ปีที่แล้ว +4

    Don't worry Sister god is always with u. God bless ur family with complete health and safety throughout ur life

  • @sntvl961
    @sntvl961 2 ปีที่แล้ว +6

    You will get well soon dear..in Jesus name I pray..Sending healthy vibes your way for a speedy recovery!

    • @sntvl961
      @sntvl961 2 ปีที่แล้ว

      Loving Sister from Dubai

    • @santhikannan6256
      @santhikannan6256 2 ปีที่แล้ว

      Do not worry.God bless u

  • @vasantharani9750
    @vasantharani9750 2 ปีที่แล้ว

    Get Well Soon Sr and ur Family , pls Take care of All , GOD BlESS You and ur family members 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @shanthiisabella9332
    @shanthiisabella9332 2 ปีที่แล้ว +4

    Our fervent prayers for your family,.. anbu makkale, be cheerful!

  • @lalithapillai9204
    @lalithapillai9204 2 ปีที่แล้ว +3

    Will keep you all in prayers. Let the healing power be flow on your family and recover soon.

  • @periyanayakisivaraman1567
    @periyanayakisivaraman1567 2 ปีที่แล้ว

    அக்கா உங்கள் இனிமையான குரலில் மகிழ்ச்சியா இருக்க வச்சீங்க அதனால உங்களுக்கு உங்களுக்கு குணமாகிவிடும் கடவுளே கடவுளே என்று பிரார்த்தனை செய்கின்றோம்

  • @knalina6147
    @knalina6147 2 ปีที่แล้ว +2

    For your kind and brave heart, you will recover soon.God's blessings are there for your family. My prayers too.Love.

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว +4

    Sis God always saves you. Your always taking so positive.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 ปีที่แล้ว

    உங்கள் அனைவரையும் இறைவனைக் காப்பாற்ற துணை இருப்பானக ஆமீன் ஆமீன்.நான் இறைவன்னிடம் தூஆ செய்கிறேன்.அல்லாஹ் பாதுகாப்பானது.ஆமீன்

  • @meenasudarsan1130
    @meenasudarsan1130 2 ปีที่แล้ว +7

    Praying for God’s strength during this time.

  • @rebeccap9712
    @rebeccap9712 2 ปีที่แล้ว +10

    Praying for the whole family Akka.

  • @jenifer2160
    @jenifer2160 2 ปีที่แล้ว +1

    கவலைப்படாதீங்க அக்கா நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் னு சொன்ன நம்ம ஆண்டவர் உங்களை சுகப்படுத்துவார்

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 2 ปีที่แล้ว +5

    Prayers for your speedy recovery

  • @deenasabapathy6606
    @deenasabapathy6606 2 ปีที่แล้ว +9

    Speedy recovery to you and your family,sending out lots of positivity and prayers 💛 you will pull through this in no time 🙏🏾

  • @yasayadsk754
    @yasayadsk754 2 ปีที่แล้ว

    கவலை கொள்ளாதீர்கள் சகோதரி இறைவன் உங்களோடு இருக்கிறார் 👍 விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் சகோதரி உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @vanithajeyaranjan7067
    @vanithajeyaranjan7067 2 ปีที่แล้ว +5

    Prayers and blessings for your family

  • @sathyajones9524
    @sathyajones9524 2 ปีที่แล้ว +5

    Really very sorry to hear ka. God will be with you and your family ❤️

  • @kongudiary
    @kongudiary 2 ปีที่แล้ว +1

    கவலை வேண்டாம் சகோதரி உங்க குடும்பம் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 2 ปีที่แล้ว +7

    OMG. Don't worry, they will be fine soon. They have you to take care of them. Wish them speedy recovery. Take care and keep safe. Glad to hear, Annachi n the boys have recovered. Rest, rest.

  • @Thamini2020
    @Thamini2020 2 ปีที่แล้ว +2

    கவலைப்படாதீங்க பிள்ளைகள் மற்றும் அண்ணாச்சி நீங்களும் விரைவில் குணமடைய ஆண்டவரை பிராத்தனை செய்கிறோம்

    • @poongodis1337
      @poongodis1337 2 ปีที่แล้ว

      Don't worry. God bless you. I will pray for you

  • @maha7250
    @maha7250 2 ปีที่แล้ว +6

    We are keeping you in our prayers 🙏 Get well soon, you have done so well looking after your family in this difficult time - loads of hugs 🤗 and love! You can get through this with God's holy spirit x

  • @hemas4325
    @hemas4325 2 ปีที่แล้ว +5

    Be positive we will pray for you!!! All of you will recover soon!!! You will always be in our prayers!!!

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 ปีที่แล้ว

    அன்புச் சகோதரியே நிச்சயமாக நானும் என் குடும்பத்தில் அனைவரும் உங்களுக்கும் உங்கள் கணவர் இரண்டு ஆண் சிங்கங்களும் கூடிய கெதியில் குணமடைந்து வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திப்போம் மற்றவர்களைப் போல் நீங்களும் அதிலிருந்து வெளியே வருவீர்கள் எல்லாப் புகழும் இறைவனைவனுக்கே நன்றி அம்மா.

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 ปีที่แล้ว +3

    எங்கள் தமிழச்சி க்கு வணக்கங்கள் ...கவலையே படாதிங்க...! எல்லாமே விரைவில் சீராகி...எல்லோருமே விரைவில்.. நல்லபடியாக...சூப்பர் அடிபுலியாக.. குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.